Sunday vlog | சரசம்மாவின் சுறுசுறுப்பான சண்டே... அரை நாளில் அடுத்தடுத்த வேலைகள்...வேலைக்குப்பஞ்சமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2022
  • #sundayvlog #trending #sarasussamayal
    என் இனிய பார்வையாளர்களே...இந்த வீடியோவில் என்னுடைய காலைப் பொழுது ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கிறது என்பதை தெரிவித்து இருக்கிறேன். நமக்கு இருக்கும் நேரத்தை நாம் உபயோகமாக பயன்படுத்த வேண்டும். நம் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். என்னதான் நமக்கு உதவிக்கு ஆட்கள் வந்தாலும் நம்முடைய வேலைகளை நாமே கவனித்துக் கொண்டால் தான் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். இதுவரை என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.நன்றி வணக்கம்.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 131

  • @VigneshKitchen
    @VigneshKitchen 2 ปีที่แล้ว +7

    Superb Sarasu Maa.... Surusurupa arambichomna seekrama mudiyum... Very very inspiring for youngsters and House wives!

  • @bhavadharanijayakumar9239
    @bhavadharanijayakumar9239 2 ปีที่แล้ว +11

    சுறுசுறுப்புன்னா அது நம்ம சரசம்மா தான் சூப்பர் அம்மா

  • @saradav9235
    @saradav9235 2 ปีที่แล้ว +1

    Wow super

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 หลายเดือนก่อน

    Very nice organisation. You are great inspiration ma .❤❤

  • @ganirizwanaganirizwana4619
    @ganirizwanaganirizwana4619 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா நன்றி👍👍

  • @kanchanar5403
    @kanchanar5403 2 ปีที่แล้ว

    very nice vlog ma... 👌 👍

  • @vkbabu74
    @vkbabu74 2 ปีที่แล้ว

    Super amma I like this 👌👍🏻

  • @vinathailango4645
    @vinathailango4645 2 ปีที่แล้ว +1

    அம்மா இந்த பதிவு மிக மிக அரோக்யம் மற்றும் அவசியம்

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 2 ปีที่แล้ว

    Nice Vlog ma

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 2 ปีที่แล้ว

    Sunday vlog super amma

  • @bushrakareema5382
    @bushrakareema5382 2 ปีที่แล้ว

    Arumai arumai z👍👍👍👍

  • @raghipurushoth2661
    @raghipurushoth2661 2 ปีที่แล้ว +1

    Super maa

  • @pavi4519
    @pavi4519 ปีที่แล้ว

    Super

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 2 ปีที่แล้ว +1

    Yours vlog is very inspiration for me ma. Thankyou so much ma. 👻👻👻

  • @lordofsivan8841
    @lordofsivan8841 2 ปีที่แล้ว

    Super amma useful video amma

  • @r.punithar.punitha8649
    @r.punithar.punitha8649 ปีที่แล้ว

    Thank you so much amma your advice

  • @gokuln836
    @gokuln836 3 หลายเดือนก่อน

    Super amma neega veralevaelnneegayung ammaneenga❤❤

  • @limaslifetamil
    @limaslifetamil 2 ปีที่แล้ว

    Vlog super ma 👍

  • @perumalmanju908
    @perumalmanju908 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அம்மா

  • @r.actchaya5369
    @r.actchaya5369 2 ปีที่แล้ว

    Super vlog nga amma

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 2 ปีที่แล้ว

    First comment first like amma kalai vanakkam amma 🙏🙏🙏

  • @nthiyagarajan8122
    @nthiyagarajan8122 ปีที่แล้ว

    Super amma.

  • @prabur7929
    @prabur7929 2 ปีที่แล้ว

    Super amma

  • @kalpanaperiasamy3698
    @kalpanaperiasamy3698 2 ปีที่แล้ว

    Super amma 🥰

  • @Eswarimithiran
    @Eswarimithiran 2 ปีที่แล้ว

    Super Amma

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 2 ปีที่แล้ว

    First comment amma 👍👍

  • @kumuthiniselva1252
    @kumuthiniselva1252 2 ปีที่แล้ว

    அருமைம்மா

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว

    From sarus samyal vedio varell very super.

