வாழ்க !🐅❤️👍🐅🙏🐅🤝🐅 இரு ஆசிரியர்க்கும் இந்த தமிழனின் மனம் கனிந்த மகிழ்ச்சியும், வாழ்த்துகள். தங்கள் பணியை பாராட்டி, வணங்குகிறேன். தமிழ் இனம் மேலெழுந்து கொண்டிருக்கிறது. வளர்க்க வள்ளுவம்!❤️🐅🙏🐅👍🐅❤️
எம் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமிதமாக உள்ளது.திரு.மாணிக்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். மேலும் சிவகலை என்பதே சரி.சிவகளை அல்ல.அதாவது சிவனின் தலையில் உள்ள பிறை.ஆனால் அப்போது சிவனார் ஏது????
நல்ல முறையில் பதிவு செய்துள்ளீர்கள் தம்பி! பாராட்டுக்கள்! தொடர்ந்து நிறையச் செய்யுங்கள். தமிழக வரலாறு ஒரு பெரும் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் உள்ளது. உங்களைப் போன்றவர்கள்தான் இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்! நல்வாழ்த்துக்கள்!
This only proves the Tamils were people who were so very civilised that now people just don’t believe it though the proof is there. But I hope this gives us the inspiration to regain some of the glory that our ancestors achieved to make India great again.
Please bring to world media, this will get support from world communities.. and build archeological museums like Rome and other ancient civilizations. This will boost tourism and led this region become vibrant 🙏👍 #வாழ்கதமிழ்
நம் முன்னொர்கல் வாழ்ந்த வாழ்வியலை நாமெ நொன்டுகிரொம் ,நொன்டுவதற்கு நாமெ பொராடுகிரொம்,நமது பழமையை அறிய ,ஆரியர்கள் நொன்டவேண்டியதை,நடிமையாகவாழ்ந்தகாரனத்தால் நாமெ நொன்டும் நிலைக்கு தல்லப்பட்டொம்.
எகிப்து நாட்டில தொல்பொருள் ஆராய்ச்சியாலர்களுக்கு அங்கே இந்திய பொருட்கள் தமிழ் கல்வெட்டுகல் தங்கம் மற்றும் செப்பு நாணயம் கிடைத்திருந்தது அப்போது அவர்கள் சொன்னது பழங்கால எகிப்திய ராஜாக்களுக்கு நம் தமிழ் ராஜாக்கள் பரிசாக தந்து இருக்களாம் அல்லது தமிழர் வியாபாரம் அங்கே செய்து இருக்கலாம் என்று, இன்று எகிப்து சாம்ராஜயம் அழிந்தே விட்டது ஆனால் ஆதிதமிழன் அன்றே அங்கே கால்பதித்து உள்ளான், இப்படி பல இடங்களில் தோண்ட தோண்ட தமிழன் வரலாறுகள்தான் அய்யோ! தலவலிக்குதடா 🤯தலவலிக்குதே! 😡😩இது வேற்று மொழிக்காரர்களின் புலம்பல் 🤣😂😆
வளமான நாட்டில் ஒரு படம் எடுக்க 100 கோடிகளில் செலவுகள் செய்யும் போது நமது மூதாதையரின் சரித்திரம் அறிய ஏன் தமிழக தொல்லியல் துறை முன் வந்து நிதி திரட்டக் கூடாது.??? எத்தனை கோடிகள் வேண்டும்??
செம்பு கால நாகரீகம்...... வடிகால் கழிவுநீர் வாய்க்கால்.... தமிழா கொடி கட்டி வாழ்ந்திருக்கா....! பெண்கள் கையில் யானை தந்தத்தில் வளை... காலில் கொலுசு... கேளுங்கோ.... !
@@srivaisnavy3851 சகோ கோவிச்சுக்காதீங்க ஆய்வறிஞர் குணா எழுதிய தமிழரின் தொன்மை&மன்னர் மன்னன் எழுதிய ஆயுத தேசம் புத்தகத்தை படிங்க.... உங்க கிட்ட விளக்கம் தந்து புரிய வைக்கிறதுக்கு நீங்க நேரடியா இந்த புத்தகத்தை வாங்கி படித்து விடலாம்......
