சீமான் ஆமைக்கறி சாப்பிட்டது உண்மையா? : கெட்டவன் GT நந்து | பிரபாகரன் | சிம்பு | நயன்தாரா | தனுஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.4K

  • @vivapcreation6407
    @vivapcreation6407 ปีที่แล้ว +56

    நாம் தமிழர் சார்பாக நன்றி.... News7tamil....

    • @namaasan7570
      @namaasan7570 24 วันที่ผ่านมา +1

      NTK super good

  • @thomasjohn6879
    @thomasjohn6879 ปีที่แล้ว +97

    எப்படி இருக்கீங்க என்ற கேள்விக்கு நல்லா இல்ல ஆனா இனிமே நல்லா இருப்பேன் என சொல்லும் போதே எல்லாம் புரிந்து விட்டது.😊

    • @gsvmal7144
      @gsvmal7144 3 หลายเดือนก่อน +11

      பெட்டி முடிந்தவுடன் இரண்டு பேருக்கும் பணம் கிடைக்கும் உருட்டு உருட்டு

    • @gsvmal7144
      @gsvmal7144 3 หลายเดือนก่อน +8

      என்னென்ன சொல்ரான்

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq หลายเดือนก่อน +2

      NANDHU PODA REELS MANNAN, CINEMA 🎥 REELS VEETA NEE VEETU REELS COMEDY

    • @pleasantways
      @pleasantways หลายเดือนก่อน

      😂

    • @ThirupathiRamaswamy-p3u
      @ThirupathiRamaswamy-p3u 24 วันที่ผ่านมา +2

      இவர் சொல்வது எல்லாமே பொய் பணத்திருக்காக சொல்கிறார். பணம் வாங்கியதால் இனிமேல் நல்லா இருப்பார். ஆனால் இதுவரை நல்லா இல்லை. 😂😂😂😁

  • @arbeetvnetworks
    @arbeetvnetworks 26 วันที่ผ่านมา +18

    ஆகச் சிறந்த நேர்காணல்... நியூஸ்7 தொலைக்காட்சிக்கு நன்றிகள் 💪

  • @nawanawa5024
    @nawanawa5024 ปีที่แล้ว +49

    இலங்கை தமிழர்களிடம் சாதி வெறி கிடையாது தமிழர்களாக மட்டுமே வாழ்கின்றார்கள் இலங்கை தமிழர்கள் தமிழினதின் அடையாளம்

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 26 วันที่ผ่านมา

      சீமான் மாதிரி பொய் பேச கூடாது இந்திய தமிழர்கள் மாதிரி தான் ஈழ தமிழர்களும் பிரபாகரன் காலத்தில் சாதிவெறி கட்டுப்படுத்தப்பட்டது அவ்வளவு தான்

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +93

    நன்றி அண்ணா... உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி

    • @nimaljeeva8662
      @nimaljeeva8662 2 หลายเดือนก่อน +2

      Tata kunji

    • @subindavid1678
      @subindavid1678 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib หลายเดือนก่อน +1

      சொல்லலனா வெளியே வர முடியுமா😅😅 கொஞ்சம் பயம் இருக்காதா

  • @PRABU53
    @PRABU53 6 ปีที่แล้ว +755

    தெரிந்தோ தெரியாமலோ மிகப் பெரிய நன்மையை ஆற்றி விட்டீர்கள் News7.👏👏

    • @acchamthavir8488
      @acchamthavir8488 6 ปีที่แล้ว +27

      Seeman oru speech la "na prabakaran ah paatha 8hrs la 3hrs prabakaran MGR pathiye tha pesitu irunthaar" apdi nu sonnan... Seeman ey 8hrs tha thalaivar prabakaran ah pathen nu sonnan... Ivan 3 days nu solraan😪😪😪😪
      Seeman kumbal ella seriyana frauduga.. enna sonnalum nambura mutta thumbigal😂😂😂😂

    • @narendiranparthasarathy2959
      @narendiranparthasarathy2959 5 ปีที่แล้ว +8

      @@acchamthavir8488 iwanuga setup ellame waste setup ji.... Indha moonji ellam padam edukka kooptrupanganu nenaikeereenga

    • @mohamedbuhari4568
      @mohamedbuhari4568 4 ปีที่แล้ว +11

      @@acchamthavir8488 thaaivarae pesureatha gavanama kekavillaiya ?
      3naalaaa vanthu car la kooptu poonaaar nu sdoluvaru 24/7 avarum kuda iruntharu nu solavillai

    • @stylist146
      @stylist146 4 ปีที่แล้ว +1

      @@mohamedbuhari4568 ஆமாம்

    • @bharathjaishankar5514
      @bharathjaishankar5514 4 ปีที่แล้ว +7

      Sila muttalgal yar sonalum namba maatargal.... avangaluku avanunga appan melaye santhegam varum.... yar sonalum namabalana thalaivar prabhakaran ah solla vekka mudiyum.... BJP ku adimaiyai irupathai vida, biriyani andavai thiruduvathai vida, matha veri arasiyal seiratha vida, na thambiyaai irupathe nandru.....

  • @கரிகாலன்-ற9வ
    @கரிகாலன்-ற9வ 6 ปีที่แล้ว +294

    யுத்தம் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது ஆமைக்கறி அல்ல குரங்குகளை கூட சாப்பிட்டது உண்மை.

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 5 ปีที่แล้ว

      அண்ணா

    • @YogiYoga92
      @YogiYoga92 4 ปีที่แล้ว

      ஏன்டா பைத்தியக்கார நாயே ஆமை துப்பாக்கி சத்தம் கேட்டு தூரம் ஓட முடியாது சாப்பிட்டு இருக்கலாம் 24 மணி நேரம் குண்டு வெடிக்கும் பிரதேசத்தில் இருந்து குரங்கு தூரம் சென்றுவிடும் பொய் சொல்லுடா ஆனா ஒரு லிமிட் இருக்கு

    • @antonyalfred6288
      @antonyalfred6288 3 ปีที่แล้ว +2

      @@YogiYoga92 ne anga irundhu irukanum raja

  • @jahabarsadiq123
    @jahabarsadiq123 6 ปีที่แล้ว +411

    His face look like cricketer 'Shikhar dhawan'

    • @favoritism3717
      @favoritism3717 6 ปีที่แล้ว +4

      same thought 😝

    • @r-vedha5941
      @r-vedha5941 6 ปีที่แล้ว +4

      Nanum engayo patha mathirii iruke nu yosicha

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 6 ปีที่แล้ว +5

      பொல்லாதவன் வில்லன்

    • @rajrama6106
      @rajrama6106 6 ปีที่แล้ว +5

      shikar dawan + actor kishore

    • @socialjustice7564
      @socialjustice7564 6 ปีที่แล้ว

      Yes 100%

  • @Pavan.802
    @Pavan.802 2 ปีที่แล้ว +29

    தமிழீழத் தேசிய தலைவரின் உண்மையான சாயலை சகோதரரின் முகத்தில் பார்க்கிறேன். இவர் ஒரு தலபதிக்கு சமன்னானவர். நன்றிகள் சகோதரா.

