anna t.v la neraya variety irruku anna idhula main ah use pandrathu LCD,LED,3D,OLED,QLED, idhuellathukom enna difference nu oru video poda mudiyuma na.
Tube tyre puncher ஆகும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. Tubeless tyre punctureரனாலும் காற்று மெதுவாக குறைவதால் விபத்து ஏற்படுவது தவிர்க்கபடுகிறது. (நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் இவ்வாறு கட்டுப்பாடு இழப்பதால் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்க)
Tube less tyre is the best for me because it's get pucnture rarely and I fix the pucnture my self, its so easy, and that pucnture kit just 150/- rupees and its come with five pucnture rope so I use 5 times and incase it's get heavy damage we can put the tube inside the tyre and we can use in more time so tubeless is the best....
City na tubles use pannuga village na tube use pannuga eanna tubeless tyres lam tube tyres vida soft ah irum once puncher achuna legage aitea irum mullu kuthuchuna remba kastam daily um air fill pandra mari irukum its my experience so choose wisely ✌
Based on your usage bro. Neenga bike ah decent ah vechirupingana tube or tubeless ethunaalum set aagum. But bike ah vera level la drive panningana(triples,off-road) tubeless is best🤷.
Tube tyre is best because my bike get punctured very rarely but tubeless is will get punctured often and cost of puncture is also 2time than tube tyre so I use only tube tyre
பிரதர் நான் சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு அசோக் லேலாண்ட் நிறுவனத்திலிருந்து இப்போது புதியதாக வெளிவந்த பிஎஸ்6 இன்ஜினை கொண்டிருக்கும் i4 என்ற ஒரு மாடலில் நீங்கள் சொல்லும் படி டியூப்லெஸ் டயர் மற்றும் டியுப் டயர் இரண்டுமே இருக்கிறது.அதில் நான் டியூப்லெஸ் டயர் வாங்கலாமா? அல்லது டியூப் டயர் வாங்கலாமா? வாங்குவதற்கு முன்னர் வண்டியை வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் சொந்தமாக லோடுபாடியில் கொடுக்கப்பட்ட Payload capacityக்கு ஏற்ப சரக்குகளை ஏற்றி வியாபாரம் செய்வதற்காகதான் கேட்கிறேன்.அதிக பெய்லோடு ஏற்றினால் எந்த டயர் அதிக மைலேஜ் தரும்?
Bro, tubless is best and one correction. Mileage is not depends on the tyre. Depends on the air filled inside the tyre. Nitrogen will give more mileage if you are going for regular ride in your vehicle. Please analyse more before releasing the video
ஏம்பா நான் இந்த வீடியோவை பார்க்க வந்ததற்கு காரணமே டியூப்லெஸ் டயர் வந்து தேஞ்சு போய் சீக்கிரம் பஞ்சர் ஆகிக்கொண்டே இருக்கு அதை ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தா என்னென்னமோ பேசிகிட்டு இருக்க பட்டிமன்றம் மாதிரி
anna t.v la neraya variety irruku anna idhula main ah use pandrathu LCD,LED,3D,OLED,QLED, idhuellathukom enna difference nu oru video poda mudiyuma na.
Ovoru name da full extension patheenka enda unkalke vilangirum brother
Tamiltech la irukumm
@@KrishanKraster thank you
@@rathna1403 thank you
Rate than different
Tube tyre puncher ஆகும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. Tubeless tyre punctureரனாலும் காற்று மெதுவாக குறைவதால் விபத்து ஏற்படுவது தவிர்க்கபடுகிறது. (நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் இவ்வாறு கட்டுப்பாடு இழப்பதால் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்க)
Good
முடிந்த வரை ஆங்கில மொழி தவிர்த்த விதம் நன்று.... வாழ்த்துக்கள்
Story + Comedy = Super 😂
Fun ஆ வீடியோ போடுங்க அதுதான் நல்லா இருந்துச்சி 😂
Tube less tyre is the best for me because it's get pucnture rarely and I fix the pucnture my self, its so easy, and that pucnture kit just 150/- rupees and its come with five pucnture rope so I use 5 times and incase it's get heavy damage we can put the tube inside the tyre and we can use in more time so tubeless is the best....
