Politics is running race he doesn’t fit here you are correct he is fit for high jump really no one can reach his height. Sorry he has been pushed for a wrong spot.
வெளிநாட்டில் இருந்து வந்ததற்கு பிறகு அண்ணனின் பேச்சும் அண்ணனின் நிதானமும் நிச்சயம் பெரிய மாற்றமும் பெரிய கவனம் இருக்கக்கூடிய ஒரு ஒன்றாகவும் அதே சமயம் தெள்ளத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை மக்கள் முன் பறைசாற்றுவது போல் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணனின் தலைமையில் தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கட்டும்
அவர் ஐபிஎஸ் என்பது உங்களுக்கு தெரிந்தது அவர் அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் சார்😂😂😂 எங்களுக்கு அரசியல் தலைவராக அண்ணாமலை அவர்களை மிகவும் பிடிக்கும்...
Criticism same than but atha epdi decent ah pesranga nu pakanum. Annamalai is doing decent politics. He is speaking like a matured leader even he doesn't have that much experience in politics ❤❤
@@akilans7603 சீமான் பேச்சு எப்போதும் அப்படி தான் கொஞ்சம் தன்மையுடன் பேசவேண்டும் அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அவர் மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுகிறார் மக்கள் மத்தியில் மதிப்பை இழக்கிறார் சீமான் சிறந்த அரசியல்வாதி அண்ணாமலை சிறந்த அரசியல்வாதி இந்த இரண்டு நபர்களும் மக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்படுவது இல்லை இரண்டு நபர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையானவர்கள்
அப்படினா ஒரு தமிழனை துணை பிரதமர் பதவி கொடுத்துதான் அழகு பாருங்களேன் தமிழகத்தில் அமைச்சர் பதவியே இணையமைச்சர் அப்படி இருக்கும்போது எப்படி அங்கிகரிப்பார்கள் தமிழக மக்கள்
உங்கள் கல்வி தகுதியை மதிக்கிறோம். அது மட்டும்போதாது.எல்லாத்தையும் சாப்பாட்டோடு ஒப்பிடுவது சரி வராது. எல்லாம் கலந்ததுதான் அரசியல், ஒரு சார்பாக இருப்பது சரியில்லை.
@@தினம்ஒருதகவல்-த2ழ ஆரியர்கள் தமிழர்கள் இல்லையா? நான் ஒரு பிராமண குடும்பத்தை சார்ந்த பெண், அண்ணா. எனக்கு 23 வயதாகிறது, நான் professional course (CS) படிக்கிறேன். நான் ஒரு classical dancer. 2010-11 state government நடத்திய நடன போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தமிழ் நாட்டை represent செய்து national level போய் வென்றேன். நான் பிறந்தது வளர்ந்தது எனமே இங்கே தான். என்றுமே யாரையுமே discriminate பண்ணினது இல்லை. என் தாத்தா ஒரு தமிழ் சொலர்பொழிவாளர். We are living our best life. Why people discriminate us? So VIJAY IS AGAINST BRAHMINS?
" எல்லாருக்கும் எல்லாவற்றிலும் எல்லாரையும் பிடிப்பதில்லை" தகப்பனாக இருந்தாலும். விஜய் சொல்வது முற்றிலும் ஏற்கத்தக்கது. ஏற்புடையதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க தமிழ்!
ஆயுர்வேத மருத்துவத்தில் அதுபோல சாப்பிட்டால் நரம்பு பாதிப்பு ஏற்படும் என கூறுகின்றது. தொடர்ந்து சாப்பிட்டால் கை, கால் விழுந்துவிடும். இனி, அதுபோல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
@@dsfranklinjen8334 Be honest and tell me what is your problem with annamalai. If Mr. VIJAY has a right to express his opinion about BJP why not MR.ANNAMALAI? Mr.Frankin don't just rant, be sensible.