    • @TamilTamil-jv4xv
      @TamilTamil-jv4xv ปีที่แล้ว

      Athellam tamilnadu side vacchukkanga
      Oru photova edutthuttu poi poyya solrathellam intha appavi tamilnadu makkal nampuranga enga eelatthula unamayya thontatinavum tamilnadula thondu seyyathavarum yaaru endu engalukku theriyum SEEMAN yaar endu kooda enga thalai varukku theriyathu

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi ปีที่แล้ว +83

    சீமான் மீது விமர்சனம் வைபவர்களுக்கு செருப்படி காணொளி.😊

  • @tamilarsanjay4667
    @tamilarsanjay4667 5 ปีที่แล้ว +188

    1000 கோடி நன்றிகள். நாம் தமிழர்

    • @narenn7208
      @narenn7208 3 ปีที่แล้ว +4

      60 ஆயிரம் யானையை ஒரு கப்பலில் கொண்டு போன கதை, ஆமை ஓட்டில் சவாரி செய்த கதை, AK 47 கதை இதுக்குலாம் பதில் சொல்லுங்க.

    • @srinivashr7641
      @srinivashr7641 3 ปีที่แล้ว +7

      @@narenn7208 இதான் இந்த வீடியோவை முழுசா பாரு தெரியும் 😡 எத்தனை வாட்டி இந்த command ய paste, பண்ணி போடுவ 😄

    • @தமிழ்மாறன்-ள3ட
      @தமிழ்மாறன்-ள3ட ปีที่แล้ว

      சீமான் ஒரு பைத்தியம். பொய்.... பொய்..... பேசுறதெல்லாம் பொய்.... வாயைத் திறந்தாலே பொய்.... பேர்லேயே பொய்.... செபாஸ்டியன் சைமன். ஆமைக்குஞ்சுகளின் பித்தலாட்டம். ஆமை ஓட்டில் படகு சவாரி செய்வதாக புருடா விடும் பொய்க்கூட்டம்.
      பார்ப்பணியம்-மதவெறி
      +
      சீமானிசம்-சாதி(குடி)வெறி
      = சனாதனம்.

    • @gsvmal7144
      @gsvmal7144 3 หลายเดือนก่อน

      ​@@narenn7208அதை உண்மைன்னு சொல்ல ஒருத்தன் வருவான்

    • @gsvmal7144
      @gsvmal7144 3 หลายเดือนก่อน +1

      இவன் வாய வாடகைக்கு விட்டுட்டான்

  • @syed12341
    @syed12341 6 ปีที่แล้ว +304

    அண்ணா நந்து அவர்களுக்கு நன்றிகள் பல... எத்தனை எத்தனை விமர்சனங்கள் அண்ணன் சீமான் மீது... அண்ணனை பொய்யர், ஏமாற்றுகாரர் என கூவி கொண்டிருந்த அனைவரின் முகத்திலும் காரி உமிழ்வதை போல சீமான் அண்ணனின் ஈழ பயணத்தை விவரித்தமைக்கு நன்றி...

    • @Manivannan333
      @Manivannan333 5 ปีที่แล้ว +5

      pina avan unmaiya pesaran mr.amaikariyar

    • @shivasaravanakumars1964
      @shivasaravanakumars1964 5 ปีที่แล้ว +12

      @@Manivannan333 இன்னுமா தூக்கில் தொமங்காம இருக்கீறு 😂😂

    • @thinesh1393
      @thinesh1393 4 ปีที่แล้ว +4

      Haha...nanthu oru ponthu.. simon kitde kaasu vaangitdu pesuran pepunde

    • @rajadigital5464
      @rajadigital5464 2 ปีที่แล้ว +4

      உயர்திரு நந்து அவர்களுக்கு , நாம் தமிழர் சார்பாக கோடான கோடி நன்றி

    • @raguram.r6861
      @raguram.r6861 2 ปีที่แล้ว

      @@shivasaravanakumars1964 super 👌

  • @mohanraja6749
    @mohanraja6749 4 ปีที่แล้ว +10

    அண்ணா நீஙகளுக்கும் வாங்க நாம் தமிழர் கட்சியில் இனைந்து இந்த தமிழ் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.......

  • @RishanthRisha-dn4ms
    @RishanthRisha-dn4ms 8 หลายเดือนก่อน +50

    அண்ணன் சீமான் ஈழத்துக்கு வந்தது ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆமை சாப்பிடுவது சாதாரண விஷயம் கடும் சண்டைக்கும் ஈழம் வந்து 22நாள் இருந்தது வரலாற்றுப் பதிவாகும் அண்ணனுக்கு பாதுகாப்பு பணியில் இந்த போராளிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் சீமான் அண்ணன் பற்றி தவறாக கூறிய ஊடகங்களை ஒதுக்கியவர்கள் மானத் தமிழர்கள் ஆகிய ஈழத் தமிழர்கலே இந்த இயக்குனருக்கும் தொகுப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி 🐅🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅

    • @ksmanikandanksmanik10
      @ksmanikandanksmanik10 18 วันที่ผ่านมา +1

      நன்றி நந்து அண்ணா

  • @ashokandharma228
    @ashokandharma228 3 ปีที่แล้ว +10

    நியூஸ்7 சேனலுக்கு நன்றி🙏..

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 6 ปีที่แล้ว +736

    உண்மை ஒரு நாள் வெல்லும் அதை உலகம் ஒருநாள் சொல்லும் ...

    • @shvabe6575
      @shvabe6575 6 ปีที่แล้ว +6

      simon solran ena vanthu natesan anna kuptu ponaru naga jeepla ponom aprom elarum erangitu naga rendu peru mattum thaan ponom solran evan solran prabhakaran vanthu kuptu ponaru apdinu na pathu irukaen prabhakaran seeman apdinu ethula theriyuthu simon evanum poi thaan solraga apdinu

    • @babukuwait6970
      @babukuwait6970 6 ปีที่แล้ว

      Hm

    • @bestiesquad8562
      @bestiesquad8562 4 ปีที่แล้ว

      @@shvabe6575 CT ni

    • @ulagaathisam2941
      @ulagaathisam2941 4 ปีที่แล้ว +1

      உண்மை உண்மை

    • @narenn7208
      @narenn7208 3 ปีที่แล้ว +2

      60 ஆயிரம் யானையை ஒரு கப்பலில் கொண்டு போன கதை, ஆமை ஓட்டில் சவாரி செய்த கதை, AK 47 கதை இதுக்குலாம் பதில் சொல்லுங்க.

