வரலக்ஷ்மி நோன்பு 2020 சிறப்பு பாடல்கள் | வரலட்சுமி தாயே வருக | Varalakshmi Thaye Varuga | New songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 54

  • @malinir.8710
    @malinir.8710 ปีที่แล้ว +4

    ஓம் மகாலட்சுமி தாயே
    போற்றி போற்றி போற்றி
    🙏🌹🙏🌹🙏🌹
    அருமையான பாடல்கள்
    மிக்க நன்றி 🙏💐

  • @PrincessRathi
    @PrincessRathi 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே எப்பயும் எங்களுக்காக துணையாக இருக்க வேண்டும் நல்லதாகவே நடக்க வேண்டும்

  • @seetharamadass7062
    @seetharamadass7062 7 หลายเดือนก่อน +9

    வந்தாரை வாழ்ந்திட செய்வாயே வரலட்சுமியே
    வளம் யாவும் தந்தருள் புரிவாயே (2)
    படிக்கோலம் நான் இட வேண்டும் உன் சன்னதி வாசலிலே
    படிப்படியாய் என் வாழ்க்கை உயர்ந்திடும் உந்தன் தயவாலே
    ஸ்ரீநிதியே ஹரி பத்தினியே வரலட்சுமி தாயே நமஸ்காரம்
    ஸ்ரீமன் நாரணன் சமேதராக சேவிக்க வருமே தன லாபம்
    (வந்தாரை வாழ்ந்திட)
    காலடி சங்கரன் பிச்சை வேண்டிட காய்ந்த நெல்லி கனி கொடுத்தாள்
    வறுமையின் கோலம் அவளது இல்லம் ஞானதிருஷ்டியில் அறிந்தாளே
    நிலைமை மாறிட வளமை பொங்கிட நித்ய சுமங்கலி உன்னை அழைத்தாள்
    முற்பிறவி பாவம் இப்பிறவி சாபம் மாற்றிட நீயும் மறுத்தாயே
    கருணை விழியின் பூர்ண கடாக்ஷ்ம் காலடி ஷங்கரன்‌ கேட்டாரே
    கமலை நீயும் கனகதாரையால் நவர்மணி நிறைந்திட செய்தாயே
    (வந்தாரை வாழ்ந்திட)
    பசுஞ்சாணத்தால் வீட்டை மெழுகி பச்சரிசி மாவில் கோலமி ட்டு
    வெள்ளி குடத்தில் நீரை நிரப்பி மாவிலை தேங்காய் கும்ப மிட்டு
    சந்தனம் குங்குமம் பூவில் அலங்காரம் தேவியின் உருவம் ஷோவனமே
    தாமரை பூவால் பூஜை செய்தோம் சக்கரை பொங்கல் நெய்வேத்யம்
    மங்கள ஆரத்தி உன்னை சேவித்து கைதனில் சரடினை கட்டிக் கொள்வோம்
    மனமார உன்னை தியானம் செய்து மகிழ்வுடன் செல்வம் பெறுவோம்
    வந்தாரை வாழ்ந்திட செய்தாயே வரலட்சுமியே
    வளம் யாவும் தந்தருள் புரிவாயே (2)
    படிக்கோலம் நான்‌ இட வேண்டும் உன் சன்னதி வாசலிலே
    படிபடியாய் என் வாழ்க்கை உயர்ந்திடும் உந்தன் தயவாலே
    ஸ்ரீநிதியே ஹரி பத்தினியே வரலட்சுமி தாயே நமஸ்காரம்
    ஸ்ரீமன் நாரணன் சமேதராக சேவிக்க வருமே தன லாபம்
    (வந்தாரை வாழ்ந்திட)

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 10 หลายเดือนก่อน

    Om varalakshmi thayee neeyae thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @NandiniK-dk2mh
    @NandiniK-dk2mh 2 หลายเดือนก่อน

    En maana nilai maranaum thaayae potri ....om sri mahalakshmi potri ....

  • @NandiniK-dk2mh
    @NandiniK-dk2mh 2 หลายเดือนก่อน

    Om sri nagadevathai thunai....

  • @shandisubramaniam2478
    @shandisubramaniam2478 2 หลายเดือนก่อน

    Longing for Tamil song for Varalakshmi Poojai

  • @premsubramani1471
    @premsubramani1471 ปีที่แล้ว +4

    First song vera level thank you so much all entire team

  • @NandiniK-dk2mh
    @NandiniK-dk2mh 2 หลายเดือนก่อน

    Om varalakshmi thaayae potri ...