Best judgement சொல்ல தெரியலனா, அதுக்கு இந்த video-வ போடாமலேயே இருந்துருக்கலாம். இந்த Channel பேரையும் கெடுக்காம இருக்கலாம்
City na tubles use pannuga village na tube use pannuga eanna tubeless tyres lam tube tyres vida soft ah irum once puncher achuna legage aitea irum mullu kuthuchuna remba kastam daily um air fill pandra mari irukum its my experience so choose wisely ✌
Opening yellam nalla irukku.. Aanaa finishing sari'illayeppaa.. 😏
Ungalakku endha tyre venumo andha tyre pottukonga'nu soldrathukka oru content'ah 🙄😔
Correct thala.. 😂
Based on your usage bro. Neenga bike ah decent ah vechirupingana tube or tubeless ethunaalum set aagum. But bike ah vera level la drive panningana(triples,off-road) tubeless is best🤷.
Dei... Both has Pros and Cons.. He explained that... adu puriya therla unaku
Congratulations 100 k
Ungal srilankan fan 😎😎😎
Bro konjam correct ah solution kodutha innum nalla irunthurkum..
மிகவும் பயனுள்ள காணொளி 👍🙏
Congrats 100k 😍♥️✨
Tube tyre speed ah pogumbothu puncher aachunaa vaandi ozhundu izhuthu vitrum. Daily air fill panni ottinaalum paravalla tubeless tyre is best.
நீங்க சொல்ல வர்ரது என்னன்னா... ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 😁
Nicely explained with example, Bro.
Which company petrol is suggested? And Which type of petrol is suggested?
Well explained.
Thank you!
Spokes vs alloy wheel video பண்ணுங்க bro
மிக அருமை தம்பி
அடப்பாவி.......கடைசி வரைக்கும் எந்த tyre best nu sollave இல்லையடா,🤯
Tubeless is best
Getting puncher is less
@@nirmalkumard3178 Thumbnail கொடுமைகள் 🤣😂
Part-1 Video link 👇 th-cam.com/video/UkiE_xlm8H0/w-d-xo.html
ஆமா ஏமாத்திட்டாங்க
Tube less is always best👌
Semma explaination👌
Thank you for the video Anna.
Bro nangala entha tyre best mudivu panurathu ku nenga eathuku intha video potiga
Tube tyre is best because my bike get punctured very rarely but tubeless is will get punctured often and cost of puncture is also 2time than tube tyre so I use only tube tyre
Useful 👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾
Nice video we'll explained...
Nalla explanation bro
Pls explain atom and molecules
Solratha soliruvom.. apram last ah namalaye mudivu eduthuka solvanga
Tubeless tyre la kaathu polaina punture ayruka ilaiyanu epdi theriyum
Super nanna entha company tyre best
IT AND ITR pathi explain pannunga plz
Tubeless tyre iku normal air best or nitrogen air best?
தென்ஸ் நண்பா ❤🙏⚓
Nanba entha brand tyre flata wider ra irukkum solluga yamaha fz s 160 size podalama
பிரதர்
நான் சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு அசோக் லேலாண்ட் நிறுவனத்திலிருந்து இப்போது புதியதாக வெளிவந்த பிஎஸ்6 இன்ஜினை கொண்டிருக்கும் i4 என்ற ஒரு மாடலில் நீங்கள் சொல்லும் படி டியூப்லெஸ் டயர் மற்றும் டியுப் டயர் இரண்டுமே இருக்கிறது.அதில் நான் டியூப்லெஸ் டயர் வாங்கலாமா? அல்லது டியூப் டயர் வாங்கலாமா? வாங்குவதற்கு முன்னர் வண்டியை வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் சொந்தமாக லோடுபாடியில் கொடுக்கப்பட்ட Payload capacityக்கு ஏற்ப சரக்குகளை ஏற்றி வியாபாரம் செய்வதற்காகதான் கேட்கிறேன்.அதிக பெய்லோடு ஏற்றினால் எந்த டயர் அதிக மைலேஜ் தரும்?
Most awaited thank you Ti
Rear 130/80tyre change 140/70 R tyres podalama Michelin
என்னிடம் உள்ள டியூப் டயரை
ட்யூப் லெஸ் டயராக மாற்றும் போது டயர் ரிம்மை மாற்ற வேண்டுமா? இல்லை டயர் ரிம் மாற்றம் இல்லையா ?
