MGR Sivaji Fan's Fight 🥵 | Ulagam Sutrum Valiban Vs Vasantha Maligai Rerelease | Public Reaction |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #mgr #sivaji #ulagamsutrumvaliban #vasanthamaligai#rerelease
    Ulagam sutrum valiban rerelease mgr fans reaction Ulagam sutrum valiban rerelease udhayam theatre review Ulagam sutrum valiban rerelease vs Vasantha maligai rerelease public opinion Mgr fans sivaji fans fight Mgr songs sivaji songs Ulagam sutrum valiban rerelease trailer Vasantha maligai rerelease trailer Ulagam sutrum valiban songs Vasantha maligai songs Ulagam sutrum valiban rerelease public reaction vasantha maligai rerelease public reaction ulagam sutrum valiban rerelease theatre response
    Vasantha maligai rerelease theatre response
    Ulagam sutrum valiban mgr movie rerelease
    Vasantha maligai sivaji movie rerelease
    #mgramachandran #sivajiganesan Tamil rerelease movies updates #mgrmelodysongs #sivajiganesansadsongs #ulagamsutrumvalibanrerelease#vasanthamaligairerelease#mgrfans #sivajifans

ความคิดเห็น • 236

  • @DavidDavid-ps9di
    @DavidDavid-ps9di 5 หลายเดือนก่อน +13

    நமது தலைவர் திரு எம்ஜிஆர் அவர்கள் திரை உலகில் மிக சிறந்த ஆல்ரவுண்டர் டைரக்டர்+எடிட்டிங்+கேமராலொக்கேஷன்++++++++++

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf 5 หลายเดือนก่อน +7

    நான் - உலகம் சுற்றும் வாலிபன் - படத்தை 10 முறைகள் பார்த்துவிட்டேன். 👌

  • @chandramohang9083
    @chandramohang9083 5 หลายเดือนก่อน +3

    உலகம் சுற்றும் கிழவன் என்று அன்றே சொல்வார்கள்.

    • @user-xb5of4nn1g
      @user-xb5of4nn1g 5 หลายเดือนก่อน

      Solldravan sunniya umpu 😂

  • @prabagarann8647
    @prabagarann8647 5 หลายเดือนก่อน +12

    சூப்பர் நன்பர்களே. எம்ஜிஆர் என்றுமே மாஸ் தான்.

  • @Spk2296
    @Spk2296 5 หลายเดือนก่อน +14

    அன்றும்
    இன்றும்
    என்றும்...எம் ஜி ஆர் ஒருவரே உலக தலைவர்.

  • @irumbuthiraichannel2297
    @irumbuthiraichannel2297 5 หลายเดือนก่อน +2

    Thalaivar M.G.R ❤ is all ways vathiyar❤

  • @bhavieshna.
    @bhavieshna. 5 หลายเดือนก่อน +3

    Mgr God.thank you all

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 5 หลายเดือนก่อน +4

    ரெண்டு பேரும் பெரிய ஜாம்பவான் தான் இறந்து போனவர்களை விமர்சிக்க வேண்டாம் .இருவருமே மிகப்பெரிய வெற்றியும் ,மோசமான தோல்வியும் சந்தித்தவர்கள் தான் .

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 5 หลายเดือนก่อน

      சிவாஜி வேணா டெபாசிட் இழந்து தோத்திருக்கலாம் , ஆனா மக்கள் திலகம் எதிரிகளுக்கு தோல்வியை பரிசாக கொடுக்கும் பழக்கம் கொண்டவர் .

    • @entertainmenttv3883
      @entertainmenttv3883 5 หลายเดือนก่อน

      You are great 👍

  • @entertainmenttv3883
    @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +4

    கட்சிக்காக எம்ஜிஆரை பிடித்து தொங்க வேண்டாம் அவரால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @chandranvaithilingam5389
    @chandranvaithilingam5389 5 หลายเดือนก่อน +4

    Super

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 หลายเดือนก่อน +9

    தலைவர் படம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும். சங்கர் யாருய்யா தலைவர் செருப்பு தூசிக்கு ஈடாக மாட்டான். இந்த படம் ரிலீஸ் ஆகும் போது திமுக ஆட்சி அவர்கள் குடுத்த தொல்லை சொல்லி மாளாது. மெல்லிசை மன்னர் இசை சாம்ராஜ்யம் இந்த பாடல்

    • @hemavathyak7346
      @hemavathyak7346 5 หลายเดือนก่อน +1

      நீங்க எல்லாம் இருக்கும்வரை
      தலைவர்பேரையாரும்அழிக்கமுடியாது
      நிங்கலல்லாம்நால்லா
      இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏💐🌸🌹🌷

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน

      ஏன்டா தியேட்டரில் 10 பேர் கூட இல்லை, அடுத்த வாரமே படத்தை தூக்கி வீசிவிட்டு சிவாஜி நடித்த கர்ணன் திரையிட்டார்கள், அதை தொடர்ந்து வசந்த மாளிகை திரையிட்டார்கள், இரண்டு வாரங்கள் கூட ஓட வக்கில்லை இதுல 100 வருசம், ஆயிரம் வருசன்னு சொல்லிட்டு, M.G.R ஒரு comedy piece.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 5 หลายเดือนก่อน

      @@prabhupnk1047 அப்படியா நீங்க தான் அடுத்த முதல்வர்.

