மன அமைதி பெற என்ன வழி ? | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 995

  • @ranir3224
    @ranir3224 7 หลายเดือนก่อน +23

    எங்கள் நெஞ்சில் நிறைந்த பர்வீன் சுல்தானா வாழ்க வளமுடன்

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน +5

      Thanks for watching👍

  • @kidsheaven1714
    @kidsheaven1714 2 ปีที่แล้ว +29

    யப்பா.......என்ன சிந்தனையான பேச்சு...தங்களை வணங்குகிறேன்..,சகோதரி

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @SasiKala-ms6mn
    @SasiKala-ms6mn 2 ปีที่แล้ว +11

    அன்பு சகோதரி வாழ்த்துக்கள்
    தாங்கள் காணொளி
    சமீபத்தில் பார்த்தேன்
    நல்ல கருத்துக்களை கேட்டேன்
    பல இன்னல்களை சந்தித்த
    எனக்கு உங்கள் பதிவுகள்
    மிகுந்த தன்னம்பிக்கை
    தருகிறது. உங்களிடம்.பேச ஆசை

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @selvarajah6752
    @selvarajah6752 9 หลายเดือนก่อน +17

    உங்களின் மூலமாக இறைவன் எங்கள் முன் வந்து பேசுகின்றார்

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @kavithakavitha7051
    @kavithakavitha7051 ปีที่แล้ว +10

    அன்பு அறிவு சூப்பர் விளக்கம் அருமையான பேச்சு madam

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 ปีที่แล้ว +22

    மாணிக்கம் இல்லை அம்மா விலை மதிப்பு இல்லை உங்கள் சொற்பொழிவுக்கு... சிந்தனை களஞ்சியம் அம்மா நீங்கள்... தமிழுக்கு கிடைத்த வரம்🙏 ப்ரமிப்பாக உள்ளது உங்களை பார்த்து😍
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழ்!

    • @arunoffset8718
      @arunoffset8718 2 ปีที่แล้ว +1

      Super speech valkavamudan tamil

    • @TamilSelvi-wd2lf
      @TamilSelvi-wd2lf ปีที่แล้ว +2

      Vazhga valamudan sister

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว

      Om namah shivaya namah Om Shanti

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

    • @Kalaimahan
      @Kalaimahan 10 หลายเดือนก่อน

      தங்களின் கருத்துடன் ஒன்றிக்கிறேன். பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 2 ปีที่แล้ว +41

    ஒரு முஸ்லிம் சகோதரி, இவ்வளவு அழகாக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அமைப்பு பற்றி பேசும் பொழுது, சந்தோஷமாக இருக்கிறது
    நீங்கள் எப்பவும் மதங்களைக் கடந்த தமிழச்சி தான்
    ஆனாலும், இந்த சொற்பொழிவு மிக மிக அருமை

    • @ladysupervisortcl
      @ladysupervisortcl 2 ปีที่แล้ว +2

      இன்று நான் புண்ணிய ம்பெற்றேன்

    • @ladysupervisortcl
      @ladysupervisortcl 2 ปีที่แล้ว

      உங்கள் பேச்சை கேட்டு

    • @thambathimuthu5377
      @thambathimuthu5377 2 ปีที่แล้ว

      நன்றி அம்மா அருமை அம்மா 🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

    • @saarasaara9095
      @saarasaara9095 10 หลายเดือนก่อน

      ❤m

  • @Pandiselvi-f4x
    @Pandiselvi-f4x 11 หลายเดือนก่อน +17

    அம்மா தங்களை பாராட்ட வயதில்லை வணங்குகிறேன்❤❤❤

    • @TamizhiVision
      @TamizhiVision  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว +51

    மனம் அமைதி பெற வேண்டுமென்றால்
    மனிதன் அன்பையும் உண்மையையும்
    கொண்டாட வேண்டும்
    அப்படி நடக்கும் பட்சத்தில்
    மனித மனம் தானாகவே
    அமைதியையும் மகிழ்ச்சியும்
    பெற்று விடும்
    ஏனெனில்
    மனிதனுக்கு மனிதனால் மட்டுமே துன்பம்✍️

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 3 ปีที่แล้ว +35

    தங்களது சொற்பொழிவு ஒவ்வொன்றும் சிறந்த Tonic.
    கவலைகளை மறக்கிறேன்.மனது அமைதி அடைகிறது. தங்களது
    ஒவ்வொரு சொற்பொழிவும் என்னுடைய ப்ரச்சைனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
    மிக்க நன்றி.

