Seeman Angry | செய்தியாளரை கடுமையாக திட்டிய சீமான் | *Politics | Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 633

  • @Prasanth_Pkt
    @Prasanth_Pkt 4 หลายเดือนก่อน +14

    இவனிடம் பேட்டி எடுப்பவர்கள் இவனையும் வாடா போடா என்றே சொல்லியே கேள்வி கேட்க வேண்டும்

  • @DeenaP-pq3wq
    @DeenaP-pq3wq หลายเดือนก่อน +14

    சீமான் ஒழிக....

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge 5 หลายเดือนก่อน +57

    நீ யாரை வேண்டும் ன்னாலும் நிறுத்து. ஆனால் யாருக்கும் டெபாசிட் கிடைக்காது

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 6 หลายเดือนก่อน +129

    நீ..நான் என்று ஒருமையில் பேசும் தரமற்ற வன்..இந்த தம்பி..புஹ்ஹா..

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      அரசியலுக்கு லாயக்கில்லாதவன்

    • @ElangoElangoElaa
      @ElangoElangoElaa 2 หลายเดือนก่อน +1

      பண பலம் அதிகார பலம் இல்லாததால் எப்டிவெனால்லும் கேள்வி கேட்கலாம் என்று கேட்கும் பத்திரிகையாளர்களிடம் இப்படித்தான் பேச வேண்டும்

  • @arunprasath2806
    @arunprasath2806 5 หลายเดือนก่อน +55

    மிகக் கீழ்த்தரமான அரசியல்வாதி.

    • @dharmarajp7207
      @dharmarajp7207 4 หลายเดือนก่อน

      தர நிர்ணயம்.. திராவிட ஆரிய கூட்டமைப்பு. ஊடக வேசித்தனம் திராவிடத்தின் இந்துக்களின் கூலிகளாக செயல்படுவது?

  • @RajaKrishnan-t6g
    @RajaKrishnan-t6g 5 หลายเดือนก่อน +57

    இவனெல்லாம் பதவிக்கு வந்தால் நாடு என்னாகும் சிந்தியுங்கள் இளைஞர்களே! இவனை நம்பி சீரழிந்து போகாதீர்கள்!

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน +4

      ஆமா ஆமா திமுக சுடலை சொல்றத கேட்டுட்டு சொம்படிங்கடா 200 ரூபா காசுக்கும் பிரியாணிக்கும் 😅😅😅😅

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 4 หลายเดือนก่อน +2

      இப்ப என்ன திராவிட மாடல் ஆட்சி அதிகாரத்தில் நாடே நாரி போய் உள்ளது

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 วันที่ผ่านมา +1

      ​@@Tami_lnஅப்போ உன் ஆத்தாவ போட்டு கிழித்தவனா பாத்து ஆமையனை பேசச்சொல் 😂😂😂😂😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 วันที่ผ่านมา +1

      ​@@SivaKumar-vw1ycஆமையன் கண்ட கண்ட விபச்சாரிகளிடம் படுத்துவிட்டு குளிக்காமல் செண்டு அடித்துக்கொள்வான் என்று சகுனி சாட்டையே எங்களிடம் பலமுறை சொல்லிவிட்டான். அப்போ நீ சொல்றபடி நாடு நாறத்தானே செய்யும் 😂😂😂😂😂

  • @vishalkavitha1
    @vishalkavitha1 6 หลายเดือนก่อน +14

    பக்குவமடைய பல நூறாண்டுகள் ஆகும்

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 5 หลายเดือนก่อน +98

    இவனிடம் கேள்வி கேட்பவர்கள் இவனை ஒருமையிலேயே கேள்வி கேளுங்க இவனின் தராதரம் அவ்வளவுதான்

    • @mohandossjaganathan7118
      @mohandossjaganathan7118 4 หลายเดือนก่อน

      கேட்கற கேள்விகு பதில் சொல்லுங்கடா புடுங்கியளா.
      தரம் எங்க வருது யாரும் கேட்கலாம்....உப்பு போட்டு சாப்பிடனும்.
      அறிவு இருக்கனும்.

