உங்க வீட்டு ரோஜா செடி கொத்து கொத்தாய் பூக்கணுமா? நான் எப்படி பராமரிக்கிறேன்??

แชร์
ฝัง

ความคิดเห็น • 26

  • @kasturibaii2592
    @kasturibaii2592 33 นาทีที่ผ่านมา

    நீங்கள் வாங்கி வந்துள்ள செடிகள் அனைத்தும் அருமையாக உள்ளது.faiiry rose cost?

  • @beyou2001
    @beyou2001 8 ชั่วโมงที่ผ่านมา

    Ruby nursery garden enga college pakkathula thaan iruku

  • @savithiriganesan6919
    @savithiriganesan6919 5 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு👌❤

  • @jayaramanr1759
    @jayaramanr1759 3 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி 🎉 நன்றி

  • @HemuLatha-x3s
    @HemuLatha-x3s 5 วันที่ผ่านมา +3

    If u mention the price it's very useful amma

  • @SelvySelvy-w1t
    @SelvySelvy-w1t 5 วันที่ผ่านมา

    Wow Rose🌹🌹 Supara Azhaga Erugu Akka💞💞🎉🎉🎉 Selvee🇲🇾

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 5 วันที่ผ่านมา

    Supernga ❤❤

  • @K.SMaligaiKoduvai-rh8yu
    @K.SMaligaiKoduvai-rh8yu 5 วันที่ผ่านมา +1

    சூப்பர் அம்மா

    • @subbarayank-px8mw
      @subbarayank-px8mw 5 วันที่ผ่านมา

      Super sister price solluma please

  • @jothyumashankar4
    @jothyumashankar4 วันที่ผ่านมา

    இந்த ரோஜா பேர் ஆர்க்கிட் ரோஜா தான் சிஸ்டர் நானும் வைத்துள்ளேன்

  • @sangeethamanmathan8297
    @sangeethamanmathan8297 2 วันที่ผ่านมา

    Kanni deivam nnu sonnenga atha paththi oru details video potonga valipatom muraium sollunga amma please enga vettola kanni deivam kuputooum

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 วันที่ผ่านมา

      @@sangeethamanmathan8297
      என் 10 வயது பேத்தியைத்தான் எங்கள் வீட்டு கன்னி தெய்வமாக வழிபடுகிறோம் 🙏🙏

  • @Kalaivani0202
    @Kalaivani0202 3 วันที่ผ่านมา

    Mam naa online la rose plant vanguna 6adi irukku poo onenu kuda varla

  • @Hitha891
    @Hitha891 3 วันที่ผ่านมา

    Pink rose enna variety mam,fairy rose ah

  • @Rashmitha-lt6vn
    @Rashmitha-lt6vn 5 วันที่ผ่านมา

    Neenga vachiruka edathula yevalavu neram sunlight padum mam

  • @RSuresh-wn5vs
    @RSuresh-wn5vs 4 วันที่ผ่านมา +5

    அம்மா நீங்க சொன்ன மாதிரி தொட்டியில் உள்ள முல்லை பூ செடிக்கு கடுகு பொடி செய்து தண்ணீர் கலந்து ஊற்றுகிறேன் முல்லை பூ பூத்து குலுங்குகிறது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 วันที่ผ่านมา +1

      @@RSuresh-wn5vs
      அருமை அருமைங்க .நானும் செஞ்சு பார்க்கிறேன் 🙏😍

    • @lakshmig352
      @lakshmig352 3 วันที่ผ่านมา

      How much kadugu?

    • @mahimaheswari9194
      @mahimaheswari9194 3 วันที่ผ่านมา +3

      இந்த கடுகு பொடி லிங்க் pin பண்ணுங்க ma

  • @DeepaSathish-fq4qd
    @DeepaSathish-fq4qd 4 วันที่ผ่านมา

    Rose chedi thottil ilama mannil vakkalama amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 วันที่ผ่านมา

      @@DeepaSathish-fq4qd
      Mannil vaithal nanraha varum 😍

  • @vinpvr5064
    @vinpvr5064 4 วันที่ผ่านมา

    Semman evvalavu mam

  • @ManadheKel
    @ManadheKel 3 วันที่ผ่านมา

    Super!! youtube.com/@manadhekel?si=WFnmGrh2VuW0yXYy