  • @kalaselvi77
    @kalaselvi77 5 หลายเดือนก่อน +8

    வசந்த மாளிகை படத்தின் இயக்குநர் சிவாஜி இல்லை ஆனால் உ சு வா படத்தின் இயக்குநர் எம்ஜிஆர் அவர்கள்😊😊😊😊

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 5 หลายเดือนก่อน +6

    Super program super video sir about puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection chakravarti 🙏🙏🙏

  • @anniyappan6528
    @anniyappan6528 5 หลายเดือนก่อน +7

    உலகத்திலேயேகடைசிபடம்வரைகதானாயகனாநடித்தநடிகர்என்தலைஐவர்எம்ஜிஆர்மட்டும்தான்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      சின்னஞ்சிறு உலகமே உங்கள் உலகம், வேறு எதுவும் கண்களுக்கு தெரியாது,அதிலேயே உழன்று கொண்டு இருங்கள் வாத்தி ரசிகர் கள்.

  • @entertainmenttv3883
    @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +6

    நடிப்புலக சக்கரவர்த்தி கொடைவள்ளல் எப்போதும் சிவாஜி கணேசன் தான்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 5 หลายเดือนก่อน +4

    பாவம் சிவாஜி ரசிகர்களால், கோமாளி வாத்தி M.G.ராமச்சந்திரனின், குடிக்கார ரசிகர்களுக்கு தூக்கம் போச்சு.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 5 หลายเดือนก่อน +5

    சிவாஜி மட்டுமல்ல அவருடைய ரசிகர்களை யும் எவராலும் வெல்ல முடியாது.

    • @entertainmenttv3883
      @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +3

      Always gethu SIVAJI GANESAN ❤❤

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 2 หลายเดือนก่อน

      Dei comedy pannama pongada😂

    • @prabhupnk1047
      @prabhupnk1047 หลายเดือนก่อน

      @@SakthiMahesh-d8o நீங்க தான்டா Comedy Piece, பொண்டுகன் M.G.ராமச்சந்திரன் ஒரு உணர்ச்சியற்ற ஜடம் முடம் மரக்கட்டை மூஞ்சி கோமாளி.

  • @chandramohang9083
    @chandramohang9083 5 หลายเดือนก่อน +2

    ஐம்பது வருஷம்என்று சொல்லுறாங்கய்யா..
    ..
    .. தியேட்டர்முன்பு ஐம்பதுபேர்கூட இல்லையேடா......

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 2 หลายเดือนก่อน

      Sivaji padathuku neengal alpert theater il kasu kuduthathu pol nangal illai😂

  • @balachandart2850
    @balachandart2850 8 วันที่ผ่านมา +2

    எம்ஜிஆர் படம் கவர்ச்சி கதாநாயகிகளால் பாடகர்களின் பாடல்களால் ஓடியது ஆனால் என் தலைவன் சிவாஜி கணேசன் படங்கள் தனது நடிப்பு திறமையால் மட்டுமே ஓடியது. அன்றும் இன்றும் என்றும் திறையுலகின் பிதாமகன் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் மட்டுமே

  • @user-ph6pc7vu5m
    @user-ph6pc7vu5m 5 หลายเดือนก่อน +1

    Dear friends mgr and sivaji live till Tamil language live

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 5 หลายเดือนก่อน +3

    Thirai pada thozhil nutpa nibunar puratchi thalaivar MGR 🙏🙏🙏

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 หลายเดือนก่อน +1

    MGR is God ❤️💚🌹🙏🍁🌹

  • @user-nv7kn4xf7v
    @user-nv7kn4xf7v 4 หลายเดือนก่อน

    MGR is always Mass mega star

  • @entertainmenttv3883
    @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +6

    இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தாலும் சிவாஜியின் நடிப்புக்கு யாராலும் வர முடியாது சிவாஜி நடிப்புக்காக சேர்ந்த கூட்டம் நாங்கள் சாதாரணமாக கட்சிக்காக சேர்ந்த கூட்டம் இல்லை

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 2 หลายเดือนก่อน

      😂.. Oru counsler kuda ungalala Aga mudiyala sivajiya neeyellam vai pesura😂.. Poya poya

    • @kalaselvi77
      @kalaselvi77 หลายเดือนก่อน

      @@SakthiMahesh-d8o unmai

    • @chithirairaj4216
      @chithirairaj4216 6 วันที่ผ่านมา

      Best

  • @user-rajan-007
    @user-rajan-007 4 หลายเดือนก่อน +5

    40 ஆண்டுகள் பிறகு வந்த கர்ணன் 250 நாட்கள் ஓடியது, நடிகர் திலகம் 👍

  • @user-yw5jg5dw9n
    @user-yw5jg5dw9n 5 หลายเดือนก่อน +5

    இருவரும் நல்ல நண்பர்கள் யாரையும் தப்பா பேசவேண்டாம்

  • @a.senthilkumar9085
    @a.senthilkumar9085 5 หลายเดือนก่อน

    Mass legendary thalaivar ❤❤❤❤❤❤ makkal thalaivar❤❤❤

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 4 วันที่ผ่านมา

    Super action only ours NADIKAR THILAKAM

  • @prabhupnk1047
    @prabhupnk1047 5 หลายเดือนก่อน +5

    சிவாஜியின் முன் M.G.ராமச்சந்திரன் Comedy Piece, சிவாஜி ரசிகர்களின் முன் M.G.ராமச்சந்திரன் ரசிகர்கள் dummy piece கள்.