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 28 วันที่ผ่านมา

      பண்புக்கும் உப்புக்கும் என்னயா சம்மந்தம்? பண்பென்பது நல்ல எண்ணமுடையவர்க்கு தானாக வரும்.
      ​@@mohandossjaganathan7118

    • @selvarajp8776
      @selvarajp8776 24 วันที่ผ่านมา

      தமிழன் மண்ணை ஆட்டியபொடும் தெலுங்கு திமுக காரனை இது போல கேள்வி கேக்க முடியுமா கேட்டால் கஞ்சா கேஸ்

  • @manivannanr4775
    @manivannanr4775 6 หลายเดือนก่อน +56

    நீ எல்லாம் ஒரு அரசியல் தலைவர் உன்னை நம்பி வேற நிறைய பேர் காத்திட்டு கிடக்கிறான்

    • @Vishnuprasath6711
      @Vishnuprasath6711 5 หลายเดือนก่อน +3

      வேற எவன்டா தலைவன் உனக்கு😂

    • @DhaidUae-jd8si
      @DhaidUae-jd8si 5 หลายเดือนก่อน +1

      ADAGAMVEANUM..AHNGARAMKUDADU

    • @pullingo213
      @pullingo213 3 หลายเดือนก่อน +1

      ​@@Vishnuprasath6711ஆடினால் ஒரு நாள் அடங்கிவிடும் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்... ஜாக்கிரதை...

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 7 หลายเดือนก่อน +60

    வளர்ந்து வரும் தலைவன் மிகவும் .. நிதானமாக . ஆத்திரம் கொள்ளாது பதில் அளிக்கவும்.. பண்போடு பேசும்போது உச்சத்தை அடையாளம்....

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 6 หลายเดือนก่อน +3

      Etum.onmai

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +8

      குரங்கு கையில் மலையைக்கொடுத்து கோபுரத்தில் மேல் நிற்கவைத்தாலும் மனமும் குணமும் மாரத்து.

    • @VSKumar-5243
      @VSKumar-5243 5 หลายเดือนก่อน +4

      இவனால் எப்பொழுதுதும் உச்சத்துக்கும் வரவே முடூயாது.

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน +1

      எவ்வளவு தாண்டா பொறுமையா இருக்குறது 😅😅😅😅இதே கேள்விய நீ போய் ஸ்டாலின் கிட்ட போய் கேளுடா பாப்போம் 😅😅😅😅

    • @pullingo213
      @pullingo213 3 หลายเดือนก่อน +1

      பதில் தெரிந்தால் சொல்லனும் இல்லை என்றால் மூடிக்கொண்டு அடுத்த கேள்வி தெரியாது என்று கூறி நகர்ந்து விடவேண்டும் எல்லாம் தெரியும் என்றால் இதுபோல கேள்வி கேட்க தான் வரும்... அதற்க்காக மிரட்டல் விட கூடாது... ​@@Tami_ln

  • @rajagopalv8395
    @rajagopalv8395 5 หลายเดือนก่อน +32

    எல்லாரையும் நிறுத்தி நிறுத்தி நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்

  • @SSM1814
    @SSM1814 7 หลายเดือนก่อน +147

    ரவுடி அரசில் நடத்தும் சீமான் தெறராத கேசு சீமான்

    • @PachiyappanPachi-r8b
      @PachiyappanPachi-r8b 6 หลายเดือนก่อน

      Seeman theratha kesu Stalin edapadi nalla kesa

    • @kandy4848
      @kandy4848 6 หลายเดือนก่อน +9

      Rowdy arasiyal seivathe DMK thaan.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +5

      6 தேர்தல்..15 வருச அரசியல் ஒன்னும் தேருல..இவனுக்கு ஓட்டுப்போட்டது எல்லாம் எடுப்பார்க்கைப்பிள்ளைங்க ( இவனோட பேச்ச கேட்டு ஒரு விதமான மயக்கம்)

    • @kandy4848
      @kandy4848 6 หลายเดือนก่อน

      @@thiruvengadamm6572 oru kaalam MGR ai paarththu mayanki kiranki thaane intha thiruttu thiraavidanukku vote potteenka. Thaniththu nirka mudiyaamal padi arisi ilavasam enru solli thaane venrathu DMK. Ippo mannar aatchchi enra ninaippil mithakkiraanka. Paarppom evvalavu naalaikku ottuvaanka enru. Freebies, vote vaanka kaasu. Ithai vittaal DMK kanaamal poi vidum. Thamilanukkum viduvu kaalam pirakkum.

    • @kasthurikasthuri1239
      @kasthurikasthuri1239 5 หลายเดือนก่อน

      ​@@kandy4848hu jin na

  • @AmburoseAmburose-n5e
    @AmburoseAmburose-n5e 5 หลายเดือนก่อน +34

    நீயார்டா.மன்டைஉடைப்பியாஒருமென்டலபோய்பேட்டிஎடுக்கிறீங்க

  • @ramarkms1264
    @ramarkms1264 5 หลายเดือนก่อน +17

    இவரு மட்டும் தான் பேசணும்.என்று நினைக்கிறார்கள்

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 7 หลายเดือนก่อน +84

    எந்த நேரமும் கோபப்பட்டு கேட்ட வார் த்தைகளால் திட்டுக்கிறார் இது ஒரு நல்ல அரசியல் வாதிக்கு உங்கந்தது அல்ல.