Bro, tubless is best and one correction. Mileage is not depends on the tyre. Depends on the air filled inside the tyre. Nitrogen will give more mileage if you are going for regular ride in your vehicle.
Please analyse more before releasing the video
Aanti lock puncture kit pathi vidio podunga bro
Tubeless tires are cheaper than tube tires bro..
I am first view brother
Front wheel puncture aaki 2Month achu......
Enna bro etha use panna nallathu nu sollama unga ishtam nu sollitinga
Tubeless tyrela tube use panalama
Panalaam bro
Super ji 🙏
Tubeless tyre la innoru panchar iruku bro masrum panchar
ஏம்பா நான் இந்த வீடியோவை பார்க்க வந்ததற்கு காரணமே டியூப்லெஸ் டயர் வந்து தேஞ்சு போய் சீக்கிரம் பஞ்சர் ஆகிக்கொண்டே இருக்கு அதை ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தா என்னென்னமோ பேசிகிட்டு இருக்க பட்டிமன்றம் மாதிரி
நண்பா இன்னக்கிதா எ வண்டி பஞ்சர் பாேட்ட எ வண்டிக்கு ஒரு நூல் மாதிரி இருக்கு அத வண்டிலா குத்தி பஞ்சர் பாேட்டாங்க அதுக்கு சார்ஐ் 250 வாங்குனாங்க நண்பா
அதுக்கு வெறும் அம்பது ரூபா போதும்
Tubless tyre puncture time jst less than a minute but tube tyrr more than 30mins
Why scooters has smaller tyre compare to bikes
Tyre size depends on the size of the vehicle.
பெண்கள் ஓட்டுவதற்கு வசதி யாக இருக்கலாம்.
Tubeless டயரில் பக்கவாட்டிலோ பெரிய puncture ஆகிவிட்டால் டயரை மாற்ற வேண்டும்.
Apdila ila athe tyre la tube pottukalam
Side leakage problem bro en bike la, ethana thadava kalati potalum sari agavey ila
@@mohantamilan2991 idhukku tube tyre eh pottukalamey
@@Sathankulam.
Tubeless puncher easy ya podalam
Suppose periya puncher stop air leak stop akalana tube pottukalam
Yovv bro ethuku atleast antha tyres rate thoorayama sollirukalam atleast 1 r 2 bikes likes scooty maari bike ethu periya bikes evvalavu erukalam appady ethum athai vittutu ethu venumo athai podunga sollitinga aniyayam yaa
Kadamai varaikkum edthu best-nu sollave illaye
Anna makkalukku thevaiyana title than nalla vaikkuringale thavira correct information kodukka mattaringa
Ahamotham rendum onu tha puncture time la
2 la ethu nallathu nu title sollitu... Ethula onnum illa thookipotru nu solra. Mathiri sollirukkinga
Na mudivuku pandrathuku yeathuku ne ipo ithalam sllirunu iruka
Mech tamil nahom la um same content irunthathu
Tubless tyre ஒரு வருஷம் வரும்
Tube tyre ரெண்டு வருஷம் வரும்
Tubeless dha best
Tube thaan best. Tubeless life illai. Puncture aanaalum tube thaan pogum
Thala tubeless tyre price kammi tha
அது என்னபா சாதா tyre, அதுக்கு பெயர் tube type tyre...
I cut off the mouth and added tube to my tubeless tier no difference in performance or stability my KTM RC200 runs flawlessly
Nan two wheeler mechanic
Satha Tyre than bro best yeppavume
Seri bro
City la tubeless ok. Village la tubeless than best
Who noticed RE 650 in back
👍👍👍
Ithu yangalukkey theriyum...
Pinna yethukku yendha tyre best nu sollama indha video poduringa....
Nee ena solu...tubeless than bestu
Not satisfied with the content team need to collect more data about the content
👌👌👏👏👍
Na tubeless tyre la tube potu otre 😸
இது எல்லாருக்கும் தெரியும் போங்க டா 🚶
i am 28 viewer
👍
1st view
Dance ஆடாம பேச Try பண்ணுங்க
Iduku nee video podamale irukalame..
Ena da mental pola solra