0719 - வாழை மரத்தில் தாலிகட்டி வெட்டுவது சரியா? - தாரதோஷம் - மாங்கல்ய தோஷம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • களத்திர தோஷ பரிகாரம் எனும் பெயரில், வாழை மரத்தில் தாலிகட்டி அதனை வெட்டுவது சரியானதா? குருஜி விளக்கம் - TH-cam வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 93

  • @dhaamuking5339
    @dhaamuking5339 4 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்.. மற்றவர் மனம் சஞ்சல படாமல் விளக்கம் வழிகாட்டுதலை தருபவரே சரியான ஜோதிடர்.

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว +8

    எனக்கிருந்த சந்தேகம் நீங்கியது. வாழை மரம் பரிகாரம் மூன்று பெரிய ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தம். கொடுமுடி பவானி மற்றும் திருப்பஞ்சலி.நான் அடிக்கடி செல்லும் கொடுமுடியில் இந்தப் பரிகாரத்தால் நிறைய பேர் பிழைக்கிறார்கள்.

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 3 ปีที่แล้ว +3

    மிகப்பெரிய ஜோதிடர் நீங்கள். தார தோஷத்தை தவிர்த்து வேறு விஷயங்களை அதிகமாக தெரிகிறது சார். கேள்விக்கு பதில் சுற்றி வருகிறது.நன்றி

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ஜெய்ஹிந்த்-த9ட
    @ஜெய்ஹிந்த்-த9ட 4 ปีที่แล้ว +52

    ஐயா உங்ககிட்ட ஜாதகம் பார்க்க 2000 ரூபாய் என்று உங்கள் அலுவலகத்தில் சொல்ல்கிறார்கள் கொஞ்சம் குறைவாக கட்டணம் நிர்ணயித்தல் எங்களை போன்ற ஏழைகளுக்கு பயன் அளிக்கும் நன்றி

    • @suganyakohur944
      @suganyakohur944 3 ปีที่แล้ว

      Address sollunga

    • @chandrikajayan9980
      @chandrikajayan9980 2 ปีที่แล้ว

      Please don't try to devalue a legend like Guruji ayya..He is

    • @chandrikajayan9980
      @chandrikajayan9980 2 ปีที่แล้ว +1

      Being such a legend, he is charging less only for his legendary predictions. I have an experience that he didn't charge anything for a horoscope for me at a situation and clearly explained the horoscope details though he was that much tired too without fee and I am praying for his and his families wefare, every day up until today from since 2019 and it will last up to my death. Since I felt sad, on seeing this comment, I am telling this openly. "Guruji ayyaa Vaazhga vallamuden "

    • @thirupathy4292
      @thirupathy4292 2 หลายเดือนก่อน

      ​@@chandrikajayan9980நீ தமிழனா?தமிழில் பதிவு ஏண்டா பொடமாட்டேண்கிரீங்க?

  • @thenns47
    @thenns47 3 ปีที่แล้ว +3

    saringa Guru Ji thara thoshathir kku thara thosham ullavarkalai than thirumam seiya venduma

  • @kavyaakshaya5493
    @kavyaakshaya5493 2 ปีที่แล้ว +1

    நன்றி அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏

  • @peppyyammyholidays5779
    @peppyyammyholidays5779 4 ปีที่แล้ว +3

    Good explanation..and this shirt gives good look sir

  • @muralidarankothandaraman5790
    @muralidarankothandaraman5790 2 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் நன்றி

  • @smilealways2230
    @smilealways2230 4 ปีที่แล้ว +1

    Ithu thaan mass!!! Naan partha video vil the best explanation.👍👍👌👌👌👌

  • @shamahari6330
    @shamahari6330 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி குருவே சரணம்

  • @smvijayan2825
    @smvijayan2825 4 ปีที่แล้ว +1

    Good explanation guruji. You are always best

  • @sanvlogszz
    @sanvlogszz ปีที่แล้ว +8

    எனக்கும் தார தோஷம் 🤦🏻‍♀️ வாழை மரத்துக்கு தாலி கட்டினேன் but no use mrg aagium hus divorce kekararu🤦🏻‍♀️

    • @aarushjaya9009
      @aarushjaya9009 ปีที่แล้ว

      Same here. My hasband has Rahu kethu dosham. He's asking me divorce and he seperated from me and my son.

