⚕️இந்த கடல் பயங்கரத்த நீங்க சாப்பிடுவிங்களா? | Extreme Busan Street Food | Korea ep 23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode ,visited the famous Haeundae beach in Busan and then entered Extreme Seafood Market and happened to see various exotic foods.
    Do watch the video fully to experience it.
    #korea #streetfood #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree #korearail #traintobusan #koreandrama #streetfood #busan #extremefood #foodtour #seafood
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
    EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
    Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
    EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
    EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
    EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
    EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • Season 4 - Colombia
    Peru - • Season 4 - Peru
    Bolivia - • Season 4 - Bolivia
    Chile - • Season 4 - Chile
    Argentina - • Season 4 - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Season 3 - Borneo
    Philippines - • Season 3 - Philippines
    Vietnam - • Season 3 - Vietnam
    Central America - Season 2
    Mexico - • Season 2 - Mexico
    Guatemala - • Season 2 - Guatemala
    El Salvador - • Season 2 - El Salvador
    Honduras - • Season 2 - Honduras
    Nicaragua - • Season 2 - Nicaragua
    Costa Rica - • Season 2 - Costa Rica
    Europe - Season 1
    Bosnia - • Season 1- BOSNIA
    Montenegro - • Season 1- Montenegro
    Serbia - • Season 1- Serbia
    Macedonia - • Season 1- Macedonia
    Albania - • Season 1- Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 445

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +61

    பயங்கர பூசான்! பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: th-cam.com/video/hVrDVGtWMvA/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/QVXCHRz3dPk/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/b7F-AIpVYP8/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/uNDBhwUHYjQ/w-d-xo.html
    EP5: th-cam.com/video/a3vEip_8n9k/w-d-xo.html
    EP6: th-cam.com/video/ATrH47WxLds/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/krB3StxGU6Q/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/ATrH47WxLds/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/oFoLTmeGt3g/w-d-xo.html
    Ep10: th-cam.com/video/jUfyIeSe-ho/w-d-xo.html
    EP11: th-cam.com/video/Srl9h93_PNE/w-d-xo.html
    EP12: th-cam.com/video/blXrtov8UbQ/w-d-xo.html
    Ep13: th-cam.com/video/-udRwWldrDo/w-d-xo.html
    Ep14: th-cam.com/video/G2SX9y87ZdY/w-d-xo.html
    Ep15: th-cam.com/video/lXieZwoWVjI/w-d-xo.htmlsi=ht6M2WBUHEsPM1gT
    Ep16: th-cam.com/video/YWaA-tPQ06c/w-d-xo.htmlsi=3uk__uHrYvQ5_CCH
    Ep17: th-cam.com/video/PGmGySgYDZU/w-d-xo.htmlsi=WiSd_du4gYCq1x57
    Ep18: th-cam.com/video/hY8K3JysjXg/w-d-xo.htmlsi=Q7P62QgWq3rAl8N6
    Ep19: th-cam.com/video/O3xnZt2s_Fc/w-d-xo.htmlsi=CVlhyEexg4rDoy8Z
    Ep20: th-cam.com/video/6WM6J9tV5yM/w-d-xo.htmlsi=HhFwTDIingB3ICag
    Ep21: th-cam.com/video/FhhtX3QHtuE/w-d-xo.htmlsi=OgoypiNM5hbc9F1O
    Ep22: th-cam.com/video/tdTHtZ92-G4/w-d-xo.htmlsi=TJApL5SlCzowVH2f
    Ep23: th-cam.com/video/lizfyVzl_2M/w-d-xo.htmlsi=WYKQMNF9XzJt5Ti3

    • @gulftamilanexplores
      @gulftamilanexplores ปีที่แล้ว +3

      நான் எப்போவும் உங்க full Episode complete பண்ணிடுவேன் அண்ணா 👍🏻😬❤️

    • @y.b007
      @y.b007 ปีที่แล้ว

      Hii anna how are you 🙋🙋

    • @AERO-A380
      @AERO-A380 ปีที่แล้ว

      Unga video eppati bro skip pannuvanga

    • @yuva1920
      @yuva1920 ปีที่แล้ว

      உங்க டூர் அருமை.
      அதிலும் உங்க ஸ்பீச் ரொம்ப எதார்த்தமாக இருக்கு...

