Cauvery Issue - Most Angry Speech Of Seeman - Must Watch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 847

  • @raja_mohammed4628
    @raja_mohammed4628 8 ปีที่แล้ว +237

    ஈடு செய்ய முடியாத துயரிலும்.. தெளிவான சிந்தனையும், பேச்சும், வளிமையான இதயமும். அவசியமான கோபமும். கொண்ட ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான்.. நாம் தமிழர் வென்றாக வேண்டும் நமது சந்ததிகளுக்காக..
    நாம் தமிழர்
    நாம் தமிழர்💪

    • @vanarajanm6997
      @vanarajanm6997 6 ปีที่แล้ว +8

      Raja Muhammad bro! I saw your powerful comments today after one year since you posted. Thanks 💕

  • @மாயவராவணன்
    @மாயவராவணன் 7 ปีที่แล้ว +318

    பிரபாகரன் அண்ணா வுக்கு அடுத்து உலக தமிழர்கள் (தமிழ் நாட்டை தவிர) எல்லோரும் சீமானை மட்டுமே பார்க்கின்றனர் அவரை மட்டுமே ஆதரித்து வருகின்றனர்...

  • @bshankar9533
    @bshankar9533 6 ปีที่แล้ว +318

    தமிழென்ற உணர்வோடு ஒன்று சேர்ந்து போராடுவோம் வாழ்க நாம் தமிழர்.

    • @bharatmusic4277
      @bharatmusic4277 2 ปีที่แล้ว +1

      இன்னும் இரண்டு மாதத்திற்கு காவிரி தண்ணீர் நமக்கு தேவையில்லை தமிழ்நாட்டின் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் இருக்கிறது உங்களுக்கு தேவையில்லை கர்நாடக தண்ணீர் நமக்கு தேவை இல்லை என்று போராடுவோம் சேர்ந்து போராடும் தமிழன் என்ற உணர்வோடு.... நாம் வறாட்சியில் இருந்தபோது தண்ணீரை கொடுக்காத கர்நாடகம் இன்று ஏன் தண்ணீரை திறந்து விடுகிறது அவர்கள் சுயநலத்திற்காக மூழ்கி விடுவோம் என்று அவர் மாநிலக்காரன் நலன் கருதி.... சீமானுக்கு இந்த செய்தியை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள் அவரால் மாற்றம் கண்டிப்பாக நிறைவேறும் என்று நம்புகிறேன் இதற்காக ஒரு பேட்டி அளித்தே ஆக வேண்டும்

  • @dineshkeddavan2093
    @dineshkeddavan2093 8 ปีที่แล้ว +295

    நாம் வெல்லும் காலம்
    வெகு தூரம் இல்லை.
    "நாம் தமிழர்"
    London.

    • @asirwathammallarvasamasiri107
      @asirwathammallarvasamasiri107 5 ปีที่แล้ว +1

      Atitati paratam venum tamilan

    • @naveenimmanual8959
      @naveenimmanual8959 3 ปีที่แล้ว +7

      நாம் தமிழர்கள் 🔥🎉🎉

    • @subramaniants2286
      @subramaniants2286 3 ปีที่แล้ว

      எங்கிருந்து வெல்வீர்கள் ? யாரை வெல்வீர்கள் ? எப்படி வெல்வீர்கள் ? இவ்வளவு லூசுத் தனமாக இருந்து கொண்டு லண்டனில் எப்படி வாழ முடியுது ? பாவப்பட்ட ஆத்மாக்கள் !

    • @yinyang8254
      @yinyang8254 11 หลายเดือนก่อน

      Aama aama naliku vandruva soman

  • @anojan738
    @anojan738 8 ปีที่แล้ว +115

    தமிழன் தீக்குளிக்குறதோ வீதி வீதியாக போராட்டம். செய்றதோ இதெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க ஆயுதம் எடுத்து போராட்டம் செய்யனும் தமிழன். ஆயுதம். எடுத்தால் தான் தமிழனுக்கு தீர்வு கிடைக்கும் தமிழன் ஒன்றுடுங்கள் வெற்றி நிச்சயம் ///

  • @santhiya2532
    @santhiya2532 8 ปีที่แล้ว +157

    பார்ப்பதற்கு சந்தோசமாய் இருக்கிறது..தமிழக தமிழரும் எழுச்சியாக பேசுகின்றனரே..

  • @mariaraj1677
    @mariaraj1677 6 ปีที่แล้ว +360

    இப்படி ஒரு தலைவனை தேர்ந்தெடுக்காத வரை தமிழகம் தலைநிமிராது...

    • @saravanans7840
      @saravanans7840 5 ปีที่แล้ว +3

      த்தூ....

