பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்ள ஆவலா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்ள ஆவலா? #kalvisaalai #shorts #follow #bhfyp #followforfollowback

ความคิดเห็น • 322

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +90

    தப்பா சொன்னாலும் சரி என்று ஆசிரியர் தைரியத்தையும் கேள்வி அறிவையும் வளர்க்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்

  • @Vijaymari..
    @Vijaymari.. 2 ปีที่แล้ว +147

    உங்களைப் போன்று 5பாடமும் எடுக்க கூடிய ‌ஆசிரியர்கள் இருந்தால் கலெக்டர் ஆகிவிடலாம் அய்யா 🙏🙏

  • @premkumarkalimuthu8556
    @premkumarkalimuthu8556 2 ปีที่แล้ว +22

    ஆசிரியர் கேள்வி கேட்கும்போது எழுந்து நின்று பதில் கூறும்போதும், பின்னர் அவர் உட்கார் என்று சொல்லும் வரை நிற்பதும் அழகு! அதுதான் அடக்கம்! அதுதான் குரு மரியாதை!

    • @shantielangovan3802
      @shantielangovan3802 10 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீங்க இந்த காலத்துல நகரத்து பசங்களுக்கு இதைப்பற்றி தெரியாது

  • @கூடம்
    @கூடம் 12 วันที่ผ่านมา

    மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கணம் கற்க விரும்பும் அனைவருக்கும் ஏற்ற வகையில் தெளிவாக பொறுமையாக எளிமையாக பாடம் நடத்தும் சிறப்பு அனைவராலும் வாழ்த்தத்தக்கது வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @RSacademy9632
    @RSacademy9632 2 ปีที่แล้ว +172

    TNPSC படிக்கும் என்னை போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏❤️

    • @chitracmurali6906
      @chitracmurali6906 2 ปีที่แล้ว +1

      ந் (ந்)எப்படி வந்தது

    • @RSacademy9632
      @RSacademy9632 2 ปีที่แล้ว

      @@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி புரியவில்லை

    • @vadivelvadi2484
      @vadivelvadi2484 2 ปีที่แล้ว

      @@RSacademy9632 sollunga

    • @RSacademy9632
      @RSacademy9632 ปีที่แล้ว

      @@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி தவறு

  • @suganya1192
    @suganya1192 2 ปีที่แล้ว +44

    ஐயா, உங்களது அனைத்து பதிவுகளும் அருமை. இதேபோன்று 6-12 இலக்கணபகுதி நடத்தினால் என்னை போன்ற Tnpsc மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுக்கு உதவுங்கள் ஐயா🙏🙏🙏

  • @alagarayyanar9332
    @alagarayyanar9332 วันที่ผ่านมา

    மிகவும் அருமை ஐயா தெள்ளத் தெளிவாக விளக்கினீர்கள் .

  • @பிரபஞ்சவாசன்
    @பிரபஞ்சவாசன் 2 ปีที่แล้ว +11

    நட+த்(ந்)+த்+ஆன்
    நட- பகுதி
    த்- சந்தி (ந் - ஆனது விகாரம்)
    த்- இறந்தகால இடைநிலை
    ஆன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 2 ปีที่แล้ว +5

    வணங்குகிறேன் தமிழ் ஐயா போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @prakashveda8707
    @prakashveda8707 2 ปีที่แล้ว +12

    அருமை!பதம்(சொல், மொழி, கிளவி, எழுத்து )என்றால் சொல். பகு + பதம் சொற்களை பிரிப்பது(பகுப்பது). எழுத்துக்களை பிரிப்பது அல்ல.)நன்றாக நடத்தினீர்கள் ஐயா!🙏🏻

  • @sakthi7714
    @sakthi7714 2 ปีที่แล้ว +82

    ஜயா நான் உங்களிடம் படித்த மாணவி நீங்கள் பாடலாக நடத்திய மனப்பாட பகுதி இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஐயா உங்களிடம் படித்தது மிகவும் மன நிறைவாக உள்ளது ஜயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +59

      ஜயா / ஐயா; மனப்பாட பகுதி/மனப்பாடப் பகுதி;ஆழமாக/ஆழமாகப்/

    • @sathishkaruppiah2825
      @sathishkaruppiah2825 2 ปีที่แล้ว +1

      @@kalvisaalai 😂

    • @namtamil3830
      @namtamil3830 2 ปีที่แล้ว +7

      தவறைத் திருத்திக்கொள்கிறோம் ஐயா.