  • @DeepakKumar-jw9ri
    @DeepakKumar-jw9ri 6 ปีที่แล้ว +24

    This video deserves likes...thank you clarifying issues regarding SEEMAN...

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj9501 6 ปีที่แล้ว +17

    True i live in England for 24 years . I witnessed and enjoyed the freedom of life under our beloved leader.

  • @arjundhoni678
    @arjundhoni678 4 หลายเดือนก่อน +6

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா 🎉❤

  • @மணலாறுபாண்டியன்K2
    @மணலாறுபாண்டியன்K2 6 ปีที่แล้ว +191

    நானும் ஒரு ஈழக்களப்பலி கொடுத்த உறவுகளில் ஒருவன் .ஆனால் தலைவரை சந்தித்தல் பாதுகாப்பு என்பது எமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஆனால் இயக்குனரின் வார்த்தைகள் களப்படமற்ற உண்மையான நிலவரம்

  • @beingthamarai823
    @beingthamarai823 6 ปีที่แล้ว +20

    Papanum illa parayanum illa tamilan mattum thaan..
    Super bro

  • @wordoftruth9209
    @wordoftruth9209 6 ปีที่แล้ว +569

    shikar dhawan னுடைய அண்ணன் உண்மையை கூறினார்

    • @rajanbose1
      @rajanbose1 6 ปีที่แล้ว +5

      Word of Truth hahaha, evanay sothuku sinki adikaran, Amai kari nalla elumb thundu pot erupan, ethay engalay namba solriya

    • @raghavs1340
      @raghavs1340 6 ปีที่แล้ว +9

      shikar dawan than pesurar nu ninachen

    • @sudhahhh4
      @sudhahhh4 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂bangam

    • @shriramr6028
      @shriramr6028 5 ปีที่แล้ว

      😁😁

    • @neerajaram8198
      @neerajaram8198 4 ปีที่แล้ว +3

      Yes his face is like shikar telling truth.

  • @rajadigital5464
    @rajadigital5464 2 ปีที่แล้ว +11

    உயர்திரு நந்து அவர்களுக்கு நாம் தமிழர் சார்பாக கோடான கோடி நன்றிகள் இவன் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்

  • @kumarsnj6684
    @kumarsnj6684 4 ปีที่แล้ว +34

    அண்ணின் கட்டமைப்பையும்
    ஈழத்தின் பெருமையையும்
    பறைசாற்றி அன்பு இயக்குனர் நந்து அண்ணனுக்கு நன்றி

  • @vijaywaran
    @vijaywaran 6 ปีที่แล้ว +93

    ஐயா வைகோ முதல் முதல் கொடுத்த போட்டியில் நான் பதிவிட்டேன் சீமான் 15நாட்கள் இலங்கையில் இருந்தார் 3நாட்கள் அண்ணன் கூட மற்ற நாட்கள் ஆயுத பயிற்சி இதை யாருமே நம்பல என்னை பல பேரு கிண்டல் பன்னி பதிவிட்டாங்க நான் ஈழத்தில் சீமான் கூட இருந்தவன் அண்ணனின் சாரதி சீமான் சத்தியத்தின் தமிழ் மகன் ஐயா வைகோவை நாங்க மிக மிக மதிப்பவர்கள் இப்போது அல்ல அப்போது

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 ปีที่แล้ว

      Poda potta

    • @dinakarandinakaran8692
      @dinakarandinakaran8692 ปีที่แล้ว +3

      Nanum vaikko ooru karandha en vaakku seeman avarkalukku

    • @selvamvedha8680
      @selvamvedha8680 21 วันที่ผ่านมา

      Naan seemaan ஊரு வைகோ மகனுக்கு ஓட்டு

  • @Karthikeyan-mv7fo
    @Karthikeyan-mv7fo 6 ปีที่แล้ว +176

    இந்த ஒரு விடயம் போதாதா சீமான் கூறுவது அனைத்தும் உண்மை தான் என்பதற்கு சான்று

    • @kuppana7815
      @kuppana7815 5 ปีที่แล้ว +4

      @@cthrusakthi போங்கடா லூசுங்களா

    • @nammazhvar5315
      @nammazhvar5315 4 ปีที่แล้ว +3

      @@cthrusakthi
      If you want to know that all the things that are told by Seeman is true Wait for his rule on TAMILNADU as CM

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 4 ปีที่แล้ว

      @@nammazhvar5315 one time rule kudutha it will become one of the dominant party in tn even it couldn't do nothing

    • @VasanthKumar-wn8fw
      @VasanthKumar-wn8fw 4 ปีที่แล้ว +3

      Seeman oru saman badu. Lier fraud

    • @adhithyakumar5024
      @adhithyakumar5024 4 ปีที่แล้ว +1

      @Kiritaran Kannan nan kuda than tamil nadu la irunthu srilanka la orukra mari cmnt la pesa mudiyum

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx หลายเดือนก่อน +5

    அண்ணன் சீமானை கிண்டல் செய்த பல பேரின் கதறல் அதிகமாகவே கேட்கிறது ....

  • @LoveOurEarth1607
    @LoveOurEarth1607 4 ปีที่แล้ว +85

    8:40 பாப்பானும் கிடையாது பறையனும் கிடையாது...... அருமை அண்ணா......
    நம் தமிழகத்தில் திருமாவளவனை மற்றும் ராமதாஸை ஒழித்தால் மக்கள் நிம்மதியான தமிழகம் உருவாகும்

    • @jabasaro4869
      @jabasaro4869 3 ปีที่แล้ว +1

      நாம் டுமில் கட்சி ஒரு யூடியூப் கட்சி அதுக்கு ஏன்டா இந்த பில்டப் புன்....களா
      விவசாயி,விவசாயின்னு சொல்லி புன்....யூடியூப் கட்சி வளர்கிறனுக அங்கே டெல்லி யில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒரு சப்போர்ட் புன்....கிடையாது சுன்....களுக்கு
      போங்கடா போக்கத்த புன்.....களா
      இன்னுமாடா இவனை நம்புரிங்க. தூ.....ஆமைகறியன் ஒரு குடிகாரப்புன்.....
      போடா திருட்டு புன்....ஆமைகறி திருட்டு புன்....
      பகல் கனவு கானதேடா ஆமைகறியா
      போடா ஆமைகறி பொட்டைபயலே
      நீ ஒவ்வொரு அரசியல்வாதி கிட்ட பெட்டி பெட்டியாக வாங்கிக்குவே
      ஆமைகறி புன்.....
      பேசரது எல்லாம் பொய் பித்தலாட்டம்
      காட்டுக்கூ.....மவன்
      குடிகார புன்....
      பொம்பளை பொருக்கி புன்..
      பிஜேபி யின் பினாமி புன்.......
      மாவீரன் பிரபாகரன் பெயரைச்சொல்லி பிச்சை எடுத்து வயிற்று பிழைப்பு நடத்தும் சு.....மவன்

    • @Vivasayam185
      @Vivasayam185 7 หลายเดือนก่อน

      நான்கு கட்சிகளும் ஒழிக்க வேண்டும்

    • @prabakaran6348
      @prabakaran6348 29 วันที่ผ่านมา

      இரண்டு பேரும் தெலுங்கர்கள்

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 3 ปีที่แล้ว +11

    ஒரு அற்பத்தனமான நேர்காணல் ஆமைக்கறி சாப்பிட்டால் அல்லது உடும்புக்கறி சாப்பிட்டால்தான் என்ன இதெல்லாம் ஒரு விஷயமா?