    • @Jayalakshmi-i3t
      @Jayalakshmi-i3t 6 หลายเดือนก่อน +6

      Mariyadhai illadha pechu

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +5

      அதிபரின் இயல்பான குணம் அது புஹ்ஹ்ஹ்

    • @dinakaranm9530
      @dinakaranm9530 5 หลายเดือนก่อน +6

      அவன் முட்டாள் ஒரு நாளும் மேன்மை அடைய முடியாது

    • @padmavathij9994
      @padmavathij9994 5 หลายเดือนก่อน +3

      Evan ellam athibar malaiyali nee

    • @gopalkrishna7309
      @gopalkrishna7309 12 วันที่ผ่านมา

      காரணம் 24 hours புல் மப்பு

  • @murugesan.s8969
    @murugesan.s8969 4 หลายเดือนก่อน +7

    ஆத்திரக்காரனும், கோவக்காரனும் அளிந்ததாகத்தான் சரித்திரம் உள்ளது.

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 6 หลายเดือนก่อน +79

    அகம்பாவத்தின் உச்சம். இவனெல்லாம் நாட்டை ஆளவா? இவனுக்கும் ஒரு கூட்டம்.

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 2 หลายเดือนก่อน

      பல்லிளிச்சாங்கூட்டம்.

    • @Karthiktamilofficial
      @Karthiktamilofficial หลายเดือนก่อน +1

      👌👌👍👍👍

    • @SanthanaKumar-q6x
      @SanthanaKumar-q6x หลายเดือนก่อน

      Super

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 วันที่ผ่านมา +1

      கூட்டம் காலியாகிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் விரக்தியில் ஒப்பாரி வைக்கிறான் 😂😂😂😂

  • @GaneshMoorthy-q1m
    @GaneshMoorthy-q1m 5 หลายเดือนก่อน +24

    அண்ணனுக்கு ஜால்றா அடிங்க பத்திரிகையாளரே...நியாயமா கேள்வி கேட்டா அண்ணனுக்கு கோவம் வருதுல்ல😅

  • @gobinathmba08
    @gobinathmba08 ปีที่แล้ว +81

    தலைவன் எவனா இருந்தாலும் மரியாதை தெரியணும் 🤷‍♂️

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 7 หลายเดือนก่อน +2

      Yes bro

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 7 หลายเดือนก่อน

      Avaru Thalaivar nu sollave illaiye Annan nu thana sonnaaru Dravida katchigal than thalaivargal nu sollitu thiriyaranga .

    • @Indraprema
      @Indraprema 7 หลายเดือนก่อน +1

      One of the important things of being a good leader, is to listen to what others say, and answer calmly and clear their doubts

    • @JTasli
      @JTasli 5 หลายเดือนก่อน

      அறிஞர் அண்ணா இறந்த பிறகு திருடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் ரவுடி அரசியல் உருவெடுத்தது அண்ணாதுரை அமைச்சரவையில் முதல் முதலில் ஊழல் புகார் வந்தது ஒரு திருடன் மீது அது யாரு

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 7 หลายเดือนก่อน +57

    இவன் எல்லாம் ஆட்சிக்கு வந்த இந்த நாடு உருப்படும்

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 5 หลายเดือนก่อน +33

    ஒருவரை மண்டைய ஒடைத்துவிட்டால் ., பல ஆயிரம் வாக்காளர்கள் விரும்புவார்கள் என்ற என்னம்.

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 6 หลายเดือนก่อน +92

    இதெல்லாம் ஒரு அரசியல்வாதி வெக்கமா இல்லை

    • @Vishnuprasath6711
      @Vishnuprasath6711 5 หลายเดือนก่อน

      வேற எவன்டா தலைவன்😂

    • @senthilkumar-rp9hx
      @senthilkumar-rp9hx 5 หลายเดือนก่อน

      வேற எவண்டா அரசியல்வாதி

    • @princecalvin2586
      @princecalvin2586 5 หลายเดือนก่อน +2

      Vantaaru ellamae therinjavan😂😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 วันที่ผ่านมา +1

      ​@@Vishnuprasath6711உன் ஆத்தாவை சில காலம் திண்ணையில் படுக்க வைத்து நக்கிய ஆமையனா தலைவன்???😂😂😂😂😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 23 วันที่ผ่านมา +1

      ​@@senthilkumar-rp9hxநேற்றுவரை ஒருவனை என் தும்பி
      என் தும்பி என்று ஊம்பிவிட்டு அடுத்த நாள் சரியாக கொடுக்கவில்லை என்பதற்காக திட்டியே சாகப்போகும் ஆமையனா சரியான அரசியல்வாதி??😂😂😂😂😂😂

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 4 หลายเดือนก่อน +5

    சீமான் பேச்சில் நிதானம் தேவை. நிதானம் இல்லாத ஆட்கள் பேட்டியே கொடுக்கக்கூடாது. வளர்ந்து வரும் கட்சி நாகரீகமற்ற பேச்சால் வீழ்ந்து விடும்.