    • @kuttykapilesh495
      @kuttykapilesh495 2 ปีที่แล้ว

      ¹

    • @nagarajank2701
      @nagarajank2701 2 ปีที่แล้ว

      L

    • @sankarr1630
      @sankarr1630 2 ปีที่แล้ว +1

      Very very exlent thankful for your help best sankar VELLOER

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

    • @Kalaimahan
      @Kalaimahan 10 หลายเดือนก่อน

      தங்களின் கருத்துடன் ஒன்றிக்கிறேன். பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +9

    மீண்டும் மீண்டும்
    தமிழ்ப் பார்வைக்கு
    நன்றிகள்.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @dhanabakkiams4725
    @dhanabakkiams4725 9 หลายเดือนก่อน +13

    அம்மா தாங்கள் பேசும் பேச்சுக்கு அடிமையாகி விட்டேன்.
    நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என எப்போது எல்லாம் நினைக்கின்றேனோ அப்போது உங்களின் பேச்சை மௌனமாக கேட்பேன்....என் வாழ்நாள் முழுவதும் கேட்பேன். கோடிக்கணக்கான இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டீர்கள் தாங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

    • @S.Kasthuri-lo4ph
      @S.Kasthuri-lo4ph 9 หลายเดือนก่อน

      😊😊p0ppp

    • @sabradawood6371
      @sabradawood6371 8 หลายเดือนก่อน

      😢 great motivational speecher god bless you parveensulthana..

    • @sabradawood6371
      @sabradawood6371 8 หลายเดือนก่อน

      Ameen nanum en ammavai parthein ahna I varusham irunthu poitanga ennai vitutu.

    • @vallinaga5366
      @vallinaga5366 8 หลายเดือนก่อน

      மகளேஉன்வார்த்தைஎன்மன ‌ ‌..தைஅமைதிவருடலைகேட்க்க

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @Usharani-zq7hi
    @Usharani-zq7hi ปีที่แล้ว +12

    You are my inspiration madam.what a boldness and confidence

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @premalathapremalatha198l
    @premalathapremalatha198l 2 ปีที่แล้ว +25

    அருமை அம்மா உம்முள் இறைவனே இறங்கி வழிநடத்துகிறார் அடியேன் அனு அனுவாக உணர்கிறேன் 🙏🙏🙏

  • @rajeshwaris6308
    @rajeshwaris6308 ปีที่แล้ว +9

    பர்வீன் பற்றி விளக்க உரையே மிகப் பிரமாதம் . அப்பட்டமாக மிக்க விளக்கமாக கேட்கும் பொழுதே மனம் பூரிக்கிறது ,

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @RameshJana-m3h
    @RameshJana-m3h ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு வாழ்க தமிழ்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @amjdeen8796
    @amjdeen8796 2 ปีที่แล้ว +7

    பர்வீன் சுல்தானா உங்களது பேச்சு மிக அருமை இன்னும் இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @bharathit4970
    @bharathit4970 2 ปีที่แล้ว +3

    அன்பான. என்‌. ‌ அன்பு. தோழிக்கு ‌‌வணக்கம். ஆன்டவர். உங்களை ஆசீர்வதிப்பாராக ‌‌ ‌ஆமேன்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @mohamedlafeer4850
    @mohamedlafeer4850 ปีที่แล้ว +4

    வியத்துப்போனேன் என்ன அதிசயம் இவ்வளவு திறமையா பாரத நாட்டுக்கே கௌரவம் வாழ்க தமிழ் வாழ்க பாரதம் நூற்றாண்டு வாழ்க

    • @dmurugesan5396
      @dmurugesan5396 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் அருமையான பதிவு அக்கா👌💐💐💐