நான் சாப்பிடுவேன் சாம்பார் சாதம் தயிர் போட்டு சாப்பிடுவேன் பின்பு ரசம் சோறு தயிர் போட்டு சாப்பிடுவேன் 👌👌அப்படி இருக்கும் போங்க சார் நாங்க இட்லி கூட ரசத்த ஊத்தி சாப்டு அப்புறம் சொல்லு 😋
@@poojithasrinivasan4184yen kalyanathuku sapta pona.. verum sambar mattum saptu vanthutuvingala 😂😂 poi oru kalyanathula paarunga first sambar la pogum second rasam pogum.. thired karakolambu pogum.. last ah more pogum.. 😂😂
மற்ற மாநிலங்களில் நீங்கள் செய்யும் அரசியலும் மக்கள் தொண்டும் எவ்வளவு அருமையாக உள்ளது....அடிப்படை வசதி என் தொழில் நிறுவனங்கள் குட நீங்கள் ஆட்சி செய்யும் இடத்தில் வர பயந்து தமிழகம் வருகின்றனர்
தளபதி விஜய் அண்ணா கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அண்ணாமலை புடிக்கும் இப்ப எங்க தளபதி களத்திற்கு வந்ததுக்கு அப்புறம் எப்பொழுதும் எங்க தளபதி விஜய் அண்ணா தான் டிவிகே தான் 2026 சிஎம்
Mr. அண்ணாமலை.... First சாம்பார் சாதம் சாப்பிட்டு அடுத்து ரசம் சாதம் சாப்பிட்டு கடைசியா தயிர் or மோர் சாதம் சாப்பிடுவோம்... ஒரு விருந்தில் அப்படி தான்....
அரசியல் சாப்பாடு இல்லை மக்களுக்கான அரசியல் எல்லாருக்கும் எல்லாம் வேணும் நீங்க எல்லாம் நீங்க தனி தனியா வச்சுருக்கத நாங்க உன்ன வெச்சி இருக்கோம் கொள்கை முக்கியம் இல்ல மக்கள் நலனை முக்கியம்
2026 election will create a history. Thalapathy will become a CM of tamilnadu. You will see TN people will agree the both agenda. Why can't we follow both Dravidian and tamil desiyam? Is there a any problem on that.
ஐயா அண்ணாமலையார் அவர்களே இதைத்தான் முன்னரே சீமான் குறிப்பிட்டார் ஐயா.பெ. மணியரசனும் கூறினார்.... ஒன்று கருவாட்டு குழம்பு என்று சொல்லுங்கள் ... இல்லை என்றால் சாம்பார் என்று சொல்லுங்கள்..... இரண்டையும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று எப்படி கூறுகிறீர்கள் என்று விஜயை பார்த்து ஏற்கனவே கேள்வியை கேட்டார்கள்.... இப்பொழுது நீங்கள் சற்று மாற்றி ரசம் சாப்பாடு, சாம்பார் சாப்பாடு, தயிர் சாப்பாடு , என்று மாற்றி கூறுகிறீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி.....
இவரை போல் படித்தவர்கள் நாட்டை ஆளவேண்டும்
விமர்சனம் வரவேற்கத்தக்கது சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...
Annamalai is always Annamalai, no one can reach his heights
Aama last position thana
கோவை'ல திமுககாரங்க ஆட்டை பலி கொடுத்தாங்க மறந்திட்டிங்களா?
@@miniuthish9224 ஆமாம்.கடைசி வரை கதறிட்டே இருங்க
Self happiness aa Oooi🤣🤣🤣🤣 @rajakc0511
Politics is running race he doesn’t fit here you are correct he is fit for high jump really no one can reach his height.
Sorry he has been pushed for a wrong spot.
