அடுப்படி அலப்பறை | interesting video சரசம்மாவின் கிச்சன் களேபரம்.சுத்தமும் நள்ளிரவு சுறுசுறுப்பும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #kitchencleaning #sarasussamayal

ความคิดเห็น • 496

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 4 ปีที่แล้ว +16

    வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்கள் கோவை சகோதரி நிம்மி பேசறேன் ம்ம்மா ❤️❤️❤️❤️ 👍💝👍. எனக்கு விருந்தா‌. வாவ் 👌 அசத்தீட்டீங்ம்மா. ‌என்னசொல்ல. பிறரை மகிழ்வித்து மனம் நிறையும் அன்பு உள்ளம் கொண்ட உணர்வு ள்ள உங்களின் வரவேற்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏 மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வீட்டுக்கு தினமும் நீங்க செய்யரெசிபியை மனதால் சுவைத்து பார்த்து பரவசம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றன அம்மா உங்க மாதிரி தா நிறைய சர்ப்ரைஸ். கொடுத்து அதை கண்டு. மகிழூம் ரசனையே தனிதான் என் அன்பு சரசம்மாவுக்கு அன்பான ம்ம்மா ❤️ உங்கள் சுறுசுறுப்பு சுத்தம் செய்யும் பாங்கு ஓரே நேரத்தில் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப. விதவிதமாக ரெசிபி செய்யும் பாங்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மனது நிறைவாக உள்ளது உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த நன்றிகள் பல உங்க மாதிரி இந்த உலகமே இருந்தா எப்படி இருக்கும் எல்லோரும் சேர்ந்து நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க. அப்படி ரசிச்சு பார்த்திட்டு நின்றேன் உங்க வேலை யின் அழகை போர் அடிச்சிட்டோனோ ஆ சிரிக்கிறது நல்லா தெரியுது ஓகே அடுத்த ரெசிபி க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நிற்கும் உங்கள் சகோதரி நிம்மி ❤️👌 👌👌👍👍👍👍👍👍💝பை பை டாட்டா நன்றி சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +2

      நிம்மி நான் நெஜமாவே உங்களோட கருத்துக்களை பார்த்து சிரிச்சிட்டே இருப்பேன்... என்ன சிரிக்க வைக்கிறது உங்களால மட்டும் தான் முடியுது இப்ப சமீப காலமாக... நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாமே எனக்கு ஊக்கம் தருது... உங்களோட கமெண்ட்ஸ் எல்லாமே நான் ரொம்ப ரசித்துப் படிப்பேன்... நன்றிங்க நிம்மி

    • @srimeena7313
      @srimeena7313 4 ปีที่แล้ว

      Pp⁰0p0⁰ ml

    • @bhuvaneswariparthasarathy9549
      @bhuvaneswariparthasarathy9549 4 ปีที่แล้ว

      .

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +2

    உண்மையாகவே நீங்கள்தான் எங்கள் எல்லோருக்கும் inspiration. உங்களுக்கு தெரிந்த நல்ல அறிவுரைகளை சொல்லி பார்க்கும் எங்களை.உம் உங்கள் முறைகளை செய்ய தூண்டுகிறீர்கள். இன்று போல் என்றும் நீங்கள் இருக்க இறைவன் அருளை வேண்டுகிறேன். குடும்பத்தினர் மீது உங்கள் அக்கறையும் அன்புமே உங்கள் பெலன். நெய்யுருக்கி குடும்பத்தினருக்கு கேக் மற்றும் வேண்டிய உணவுகள் செய்து அசத்துகிறீர்கள். கூடவே காய்கள் fresh ஆக இருக்க குறிப்புகளும்தந்தீர்கள். நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      அம்மா உங்களுடைய கமெண்ட்ஸ் எனக்கு பெரிய ஊக்குவிப்பு.... உங்களின் ஆசியை என்றும் மதிக்கிறேன்... நன்றிங்க அம்மா

    • @sarojini763
      @sarojini763 4 ปีที่แล้ว

      Sarasus Samayal 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 ปีที่แล้ว +24

    உங்களுடன் உங்கள் வீட்டில் இருப்பது போல மிகவும் யதார்த்தமான இருக்கு மா. வாழ்த்துக்கள்.