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 2 หลายเดือนก่อน

      Atha 1977 election la pathachu

    • @kalaselvi77
      @kalaselvi77 หลายเดือนก่อน

      Ha ha ha kudikka mal
      Sivajiyal nadikka mudiyathu

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o หลายเดือนก่อน

      @@kalaselvi77 super nanba

    • @kalaselvi77
      @kalaselvi77 หลายเดือนก่อน

      @@SakthiMahesh-d8onanba yellai nanbi

    • @prabhupnk1047
      @prabhupnk1047 หลายเดือนก่อน

      @@kalaselvi77 சிவாஜியின் கால்களை நக்காமல் வாத்தி M.G.ராமச்சந்திரனின் விசில் குஞ்சுகளால் இருக்க முடியாது.

  • @bashirshah5347
    @bashirshah5347 5 หลายเดือนก่อน

    Ware Wah Talaivas, Salute for supporting MGR

  • @DineshKumar-uv5mj
    @DineshKumar-uv5mj 4 หลายเดือนก่อน

    Frist speech man Vara level unmai ❤ and I salute 🫡🫡🎉🎉🎉❤

  • @velvijay8805
    @velvijay8805 5 หลายเดือนก่อน +1

    ❤alllllll great MGR Sir🙏 Bloods❤

  • @muniamamuniama7220
    @muniamamuniama7220 5 หลายเดือนก่อน

    Super MGR ❤❤❤❤❤❤❤❤

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 22 วันที่ผ่านมา +2

    குடிக்க மாட்டான் படத்தில் ஆனால் மக்களை குடிக்க வைத்தான் முஞ்ஜியார்

    • @chithirairaj4216
      @chithirairaj4216 6 วันที่ผ่านมา

      அருமை

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 4 วันที่ผ่านมา

      Kudika vaithar nu sonniyala unaku enga arivu pochu umpa pocha ..kuduchiyale...un pontatiya koodi kuduthy

  • @kalaselvi77
    @kalaselvi77 5 หลายเดือนก่อน +6

    வசந்த மாளிகை படம் பார்த்து அழுது விட்டு வந்தோம் உ சு வா பார்த்து விட்டு மகிழ்ச்சியாக வந்தோம் உழைத்து களைத்து வருபவர்களுக்கு தேவை சோகமா மகிழ்ச்சியா

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +4

      உழைத்து களைத்து வந்தா சாப்பிட்டு தூங்குங்க....எதுக்கு சினிமா ?

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      சோகத்தை காட்டியேவாக்கு
      பெற்றது யார் தாய் குலமே,கழுத்தில் கட்டுடன் 67 இல் வாக்கு பிச்சை கேட்டது திமுக,மரணப் படுக்கை படம் காட்டி வாக்கு பிச்சை கேட்டது 84 இல் அதிமுக,80 இல் இந்திரா ஆட்சியை கலைத்து விட்டார் என்று அழுது வாக்கு
      பிச்சை,இது மகிழ்ச்சியா, சோக மா தாய் குலமே.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน +2

      ஆனால் வசந்த மாளிகை சோகத்தை பார்க்க தானே மக்கள் வெள்ளம் போன்று திரண்டு வருகிறார்கள்,உலகம் சுற்றும் வயோதிகனின் மகிழ்ச்சியை காண தியேட்டரில் 20 பேர் கூட இல்லை.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +3

      @@prabhupnk1047 😂...perfect

    • @kalaselvi77
      @kalaselvi77 5 หลายเดือนก่อน

      அப்படியா சகோ வசந்த மாளிகையில் நடிக்கும்போது சிவாஜிக்கு முப்பது வயதிருக்குமா அப்போதே தொப்பை வந்து விட்டதுபோல

  • @sathya8972
    @sathya8972 5 หลายเดือนก่อน

    Thalaivar eppavum mass

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 5 หลายเดือนก่อน

    There is no substitute for M.G.R.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 5 หลายเดือนก่อน

    In indian cinema the only rock stylish in Old en days and collection hero and mass politician still makkal sakthi is dr bharat mgr ayya only,,,

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 5 หลายเดือนก่อน

    UlagamullavraiThalaivrukkuNigarThalaivarmattumeyTq

  • @xavier.xavier7001
    @xavier.xavier7001 5 หลายเดือนก่อน +1

    ❤ Evergreen Hero Dr. MGR.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 5 หลายเดือนก่อน

    When those days - Vasantha Maligai was released - People was taking - This movie should be banned. Because it shows about a drunkard person and his love affairs.
    Alcohol and Women.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน

      Blabber and lament.

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 5 หลายเดือนก่อน

    0:44

  • @entertainmenttv3883
    @entertainmenttv3883 5 หลายเดือนก่อน

    M G R rasigargal oompunga...