  • @rajaravi9223
    @rajaravi9223 5 หลายเดือนก่อน +37

    இவரை பேட்டி எடுக்க கூடாது

    • @aravinduppy
      @aravinduppy หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 6 หลายเดือนก่อน +25

    விரக்தியின் உச்சம் ...!!!

  • @TheenathayalanS-lv7ny
    @TheenathayalanS-lv7ny 7 หลายเดือนก่อน +81

    அவ்வளவுதான் சைமன் லெவல்.

    • @kandy4848
      @kandy4848 6 หลายเดือนก่อน +3

      200 rs U.P nee adanku.

    • @gopikrish3976
      @gopikrish3976 6 หลายเดือนก่อน

      Nee stalin poola oombura

  • @PPM.Ramesh1
    @PPM.Ramesh1 6 หลายเดือนก่อน +35

    வாயா போயா என்று பேசுவதும் அதிக கோவம் தப்பை மறைக்கவா அண்ணன்

    • @veerapriya3995
      @veerapriya3995 หลายเดือนก่อน +1

      பேசறத கேட்டுகிட்டே இருந்த அண்ணன் பேசிட்டே இருப்பார்

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 6 หลายเดือนก่อน +11

    ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது பத்திரிக்கையாளர் ஐ மிரட்டுகிறார் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் அய்யகோ.

    • @selvarathnam8300
      @selvarathnam8300 4 หลายเดือนก่อน +2

      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
      Vincent Jebaraj
      +91 90721 57561

  • @ravichandiran2801
    @ravichandiran2801 4 หลายเดือนก่อน +9

    இவனை(ரை) போன்ற வர்களை வளரவே கூடாது
    ஆது நம் நாட்டின் மிகப்பெரிய கேடாய் முடியும்.
    பத்திரிகையாளர் சந்திப்பு முற்றிலும் தவிர்க்க வேண்டும் .

    • @MSELVAM-o7j
      @MSELVAM-o7j หลายเดือนก่อน

      🤝👏🏻👍🙏

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 6 หลายเดือนก่อน +7

    இவர் யாரு வெண்ணெய் மூன்று புளுக்காடு கொடுத்திருக்கார் எல்லா வேட்பாளரும் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் செய்வது அனைத்தும் பிராடுவேளை கேள்வி கேட்டால் கேள்வி கேட்பவரையே திருப்பி கேள்வி கேட்பான்😊

  • @nivascr754
    @nivascr754 5 หลายเดือนก่อน +21

    ரெட்டி, எல்லாம் அங்கேயே இருக்கணும்னா இவன்
    ""சைமன் "" இவன் எங்கேயிருக்கணும் ....

    • @selvarajp8776
      @selvarajp8776 24 วันที่ผ่านมา

      ரெட்டி எல்லாம் ஆந்திரா போகனும்

  • @amrtnj
    @amrtnj 5 หลายเดือนก่อน +6

    இந்த பட்டனிரிக்கைக்காரன் ஒருத்தனும் சொரணை இல்லைன்னு நினைக்கிறேன். சீமான் அத்தனை எய் எய் போடுறான்

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 5 หลายเดือนก่อน +23

    இவர் எல்லாம் கட்சி தலைவன்.இந்த ஆளை நம்பி ஒரு கூட்டம். ரவுடி மாதிரி பேசும் இந்த மாதிரி தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் ஆட்சி தான் நடக்கும்.

    • @dharmarajp7207
      @dharmarajp7207 4 หลายเดือนก่อน

      சாராயம் விற்பதை அரசு வேலை எனும் திராவிடத் தலைமை? மலம் தண்ணீரில் கலந்தவனை கண்டிக்க இயலாத திராவிடத் தலைமை? மணல் கொள்ளை அடிக்க துணை போகும் தலைமைகள்? கள்ளச் சாராய சாவுக்கு பணம் கொடுத்து சாராய வியாபாரி மைக் காப்பாற்றும் தலைமை?