    • @saravanans7840
      @saravanans7840 4 ปีที่แล้ว +3

      @நாம் தமிழர் தும்பிகள் இப்படி தான் பேசுவார்கள்....

    • @saravanans7840
      @saravanans7840 4 ปีที่แล้ว

      @நாம் தமிழர் என்னது உங்க அம்மா தேவிடியாலா???? அப்படி பேசாத டா

    • @saravanans7840
      @saravanans7840 4 ปีที่แล้ว

      @நாம் தமிழர் அட பாவமே உன் அம்மா தான் தேவிடியானு நினைத்தா உன் பொன்டாட்டி தேவிடியானு நீயே ஒத்து கிட்ட .... சரி என்ன செய்ய ..... உன் பொண்டாட்டி தேவிடியானு சொன்னத அவளை பார்க்கும் போது நினைத்து பார்.... தும்பிகளை வீட்டுகுள்ள விட்டுறாத.... உன் பொண்டாட்டி வேற தேவிடியா அதான் சொன்னேன்...

    • @saravanans7840
      @saravanans7840 4 ปีที่แล้ว

      @esak ppp தெலுங்கா யாருடா நீயா??? நான் தேவாரம் பாடும் சுத்த சைவ வேளாளன் டா... உன் கூட்டம் மாட்டுகறி கூட்டம்.... நான் திருக்குறள் படிப்பவன் அதன்படி நடப்பவன்... போ...

  • @raistargamerbkbs8172
    @raistargamerbkbs8172 6 ปีที่แล้ว +246

    உன் பேச்சை கேட்கும் போது என் ரத்தம் சூடு ஏறுகிறது இத்தனை வருடம் எங்கிருந்தாய் தலைவா எனக்குள் தமிழ் உணர்வு பிறப்பதற்கு நீதான் காரணம் தலைவா

  • @கலியுககாதலன்-ழ2ஞ
    @கலியுககாதலன்-ழ2ஞ 8 ปีที่แล้ว +297

    கண் கலங்கி அஞ்சலி செலுத்தும் உண்மையான தமிழ் தலைவன்
    நாளை நீதான் ஆட்சியில் அமர்ந்து அனைவரையும் வழிநடத்த வேண்டும் தலைவா !!!

    • @affcottdever396
      @affcottdever396 7 ปีที่แล้ว

      கலியுக காதலன் Neeli kanneer.😂😂😂

    • @kuralondruathutamil5464
      @kuralondruathutamil5464 6 ปีที่แล้ว +1

      Naanum kan kalangi vitten bro

    • @mlaathi
      @mlaathi 6 ปีที่แล้ว

      கலியுக காதலன்
      இவன் தலைவன் தெவிடியா மவன்

    • @naamthamilarshivamanishiva5920
      @naamthamilarshivamanishiva5920 6 ปีที่แล้ว +5

      +Aathi krishnasamy நீ நாராகூதீ மகன்

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix 6 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை ராஜா நடக்காது

  • @VijayTamizh
    @VijayTamizh 8 ปีที่แล้ว +188

    ஊடகங்களுக்கு சரியான சவுக்கடி ...

  • @thibanthevar8490
    @thibanthevar8490 7 ปีที่แล้ว +74

    I wish seeman could be at malaysia..probably the best leader I ever saw

    • @Jews__Slayer
      @Jews__Slayer ปีที่แล้ว

      Natanunge apdiye uturuvanunge thane...pale countries seeman anna ve ban panirukange bcuz member of ltte nu bro

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +171

    உணர்ச்சிப் பூர்வமான அதிரடியான சிந்தித்து செயல்பட வேண்டிய பேச்சுக்கள். ஜாதி மதம் முற்றிலும் மறந்து. தமிழ் இன உணர்வுடன் இருந்தால் மட்டுமே. தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இணைய முடிவும்.. தமிழ் உணர்வுடன் ஒன்று படுங்கள். அப்பத்தான் தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக மாற்ற முடியும்.

  • @scorpiosathish3200
    @scorpiosathish3200 6 ปีที่แล้ว +109

    தமிழ் இனம் காக்க வந்த அண்ணணே.. வருக.. வெல்க

  • @vanarajanm6997
    @vanarajanm6997 7 ปีที่แล้ว +43

    SEEMAN only has ultimate political path.
    His principles only will remain as successful path in future. It is because, he has one all the more powerful tool called, THIRUKKURAL. Which will penetrate through centuries. TAMIL WINS ! TAMILARS RETRIEVE THE PAST GLORY ! !