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 5 หลายเดือนก่อน

    Ulagithileye thala lay van endral mgr oruv

    • @subramanisoundiah4232
      @subramanisoundiah4232 5 หลายเดือนก่อน

      Ends ulgathleya ore thalayvan mgr mattume 0:45 0:45

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 5 หลายเดือนก่อน +2

    நேற்று நடிக்க வந்த விஜய்காந்த் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    ஐயோ பாவம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน

      சிவாஜி உங்க ராமச்சந்திரன் பொண்டாட்டி ஜானகிக்கு ஆதரவா தான் தேர்தலை சந்தித்தார்.. என்னமோ உங்க ராமச்சந்திரன் அவர்களை எதிர்த்து போட்டி போட்ட மாதிரி ஓவர் build up எதுக்கு. ராமச்சந்திரன் ஆளுங்க ஜாணகிக்கு ஆதரவு தராமல், எவ்ளோ ஒருத்தி கவர்ச்சிக்கு மயங்கி விட்டுதுங்க

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน

      ராமச்சந்திரன் பொண்டாட்டி ஜானகியுடன் தானே சிவாஜி கூட்டணி? என்னமோ ராமச்சந்திரன் எதிர்த்து போட்டி போட்டது போல எதுக்கு ஓவர் build up. ராமச்சந்திரன் பொண்டாட்டிக்கு நீங்க எல்லாம் முதலில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தீர்களா? எவ்ளோ ஒருத்தி கவர்ச்சிக்கு வாய் பிளந்து போயி ஓட்டு போட்ட ஆளுங்க எல்லாம் சிவாஜி அரசியல் பத்தி பேச எந்த யோக்கியதயும் இல்லை. 😂

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      எம்ஜியார் அவர்களுடன் இணைந்து நடித்தார் அண்ணன் சிவாஜி கூண்டுக் கிளி படம் தோல்வி,உடன் தனித்து நடித்து வெளியான
      தூக்குத் தூக் கி வெற்றி,
      35 வருடங்கள் கடந்து எம்ஜியார் அவர்களின் மனைவிக்கு துணை நின்று
      தேர்தல் களம் கண்டு தோல்வி, அந்த காற்று பட்டால் அண்ணண் தோல்வி , நாங்கள் அல்ல பாவம், உங்கள் நிலைதான் பரிதாபம். ஃபோட்டோ சைஸ் ஜெயா ஆட்சியில் ஸ்டாம்ப் size எடப்பாடி ஆட்சியில்,இன்று லூசு பட்டம் ஸ்டாலின். ஆட்சியில் நேற்று b.r பந்துலு
      A.p நாகராஜன் இறுதிப் பட
      நாயகன், இன்று அகத்தியா
      உதயம் திரை அரங்குகள்
      மூடு விழா நாயகன்,நாளை.........
      காக்கும் கடவுள் சிவாஜி, அழிக்கும் அரக்கன் mgr என்று
      ஆகி
      ம.கோ.ரா ரசிக குஞ்சுகள் நிலை கண்டு ஆழ்ந்த அனுதாபங்கள்.வந்தோம், போனோம் என்று இருங்கள்,எங்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள்,

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      ஆமாம்,சிவாஜி ரசிகர்கள் பாவம்தான்,காழ்ப்புணர்ச்சி, வயிற்றெரிச்சல் என்று மட்டுமே காலத்தை ஓட்டி வரும் எம்ஜியார் ரசிகர்கள் பார்வையில் ,உங்களுக்கு உள்ளது காமாலைக்கு ஆளான கண்கள் பார்பதெல்லாம் மஞ்சளாக
      மட்டுமே தெரியும்,சிவாஜி மட்டுமா தோற்றார்,அவர் யாரை ஆதரித்து களம் கண்டாரோ அவரும் தோற்றார்,அவரது மனைவி
      .அப்படித்தான் தோற்றார் சிவாஜி,ஜானகி அம்மா அரசியல் முடியும் வரை அண்ணன் சிவாஜி துணை நின்றார,அவர் இரு பிரிவுகளையும இணைத்த போது முதலில் வாழ்த்து சொன்ன வர அண்ணன்
      சிவாஜி ,இப்போது புரிகிறதா இன்றும் சிவாஜியும்,அவர் தம் ரசிகர்களும் மட்டுமே உங்கள் பிரச்சினை, நடிக்காத சிற்றரசன் என்ற பெயரில் வரும் வலைத்தளம் வார்த்தைக் கு வார்த்தை சிவாஜி பற்றியே,ஆட்ச்,அதிகாரம் இருந்த போது ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா ஓடியதாக விழா எடுத்த நீங்கள்
      2 கேடி ரசிகர் கூட்டம் உள்ளவர்கள் என்று மிரட்டி வரும நீங்கள் எதாவது ஒரு
      அரங்கில் 50 நாள் காட்ட முயற்சி செய்யுங்கள்.