Please stop using the word "Lemuria" with Tamil. Lemuria was a continent lost some 1,000,000 years ago. Use the word "Kumari Kandam" The Lemuria theory disappeared completely from conventional scientific consideration after the theories of plate tectonics and continental drift were accepted by the larger scientific community.
@@seethakathamuthu6303 Lemuria was a bait from the some Aryan section to fool the Tamil scholars into believing that the Kumari Kandam mentioned in earlier works of Tamil literature was indeed a large continent connecting Africa, India and Australia called Lemuria. The bait was taken by few and later they realized the significance of the Lemuria theory when it was disproof by tectonic plate shifts. Lemuria may had been existed some 200,000,000 years ago (200 million) but by the time 50,000 years ago it wasn't. The Kumari Kandam of the Tamils mentioned in those literature was a land mass (confluence of islands) located between Madagascar and Sri Lanka or Lakshadweep including the Maldives. Many of them were submerged some 11,500 years ago due to the Younger Dryas, the end of ice age leaving many to escape to Sri Lanka and India and elsewhere. So, the Lemuria may had been existed some 200 millions years ago, before hominids were even in the land. The Kumari Kandam was a land mass of islands existed until some 11,500 years ago. Kumari Kandam mentioned in Tamil literature could have the left overs from the Lemurian continent once existed. There're many links from google search would give you clear evidence the Lemuria was proved to be wrong but not Kumari Kandam. www.thehindu.com/news/national/tamil-nadu/Lemuria-and-Kumari-Kandam/article16265441.ece
@@seethakathamuthu6303 "The proof is in the pudding" means you need to do your own research to find information. The Hinduism that we know as a religion with all mythical stories from Gods giving births to human and gods giving some human more rights then the other and gods came as avatars were the imagination of the Nomadic Tribes arrival into India and conquering the old religion and land. They didn't stop there but went further into destroying the history of the original inhabitants of India the Dravidians. All the ancient scripts were burnt, left in the rivers to see if they can swim against the flow, temple were rebuilt with Lions where there were elephants at one point. Aboriginal women were given children by these nomadic tribes or raped in the name of purification. Under such a stringent situation asking for proof is further evidence how we'd been duped into believing the abhorrent situation we're in belongs to us. It also tell us we need to educate the Indian about their past and pull them out of the Cinema fanaticism.
@@ananpillai2783 hahaaaa so u can't proof it....I'm don't asked personally....I'm asked in public ...bcoz u were text lemuriya something like that.. .its only friction
ஆம் வேத பிராமணர்கள் காலம் கிமு 1500 முதல் தொடக்கம். பிரம்மதேயம் சதுர்வேதி மங்கலம் அகரம் அக்கரகாரம் பிராமணர்கள் எழுச்சி. பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழனின் அண்ணண் பட்டத்து இளவரசர் மாவீரர் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் படுகொலை.
சூரியனை எதை கொண்டு மறைக்கமுடியாதோ அது போல் எங்களையும் எங்கள் தமிழர்களையும் மறைக்க முடியாது...
அருமையான வாக்கியம்.
சூரியனையும் மிஞ்சிய ஒளி பொருந்தியது தமிழ் .. ஆத்ம ஒளி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
உலகின் மிக மிக மூத்தகுடி தொல்குடி தமிழினமாகும் !
❤️💪🏻✊🏻👍🏻👌🏻
இந்தியா முழுவதும் ஆகலாய்வு பண்ணுனாலும் தமிழ் & தமிழன் நாகரிகம் மட்டும் தான் வரும்
மாணிக்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மாணிக்கம் சார் எங்கள் ஆசிரியர் ❤️குமர குருபரர் மேல்நிலைப் பள்ளி ❤️❤️❤️
தமிழ் மக்கள் நாகரீகத்தை crowd sourcing மூலம் அரசாங்கம் பணம் ஈட்டி அகழ்வாராய்ச்சி செய்யலாம்
மாணிக்கம் அவர்கள் உண்மையிலே மாணிக்கம் தான் அவர் பாராட்டவேண்டியவர்தான்
தமிழ்த்தாய் பெற்றெடுத்த மாணிக்கத்தின் புகழ் ஒளியில் சிவகளை மின்னுகிறது. ஆசிரியர் மாணிக்கம் ஐயா நீடூழி வாழ்க!!