களம் இப்போ தான் சூடு புடிக்குது 🔥🔥🔥🔥🔥🔥
Vengaayam
வச்சுக்கோ 😅😅😅😅@@ArHaris88
Anil vaal @@ArHaris88
அது தீ புடிச்சி ஒரு மாசம் 5 நாள் ஆச்சு 😊
காமராஜர் படிக்காத மேதை என்றால், நம்ம அண்ணாமலை.K ஒரு நன்கு படித்த மேதை
Kamarajarum ivanum one ah….?
Lusu
😂😂😂😂
@@sivaramilango8994 illa adha tha avuru solla vararu kamarajar padikama nalladhu senjaru , ivaru padichutu nalladhu seivaru❤
i😂😂😂😂 saambhaar
தவறு சரி என்பதை விட மிகவும் நாகரிகமான பேச்சு.அருமை சகோ
Unlike semen annan 🤣🤣🤣
Excellent speech ❤
அண்ணாமலை ❤❤❤❤❤
சரியான தரமான விளக்கம்,,, அண்ணாமலை அண்ணன்....வாழ்க....💥💥💥💥
Ena periye velkena vilakam seri matu mothram kudi korana poidum nu soneenga le aduku oru vilakam kudunga da venaingala
வெளிநாட்டில் இருந்து வந்ததற்கு பிறகு அண்ணனின் பேச்சும் அண்ணனின் நிதானமும் நிச்சயம் பெரிய மாற்றமும் பெரிய கவனம் இருக்கக்கூடிய ஒரு ஒன்றாகவும் அதே சமயம் தெள்ளத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை மக்கள் முன் பறைசாற்றுவது போல் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணனின் தலைமையில் தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கட்டும்
தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்
R😭😭😭😭
2rs credited
😂😂😂
RIP tamilnadu
😂😂😂😂😂😂😂
அண்ணாமலை 🔥🔥🔥
அண்ணாமலை சிறந்த அரசியல்வாதி 🎉🎉🎉
நாம் தமிழர் கட்சி
Apa bjp la seru
Annamalai IPS 🔥🔥🔥
Annamalai is singham❤🔥🦁
வா தலைவா வா தலைவா.. அண்ணாமலை is back 🔥
Masss annaamalai anna❤❤❤❤❤🎉
தமிழ்நாட்டில் தவர்க்க முடியாத நிரந்தர அரசியல் தலைவர் இவரை வருங்கால அண்ணாதுரை என்று சொல்லாலம்
Excellent speeches by Annamalai
TN need such brilliant leader
Best wishes 👍💐
MP Aytaara….?
Seeman should learn from Annamalai ❤❤❤❤
Tvk
வாழ்க அண்ணன் அண்ணாமலை.
Annamalai sir massssssss 👏👏👏
Anamalai Sir speech is always mass with content.
Let us all give a chance for a bright future of tamilnadu
தலைவர் இறங்கிவிட்டார் 👍♥️♥️♥️🙏
கடலில் கல் எரிந்தால்....கல் தான் காணாமல் போகும்......எங்க தளபதி கடல்.......🔥🔥❤️💛❤️💪
😂😂
என்ன தவறாக கூறிவிட்டார்?
Tvk erinda kal than adu... tirumbavum vijay mela vandu viluthu...
Sura..😅😅😅😊😊😊
Sura fans mindvoice: adha yen thambi nyabaga paduthura😂😂
Welcome Mr.Annamalai 💥💥💥
Tvk da
உன்கிட்ட ஓபனிங் எல்லாம் நல்லா தாங்க இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே 🤣🤣🤣
Ask vijay to give one pressmeet
உங்களை ஒரு IPS அதிகாரியாக பார்த்தபோது போது மிகவும் பிடிக்கும் சார்
அவர் ஐபிஎஸ் என்பது உங்களுக்கு தெரிந்தது அவர் அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் சார்😂😂😂 எங்களுக்கு அரசியல் தலைவராக அண்ணாமலை அவர்களை மிகவும் பிடிக்கும்...