  • @rajansanthosh
    @rajansanthosh 8 ปีที่แล้ว +55

    great speech!!! will support for nam thamizhar from today onwards

  • @வீரா-ற5ந
    @வீரா-ற5ந 7 ปีที่แล้ว +176

    சீமான் அண்ணன் பேச்சு உண்மையானது

  • @காளி-ட5ப
    @காளி-ட5ப 8 ปีที่แล้ว +21

    அன்புள்ளம் கொண்ட என் தமிழ் உறவுகளே! சமகால அரசியல் மற்றும் நாட்டு நிலைமை பற்றி நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது மனம் ஆனந்தம் அடைகிறது. உங்களது அக்கறையும் உற்சாகமும் நிச்சயம் நாம் தமிழர் கட்சியை அரியணை ஏற்றும் என்பதை நான் மிகவும் திடமாக கூறுவேன். அதே நேரத்தில் இங்கு சில விஷமிகள் வேண்டுமென்றே தலைவர் அண்ணன் சீமான் மீது கரி பூசுவதும், அவரை இகழ்வதும் மிகவும் கேவலமான வார்த்தைகளை பிரயோகிப்பதும் மற்றும் நம்மை சீண்டுவதும் என தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சுத்த தமிழர்கள் அல்லாதவர்கள். அவர்களின் பயம் என்னவென்றால் தமிழன் ஆட்சியை பிடித்தால் தமிழ்நாடு பிற மாநிலங்களை எல்லாம் பின்தள்ளி பொன் கொழிக்கும் சொர்க்க பூமியாக மாறிவிடும். தமது இருப்பு கேள்வி குறியாகி விடும், இனி தமிழனை ஏமாற்றி பிழைக்க முடியாது, வரலாற்றில் இனி ஒரு போதும் திராவிட கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாதுங்கிற பயம் மற்றும் பொறாமைதான். தயவு செய்து தங்கள் பொன்னான நேரத்தை இந்த விஷமிகளுடன் சண்டையிட்டு வீணாக்கி கொள்ளாதீர்கள். விஷமிகள் வேண்டுமென்றே உங்களை சண்டைக்கிழுத்து உங்கள் கவனத்தை திசை திருப்புவார்கள் உங்களை மனோரீதியாக சோர்வடைய செய்வார்கள் அதுதான் அவர்களின் நோக்கம். திராவிடர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி தமிழர்கள் ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம். ஆகவே நாம் பயணிக்க வேண்டியதூரம் மிக நெடியது. மிக கொடியது. சோழர் பரம்பரையில் வந்த தமிழர்கள் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். வேலை செய்யும் இடத்திலோ அல்லது கல்லூரிகள் பள்ளிகளிலோ அல்லது பொது இடங்களிலோ மக்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்கு அரசியல் தெளிவூட்டுங்கள். அஞ்சுக்கு பத்துக்கும் , அரிசிக்கும் பருப்புக்கும், வேட்டிக்கும் சேலைக்கும் வாக்கு செலுத்தும் மனநிலையை தகர்த்தெறியுங்கள். தமிழ் நாட்டுக்கு தமிழர் ஆட்சி இன்றியமையாதது என்பதை எடுத்துரையுங்கள். நீங்கள் அப்டி செய்தால் நம் மக்கள் நிச்சயம் விளங்கி கொள்வார்கள். நமது மக்கள் மாபெரும் மாண்பு மிக்கவர்கள் எது நல்லது எது கெட்டதென்பதை இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள். நமது நேர்மையான பிரச்சாரம் அவர்களில் பலருக்கு சென்றடைவதில்லை ஏனென்றால் நமது மக்களில் நடுத்தர வயதை தொட்டவர்களில் அநேகமானோர் சமுக வலைத்தளங்களை பாவிப்பதில்லை வாக்கு செலுத்துவதில் அநேக விழுக்காடும் அவர்கள்தான். அண்ணன் சீமான் அவர்கள் தனி மனிதனாக போராடி வெற்றி பெற்றுத்தருவார் என்று எண்ணி மட்டும் இருந்துவிடாதீர்கள். ஆறரைக் கோடி தமிழர்களை தனி ஒரு மனிதன் மேடைகளில் தொண்டை கிழிய கத்தி எழுப்பி விடமுடியாது. அதனால் நாமொருவரும் தெருவில் இறங்குவதை தவிர தற்போதைக்கு வேறுவழி இல்லை. தீக்குளிப்புகளும் தற்கொடைகளும் நமக்கு விடுதலை பெற்றுத்தராது மாறாக நமக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் .
    உங்கள் சகோதரன்.