The central government likes to destroy Tamil Civilization by replacing SIVACHARIARS & VELALARS & other Tamil KUDIKAL.
வாழ்க !🐅❤️👍🐅🙏🐅🤝🐅
இரு ஆசிரியர்க்கும் இந்த தமிழனின் மனம் கனிந்த மகிழ்ச்சியும், வாழ்த்துகள். தங்கள் பணியை பாராட்டி, வணங்குகிறேன். தமிழ் இனம் மேலெழுந்து கொண்டிருக்கிறது.
வளர்க்க வள்ளுவம்!❤️🐅🙏🐅👍🐅❤️
எம் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமிதமாக உள்ளது.திரு.மாணிக்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
மேலும் சிவகலை என்பதே சரி.சிவகளை அல்ல.அதாவது சிவனின் தலையில் உள்ள பிறை.ஆனால் அப்போது சிவனார் ஏது????
Tanglish இல்லா தமிழ் பேசும் தமிழர்களை பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு ❤️❤️
நல்ல முறையில் பதிவு செய்துள்ளீர்கள் தம்பி!
பாராட்டுக்கள்!
தொடர்ந்து நிறையச் செய்யுங்கள். தமிழக வரலாறு ஒரு பெரும் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் உள்ளது. உங்களைப் போன்றவர்கள்தான் இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்!
நல்வாழ்த்துக்கள்!
ஒன்றிய அரசின் அடக்குமுறைகளையும் தாண்டி இவ்வளவு தூரம் செயல்பட்ட அனைவருக்கும் நன்றிகள்.
விகடன் 👍👍
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் ஆன்மிக நூல்களை அழித்ததே திராவிடன் திருடன்கள் தான்
தமிழனும் தமிழும் நீடூழி வாழ்க ஃ ⚔️🌾🌾🍃🗡️ தமிழ்
உங்களை போன்றவர்களால்தான் தமிழ் வாழ்ந்துகொண்டிறுக்கிறது. நன்றி உங்கள் இருவருக்கும்
இதை இப்படியே விட்டுவிடாமல் தொடர்ந்து இந்த இடங்களை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் rome, cairo, agra, போன்று
பொருளாதார ரீதியான இடங்களாக மாற்ற வேண்டும்
மாணிக்கம் அவர்கள் நீடூழி பல்லாண்டு வாழ்க டாக்டர் பாஸ்கரன்
உலகின் பல பகுதிகளில் மொழி தோன்றும் முன்பே புலவர்கள் வாழ்ந்த மண் இது,உலகின் மூத்த குடி தமிழ்குடி தான்.
ஒன்றியத்தின் ஒற்றர்கள் இரத்த வாந்தி எடுக்கிறார்கள் என கேள்விப்பட்டேன் lol
#வாழ்கதமிழ்
#வளர்கதமிழர்பாரம்பரியம்
தகவலுக்கு நன்றி
பெருமை மிக்க தகவல்
இந்திய தொல்லியல் துறை
தமிழ் மக்களின் வரலாற்றை திட்டம் போட்டு மறைப்பது மன வேதனை
நண்பரே "தகவல் எனறு சரியான ல கரத்தை பயன்படுத்தலாமே, வாழ்த்துக்கள்
@@siva4000 நண்பரே ஈழத்தில் நடந்த போர் காரணமாக சிறு வயதில் பிரான்சுக்கு வந்து விட்டேன் கூகில் உதவியுடன் தமிழில் எழுதுகிறேன்
ஆறியுறைக்கு நன்றி
@@sureshselvaratnam8977 அறிவுரை..
அருமையான
தமிழ் மக்கள்
மேன்மை மக்கள்
ஆசிரியர் மாணிக்கம் அவர்களின் அரிய பணிக்கு பாராட்டுகள் 🙏🙏
வாழ்க தமிழ் ,வளர்க தமிழ், தமிழன் என்பதில் பெருமிதம்
சிவனின் கலை
This only proves the Tamils were people who were so very civilised that now people just don’t believe it though the proof is there.
