The Country that doesn't exists in world map | உலக வரைபடத்தில் இல்லாத ஒரு நாடு | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • உலக அரங்கில் தனக்கான அங்கீகாரத்த்திற்காக தொடர்ந்து போராடிவரும் ஒரு சின்ன தேசத்தின் கதை இது
    This is the story of Transnistria - a country that struggling hard to get the global recognition
    #transnistria #bigbangbogan #bcubers
    -----
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    -----
    Sources
    BBC
    bbc.in/3A8ycCv
    Aljazeera
    bit.ly/3OqcJIY
    Lowy Institute
    bit.ly/3zQjKi2

ความคิดเห็น • 344

  • @BlacAngel-y9g
    @BlacAngel-y9g 2 ปีที่แล้ว +65

    இது என்ன பிரமாதம்....
    எங்க கைலாசாகூடதான் உலக வரைபடத்தில் இல்ல😁

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +127

    உடல்மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @ezhil3076
      @ezhil3076 2 ปีที่แล้ว +1

      Irrupa poduvaga 🤌

    • @rajmohantamilselvan5674
      @rajmohantamilselvan5674 2 ปีที่แล้ว +2

      Again Mr.bean bro

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว

      @@rajmohantamilselvan5674 👍👍👍👍

    • @Creepy5555
      @Creepy5555 2 ปีที่แล้ว +3

      @@ezhil3076 யோவ் சீக்கிரம் போட சொல்லியா

    • @sivakumarm3940
      @sivakumarm3940 2 ปีที่แล้ว

      Thodarndhu kettutte irunga apo dhaa kavanathula eduthukiruvaanga👍👍👍

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 2 ปีที่แล้ว +38

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @Mr_DUMANGI_4388
      @Mr_DUMANGI_4388 2 ปีที่แล้ว

      Yes ❤️

    • @Abu-Asgar
      @Abu-Asgar 2 ปีที่แล้ว

      Neenglum ella video la um kekuringa
      Avra kandukave matraru

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว

      முயற்சி திருவினையாக்கும்

    • @rvr5464
      @rvr5464 2 ปีที่แล้ว

      Yes

    • @kariyapattikaran
      @kariyapattikaran 2 ปีที่แล้ว +1

      Ennalaye mudiyala ... please thalaivarukkakaga podunga ..

  • @manikandanmani6402
    @manikandanmani6402 2 ปีที่แล้ว +16

    இது மாதிரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி பதிவிடவும்.

    • @skrtradeon
      @skrtradeon 2 ปีที่แล้ว

      Appadiya

    • @skrtradeon
      @skrtradeon 2 ปีที่แล้ว

      இல்லாதது பற்றி பேச கூடாது

  • @ramreing4100
    @ramreing4100 2 ปีที่แล้ว +11

    உண்மையில் அந்தநாட்டை தனிநாடாக அங்கிகரிக்கபடவேண்டும்
    ஒவ்வெருநாட்டு மக்களும் சுதந்திரமாக
    வாளவோண்டும் அந்தநாட்டின் உற்பத்தியாகும் பொருட்களை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவேண்டும்.
    உங்களின் தெளிவான விளக்கத்திற்கும்
    அருமையான பதிவிற்கும் நன்றி தலைவா👌👌👌👌

    • @Nathan-w3s5o
      @Nathan-w3s5o 2 ปีที่แล้ว

      உன்ன மாதிரி கிறுக்கன் உங்க இருக்கு என்னால தான் தமிழ்நாடு இப்படி இருக்கு பைத்தியமே அதான் துறைமுகம் ug2 இருக்குன்னு சொல்லியாச்சு அந்த நாட்டை தனியா விட்டா பக்கத்துல நாடு வந்து பிடித்து விடுவார் என்று சொல்லிட்டாங்க பெற எப்படி அதை தனியா சுதந்திரமாக விட முடியாதுதான் பயப்படுது கொஞ்சமாவது யோசித்து பேசுற பைத்தியக்காரன்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +4

    ரஷ்யா 🇷🇺 : கவலை படாதடா ட்ராஸ்நிஸ்ட்ரியா 🇷🇺 அண்ணன் எடுத்துக்கிட்டேன் உன் நாட்டை 😀😀😀😀

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w 2 ปีที่แล้ว +3

      😂😂😂

  • @sannyanchan5242
    @sannyanchan5242 2 ปีที่แล้ว +3

    Next video rock mushroom 🍄🍄🍄🍄 👌👌👌kal kaalan..⛈️⛈️🌩️🍄🍄🍄🍄

  • @Esakkimuthuvpk
    @Esakkimuthuvpk 2 ปีที่แล้ว +3

    Next video MUSHROOM🍄 thaanaa anna

  • @shafeer_ad
    @shafeer_ad 2 ปีที่แล้ว +9

    பீனிக்ஸ் பறவை பற்றி காணொளி போடுங்கள்...