    • @selvaraj-mc5sf
      @selvaraj-mc5sf 5 หลายเดือนก่อน +2

      நானும். எம். ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆரும். சிவாஜி யும் நண்பர்கள் விமர்சனம் வேண்டாம் நண்பர்களே

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 5 หลายเดือนก่อน

    Andre mgr thayrithu vele vandha nadodiannan the raiy padme mgr thirama ykum puththe salethathanam endrendrum nilathu nirku maru padamt 0:44 0:44 0:44 0:44 0:44 thandhavar nalla manam kondavat 0:44 0:44

  • @murugiahraj9454
    @murugiahraj9454 5 หลายเดือนก่อน

    PINMANACHEMMAL The LEGEND

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 5 หลายเดือนก่อน

      Ponmanachemmal MGR 🙏🙏🙏

  • @harikrishnanperumal2850
    @harikrishnanperumal2850 26 วันที่ผ่านมา

    Mgr satarana nadigantan. Sivaji ganesan ulaganadigan.❤

  • @jayarajr5296
    @jayarajr5296 5 หลายเดือนก่อน

    Tr MGR Padam Ulgathirkea Eduthu kattu Avar Pukal Vaalka

  • @velmurugans6968
    @velmurugans6968 5 หลายเดือนก่อน +1

    பாவம் சிவாஜி ரசிகர் கள்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +5

      அய்யோ பாவம் வாத்தி ரசிகர்கள்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      எப்படித்தான்.​@@SivajiVCGanesan
      இவனுங்க பதிவு போடுவானுங்களோ,வெட்கம் கெட்ட பயல்கள்,ஒரு வாரம் தொட்டு அவர் தரப்பு வலை தளங்கள் கூவி கூவி அழைப்பு,டாக் கீஸ் திரை ஒரு படி மேலே சென்று ஞாயிறு 5 மணி முதல் நேரலை என்று பதிவு,அங்கே 5 மணி வரை பெரிய

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 5 หลายเดือนก่อน

      அவர்கள். இருவரும். சாகும்வரை. அண்ணன். தம்பி களாக. ஒற்றுமை யுடன் தான்
      வாழ்ந்தார்கள். சிவாஜி யின்
      மகன்கள். மகள் கள். மக்கள் திலகம். எம். ஜி. ஆரை. பெரியப்பா. என்று தான். கூப்பிட வேண்டுமென்பது. சிவாஜி யின். ஆணை.
      யாராவது. எம். ஜி. ஆர். பெயர்
      சொல்லி க் கூப்பிட்டால். அடித்து விடுவார்
      சிவாஜி. அவர்கள்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 5 หลายเดือนก่อน

      ​@@SivajiVCGanesanபாவம் சிவாஜி ரசிகர்கள்னு சொல்றதுல அர்த்தம் இருக்கு , அவர்களை நம்பி அரசியலுக்கு வந்து நொந்துபோன டெபாசிட் இழந்த சிவாஜி. ஆனா MGR தோல்வியை எதிரிக்கு பரிசளித்து பழக்கப்பட்டவர் , சாகும் வரை கோலோச்சியவர் , அவர் ரசிகர்களை பாவம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லையே ,

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน +1

      பாவம் குடிக்கார வாத்தி ரசிகர்கள் மப்புல உளறுது.

  • @SubathraSankaran-ez4bg
    @SubathraSankaran-ez4bg 5 หลายเดือนก่อน +3

    Rascals who ask you to tell about m g r m g r is not an actor the legend is only sivaji

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 4 วันที่ผ่านมา

      Legend mgr comedy piece sivaji

  • @cholairaj1265
    @cholairaj1265 5 หลายเดือนก่อน

    சிவாஜி படம்நான்பாக்கமாட்டேன்எனக்குபிடிக்காது

    • @prabhupnk1047
      @prabhupnk1047 5 หลายเดือนก่อน +2

      M.G.ராமச்சந்திரன் poster ஐ கூட நாங்கள் பார்க்க மாட்டோம்.

    • @entertainmenttv3883
      @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +1

      பார்க்க புடிக்கலனா மூடிட்டு போடா எங்க படத்தை நாங்களே போட்டு நாங்களே பார்ப்போம்

  • @rajudevi7703
    @rajudevi7703 5 หลายเดือนก่อน +2

    Sivaji oru azu mungi

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +2

      ராமச்சந்திரன் ஒரு சிமெண்ட் மூஞ்சி

    • @sinivasang3778
      @sinivasang3778 5 หลายเดือนก่อน

      சிவாஜி எந்த படத்தை டைரக்ட் பண்ணார்? , வெறும் நடிப்பு மட்டும் தான் ​@@SivajiVCGanesan

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน

      @@sinivasang3778 சிவாஜி அவர்களுக்கு நடிக்கவே நேரம் போதாது...3 ஷிப்ட் நடித்த முதல் நாயகர்.. 1952 இல் ஆரம்பித்தது 1989 வரை அதே நிலைமைதான் சிவாஜிக்கு.. ஒரு வருடத்தில் 8 முதல் 13 படங்கள் சிவாஜியை வைத்து தயாரித்தது திரை உலகம். புதிய கதை, புதிய பாத்திரம் இப்படி... இதுல அவருக்கு direct பண்ண எது நேரம்?
      உங்க எம்ஜிஆர் அவர்களை வைத்து முதலில் இப்படி 8 முதல் 13 படங்கள் தயாரிப்பில் இருந்ததுண்டா ? வருடா வருடம்? மிஞ்சி போணா 3 முதல் 4 படம்... எதோ 60 களில 2 வருஷம் அதிக படங்கள் அவரை வைத்து எடுத்தாங்க...அதுவும் ஏற்கனவே பூஜை போட்டு நிறுத்தி வைத்த படங்கள் ... உலகத்தில் இருக்கும் free time அத்தனையும் எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது அதனால் மற்றவயில் இயக்குநர் சங்கர் உதவியுடன் செய்துகொண்டு இருந்தார்...
      இதெல்லாம் ஒரு விஷயம் என்று சம்பந்தமே இல்லாமல் சிவாஜியுடன் ஒப்பீடு வேறு... நிக்க கூட நேரம் இல்லாத சிவாஜியுடன் ....நிறைய free time இருந்த எம்ஜிஆரை compare பண்ணாதீங்க சார்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน

      @@sinivasang3778 சிவாஜி அவர்களுக்கு நடிக்கவே நேரம் போதவில்லை. மூன்று ஷிப்ட்களிள் நடித்த நடிகர். 1952 முதல் 1989 வரை இதே நிலைமைதான். இதில் மற்ற விஷயத்துக்கு எது நேரம்?
      ஆனால் எம்ஜிஆர் கதை அது அல்ல. அவரை வைத்து 42 வருடத்தில் வெறும் 136 படம் தான் தயாரித்தார்கள். அவருக்கு free time மிக மிக அதிகம் இருந்தது...அவர் இயக்கம் என்ற பெயர் இருந்தாலும் அவர் கூட இருந்தது அவருடைய சம்பந்தகாரர் இயக்குனர் சங்கர்....அவர் தான் முக்காலும் instruction கொடுப்பவர்...
      .சராசரி 3 அல்லது நாலு படம் தான் அவருக்கு நடிப்பில் வெளியாகும்...
      ஆனால் சிவாஜிக்கு 9 முதல் 13 படங்கள் வெளியாகும்.. நேரம் இருந்தால் தானே மற்ற வேலை செய்ய முடியும்...? இதுகூட புரியாமல் ஏனோ தானோ என்ற வீம்பு பேச்சு உங்களுக்கு
      ஆகவே உங்களுடைய அந்த வாதம் வெறும் பக்கவாதம், விதண்டாவாதம்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน +2

      ராம சந்திரன் ஒரு அழுகிய கனி

  • @sureshmp915
    @sureshmp915 5 หลายเดือนก่อน +1

    நேற்று
    இன்று
    நாளை
    புரட்சி தலைவர்

  • @karikalan2776
    @karikalan2776 5 หลายเดือนก่อน +5

    அத்தக் கால powerstar கோமாளி நடிகன் எம் ஜி ராமச்சந்திரன் 😂😂😂
    இவன் படத்த பாக்க 10 பேரு கூட இல்லை போல 😂😂😂😂
    தமிழ் திரையுலகை ஆளவது என்றுமே விளம்பரம் தேடா கொடை வள்ளல் , வசூல் சக்கரவர்த்தி சிவாஜி மட்டுமே 🎉🎉🎉🎉🎉

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di 5 หลายเดือนก่อน +2

      என்றும் வசூல் சக்ரவர்த்தி திரு எம்ஜிஆர

    • @v.sundarvaidhyanadhan4139
      @v.sundarvaidhyanadhan4139 5 หลายเดือนก่อน +1

      தரித்திர நாயகன். மக்கு முண்டம் சிவாஜி கணேசன் திருவையாறு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்.
      அன்று முதல் இன்று வரை அவரது ரசிகர்கள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
      பத்தாண்டு காலம் தமிழக முதல்வராக கொடி கட்டி பறந்தவர் மக்கள் திலகம்.
      மக்கு முண்டம் சிவாஜி கணேசனால் எம்.எல்.ஏ கூட ஆக முடியவில்லை.

    • @user-xb5of4nn1g
      @user-xb5of4nn1g 5 หลายเดือนก่อน +1

      Counselor kooda aga mudiyala😅😂

    • @v.sundarvaidhyanadhan4139
      @v.sundarvaidhyanadhan4139 5 หลายเดือนก่อน

      @@user-xb5of4nn1g
      நேற்று நடிக்க வந்த விஜய்காந்த் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு MLA ஆகிவிட்டான்.
      ஐயோ பாவம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.

    • @kalaselvi77
      @kalaselvi77 5 หลายเดือนก่อน

      கொடை வள்ளல் யார் சிவாஜி யா ஹாஹாஹா

  • @gajanharshini7245
    @gajanharshini7245 5 หลายเดือนก่อน +1

    Dai doopakur vasul maligai da athu.

    • @entertainmenttv3883
      @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +1

      நாங்க நாலாவது முறை ரிலீஸ் பண்ணி 100 நாள் பாத்துட்டு இருக்கோம் டா

  • @YRR2426
    @YRR2426 5 หลายเดือนก่อน +4

    Ramachandran thagara dabba. Aluminium.shivaaji the 24 carat gold. Pengalai sutrum vaaliban.70 vayasukku 16 vayasu ponnu.