  • @navinsmart9659
    @navinsmart9659 2 ปีที่แล้ว +17

    உண்மையான தமிழ் உணர்வு உள்ள மனிதர்..அண்ணன் சீமான்❤️❤️❤️❤️❤️❤️

  • @ravikris3730
    @ravikris3730 6 ปีที่แล้ว +161

    ஈழத் தமிழர்கள் ஒரே தமிழ் இனம்

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 3 ปีที่แล้ว +4

      Malaysia tamilan nanum tamilanthan

    • @vigneshr-mz3jy
      @vigneshr-mz3jy 3 ปีที่แล้ว

      Apdilam onnum ila

    • @இராவணன்வம்சம்-ஞ8ங
      @இராவணன்வம்சம்-ஞ8ங 3 ปีที่แล้ว +1

      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
      தமிழ்நாட்டில் பிறப்பினின் அவன் திராவிடனே
      என்னடா தமிழ் நாட்டு மக்களே? இப்போ இருக்குறீங்கள்

  • @endhiran555
    @endhiran555 25 วันที่ผ่านมา +2

    மதன் ரவிச்சந்திரன் எடுத்த நேர்காணலில் வரலாற்றில் பதிவு செய்து பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம் இந்த காணொளி.
    எப்படி நன்றி சொல்வது என்றே தெரியல. இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியல.
    Simply
    I ❤ U டா மதன்...!

  • @rajvanbea50r99
    @rajvanbea50r99 4 ปีที่แล้ว +8

    My vote is for seeman forever he is right for this society .....

  • @prabhakar2486
    @prabhakar2486 6 ปีที่แล้ว +226

    நாம் தமிழர்.....இந்த உண்மை அனைவருக்கும் எடுத்து செல்லுங்கள்....

    • @kannansara779
      @kannansara779 ปีที่แล้ว

      Ada vengayam Avan oru puluvan , ama vayan pompala poruki one number fradu 😂😅🤣🤣

    • @TamilTamil-jv4xv
      @TamilTamil-jv4xv ปีที่แล้ว

      Enga jaffna side sonna seruppale adippom

  • @mariappat2643
    @mariappat2643 6 ปีที่แล้ว +198

    நமது தமிழ் இனம் தமிழ் தலைவன் பிரபாகரன் கீழ் எப்படி சாதி இல்லாமல் வாழ்ந்ததோ அதே போல தமிழ் நாட்டிலும் நமது இனம் சீமான் அவர்களின் கீழ் தமிழனாய் ஓன்று படுவோம். நாம் தமிழர்.

    • @mariappat2643
      @mariappat2643 4 ปีที่แล้ว +4

      @@7845669856 அறிவு கெட்ட பண்ணி. பிரபாகரன் பெயருக்கு பின்னால் சாதி பெயர் அல்ல. அவருடைய தந்தை பெயர் வேலுப்பிள்ளை.

    • @7845669856
      @7845669856 4 ปีที่แล้ว +2

      @@mariappat2643 சரி புளுத்தி ரொம்ப கொதிக்காத.......

    • @mariappat2643
      @mariappat2643 4 ปีที่แล้ว +2

      @@7845669856 உனக்குதாண்டா உடம்பெல்லாம் எரிகிறது பீ நக்குற பண்ணி. நான் போட்ட பீ யை திங்கதான கொதிச்ச வந்த பண்ணி. போடா பொத்திட்டு.

    • @7845669856
      @7845669856 4 ปีที่แล้ว

      😂🤣🤣🤣🤣🤣😂

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 4 ปีที่แล้ว +2

      Prabakaran perukku pinnal le pillai endra jaathi irukku poi polappa paarunga da

  • @thiruppathi5553
    @thiruppathi5553 6 ปีที่แล้ว +82

    உண்மையை முறையாக வெளிகாட்டியதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அண்ணன் சீமான் அவர்களை கேலி செய்து இகழ்ச்சி செய்தவர்களுக்கு சரியான காணொளி. இனிமேலாவது திருந்துங்கள். நாங்கள் வெல்வது உறுதி.

  • @gayyanarvpm
    @gayyanarvpm หลายเดือนก่อน +3

    News 7 வாழ்க❤NTK❤

  • @eelanveeman7844
    @eelanveeman7844 4 ปีที่แล้ว +145

    ஆமை இறைச்சி சாப்புடுறது என்ன அவளவு குற்றமா? எங்கட ஈழத்துல கிணத்துக்க விட்டு ஆமை வளர்த்து அத சாப்புட்ட ஆக்கள் டாப்பா நாங்கள்.

    • @navomijansi3170
      @navomijansi3170 3 ปีที่แล้ว +10

      நிறையா பேர் இங்கயும் சாப்பிடறாங்க. ஆமை மட்டும் இல்ல எலி கூட சாப்பிடறாங்க. அவன் அவன் சாப்பிட்றத விமர்சனம் பன்றவன பத்தி கவலை பட கூடாது நண்பரே 🙏

    • @narenn7208
      @narenn7208 3 ปีที่แล้ว +6

      60 ஆயிரம் யானையை ஒரு கப்பலில் கொண்டு போன கதை, ஆமை ஓட்டில் சவாரி செய்த கதை, AK 47 கதை இதுக்குலாம் பதில் சொல்லுங்க.

    • @isaacprabhakaran3307
      @isaacprabhakaran3307 2 ปีที่แล้ว

      Nandrigal sako

    • @ramm6540
      @ramm6540 2 ปีที่แล้ว

      @@narenn7208 எல்லாம் நீங்கள் சொல்லும் பொய்கள்.

    • @Devil_666-t
      @Devil_666-t หลายเดือนก่อน

      அவன் சாப்பிடவே இல்ல டா அதான் 😂😂😂😂

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 6 ปีที่แล้ว +157

    உண்மை எப்போதும் உறங்காது நாம் தமிழர்

    • @தமிழ்மாறன்-ள3ட
      @தமிழ்மாறன்-ள3ட ปีที่แล้ว

      சீமான் ஒரு பைத்தியம். பொய்.... பொய்..... பேசுறதெல்லாம் பொய்.... வாயைத் திறந்தாலே பொய்.... பேர்லேயே பொய்.... செபாஸ்டியன் சைமன். ஆமைக்குஞ்சுகளின் பித்தலாட்டம். ஆமை ஓட்டில் படகு சவாரி செய்வதாக புருடா விடும் பொய்க்கூட்டம்.
      பார்ப்பணியம்-மதவெறி
      +
      சீமானிசம்-சாதி(குடி)வெறி
      = சனாதனம்.

