ஒரு நாளைக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம்.!பிளாக்கில் சரக்கு விற்க பேரம்! வாய்சவடால் பேசி சிக்கிய நபர் |TASMAC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #IllegalLiquor #Tasmac #NewsTamil24x7 #IllegalLiquorSale #PoliceCase #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    ஒரு நாளைக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம்.!பிளாக்கில் சரக்கு விற்க பேரம்! வாய்சவடால் பேசி சிக்கிய நபர் | TASMAC | Illegal Liquor Sale | NewsTamil24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 279

  • @prabuk8247

    நியூஸ் தமிழ்சேனலுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்... உங்கள் வேட்டை தொடர வேண்டும் ஐயா ❤❤❤

  • @govindasamy8991

    நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சி மிகவும் தைரியமாக வும் உள்ளது உள்ளபடியாகவும் பணத்திற்கு ஆசைப்படாமல் மிகவும் நேர்மையான முறையில் செய்திகளை வெளியிட்டு மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை வளர்த்து வருகிறீர்கள் மிக்க நன்றி 🙏💐🤝

  • @adhibanmanirathnam1206

    நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்... குடியால் பல குடும்பங்கள் பாதிக்கபடுகிறது... மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... நேர்மையான காவலர்கள் வேண்டும்... மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  • @sivakumar-nw2si

    நீதிபதி சொன்னியாலே கேட்க மாட்டாங்க

  • @Chandru_rv

    செய்திக்குழு பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கனும். எதிர்பாராத பிரச்சனை வரக்கூடும்👏👍

  • @logeswaranrajadurai128

    இதை தொலைக்காட்சியில் ஏன் போடுவதில்லை

  • @srisudalaiandawartemplethi8688

    ஆளும் கட்சி நபர்கள்

  • @DKalidoss_

    எல்லா ஊர்களிலும் விற்பனை நடக்க தான் செய்கிறது. இப்ப தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா.

  • @duraipandian1238

    அரசு வண்டியில் மட்டுமே போலீஸ் என்று போட வேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வாருங்கள் குடும்பத்தில் ஒரு போலீஷ் இருந்தால் அவன் வம்சமே போலீஸ் என்று போட்டு சுத்துகிறது அதிலும் அவர் நண்பர்கள் ஊர்க்காரன் தெருக்காரன் எல்லாரும் இப்படி போட்டு சுத்தமா அப்போ கவர்மெண்ட்ல இருக்கிறவங்களுக்கும் இல்லாதவங்களுக்கு என்ன வித்தியாசம்

  • @billusiva7321

    சரி இவ்லோ செய்ற நீங்க ஏன் காவல் நிலைய பெயர பீப் போட்டு கட் பண்ணுனீங்க... அப்போ நீங்க ஏன் கையூட்டு பெற்று இருக்கக்கூடும் என நினைக்க வைக்கிறது உங்கள் எடிட்டிங் செயல்..

  • @jagadeeshmuthuram6877

    திருந்தாத போலீஸ், கையாலாகாத முதல்வர்

  • @shalshal9809

    உங்கள் தைரியத்திற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @gramadevathaiamman

    ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குறான் அத கேட்க இந்த அரசுக்கு துப்பு இல்லை இத கேட்க போறானா😁😁😁

  • @Saiznm
    @Saiznm  +28

    நியூஸ் தமிழ் மட்டுமே உண்மை உறக்க சொல்லுகிறது

  • @Tamizhan1969

    எல்லா இடத்திலும் இந்த தவறுகளை தைரியமாக செய்கிறார்கள், இதை தடுக்கவேண்டியவர்கள் துனையுடன், நல்ல முன்னேற்றம்.

  • @Karthikeyan-uj3tj

    திராவிடியா விடியல் தைரியம் 😅😅😅😅

  • @s.kumarjeevi5893

    இது எல்லா ஊரிலும் நடக்குது அவர்களுக்கு தேவை பணம் தேவை பட்டால் பொன்டாட்டி பிள்ளைகளுக்கும்மாமா வேலைபாப்பாங்க

  • @ragunathragu4820

    உங்க சேனல் மட்டுமே மிகவும் துணிச்சலாக உள்ளது👍👍

  • @Thanioruvann

    Vehicle owner. Assistant Dircetor DRI,(revenue department)

  • @sivakumar-nw2si

    எல்லா ஊர்லயும் தான் வைக்கிறாங்க பிளாக்ல