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 2 ปีที่แล้ว +6

    சிறப்பான காணொளி பதிவு... தொடரட்டும் மக்கள் விழிப்புணர்வு காணொளிகள்

  • @entertainment6275
    @entertainment6275 2 ปีที่แล้ว +5

    Next 🍄 ithan
    May I correct sam bro 😀

  • @prasantha8048
    @prasantha8048 2 ปีที่แล้ว +2

    சோவியத் ஒன்றியத்தில் இருந்தால் போதும்

  • @sakbhu001
    @sakbhu001 2 ปีที่แล้ว +14

    The actually name of the country is "Trans-Dneister" , meaning land on the other side of dniester river ( second largest river in Ukraine after mighty dnieper).. this region is populated by ethnic Russias who wanted to preserve the Soviet union back in 1991. When USSR collapse was inevitable, they wanted to be a part of Russia rather than merging with Moldova to the west or Ukraine to the East. Hence they formed a country of their own which is currently recognized only by Russia and a few other non UN republics

  • @ayyalusamyayyalusamy6717
    @ayyalusamyayyalusamy6717 2 ปีที่แล้ว +2

    🍄காளான்கள்
    தனி நாடாவது நன்மை

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr 2 ปีที่แล้ว +2

    Bro Venezuela country பத்தி ஒரு வீடியோ போடுங்க plsssss 🙏🙏🙏

  • @loyalfrinite2565
    @loyalfrinite2565 2 ปีที่แล้ว +1

    oru fact solluttaa? antha countryoda population chennaiyoda populationla 200la oru pangu kooda kedaiyaathu.

  • @doozelooze
    @doozelooze 2 ปีที่แล้ว +2

    காளான் தான் அடுத்து

  • @karthikaiselvan8495
    @karthikaiselvan8495 2 ปีที่แล้ว +5

    Anna talk about Burma (Myanmar)

  • @jithukarnan8706
    @jithukarnan8706 2 ปีที่แล้ว +2

    நீங்க எல்லாத்தையும் சொல்லுறீங்க அப்படியே
    இட்லியகண்டு பிடிச்சது யாருனு அத தொட்டுக்க கெட்டி சட்னிய கண்டுபிடித்து யாருனு சொல்லுங்க பாபோம் அண்ணா 🤔

  • @Kancheeban
    @Kancheeban 2 ปีที่แล้ว +2

    Deepavali movie la Billu “Susi” soonadha vida idhula “Transnistria” adhigama irukke 🤣🤣🤣

  • @bodikaranone1one890
    @bodikaranone1one890 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு....

  • @herocycler
    @herocycler 2 ปีที่แล้ว +3

    Bro aircel pathiyum hero Honda pathiyum sollunga bro

  • @thishasaree966
    @thishasaree966 2 ปีที่แล้ว +1

    ஜீ தமிழ் இருக்கு ஆனால் நாடு எங்கே ஆப்பிரிக்காவில் ஐயா சவுத் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா அரேபியா இந்த நாட்டில் தமிழ் பெயர் தமிழ் நாடு எங்க