  • @sangeethkaliannaan2649
    @sangeethkaliannaan2649 4 ปีที่แล้ว +1

    Amma it's very motivating....simple tip to keep your kitchen sink without insects pour bleaching water at night after finishing all ur work...

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ❤️🙏 Amma... Unga kitchen la nagalum unga koda....unga Kai kitta than ninni parthu enjoy pannen...relax ah erukku Amma....ethu pola video appo appo podunga Amma...nandraga erukku 😁

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +1

    Super ma unga energy ya patha ennakum energetic ah irrukku nalla suru suruppa seiyanum nu aasaiya irrukku 👌👌👍kitchen superb ah maintained pannirukkinga😊

  • @Rose-nj5su
    @Rose-nj5su 4 ปีที่แล้ว +3

    உண்மை தான் சரசு அம்மா.
    உங்களைப் பார்த்தால் என் அம்மாவின் நினைவு வரும்.
    அதே சுறுசுறுப்பு. அதே கை பக்குவம். ஆஹா அருமை மா. இறைவன் உங்களை காப்பார்.

  • @sangavir6770
    @sangavir6770 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அம்மா உங்களது பயனுள்ளதாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 4 ปีที่แล้ว

    சுறு சுறு சரசம்மா. உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது.

  • @jayalakshmids6018
    @jayalakshmids6018 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா,உங்களை பாராட்ட,வாழ்த்த வயது இல்லை எனக்கு. இருந்தாலும்
    உங்கள் சுறுசுறுப்பான வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 💐💐💐💐💐

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 4 ปีที่แล้ว +1

    Very good Sarasuma. ரொம்ப இயல்பா இருக்கு

  • @yasminbanu2663
    @yasminbanu2663 4 ปีที่แล้ว

    Superma. Appudi enga ammavoda charactera irukkinga. Engs veedum amma veedum ungalamadhiridhaan. Pakkathila irukku. Samakkiradha exchangepannikkuvom.Romba surusuruppa vela pakkuringa.endrum arokyama irukkanum.

  • @NammaSamayalaraiTamil
    @NammaSamayalaraiTamil 4 ปีที่แล้ว

    Amma migavu arumaiyana padivu.amma neengalum ungal kudumbamum arokkiyamudan vazha iraivanai vendukiren.nandri amma.

  • @n.harish2d82
    @n.harish2d82 4 ปีที่แล้ว

    Super nalla pesaringa unga speech naturala iruku👍👍

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 4 ปีที่แล้ว +1

    Super Saras u r very great pa very motivational video romba casual eppdi ithanai velayum ivlo quick aa seia mudinjathu sarasu the best hard worker take care of ur health pa

  • @jessiev4206
    @jessiev4206 8 หลายเดือนก่อน

    Amma ,Unga Videos Yeallam Ultimate ❤️👌👌👍👍

  • @babypalanisamy6800
    @babypalanisamy6800 4 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா நாங்கள் ஈரோட்டில் இருக்கிறோம் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் நன்றாக பயனுள்ளதாகவும் இருக்கிறது மிகவும் நன்றி அம்மா பாத்திரம் கழுவும்தொட்டிக்கு மாதம் ஒரு முறை பிளிச்சிங் தண்ணீர் ஊற்றினால் கரப்பான்பூச்சி வராது ஒருமுறை கால் லிட்டர் ஊற்றவும்

    • @mohanad4815
      @mohanad4815 4 ปีที่แล้ว +1

      I'm in erode annum ippadithan amma

  • @nivedhabaskaran
    @nivedhabaskaran 4 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை , நீங்கள் சொல்வது அனைத்தும்உண்மையே பிறருக்கு surprise தந்து அவர்கள் சந்தோஷம் அடையும் போது கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை. என்னுடைய பெயரும் சரஸ்வதி தான். உங்கள் அளவுக்கு என்னால் முடியாது அம்மா. கொஞ்சமாவது உங்கள் அளவுக்கு சுறுசுறுப்பாக மாற முயற்சி செய்கிறேன் நன்றி அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் வரவேற்கிறேன்

  • @sumithrad5669
    @sumithrad5669 4 ปีที่แล้ว

    Romba nalla irukku Amma...video

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 4 ปีที่แล้ว

    அம்மா, அருமையான பதிவு.