But I hope this gives us the inspiration to regain some of the glory that our ancestors achieved to make India great again.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி.
I appreciate our teacher and the writer for their efforts to bring out our greatest civilization to the world.
Thanks for making Tamil God great again. Do your Holy Duty to Tamil God 🙏🙏🙏
ஒம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏
மிக அருமை நன்றி ஐயா
மாணிக்கம் ஆசிரியருக்கு தமிழர்களின் வீர வணக்கம்!!
நல்ல விஷயம் தான் ஆனால் இந்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் அல்லவா தமிழர்களுக்கு என்றுமே துரோகம் மட்டுமே செய்து வருகிறது மத்திய அரசு
Please bring to world media, this will get support from world communities.. and build archeological museums like Rome and other ancient civilizations.
This will boost tourism and led this region become vibrant 🙏👍
#வாழ்கதமிழ்
மிகசிறப்பு
Who are those geniuses disliked the video? I really don't understand them.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவு இதுவரை வெளிவரவில்லை ஏன் என்ன காரணம் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன
தமிழரின் பெருமையை உலகறிய செய்யுங்கள் 🎉🎉🎉🎉🎉
நீங்க செய்யமாட்டிங்க
எங்கள் ஊரில் இது போன்று இருக்கிறது
வாழ்த்துக்கள் ஐயா
Congratulations 🎉👏
Hatsoff 👍🙏
ஐயோ
அம்மா....
எரியுதே....
மாலா...
பேனை 8ல வையுடி....
😁😁😁😁😁
Super
நம் முன்னொர்கல் வாழ்ந்த வாழ்வியலை நாமெ நொன்டுகிரொம் ,நொன்டுவதற்கு நாமெ பொராடுகிரொம்,நமது பழமையை அறிய ,ஆரியர்கள் நொன்டவேண்டியதை,நடிமையாகவாழ்ந்தகாரனத்தால் நாமெ நொன்டும் நிலைக்கு தல்லப்பட்டொம்.
Thambi mudalil thamilai thiruthama padi pa
Kaval kinaru arukil ulla manpothai arukil ulla Tnpl windfarm arukil thonmaiyana veedukal allintha nillail kanappadukintrana.athanai aaivu seithal niraya santrukal kidaikkum
தமிழ் தான் உலக நாகரிகம்
Manikkam ayya avarghalukku enathu vanakkanghal
ஒரு முதுமக்கள் தாழிகளில் கூட எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லையா அது கிடைத்திருந்தால் அதன் வயதை கணித்து அறிவியல் பூர்வமாக நம் வரலாற்றை மாற்றலாம்
ஈழத்தில் கி.மு 1300 அளவில் நகர நாகரிகம் கந்தரோடை எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது
நாம் யார் தெரிகிறதா?
Thamizhar, endru, 0r, inamundu, thania, avarku, oru, gunamudu🙏
Yellow and white
இது எங்க ஊரு எங்க வீட்டுல குட நெல்ல குளுக்கைல(முதுமக்கள்தாளி) தான் வைப்போம்
👍👍👍👍👍👍👍
Nandri sir tamilan varalaru veli varattum
தமிழன்டா🔥🔥🔥, இங்கே தமிழர் இல்லா மற்ற மொழி காரர்களுக்கு சில பேருக்கு வருத்தமாக இருக்கும் , வயிறு ஏரிஞ்சே சாவுங்கடா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Mostly ppl from different religion.. They need burnol 😂
@Festus Gladson Proud Sanatani 😊
😁😁😁😁😁👌
@@HackSparrrowakaSicario dont spray your religion veri on thamizh,santanis stay away from tamizh or tamizh will throw you all out
@@lakshmiram2935 😂being a Sanatani I love, respect and believe in தமிழ் culture and history...