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 5 หลายเดือนก่อน +6

    விஜயகாந்த் அவர்கள் கூட இப்படி எல்லாம் கடந்த காலங்களில் பேசியவர்தான்😂😂😂😂

    • @murralias694
      @murralias694 5 หลายเดือนก่อน +1

      Yes true. Vsiko also. Now what about vijaykanth and vaiko

    • @DNathiya
      @DNathiya หลายเดือนก่อน

      ஆனாழும் அவர் சாதி பிரித்து பேசவில்லை சம மக்களளாகதான் பார்த்து வாழ்ந்தார் தமிழ் நாட்டு மக்களை

    • @selvarajp8776
      @selvarajp8776 24 วันที่ผ่านมา

      ​@@DNathiyaகாரணம் விஜயகாந்த் தெலுங்கர் என்பதால்

  • @rameshbalamurugan7195
    @rameshbalamurugan7195 5 หลายเดือนก่อน +13

    அவரவர் தறத்தை அவரவர் சொல் காட்டும்..

  • @shanmugasundaram4965
    @shanmugasundaram4965 หลายเดือนก่อน +1

    கீழ்தரமான கேல்வி சரியான பதில்

  • @sharonchris9261
    @sharonchris9261 6 หลายเดือนก่อน +15

    பதில் therilana சாமான் டென்ஷன் அயுடுவரு

  • @kaliraj-r6q
    @kaliraj-r6q หลายเดือนก่อน +3

    அவர் திட்டியது சரிதான்

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 5 หลายเดือนก่อน +16

    மரியாதை தெரியாத தலைவன்

    • @sundar3122
      @sundar3122 หลายเดือนก่อน +1

      மரியாதையாக பேசுங்கள் அண்ணா என்று கூறினோம். "ஏண்டா நீ எனக்கு பேச கத்து குடுக்கிறியா"? வெளிய போடா என்று சொல்லிவிட்டார்.

    • @ganapathyraj946
      @ganapathyraj946 21 วันที่ผ่านมา

      ஒருவர் ஒருவரா கேள்வி கேட்க வேண்டும் அனைவரும் கேள்வி கேட்ட இந்த தான் பதில் வரும்

  • @neelamsivappu
    @neelamsivappu 5 หลายเดือนก่อน +20

    சாதீதீபேச தொடங்கிட்டான் சண்டாளன் சீசீமாமான்

  • @srf-d1g
    @srf-d1g หลายเดือนก่อน

    திறு சிமான் அவறின் பேச்சுத்திறன் நன்று ஆனால் நான் தான் என்ற திமிர் அவறரின் பேச்சில் தெரிகிறது ஒரு தலைவனுக்கு தன்னடக்கம் என்பது மிகவும் முக்கியமானது 😂😂😂😂

  • @ganapathyraj946
    @ganapathyraj946 21 วันที่ผ่านมา +1

    கேள்வி கேட்டால் பதில் சொல்லும் வரை வெயிட் பண்ணுங்கள் திரும்பத் திரும்ப கேள்வி கேட்டால் இப்படிதான் கோவம் வரும் அனைவருக்கும்

  • @Sekara-u4x
    @Sekara-u4x 5 หลายเดือนก่อน +12

    யாராஇரூந்தாலும்.மரியாதை.கோடுத்து.பேசு.நி.என்னபெரிய.பருப்பா.

    • @RajuRamu-sl1ds
      @RajuRamu-sl1ds 4 หลายเดือนก่อน

      ஆமாண்டா உன் உருப்ப அருக்க வந்த கருப்பு பருப்பு 😂😂😂😂

    • @selvarathnam8300
      @selvarathnam8300 4 หลายเดือนก่อน +1

      ​@RajuRamu-sl1ds
      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
      Vincent Jebaraj
      +91 90721 57561

  • @arunprasath2806
    @arunprasath2806 4 หลายเดือนก่อน +3

    ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது நீ எல்லாம் பொது வாழ்க்கைக்கு ஏன் வர....?15 வருஷமா ஒரு வார்டில் கூட ஜெயிக்க திராணியற்ற ஒரு மனிதன் இருப்பதைவிட இல்லாமல் இருந்தால் நல்லது.

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b 6 หลายเดือนก่อน +13

    தற்க்குறித்தலைவன் புஹாஹாஹா

  • @mani3940
    @mani3940 4 หลายเดือนก่อน +4

    அறிவு கெட்ட தனமாய் கோபப்படுகிறான். இவன் தான் பெரிய அறிவாளி என நினைப்பு.

  • @targetsivabalan5507
    @targetsivabalan5507 4 หลายเดือนก่อน +3

    சீமான் விட்டு வாடகை என்ன என நிருபர் கேட்க வேண்டிய கேள்வி.