    • @rmukesh7127
      @rmukesh7127 6 หลายเดือนก่อน

      Don't worry better life come to you

  • @cloud8881
    @cloud8881 ปีที่แล้ว

    Sir ..kalaithra thosam irundha enna parikaram veetula pannulam sollunga

  • @senbaammu
    @senbaammu ปีที่แล้ว

    Mudhal thirumanam mudinthavar intha sangiyam panalama

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 ปีที่แล้ว +1

    சார் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் . ஒரு சந்தேகம் சார் மீனா லக்கினம் 7இல் சுக்கிரன் மட்டும் .இதற்கு களத்திர தோஷம் ,கரகோபாவ நாஸ்தி என்றெல்லாம் சொல்றாங்க .ஆனால் சுக்கிர தசா முடிந்து 7 வருடம் ஆகிவிட்டது .ஒரு தோஷமோ அல்லது யோகமோ அந்த தசாவில் மட்டும் வேலை செய்யுமா இல்லை வாழ்நாள் முழுவதும் வேலை செய்யுமா ? பதில்கிடைத்தல் குழப்பம் தீரும் நன்றி சார் .

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว +11

    Guruji- சமீப காலமாக, உங்கள் பேச்சின் இடையே இருமல் வந்து கொண்டே இருக்கிறது. Health பாத்துக்கோங்க ஐயா

  • @rahulsurya2055
    @rahulsurya2055 4 ปีที่แล้ว +3

    Ithuku vera Vali Enna iruka ka soluka

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி ஐயா

  • @SokkaSonnaPo
    @SokkaSonnaPo 4 ปีที่แล้ว +8

    ஆண்களுக்கு தாரதோசம் இருந்தால் வாழை மரத்தில் வெட்டலாம் ஒரு பெண்ணிற்கு தாரதோஷம் இருந்தால் என்ன செய்வது?

  • @Gopipy
    @Gopipy 4 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதற போகிறது என்று கூருகிறார்கள் அவ்வாறு வெடித்து சிதறினால் அதன் தாக்கம் ஜோதிடத்தில் இருக்குமா? நன்றி.

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว +2

    அருமை ஜி

  • @V_Shankar
    @V_Shankar 4 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி 🙏,
    எவர் ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை நன்கு அறிந்து கொண்டு உள்ளவர்?? அவருடைய ஜாதகம் எப்படி இருக்கும்??

  • @saranyat-oi4ck
    @saranyat-oi4ck 4 ปีที่แล้ว +2

    Ponnukku mangalya dhosham erukku ena parigaram ayya

  • @gunasekar4426
    @gunasekar4426 4 ปีที่แล้ว +2

    Guruji veetil partha penuku mangaliya bakiyam ilai aanal yenakum antha penuku Romba pudichi irarku itharku parigarame ilaiya

  • @மாதேஸ்வரன்-ண1வ
    @மாதேஸ்வரன்-ண1வ 4 ปีที่แล้ว +2

    குருஜிக்கு வணக்கம்
    நட்சத்திரங்களுக்கு ஆயுள் காலம் என்று ஒன்று உள்ளது.. அப்போது ஜோதிடத்தில் முக்கியமாக கருதப்படும் 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுள் உண்டல்லவா.. சமீபத்தில் திருவாதிரை நட்சத்திரம் சில ஆண்டுகளில் வெடித்து சிதறும் என்று கூறி உள்ளார்கள்.. அப்படி நடந்தால் அந்த நட்சத்திர சாரம் வாங்கிய கிரஹம ஜனன ஜாதகத்தில் எப்படி பலன் தரும்
    என்று விளக்கவும
    ் நன்றி

  • @Bavisp20
    @Bavisp20 ปีที่แล้ว

    Perfect👍🏽

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 ปีที่แล้ว

    If Jupiter n saturn in 2nd house magaram in birth chart is there any alltime remedy for strengthening guru

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 4 ปีที่แล้ว

    You are the legend of astrology

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @amanjula4239
    @amanjula4239 2 ปีที่แล้ว

    15000 கேட்டாங்க today தான்..குருஜி நீங்க ,உங்கள் கருத்து ஏஎல்லாம் ஒரு ஆப் ready பண்ணி நாங்களே பொருத்தம் பலன் பார்க்க வழி செய்ங்க.. மோசடி நடக்குது.. ஆப் develop பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.. fees pay பண்ணி computer palan சொல்லுற மாதிரி குருஜி

  • @hiddenmysterious6787
    @hiddenmysterious6787 3 ปีที่แล้ว +1

    Sir , oru kelvi kettal 100 pathiel solli confuse pantinga sir

  • @megaamohan84
    @megaamohan84 4 ปีที่แล้ว

    Kumbam avittam kumbam sathayam kalyanam pannalama sir

  • @santhig4909
    @santhig4909 4 ปีที่แล้ว +3

    Thruvathri nilai solungal

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER 👌👍 🙏

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 ปีที่แล้ว +1

    Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my marriage life n overseas job. ஐயா எனக்கு தாரதோஷம் உள்ளதா?