    • @tngaming9336
      @tngaming9336 ปีที่แล้ว

      Nanum korea poganum please bro 😔😔😔

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 หลายเดือนก่อน +2

    பூசான் பார்க்கவே சூப்பரா இருக்கு, அதுலயும் அந்த ஈல் (விலாங்கு மீன்) பார்க்க அவ்ளோ பயங்கரமா இருக்கு.
    எங்க வாத்தியாரை இப்படியான இடங்களுக்கு அழைத்துச் சென்ற சையத் அண்ணாவுக்கு நன்றி.

  • @sahayajohnson
    @sahayajohnson ปีที่แล้ว +14

    இந்த இரண்டு நாட்கள் உங்களுக்கு ஒதுக்கி சுற்றி காட்டிய அண்ணன் சயீத் அவர்களுக்கு உங்கள் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..எப்போதும் போல அருமையான பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே

    • @kavin2176
      @kavin2176 5 หลายเดือนก่อน

      Yes 👍

  • @muthukumarana3093
    @muthukumarana3093 ปีที่แล้ว +49

    நீங்கள் பார்க்கின்ற நாடுகளை உங்கள் கேமரா மூலம் நாங்கள் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @HelloHarini-cx4pc
      @HelloHarini-cx4pc ปีที่แล้ว

      Ohh very nice añd dangerous vlog❤❤❤❤❤😅😅😅

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 ปีที่แล้ว +25

    கொரியன் சாப்பாடு ரொம்ப சூப்பர் .....உயர்வுக்கு ஒரே வழிதான் ...... உழைப்பு....உழைப்பு...உழைப்பு.... உழைக்க மட்டுமே தெரிந்த உங்களை உயர்த்த கடவுள் நினைத்துவிட்டர் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்...... வாழ்த்துக்கள்....... வாழ்த்துக்கள்😀😀😀😀😀

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி அண்ணா

  • @Sekhar1944
    @Sekhar1944 ปีที่แล้ว +11

    17 வருட முன் பார்த்த Busaan. Nostalgia வை உசுப்பி விட்டதற்கு நன்றி குமார். நேரில் பார்கிற உணர்வு. நிறைய மாற்றங்களும் நடந்துள்ளன. Thanks Kumar

  • @shyamkumarkumar7410
    @shyamkumarkumar7410 ปีที่แล้ว +3

    உங்கள் கால் படியாத பூமியே இல்லை,, உங்கள் முயற்சிக்கு வானமே எல்லை,,🎉🎉

  • @OT7lover1740
    @OT7lover1740 ปีที่แล้ว +9

    22:44 that that song vera level vlog 💜💜💜💜💜💜💜💜💜

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว +8

    நாங்கள் போகமுடியாத நாடுகளை எங்களுக்கு காட்டியதால் தெரிந்துகொண்டோம் நன்றிகள்.

  • @WindPrinceTae
    @WindPrinceTae ปีที่แล้ว +14

    Busan... hometown of Jungkook and Jimin. 💜

  • @endran008
    @endran008 ปีที่แล้ว +14

    வேற லெவல் குமாரு🎉 இந்த பீச்ச காட்டாமல் போயிருந்த உங்களுக்கு தான் லாஸ். செம்ம பீச். சையது அண்ணாவுக்கு நன்றி ❤

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +2

    சூப்பர் குமார் அருமை அருமை சந்தோசம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @deepavijay747
    @deepavijay747 ปีที่แล้ว +8

    Welcome Home 🥰🤗 Family kuda Nalla Enjoy pannuga 🥰🤗

  • @jkkalaimathi3658
    @jkkalaimathi3658 ปีที่แล้ว +6

    My idol Jungkook and Jimin birth place 💜💜💜💜💜💜💜💜

  • @psuriya7672
    @psuriya7672 ปีที่แล้ว +3

    அண்ணா நான் ரொம்ப நாளா கொரியா தமிழ் volg க்கு wait பண்ணே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா அனைத்து 1to 23 episode parthen superrrrr

  • @sweetsavioable
    @sweetsavioable ปีที่แล้ว +9

    A big credit has to go to Syed bro, he has not only taken you to show us such beauties but he is not interfering in any of the videos unless you ask him. Hats off

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 ปีที่แล้ว +4

    குமார் ப்ரோ கடற்கரை படு சூப்பர் கடல் உணவுகள் அருமையாக இருந்தது கொரியா எபிசோடு அத்தனையும் அருமை யிலும் அருமை

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +4

    29:05 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.hariharan8673
    @r.hariharan8673 ปีที่แล้ว +4