  • @princemanikandan674
    @princemanikandan674 6 ปีที่แล้ว +64

    நாம் தமிழர் இனத்தின் விடுதலை 💪🔥

  • @kingsaivlogs1498
    @kingsaivlogs1498 8 ปีที่แล้ว +183

    One man Army, real tiger annan seeman

    • @Jaya-so8po
      @Jaya-so8po 4 ปีที่แล้ว +5

      Yes 👍👍👍💪

    • @Jaya-so8po
      @Jaya-so8po 4 ปีที่แล้ว +4

      👍👍👍👍Yes

  • @subramanianization
    @subramanianization 8 ปีที่แล้ว +161

    Very bold , brave , clear , excellent flow of Tamil without any English words.
    No one in TN can question like him against JJ . ( But it is true ) Hats off to you !!!

    • @weaktime5805
      @weaktime5805 8 ปีที่แล้ว +3

      dei...ivan name , tamizh illai. Sebastian yenbadhu..tamizh mozhiya? ?? politician ippadi dhaan iruppaanga! modhalla MLA va Sol!

    • @9578986789
      @9578986789 8 ปีที่แล้ว +4

      sari una porutha varaikum yaruda tamilan.. ipadiyea peasitea irunga ipa irukara politicians nama thalaila molaga arachitea irupanuga.. namala mari keanayanauga irukarathalathanda namba tamil nadu intha keavalamana nilamaiku thalla patti iruku.. veara statela poi na tamilanu soli paru naya vida keavalama pakuranuga.. yean theriuma.. namala kasukum mixi, grinder, smartphonukum ottu potavanyga thana. cha..

    • @johnkennedyification
      @johnkennedyification 8 ปีที่แล้ว +2

      +samrad v retta elai ku podunga vote aparam paarunga indha naata....indha ponmozhigal ah sonadhu yaaru....ivan pesuradha vachu inum naalu peru theekulipaanunga....inum naalu kudumbam naasama pogum....

    • @samradv6666
      @samradv6666 8 ปีที่แล้ว +1

      +john kennedy he explained lots of time why he claim votes for j. did u know that mate

    • @senyogen692
      @senyogen692 8 ปีที่แล้ว +1

      dai reddy ass we know who your are dravider panni getting scared of naam thamilars growth...t

  • @dks3220
    @dks3220 8 ปีที่แล้ว +61

    best speech sir.. true tamilian can feel him.. he is our future.. let's support naam tamilar

  • @saranu4937
    @saranu4937 8 ปีที่แล้ว +37

    Very Bold ,Clear ,Fire Speech Don't Underestimate Everyone We Have Something New thoughts....Nam Tamilr

  • @ramprakashramprakash4749
    @ramprakashramprakash4749 7 ปีที่แล้ว +48

    Ultimate speech SEEMAN annan.....

  • @sachienshankar9811
    @sachienshankar9811 8 ปีที่แล้ว +70

    Seeman is the best

  • @balakrishnankavidaskavidas4114
    @balakrishnankavidaskavidas4114 8 ปีที่แล้ว +87

    Mr. seeman really doing good Job. very proud. good luck we will with you.

  • @santhanu21
    @santhanu21 8 ปีที่แล้ว +30

    Tamilanai Kaapatrakoodiya orae kadaisi Tamil Thalaivan, Seeman Annan
    Ivan vali nadikaamalum pinnaal Pogadhavanum oru unmai thamilaanaga irukka mdiyaddhu
    #Thamilan

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 ปีที่แล้ว +2

    என்ன ஒரு ஆவேசமான பேச்சு மனதிலிருந்து உதிர்க்கும் சொற்கள் சீமான் அவர்களை பாராட்ட வார்த்தையே இல்லை விதைக்கத் தான் நாங்கள் வந்திருக்கிறோம் அறுவடைக்கு அல்ல அவருடைய வார்த்தைகள் ஒவ்வொரு தமிழனும் கூர்ந்து கவனித்தால் எத்தனை நிஜங்கள் எத்தனை கருத்துக்கள் விலைமதிக்க முடியாதவை வானத்தில் இரவில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும் அதுபோல சீமான் அவர்கள் என் இதயத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வீரத்தமிழ்மகன் ஐ வெறிகொண்டு துணை நிற்போம்

  • @santhiya2532
    @santhiya2532 8 ปีที่แล้ว +34

    இன்னும் மானத்தோடுதான் வாழ்கின்றனர்

    • @sathiskumar1157
      @sathiskumar1157 3 ปีที่แล้ว +1

      2021 மே 2 ல் தெரியவரும் மானத்தமிழன்
      எவ்வளவு பேரென்று

  • @duratech072
    @duratech072 8 ปีที่แล้ว +91

    best speech of SEEMAN ever.
    best

  • @chandrasekar2824
    @chandrasekar2824 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கலும் வருத்தம் அதோடு யாரும் தன் உயிரைப் போக்கி வெற்றி பெற முடியுமா உணர்வோடு பாடுபட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் உடனிருந்து உழைக்க வேண்டும் மாற்றிக் கொள்வது கட்சிக்கு மட்டுமல்ல அவர்களுடைய குடும்பத்தார் உறவினர்கள் நட்புகள் அனைவருக்கும் பாதிப்பே அதை மற்றவர்கள் செய்யட்டும் நம்மவர்கள் செய்யக்கூடாது கண்ணீர் அஞ்சலிகள் அவர் குடும்பத்தை காக்க இறைவன் ஆறுதலாக இருக்க வேண்டும்

  • @benabena3217
    @benabena3217 6 ปีที่แล้ว +23

    Brilliant speech seeman anna..