விஜய் actor றா பாத்தா புடிக்கும்
Engaluku IPS Annamalai um pidikum BJP leader Annamalai um pidikum ❤❤❤
இப்போ ஏன் பிடிக்கலை அண்ணா? அவர் பேசுவது போல் சிந்திப்பது போல் அவரின் துணிச்சல் உள்ளது போல் ஒரு மனிதரை சொல்லுங்கள்!
@@JagadeesanJagan-tl8ngpolitical dynasty family member and actors அரசியலுக்கு வறது புடிக்கும், common educated man வந்தா பிடிக்காத
கடவள் இருக்கிறார்❤😊❤😊❤😊
Tvk 🔥 Thalapathy
Tvk Vijay ipdi pesa sollunga tvk thondargaley
Seemana vidayuma pesukirar last vara pedite iruka vendiyathu than seyal la katanum ipadi pesi oru chukkum projanam illai
BJP vote ellame tvk ku than thadame ilama poka porinka
Yerkanave 40/40 neenka than enimel 41 um neenka than bjp
Tharkuri vijay 😂
அருமையான தெளிவான பதில் ❤
அப்படி போடு தலைவா. மூன்று மாதம் உங்கள் பேச்சை மிஸ் செய்தோம். சரவெடி. 😂😂
அண்ணாமலை வந்தவுடன் அரசியல் களம் சூடு பிடிக்கிறது
TVK ❤❤❤❤ இப்படி ஆளு வெச்சு போட்டிங்க கேளடா
இதைத்தான் சீமான் பேசினார் 😂😂😂
Karuvattu saambar, Aana rottuku antha pakkam nillunu solrathellam nallathilla, ithu than seemanukkum, Annamalaikum ulla vithiyasam
@@arjunbabu8791 தயிர் சாதம் சாம்பார் ரசம் மோர் குழம்பு அண்ணாமலை வேறு விதமாக பேசி உள்ளார் அவ்வளவு தான் வித்யாசம் ஐயா
Criticism same than but atha epdi decent ah pesranga nu pakanum.
Annamalai is doing decent politics. He is speaking like a matured leader even he doesn't have that much experience in politics ❤❤
@@akilans7603super bro
@@akilans7603 சீமான் பேச்சு எப்போதும் அப்படி தான் கொஞ்சம் தன்மையுடன் பேசவேண்டும்
அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
அவர் மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுகிறார் மக்கள் மத்தியில் மதிப்பை இழக்கிறார்
சீமான் சிறந்த அரசியல்வாதி
அண்ணாமலை சிறந்த அரசியல்வாதி
இந்த இரண்டு நபர்களும் மக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்படுவது இல்லை
இரண்டு நபர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையானவர்கள்
அண்ணன் சீமான்...நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலை வேலைவாய்ப்பு ,சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி பேசுகிறார் போறாடுகிறார்...🤴🔥💪💯
Annamalai ❤️❤️🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
அறிவும் திறமையும் உள்ள ஒரே தலைவன் அண்ணாமலை மட்டுமே தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Tvk...🎉🎉❤❤❤
Tharkuri vijay 😂
Real Mass hero Annamalai
Joker vijay
TVK ✅
Tharkuri vijay
@appu-m4v okey bro
Real mass hero Annamalai....