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @saranaabraham5858
    @saranaabraham5858 3 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு பர்வின் சகோதரியின் பேச்சு அல்ல பாடம் இறைவன் கொடுத்த வரம்🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 2 ปีที่แล้ว +11

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ‌நன்றி மகிழ்ச்சி 🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @MichaelThomas-c5c
    @MichaelThomas-c5c 9 หลายเดือนก่อน +5

    You are great I love your bible explanations May god bless you more ❤

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @nirmalababu9685
    @nirmalababu9685 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் 🙏
    அம்மா மிக உணர்ந்து
    ரசித்தேன்.எங்கள்
    குடும்பமும் ஒரு
    அறிவு திருக்கோவில்
    அமைக்க இறையருள்
    குருவருள் துணை
    புரிகின்றது..

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @srinivasanaidusrinivasagam9822
    @srinivasanaidusrinivasagam9822 2 ปีที่แล้ว +37

    I am 81 years old .
    Dear sister Parween ,
    You are Muslim , Hindu Christian,
    Buddhist , Jain .and what not ; because , all the religions splash out in your speech .
    I find , you are a lady of all religions
    Your speech is impressive to all irrespective of age .
    The God , Almighty bless you .

  • @thangavelpookkulam5716
    @thangavelpookkulam5716 3 ปีที่แล้ว +7

    நெஞ்சார்ந்த நன்றி சகோதரி உங்களைப்போல் அனைத்து ஆசிரிய பெருமக்களும் கிடைத்து விட்டால் இளைய தலைமுறை என்றென்றும் இனிமையான எழுச்சி பெரும்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @padmavathiaa3341
    @padmavathiaa3341 ปีที่แล้ว +2

    என் அன்பு சகோதரியே உனது இந்த அருமையான பதிவை கேட்டு நான் என் மன அமைதியை தேட ஆரம்பித்தேன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy 9 หลายเดือนก่อน +3

    சுல்தானா. பாடிபறக்கும் குயில்
    🤜🤜🤜🤜🤜🤜🤜
    .
    மேடை ஏறினால்
    சுவ்தானா
    நீ ஒரு சுனாமி
    சொல்👌👍👌👌👌
    உருணடு
    பிறண்டு
    திரண்டு
    சதிராடும்
    கார்காலமேகம்
    கவிபாடும்வேகம்
    சோராத சொல்ஆட்சி
    செந்தமியே சாட்சி
    அரங்கமே அதிரும்
    கர்ஒலியே சாட்சி
    ❤❤❤❤❤❤❤❤
    சிப்பியிலை ஒருதுளி விழ
    முத்தாகும்
    மனசிப்பியிலே
    சொல்விழ
    கவிதை
    உருவாகுது
    சுல்தானா நீ
    கலைவாணி
    உறவுபாலம்
    சொல்லின்செல்வி.
    விருது அளித்து
    மகிழ்கின்றது
    பீபீஎல்சேனல்
    உறவுபாலம்
    கோதிபாலா

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @somaskandharv7303
    @somaskandharv7303 8 หลายเดือนก่อน +1

    இறைவன் படைத்த இந்த நூற்றாண்டுக்கான மக்கள் சேவகர் தான் தாங்கள். வாழ்க உங்கள் பணி. உடலால் நீங்கள் மறைந்தாலும், உங்கள் பேச்சால் இந்த மக்களுக்கு உணர்த்திய செய்திகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
    வாழ்க வளமுடன்..
    சிவாய நமஹ.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @RajTkKumar
    @RajTkKumar ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் நலமுடன் வளர்கள்உங்கள் பேச்சாற்றல்வளர்கள் உங்கள் புகழ்🙏🙏🙏🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 5 หลายเดือนก่อน +1

    Arumaiyna
    Talk.kept Quite!!!
    🎉🎉🎉🎉🎉🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  3 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 2 ปีที่แล้ว +42

    தங்களின் சாலச்சிறந்த அறிவிற்கும்.அனுபவத்திற்கும் மிக நன்றி உமது தாய் தந்தையரை சேரட்டும்.மேலும் முதலில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வை பெற நல்வழிப்படுத்த வேண்டும்

  • @vmanjula-zz1mo
    @vmanjula-zz1mo ปีที่แล้ว +8

    நன்றி உங்கள் வார்த்தை உண்மையான வார்த்தை வணக்கம்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @yamunac8336
    @yamunac8336 2 ปีที่แล้ว +6

    என்பேரப்பிள்ளைகளுக்குக்கும் இவர்களின் பேச்சை கேட்க பழகியிருக்கிறேன்.அருமையான பேச்சு.