  • @ravichandran2068
    @ravichandran2068 8 ปีที่แล้ว +25

    seeman korai solrathuku 10 kaaranam iruku na, avaruku vote podrathuku 100 kaaranam iruku.... vizhithu kol tamizha

  • @nithishnellai8296
    @nithishnellai8296 2 ปีที่แล้ว +5

    நாம் அனைவரும் தமிழுக்காக போராட வேண்டும்

  • @தமிழாதமிழா-த5ர
    @தமிழாதமிழா-த5ர 6 ปีที่แล้ว +3

    தமிழ் இனத்தின் விடுதலை
    ஒரே வழி
    நாம் தமிழர்......
    புரட்சி செய்.
    புரியாத மக்களுக்கு புரிய வைத்து புரட்சி செய்.
    நாம் தமிழர்........

  • @jaffersadik9602
    @jaffersadik9602 8 ปีที่แล้ว +268

    I never support before seeman when I saw this video I was able to understand he is in right path

    • @rajbharathr
      @rajbharathr 8 ปีที่แล้ว +21

      நன்றி.., தம்பி விக்னேஷ் போராடியது இதற்காக தான்! தமிழன் விக்னேஷின் கனவுகளை நிறைவேற்ற போராடுவோம்!!!

    • @pcmjaffna8397
      @pcmjaffna8397 7 ปีที่แล้ว +1

      f

    • @crazykadhal5843
      @crazykadhal5843 6 ปีที่แล้ว +2

      jaffer sadick s. Seeman Anna is always right bro. He is the only politicians who loves nature and people equally

  • @berlin6277
    @berlin6277 8 ปีที่แล้ว +34

    தமிழன் டா...

  • @nowfalmuhammad3919
    @nowfalmuhammad3919 6 ปีที่แล้ว +4

    #என் தமிழ் உணர்வு தான் தூண்டப்படுகிறது உங்கள் வார்த்தைகளை கேட்டால் சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும்.

  • @FarhaanInban
    @FarhaanInban 8 ปีที่แล้ว +98

    Every tamilan has to thing about what he say..Thank you seeman.

  • @rajesh50443
    @rajesh50443 7 ปีที่แล้ว +180

    என் தமிழ் உணர்வு தூண்டப்படுகிறது.
    எம் இனத்திற்கு தலைமை காக்க தலைவன் இருக்கிறான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    வாழ்க சீமான் ! வாழ்க தமிழ் !

    • @MathanKumar-dq2zo
      @MathanKumar-dq2zo 6 ปีที่แล้ว +3

      Dai avana oru alu

    • @michaelantonybritto
      @michaelantonybritto 6 ปีที่แล้ว +3

      RAJESH s correct Nanba

    • @balajibala5491
      @balajibala5491 6 ปีที่แล้ว +5

      shame on you.....he is dubakoor......he has only complaints ..not a solution....pesumbothu thaen vanthu payum..he is just an empty vessel......

    • @michaelantonybritto
      @michaelantonybritto 6 ปีที่แล้ว

      Balaji Bala atlest he is speaking for all the issues while others sleeping

    • @rajesh50443
      @rajesh50443 6 ปีที่แล้ว

      தமிழில் மொழி பெயர்க்கத் தெரியாத உன்னிடம் விவாதம் பண்ணுவது வீண் .

  • @rajinipaul9091
    @rajinipaul9091 7 ปีที่แล้ว +16

    Definitely one day or other SEEMAN WILL BE OUR CHIEF MINISTER. Please vote for NTK for our betterment

  • @abcaru9835
    @abcaru9835 3 ปีที่แล้ว +11

    Need this seeman back 😭🔥

    • @harishramasundaram6808
      @harishramasundaram6808 2 ปีที่แล้ว +5

      He is always the same♥️💛🔥💯

    • @dhanush4792
      @dhanush4792 6 หลายเดือนก่อน +1

      ஆம் நண்பா❤

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 ปีที่แล้ว +10

    I have been supporting DMK for decades now my vote, family votes,
    friends votes and well wishers votes are for Mr. Seeman....No more DMK
    and ADMK....RIP to Stalin and Palanisamy