  • @PrincessRathi
    @PrincessRathi 2 หลายเดือนก่อน

    Om maha Lakshmi

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 4 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ ஸ்ரீமன் நாராயணாய நமக

  • @murgangan6065
    @murgangan6065 4 ปีที่แล้ว +1

    omm varalakshi thayaa saranam thanks mam

  • @SChandrika-z2h
    @SChandrika-z2h 11 หลายเดือนก่อน +1

    Nice voice & super lin's❤

  • @saravani9952
    @saravani9952 4 ปีที่แล้ว +1

    Super sng

  • @psivasakthi45
    @psivasakthi45 ปีที่แล้ว +2

    Ungal voice very nice.......

  • @keralaspecial5089
    @keralaspecial5089 4 ปีที่แล้ว +1

    Om varalakshmi thaye varuga

  • @sridevisubu6064
    @sridevisubu6064 4 ปีที่แล้ว +2

    Super🙏🙏🙏

  • @premkumart5981
    @premkumart5981 4 ปีที่แล้ว +2

    Dhana Lakshmi thye varuga varuga

  • @dvinitha5212
    @dvinitha5212 3 ปีที่แล้ว +3

    Super songs

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 ปีที่แล้ว +2

    Wow Wonderful....
    Thank you very much All Madams'

  • @kaviyinkaaviyangal7671
    @kaviyinkaaviyangal7671 2 ปีที่แล้ว +13

    First song lyrics yarukatchu theriyuma

    • @ashwiniashwini6361
      @ashwiniashwini6361 6 หลายเดือนก่อน

      Ennoda fav song ❤...

    • @dhiyameenu5559
      @dhiyameenu5559 2 หลายเดือนก่อน

      நானும் தேடினேன் எனக்கும் கிடைக்கவில்லை

    • @vijayalakshmiramu938
      @vijayalakshmiramu938 หลายเดือนก่อน

      Vandarai vazhdida saivaya varalakshmi

  • @maheswari9929
    @maheswari9929 2 ปีที่แล้ว +1

    Letterlander supercom

  • @karthickd9639
    @karthickd9639 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @priskkilakuru3946
    @priskkilakuru3946 11 หลายเดือนก่อน

    intha song full lyrics tamil ah venum poojai la pada please type pani send panunga

  • @vaibhavkarthikeya4556
    @vaibhavkarthikeya4556 7 หลายเดือนก่อน

    Indha padalai padiyavar yaar

  • @aadhav.b9810
    @aadhav.b9810 4 ปีที่แล้ว +3

    எல்லாம் பாடும் நல்ல இருக்கு

  • @suba.p7514
    @suba.p7514 4 ปีที่แล้ว

    Super

  • @thamaraiselvi.v170
    @thamaraiselvi.v170 4 ปีที่แล้ว +1

    Super dr 👌 😍

  • @rangolilatestcollections8940
    @rangolilatestcollections8940 4 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏
    ௮ழகான கோலங்கள் ✡✡✡

  • @malavarshinimalavarshini5916
    @malavarshinimalavarshini5916 4 ปีที่แล้ว +2

    Bharanitharan

  • @kalaivani-rv8vf
    @kalaivani-rv8vf 4 ปีที่แล้ว

    I like thise song

  • @bgmking4080
    @bgmking4080 2 หลายเดือนก่อน

    Maari serial Zee Tamil..

    • @sakthignanam4490
      @sakthignanam4490 หลายเดือนก่อน

      அதை பார்த்து தான் நான் இந்த பாடலை இதில் கண்டுபிடித்தேன் அருமையாக உள்ளது

  • @KrishnaKumar-ul4jz
    @KrishnaKumar-ul4jz 4 ปีที่แล้ว

    Thattu.varrisai

  • @arvinthpandiyan2163
    @arvinthpandiyan2163 4 ปีที่แล้ว +1

    Please singers Perambalur Siruvaachur Mathura kaali amman Kaaga oru song paadunga

  • @indhurajan581
    @indhurajan581 4 ปีที่แล้ว

    Skip this ad very irritating 👿👿👿

  • @abishekchantranabishekchan449
    @abishekchantranabishekchan449 4 ปีที่แล้ว

    முனிஸ்வரார் பாடல்கள் அனுப்பி வைக்க ஐயா

  • @saralavelmurugan5673
    @saralavelmurugan5673 4 ปีที่แล้ว +1

    If am not able to perform this week i can do it next week please tell me about this

  • @suba.p7514
    @suba.p7514 4 ปีที่แล้ว +1

    Super songs

  • @SureshBabu-zv9nw
    @SureshBabu-zv9nw 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @umapathynirmala2392
    @umapathynirmala2392 4 ปีที่แล้ว

    Nice songs​

  • @mon.netvideos7294
    @mon.netvideos7294 4 ปีที่แล้ว

    🙏🙏🙏