    • @Paligansoniya
      @Paligansoniya 7 หลายเดือนก่อน +1

      ​@@kalvisaalai❤

  • @ayyappansri
    @ayyappansri 2 ปีที่แล้ว +36

    அணி எல்லாம் ஒன்று திரண்டு
    பணி இதுவென நின்று சிலிர்த்து
    கனிவோடு தமிழ் இலக்கணத்தை
    பணிவோடு பயணித்து நிற்கும்
    எங்கள் தமிழ் அமுது ஆசானே!!
    முழங்குக முத்தமிழ்!!
    ❤️

    • @ayyappansri
      @ayyappansri 2 ปีที่แล้ว +3

      மிக நன்றி ஆசானே.

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +7

      ஆகா.. அருமை

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      எப்படியோ யாப்பிலக்கணம் பிலாக்கணம்!!

  • @tjdoss
    @tjdoss ปีที่แล้ว +1

    பகுபத உறுப்பிலக்கிணத்தின் அழகை அருமையாக பகிர்ந்து தமிழும் வாழ்வும் பகாபதம் என உணர்த்திவிட்டீர்.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว

    இதை முன்பே படித்திருந்தால் இன்னம் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன் சிறப்பு ஐயா

  • @marvelencyclopaedia2762
    @marvelencyclopaedia2762 2 ปีที่แล้ว +1

    Thanks sir .. today afternoon Tamil exam … I don’t know this topic … helped me a lot .. very school needs a teacher like you !!

  • @Sakthis007
    @Sakthis007 2 ปีที่แล้ว

    அய்யா சூப்பரு நன்றி பலருக்கு பயனுள்ள காணொளி...

  • @shanmukrish2308
    @shanmukrish2308 2 ปีที่แล้ว

    சார் அருமை தமிழ் கற்கும் ஆசையை தூண்டுகிறது தங்கள் கற்பிக்கும் முறை

  • @madhimathip5285
    @madhimathip5285 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 👏🤗

  • @kanimozhim6599
    @kanimozhim6599 7 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @poovarumbupoovarumbu7443
    @poovarumbupoovarumbu7443 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி ஐயா அனைவருக்கும் புரியும்படி நடத்துறிங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @revathim8716
    @revathim8716 2 ปีที่แล้ว

    Ayya Neenga really supera class edukkuringa ungala maari oru teacher irundha kandippa nanga 100out off vangiruvo sir neenga vera level sir aadha vida boys supera ans pannuranga vera level sir...😎

  • @vigneshwaran_si
    @vigneshwaran_si 2 ปีที่แล้ว +3

    Very useful... Such a blessing for tnpsc aspirants... Thank u sir

  • @arulmurugan5409
    @arulmurugan5409 8 หลายเดือนก่อน +1

    இனமானம் காத்த ஆசிரியர் அவர்கள் வாழ்க தமிழ்த்தொண்டு ❤❤❤❤❤❤

  • @karthikrajan1484
    @karthikrajan1484 2 ปีที่แล้ว +17

    Tnpsc படிப்பதற்கு இலக்கணம் வரிசைப்படி கூறவும் ஐயா.

  • @வீரன்பிரபாகரன்
    @வீரன்பிரபாகரன் 2 ปีที่แล้ว

    தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே

  • @srisagi3947
    @srisagi3947 11 หลายเดือนก่อน +1

    நடந்தனன் ந் சந்தி
    நடந்தான், ந் சாரியை
    ந் எப்படி த் ஆனது, த் காலம் காட்டுகிறதே
    எப்படி ஐயா
    புரியவைக்கவும்

  • @tamizh04
    @tamizh04 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @singaicooking4976
    @singaicooking4976 2 ปีที่แล้ว +1

    இளங்கலை தமிழ் படிக்கும் எனக்கு, உங்கள் வகுப்புகள் மிகவும் பயனளிக்கிறது. நன்றி ஐயா:)

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      வகுப்புகள் "பயனளிக்கின்றன".பயனளிக்கிறது இல்லையப்பா!