  • @rajapa3430
    @rajapa3430 5 หลายเดือนก่อน +8

    பத்திரிகையாளர் சூப்பர் சீமான் பதிலில் கூறமுடியமல் திணற வைத்தார். கடைசியில் மண்டை உடைப்பேன் என்ற லெவல் போய்விட்டது...

  • @kumananadpc6535
    @kumananadpc6535 5 หลายเดือนก่อน +2

    ரவுடியன்
    இவனை என்னுடைய பிரதிநிதியாக ஒருகாலும் ஏற்க மாட்டேன்

  • @kumarkailash3937
    @kumarkailash3937 4 หลายเดือนก่อน +1

    இவனை தெருவில் இறங்கி போராட சொல்லுங்கள் யார் வேண்டாம் என்றார்கள்.

  • @malliganagarajan463
    @malliganagarajan463 6 หลายเดือนก่อน +21

    நீ Rowdy யா தலைவனா

  • @palaniperumal5636
    @palaniperumal5636 5 หลายเดือนก่อน +5

    மரியாதை என்றால் என்ன என்று கேட்க கூடிய அவனா இவன்?

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 7 หลายเดือนก่อน +41

    உனக்கு இந்த வாய்தான் சனி.

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 6 หลายเดือนก่อน +2

      Onmai

  • @venkatesanr4111
    @venkatesanr4111 4 หลายเดือนก่อน +5

    சீக்கிரம் அழியப்போகீறாய்....

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 7 หลายเดือนก่อน +9

    பாதுகாவல
    போர்வையிலே;
    ஜாதி;இனம்
    பேதம்சொல்லி
    ஊர்ப்பகையை
    வளர்ப்பவன்
    நீ;நீ‌;நீ😊😅😮

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 6 หลายเดือนก่อน +7

    பத்திரிகை நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை சொல்லுடா வீணாப்போனவனே

  • @Raaja-l3n
    @Raaja-l3n หลายเดือนก่อน +2

    அவன் யார் இவன் யார் நீயார் நான் யார் இது எல்லாம் பேச்சா சீமான்

  • @jacobarulprakasam
    @jacobarulprakasam 4 หลายเดือนก่อน +2

    செய்தியாளர்களும் பதிலுக்கு ஒருமையிலேயே கேள்வி கேளுங்க....

  • @chandranchandran1978
    @chandranchandran1978 5 หลายเดือนก่อน +7

    பைத்தியம்பேசுது‌......வேடிக்கை

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +2

    We will support ntk and
    Seeman
    Winning or loosing is not the issue
    We respect the ideology
    Ntk the great

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 7 หลายเดือนก่อน +8

    Seeman brother - Your behaviour is highly condemnable. Pl avoid talking like this.

  • @Sandy_papa7731
    @Sandy_papa7731 4 หลายเดือนก่อน +1

    உச்சநீதிமன்றத்தில் சீமான் கேட்க வேண்டும்

  • @chinnachamyg5199
    @chinnachamyg5199 4 หลายเดือนก่อน +2

    வாயால வளர்ந்தவர் வாயாலேயே

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 หลายเดือนก่อน +1

      கெடப்போகிரார் அவர் வாயாலயே

  • @pushparajt8902
    @pushparajt8902 6 หลายเดือนก่อน +3

    எந்த பதவிக்கு போனாலும் சாதிய இழி சொல் போகாது என்றால், அந்த சாதிய பெயரை வைத்து இட ஒதுக்கீடு பெறுவதை விட, அந்த சாதியைத் துறந்து சாதி இல்லாதவன் என அறியப் படுவதுதானே சிறந்தது.

  • @kavimano9507
    @kavimano9507 7 หลายเดือนก่อน +25

    Avanuku avlo than mariyathai.. I vote for NTK❤

    • @sudhiksha2366
      @sudhiksha2366 6 หลายเดือนก่อน +3

      🙏🙏🐯🐯🔥🔥💯💯
      NTK is a hidden gem now more than 8% of people found it. But, we need more people to find it and get benefits.
      Naam Thamilar Valga💯🔥

    • @selvarathnam8300
      @selvarathnam8300 4 หลายเดือนก่อน +1

      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
      Vincent Jebaraj
      +91 90721 57561

    • @selvarathnam8300
      @selvarathnam8300 4 หลายเดือนก่อน

      ​@@sudhiksha2366
      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
      Vincent Jebaraj
      +91 90721 57561