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 3 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு இப்ப வயது 34 நான் 25 வயதில் திருமணம் எனக்கு நடந்தது ஒரு பெண் குழந்தை உள்ளது என் திருமணம் நான் பார்த்த பெண் எனக்கு பிடித்த பெண் திருமணம் 10 நாள் இருக்கும் போது மற்ற ஒருவரை கூட்டிகொண்டு ஓடி விட்டது நான் ஜாதகம் பார்தார்கள் எனக்கு இன்னமும் நம்பிக்கையில்லை ஆனாலும் சென்றேன் நான் பிரமப்பில் வியந்தேன் நடந்த ஒவ்வோன்றும் நேரில் பார்த்ததுபோல் சொன்னார்கள் பின்பு பரிகாரம் சொன்னார்கள் தாரதோசம் உள்ளது அதை கழித்தால் திருமணம் நடக்கும் என்று இல்லை என்றால் பார்க்கும் பெண்க்கு திருமணம் ஆகும் உனக்கு ஆகாது என்றார் உடனே சனி கிழமை நாள் அன்று வாழை கன்று ஒன்றுக்கு தாழிக்கட்டி மண்டியிட்டு அரிவாழலால் பின்பக்கமாக வாழைகன்றை வெட்ட சொன்னார்கள் நானும் வெட்டினேன் கரும காரியம் செய்வது போல் செய்தேன் நான் செய்துவிட்டு வீடு திரும்பினேன் சரியாக இரண்டுநாளில் என் வீட்டுக்கு ஒருவர் வந்தார் பெண் வீட்டுக்கு கூட்டி சென்றார் எனக்கு தரமுடியாது சொன்னவர்கள் ஜாதகம் தந்து பார் என்றனர் பிடிக்க என்ற சென்ற பெண் சம்மதம் என்றார் மூன்று நாளில் என் திருமணம் அனைவருடைய ஒத்தலைப்புடன் நடந்தது அப்போதுதான் நம்பினேன் ஜோதிடம் உன்மை என்று.

    • @suganyamani2089
      @suganyamani2089 2 ปีที่แล้ว

      Super sir...

    • @ravichandran8558
      @ravichandran8558 2 ปีที่แล้ว +1

      🤷‍♂️ Ungalukku Jathagam Kanithavarin Address & Mobile.No SOLLUNGA 🙏 Pls 🙏

    • @vijaygp8324
      @vijaygp8324 2 ปีที่แล้ว

      Sir avar number kuduga

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaivenkteswarasunshinechan8460
    @jaivenkteswarasunshinechan8460 3 ปีที่แล้ว

    To get good life partner kunbam tell me

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 ปีที่แล้ว

    மீனா லக்கினம் சுக்கிரன் 7இல் இருந்தால் அது களத்திர தோஷமா இல்லையா சார் ?

  • @dhanakkottin1285
    @dhanakkottin1285 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்.
    தாரதோஷம் மற்றும் களத்திரதோஷத்திற்கான பரிகாரம் அல்லது வழிபாடு முறைகளை தங்களுடைய பாணியில் அனைவருக்கும் தெரிய படுத்தவும். பலர் வாழைமரத்திற்கு தாலி கட்டி வெட்ட சொல்லும் பரிகாரம் தவறு என்று கூறினாலும் அதற்குண்டான மாற்று பரிகாரத்தை தெரிவிப்பது இல்லை. தாங்கள் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்

    • @bakyalakshmi5732
      @bakyalakshmi5732 3 ปีที่แล้ว

      Athey jathagam Ulla oruvarai mattumey thirumanam seivathu dhosham pogum

  • @damanobalan
    @damanobalan 4 ปีที่แล้ว +4

    Guruji திருவாதிரை நட்சத்திரம் ஆயு‌ள் முடிய போகுது சொல்றாங்க.,
    இதை பற்றி பேசுங்க

    • @V1670RY
      @V1670RY 4 ปีที่แล้ว

      Intha natchathirathil pirantavargal kathai manga pogiratha. Intha natchatirathil amarum graham dur sinthanai tarum.

    • @Sutha592
      @Sutha592 4 ปีที่แล้ว

      திருவாதிரை நட்சத்திர காரன்கள் சனி பெயர்ச்சி ராகு தசை நடக்குமா

  • @sujathasengodan1151
    @sujathasengodan1151 ปีที่แล้ว

    நம்பிக்கையில்லை

  • @V1670RY
    @V1670RY 4 ปีที่แล้ว

    Vaalai maram vettuvathu periyavargal. Mapillai vetta matar. Itha vida periya pariharam seyavendum na sticker pottu, plastic ilaithan use pannanum.