  • @christtheking5594
    @christtheking5594 2 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @navaneee34
    @navaneee34 ปีที่แล้ว

    அருமையான பதிவு (வகுப்பு) 💙

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 2 ปีที่แล้ว

    அருமையான ஆசிரியர் அழகாக கற்று தருகிறார்

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 9 หลายเดือนก่อน

    ஐயா அருமை 🎉🎉

    • @d.kalaivananias3774
      @d.kalaivananias3774 9 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @srinash12thaccountancy33
    @srinash12thaccountancy33 7 หลายเดือนก่อน +5

    Very good தவிர்க்கலாம் ஐயா மாறாக நன்று பயன்படுத்தலாம் ஐயா

    • @samruthaa57
      @samruthaa57 6 หลายเดือนก่อน

      ஆம்

  • @mraj6078
    @mraj6078 2 ปีที่แล้ว +1

    Vera leval

  • @thamizhkumaresan7783
    @thamizhkumaresan7783 2 ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி அய்யா

  • @ramyat8227
    @ramyat8227 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு ஐயா

  • @MekalaMekala-rp3hp
    @MekalaMekala-rp3hp 7 หลายเดือนก่อน

    நன்றி அய்யா🙏🙏

  • @sundar572
    @sundar572 7 หลายเดือนก่อน

    அருமை

  • @jeraldsk2388
    @jeraldsk2388 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் பாடத்தில் ஒரு சிறிய தவறு என்னவென்றால் த்- என்பது சந்தி, த் (ந்) ஆனது விகாரம், ஏனென்றால் நடத்தல் என்பதை அடிப்படையாக வைத்து பிரிக்க வேண்டும், சொல்லில் வருகின்ற ந் எப்படி வந்தது என்பதை விளக்க வேண்டும்

  • @ஆறு.செந்தமிழ்சிவா
    @ஆறு.செந்தமிழ்சிவா 2 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயா ,ஒரு சிறு விளக்கம். சந்தி-த், 'ந்' ஆனது விகாரம் என வரும்

  • @thanamved2595
    @thanamved2595 2 ปีที่แล้ว +8

    இதைப் பார்க்கும்போது தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளதை உணர்கிறேன்

  • @anithapranow953
    @anithapranow953 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா

  • @Kuttiyankavin
    @Kuttiyankavin 2 ปีที่แล้ว

    Semma super sir arumaiya solli tharinga

  • @keshavkodur6145
    @keshavkodur6145 2 ปีที่แล้ว +1

    ந் த் ஆனது விகாரம்.... விளக்கம் சொல்லுங்கள் ஐயா.????

  • @aameerabanu7430
    @aameerabanu7430 2 ปีที่แล้ว

    Veraaaa leveelluuuuu ayyaaa...nandriii

  • @dharanipriyad7653
    @dharanipriyad7653 2 ปีที่แล้ว

    Really excellent sir

  • @nageswaran2244
    @nageswaran2244 2 ปีที่แล้ว

    நட+த்(ந்)+த்+ஆன்=நட_பகுதி,த்_சந்தி,ந்_விக்ரம்,த்_இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண் பால் வினை முற்று விகுதி

  • @Spshorttown
    @Spshorttown 4 หลายเดือนก่อน

    ஐயா நன்றி

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா

  • @azhaganavarigal
    @azhaganavarigal 2 ปีที่แล้ว +2

    TNPSC அரசு பணிக்கு ( சேவை) படித்து வருகிறேன் . உங்கள் காணோலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா... மிக நன்றி

    • @ishuishu1726
      @ishuishu1726 2 ปีที่แล้ว +2

      Enakkum

    • @sahanagokul8463
      @sahanagokul8463 2 ปีที่แล้ว

      ண3சுழி அல்ல டண்அகர ண என்றும் ன 2சுழிஅல்ல றன்அகரன

  • @valarmathisenthilkumar6097
    @valarmathisenthilkumar6097 2 ปีที่แล้ว

    Super sir

  • @senthamaraiselvi2020
    @senthamaraiselvi2020 2 ปีที่แล้ว

    Nice teaching

  • @funcityking9925
    @funcityking9925 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @குலதெய்வம்துணை
    @குலதெய்வம்துணை 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @abiajay6374
    @abiajay6374 2 ปีที่แล้ว +5

    நடந்தான்= நட+த்(ந்)+த்+ஆன்= த்-சந்தி ....ந்-விகாரம் விகாரம் தானே வரும் ஐயா......