    • @kavimano9507
      @kavimano9507 4 หลายเดือนก่อน

      @@selvarathnam8300 apdiye karunithi family money details share pannunga

    • @KidzPlayHaven369
      @KidzPlayHaven369 4 หลายเดือนก่อน +2

      ​@@selvarathnam8300 ivalavu kodi irundha avaru yeen da theru vu la ninukittu kathikitu irukanum🤦.
      Appudiye andha sotha yella vunmaiyalume anna perula ezhudi vachita nalla dha irukum😂
      200upis solluradha namba nanga onnum loosu illa
      🔥🔥Veera Thamilar gal🔥🔥🐯🐯🐯🐯
      Nee vera engaiyachu poi umbu
      Nalla uruttu😂😂🤡

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +1

    Seeman is the only genius
    Genuine honest politician in tamilnadu and in India

  • @AthiNarayanan-g5t
    @AthiNarayanan-g5t 26 วันที่ผ่านมา

    அரசியல் என்றால் என்னவென்று என் அண்ணன் சீமானிடம் கற்றுக் கொள்ளுங்கள்

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 5 หลายเดือนก่อน +3

    This kind of reporters correctly dealt by Seeman. They should be addressed as Dei only.

  • @palaniperumal5636
    @palaniperumal5636 5 หลายเดือนก่อน +3

    இவன் எல்லாம் 2026 முதல் அமைச்சர் ஆன தமிழ் நாடு என்ன வாகும்!

    • @selvarajp8776
      @selvarajp8776 24 วันที่ผ่านมา

      தமிழனுக்கு விடிவு காலம் பிறக்கும் தெலுங்கு கூட்டத்துக்கு அழிவு (தெலுங்கு திமுக) காலம் பிறக்கும்

  • @g.kennedy1529
    @g.kennedy1529 5 หลายเดือนก่อน +4

    தமிழ் மக்களை ஏமாற்றி துடிக்கும் புதிய கோமாளி.

  • @PPM.Ramesh1
    @PPM.Ramesh1 6 หลายเดือนก่อน +6

    பத்திரிகை நிருபரை முழுவதும் பேச விடுங்கள் அண்ணன்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 6 หลายเดือนก่อน

      Nonnan

    • @PPM.Ramesh1
      @PPM.Ramesh1 6 หลายเดือนก่อน

      @@najimunishajinna7805 🤣🤣😆😁😃

  • @Magendran-b9p
    @Magendran-b9p 7 หลายเดือนก่อน +9

    கேக்ர கேள்வி பதில் பதில் சொல்ல வெண்ணெய் கல

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 4 หลายเดือนก่อน +3

    இவன் வளர்ந்தால்
    " நாட்டுக்கும் வீட்டுக்கும் "
    ஆபத்து !!

  • @shibivarun7535
    @shibivarun7535 ปีที่แล้ว +11

    Reporter mistake

  • @sundaramoorthy34
    @sundaramoorthy34 หลายเดือนก่อน

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு சீமான் புரிஞ்சிக்கோ உன்னை சுற்றி ஒரு கூட்டம் நிற்கிறதே அதனை நினைத்தால் தான் வேதனையாக உள்ளது

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 7 หลายเดือนก่อน +9

    Seeman is the best Tamil politician in the world from Switzerland

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 4 หลายเดือนก่อน

      Angayae irunthudu Inga lam vandhritha

    • @prakalathangurusamy5614
      @prakalathangurusamy5614 หลายเดือนก่อน

      ஆமா இந்த சாக்கடை ஊருக்கு வராதீங்க.

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +4

    One and only honest
    Politician
    Only genuine people gets angry

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +1

    Seeman is doing the right
    Thing
    You should identify the
    Anti Tamil
    Elements

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 7 หลายเดือนก่อน +17

    எங்கள் சீமானின் தில்லான பேச்சு
    மகிழ்ச்சி

    • @triangle379
      @triangle379 6 หลายเดือนก่อน +2

      this is not being bold this is arrogance

    • @jameswalter6465
      @jameswalter6465 6 หลายเดือนก่อน +1

      இவன்பரலுமண்டத்த நிறுத்தி விட்டான்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 หลายเดือนก่อน +2

    ஆட்சியில் இல்லாதவரை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் ஆட்சியிவ் உள்ளவரை கேள்வி கேளுங்கள்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 หลายเดือนก่อน +1

      ஆட்சியில் இல்லாமல் மைக்க புடுச்சா பதில் சொல்லியாகனும்ல

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 7 หลายเดือนก่อน +4

    Nella kallvi katte NERUBARUK Royal salute 👍👍

  • @msdheena1411
    @msdheena1411 5 หลายเดือนก่อน +2

    Seeman ❤

  • @liyakathalisms
    @liyakathalisms 4 หลายเดือนก่อน +3

    பாவம் முற்றி விட்டது இனி விடாதீர் pls

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 6 หลายเดือนก่อน +4

    அண்ணன் சீமான் எங்கள் ஆசான்.வாழ்க நாதக. ❤❤❤

  • @GaneshkumarP-qt8iu
    @GaneshkumarP-qt8iu 5 หลายเดือนก่อน +2

    இவன் என்ன தமிழனா இவனே வந்து மலையாளி இவன் இன்னும் தமிழனை பத்தி பேசிட்டு இருக்கிறதுக்கு