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +16

    200௫ீபாய் ௯லிக்கு மாறடிக்கும் திமுக உ.பிகளுக்கு சமர்ப்பணம்.நாம் தமிழர்..❤❤❤

  • @manoharansivagnanam583
    @manoharansivagnanam583 3 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி திராவிடத்தின் வீழ்ச்சி.

  • @krudesh9337
    @krudesh9337 3 ปีที่แล้ว +3

    True I'm from srilanka💪🇱🇰

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +6

    நேரில் பார்த்தவர் இவர் மட்டுமே.

  • @karuppaiya418
    @karuppaiya418 2 ปีที่แล้ว +12

    Seeman 🔥🔥🔥🔥🔥🔥

    • @Socialwolfe
      @Socialwolfe 4 หลายเดือนก่อน

      Seeman perfect Rapist 🍌💦

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 3 ปีที่แล้ว +6

    Thanks for telling truth about agriculture seeman tamilan Prabhakaran army

  • @Deena-d8v
    @Deena-d8v 6 ปีที่แล้ว +463

    என்னங்கடா திராவிடபக்தாள் இப்பவே கதற ஆரமிச்சிட்டானுக ஹாஹா
    டேய் கயிறு வேணும்னா கேளுங்கடா என் சொந்த செலவு வாங்கி அனுப்புறேன்

    • @balal7028
      @balal7028 6 ปีที่แล้ว +3

      Boss Sapadu potti vachanga illa, apa 28 kilo kari yum saptara seeman mattum

    • @Deena-d8v
      @Deena-d8v 6 ปีที่แล้ว +19

      Bala Lalpet கவலைப்படாத உனக்கு கயிறு அனுப்பமாட்டேன் ஏன்னா காணொளிய முழுசா பார்க்காம கதறுறவர்கள் எல்லாருமே எங்களுக்கு செத்தவன்தான்....

    • @panneernarayanan344
      @panneernarayanan344 6 ปีที่แล้ว +6

      தெள்ளவாரிகள் நாடார் சாணான் சிலுவ (காசுக்கு பீ தின்ன) கூட்டம் மட்டும் தான் தமிழ்நாட்டுல இருக்கனும். மத்த ஜாதிக்காரன் தூக்கு போட்டு சாவணும் அதுதாண்டா உங்கள் நோக்கமே! பத்திரிக்கை சினிமா வியாபாரம் எல்லாத்துலேயும் ஆமைகறி சீமான் கூட்டமே!

    • @prathapaaro6833
      @prathapaaro6833 5 ปีที่แล้ว

      Vaangithadaa😂😂😂😂

    • @shivasaravanakumars1964
      @shivasaravanakumars1964 5 ปีที่แล้ว +5

      @@panneernarayanan344 சாவு கதறி கதறி 😂😂😂

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 ปีที่แล้ว +15

    சத்தியம். ஒரு நாள் வெல்லும் 🔥

  • @mandrorj3196
    @mandrorj3196 หลายเดือนก่อน +2

    Correct & truth Statement sir 🎉🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @italiandiary
    @italiandiary 6 ปีที่แล้ว +81

    8.46 Super
    Anga parparunkum kidayadhu paarayanum kidayadhu

    • @favoritism3717
      @favoritism3717 6 ปีที่แล้ว +1

      ஈழம் மிகச்சிறந்த நாடு..

  • @baskaran6652
    @baskaran6652 6 ปีที่แล้ว +72

    I support seeman anna

  • @ramkarna5543
    @ramkarna5543 2 ปีที่แล้ว +14

    பாப்பானும் இல்லை பறையனும் இல்லை சூப்பர்

    • @jahirmichaelramani7332
      @jahirmichaelramani7332 ปีที่แล้ว

      என்ன சூப்பர் ஒட்டுமொத்த சமூகத்தையும் தவறா பேச வேண்டாம்

  • @DOP_Manish
    @DOP_Manish 6 ปีที่แล้ว +56

    எப்பா... மகனே அங்கு சாமி (NEWS 7) Moment 😍

  • @santhansanthan4839
    @santhansanthan4839 4 ปีที่แล้ว +9

    Congratulations.. director anna

  • @naantamilan..4010
    @naantamilan..4010 22 วันที่ผ่านมา

    நன்றி ஜயா
    எங்கள் தலைவனை நேர்மையானவர்... என்பதை உலகத்துக்கு தேரிவித்தமைக்கு❤❤

  • @prabakaranpraba3914
    @prabakaranpraba3914 6 ปีที่แล้ว +210

    அண்ண்ன் தளபதி பிரபாகரன் புகழ் வாழ்க . அவருக்கு எனது பாரட்டுக்கள்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 6 ปีที่แล้ว +157

    அண்ணன் சீமான் சொன்னது உண்மை.

    • @narenn7208
      @narenn7208 3 ปีที่แล้ว +5

      60 ஆயிரம் யானையை ஒரு கப்பலில் கொண்டு போன கதை, ஆமை ஓட்டில் சவாரி செய்த கதை, AK 47 கதை இதுக்குலாம் பதில் சொல்லுங்க.

    • @yuvanjagadeesan4634
      @yuvanjagadeesan4634 3 ปีที่แล้ว +3

      @@narenn7208 enna badhil venum first photoshopnu kumuruneenga ipo adutha topic ovoru timeum vayila vaangama poga matenga pola Upis , nan onnu kekran nee pure dravidianah Annava follow pannu , ok va tamilah kattu mirandi lang nu sonnanavanuku kombu kuduthuturukadha silra Mari 💦

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @@narenn7208 ak 47 iruka photo poduthanga 😂😂😂poi paaru muthalla😂😂avaru 60000 yanaiyayum ore kappalnu sollave innaye 😂😂

  • @gokulakrishnan3092
    @gokulakrishnan3092 6 ปีที่แล้ว +11

    இந்த கேள்வியை நான் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவரிடம் கேட்டேன்,அவர் உண்மை சீமான் வந்தது,அவர்மட்டும் இல்லை,பல திரைபட நபர்கள் பெயர்களை சொன்னார் அதில் ஒரு இயக்குநர் பெயரை குறிப்பிட்டார்(சீமான்,பாரதிராசா அல்ல)அவர் நடப்பும்,படத்தை இயக்கியும் பயிற்சி அளித்ததாக கூறினார் அதை கேட்டு ஊடகத்தில் அவர் கூறியதது இல்லையே ,எப்படி தெரியும் என்பதற்கு?சிரித்து கொண்டே இயக்கத்தில் உள்ள நண்பர்களின் முலம் உடகத்திற்கு முன்பே வந்துவிடும் என்றார் அதன்பின்பே சீமானையும் ,அவர்மீதும் மரியாதை அதிகரித்துவிட்டது