  • @thamilthanapalan8113
    @thamilthanapalan8113 4 ปีที่แล้ว

    Super அம்மா நம் வாழ்க்கை சந்தோஷம் நம் கையில்.

  • @chitraravi755
    @chitraravi755 4 ปีที่แล้ว

    அருமை அபாரம்
    தங்களது சுறுசுறுப்பு அனைவருக்கும் நல்ல ஊக்கம் 👍👍👍🙏🙏🙏💕💕💕

  • @poonguzhalic6580
    @poonguzhalic6580 4 ปีที่แล้ว

    உங்கள் ஒரு விடியே பாத்தோனையும் உங்க TH-cam chanala subscribe pannitten amma

  • @angelangel3214
    @angelangel3214 4 ปีที่แล้ว +2

    I like your speech Amma. Very very Active 👍 Amma Nice 👌👌👌

  • @kalpanag4526
    @kalpanag4526 4 ปีที่แล้ว

    Amma super block. Really very very motivating me to do my house hold works.

  • @senthilanand1192
    @senthilanand1192 4 ปีที่แล้ว

    Entha ovanla my mummy cake cooked .but correcta varale. Neenga measurement and detail Sollunga pls

  • @shanthi.kasstprofsh9028
    @shanthi.kasstprofsh9028 4 ปีที่แล้ว

    Super amma tell us your diet plan amma

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 ปีที่แล้ว

    Hi amma eppadi irrukinga unga samayal supeeeeeeeeeer

  • @saranyasenthilkumar9106
    @saranyasenthilkumar9106 3 ปีที่แล้ว

    Unka. அன்பான.மனசு. போல.உங்க. கிட்சனும். Super. Maa

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 😍

  • @ranibaas396
    @ranibaas396 4 ปีที่แล้ว

    same method I following ma .for the past 28 years.I like very much

  • @swaadamkitchen2503
    @swaadamkitchen2503 4 ปีที่แล้ว

    romba arumai sis. udamba pathukonga sis.

  • @samarasamg1192
    @samarasamg1192 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ங்க அம்மா உங்க
    காணொளி பார்த்து அதிரசம் செய்தேன் ரொம்ப
    நல்லா வந்தது. நன்றி ங்கமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்

  • @roseyini4946
    @roseyini4946 4 ปีที่แล้ว

    ரொம்ப பிடித்து இருக்கு.Thank you madam.

  • @indhrasuresh6301
    @indhrasuresh6301 4 ปีที่แล้ว

    Nanum ungala pola dhan amma.super Amma .

  • @Kavithasstyles
    @Kavithasstyles 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu ma neenga post panni 8 minutes la parthutan but comment pogalama athan eppa comment panninan vazhaga valamudan sarasu Amma and your family good night ma 🙏🙏🙏🙏

  • @santhajayaganesh6803
    @santhajayaganesh6803 4 ปีที่แล้ว

    Akka ungla mathiree thaan nanum vallai seiven sema work neega akka

  • @poovanaa492
    @poovanaa492 4 ปีที่แล้ว +1

    It's first time I am seeing the video so wonderful ma my mom also like you only I miss my loveble mom tq so much for inspiration and motivation I love you amma

  • @kalamanis887
    @kalamanis887 4 ปีที่แล้ว

    👌👌👏👏👏👏பாராட்டுகள் உங்களுடன் நேரில் சந்தித்து போல் உள்ளது இந்த வீடியோ❤❤

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 ปีที่แล้ว

    உண்மை மா...... Family help panunga very useful video... Take care ma

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 2 ปีที่แล้ว

    From sarus samyal vedio varell very super.