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 2 ปีที่แล้ว

    அம்மா அருமை

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 ปีที่แล้ว

    Super Amma,, reampo santhosam

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை. ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் உபயோகமான வேலைகள்.வாழ்க வளமுடன்.

  • @beyourself3815
    @beyourself3815 ปีที่แล้ว

    💞💞

  • @poonkodik8622
    @poonkodik8622 2 ปีที่แล้ว

    சூப்பர் மா

  • @maheshwarir6616
    @maheshwarir6616 2 ปีที่แล้ว

    சூப்பர்ங் அம்மா 👌

  • @elaiyaranisuresh581
    @elaiyaranisuresh581 ปีที่แล้ว

    🙏

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว

    Suruppu endral neenga romba cute. Super vlog. Receipe thaniya podunga ma

  • @pnkgarments6094
    @pnkgarments6094 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 2 ปีที่แล้ว +1

    Superma.you are so active.good to see you and we get special energy to see youma.too good.

  • @ezhiludhay
    @ezhiludhay ปีที่แล้ว

    Amma i love you a lot 😘😘😘😘😘😘

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 ปีที่แล้ว

    Excellent 👍👌

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว

    Ammma always rockstar ..... Sema sooopeerr sooooper sooooper sooooper......

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌

  • @sathyasugumaran6067
    @sathyasugumaran6067 2 ปีที่แล้ว

    உங்கள்பேச்சிஅருமைஅம்மா

  • @anbuselviravi5741
    @anbuselviravi5741 2 ปีที่แล้ว

    sagothari unga surusurppu romba motivational video. intha pathivirkku nandri sagothari.

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 ปีที่แล้ว

    இது இயல்பாய் இருக்கிறது..தொடரட்டும்..வாழ்த்துக்கள்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

  • @akshayam11b86
    @akshayam11b86 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 ปีที่แล้ว

    Such a talented and very hard work person u r mam...no words to say about ur well planned work..pl take care of u n ur mother mam.

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 2 ปีที่แล้ว

    Super vlog Saras romba neat aa nerthiya speed aa velai seirathu avlo azhagu amma care panrathu elamme romba santhosam pa u r very great Saras

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว

    Super Vlog Akka👍👍 Amma Nalla Irukingala 😍😍 Selvee 🇲🇾

  • @Maheshkumar-su6sl
    @Maheshkumar-su6sl 2 ปีที่แล้ว

    Kidukidunu sharpa work panreenga Amma super

  • @sahanaa8590
    @sahanaa8590 2 ปีที่แล้ว

    Amma v love you ma.

  • @muthudevi1185
    @muthudevi1185 2 ปีที่แล้ว

    Wow super vlog madam ammanallaerukingala🌹🌹🌹💕

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 ปีที่แล้ว

    Super video 👌👌👌👌🌹

  • @deepadeepa-pt7hz
    @deepadeepa-pt7hz 2 ปีที่แล้ว

    Super Amma 👌👌 romba Naala full home tour ketkurom podunga ma...

  • @nanditha5214
    @nanditha5214 2 ปีที่แล้ว

    Arumai amma ur my inspiratin,from coimbatore

  • @vinithavini1977
    @vinithavini1977 2 ปีที่แล้ว

    Super vlog amma nenga romba energytic ah erukinga amma ana konjo rest yedunga amma health ah nalla pathukonga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Thank you dear 🙏😍

    • @vinithavini1977
      @vinithavini1977 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal thank u amma dear nu sonnathuku thanks amma

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 2 ปีที่แล้ว

    Super aunty... Naan ungala appavae paathiruntha,super a irunthiruppaen....