Tharkuri vijay😂
தொழில் முன்னேற்றமும் வேண்டும் அதே நேரம் சுற்றுச்சூழலும் கெடக்கூடாது இத சொல்ற தமிழ்நாட்டில் ஒரு தலைவர் உண்டு. யோசித்துப் பாருங்கள் அண்ணாமலை அவர்களே
TVK❤❤❤❤ only
TVK2026❤💛❤CM
😂
இந்த ஜோசப் விஜய் திமுக வின் பி டிம் அடுத்த கமல் ஹாசன்
💯💯💯
Vandhutapala tharkuri 10 varusama komala irundhu ipatha elundhu vandhirukaru pola poi nalla doctor ah parunga ethukum😂😂 😂😂😂
Vanthu sapdu da
தர்குறிகளின் கருத்துகள்❌தர்குரிகளின் கதறல்கள்✅😂😂😂
தமிழக வெற்றிக் கழகம் ❤️❤️❤️
Cinema Paithiyam
அப்படினா ஒரு தமிழனை துணை பிரதமர் பதவி கொடுத்துதான் அழகு பாருங்களேன் தமிழகத்தில் அமைச்சர் பதவியே இணையமைச்சர் அப்படி இருக்கும்போது எப்படி அங்கிகரிப்பார்கள் தமிழக மக்கள்
உங்கள் கல்வி தகுதியை மதிக்கிறோம். அது மட்டும்போதாது.எல்லாத்தையும் சாப்பாட்டோடு ஒப்பிடுவது சரி வராது. எல்லாம் கலந்ததுதான் அரசியல், ஒரு சார்பாக இருப்பது சரியில்லை.
Annamalai ❤❤🎉🎉
திமிங்கலம் நிங்க மீன் குழம்பு mix சக்கர பொங்கல் 😂😂😂😂
எடுத்துக்காட்டு கொடுங்கள் விஜய் ரசிகத் தொண்டனே!
@@poojithasrinivasan4184 ஆரியர் தமிழர்
@@தினம்ஒருதகவல்-த2ழ ஆரியர்கள் தமிழர்கள் இல்லையா? நான் ஒரு பிராமண குடும்பத்தை சார்ந்த பெண், அண்ணா. எனக்கு 23 வயதாகிறது, நான் professional course (CS) படிக்கிறேன். நான் ஒரு classical dancer. 2010-11 state government நடத்திய நடன போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தமிழ் நாட்டை represent செய்து national level போய் வென்றேன். நான் பிறந்தது வளர்ந்தது எனமே இங்கே தான். என்றுமே யாரையுமே discriminate பண்ணினது இல்லை. என் தாத்தா ஒரு தமிழ் சொலர்பொழிவாளர். We are living our best life. Why people discriminate us? So VIJAY IS AGAINST BRAHMINS?
Bjp vaipuu ila raja
Tvk❤
@@ravikumar-ir4ys Let's see
Tvk ❤💪💪💪💪💪💪💪💪💪💪
ஆட்டுப்புளுக்கைக்கு லண்டன் பயிற்சி .சாம்பார் சாதம் + தயிர் சாதம்+ரசசாதம்.
பாஜகவின் அறிவாளி சின்ன சீமான் ..
TVK 🪑🪑🪑 ❤️💛❤️
எதிரியா இருந்தாலும் மரியாதை கொடுத்து பேச வேண்டும் அண்ணாமலை ❤
சைமன்😂😂😂😂
" எல்லாருக்கும் எல்லாவற்றிலும் எல்லாரையும் பிடிப்பதில்லை" தகப்பனாக இருந்தாலும். விஜய் சொல்வது முற்றிலும் ஏற்கத்தக்கது. ஏற்புடையதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க தமிழ்!
Annamalai anna😻💯
TVK 🪑🪑🪑 ✅✅✅
Thalapathy ❤❤❤TVK 👍🙏
😂
❤❤❤
Real mass hero Annamalai. We are waiting to vote for Annamalai...
சாம்பார் கூட தயிர் ஊத்தி சாப்பிடு பார் அப்போது தெரியும் அதின் சுவை
Anil spotted 😂
😂😂😂@@JeevaNandhan-x2o
Yes
@@JeevaNandhan-x2ogommala spotted...😅
ஆயுர்வேத மருத்துவத்தில் அதுபோல சாப்பிட்டால் நரம்பு பாதிப்பு ஏற்படும் என கூறுகின்றது. தொடர்ந்து சாப்பிட்டால் கை, கால் விழுந்துவிடும். இனி, அதுபோல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
TVK❤💛❤️🎉
😂😂😂
தமிழ் நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை அண்ணா ❤❤
தமிழ் நாட்டுக்கு நடிக்கிறவ தேவை இல்லை படித்தவன் தான் வேண்டும்
20000 புக்ஸ் படிச்சவன் தானே 😂😂@@JaganJana-s1p
அடுத்து உன்னை வச்சு தான் காமெடி show ஓட போகுது
😂
@@dsfranklinjen8334 Be honest and tell me what is your problem with annamalai. If Mr. VIJAY has a right to express his opinion about BJP why not MR.ANNAMALAI? Mr.Frankin don't just rant, be sensible.