  • @mangaiselvam9491
    @mangaiselvam9491 4 ปีที่แล้ว +5

    Amma
    Amma nu 100 times kupdanum polavae iruku...😊
    Unga videos paakumbodae manasuku romba sandoshamaa irukudunga amma.
    Niraya sollanum thonudu.
    Express panna mudiyalamaa.
    Ammaaaa🥰🥰

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      I am very very happy mangi thankyou thankyou

  • @samarasamg1192
    @samarasamg1192 4 ปีที่แล้ว +1

    அடுப்படி அளப்பறை மிக்க அருமை.மிக நல்ல பதிவு. உங்க சுறுசுறுப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி என்றென்றும் வரவேற்கிறேன் நன்றிங்க

  • @vennilakishore8801
    @vennilakishore8801 4 ปีที่แล้ว

    Super amma...very much interesting and motivating video

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 ปีที่แล้ว

    amma morula konjam thengaipal samaalavu kalandhu themor karaisal seidhu sedigalukku spray
    seidhal pukkal nandraga valarumma. pakkara engalukkum nalla velai seiyanumnu thonudhu.

  • @UshaRani-ne9fn
    @UshaRani-ne9fn 4 ปีที่แล้ว

    Amma, idli batterukkum dosa batterukkum thanithani measurement sollungamma. Siramathukku mannikkannum. Naan erandukkum ore maavaithan idhu arai use panren.

  • @muthulakshmilogu3289
    @muthulakshmilogu3289 4 ปีที่แล้ว

    Super maami. Intha vayasilayum surusuruppa irrukkenga.

  • @vishnupriya986
    @vishnupriya986 4 ปีที่แล้ว

    Ur very patient and kind to explain us.ur a humble.

  • @mahalaksmi3036
    @mahalaksmi3036 4 ปีที่แล้ว

    Super amma romba energytica irukenga amma

  • @nithyasiva7893
    @nithyasiva7893 4 ปีที่แล้ว

    Nice video. It's give energy to us.. Editing also gud. Wat app u r using for editing.

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 4 ปีที่แล้ว

    உங்களைப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. எவ்வளவு சுறுசுறுப்பாக
    எவ்வளவு ஆசைஆசையாய்
    எவ்வளவு ஈடுபாட்டோடு
    செய்யறீங்க.
    உண்மை.உண்மை.
    உங்களிடம் ஒவ்வொரு நாளும் விதவிதமான
    பாடங்களை கற்றுக் கொண்டு தான் உள்ளோம்.
    நீங்கள் சமையல் செய்யும் விதமும்
    விளக்கும் விதமும் கேட்க கேட்க எங்களுக்கு அவ்ளோ ஆனந்தமாக உள்ளது.
    சரசு அம்மாவின் சுறுசுறுப்பின் ரகசியத்தை அறிந்து கொண்டேன்.
    மிக்க🙏🙏நன்றி 🙏🙏ங்க
    அம்மா!!!அம்மா!!!அம்மா!!!

  • @GP-bk9lo
    @GP-bk9lo 4 ปีที่แล้ว

    Very nice to see all your work and also I did apply oil to the lid while boiling dhal today. It was very surprised to see the dhal didn’t stick. Thank you very much Sarasamma.

  • @manivenkatachalam645
    @manivenkatachalam645 4 ปีที่แล้ว +6

    சரசம்மா அருமையான பதிவு அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

  • @pavithrakiranhassan1746
    @pavithrakiranhassan1746 4 ปีที่แล้ว +1

    Amma you are just like my mother in law full of energy... 😍

  • @sribalajitraderstrichy2290
    @sribalajitraderstrichy2290 4 ปีที่แล้ว

    அம்மா.....ஒரு உதவி...தேங்காய் திருகி ...மஞ்சளாகாம...எப்படி ஸ்டோர் பண்றதுன்னு சொல்லுங்க...வீடியோ போடுங்க..