    • @partheebann1876
      @partheebann1876 5 หลายเดือนก่อน +2

      Dai badu poitta mgr pola evanum vara mudiyathu

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 5 หลายเดือนก่อน +2

      வயிற்றெரிச்சல் பிடித்த கணேசர் ரசிகர்கள்

    • @user-xb5of4nn1g
      @user-xb5of4nn1g 5 หลายเดือนก่อน +1

      Sivaji padam ethuvum ipdi odathu antha vayitheruchal😊

    • @kalaselvi77
      @kalaselvi77 5 หลายเดือนก่อน +1

      எம்ஜிஆர் என்றும் தங்கச்சுரங்கம்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 5 หลายเดือนก่อน +2

      உலக தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருப்பவர் பாரதரத்னா எம்ஜிஆர்

  • @gajanharshini7245
    @gajanharshini7245 5 หลายเดือนก่อน +2

    Original mass da sivaji.ulagam suttrum kilavan da avan.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 5 หลายเดือนก่อน +2

      கணேசர் கடைசியாக (1979 க்கு பிறகு) நடித்த படங்களில் 3வது கதாநாயகன் வேடம்

    • @sironmani5747
      @sironmani5747 5 หลายเดือนก่อน

      மாஸ் என்றால் செல்வாக்கு தேர்தலில் நின்று ஜெயிக்க முடியாதவர் சிவாஜி. இப்போது புரிகிறதா மாஸ் என்ற பட்டம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும்

    • @kalaselvi77
      @kalaselvi77 5 หลายเดือนก่อน +3

      உலகம் சுற்றும் கிழவன்தான் இன்று வரை வசூல் சக்ரவர்த்தி பேச்சில் கண்ணியம் தேவை

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +2

      @@kalaselvi77 அவர் ஆரம்பித்த டாஸ்மாக் வசூல் சாதனை இன்றுவரை...அதுதான் சரி

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      ​@@velayuthamsivagurunathapil6393 கணேசர் பாடல் இல்லாமல் இரு தோற்றங்களில் வெள்ளை ரோஜா ,வயதான t
      தோற்றம் கீழ் வானம் சிவக்கும்,முதல் மரியாதை என்று ராஜ மரியாதை பெற்றார் வென்பதும்,இளம் பெண்கள் இன்றி எம்ஜியார் வெற்றி காணவில்லை என்பதும்
      வரலாற்று உண்மைகள். இன்றும் m.ko. ரா குஞ்சுகளுக்கு சிம்ம சொப்பனம் அண்ணன் சிவாஜி
      ,மற்றபடி கண்ணியம் வேண்டுமா
      என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ம.கோ.ரா ரசிகன் எப்படி
      வருகிறான் என்பதைப் பொறுத்தே
      பதில் வரும்.

  • @rajudevi7703
    @rajudevi7703 5 หลายเดือนก่อน

    Sivaji oru pommala

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +3

      Raamachandhran oru pot😅..😅..

    • @user-xb5of4nn1g
      @user-xb5of4nn1g 5 หลายเดือนก่อน

      Sunniya umpu sivaji sunniya

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +1

      ​@@user-xb5of4nn1g உன்ன அத சொல்ல முடியாது...அங்கே இருந்தா தானே முதலில்😅..😅

    • @user-xb5of4nn1g
      @user-xb5of4nn1g 5 หลายเดือนก่อน

      Apppo sivaji sunniya nee umpuna

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்வதா ராஜு தேவி.வீணாக எதற்கு உடல் இயலாமை பற்றி கூற வேண்டும்,mgr புகழ் நாற வேண்டுமா,விட்டு விடுங்கள் அந்த மனிதனை,உங்களைப் போன்ற அறிவிலிகள் செய்யும் செயல் ஆ.ராசாபோன்றவன் mgr லூசு என்று பொது மேடையில் பேசுகிறான்.

  • @harikrishnanperumal2850
    @harikrishnanperumal2850 26 วันที่ผ่านมา

    Kutom pataleheh terileah 😮

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +3

    ரெண்டு வாட்டி 5 வருஷத்தில் ரி ரிலீஸ் செய்து ரெண்டு வாட்டியும் 100 நாள் ஓடியது வசந்த மாளிகை. அடுத்த மாதத்துடன் rights அந்த விநியோகஸ்தர்களுக்கு முடிவதால் ஆல்பர்ட் அரங்கில் 3 ஆம் முறையாக வெளியிட்டு இப்போது 2 வது வாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது... இது முதலில் ரி ரிலீஸ் அல்ல. இது கூட தெரியாமல் ஒரு தலைப்பு.

    • @sinivasang3778
      @sinivasang3778 5 หลายเดือนก่อน +2

      யார் சொன்னா எம் ஜி ஆர் படம் ரீரிலிஸ் இல்லை னு, ஹாலிவுட் படத்தோட வசூல்ல உடைத்த படம் உலகம் சுற்றும் வாலிபன்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน

      @@sinivasang3778 இப்போ யாராவது அதை பற்றி தவறு சொன்னாங்களா சார்?

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      உலகம் முழுதும் உடைத்த மாதிரி புலம்பாதே, mgr நடித்த கருப்பு வெள்ளைப் படம் டிஜிட்டல் வடிவம் கூட வேண்டாம்
      ,சாதாரண மாக வெளியிட்டுப் பார்,மீண்டும்,மீண்டும் வந்து என்ன சாதிக்கும்,வாழ்வான்
      வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுதான் இருப்பான், திறமை உள்ள திரைக் கலைஞர் அண்ணன் சிவாஜி,வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள்.அவமானப் படாதீர்கள்.

