I really like the way you explain things, Raja. No brooding, laying 160eggs is better than laying only 60 eggs/year and brooding.👌. This is a very valid point😁.
அண்ணா வீடியோ தகவல் சூப்பர்.rdvk பதில் லசோட்டா . பெரிய கோழிக்கு போடலாமா. Rdvk போடும் போது ஒர் கோழி நோய் இருந்து மற்றொரு கோழிக்கு பராவதா.இந்த தகவல்கள் பற்றிய சொல்லுங்கள்.rdvk தடுப்பு ஊசி எப்படி போட வேண்டும் தெளிவான வீடியோ போடுங்கள்.
அண்ணன் MGR அவர்களின் பண்ணையில் தற்போது உள்ள நிலவரம் பற்றி பதிவு போடுங்க ராஜா சகோ... மிகுந்த ஆவலுடன் அண்ணன் MGR அவர்களின் பண்ணை காணொளி பதிவுக்காக சிங்கப்பூரிலிருந்து நான்...
உங்க வீடியோவ பார்க்கும்போது கோழி வளர்ப்பு மேல மரியாதையும் வருது, அதே நேரம் எளிமையாவும் புரிது நன்றிங்க!உங்கள் கோழியும் அழகாக உள்ளது. 😇👌
சில நாட்களாகவே நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் தத்துரூபமாக இது உள்ளது சிறப்பு.......
உங்கள் வெளிச்சம் எங்களுக்கு கிடைக்க சிறந்த தீ மூட்டி உடன்இருக்கும் சகோதர் .அவர் கேள்விகள் சிறப்பு..
After Tamizh Selvan, Raja Sir is well knowledged person when it comes to Native Country Chickens. Well explained.
நல் விபரங்கள்.வாழ்த்துக்கள்.
I really like the way you explain things, Raja. No brooding, laying 160eggs is better than laying only 60 eggs/year and brooding.👌. This is a very valid point😁.
மிகவும் அருமையான விளக்கம் நன்றி வணக்கம்
ரொம்ப நேர்மையான உரையாடல். நன்றி 🙏
அருமையான, பயனுள்ள தகவல் நண்பரே...வாழ்த்துகள்....
அருமையான பதிவு. மிக சிறந்த எண்ணம். மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 💐 💐 அன்புடன் குருவாலப்பர் கோவில். சுதாகர்
கோழி வளர்ப்பு நல்லது என்று நினைக்க வைக்கிறது உங்கள் விளக்கம்
நன்றி நன்றி நன்றி
முப்பாட்டன் முருகன் துணை
We have Nicobari farm in Coimbatore. Beautiful breed !
Super anna ... Story soldra maathiri naala solli irukega
அழகா படம் பிடிச்சிருக்கீங்க💐💐👌👌👌👌👍👍👍
நன்றிங்க
Ok Anna itha kozhi nan varka poran enakunkoli ye pidikathu ana unga video pakkum pothu arvama irukku 👍👍👍
எங்க ஊரு slang😍😍😍 ழகரம் உச்சரிப்பில் நேர்த்தி😍😍😍
Very good Mr Raja your very different vedio I like you
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
arumai arumai arumai thelivana vilakam valthugal 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அண்ணா உங்கள மாதிரி எளிமையா யாராலியும் சொல்ல முடியாது......... Your Big fan அண்ணா........ 💥💥
Thanks sago
@@-gramavanam8319 plz sago sollunga nanga eppadi nikobar koli vangurathu
அருமையான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🙏
அருமையான பதிவு
தம்பி ராஜா அவர்களே உங்களது பண்ணையை சுற்றி வேலி எந்த முறையில் அமைத்து உள்ளீர்கள் என்று ஒரு வீடியோ பதிவு போடவும்
சரிங்க சார்
வணங்குகிறேன் தம்பிராஜா பதில் கூறியதற்கு
Unga video pathale enthusiasm aah iruku sago innum melum melum valara ennoda valthukkal sago
Thanks for Clear Explanation
சிறப்பான பதிவு 👌👏
Porumaiyana thelivana pathivu
Very informative video
Nice video thanks ❤️❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻
அருமைதகவளுக்கு நன்றி
மிக அருமையான பதிவு ராஜா
super bro velinatule irukken kantippa onne santhipen pakathu ooruthan
வாங்க சகோ
Anna intha koliyoidam irunthu mechal murayil 150 muttai yearkku educa venum enda enna theevanam kuduca venum .pls reple
Pls
Pls
Hi bro very good video. I like this video too. I need nicobari eggs for hatching.
சூப்பர் அண்ணா
Super video ser
God bless you
👌👌👌 super anna
அருமை தம்பி இன்னும் அதிக தகவல்களை வெளியிடுங்கள் 👍👍👍
Super Raja brother
நண்பரே வணக்கம், இந்த இரககோழிகளை முட்டைக்காக கூண்டு முறையில் வளர்க்கலாமா? இந்த முட்டையின் அளவில் வித்தியாசம் இருக்குமா.