  • @manojnagarajan8215
    @manojnagarajan8215 4 ปีที่แล้ว +1

    What kind of vessel u r using for cake baking mam can u give me the detaiils of it

  • @senthilanand1192
    @senthilanand1192 4 ปีที่แล้ว

    cake how to prepared

  • @rajalakshmiu2960
    @rajalakshmiu2960 4 ปีที่แล้ว

    சரசம்மா உங்க வீடியோ சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ராஜிஸ் நளபாகம் ராஜலட்சுமி பேசுறேன்

  • @kumananpillay2679
    @kumananpillay2679 4 ปีที่แล้ว +4

    Sema hard worker neenga....vaalga valamuden

  • @maheswarim4137
    @maheswarim4137 4 ปีที่แล้ว +1

    🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏
    அம்மா அருமையான பதிவுகள்

  • @vijipari6890
    @vijipari6890 4 ปีที่แล้ว +3

    Naanum idhe madhiri dhan panuvean amma😊👌👌👍👍

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว +4

    Cake is very nice 👍. Thanks amma. Now me being a boy understand how much efforts girls put in kitchen

  • @sujathaboovaragan4560
    @sujathaboovaragan4560 4 ปีที่แล้ว +1

    Smart lady and organised lady.this is Sujatha,on behalf of all in chennai

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much... always welcome

  • @thirumagalkumar6190
    @thirumagalkumar6190 4 ปีที่แล้ว +2

    Super amma. Very motivating video. Keep rocking amma.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 ปีที่แล้ว +4

    வணக்கம் மேடம் உங்களுடைய சுறுசுறுப்பை பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய சிரித்த முகத்தை பார்த்த உடன் எனக்கும் தைரியம் வருது நீங்கள் என்றும் இது மாதிரி சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் நிறைய வீடீயோ போட வேண்டும் நன்றி மேடம் .

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்

  • @ramyalavanya3231
    @ramyalavanya3231 4 ปีที่แล้ว +1

    naa unga ration parupu vada try panen ma, supera irunchu..thanks ma

  • @aravindpreet
    @aravindpreet 4 ปีที่แล้ว

    Namaskaram madam thanks for giving useful tips

  • @jeevaravi9648
    @jeevaravi9648 4 ปีที่แล้ว

    அம்மா நானும் கொரானா விடுமுறையில் அலமாரியில் உள்ள துணிகளை இன்று நாளை என்று அடுக்கி வைக்க காலம் கடத்தி வந்தேன். இன்று உங்கள் வீடிய்யோவை பார்த்தவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒரே மூச்சாய் அடுக்கி முடித்தேன்.நன்றி அம்மா.

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 ปีที่แล้ว +2

    You are very great inspiration ma. Great salute to you. Pls upload your daily routine

  • @madhutastysamayal5089
    @madhutastysamayal5089 4 ปีที่แล้ว

    அம்மாச்சி நானும் கரூர் தான்.உங்க பேச்சு கேட்க கேட்க இனிமையா இருக்கு என்னயும் ஊக்கப்படுத்துது சூப்பர் அம்மாச்சி கலக்குங்க 😍😘🤩😍😍

  • @manjulasrinivasan118
    @manjulasrinivasan118 4 ปีที่แล้ว +1

    Superb Idea mam thank you

  • @cookfortummy1328
    @cookfortummy1328 4 ปีที่แล้ว +1

    Very inspirational video sarasumma great job really very inspiring video for youngsters mma

  • @sankarnivas5638
    @sankarnivas5638 4 ปีที่แล้ว

    You are a positive character

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 4 ปีที่แล้ว

    நல்ல விஷயங்கள் நிறைய சொல்கிறீர்கள்.நன்றி

  • @sushmasush9465
    @sushmasush9465 4 ปีที่แล้ว

    I liked very much this video

  • @jencys128
    @jencys128 4 ปีที่แล้ว +6

    தெய்வமே தெய்வமே You are very very very Great 🙏🙏🙏🙏🙏🙏🤣🤣thank you amma thank u so much

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      என்னை நீங்க தெய்வம் என்று சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว

    Systematic ah irrukkinga ma super👌👏😊

  • @Vijayanand-ny9pn
    @Vijayanand-ny9pn 4 ปีที่แล้ว +1

    Mam, How r u?.I am sivasakthi 's maths miss (cheran). Mrs. VIJAYALAKSHMI Anand. Can u recognize me. During this lockdown period I have started watching your channel. It 's very nice and useful mam. I am near Andhra bank only. Please refer yoga miss for me. I too want to do yoga at home only .I don't find time to go yoga centre. Where Sivasakthi is living now? How is she? How about her marriage life.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว +1

      Ohhhh.... super mam...im very happy...sivasakthi ippo VTG Apartment la irukkanga...ippo yoga miss varadhillai...corono spread iruppadhal veettukku varadhillai...my house near naradhaganasaba... veettukku vanga.. always welcome to my channel ❤️😘

    • @Vijayanand-ny9pn
      @Vijayanand-ny9pn 4 ปีที่แล้ว

      Sure man. I use to say my children often about u regarding your co operation at the time of Extravaganza cultural events mam.