  • @STR-z8p
    @STR-z8p 5 ปีที่แล้ว +5

    Make Mr Seeman as chief minister of Tamilnadu and save Tamilnadu Mr Seeman is the best person to rule Tamilnadu

  • @sibivarman9419
    @sibivarman9419 8 ปีที่แล้ว +70

    I am proud of tamilan annan seman🙏🙏🙏

    • @akshayraju3891
      @akshayraju3891 6 ปีที่แล้ว

      sibi varman ha ha he is mental

    • @akshayraju3891
      @akshayraju3891 6 ปีที่แล้ว

      நான் ஒரு பாசிச எதிர்பாளன் nee mental evan communalisum pessunna porukki

    • @akshayraju3891
      @akshayraju3891 6 ปีที่แล้ว

      நான் ஒரு பாசிச எதிர்பாளன் poda🖕🖕🖕🖕

    • @akshayraju3891
      @akshayraju3891 6 ปีที่แล้ว

      நான் ஒரு பாசிச எதிர்பாளன் nee sisters kku sidgeratte adichu kayattu

    • @akshayraju3891
      @akshayraju3891 6 ปีที่แล้ว

      suresh 4 ninte ammede mola njan chappi tharam come here

  • @ganeshrvgk
    @ganeshrvgk 8 ปีที่แล้ว +15

    A very good ultimate speech .... Looks like tamil nadu politics is in nasty shape

  • @புதியமுயற்சிகள்
    @புதியமுயற்சிகள் 3 ปีที่แล้ว +7

    தமிழன் வெல்வான்💪💪☝☝

  • @raja_mohammed4628
    @raja_mohammed4628 8 ปีที่แล้ว +28

    annan seeman nichayam vendragavendum. naam tamilar..

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 7 ปีที่แล้ว +16

    தம்பி விக்னேஷ் வீரவணக்கம்

  • @jagadeesansadagopan6456
    @jagadeesansadagopan6456 8 ปีที่แล้ว +76

    உன்மையான தலைவன்

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 7 ปีที่แล้ว +13

    ALL TAMILAN MUST SUPORT SEEMAN ANNAN GREAT SPEEH FROM THE HEART

  • @rajahrajah5411
    @rajahrajah5411 8 ปีที่แล้ว +10

    Don take sweet time to understand good leader by the time u understand them, they already old and die, safe TN.Nam Anbu Thamiler Malaysia.

  • @diosesamor8070
    @diosesamor8070 8 ปีที่แล้ว +145

    Tamilnadu URGETLY needs SEEMAN as its FUTURE CM. Rest of the political guys are Utterly USELESS...especially present CM..

    • @judevinoth1
      @judevinoth1 8 ปีที่แล้ว +5

      ipdi solli solli nam tamil muttaalgal kadaisila jayalalitha ku thaan votu poduvom

    • @karthikthick5679
      @karthikthick5679 8 ปีที่แล้ว +6

      It will take some time to understand their real leader. We need to keep our hardwork and dedication for Tamil people.

    • @Manikandan-vq4ni
      @Manikandan-vq4ni 7 ปีที่แล้ว

      Love Others! Dei komali

    • @wonderwomen2348
      @wonderwomen2348 7 ปีที่แล้ว

      Padikatha cm venam

    • @crazykadhal5843
      @crazykadhal5843 6 ปีที่แล้ว

      Love Others! Correct bro

  • @rajmogen3850
    @rajmogen3850 ปีที่แล้ว +1

    Seeman is truly the leader that Tamil Nadu needs now.Nobody from anywhere in the world can come and save Tamil Nadu let it be from USA,UK or any other country.Tamil Nadu leader must know first know the TN people's problem and Seeman is just right there.

  • @ExpandVision1
    @ExpandVision1 7 ปีที่แล้ว +21

    God is watching, will punish all those who refuse food and water to the needy!

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @vishalp.v5747
      @vishalp.v5747 3 ปีที่แล้ว +2

      we r not needy, Coorg was a part of Tn only during Kamarajar period he gave that to KA, also 35000 sq km, the word he said the day is ''KARNATAKA IS IN INDIA ONLY, THEY ARE OUR RELATIVES''

  • @mkommathy93
    @mkommathy93 5 ปีที่แล้ว

    It is Tamil Nadu but Tamil people are struggling to uphold their rights. Hope to achieve tremendous success. From Malaysia

  • @kingsaivlogs1498
    @kingsaivlogs1498 8 ปีที่แล้ว +25

    Superb anna ,Tamilnatin ore thalaivan annan seeman dan

  • @prajan8197
    @prajan8197 3 ปีที่แล้ว +2

    மனதில் காயத்தோடும் .வலியோடும் அண்ணன் சரியாக பேசுகிறார்

  • @rajesh50443
    @rajesh50443 6 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!
    தமிழ் வாழ்க ! சீமான் வாழ்க ! தமிழகம் வாழ்க!