    Anna idha video romba super ah irrundichu mukiyama andha king crab part semmaya irrundichu Appdi ye nerula pakura mariye irrundichu super na ❤❤✌️

  • @venkatesan673
    @venkatesan673 ปีที่แล้ว +2

    அழகான கடல். அருமை. அற்புதமான வீடியோ. 👍🙏👌

  • @selsjoy6466
    @selsjoy6466 ปีที่แล้ว +4

    22:44 Me vibing to That That💜

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +7

    கடற்கரை பகுதியில் வானுயர்ந்த கட்டிடம்,பக்கத்திலேயே பசுமையான மலைப்பகுதி வித்தியாசமான கடற்கரை

  • @Neela71
    @Neela71 ปีที่แล้ว +3

    செம்ம பீச்..... பூசன் வேற மாதிரி.... அட்டகாசம் 🎉❤🎉

  • @premananth3964
    @premananth3964 ปีที่แล้ว +1

    Background Music:
    at 15:53 is "Teddy Bear" by STAYC
    at 22:41 is "That That" by PSY

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 ปีที่แล้ว +3

    Thanks Sayed sir@kumar bro@korean sea food night market @ haeunthe beach ⛱️⛱️⛱️🏖️🏖️🏖️☝️☝️☝️

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +3

    அற்புதமான வித்தியாசமான பதிவு அண்ணா ❤

  • @nbknkarthikeyan3232
    @nbknkarthikeyan3232 ปีที่แล้ว +3

    Really enjoyed food court Kumar,keep up good shot

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 ปีที่แล้ว +3

    கொரியன் உணவுகளை காண்பித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  • @vivekaraj59
    @vivekaraj59 ปีที่แล้ว +2

    Nice video bro I enjoyed lots...... thankyou so so much😊😊😊....

  • @udhayanithir9254
    @udhayanithir9254 ปีที่แล้ว +4

    Video super bro
    Busan Beach and street food market super

  • @renuraja5151
    @renuraja5151 ปีที่แล้ว +4

    Syed Anna ku nandri✨✨✨💜💜💜💜💜💜💜💜 kamsamida ✨✨✨✨✨ tq bro nice view in beach and love in k foods

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +1

    மிகவும் சூப்பர் சூப்பர் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @poovi9177
    @poovi9177 ปีที่แล้ว +1

    Antha Town la nadanthu varathu super...kan kollakatchi... sir... wow

  • @vasaganvasu1959
    @vasaganvasu1959 ปีที่แล้ว +3

    Kumar sir..unga videos la food irukra videos nalla iruku..so ovoru videos layum..food irukra mariye podunga...😊

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 9 หลายเดือนก่อน +1

    திறமை உண்மை அழகு

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 ปีที่แล้ว +4

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trips 🎉

  • @SubhaJp
    @SubhaJp ปีที่แล้ว +5

    கொரியாவை சுற்றி காட்டியதற்கு பெரிய பெரிய நன்றி நண்பரே 😊😊😊😊

  • @ravichandiranva8717
    @ravichandiranva8717 ปีที่แล้ว +3

    Kumar ,thanks a lot really enjoyed koreajust like you, Special thanks Shri syed for having kelped you.

  • @subbooo2935
    @subbooo2935 ปีที่แล้ว +1

    Love this kumar...This nambikai thing is all over the world

  • @shenzishamancy
    @shenzishamancy ปีที่แล้ว +10

    💜🤍💜 Naane Busan la irukka madhiri feel na 🧚Thank you Anna rendu perukum 🦋🦋🦋idhu paakka Food festival madhiri irunkku 💝💖💗 And Ultimate Vlog Anna💫 Aana Korea vittu poringa adha konjam kashtama irukku 😊 it's okay Anna have a safe and joyful Journey Anna 😻😘

  • @babubakshi8506
    @babubakshi8506 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் #BPK🎉

  • @azdiaries
    @azdiaries ปีที่แล้ว +5

    Woow i heard that that like that song in that honey magoli shop.......😅💜💜

  • @karthikeyangnanavelu6866
    @karthikeyangnanavelu6866 ปีที่แล้ว +1

    Mouth watering food. Thanks Kumar thambi. Tc

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 3 หลายเดือนก่อน

    சென்னையில் பார்காத மீன் வகைகளை இங்கே தான் பார்தேன் மிகவும் ஜாலியாக இருந்தது. நன்றி குமார் தம்பி 👍

  • @ZehaSafri
    @ZehaSafri ปีที่แล้ว +2

    Yeah finally I'm see your videos💜😍

  • @dineshkumar-ez7tt
    @dineshkumar-ez7tt ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க சாப்பிடுரது நல்லா இருக்குது ❤❤❤ நீங்க விலாக் பண்றது நல்லா இருக்குது❤❤❤❤

  • @Tamizhanda-
    @Tamizhanda- ปีที่แล้ว

    Building view with beach it feel vera atho ulagam maari iruku ..nice one. .