  • @dhanushkumar4798
    @dhanushkumar4798 4 ปีที่แล้ว +26

    I support seeman 🔥💯

    • @தமிழ்மாறன்-ள3ட
      @தமிழ்மாறன்-ள3ட ปีที่แล้ว

      சீமான் ஒரு பைத்தியம். பொய்.... பொய்..... பேசுறதெல்லாம் பொய்.... வாயைத் திறந்தாலே பொய்.... பேர்லேயே பொய்.... செபாஸ்டியன் சைமன். ஆமைக்குஞ்சுகளின் பித்தலாட்டம். ஆமை ஓட்டில் படகு சவாரி செய்வதாக புருடா விடும் பொய்க்கூட்டம்.
      பார்ப்பணியம்-மதவெறி
      +
      சீமானிசம்-சாதி(குடி)வெறி
      = சனாதனம்.

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 3 ปีที่แล้ว +55

    உண்மை என்னும் 🔥🔥நெருப்பை ரொம்ப நாள் குப்பைகளை போட்டு மறைக்க முடியாது

  • @noahnoemy9286
    @noahnoemy9286 6 ปีที่แล้ว +14

    ஆமைக் கறி என்பது சாதாரணம் அங்கே சூரி அண்ணன் வீட்டு ஆமைக்கறி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது விடுதலைப் புலிகளில். ந்த்து சொல்வது சேரலாதன் அண்ணா பற்றி கூறுவது முற்றிலும் உண்மை சீமான் கள்ளு குடித்தவரை உண்மை

    • @தமிழ்மாறன்-ள3ட
      @தமிழ்மாறன்-ள3ட ปีที่แล้ว

      சீமான் ஒரு பைத்தியம். பொய்.... பொய்..... பேசுறதெல்லாம் பொய்.... வாயைத் திறந்தாலே பொய்.... பேர்லேயே பொய்.... செபாஸ்டியன் சைமன். ஆமைக்குஞ்சுகளின் பித்தலாட்டம். ஆமை ஓட்டில் படகு சவாரி செய்வதாக புருடா விடும் பொய்க்கூட்டம்.
      பார்ப்பணியம்-மதவெறி
      +
      சீமானிசம்-சாதி(குடி)வெறி
      = சனாதனம்.

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 ปีที่แล้ว +297

    அட இவ்வளவு நாள் ஆமைக்கறி ஆமைக்கறி தான விமர்சனம் பன்னாங்காங்க திமுக மாதிமுக. இப்ப என்ன பண்ண போறீங்க...

    • @navaratnamnithiarajah285
      @navaratnamnithiarajah285 4 ปีที่แล้ว +7

      ஏண்டா ஆமைக்கறி சாப்பிட்டால் குற்றமாடா? எவ்வளவு நாளைக்கு இதையே பேசிக்கொண்டே இருப்பீர்கள்?

    • @subramaniboserajan1140
      @subramaniboserajan1140 4 ปีที่แล้ว +2

      Next come to vijiyalaxmi

    • @yenshri
      @yenshri 24 วันที่ผ่านมา

      தமிழனின் பிரச்சினை ஆமை கறி தானா...
      கொஞ்சம் ஆக்கப் பூர்வமான சிந்தனை வேண்டும்.
      ஒற்றுமை வேண்டும்
      தமிழர்களே..

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 ปีที่แล้ว +10

    தமிழர் அனைவருக்கும் ஈழத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும் என்பது கட்டாயமே இல்லை.ஆனால் தூய அன்பும் ஆதரவும் இருக்க வேண்டும்.ஈழ மக்களின் வாழ்க்கையை வைத்து தமிழகத்தில் நாம் அரசியல் செய்யவே கூடாது.அனைவரும் ஒரு கொள்கையை ஏற்க வேண்டும் என்பதும் இல்லை.

  • @TTLREGIT
    @TTLREGIT หลายเดือนก่อน +2

    சீமான் வந்து தலைவரைச் சந்தித்தது உண்மை. முக்கிய இடங்களுக்கு வந்து போனார். முள்ளியவளை துயிலுமில்லத்திற்கு லெப்.கேணல்.தவா அண்ணையின் வீரச்சாவிற்கு வந்தார்.அங்கு நானும் வந்திருந்தேன்.

  • @subbayyanm8057
    @subbayyanm8057 15 วันที่ผ่านมา +1

    👌SUPER 👍❤🙏

  • @fathimakar5686
    @fathimakar5686 6 ปีที่แล้ว +143

    Annan seeman tamilan icon... PRABHAKARN is tamilan leader. Vaalga Tamil.

    • @saifdeen6986
      @saifdeen6986 6 ปีที่แล้ว +5

      "Annan" seeman
      "Thesiya thalaivar"PRABAKARAN
      Ippadi sollunga....
      Verum prabakaran sollatheenga ...

    • @Jack-zc9oo
      @Jack-zc9oo 6 ปีที่แล้ว +1

      omg

  • @iloveyoulove5212
    @iloveyoulove5212 3 ปีที่แล้ว +27

    நான் சாப்பிட்ட அமைக்கு கணக்கே இல்லை ஆமை உடும்பு இதெல்லாம் எங்களுக்கு ஒரு அற்புதமான உணவு ஆமை பத்தி இந்தியன் என்ன நினைத்தானோ தெரியலை ஆனா இலங்கை இலங்கையில் உள்ள இராணுவம் கூட அதிகமாக சாப்பிடுவார்கள்
    நான் ஒரு ஆமை பிரியன்
    உண்மையிலேயே சீமான் ஆமை சாப்பிட்டு இருப்பார் என எனக்கு தோணுது

    • @ezhilkalaikoodam5679
      @ezhilkalaikoodam5679 3 ปีที่แล้ว

      இவன் ஒரு டுபுக்கு மட்டுமல்ல பகுத்தறிந்து பார்க்கத்தெரியாத ஜோசியக்காரன்

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 6 ปีที่แล้ว +94

    8:40 Nice.. சாதியற்ற தமிழகத்தை கட்டி எழுப்புவோம்.

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 3 ปีที่แล้ว

      உண்மை சகோ.... தலைவனின் கனவு இந்த பூமி உள்ள வரை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் சகோ

    • @beawarehelp6029
      @beawarehelp6029 6 หลายเดือนก่อน

      Angayum jaadhi iruku la... Not like India... After war adhu ilama irukalam... But before that enga paati Srilankan Indian Tamil thaan.... Indian tamils ah matha tamils mathika matanga... Before 50 years

  • @shobnaquest
    @shobnaquest 4 ปีที่แล้ว +1

    Where to find Ellalan movie link?