Crt ….
@@sivaramilango8994 🤡
Says a beggar joker 😂 LoL
TVK ❤
நான் சாப்பிடுவேன் சாம்பார் சாதம் தயிர் போட்டு சாப்பிடுவேன் பின்பு ரசம் சோறு தயிர் போட்டு சாப்பிடுவேன் 👌👌அப்படி இருக்கும் போங்க சார் நாங்க இட்லி கூட ரசத்த ஊத்தி சாப்டு அப்புறம் சொல்லு 😋
@@murugeswarip2966 உங்களை போல நம் தமிழ்நாட்டில் எத்தனை பேர் உள்ளனர்? Census எடுக்கவும், இதையும் அதில் சேர்த்துக்கொள்ளவும்.
😂😂😂
தமிழக வெற்றிக் கழகம் ❤
@@manoathnesiyas3413 🤡
@@poojithasrinivasan4184yen kalyanathuku sapta pona.. verum sambar mattum saptu vanthutuvingala 😂😂 poi oru kalyanathula paarunga first sambar la pogum second rasam pogum.. thired karakolambu pogum.. last ah more pogum.. 😂😂
மற்ற மாநிலங்களில் நீங்கள் செய்யும் அரசியலும் மக்கள் தொண்டும் எவ்வளவு அருமையாக உள்ளது....அடிப்படை வசதி என் தொழில் நிறுவனங்கள் குட நீங்கள் ஆட்சி செய்யும் இடத்தில் வர பயந்து தமிழகம் வருகின்றனர்
annamalai ji next cm..
தளபதி விஜய் அண்ணா கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அண்ணாமலை புடிக்கும் இப்ப எங்க தளபதி களத்திற்கு வந்ததுக்கு அப்புறம் எப்பொழுதும் எங்க தளபதி விஜய் அண்ணா தான் டிவிகே தான் 2026 சிஎம்
Real life Vera cinema reel life Vera bro
..Real mass hero Annamalai. We are waiting to vote for Annamalai....Vijay oru dummy cinema hero da,,,, Dei Cinema paithiyam
விஜய் அவர்களை யார் எவ்வளவு வேண்டும் என்றாலும் விமர்சனம் செய்யட்டும்! விஜய் தான் முதலமைச்சர்!💯
Dey seeman...annamalai ode speech paare... respect ode peserare...seeman respect ilama peseran ... 😂😂😂
TN people support Annamallai, u people give him a chance, wonderful leader..
Boss nanga sambar sadam first rasam 2nd 3rd curd rice nu sapduvom ..... Eppo enna pannuvinga...
Kolgai arasiyal katichikae thavira adithattu makkaluku alla...
@@janakiraman7577 அண்ணன் சீமானிடம் பதில் சொல்ல முடியாத கட்சி தான் தவக்க கட்சி
Sarida .Cinema paithiyam
Excellent message🎉
நீங்கள் போட்டி போடும் தொகுதியில் இனிமேல் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடாமல் பார்த்து கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள் 👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝
Talapathy Vijay Anna ❤️❤️❤️🇪🇦🔥🔥🤝❤️🇪🇦
அண்ணாமலை நீங்கள் பிஜேபி கட்சி விட்டுட்டு வாங்க தனி கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் உங்கள் பேச்சு 👍👍👍
Thalapathy vijay TVK❤
Real mass hero Annamalai. We are waiting to vote for Annamalai
Mr. அண்ணாமலை.... First சாம்பார் சாதம் சாப்பிட்டு அடுத்து ரசம் சாதம் சாப்பிட்டு கடைசியா தயிர் or மோர் சாதம் சாப்பிடுவோம்... ஒரு விருந்தில் அப்படி தான்....