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 2 ปีที่แล้ว +8

    Excellent sir. Tamil has to be spread out toward our society in this way of easy explanation. Tamil teachers please help to students to teach in this way. Thank you.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏வயது 48
    ஜெயந்தி நான் முன்றாம் ஆண்டு பி லிட்டர்ச்
    படித்து வருகிறேன் எனக்கு
    தமிழ் சரியாக படிக்கமுடியவில்லை எடுத்துசெல்
    தமிழுட்ட யாருமில்லை
    தங்கள் பதிவை பார்த்து
    இன்னுமொரு டிகிரி
    படிக்க தோன்றுகிறது
    தமிழ் எம் ஏ படிக்க ஆசை
    தங்கள் பதிவு பார்த்து வருகிறேன்
    அய்யா 🎉

  • @ArunArun-gy6cx
    @ArunArun-gy6cx 2 ปีที่แล้ว +3

    புரிந்து கொள்ள எளிமையாக உள்ளது ஐய்யா.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன் ஐயா...

  • @kalaiyarasankalai8130
    @kalaiyarasankalai8130 2 ปีที่แล้ว

    explain super...sir 🙏👍

  • @pavithralincy3458
    @pavithralincy3458 2 ปีที่แล้ว

    Clear sir. Super

  • @naveenkumar-ik9cm
    @naveenkumar-ik9cm 2 ปีที่แล้ว

    Thank you sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💛💚💙💜💜💚💛💚💙💜🤎💛💚💜🤎💛💙💜🤎💚💙💜🤎

  • @கருவைசெந்தேன்
    @கருவைசெந்தேன் 2 ปีที่แล้ว +1

    தங்களின் தொடர்புஎண் கிடைக்குமா ஐயா???

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @vasanthrajan2518
    @vasanthrajan2518 2 ปีที่แล้ว

    Very useful sir

  • @davidanandhi8742
    @davidanandhi8742 2 ปีที่แล้ว

    Super sir thank you🌹

  • @revathiabirishu7302
    @revathiabirishu7302 2 ปีที่แล้ว

    Sir super sir vera level

  • @lavanyadevaraj1650
    @lavanyadevaraj1650 2 ปีที่แล้ว

    Thank you so much sir 🤗

  • @ajxerox7765
    @ajxerox7765 2 ปีที่แล้ว +2

    தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் ஐயா எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு திரும்பவும் நினைவு கொண்டுவந்ததற்கு நன்றி இன்னொரு விசயம் இந்த வீடியோ துளி கூட போர் அடிப்பதில்லை காரணம் தெளிவான விளக்கம் கூடவே சிறிய நகைச்சுவை கலந்த ஆசிரியரின் பாடம் நடத்தும் விதம்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 8 หลายเดือนก่อน

    ஏனுங்க அய்யா தமிழை கசடற கற்று பழகவே ஆயுள் போதாது போல இனிஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @SIVASIVA-li9gl
    @SIVASIVA-li9gl 2 ปีที่แล้ว

    Excellent sir super

  • @Anand-il2zx
    @Anand-il2zx 2 ปีที่แล้ว

    வந்தான்
    வா - பகுதி
    ந் - ‌சந்தி
    ந் த் ஆனது விகாரம்
    த் - இறந்தகால இடைநிலை
    ஆன் - ஆண்பால் ஒருமை படர்க்கை வினைமுற்று விகுதி.
    இது சரியா ஐயா?

    • @playpiano-abishek8262
      @playpiano-abishek8262 2 ปีที่แล้ว

      வா ( வ)+ த்( ந் )+ த்+ ஆன் வா- பகுதி, வ, ந்- விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +3

    தம்பி நன்றாக உள்ளது.நன்றாக இலக்கணம் நடத்துகிறீர்கள்.1972 ல் படித்தது.நன்றி. வாழ்க வளர்க

  • @namo30284
    @namo30284 8 หลายเดือนก่อน

    பாடங்களை புரியும்படியாக கற்பிக்கிறீர்கள் . அளவற்ற ஆற்றல் கொண்டவராகவுமிருக்கிறீர்..

  • @beneta313
    @beneta313 2 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @mohanagandhi4275
    @mohanagandhi4275 2 ปีที่แล้ว

    ஐயா ( ந் -- த்) ஆனது விகாரம் புரியவில்லை....எப்படி ஐயா ...கூறமுடியுமா?