  • @PrakashPrakash-kz2fm
    @PrakashPrakash-kz2fm 4 ปีที่แล้ว +1

    I am tamilan, I am visit srilanka 2005.somany friends ltte in jafna.i like.

  • @கோகிலன்முத்தையா
    @கோகிலன்முத்தையா 4 ปีที่แล้ว +15

    ஆமைகறி சாப்பிட்டால் கேவலம்
    ஆனால் தமிழ் நாட்டையே சூறையாடினால் கேவலம் இல்லை

  • @rajaa2852
    @rajaa2852 4 ปีที่แล้ว +6

    I have seen his few interviews, always starts the conversation with actually.

  • @raveendrarajahjeyan640
    @raveendrarajahjeyan640 6 ปีที่แล้ว +7

    Thank you sir for saying the truth!!!!!!

  • @jahirmichaelramani7332
    @jahirmichaelramani7332 ปีที่แล้ว +1

    சமூகத்தை பற்றி எதற்கு சொல்லுற அறிவு இருந்தால் பேசுவியா இயக்குநர் அவர்களே , அதான் திரைப்படம் சூப்பர்

  • @ganapathyraj946
    @ganapathyraj946 28 วันที่ผ่านมา +1

    Political force of Tamil nadu💪💪💪

  • @lptsex93
    @lptsex93 6 ปีที่แล้ว +6

    Well Said sir... good job God bless u sir...

  • @gmariservai3776
    @gmariservai3776 4 ปีที่แล้ว +11

    திரு. நந்து அவர்கள் பதிவு செய்ததற்க்கும், சமீபத்தில் பாலு மாஸ்டர் பதிவு செய்த செய்திக்கும் பெரிய வேறு பாடுகள் உள்ளன.
    ஆண்டவன் முருகனுக்குத் தான் தெரியும்.
    வேறு என்ன சொல்ல முடியும்.

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 7 หลายเดือนก่อน

      உங்களுக்கு சாதகமா சொன்னா மட்டும் உடனே நம்புவீங்க 🤭🤣.
      இல்லனா,,, 🤔எல்லாம் முருகனுக்கு தெரியும்... என்னங்க உங்க நியாயம்? 😔

    • @gmariservai3776
      @gmariservai3776 7 หลายเดือนก่อน

      @@Ssm5555Adam நன்றி!
      திரு. சீமான் என்று தமிழீழம் போனார்.
      அது போல் என்று இந்தியாவுக்கு எந்த இடத்தில் விமானத்தில் இறங்கினார்.
      இதை மாத்திரம் எங்காவது சீமான் சொல்லி உள்ளாரா?
      இவர் கடவுச் சீட்டு மூலம் தான் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
      இது கூட உண்மை பேசவில்லை சீமான்?

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 6 ปีที่แล้ว +16

    அண்ணா உங்கள் பதிவுக்கு நன்றி..சீமான்‌அண்ணன் பேசுவது உன்மை அவர் வழச்சி பிடிக்காதவர் செய்யும்வேலை...

    • @kannansara779
      @kannansara779 ปีที่แล้ว

      Big comedy 😂🤣🤣😂🤣😅

  • @surgeonsurg6579
    @surgeonsurg6579 4 ปีที่แล้ว +2

    Who is watching this in 2020 December..

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว

    இது ஒரு நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரின் சேனல்.சீமான் நாடாருக்கு சப்போர்ட்

  • @vashantvk483
    @vashantvk483 6 ปีที่แล้ว +403

    பார்த்துட்டு செத்துருங்கடா,பெட்டி கோபால் பாய்ஸ் 😂😂😂😂 இது வரை இல்லாத மதிப்பு சீமானுக்கு அதிகரிக்கும்.

    • @sarawananare
      @sarawananare 6 ปีที่แล้ว +10

      அப்ப நோட்டாவ தான்டிடுவீங்க...

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 5 ปีที่แล้ว +11

      @@sarawananare வாய்ப்பில்லை ராஜா நோட்டா வை தாண்ட முடியாது

    • @RAJESHKUMAR-ur5pg
      @RAJESHKUMAR-ur5pg 4 ปีที่แล้ว

      இவன் எங்கே இருந்து பிடிச்சிட்டு வந்தீங்க... ஆமைக்கறி பசங்களா... போங்க...

  • @italiandiary
    @italiandiary 6 ปีที่แล้ว +16

    Thanks to telecast ...

  • @ravip7133
    @ravip7133 6 ปีที่แล้ว +46

    Semaan is a true man

  • @jayaramjayaram6220
    @jayaramjayaram6220 3 ปีที่แล้ว +13

    பிரபாகரனின் உண்மையான பற்று உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் தம்பி என்றால் அதுவே என் அன்பு அண்ணன் சீமான் தான் அவர் நூறாண்டு காலம் வாழ வாழ்த்தும நாம் தமிழர் தம்பி

  • @saravananv5093
    @saravananv5093 6 ปีที่แล้ว +38

    இவர் Directer அப்டீங்கரது இப்பதா நம்பமுடியுது அண்ணா கதை Super na இந்த படம் 100 நாள் ஓடும்

    • @prashanthc8135
      @prashanthc8135 4 ปีที่แล้ว +2

      Solitaru da Stephen spealberg peran......

  • @vijayarun9603
    @vijayarun9603 6 ปีที่แล้ว +449

    ஜய்யோ வைகோ தொம்பிகள் செத்துபோயிடுவாய்ங்களே 😁😁😁😀😀😀😂😂😂😂🤓🤓🤓🤓🤓🤓🤓

    • @balajipandian2147
      @balajipandian2147 6 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂

    • @kalairaj6469
      @kalairaj6469 6 ปีที่แล้ว +32

      அப்படியெல்லாம் பண்ணிக்க மாட்டானுங்க சகோ. ஏன்னா, அவன் கட்சியில் இருக்கும் அத்தனை பேருமே வெட்கம் கெட்டவனுங்க என்பது ஊருக்கே தெரியுமே.

    • @vijayarun9603
      @vijayarun9603 6 ปีที่แล้ว +1

      @@kalairaj6469 😀😂😂😂😂😂

    • @saiansatchi2363
      @saiansatchi2363 6 ปีที่แล้ว +3

      kalai raj:bro saiko party appadi panna madarkal.athu vedkam, maanam,rosham ullavanka pantrathu

    • @sujithamohan3447
      @sujithamohan3447 6 ปีที่แล้ว +1

      😂😂

  • @thangarasu5320
    @thangarasu5320 6 ปีที่แล้ว +34

    We dont know whether seeman sir met Prabaharan sir or not. But Seeman sir having great vision for tamilnadu. I support him for great policy(Self sufficient economy) except few things.