    • @entertainmenttv3883
      @entertainmenttv3883 5 หลายเดือนก่อน +1

      ​@sinivasang3778 எங்கடா ரீ ரிலீஸ் வரது தெரியுது டிவில பார்க்கிறது எல்லாம் வெளியே சொல்லாதீங்க டா

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh 5 หลายเดือนก่อน

    *மூடப்படப் போன தியேட்டருக்கு வந்த வாழ்கை!*
    50 ஆண்டுகள் கடந்தும் சரித்திரம் படைக்கும் வாத்யாரின் *உலகம் சுற்றும் வாலிபன்*
    ரிலீஸ் ஆன புதுப்படம் போல்!
    உற்சாகம் கொண்டாட்டம் மகிழ்ச்சி ஆராவாரத்தில் தலைவர் பக்தர்கள்
    இன்றைய தலைமுறையினரும் ஆர்ப்பரித்தது வியப்பு!
    இவருக்கு நிகர் இவர் தான்!👍

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +2

    இந்த அரங்கின் வளாகத்தை பார்த்தால் தெரிகிறது 😅...😅..கூட்டம்...ஒரு 10 பேர்..😅..😅.. பாவம் நாள் பூரா உழைத்து இங்கே வந்து ஓலமிட்டு செல்லும் கும்பல்.. ஒவ்வொருத்தரும் முகத்தில் மகிழ்ச்சியுடன் இல்லை...எல்லோர் முகமும் ஈ ஆடவில்லை....அந்த கால பிளாக் பஸ்டர் படத்துக்கு 50 பேர் கூட இல்லயே...என்ற ஆதங்கம், கோபம், வயிதெரிச்சலில் சிவாஜி பற்றி கதறும் கும்பல்.....Losers...ஆல்பர்ட் அரங்கில் 2 ஆம் வாரம் ஓடுகிறது வசந்த மாளிகை... இவர்களின் உலகம் சுத்தும் வாலிபன்...10 பேருடன் ஈ ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..😅

    • @sinivasang3778
      @sinivasang3778 5 หลายเดือนก่อน +1

      வசந்த மாளிகை ஒரு ரிமேக் படம் தெலுங்கில் வெற்றி பெற்று பின்னர் தமிழ்ல எடுத்து வெற்றி பெற்றது வசந்த மாளிகை, உலகம் சுற்றும் வாலிபன் சொந்த கதை, டெரக்ஷன் தயாரிப்பு எல்லாம் எம்ஜிஆர், பல இடையூறு மத்தியில் வந்த வெற்றி படைப்பு, அனைத்து வெளி நாடுகளில் எடுத்த படைப்புகள், இந்த உலகம் சுற்றும் வாலிபன் படம் உதயம் ல நல்ல கூட்டம் தான் , வெளியே பத்து பேர் பேசறது வெச்சி நி கணக்கு போடத, வசந்த மாளிகை நடிப்பின் உச்சம், உலகம் சுற்றும் வாலிபன் படைப்பின் உச்சம்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน

      @@sinivasang3778 தம்பி.... தெலுகு தமிழ் ஆனா என்ன ...தமிழ் தெலுங்கு ஆனா என்ன...உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு direction கூடவே இருந்து எல்லா approach செய்தவர் இயக்குனர் சங்கர்... இயக்குனர் சங்கர் எம்ஜிஆர் அவர்களின் சம்மந்தகாரர். எம்ஜிஆர் இயக்கம் பற்றி , தயாரிப்பு பற்றி எதுவுமே நான் கமென்ட் பண்ணவில்லை. அந்த நபர்களின் கமென்ட் அதற்கு எனது பதில் அவ்வளவுதான். Issue based reply. அதோடு அது முடிந்தது.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 5 หลายเดือนก่อน +2

      @@sinivasang3778 சார்..புதிய படங்களை விட எம்ஜிஆர் சிவாஜி படத்திற்கு வரும் கூட்டம் எப்போதுமே அதிகம். அது தெரியாதவன் அல்ல. பதிரிகைகாரன், மீடியா தேவையில்லாமல் ஒரு ஒப்பீடு சிவாஜியுடன் செய்யும்போது...பேசுபவர்கள் அதை புரிந்து... எங்களை பற்றி பேசுங்க...வேறு யாரை பற்றியும் கேகாதீங்க...நாங்க பேசமாட்டோம் என்று சொல்லவேண்டும்...அதை விடுத்து அநாவசிய பேச்சு பேசினால் பதிவு போடாமல் எப்படி இருக்க முடியும் ? நீங்கள் சொல்லுங்க..

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 หลายเดือนก่อน

      ​@@sinivasang3778சொந்த கதை இல்லை வாலிபன்,1968 இல் வெளிவந்த மூன்றெழுத்து படம் போய்ப் பார் தெரியும் மூலம் எங்கிருந்து வந்ததுணு
      புரியும். எம்ஜியார் நல்ல படைப்பாளி,என்பது உண்மை,உண்மை,உண்மை மறுக்கவே
      மாட்டேன்,எம்ஜியார் ரசிக குஞ்சுகள் c தான் தவளைகள் போல் கத்திக் கொண்டே இருக்கும,வசந்த மாளிகை நடிப்பின்
      உச்சம் என்று சொன்னபடி
      நன்று.

    • @raviyinkurunagai252
      @raviyinkurunagai252 5 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 22 วันที่ผ่านมา +1

    முஞ்ஜீஆர் ஒரு நடிகர் எல்லா படத்திலும் ஜோக்கர் போல் நடிப்பான்

    • @SakthiMahesh-d8o
      @SakthiMahesh-d8o 4 วันที่ผ่านมา

      Sivaji mgr rasigarkal sunniya umpuvan