  • @kowsalyasivakumar8931
    @kowsalyasivakumar8931 ปีที่แล้ว +2

    அண்ணா அருமையான பதிவு 🤩 🎉🎉🎉🎉

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +4

    Avaru oru oru time food pathi kekum bodhu Ipo sapduvoma nu dha nenaikraru pola🤣🤣🤣💜💜💜

  • @allwinalley
    @allwinalley ปีที่แล้ว +7

    Hi Kumar bro this Korean series is fantastic we njoyed a lot and got to know more about Korean

  • @vinothravi3158
    @vinothravi3158 ปีที่แล้ว +3

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤

  • @dazuotv
    @dazuotv ปีที่แล้ว +2

    Thank you for the Extreme Street Food video 👍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +5

    Good vlog good presented this entire Korean series, I have seen it beach scenic views, food🍲 market explored with good friend, greetings from banglore Awsome gracias😊.

  • @parveenbanu4525
    @parveenbanu4525 ปีที่แล้ว +1

    Super anna detailed ah explore panninga 👍

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 ปีที่แล้ว +4

    Dear Kumar,
    We also thank your subscriber Mr.Syed on your behalf who volunteered and took you to many places including Heaundea beach in Busan. He also sponsored food and shelter. We appreciate the friendly attitude of Mr.Syed.

  • @prabu2525
    @prabu2525 ปีที่แล้ว +5

    One of the informative video about travelling in tamil... Thanks brother ❤..

  • @rameshkannan9166
    @rameshkannan9166 ปีที่แล้ว +2

    Thanks for showing color full beach bro

  • @vidhya1320
    @vidhya1320 ปีที่แล้ว +1

    Atlast epdio....thank you (kamsahamidha) solitinga 😢😂😂😂😂❤❤❤so happy

  • @djtechnofalcon6795
    @djtechnofalcon6795 ปีที่แล้ว +6

    Thalaivare your all videos are super ❤

  • @natureisourlife9461
    @natureisourlife9461 ปีที่แล้ว

    ரொம்ப. அருமையாக. உள்ளது. சுத்தமான. வைத்துக் கொள்கிறார்கள். அவங்க. ஊரை

  • @KRoopa-db7uz
    @KRoopa-db7uz ปีที่แล้ว +1

    Dream place suthi kattinga ungaluku evolo thanks sonnalum pathatu im big fan of bts 💜😍 anna your videos unga voice super anna

  • @manimekalai-xk7me
    @manimekalai-xk7me ปีที่แล้ว +5

    Kumar anna fan from erode ❤ bts army girl 💜 💜 💜 💜 💜 💜 💜

  • @arunanarunan1206
    @arunanarunan1206 ปีที่แล้ว +1

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தென் கொரியா மீன் உணவு சந்தை வாழ்த்துக்கள்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +3

    Arumai 👌 vedio bro beautiful vlogs interest journey excellent performance super cute 🥺

  • @piravar-k3i
    @piravar-k3i ปีที่แล้ว +2

    அருமை! குமாரு! J. P Avanashi ❤

  • @ganesans4392
    @ganesans4392 ปีที่แล้ว

    I love your videos veetu valai thavira un videos paarpadhuthaan en muzhu nera pozhudhupoakku.❤❤

  • @manjushrri685
    @manjushrri685 ปีที่แล้ว

    Super ,epothum epadiyea erugka amazing

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @travelwithyousuf
    @travelwithyousuf ปีที่แล้ว +2

    Eel - விலாங்கு மீன்
    கடல் இறால் எங்கள் பகுதியில் உண்டு இராமநாதபுரம்

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 ปีที่แล้ว +3

    ❤ super aa irundazu
    Grasius easy 😂❤
    Inga thanks romba kastam 😂❤

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +3

    Tamil friend ending ending mind voice : oru valiya saptutom💜💜🤣

  • @ytskumar
    @ytskumar ปีที่แล้ว +1

    excellant beach & food market thanks a lot kumar

  • @paulmanohar1702
    @paulmanohar1702 ปีที่แล้ว +4

    Super Beach & Awesome fish food Kumar as usual

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @jamesrani5822
    @jamesrani5822 ปีที่แล้ว +7