  • @udhayakumar8289
    @udhayakumar8289 4 ปีที่แล้ว +2

    இலங்கைத் தமிழர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் எனசீமான் போன்ற பச்சோந்திகள் அரசியலுக்காக கூறியதின் விளைவு இன்று இலங்கைத் தமிழர்களுக்கு விமர்சனமே இல்லாமல் உள்ளது.

  • @Manikandandbz
    @Manikandandbz 5 ปีที่แล้ว +8

    Still watching 2019

  • @nanthathiru9277
    @nanthathiru9277 6 ปีที่แล้ว +12

    வெற்றுக் காட்டிற்குள் எது கிடைத்தாலும் உண்ணவேண்டும் ,பாம்பு பல்லி தவளை குரங்கு புழு பூச்சி இலை குழை எதுவோ. உண்ண உணவு கிடைக்கும் வரை உண்பது இதுவும் ஒரு training நம்மளுக்காக எத்தனையோ கஷ்டங்களையும் சுமந்த எம்மாவீரர்கள் அவர்கள் மீது சீமானுக்கு வந்த அபிமானம் அன்பிற்கு தகுதியான ஒருவர்தான் சீமான் வாழ்க சீமான் நீடூழி வாழ்க.

  • @సెట్యార్
    @సెట్యార్ 4 ปีที่แล้ว +13

    இன்றும் கடல் ஆமைகளை சமைத்து சாப்பிடும் பழக்கம் இலங்கை மீனவர்களிடம் உண்டு...
    சந்தேகம் இருந்தால் முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களிடம் போய் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்...

    • @beawarehelp6029
      @beawarehelp6029 6 หลายเดือนก่อน

      Adhukunu aamai oodu mela ukandhutu lam poga matanga 😂😂

  • @ItzSaaruYT
    @ItzSaaruYT 6 ปีที่แล้ว +197

    இனியும் வைகோ வாயை திறந்தால் இனி நாங்கள் அவருக்கு பதில் கொடுப்போம் , ஈழத்தமிழர் நாங்கள் வைகோவை ஒரு பொருட்டாக கருதவில்லை .

    • @sarawananare
      @sarawananare 6 ปีที่แล้ว +3

      யாருல நீ,..

    • @sarawananare
      @sarawananare 6 ปีที่แล้ว +3

      சிலோன் அகதியா.,

    • @ItzSaaruYT
      @ItzSaaruYT 6 ปีที่แล้ว +14

      நான் யாரு என்று காட்டணும் என்றால் நீ யாரு என்று சொல்லு,, , நான் தமிழீழம். என்ன தெரியணும் இப்ப உமக்கு? வைகோ 89 இல வந்திட்டு போனது முதல் சைகோ வின் பித்தலாட்டம் தெரிந்தவரை சொல்கிறேன் .

    • @sarawananare
      @sarawananare 6 ปีที่แล้ว +6

      @@ItzSaaruYT அவ்வளவு பித்தலாட்டம் செஞ்சவரையா தலைவர் பக்கத்தில வச்சு அழகு பார்த்தாரு...அப்படின்னா ஒன்னு தலைவர் லூசா இருந்திருக்கனும்..இல்லன்னா இவ்வளவு விஷயம் தெரிஞ்ச நீயாவது தலைவர் கிட்ட எடுத்து சொல்லியிருக்கனும்,.சொல்லாம மறைச்சிருக்க பாரு அப்ப நீ துரோகியா இருக்கனும்,.

    • @ItzSaaruYT
      @ItzSaaruYT 6 ปีที่แล้ว +11

      Kothandan/ தலைவருக்கு அறிவுரை சொல்லுற அளவுக்கு யாரும் இல்லை, அவர் பலரை சந்தித்தார், அதில் வைகோ சந்திப்பு இந்திய இராணுவ காலம் என்பதால் அரசியல் ரீதியாக தமிழ்நாடு ஆதரவு தேவை அதிகம் இருந்தபடியால் , திமுக ஆட்சி அப்போது வைகோ கட்சியில் இருந்தவர் , புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவராக இருந்ததால் வரவழைத்த சம்பவம் அது, யாரையும் தலைவர் அழகு பார்ப்பதில்லை , காட்டுக்குள் வைகோ பல நாட்கள் தங்க வேண்டிய காலம் அது. கெரில்லா சண்டை காலம் , 2 மணி நேரத்தில் சந்தித்து திரும்ப முடியாது, காட்டுக்குள் பயணம் நடக்கவே பல நாட்கள் ஆகும் . அந்த சந்திப்பை வைத்து வைகோ பண்ணுற அரசியல் தான் பெரும் துரோகம் .

  • @yenshri
    @yenshri 24 วันที่ผ่านมา +1

    உலகத்தில்
    எங்கு இருந்தாலும்
    மலையாளி
    மலையாளி தான்.
    சீக்கியர் ., சீக்கியர் தான்.
    ஆனால்.தமிழர் மட்டும்
    இலங்கை தமிழர் என்ற சொல்லாடல் வந்தது எதற்கு.
    இந்த திராவிடம் மட்டுமே.
    திராவிட அரசு.
    அவர்கள் வேறு நாம் வேறு என்ற சூழ்ச்சி.
    தமிழர்கள்
    தங்கள் நிலை பற்றிய தெளிவு சிந்தனை எப்போது வருமோ, அப்போதே
    நாம் சிறந்த தமிழனாய் இருக்க முடியும்

  • @georgejose4334
    @georgejose4334 22 วันที่ผ่านมา +1

    யார் சொல்வது உண்மை என்றே தெரியவில்லை !!!
    நெடுமாறன் சொல்வதையே நம்ப முடியவில்லை !!!!

  • @huznimohamed8857
    @huznimohamed8857 6 ปีที่แล้ว +11

    Str always mass🔥

  • @vainavirakesh4298
    @vainavirakesh4298 4 ปีที่แล้ว +11

    Well said "paapanum kidayathu parayanum kidayathu"

  • @yuvaraj5163
    @yuvaraj5163 5 ปีที่แล้ว +5

    Hats off seeman anna

  • @rammoorthy1166
    @rammoorthy1166 3 ปีที่แล้ว +2

    Super anna vellattum vivasayi

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 3 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி பலர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அருமை உன்மையை சொண்ன
    அண்ணணுக்கு நன்றி

  • @sarankumar3953
    @sarankumar3953 6 ปีที่แล้ว +126

    சீமான் அண்ணண பத்தி தெரிஞ்சி கலாம்னு வந்தா கண்ட கறுமத்த (சிம்பு நயன்) பத்திலாம் கேக்க வேண்டிருக்கு...ச்சை

    • @SKGuru-fb8fm
      @SKGuru-fb8fm 6 ปีที่แล้ว +1

      stolen kumar 😂😂😂😂😂

    • @Pallipadayatchi
      @Pallipadayatchi 5 ปีที่แล้ว +1

      😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