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @vijayscreation7950
    @vijayscreation7950 ปีที่แล้ว

    Sir tomorrow 10tamil exam ethochu video podunga sir

  • @vanajasundar8272
    @vanajasundar8272 2 ปีที่แล้ว

    Super sir

  • @makesht
    @makesht 2 หลายเดือนก่อน

    த் - சந்தி (ந்) ஆனது விகாரம் - இப்படி தான எழுத வேண்டும்

  • @devam7220
    @devam7220 2 ปีที่แล้ว

    ந், த் ஆனது விகாரம் மட்டும் சரியாக விளங்கவில்லை ஐயா

  • @kukookutties9496
    @kukookutties9496 21 วันที่ผ่านมา

    இயற்பெயர் எவ்வாறு பிரியும்

  • @vijayr777VJR
    @vijayr777VJR 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா , நிறைய காணோளிகளை பதிவேற்றவும்🙏🙏

  • @arockiamary303
    @arockiamary303 2 ปีที่แล้ว

    ந் சந்தியா த் சந்தியா தெளிவாக கூறுங்கள் ஐயா

  • @253Azeez
    @253Azeez 6 หลายเดือนก่อน

    Ayya! Pagupadham ku ipp varalai. Pagaappadham ku ipp varudhe. Adhu yen ayyaa?

  • @shobakannan4698
    @shobakannan4698 11 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா.... பாராட்டுவதற்கு வார்த்தைகலே இல்லை ஐயா.... 🎉🎉🎉🎉

  • @malathimalathi1196
    @malathimalathi1196 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 2 ปีที่แล้ว

    Sir nan ilakkanam padikkavillai enakku solli tharuveergala

  • @alanjeeva9261
    @alanjeeva9261 ปีที่แล้ว +1

    ஐயா த் சந்தியாயிற்றே ந் சொல்றீங்களே

  • @hmschannel4207
    @hmschannel4207 2 ปีที่แล้ว

    Endha school idhu ayya.
    Enguirundhalum villupuram mavattam kandachipuram girls high schoolulkku vandhurunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dharmapurikaran
    @Dharmapurikaran 2 ปีที่แล้ว +1

    Gud mng sir hw r u

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +1

      நலம். நலமே தங்களுக்கும் வேண்டுகிறேன்

  • @sagariya3032
    @sagariya3032 5 หลายเดือนก่อน +1

    𝕊𝕦𝕡𝕖𝕣 𝕤𝕚𝕣 𝕤𝕦𝕡𝕖𝕣😮😮

  • @gokulp4261
    @gokulp4261 2 ปีที่แล้ว

    You tube எனும் சமூக வலைதளத்தை சரியாக பயன்படுத்துகிறீர்கள்

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 2 ปีที่แล้ว +1

    அண்ணா சொன்னதுபோல தமிழை முழுமையாக புரிய 30 ஆண்டுகள் வேண்டும் என்றார்.
    இன்றைய தமிழ் பாடல்களை நினைத்தால் சிரிப்பும் பயமும் வருகிறது.

  • @brittofelixcreation
    @brittofelixcreation 2 ปีที่แล้ว +2

    ஐயா! நீங்கள் மிகவும் தெளிவாக நடத்துகிறீர்கள்!
    தமிழில் உள்ள இலக்கணத்தை முழுவதும் நடத்தினால் என்னைப் போன்று தேர்வுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா!
    நன்றி!
    இப்படிக்கு
    உங்கள்
    you tube மாணவன்.

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌sir class 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir god bless you sir your family.

  • @astropandidurai7186
    @astropandidurai7186 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா
    நான் பள்ளி பருவத்தில்கே சென்றேன்

  • @manthiri2087
    @manthiri2087 2 ปีที่แล้ว +2

    Tnpsc tamil syllabus la irukkura topic video podunga sir

  • @thanabass6159
    @thanabass6159 2 ปีที่แล้ว +1

    செய்யுள் பகுதியை வாசிக்க தெரியல சார்.

  • @mrromeo7496
    @mrromeo7496 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை sir .... 🤗🥳😍

  • @vishwakannank1719
    @vishwakannank1719 2 ปีที่แล้ว +2

    Ayya tnpsc tamil topic podunga iyya 🙏🙏🙏🙏🙏