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว +1

      இனிமேலும் நிச்சயம் உங்களால் முடியும். நன்றி நன்றி மா... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @usham7834
    @usham7834 2 ปีที่แล้ว

    அம்மா விற்கு செய்யும் பணி எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து அழகை வந்தது என் அம்மா இல்லை என்றும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

  • @mrpprasath8677
    @mrpprasath8677 2 ปีที่แล้ว

    Ammma vanakam... Unmai ah soluren amma.. Neenga romba nalla inspiration very great ma... Valthukal ma... Neenga romba super..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Welcome welcome 🙏

    • @mrpprasath8677
      @mrpprasath8677 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal products order panna number ma?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      @@mrpprasath8677
      8610861886
      Thank you so much 🙏

    • @mrpprasath8677
      @mrpprasath8677 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal thanks nga amma

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r 2 ปีที่แล้ว

    சரசுங்க மா..
    அந்திமல்லி பூக்கள் மலர்ந்த இடமென மனம் மிக வண்ணமாயமானதுங் கள் மா..
    உங்கள் காணோளி இன்று மதியம் கொஞ்சம்
    இப்போது
    கொஞ்சம் என நிறைவாக பார்தேனுங்கள் மா
    அழகான
    அன்பு
    மாலை
    வணக்கங்கள் மா..
    உங்கள்
    சமையலறை என் கண்களுக்கு தியான யறை போல மிக அமைதியாகவும் புனிதமாகவும் எப்போதுமே
    தோன்றி
    போகிறது மா..
    உங்களை இப்படி அழகாய் பணி பழக்கிய அம்மிச்சிமாவுக்கும் தானே அதை மெறுகேற்றி கொண்ட உங்களுக்கும் ஒரு கோடி விரியாத பூமொட்டு மலர்கொத்துகள் மா..
    நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் ஒரு வித முழுமையும் மிக ஆழமான ஈடுபாடும் நதி வெள்ளமென உருண்டோடுவதை நான் கண்டேனுங்கள் மா தினம் தினம்...
    தாய்மையின் கடமைகள் பெண்மையின் கடமைகள்
    மகளின் கடமைகள்
    சமூக கடமைகள்
    குடும்ப கடமைகள்
    தொழில் மற்றும் அதை சார்ந்த கடமைகளை பஞ்சு மிட்டாய் பொதிகளை போல சுமந்து பயணிப்பது உங்கள் தனி சிறப்புங் கள் மா..
    டீ வைத்தது விக்னேஷ் அண்ணாவுடன் உரையாடியபடியே உணவு மற்றும் பணிகளை மிக மகிழ்வாக செய்த விதமருமைங்க மா..
    அம்மாவுக்குகென தனிகவனமெடுத்து மழலை போல பார்ப்பது சிறப்புங்க மா..
    அம்மிச்சி மா கடந்து வந்த கரடுமுரடான
    பாதைகளின் பூங்கா பாதைகள்தான் நமது வாழ்வு முறைகள் மா..
    தன்னம்பிக்கையும் கடும் உழைப்பையும் அறியாமையைகளையும் தூக்கி கொண்டு விடியலை சந்தித்த சாதனையாளர் அம்மிச்சி..அப்படி இருப்பினும் கூட அவர்கள் போல கோபடாமல் மென்மையாக இருக்க நம்மில் பலரால் முடியாதுங்கள் மா..
    இறைவனின் உயிர் சிலைகள் மா..
    கொண்டை போட்டபடி எப்பொழுதும் போல மிக இயல்பாக எல்லாவற்றையும் வெளிபடையாக பேசிய விதமருமைங்கள் மா..
    அம்மாவுக்கான உணவுகளை அழகாக அடுக்கி வைத்தவிதமருமைங்க மா..
    அப்பாவின் பங்குசுவலிட்டியை பெரிதும் பாராட்டுகிறேனுங் கள் மா..அதை நிலைநிறுத்துமுங்களுக்கு ஒரு சிவப்பு
    தேன்மிட்டாய்..
    வீடியோவின் கடைசியில் நீங்கள் கூறிய அறிவுரைகள் வாழ்த்துகள் மிக நிசமானதும் நிறைவானதுமுங்கள் மா..
    கொத்துமல்லி சட்னி அரோக்கியம் சார்ந்த விழிபுணர்வுகள் மிக அருமைகள்ங்க மா..கூடவே அது அதுக்கான சிறிய பாத்திரங்களில் வைத்தால் மிக கலைநயமும் அழகுமாய் இருக்கும் என்ற கூற்று 100% சரியும் கூட ங்க மா..
    போகும் போது ஏனுங்கள் மா வேகமாக சென்று கதவில் தட்டி சென்றிர்கள் ? அடிபட்டு விட்டதுங்களா மா...பார்த்து வலி நிவாரணி போடவுமுங்கள் மா..
    நினைத்த கனவை விழித்த படியே பார்த்து நிறைவு ங்கள் மா..உங்கள் காணொளி யை கண்டிடும் போது..
    வாழ்க வளர்க..
    மூங்கில் மர வனப்பும் முல்லை பூவின் வாசமுமாய் உங்கள் செயல் சொல் பாசம் ங்கள் மா...
    நன்றிகளும் பணிவும் ப்ரியங்களும் ங்கமா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      அருள் செல்வி இந்த வீடியோவை ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் பார்த்து கருத்துக்களை கூறியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடைசியில் கொஞ்சம் கதவுல பட்டுடுச்சு வேற ஒன்றும் இல்லப்பா. அம்மாவின் உழைப்புதான் நம்மை இந்த அளவுக்கு உயர வைத்திருக்கிறது. இப்போதும் அம்மாவுடன் கூட இருக்கும் நாட்களில் அம்மா எப்படி எல்லாம் உழைத்தார்கள் என்று அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வேன். அதெல்லாம் கேட்கும் போது நமக்குள் இன்னும் கொஞ்சம் வேகம் வரும். நாம் படுவதெல்லாம் கஷ்டமே இல்லை. அவங்க அந்த நாளில் பட்ட கஷ்டத்தில் விளைவு தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். நன்றி நன்றிங்க அருள் செல்வி 🙏😍