Real mass hero Annamalai. We are waiting to vote for Annamalai...We cannot mix and eat together..
Personality I liked annamalai❤.. But I vote NTK❤
அண்ணாமலை, சீமான், உதயநிதி, விஜய் - இவர்களில் யார் புத்தி கூர்மையுடன் பேசி ஆக்கபூர்வமாக அதை செயல்படுத்துவார்கள்.
நல்லதை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
தமிழக வருங்கால முதல்வர் அண்ணன் அண்ணாமலை அவர்கள்... ❤❤❤❤
Dei Naya watch bill kata thuppila pesura adu😂😂😂😂
Annamalai Anna mass🎉🎉🎉🎉
Seeman❤
Annamalai Anna CM aaganum 🙏❤️
என் அண்ணா வந்துவிட்டார்❤❤❤❤❤❤
அரசியல் சாப்பாடு இல்லை மக்களுக்கான அரசியல் எல்லாருக்கும் எல்லாம் வேணும் நீங்க எல்லாம் நீங்க தனி தனியா வச்சுருக்கத நாங்க உன்ன வெச்சி இருக்கோம் கொள்கை முக்கியம் இல்ல மக்கள் நலனை முக்கியம்
TVk 💛🔥🔥🔥
அண்ணாமலை... நீங்கள் தலைகீழாக நின்னாலும் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க இயலாது....
2026 election will create a history. Thalapathy will become a CM of tamilnadu. You will see TN people will agree the both agenda. Why can't we follow both Dravidian and tamil desiyam? Is there a any problem on that.
Cinema baithiyam....Ne poie dummy herovukku voteu podu paithiyam... ..We are waiting to vote for Annamalai. REal life hero
Super speech bro . Ipatha correct ta pesura .
நிலமும் வளமும் சார்ந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, அறிவு பயன் என்று சொல்ல சீமான் ஒருவர் இருக்கிறார்.
ஐயா அண்ணாமலையார் அவர்களே இதைத்தான் முன்னரே சீமான் குறிப்பிட்டார் ஐயா.பெ. மணியரசனும் கூறினார்.... ஒன்று கருவாட்டு குழம்பு என்று சொல்லுங்கள் ... இல்லை என்றால் சாம்பார் என்று சொல்லுங்கள்..... இரண்டையும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று எப்படி கூறுகிறீர்கள் என்று விஜயை பார்த்து ஏற்கனவே கேள்வியை கேட்டார்கள்.... இப்பொழுது நீங்கள் சற்று மாற்றி ரசம் சாப்பாடு, சாம்பார் சாப்பாடு, தயிர் சாப்பாடு , என்று மாற்றி கூறுகிறீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி.....
Full Meals Saptadhu Ilaya Adhula Irukum Sambar , Rasam , Moor Yallam Irukum So Enga Yallorum Onnu Dhan Yallam Samam Dhan TVK ❤💛❤️
Tvk Tvk Tvk CM vijay
பின்ன உங்களை மாதிரி மத அரசியல் பண்ணுனா ok va.
Super Super Super excellent excellent speech Annamalai VAZHGA
Mass speech by malai ❤
விஜய் மீது இருக்கும் பயத்தினால் எல்லா அரசியல் வாதிகளும் கதறுகிறார்கள்....
😂😂😂😂
Dei cinema paithiyam...Ask dummy hero vijay to give one pressmeet da... ..Real mass hero Annamalai. We are waiting to vote for Annamalai
@@ravishankars5747😍😍🙏🙏 excellent comment