  • @SaroRithika
    @SaroRithika 2 ปีที่แล้ว +2

    கிறிஸ்டோபர் நோலன் story போடுங்க

  • @Nathan-w3s5o
    @Nathan-w3s5o 2 ปีที่แล้ว +1

    ரஷ்யா கூட இணைந்து இருக்க வேண்டும்

  • @dhineshp3879
    @dhineshp3879 2 ปีที่แล้ว +1

    Nan kuda nithyanandha voda kailasa va than soluvaronu ninachaen 😉

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 ปีที่แล้ว +1

    என் தலைவர் நித்யானந்தா கைலாசா நாடு

  • @srinivasaperumal6796
    @srinivasaperumal6796 2 ปีที่แล้ว +1

    Vettai nai(chippiparai) pathi oru video podunga

  • @riyasdheen6266
    @riyasdheen6266 2 ปีที่แล้ว +1

    அந்த உணவு காளன் சரிய

  • @pattikattubala8031
    @pattikattubala8031 2 ปีที่แล้ว +1

    காளான் 🍄 அடுத்த வீடியோ

  • @deepan728
    @deepan728 2 ปีที่แล้ว +1

    Tamilnadu thanni ya irutha nalla irukum

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 ปีที่แล้ว +1

    காளான் தான தலைவரே...கண்டுப்பிடிச்சுட்டேன்😁

  • @kannantvp8627
    @kannantvp8627 2 ปีที่แล้ว +2

    First comment

  • @bilippi5178
    @bilippi5178 2 ปีที่แล้ว +3

    Transnistria should join with Russia with some special powers. Because Russia is our country (Goa jai modulation) Next topic about Mushrooms???

  • @santhoshkumar6620
    @santhoshkumar6620 2 ปีที่แล้ว +3

    Bro ithu mathiri different countries pathi pesunga

  • @RaniRani-qk6ju
    @RaniRani-qk6ju 2 ปีที่แล้ว +2

    You r late

  • @doozelooze
    @doozelooze 2 ปีที่แล้ว +4

    Bro Regiments pathi detail video podunga nallaa irukum

  • @shakthyr8142
    @shakthyr8142 2 ปีที่แล้ว

    நேத்து பேஞ்ச மழைல இன்னிக்கு முளைச்ச காளான்... Mushroom 🍄🍄🍄🍄

  • @vanavarayanvanavarayan1935
    @vanavarayanvanavarayan1935 2 ปีที่แล้ว

    உக்ரைன் நாட்டை பற்றி பேசும் போது சோவியத் யூனியன் வரலாறு பற்றி பேசுவோம் சொன்னீர்கள் அண்ணா எப்ப பேசுவிங்க

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா...தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக வாழவே விரும்புவான்

  • @maruthuvivin4260
    @maruthuvivin4260 2 ปีที่แล้ว

    இந்தியா வில் இருந்து பணக்காரர்கள் வெளிய போகிறார்களா உண்மையா....அதா பத்தி பேசுங்க அண்ணா

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 ปีที่แล้ว

    உலகில் அனைத்து இனத்தினருக்கும் தனி தனி நாடுகள் உள்ளன..சில லட்சம் மக்கள் தொகையை இனத்திற்க்கு கூட தனி நாடு உண்டு..தமிழ் இனத்தை தவிர...பல கோடிகள் மக்கள் தொகை இருந்தும் ..பல நாடுகளில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருந்தும்...உலகில் பல துறைகளில் தமிழர்கள் உயர் பதவிகளில் இருந்தும்..ஏனோ தெரியவில்லை வினோதமாகவும்..மர்மமாகவும் இருக்கு...

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 ปีที่แล้ว

    மேகம் உடைஞ்சு வருகிற‌ மழையில் முளைக்கும் செடி... ஏய் அந்த அருவாள எடுடீ ... இன்னைக்கு கொத்திபுடுற யாரும் கண்டுபுடிக்க கூடாதுனு ‌ என்ன‌ கத விடறய

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 ปีที่แล้ว

    பாஸ், தயவு செய்து smiling hacker Hamza Bendelladj பற்றிய பதிவு போடுங்க. உங்கள் பாதத்திற்கு தங்கத்தினால் ஆன செருப்பு பரிசாக தருகிறேன். இது என் மாமியார் நாகம்மாள் மீது சத்தியம்

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 ปีที่แล้ว

    பாஸ், தயவு செய்து smiling hacker Hamza Bendelladj பற்றிய பதிவு போடுங்க. உங்கள் பாதத்திற்கு தங்கத்தினால் ஆன செருப்பு பரிசாக தருகிறேன். இது என் மாமியார் நாகம்மாள் மீது சத்தியம்

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 ปีที่แล้ว

    பாஸ், தயவு செய்து smiling hacker Hamza Bendelladj பற்றிய பதிவு போடுங்க. உங்கள் பாதத்திற்கு தங்கத்தினால் ஆன செருப்பு பரிசாக தருகிறேன். இது என் மாமியார் நாகம்மாள் மீது சத்தியம்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 ปีที่แล้ว +1

    தமிழ் ஈழம் வெல்லும்

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 2 ปีที่แล้ว +1

    America civil war பற்றி வீடியோ போடுங்கள் நண்பா 👍

  • @sivaramsir
    @sivaramsir 2 ปีที่แล้ว

    நாங்க சொன்னா மட்டும் நடந்திடவா போது... ஏங்க நீங்களே ஏதாவது ஒரு முடிவு எடுங்க...