    • @seethaseetha6174
      @seethaseetha6174 ปีที่แล้ว

      அழகான அறிவான தெளிவான பேச்சு ஆன்மீக ரீதியில் அழகு ற தூய தமிழில் அத்தனை எளிய முறையில் இருந்தது வேதாத்திரி மகரிஷி க்கு எங்கள் பரஞ்சோதி மகான் தான் குரு திருவொற்றியூர் ல டோல்கேட் ல அவர் ஜீவ சமாதி உண்டு இன்று வரை அங்கு சிறப்பாக விழாக்கள் ஜனவரி மாதம் ஏழு நவம்பர் மாதம் பதினொன்று மே இரண்டாம் தேதி களில் வழிபாடு நடக்கிறது சிறப்பாக அனைத்து ஆன்மீக ரீதியில் உள்ள வர்கள் கலந்து கொள்கிறார் களே அவர் நான் கடவுள் தத்துவம் நூல் இயற்றி உள்ளார் எந்நூலிற்கும் இந் நூலே மூலம் என அதில் அனைத்து விதமான சந்தேக கங்கள் ஆன்மீக ரீதியில் விளக்கம் அனுபவம் குரு சிஷ்ய உறவு எல்லா மே உள்ளது படித்து மேலும் அறிவில் தெளிவடைந்து பிறப்பின் நோக்கம் புரிந்து மரணம் இலா பெரு வாழ்வு எய்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் செழிக்க ட்டும் விவசாய ம் சீர்படட்டும் நிர்வாக ம் தவழட்டும் புன்னகை உலக மாந்தர் முகங்கள் ளில் என்பர் பரஞ்சோதி மகான் அவர் குரு வே சரணம் குரு வே சகலமும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕😊

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @mohanakarthikaroshini7540
    @mohanakarthikaroshini7540 6 หลายเดือนก่อน

    அமைதியான மனமே தூய்மையான மனம். தூய்மையான மனதில் அமைதி இருக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை சகோதரி. இந்த கருத்தை மட்டுமின்றி அருமையான அவசியமான பல பல கருத்துக்களை கூறியமைக்கு மிக மிக நன்றி❤ வாழ்த்துக்கள் ❤

    • @TamizhiVision
      @TamizhiVision  5 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 3 ปีที่แล้ว +19

    இவரை வர்ணிக்க வர்ணிக்க வார்த்தைகள் அழகா கோர்வையாகும்👌🏻🌹👌🏻

    • @Hlk_rafd
      @Hlk_rafd 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/M_L14cyMWYU/w-d-xo.html

    • @Hlk_rafd
      @Hlk_rafd 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/XWkQKOPF0aQ/w-d-xo.html

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

    • @Kalaimahan
      @Kalaimahan 10 หลายเดือนก่อน

      தங்களின் கருத்துடன் ஒன்றிக்கிறேன். பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!

  • @vallamaitharayoyoutubechannel
    @vallamaitharayoyoutubechannel 8 หลายเดือนก่อน +1

    நான் எதிரில் பார்க்கும் அனைவரையும் நான் வணங்கும் கடவுள் முருகன் என்ற எண்ணத்தோடு பார்க்கும் பழக்கம் கொண்டவள். இந்த கருத்து மிகவும் பிடித்திருக்கிறது.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @johnrock5519
    @johnrock5519 2 ปีที่แล้ว +3

    உங்கள் தைரியம், கருத்துக்கள்...அருமை...பிரமிப்பு பாராட்ட வார்த்தைகளில்லை.
    ஆனால்..யாரையும் மதிப்பின்றி பேசும் வார்த்தைகள் மிகவும் வருத்தப்படச் செய்கிறது.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @kugaganesan5262
    @kugaganesan5262 2 ปีที่แล้ว +11

    லழக்கமாக உங்கள் அனுபவங்களூடாகவும் கதைகள் மூலவும் சிம்மக்குரலில் உரைதந்தீர்கள்.மிக்க நன்றி மா!வாழ்க வளமுடன்!