    குமார் சாப்பாட்ல கணக்கு பார்க்க கூடாது நல்லா வாங்கி சாப்பிடவேண்டியதுதானே?❤

  • @tngaming3261
    @tngaming3261 ปีที่แล้ว +5

    Thank you so much Anna 💜

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Raw and real content kumar

  • @rajmk3
    @rajmk3 ปีที่แล้ว +5

    Love the food vlog 👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    ❤❤ nice sharing

  • @Simson-01
    @Simson-01 ปีที่แล้ว +2

    Enakku oru heart potta nalla irukum❤

  • @AERO-A380
    @AERO-A380 ปีที่แล้ว +2

    Bro next GOA full ahh oru 10 epi pannunga plz

  • @ustamizha
    @ustamizha ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kalapekalape4922
    @kalapekalape4922 ปีที่แล้ว +3

    Lovely video ❤

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 ปีที่แล้ว +1

    Keep rocking ji 🎉🎉🎉🎉Ji athu 🦄 unicorn kadal kuthirai illa😅😂

  • @ramalakshmiramalakshmi1817
    @ramalakshmiramalakshmi1817 ปีที่แล้ว +2

    Kumar anna fan from Tirunelveli 💜💜💜 BTS jimin and jungkook Home town Busan anna 💜💜💜💜

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +1

    Jolly ah food vlog la end semma,sunset la sun eh kaanum,moon wakeup 😅🎉

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Wonderful sea food tour kumar

  • @jkkalaimathi3658
    @jkkalaimathi3658 ปีที่แล้ว +2

    💜💜💜if I come to Korea I definitely visit Busan and I must go to Jimin's dad coffee shop in busan 😇😊😊😊😊
    My idol birth place jiminah jungkookie 💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @sonikasoni2511
    @sonikasoni2511 ปีที่แล้ว +5

    Was waiting for ur video bro 😁 hope ur doing well 🙏 💜

  • @asokanchandran2342
    @asokanchandran2342 ปีที่แล้ว +1

    Busan popular beach visit with friend syed both side tall buildings opposite mountain largest port Korea food stalls on beach sides different types sea foods food prepared on the dining table itself rice with vegetables very instrusting

  • @priyadharshini1816
    @priyadharshini1816 ปีที่แล้ว +5

    Hii anna. Watching ur video from antartica series. Ur videos are creating positive vibes for us anna. Very happy for u anna. Get enough rest and take care of ur health. Eventhough u are on a budget trip pls avoid aerated drinks get some fruits or else anna. Just a humble request from mah side...

  • @krithiraj08
    @krithiraj08 ปีที่แล้ว +1

    Epolam full day unga video dhan pakuren... Nala experience kadaikudhu unga video la super ah panuringa.. ahna nega thaniya suthuradha patha dhan kastama but adhum naladhuku dhan time save agum plan panabadi Elam pana mudium.. naraiya voru poi erukinga enimey dhan pakanum.. Nala sapdunga careful ah vum erukinga enjoy...

  • @rajeshmktg85
    @rajeshmktg85 ปีที่แล้ว +2

    Yavalo pressure la unga videos open panunen n nd strees clear cool a iruku ipo unga content always great 👍👍😃 kumar bro

  • @suganya_bts
    @suganya_bts ปีที่แล้ว +2

    Chinna idlikundanga periya idlikundanga.....😂 semma anna💜
    Keep rocking 🕺

  • @reavathysuperdancev1932
    @reavathysuperdancev1932 5 หลายเดือนก่อน

    Wonderful Kumar Best wishes to you

  • @MuruganMurugan-ex8qb
    @MuruganMurugan-ex8qb ปีที่แล้ว +3

    Anna thank you so Much Busan ku poi Episode potathuku love you so Much Anna ❤

  • @yuva1920
    @yuva1920 ปีที่แล้ว

    Very scarful and interesting to watch
    Korea Food factory...

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. ปีที่แล้ว +3

    Jungkook's Home😭😭😭😭😭😭💜💜💜💜

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 ปีที่แล้ว +11

    Thanks for showing the colourful and lively Busan market and the happening Haeundae Beach.
    Huge variety of spicy sea foods... Waiting for the Seoul episode..