  • @ramabalakrishnand6743
    @ramabalakrishnand6743 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,எனக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகின்றது.இன்னும் குழந்தை இல்லை.குழந்தை பாக்கியம் எந்த காலகட்டத்தில் கிடைக்கும் ஐயா,உங்களுடைய நிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் பார்பேன் ஐயா.என்னுடைய பிறந்த நாள் 13-06-1981,நேரம்-08.04 pm,இந்த வாய்ப்பை அருளிய இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.என்னுடைய சாதகத்தைபார்த்து சொல்லுங்கள் ஐயா.நன்றி ஐயா.

  • @SuryaSurya-kd7rf
    @SuryaSurya-kd7rf 4 ปีที่แล้ว

    Nice sir

  • @kayalpandi5248
    @kayalpandi5248 4 ปีที่แล้ว +1

    ஜோதிட பொக்கிஷம் ஐயா நீங்கள்.நனறி.

  • @manikandanmani2749
    @manikandanmani2749 4 ปีที่แล้ว

    Guruji...ithuku matum enakku vilakam sollunga ...vaalai marathirku thaali katuvathu aana penna...

  • @MK-sn3ce
    @MK-sn3ce 4 ปีที่แล้ว

    He is unique!!!

  • @pavithras889
    @pavithras889 4 ปีที่แล้ว

    Spr

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 3 ปีที่แล้ว +1

    Yesterday only i got separated from my wife after big fight between families. Marriage lasted only for four months due to Kalathra dosham

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 3 ปีที่แล้ว

      See vetrilai parigaram of Mayan sendhil. It has worked for me

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 3 ปีที่แล้ว

      Chant Parvathy swayamvara mandhiram

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 3 ปีที่แล้ว

    அப்போ இந்த வாழை மரம் வெட்டுவது தவறா

  • @sundarbala7083
    @sundarbala7083 4 ปีที่แล้ว +1

    Banana tree parikaram is 100./. True.My life I got that experience.Due to that parikaram today I suffer lot from my wife.why?
    Sundar

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 ปีที่แล้ว

      Sir unga jadhagathula 7th housela yevlo kiragam iruku
      Enna enna kiragam iruku sollungal

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 ปีที่แล้ว

      Ivvaru seithal sari aahi viduma

    • @priyasharavanthika9615
      @priyasharavanthika9615 3 ปีที่แล้ว

      Sundar sir ithu true ah en lover ku dhosam iruku vaala marathukku thaali kattitu enaku thali katna sari aaiduma

    • @skanth5763
      @skanth5763 2 ปีที่แล้ว

      @@shruthimurugan2651 guru keathu 7th house

  • @vijayakumar1749
    @vijayakumar1749 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 3 ปีที่แล้ว +1

    சார் படிப்பு என்பது வாழ்க்கையா பாதையா ஆனுவுமா முற்காலத்தில் பெண்களுக்கு திருமணம் என்றாலே ஜாதகம் பார்த்து எப்போது நம் மகளுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்த்த காலம் போய் இப்ப ஆண் மகன் நமக்கு ஒரு பெண் மனைவி ஆக மாட்டாளா என்ற காலம் வந்து விட்டது நீங்க ஜோதிடத்தை நம்பிக்கை சார்ந்த விசயம் என சொன்னீர்கள் அப்போது எப்படி ஒரு பிறப்பின் நேரத்தை வைத்து அவன் ஆயுள் காலம் வரை கணக்கிடுறீர்கள் எந்த காலத்தில் எது நடக்க வேண்டும் அது நடக்கும் அது நடக்காத பட்சத்தில் அவன் நம்பிக்கை இலந்து பல மனம் மாற்றம் ஏற்றப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான் இல்லை என்றால் தன் உயிரை மாய்த்து கொள்கிறான் இது பெண்ணும் ஆணும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல நீங்க சரியான ஜோதிடர் என்றால் ஒருவருடைய ஜனனம் வைத்து மட்டும் கனித்து அவன் இறப்பு வரையிலான வாழ்க்கையை சொல்ல முடியுமா நான்பார்த்த வரையில் யார் சரியாக சொல்ல வில்லை எனக்கு தெரிந்த ஒன்று திருமணம் நடந்து பெண்குழந்தை பெற்றால் அந்த குடும்பம் சீரும்சிறப்புமாக உள்ளது இதே ஆண்குழந்தை பிறந்தால் தொழில் உயிர் சேதம் அந்த குடும்பத்தில் நடக்குது காரணம் என்ன ?

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 ปีที่แล้ว

    😊🙏🙏🙏

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @araa9988
    @araa9988 4 ปีที่แล้ว +2

    வேற இதுக்கு என்னதான் வழி

  • @mathimathi4173
    @mathimathi4173 4 ปีที่แล้ว

    💐💐💐💐💐

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 3 ปีที่แล้ว

    பழிக்காதா

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 ปีที่แล้ว

    🌷👃🌷👃🌷👃🌷