  • @geethageetha913
    @geethageetha913 3 ปีที่แล้ว +14

    எந்த மனம் அமைதியாக இருக்கிறதோ அந்த மனம் தூய்மையான மனம்.எந்த‌ மனம் அமைதியாக இல்லையோ அந்த மனம் தூய்மையான தாக இருக்க வாய்ப்பில்லை . அருமையான கருத்து பதிவு
    . பர்வீன் சுல்தான அவர்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. மிக்க நன்றி

    • @najma5759
      @najma5759 2 ปีที่แล้ว

      Sister naa enna vida aduthavangala pathi than kavala paduven.. idha unga kitta soldradhu kooda perumaiya ninaikren.. en relatives ellam enakku nalla manasu nu than solvanga.. aana enakku mana amaidhi illa ivanga soldra madhri pada pada nu irukku en manasu.. mana amaidhiya theditu iruken.. appo en manasu thooimai illaiya enakku onnume purila😢

    • @geethageetha913
      @geethageetha913 2 ปีที่แล้ว +1

      @@najma5759 உங்கள் பதில் என்னை என்னவோ சிந்திக்க வைக்கிறது. உங்கள் வயதை நான் தெரிந்து கொள்ள லாமா? உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் எந்த ஊர். ?

    • @geethageetha913
      @geethageetha913 2 ปีที่แล้ว +1

      @@najma5759 ஆழமாக எதை நாம் யோசித்தாலும் நமக்கு மன பாரம்தான். Iam waiting for your reply.

    • @najma5759
      @najma5759 2 ปีที่แล้ว

      @@geethageetha913
      என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை
      என் ஊர் வயது எதற்கு sister

    • @najma5759
      @najma5759 2 ปีที่แล้ว

      ஆமா sis
      நான் ரொம்ப ஆழமாக சிந்திக்கிறேன் எப்படி மாற்றி கொள்வது என்று தெரியவில்லை

  • @murugavalavan3350
    @murugavalavan3350 ปีที่แล้ว +3

    One of the best speech spoken from heart. Thanks madam and wishes for more talk on such finer points

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 ปีที่แล้ว +4

    அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
    பிலிப்பியர் 3:8 (TAM)

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @maranagaming541
    @maranagaming541 ปีที่แล้ว +2

    Dear Madam
    உங்களுடைய தைரியமான சிந்தனை செய்ய கூடிய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @snirmala4820
    @snirmala4820 3 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரி உங்கள் ஆர்ட்டல் மிக்க செல் இறந்த செல்களும் புதுப்பித்தால் போல் ஒரு தனிப்பட்ட வழியாக உங்கள் செர்பொழ்ப்புக்கு அடியோன் 🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🙌🙌🙌

  • @jayam7758
    @jayam7758 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி அவர்களே உங்களின் பேச்சுப் மிகவும் அழகான பதிவு வாழ்க வளமுடன்.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @r.belectricals8246
    @r.belectricals8246 3 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் மிகவும அருமையான பேச்சு madam

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @yegammaitr834
    @yegammaitr834 2 ปีที่แล้ว +2

    வாழ்கவளமுடன்।சிந்தனைகள்தெளிவானவை।அருமை।।அருமை।

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @snirmala4820
    @snirmala4820 3 ปีที่แล้ว +16

    நன்றி நன்றி சகோதரி 💐💐💯💞

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @grveprinters6006
    @grveprinters6006 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு தமிழுக்கு பெருமை சேர்க்கும் தரணியை தட்டி எழுப்பும் பேச்சு எங்கள் தாய் நாட்டிற்கு பெருமை நான் உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன்

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว +9

    அருமை Ma'am நன்றி 🙏வாழ்க வளமுடன் 💐

    • @GopiGopi-vv2vq
      @GopiGopi-vv2vq 3 ปีที่แล้ว

      Elaine and pranav suman 2

    • @Hlk_rafd
      @Hlk_rafd 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hrZ0jnprRz4/w-d-xo.html

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 ปีที่แล้ว +9

    வணக்கம் வணக்கம் என் தாய் தமிழுக்கும் , எங்கள் [என்]நெஞ்சில் அமைதியையும்,தமிழையும் வளர்க்கும் சகோதரிகள் பர்வீன் சுல்தான் அவர்களுக்கும் நன்றி நன்றி .