  • @murugesanmp5869
    @murugesanmp5869 2 ปีที่แล้ว +1

    காளான்

  • @justinsart5267
    @justinsart5267 2 ปีที่แล้ว +1

    காளான்

  • @viper_3
    @viper_3 ปีที่แล้ว

    ஒரு நாடு தனி நாடாக இருக்க வேண்டுமா அல்லது இன்னொரு நாட்டுடன் இணைய வேண்டுமா என்பது அந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே இருக்க வேண்டும்.

  • @jayaprakash2udt
    @jayaprakash2udt 2 ปีที่แล้ว +1

    I guss next video may be mushroom

  • @mullaijacki6275
    @mullaijacki6275 2 ปีที่แล้ว +1

    காளான் 🍄🍄🍄🍄

  • @worldofvijaygp
    @worldofvijaygp 2 ปีที่แล้ว

    Super anna Beautiful
    Next Mushroom ah 😋😋😋

  • @somnathumapathi3557
    @somnathumapathi3557 2 ปีที่แล้ว

    நான்கூட எதோ கைலாச பத்திதான் காணொளி பொடுறீங்களோ நு நெனசன் 😂

  • @satheeshkumar77770
    @satheeshkumar77770 2 ปีที่แล้ว +2

    நல்லாத்தானே போயிகிட்டு இருக்கு.... content நல்லதா தேர்ந்தெடுங்க bro கடந்த 2 வீடியோஸ் எல்லாம் படுமொக்கையா இருக்கு...

  • @brunorobert11
    @brunorobert11 2 ปีที่แล้ว +1

    World War 2, Hiroshima and Nagasaki Nuclear bombs pathi pesunga bro...

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 ปีที่แล้ว +2

    வந்துட்டேன் தலைவரே

  • @karthick_only
    @karthick_only 2 ปีที่แล้ว

    😂😂😂 Dumbnail madan gowri odathu mathiri irukku bro
    Naan madan gowri video nu nenachu touch panniten

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 ปีที่แล้ว +1

    காளான் தான

  • @Shakirasha888
    @Shakirasha888 2 ปีที่แล้ว +1

    ஆஃப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் இருக்கும் புத்தர் சிலைகள் பற்றி ஒரு காணொளி

  • @tamilbhaktiisaimalai4445
    @tamilbhaktiisaimalai4445 2 ปีที่แล้ว

    manithan parinama valarchi video podenga bro 🌍🦍🧍🏕🌃

  • @sun_god1321
    @sun_god1321 2 ปีที่แล้ว

    Yaravadhu BigBangBogan oda Australia rabbit crisis video link kuduga pls

  • @sadanleepetskennel5985
    @sadanleepetskennel5985 2 ปีที่แล้ว

    சடன் லீ பற்றிய வீடியோ போடுங்க தோழரே

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 2 ปีที่แล้ว

    தலைவன் நித்யானந்தா பற்றி சொல்லுங்க 💐😡😡😡

  • @dhaya9299
    @dhaya9299 2 ปีที่แล้ว

    Ganja (Marijuana) , the biggest cash crop! Why ban in India

  • @eezhansubin7792
    @eezhansubin7792 2 ปีที่แล้ว +1

    British Indian ocean territory pathi video podenga bro🇮🇴

  • @thiagarajanshanmugam7353
    @thiagarajanshanmugam7353 2 ปีที่แล้ว

    Ji. Rock feller history podunga ji.

  • @siddusiddha3067
    @siddusiddha3067 2 ปีที่แล้ว

    bro unga video laiye enaku bore aducha video na intha video tha bro...😵‍💫

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 ปีที่แล้ว +1

    சில்வண்டு பற்றி காணொளி போடுங்க brother.

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 ปีที่แล้ว +1

    👍thani nadu venum

  • @xplore2xtreme
    @xplore2xtreme 2 ปีที่แล้ว +1

    Next mushroom right?