  • @snaveen45656.
    @snaveen45656. 5 ปีที่แล้ว +5

    NE Vera level seeman your speech good tamilanadra Solada thalinemerathea nelada 🌝🌝🙂🙂

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 ปีที่แล้ว +3

    தமிழன்டா எந்நாளும் 🔥🔥🔥

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 8 ปีที่แล้ว +5

    super Anna, u r there man, true speech, some people comments are injustice, seeman tamilanda!

  • @jassimathew9518
    @jassimathew9518 8 ปีที่แล้ว +20

    Salute to seeman

  • @balajithamizh782
    @balajithamizh782 8 ปีที่แล้ว +10

    Good slap for those who are asking useless question.. !!

  • @althafhussian6623
    @althafhussian6623 3 ปีที่แล้ว +6

    This is not a angry speech this is a emotion each and every tamilens have right expression 👍

  • @saran7437
    @saran7437 4 ปีที่แล้ว +2

    இனியாவது தமிழ் இணத்துக்காக குரல் கொடுக்கும் சீமானுக்கு வாக்களிப்போம்

  • @malaiyarasan5372
    @malaiyarasan5372 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் 👍

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 3 ปีที่แล้ว

    அடடா.....100 பேர் தீக்குளித்து தால்தான் தமிழர் கூட்டம் பற்றி உலகுக்கு தெரியும்...வாழ்கதமிழ்...

  • @bharatmusic4277
    @bharatmusic4277 2 ปีที่แล้ว

    உயர்திரு சீமான் அவர்க லே இப்போது மட்டும் காவிரி எதற்காக தண்ணீரை திறந்து விடுகிறது ஆகஸ்ட் மாதம் நாம் வறட்சியில் இருந்தபோது தமிழ்நாடு மே மாதம் தேக்கி வைத்த தண்ணீரை கர்நாடகா கொடுக்கவே இல்லை அவர் மாநிலம் தண்ணீரில் தத்தளிப்பதால் பிச்சையாக இப்பொழுது திறந்து விடுகிறது தண்ணீரை கர்நாடகா இதற்கு சீமான் கர்நாடக தமிழகத்தை ஒட்டிய டேம் நடுவில் நின்று போராட வேண்டும் எங்களுக்கு தமிழ்நாட்டுக்கு இப்பொழுது தண்ணீர் தேவையில்லை மூடுங்கடா.... சீமானால் இன்றைக்கு பேச முடியுமா அவர்கள் மாநிலம் தண்ணீரில் தத்தளிக்கும் என்பதால் கர்நாடகா காவிரி அணையை திறந்து விடுகிறார்கள்.... மீசை வைத்து ஆண்மை தன்மையுள்ள சீமான் அவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் எனக்கில்லை இந்த ஒட்டுமொத்த தமிழ்நாடு அவருடைய விசுவாசியான எனக்கும்.....????

  • @vigneshj8637
    @vigneshj8637 8 ปีที่แล้ว +16

    Unmai Thamizhanin kovam. Thamilanen adayalam ithu,,,,,,,,,,

  • @premanand25
    @premanand25 8 ปีที่แล้ว +17

    arumai anna...

  • @MANJUDONable
    @MANJUDONable 6 ปีที่แล้ว +1

    I am a tamilian from Bangalore,I feel home here and most safe,he is a danger to society

  • @kaviv4519
    @kaviv4519 7 ปีที่แล้ว +26

    Nam Thamilar

  • @ganesana1936
    @ganesana1936 4 ปีที่แล้ว +3

    இந்த பேச்சை கேட்கும் போதே தமிழ் உணர்வு எழுகிறது...

  • @kalaiarasan901
    @kalaiarasan901 2 ปีที่แล้ว +5

    Comment panravanga ellarumey vote ppduvangadhana appo podura vote lam enga podhu🤔

  • @barnabasiz
    @barnabasiz 8 ปีที่แล้ว +23

    he is the only person .....hope for tamilnadu.

  • @vandam7656
    @vandam7656 3 ปีที่แล้ว +3

    நாமெல்லாம் எப்படியெல்லாம் வஞ்சிக்கபடுகிறோம் என்ற அடிப்படை அறிவே இல்லாத இவர் எப்படி பத்திரிக்கையானர் ஆனார்னு இப்ப தெரியல

  • @எல்லாம்அருள்
    @எல்லாம்அருள் 6 ปีที่แล้ว +1

    what a speech...........we r back of u go ahead......proud to be tamilan.......