    • @kalavathymarimuthu7918
      @kalavathymarimuthu7918 3 ปีที่แล้ว

      Inna

    • @lawrencerethinam1434
      @lawrencerethinam1434 3 ปีที่แล้ว

      @@kalavathymarimuthu7918 என்ன எழுதி இருக்கீங்க inna அப்படினா /

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 ปีที่แล้ว +4

    உங்களை போன்ற பேரறிஞர்களை
    பார்க்கும் போது, உங்கள் உற்சாகமான வார்த்தைகளால் என்னை நான் இழந்துவிட்டேன்.
    என் குடும்ப சூழ்நிலையால் மீண்டும் என்னை நான் இழந்துவிட்டேன். நன்றி

    • @chandras6494
      @chandras6494 ปีที่แล้ว

      Valga valamudan

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vprajalakshmi4656
    @vprajalakshmi4656 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு கேட்டுகொண்டே இருக்க ஆவலாக உள்ளது

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @chithraselvakumar7634
    @chithraselvakumar7634 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அம்மா
    வாழ்க வளமுடன்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @rani3866
    @rani3866 8 หลายเดือนก่อน

    அருமை மேடம் நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமுடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கவேண்டும் மேடம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 2 ปีที่แล้ว +11

    எல்லொரையும் சிந்திக்க சிரிக்க வைக்கும் இந்த உடல் மொழியை எங்கு கற்றுகொண்டீர்கள் சகோதரியே

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @விக்ரமன்விக்ரமன்
    @விக்ரமன்விக்ரமன் 2 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு நேர்மையான வாழ்கை

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 11 หลายเดือนก่อน +2

    Excellent Speech sister. Thank you so much for your advice ❤

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sumaiya6233
    @sumaiya6233 2 ปีที่แล้ว +7

    உங்களின் கம்பீரம் தைரியம் நேர்மை என்னை ஆட்கொண்டது

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @arulvettuadupangarai3615
    @arulvettuadupangarai3615 2 ปีที่แล้ว +9

    உங்கள் பேச்சை கேட்பதற்கு இனிமையாக உள்ளது 👍😍💞😍😍💞💞💞💞💞💞💞🥰

  • @rajarajan138
    @rajarajan138 3 ปีที่แล้ว +21

    அருமை அக்கா பர்வீன் சுல்தான் நீங்கள் பேசிய வார்த்தைகள் மனித இனத்திற்கு எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உரையாடல் இருந்தது வாழ்க வளமுடன்

  • @Pranesh_Rajasekaran
    @Pranesh_Rajasekaran ปีที่แล้ว +1

    துன்பத்தில் தோய்ந்து கிடந்த என் மனம் உங்களது பேச்சினை கேட்டு
    நெஞ்சம் நிறைந்தது !
    மனமார்ந்த வாழ்த்துகள்...

    • @murugesans7605
      @murugesans7605 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @devkumardev5762
    @devkumardev5762 2 ปีที่แล้ว +17

    Praise the Lord Jesus 🙏Mam great speech and supper great tips to me 😊because after reading Bible I try to be good with everyone but others attitudes irritate me so i stop talking to them 😥😥😥 so they blame that I am not talking properly 😥😥😥 sister Jesus bless you please pray for me also with Alla 😊

  • @ETERNALlFE420
    @ETERNALlFE420 ปีที่แล้ว +2

    உமது சொற்பொழிவு ஆன்மீக விதைகள்.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @அணில்-ம1ன
    @அணில்-ம1ன 9 หลายเดือนก่อน +5

    காசு கொடுத்தால் தான் என் சொந்தங்கள் எல்லாம் வருகிறது.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vasukisaidas
    @vasukisaidas 7 หลายเดือนก่อน