போராட வேண்டிய நேரம்
👑👑👑 💐💐💐 🌾🌾🌾 🙏🏾🙏🏾🙏🏾 👌👌👌
எகிப்து நாட்டில தொல்பொருள் ஆராய்ச்சியாலர்களுக்கு அங்கே இந்திய பொருட்கள் தமிழ் கல்வெட்டுகல் தங்கம் மற்றும் செப்பு நாணயம் கிடைத்திருந்தது அப்போது அவர்கள் சொன்னது பழங்கால எகிப்திய ராஜாக்களுக்கு நம் தமிழ் ராஜாக்கள் பரிசாக தந்து இருக்களாம் அல்லது தமிழர் வியாபாரம் அங்கே செய்து இருக்கலாம் என்று, இன்று எகிப்து சாம்ராஜயம் அழிந்தே விட்டது ஆனால் ஆதிதமிழன் அன்றே அங்கே கால்பதித்து உள்ளான், இப்படி பல இடங்களில் தோண்ட தோண்ட தமிழன் வரலாறுகள்தான் அய்யோ! தலவலிக்குதடா 🤯தலவலிக்குதே! 😡😩இது வேற்று மொழிக்காரர்களின் புலம்பல் 🤣😂😆
We should protect all our archeological sites from Aryan racists.
வளமான நாட்டில் ஒரு படம் எடுக்க 100 கோடிகளில் செலவுகள் செய்யும் போது நமது மூதாதையரின் சரித்திரம் அறிய ஏன் தமிழக தொல்லியல் துறை முன் வந்து நிதி திரட்டக் கூடாது.???
எத்தனை கோடிகள் வேண்டும்??
அதஉ லெமுரியா கண்டம் அல்ல
இது தமிழரின் குமரி கண்டம்
செம்பு கால நாகரீகம்......
வடிகால்
கழிவுநீர் வாய்க்கால்....
தமிழா கொடி கட்டி வாழ்ந்திருக்கா....!
பெண்கள்
கையில்
யானை தந்தத்தில் வளை...
காலில் கொலுசு...
கேளுங்கோ.... !
01:03
ஆதிச்சனலூர் 3750 ஆண்டுகள்
ஆதிச்சநல்லூரயும் கொஞ்சம் பாருங்க.
Aioooo....... Ithu na irukura village
நண்பரே தமிழில் பதிவிடுங்களேன்
Not having Tamil pad.... This village my native place 🏠
@@srvsrv4982 Use Google handwriting app, in the touch screen phone.
Appidiae tamilanai kondu kuvitha singala rajapathsae va iluthitu vanthu kaattanum...
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறோம்.
கிமு வா கிபி யா என்று தெளிவாக பதிவிடுங்கள் கிமு வருடம் என சொல்லுங்கள் அப்போது தான் அதன் பழமையை தற்போது உள்ளவர்களுக்கு தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்
யோவ் தமிழர்கள்
முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் இரும்பு.....அடுத்துதான் செம்பு உலோகம் பயன்படுத்தப்பட்டது.....
செப்பு ..பிறகுதான் இரும்பு
@@srivaisnavy3851 சகோ கோவிச்சுக்காதீங்க
ஆய்வறிஞர் குணா எழுதிய தமிழரின் தொன்மை&மன்னர் மன்னன் எழுதிய ஆயுத தேசம் புத்தகத்தை படிங்க....
உங்க கிட்ட விளக்கம் தந்து புரிய வைக்கிறதுக்கு நீங்க நேரடியா இந்த புத்தகத்தை வாங்கி படித்து விடலாம்......
தமிழ் உச்சரிப்பு ழா, ழ் சரியா சொல்லங்க ஐயா
ழ் ப்பு
sangis be like....ithu ellam enga appan modi tea viththa paanai nu sonnalum solluvannunga
😂
Dravida stocks too
Only Hindus is Tamilar not other
Only Christian s is tamilar
ஆம் பிராமணர்கள் இந்து. தமிழ் சூத்திரர் மற்றும் தமிழ் சதுர்வர்ணம் சேராதவர் எழுச்சி பெற வேண்டும் 🔥
NAMMUDAY. MUNNORHALIN. PERUMAIHALAI KANDARYAVUM. TAMILARHALTHAN ULAHIN MUTHAL MANITHARHAL ENDRU URUTHI SEYYAVUM. ETTHANAI KODIHAL SELAVANALUM PARAVAYILLAI ITHU TAMIL NATTIN MAKKALUDAYA VARIPPANAM YAARUM KAVALAIPPADA THEVAI ILLAI. PICHAIKKARA ONDRIYATTHIDAM PANAM KETKKATHEVAIYILLAI TAMILNADU ARASANGAME TAMIL NATTU MAKKALIN VARPPANATTHILIRUNTHU. ETTHANAI KODIHAL SEVANALUM. SELAVU SEITHU. TAMIL NADU MULUVATHUM AHALVARAICHIHAL SEITHU TAMILARHALIN PERUMAIHALAI VELIKKONDUVARAVENDUM KIDAKKUM ATHARAPPORUTKKALAI DELHIKKU ANUPPAMAL. AMERICA MATTRUM IROPA NADUHALUKKU ANUPPI UNAYA KANDUPIDIKKA VENDUM HINDIKKARA NAAIHALIDAM KODUTTHAL ENTHAPPAYANUM IRUKKATHU
தமிழகமா? தமிழ்நாடா?