    • @user-md1sl1sm3r
      @user-md1sl1sm3r 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal உண்மைதான்ங்க மா நன்றிங்க மா..

  • @Sweety23785
    @Sweety23785 2 ปีที่แล้ว

    Home tour podunga amma...

  • @spraj8446
    @spraj8446 2 ปีที่แล้ว

    Super Amma. Sodhi podunka.

  • @hariniananth616
    @hariniananth616 2 ปีที่แล้ว +1

    Chutney super amma. Patti will recover soon. Very nice to see u take care of ur mother at this age.

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 2 ปีที่แล้ว

    Amma I’m like youma.always plan my workma.I do lot of work side By side and I love to Wash vessels side by side.

  • @aravindganesan8906
    @aravindganesan8906 2 ปีที่แล้ว

    Hi. Akka

  • @poorinma6020
    @poorinma6020 ปีที่แล้ว

    அடுப்பு மீது ஏதாவது ஒரு பாத்திரத்தை வைக்கவும் காலியாக

  • @saraswathis5122
    @saraswathis5122 ปีที่แล้ว

    Home tour podunga madam

  • @bluerosebluerose1955
    @bluerosebluerose1955 ปีที่แล้ว

    Amma pls sollunga ma nenga vessel yady vachi wash panuvinga romba palichnu iruku

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Safeena and power soap... thank you 🙏👍

  • @sumathim3018
    @sumathim3018 2 ปีที่แล้ว

    Ungala enna sonna correct irukkum theriyala ,i like you ma

  • @renus7726
    @renus7726 2 ปีที่แล้ว +1

    Wow super vlog madam
    Happy to see your morning routine and household chores
    You are an inspiration to one and all and Iam very proud of you
    Do share many motivation videos like this when ever possible and they are very useful to the upcoming younger generation
    I was tempted to do some household work after seeing your video
    Very happy to see amma after a long time
    God bless you 👍👍👍👍🙂❣❣❣❣

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Thank you for your big support... always welcome dear 😍🙏

    • @renus7726
      @renus7726 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal welcome madam