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 4 ปีที่แล้ว

    Natural speech Sarasu madam

  • @sthenmozhi8
    @sthenmozhi8 4 ปีที่แล้ว +1

    Nice amma entha vayasupayum nala enarge amma

  • @leenabacker8981
    @leenabacker8981 4 ปีที่แล้ว +1

    Wow mam it s very inspiring video

  • @geethadurai0369
    @geethadurai0369 4 ปีที่แล้ว +1

    Very nice mam super I like ur spirit

  • @deepasathy7183
    @deepasathy7183 4 ปีที่แล้ว +1

    Amma super,na ungala mathiri dhan ,surupu varumpodhu neram pakama saiven,ok na saivathum thavarillai, thank you so much, Love you

  • @pranavan52
    @pranavan52 4 ปีที่แล้ว +1

    sarasu maa nemga always super and your hard working and you're always awesome amma

  • @radhavenkatesh1035
    @radhavenkatesh1035 4 ปีที่แล้ว

    Very good 👍

  • @srividyasrividya8630
    @srividyasrividya8630 4 ปีที่แล้ว

    Ungala maadhri than nanum amma thookam varum varaikum night ipadi than work muduchutu thoonga povaen

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 4 ปีที่แล้ว +1

    Super mam. Practical aga irrugu TQ 🙏

  • @prabharamesh6641
    @prabharamesh6641 4 ปีที่แล้ว

    Very nice 👏👏👍🏻👍🏻❤️❤️❤️

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 4 ปีที่แล้ว

    Super sarasuma.you are really good inspiration to all the ladies.I 👍🏼

  • @agrivasanthitnau
    @agrivasanthitnau 4 ปีที่แล้ว

    Amazing Videomma... Role model for many of us

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 4 ปีที่แล้ว +1

    சரசும்மா ஒளிவு மறைவில்லாத உங்களது பதிவு மிகவும் அருமை......உங்க பொண்ணா பொறந்திருக்கலாம்னு தோணுது.......😍😍😍😍😍😍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 ปีที่แล้ว

      இப்பவும் நீங்க எல்லாருமே என்னோட பொண்ணு தான்.... வாழ்க வளமுடன்

  • @deepakumarappan
    @deepakumarappan 4 ปีที่แล้ว

    Mam please upload potato peas paalcurry recipe

  • @SweetHomeReva
    @SweetHomeReva 4 ปีที่แล้ว

    Great ma

  • @kalaiarasiganeshan6369
    @kalaiarasiganeshan6369 4 ปีที่แล้ว +1

    Vanakkam Amma superb ma take care of ur health ma

  • @vijayalakshmia725
    @vijayalakshmia725 4 ปีที่แล้ว +1

    Akka very useful video.

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 ปีที่แล้ว

    Hi,amma oil, shampoo video podunga

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 4 ปีที่แล้ว

    Nanu apdtha panuven amma surusurupu varumpothu panita two days velaiye ilatha mari freeya irukum

  • @kalpanak1938
    @kalpanak1938 4 ปีที่แล้ว +1

    Vanakam amma .nanaum apidithan amma.natural ah iruku 🥰

  • @suganyasakthivel633
    @suganyasakthivel633 4 ปีที่แล้ว

    Amma entha video paakumpoothey avalavu energy vantha mathiri irukunga ma.. entha maathiri neraiya videos podungama..

  • @srividyasrividya8630
    @srividyasrividya8630 4 ปีที่แล้ว

    Romba super sarasu amma

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 4 ปีที่แล้ว +1

    Very natural video