உங்கள் பெயர் மட்டும் மாணிக்கம் அல்ல நீங்களும் மாணிக்கம் தான்
Please stop using the word "Lemuria" with Tamil. Lemuria was a continent lost some 1,000,000 years ago.
Use the word "Kumari Kandam"
The Lemuria theory disappeared completely from conventional scientific consideration after the theories of plate tectonics and continental drift were accepted by the larger scientific community.
Could u give proof for u what ur text in here?
@@seethakathamuthu6303 Lemuria was a bait from the some Aryan section to fool the Tamil scholars into believing that the Kumari Kandam mentioned in earlier works of Tamil literature was indeed a large continent connecting Africa, India and Australia called Lemuria. The bait was taken by few and later they realized the significance of the Lemuria theory when it was disproof by tectonic plate shifts. Lemuria may had been existed some 200,000,000 years ago (200 million) but by the time 50,000 years ago it wasn't. The Kumari Kandam of the Tamils mentioned in those literature was a land mass (confluence of islands) located between Madagascar and Sri Lanka or Lakshadweep including the Maldives. Many of them were submerged some 11,500 years ago due to the Younger Dryas, the end of ice age leaving many to escape to Sri Lanka and India and elsewhere. So, the Lemuria may had been existed some 200 millions years ago, before hominids were even in the land. The Kumari Kandam was a land mass of islands existed until some 11,500 years ago. Kumari Kandam mentioned in Tamil literature could have the left overs from the Lemurian continent once existed. There're many links from google search would give you clear evidence the Lemuria was proved to be wrong but not Kumari Kandam. www.thehindu.com/news/national/tamil-nadu/Lemuria-and-Kumari-Kandam/article16265441.ece
@@seethakathamuthu6303 "The proof is in the pudding" means you need to do your own research to find information. The Hinduism that we know as a religion with all mythical stories from Gods giving births to human and gods giving some human more rights then the other and gods came as avatars were the imagination of the Nomadic Tribes arrival into India and conquering the old religion and land. They didn't stop there but went further into destroying the history of the original inhabitants of India the Dravidians.
All the ancient scripts were burnt, left in the rivers to see if they can swim against the flow, temple were rebuilt with Lions where there were elephants at one point. Aboriginal women were given children by these nomadic tribes or raped in the name of purification. Under such a stringent situation asking for proof is further evidence how we'd been duped into believing the abhorrent situation we're in belongs to us. It also tell us we need to educate the Indian about their past and pull them out of the Cinema fanaticism.
@@ananpillai2783 hahaaaa so u can't proof it....I'm don't asked personally....I'm asked in public ...bcoz u were text lemuriya something like that..
.its only friction
@@seethakathamuthu6303 LOL!! Could be the friction at work!! The other guy gave you a link. go read it.
3 dislike must be 3% papan 🤔
Paapan yemathi thana
ஆம் வேத பிராமணர்கள் காலம் கிமு 1500 முதல் தொடக்கம். பிரம்மதேயம் சதுர்வேதி மங்கலம் அகரம் அக்கரகாரம் பிராமணர்கள் எழுச்சி.
பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழனின் அண்ணண் பட்டத்து இளவரசர் மாவீரர் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் படுகொலை.
டே இப்போ சாப்பாட்டு வழி இல்ல என்ன பண்ண அத சொல்லு
Yan மள்ளர் இனம்வரலாறு சொல்லாமடாக்கீங்க