வளர்க்கலாம் நண்பரே. முட்டையில் வித்தியாசம் இருக்காது
Super bro ..
Good information
Veetil kubera paanaiyai vaithu vazhipattu vanthal Selvam perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set.
Hi congratulations 👌👌
Bro I'm eagerly waiting for your new videos...
Nice presentation.. liked it
அண்ணா கடக்நாத் கோழி பற்றி Video போடுங்க
Supper bro Nalla explain
அண்ணா வீடியோ தகவல் சூப்பர்.rdvk பதில் லசோட்டா . பெரிய கோழிக்கு போடலாமா. Rdvk போடும் போது ஒர் கோழி நோய் இருந்து மற்றொரு கோழிக்கு பராவதா.இந்த தகவல்கள் பற்றிய சொல்லுங்கள்.rdvk தடுப்பு ஊசி எப்படி போட வேண்டும் தெளிவான வீடியோ போடுங்கள்.
சரிங்க நன்றி
அருமை. கடக்நாத் கோழி பற்றி வீடியோ போடுங்க
சரிங்க
Mr raja nice
Well done raja sago
Intro comedy vera level
Super g. But endha Koli eppudi vangarathu . Enga vangarathu
Call sago
Unga video epothumey super
அண்ணன் MGR அவர்களின் பண்ணையில் தற்போது உள்ள நிலவரம் பற்றி பதிவு போடுங்க ராஜா சகோ...
மிகுந்த ஆவலுடன் அண்ணன் MGR அவர்களின் பண்ணை காணொளி பதிவுக்காக சிங்கப்பூரிலிருந்து நான்...
சரிங்க
Super sir by Sunilkumar Kanyakumari district
Explain super brother i like it
Bro nalla details kudutheenga but nanga epdi nikobar koli vangurathu
Call sago
@@-gramavanam8319 tank you sago for reply very proud of you ❤❤❤
Raja bro reply pannunga
😡
Happy new year Raja 🙂👍🏻
Good information 👍
Super na
Supper Anna i am kallakurchi
kadaknath karungoli Koli pathi oru vedio bro 🐓
Saringa
Super👍👍👍🙏
Hatching eggs venum sir kidaikkuma
Illanga
Theevanam preparation pathi video podunga sago
Saringa
Anna entha koli adai veluma anna plzz solu anna
Adai erukathu sago
Super
Adani vaikkalama kunju potikkuma....
Porikkum sago
Anna intha Kozhi sale panuvingala na pondicherry delevery pannuvingala reply please
Call sago
Gramapriya nu oru ragam neraya muttai vaikkum nu solranga athukkum ithukkum enna different anna
Call sago
வணக்கம் ராஜா வாழ்த்துக்கள் கைராலி கோழி பற்றி போ வீடியோ போடுங்க
சரிங்க
Vera level 😎✌️
சூப்பர்
Kerala pulli sruvidai nadukoli valarkalama
Nalla market eruku frd
Pannalam sago
சகோதரா.... நீங்கள் எந்த மாவட்டம் இந்த நிக்கோபாரி கோழிகளை எங்கு வாங்கலாம்
அரியலூர் மாவட்டம் சகோ
Bro நிக்கோபார் கோழி மறுபடியும் கொண்டுவந்துதேங்களா?
ஆமாங்க
Super bro
Thozhar Na eppatha siruvidai nattu kozhi pannai thiranthuruken, enaku nikkobari oru jodi kidaikuma, na Ariyalur district jayankondam.
Call sago
Bro entha koli mootai kadaikuma
Kidaikum ga
Nicopari muttai enaku venum sago anupividuvingala sago
கடக்நாத் பற்றி சொல்லுங்கள்.....
சரிங்க
Onnu vittu oru naal muttai edutha Ella dailium eduthaa bro
Feed poruthu sago
Nicobar Koli kidaikuma
Call sago 8526714100
nice
One kholzi price enna anna
நண்பரே வணக்கம் எனக்கு நிக்கோபாரி முட்டை வேண்டும் உங்களது தொடர்வேன் தர வேண்டும் டோர் டெலிவரி செய்கிறீர்களா..🙏🏻🙏🏻
Call sir
நிக்கோபார் vs சோனாலி?
Manjal Karu dark erukuma
Erukum sago
Price pro
Anna nangalum Andaman
👌🏻
தருமபுரி மாவட்டம் நான் எந்த ரக நாட்டுக்கோழி வளர்க்கலாம் கோழி குஞ்சுகளாக விற்றால் லாபமா
Call sago
Anna price suluga new forming
Call sago
Sir urid daal split dust , uluttham pottu cleaning mill dust 30% add panni koli feeda kudukkalama yenga areala kilo 22 kidaikkudhu
Call sago
Hi
Nikopari muttai engu kitaikum sago
Call sago
👌👏
Anna kairali koi paththi sollunga
240egg podunnu solranga
Saringa
@@-gramavanam8319
Ok anna
Nikobaari oru koli evlo bro? Vangikalama?
Call sago
@@-gramavanam8319 ok bro
Bro kataknath Kozhi valarkkala ma sollunga🙏
Saringa