  • @navieenramesh2154
    @navieenramesh2154 6 ปีที่แล้ว +1

    I am not really a fan or supporter of Seeman. But this made my blood hot..

  • @jeeva-social-view
    @jeeva-social-view 5 ปีที่แล้ว +1

    திராவிட நாடகம் வீழ்த்தி, தமிழர் நாடு காப்போம் !
    நாம் நாமாக இருப்போம், நாம் தமிழராய் இருப்போம் !
    நாம் தமிழர் !

  • @vigneshwari3676
    @vigneshwari3676 6 ปีที่แล้ว +1

    Seeman sir..Great speech...good leader..hatts of...👏👏👏

  • @jaganathsri
    @jaganathsri 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 ஈழத்தமிழன் ஸ்ரீதரன்

  • @Raj-sz8zi
    @Raj-sz8zi 6 ปีที่แล้ว

    நாளை நமக்கு விடியும் அது நமது அண்ணன் சீமான் மட்டும் நம் தமிழர் மக்களை காப்பாற்றா இரண்டு மனிதர்கள் 1 திரு:கேப்டன் விஜய்காந்த் இவர் மனதில் எதுவும் இல்லாமல் + பயம் என்று இல்லை 2 திரு சீமான் அண்ணன் அவர்கள் அனைத்து பிரச்சனைக்கும் சரியான தீர்வு காண்பார் நாளை விடியல் நமக்காக விடியும்

  • @தமிழன்பாண்டியன்
    @தமிழன்பாண்டியன் 7 ปีที่แล้ว +14

    வீரவணக்கம்

  • @balamurugan-so9th
    @balamurugan-so9th ปีที่แล้ว +1

    இன்று உள்ள சூழ்நிலைக்கும் பொருத்திப் போகும் கோபம்

  • @sathishs1447
    @sathishs1447 6 ปีที่แล้ว

    Seeman Anna ungala ivlo NAL kandukama irthathu than tamilan miga periya pavam... Inimel all tamilan support you only....

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 8 ปีที่แล้ว +5

    Controlled anger can make some good change..

  • @shankar2865
    @shankar2865 8 ปีที่แล้ว +27

    epadi oru thalaivan tamiluku thevai ..

  • @anandRaj-bz1qm
    @anandRaj-bz1qm 5 ปีที่แล้ว

    வாவ் சூப்பர் சூப்பர் அவர் சம்பாதிக்க போராடவில்லை நாட்டை பாதுகாக்க தான் போராடுகிறார்

  • @gowriswaran
    @gowriswaran 8 ปีที่แล้ว +20

    great leader

  • @kanthan3691
    @kanthan3691 3 ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணன் சீமான் விட்டால் எங்களுக்கு அல்லா

  • @siddhartha4656
    @siddhartha4656 7 ปีที่แล้ว +5

    Seeman anna is best i like his speech more than a years

  • @arunharoon6243
    @arunharoon6243 7 ปีที่แล้ว +6

    NTK is a only hope to save us

  • @dmusw5968
    @dmusw5968 6 ปีที่แล้ว

    Vote for Seeman.. Seeman is the right leader to save tamils,tamilnadu,eelams... valga tamil desiyam

  • @RajaRaja-gn7xf
    @RajaRaja-gn7xf 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது உங்கள் கருத்தும் சூப்பர் pro

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว +1

    இறந்த எம்சகோதரின் இழப்பு இதயம் கனக்கிறது புதிய தமிழகம் மலரும் போதும் தியாகம் அர்த்தமுள்ளதாகும் நாம்தமிழர்

  • @jaganathsri
    @jaganathsri 3 ปีที่แล้ว +1

    😭🙏🙏😭😭🙏 ஈழத்தமிழன் ஸ்ரீதரன் 💐

  • @mohamedrafiyudeen4780
    @mohamedrafiyudeen4780 6 ปีที่แล้ว

    தமிழ் இனத்திற்கு தலைமை காக்க தலைவன் இருக்கிறான் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @Sixersuresh6
    @Sixersuresh6 ปีที่แล้ว +2

    2023 attendance 🙋🏻‍♂️

  • @dineshmku4904
    @dineshmku4904 7 ปีที่แล้ว

    தற்கொலை வேண்டாம் சகோதரர்களே. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஜனநாயக நிலைநாட்ட பாடுபட வேண்டும். சீமான் ஜயா தொடர் நடவடிக்கை இளைஞர்கள் நல்ல வழிகாட்டியாக நின்று ஆதரவு அளிக்க வேண்டும். தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ‌ தமிழ் சொந்தங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

  • @renoldrenold8675
    @renoldrenold8675 6 ปีที่แล้ว +4

    Naam Tamilar....💪💪💪💪💪👍