  • @Dvvignesh
    @Dvvignesh 2 ปีที่แล้ว +1

    My guess '🍄mushrooms'

  • @Chess7713-e
    @Chess7713-e 2 ปีที่แล้ว

    Boss 3days video update panna mudiyatha😡😡😡😡😡

  • @ramachandranpalamalai9861
    @ramachandranpalamalai9861 2 ปีที่แล้ว +1

    Pablo Escobar video varuma....

  • @arunthangavel6796
    @arunthangavel6796 2 ปีที่แล้ว +1

    Good and new information bro 👍👏👏👏Transnistria Makkalin viruppam Thani naadu endraal athuve nyayamana mudivaga irukka mudiyum.
    Amaidhi patri pesa vendum endral athu geo politics. Moldova amaidiya (basic humanity) disturb pannama irundhaleye transnistria la amaidhi irukkum.
    From your video we understand that Moldova treats Transnistrea as like China treats Tibet.
    Passport, tourism,embassy, international travel to and from transnistria patri sollave illa bro???

  • @சாத்தானின்அடிமை-த9ழ

    Big bang peru vetippu parriya video's potunga Sako..

  • @karthigiri1595
    @karthigiri1595 2 ปีที่แล้ว

    அண்ணா புருனே நாட்டு பத்தி கொஞ்சம் போடுங்க அண்ணா

  • @balrajg2854
    @balrajg2854 2 ปีที่แล้ว

    Appa oru naalaikku ukrain yum maaldova yum theeya vaichu koluthina ella sariyayidum

  • @yogeswaran5813
    @yogeswaran5813 2 ปีที่แล้ว

    Bro Nambi narayanan scientists video poduga

  • @shivatamilan
    @shivatamilan 2 ปีที่แล้ว +1

    Mushroom aa ??

  • @rewinddecade3429
    @rewinddecade3429 2 ปีที่แล้ว

    கடல் கன்னி ya pathi video podunga bro

  • @Arshath4321
    @Arshath4321 2 ปีที่แล้ว

    I think next video kaalan {Mashroom} patri irukkum pola

  • @alphavinoth2561
    @alphavinoth2561 2 ปีที่แล้ว

    மேகம் ஓடைஞ்சு மழைல உருவாகும் உனவு---- காலான்

  • @santhosh39
    @santhosh39 2 ปีที่แล้ว +1

    Cha first comment poche 🤦🏿
    Vandhutten thala 😎
    #Bcubers da

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 ปีที่แล้ว +1

    Bro please talk about Joan of Arc 👸⚔️🛡️🏹 it will be a motivation for women...

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 ปีที่แล้ว

    தலைப்பு பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @srilanka4071
    @srilanka4071 2 ปีที่แล้ว

    கைலாசா வீடியோ வேனும் BRO

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 ปีที่แล้ว

    new news super bro. ithuvara kelvipadatha oru news enaku

  • @yogeswaran5813
    @yogeswaran5813 2 ปีที่แล้ว +1

    Mushroom 🍄 🍄🍄

  • @letsbehumans7770
    @letsbehumans7770 2 ปีที่แล้ว +1

    Enaku oru doubt bro ungata keta thappa eduthuka mateganu nenaikuren "En international currency oru country oda currency aah iruku bro international transactions ku common international currency entha country oda currency aavum ellama irundhurukalamae 🤷🏻‍♂️ 🤔"

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 2 ปีที่แล้ว

    தலைவா பீனிக்ஸ் பறவை 🐦🐦🐦 பற்றி பேசும் ஐயா

  • @anish4418
    @anish4418 2 ปีที่แล้ว

    Anna Louise Vuitton company pathi soluga

  • @HariKrizh
    @HariKrizh 2 ปีที่แล้ว +1

    boomer bogan bubble gum or chewing gum pathi video pannunga bro

  • @praveenkamaraj2162
    @praveenkamaraj2162 2 ปีที่แล้ว +1

    First comment

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj6749 2 ปีที่แล้ว

    வடிவேலு ஐயா பற்றி சொல்லுங்க அண்ணா

  • @manikandana8965
    @manikandana8965 2 ปีที่แล้ว

    Nxt video kaalaan(mush room)

  • @Mionyt-i4w
    @Mionyt-i4w 2 ปีที่แล้ว +1

    Makeup aha kandu pidichathunu yarunu solunga bro🤧

  • @deathworld1212
    @deathworld1212 2 ปีที่แล้ว

    ஊறுகாய் கதை சொல்லுங்க பிரோ