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว

    அம்மா சூப்பர்ங்க மா உங்க வேலைகளை எங்கள்ட்ட பகிர்ந்ததுக்கு நன்றிங்க மா நானும் காலைல தான் மாடித்தோட்டத்துல போய் தண்னீர்விட்டுட்டு வருவேன்ங்க அம்மா ஹ ஹஹா சூப்பர்ங்க அம்மா நீங்க சாப்டறது நன்றிங்க மா 👍👍👍👍👍👍👍👍😘😀

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp 2 ปีที่แล้ว

    Tea enna thul sikkiram strong aagivittathu

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் அம்மா
    நீங்கவிக்னைஷைகேட்டது
    என்னைகேட்டமாதிரியேஇருக்குங்க
    உங்கபுண்ணியத்தில்கொத்தமல்லி
    குழம்புசெய்துவைத்துள்ளதால்
    தயிர்சாதம்இட்லிஇப்படி
    கொஞ்சம்சாப்பிடுகிறேன்
    புட்டைபார்த்தவுடன்செய்யனும்
    தோணுதுஆனால்இப்பசாப்பிடமுடியுமா
    தெரியலஇன்றுபரபரவெனவேலை
    செய்வதும்அருமை..வீடியோ
    குறைக்கவேண்டாம்சமையல்
    இல்லையின்னாக்கூடநீங்கஎதாவது
    டிப்ஸ்சுகொடுத்தாக்ககூடபோதும்
    விக்னேஷ்நன்றி.அருமையாக பதிவு
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க... உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @nithiyapriya1452
    @nithiyapriya1452 2 ปีที่แล้ว

    Vignesh very supportive 👍

  • @abimurthy2247
    @abimurthy2247 2 ปีที่แล้ว

    Amma pattiku thangai la kasakasavai seiruthu sapada soiluinga vai punnu sariakum sekerama

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Kandippa seiren... thank you so much 🙏

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 ปีที่แล้ว +1

    Unga surusuruppu yaruku varum maa...

  • @hemalathap3598
    @hemalathap3598 2 ปีที่แล้ว

    சூப்பர்சரசுஅக்காஉங்களிடமிருந்துகற்றுக்கொள்கிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

  • @VDivya-ym7gd
    @VDivya-ym7gd 2 ปีที่แล้ว +2

    Vignesh. .yaru. Ma

  • @geethalakshmi4236
    @geethalakshmi4236 2 ปีที่แล้ว

    Sarasam mma na sara samma
    than singapen
    sister unga vittula Auduppa
    enna brand Nalla irrukku
    Rate enna enga Vanguninga ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Ravi Ever silver Mart la vanginen...price 3000rs

    • @geethalakshmi4236
      @geethalakshmi4236 2 ปีที่แล้ว

      Enna company sister

    • @geethalakshmi4236
      @geethalakshmi4236 2 ปีที่แล้ว

      👌👌👌👌
      unga a duppa enna company
      sister

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      @@geethalakshmi4236
      Vidiem company 👍

    • @geethalakshmi4236
      @geethalakshmi4236 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal ok ma thank you So much

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 2 ปีที่แล้ว +1

    புட்டு மாவு பிசைந்து காமிங்க அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக செய்கிறேன் 😍

  • @tilakambalu3745
    @tilakambalu3745 2 ปีที่แล้ว

    Super

  • @thenmozhik2713
    @thenmozhik2713 2 ปีที่แล้ว

    Super maa

  • @geethapichaimuthu6841
    @geethapichaimuthu6841 2 ปีที่แล้ว

    Super amma

  • @sathiyaseelansathiya9023
    @sathiyaseelansathiya9023 ปีที่แล้ว

    supper amma

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 2 ปีที่แล้ว

    Super amma

  • @vikkimanoj3019
    @vikkimanoj3019 2 ปีที่แล้ว

    Super amma

  • @karthikar2229
    @karthikar2229 2 ปีที่แล้ว

    Super amma

  • @balakrishnanbala5780
    @balakrishnanbala5780 2 ปีที่แล้ว +1

    Super amma