    Thank you mam you belong to all religion you are liked by all Gurujis YOU are blessed mam Thank God to be with us in Tamilnadu

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 2 ปีที่แล้ว +4

    சிறப்பான உறையாற்றல் அக்கா🌺🍁🌺🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺

    • @rayappanc5849
      @rayappanc5849 2 ปีที่แล้ว +1

      Thaks for your advance🙌🙌🙌

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @raviviji1676
    @raviviji1676 2 ปีที่แล้ว +2

    அருமையான வரவேற்பு ப்ரவீன் அவர்களுக்கு நன்றி நன்றி

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 ปีที่แล้ว +7

    Very impressive speech by praveen madam congratulating

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @allinallsutha6855
    @allinallsutha6855 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் பர்வீன் சுல்தானா அம்மா

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vasurajoo2330
    @vasurajoo2330 2 ปีที่แล้ว +3

    Valgha Valamudan fantastic speech. Madam you are a glittering Diamond.
    Keep going lady. Your speech priceless.From
    Singapore.

    • @kalamani9446
      @kalamani9446 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @akshithaammu382
    @akshithaammu382 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் தமிழுக்கும் உங்கள் பேச்சுக்கும் நான் அடிமை உங்களுடைய அருைமயான தமிழ் பேச்சு என்னுடைய ஊக்க மருந்து

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 ปีที่แล้ว +5

    அற்புதமாக இருந்தது கேட்பதற்கு 💕💕💕💕💕💕💕💕💕🙏🙏💕💕🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @ShylajaK-h1d
    @ShylajaK-h1d ปีที่แล้ว

    அருமையானதொரு பேச்சுப் அருமையான மே, தீ பேசுவதும் ரொம்பவே நல்ல இருக்கு

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sulthanabilal19
    @sulthanabilal19 2 ปีที่แล้ว +3

    Masha Allah Great speech mam

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr ปีที่แล้ว +1

    I have Heard Many of Your Speeches All of Them Are Extraordinary Excellent Performances and Amazing Thanks With Respects 🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @mahakeetha5877
    @mahakeetha5877 3 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன் thank you madam 🙏🙏🙏💐❤❤❤❤❤❤

  • @MohamedYounus-mi4dm
    @MohamedYounus-mi4dm ปีที่แล้ว

    Ungal pechu endrum en manazai nimmazi adaya seihirazu thaaye en vayazu 19.... Mikka nandrihal❤

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @omsairamrengasamy3400
    @omsairamrengasamy3400 3 ปีที่แล้ว +5

    மிக மிக அருமையான உரை அம்மா...கண்ணில் நீரை சொறிய வைக்கும் பேச்சு...😙

    • @Hlk_rafd
      @Hlk_rafd 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/ZNgdqgduC7Q/w-d-xo.html

    • @Hlk_rafd
      @Hlk_rafd 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/wVXMh4AZjRY/w-d-xo.html

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 ปีที่แล้ว +1

      அப்போஸ்தலர்;3அதிகாரம்19 வசனம்
      1தீமோத்தேயு 6அதிகாரம் 6ஆம்
      வசனம்.

    • @jayaletchmee6873
      @jayaletchmee6873 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vvdhatchinamoorthimoorthi210
    @vvdhatchinamoorthimoorthi210 2 ปีที่แล้ว +2

    சகோதரி உணர்வுபூரணமான பேச்சு

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sujithamaheshkumar8508
    @sujithamaheshkumar8508 ปีที่แล้ว +3

    ஏன் அம்மா அந்த சிவன் நீங்கலாக கூட இருக்க கூடும் .வணங்குகின்றேன். சிவன் அப்பா எல்லோரிடமும் இருக்கிறார்.நீங்க சொல்லும் சொல் இறைவானே சொல்வதை போல் இருக்கின்றது.வாழ்க வளமுடன்.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @letriciyagnanaraj9878
    @letriciyagnanaraj9878 ปีที่แล้ว +1

    Super concept Medan. Good speecg❤ God bless yours Family 🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @shaheenairshath706
    @shaheenairshath706 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பேச்சு....