  • @Nattttey.tttdfftt
    @Nattttey.tttdfftt 4 หลายเดือนก่อน +3

    அருவருப்பான ,,, மிகக் கேவலமான பேச்சு .....!!!😢

  • @Porkkalam
    @Porkkalam หลายเดือนก่อน +1

    பத்திரிகையாளர் கேள்வி கேட்டால் எதாவது நேரடி பதில் சொல்கிரானா பாருங்கள்! பதில் இல்லை என்பதால் எதிர் கேள்வி கேட்பதும், திசைதிருப்புவதும்தான் இவன் டெக்னிக்கே!

  • @trendingonly234
    @trendingonly234 หลายเดือนก่อน +1

    Vijay fans : Marithas video parnga.. 🙌

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +1

    Unmaiyanavan. Kopapattuvan
    Ntk seeman. The great

  • @m.rajinisankar1669
    @m.rajinisankar1669 5 หลายเดือนก่อน +3

    நீங்க யாண்டா மைக்கை அங்கபோய் நீட்டுரிங்க அது சாக்கடை என்று உங்களுக்கு நல்லா தெரியும் தெரிந்தும்கூட அந்த இடத்தில்தான் நிக்கிரிங்க உங்க மூஞ்சியில சாக்கடை பூசிக்கொண்டு வாங்க உங்களுக்கு கொஞ்சம்கூட வெக்கம் மாணம் சூடு சுரணை இல்லையா மருபடியும் மருபடியும் அங்கயே மைக்கை நீட்டுரிங்க உங்களை ஒருமையில் பேசும்போது இந்த கானோளியை பார்த்துக்கொண்டு இருக்கும் எங்களுக்கே ஒரு மாதிரியாக இருக்கும் போது உங்களுக்கு இல்லையா இந்த மாதிரி ஆட்க்கள் கிட்ட கேள்விகேட்டு உங்க மரியாதையை நீங்களேகெடுது கொல்லாதிர்கள்

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 4 หลายเดือนก่อน +1

    Seeman. Is a great man
    That is what he gets angry
    When people ask unreasonable questions
    Anti Tamil
    Un ethical. Questions

  • @ElangoElangoElaa
    @ElangoElangoElaa 2 หลายเดือนก่อน

    பண பலம் அதிகார பலம் இல்லாததால் எப்டிவெனால்லும் கேள்வி கேட்கலாம் என்று கேட்கும் பத்திரிகையாளர்களிடம் இப்படித்தான் பேச வேண்டும்

  • @vishalkavitha1
    @vishalkavitha1 6 หลายเดือนก่อน +10

    மண்டையை உடைக்கும் தலைவன் வாழ்க!

  • @MUTHUVEL.PMuthuvel.p
    @MUTHUVEL.PMuthuvel.p 3 หลายเดือนก่อน +1

    ஏட்டிக்கு போட்டி கேப்பா அவனுக்கு அப்படியே பொறுமையா பதில் சொல்லிட்டு இருப்பாங்க

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 4 หลายเดือนก่อน

    மிக மிக சரி ❤❤❤

  • @AmburoseAmburose-n5e
    @AmburoseAmburose-n5e 4 หลายเดือนก่อน

    நீவாங்கரகாசையெல்லாம்என்னபன்ற.நீயேசுகபோகமாவாழ்ர

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 หลายเดือนก่อน

    அவர் விவரமா கேள்வி கேட்டவுடன் கோபம் வந்துருச்சு அண்ணனுக்கு

  • @gmanogaran9144
    @gmanogaran9144 หลายเดือนก่อน

    இது சந்தைகடை அரசியல். தலைவனுக்கான அரசியல் அல்ல.

  • @ArunAkri-c7z
    @ArunAkri-c7z หลายเดือนก่อน

    நீ எல்லாம் முதலமைச்சர் ஆயிட்டேன் நான் தமிழ்நாடு விளங்கிடும் மரியாதையா பேச தெரியாத நீ முதலமைச்சரா ஒரு நாளும் ஆக முடியாது முடியாது

  • @bharathisasi1669
    @bharathisasi1669 ปีที่แล้ว +18

    வச்சு செய்யுங்க அண்ணா பார்த்துக்கலாம்