    • @thiviraj6560
      @thiviraj6560 2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @nageshwarep7134
    @nageshwarep7134 2 ปีที่แล้ว

    Very great speech mam. Engalai Vazha vaikum Sai Appa ungala yum Vazha vaika vendum. Om sairam. Jai sairam.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @krishnamurthyradhamani3056
    @krishnamurthyradhamani3056 3 ปีที่แล้ว +4

    Manathukkul marudhalai undu pannum ungal uraikku vanakkangal kodi🙏🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 7 หลายเดือนก่อน

    Superb, Vaalha Valamudan ❤

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 3 ปีที่แล้ว +3

    Narayanan Sir Super. Vazhga Valamudan.

    • @Hlk_rafd
      @Hlk_rafd 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/hrZ0jnprRz4/w-d-xo.html

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @kannigamarriappan2294
    @kannigamarriappan2294 2 ปีที่แล้ว

    Yes amma it's very very very true words valga valamudan...ofvoru varthaigal anaithum very powerful...and powerful speech great....irai arul and guruvarul really superb thank you so much...

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว +20

    What a boldness! Awesome speech ❤❤

    • @ch53wolf45
      @ch53wolf45 2 ปีที่แล้ว +2

      Mam.speech.super.mam

    • @saralasampath3625
      @saralasampath3625 2 ปีที่แล้ว

      Arumai sister

    • @jothimoorthy4267
      @jothimoorthy4267 ปีที่แล้ว

      En anbuththaaye entha nimidathil erunthu naanum thedukiren en shivaperumaanai ovoruruvidamum thedukiren Valgha valamudan,Valgha Viayagam,Valgha nirantharam

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @soujathk594
    @soujathk594 7 หลายเดือนก่อน

    MashaAllah Mashaallah ❤❤❤

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +51

    ஓம்நமசிவாய வணக்கம் சகோதரி பர்வீன். கோடி கோடியாய் குவித்துவைத்தாலும் கடைசியில் கொடுத்துவிட்டுத்தான் போகணும்

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 ปีที่แล้ว

      #இறைவன்எப்படிகொடுத்தானோஅதைஅவனுக்கேசெலவழித்துகொ டுத்துவிடு_அநியாயயமாய்சேமிப்பதும்நம்கூடவராதுஅதைஅனுபவிக்க_இறைஆசிபெற்றொருவனைஅனுப்பிவைப்பான்
      #எல்லாம்அல்லாசெயல்மேடம்

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +2

      ஜீவனை ( நித்திய ஜீவனை ) தரக்கூடிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே !

    • @chenniappanramasamy9742
      @chenniappanramasamy9742 2 ปีที่แล้ว +1

      00

    • @bharathig.m.madurai1001
      @bharathig.m.madurai1001 2 ปีที่แล้ว

    • @balan5955
      @balan5955 2 ปีที่แล้ว +1

      @@இயேசுவேதேவன் p
      ll

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 ปีที่แล้ว

    Ammaiye muzhumaiyaka sinthanai virunthu petren.
    NANDRU Nandri

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @TheUmaragu
    @TheUmaragu 2 ปีที่แล้ว +9

    A great scholar; a great speaker; I learn from you and I respect you my sister and my professor.

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @johnjoseph9711
    @johnjoseph9711 2 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே அறிவு. களஞ்சியம் தாயே! வாழ்த்துக்கள்

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 2 ปีที่แล้ว +15

    வாழ்வில் ஒரு முறையாவது உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று. ஆவலாக உள்ளேன்

  • @Creatorgv
    @Creatorgv 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 2 ปีที่แล้ว +6

    Great Lady ,as usual beautiful speech and great Blessing to the community.This is the best speech I have listened so far May God Bless Parveen madam.🌸🌸🌸🙏😍

    • @chitra7156
      @chitra7156 2 ปีที่แล้ว

      Dr
      please

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar 9 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு
    வாழ்க வளமுடன்.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @kevinp5006
    @kevinp5006 2 ปีที่แล้ว +3

    Peace of mind. Super

    • @TamizhiVision
      @TamizhiVision  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