"Pa.Ranjith-ம், நானும் நிறைய பேசினோம், இப்ப Route மாறிட்டாரு" - Mohan G Bakasuran Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2023
  • #mohang #paranjith #bakasuran
    In this video
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 186

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj ปีที่แล้ว +34

    Ranjith koode campare pannthinga, ibdhalu oru COMEDY PC😄😄🤦‍♂️

  • @deepandeepu3921
    @deepandeepu3921 ปีที่แล้ว +21

    ஆஸ்கர் விருது குழு சார்பாக வாழ்த்துகள் .. 👍
    ஜேம்ஸ் கேமரூன் சார்பாக வாழ்த்துக்கள் .. 😊

  • @magnetic_man
    @magnetic_man ปีที่แล้ว +23

    இது போன்ற சிறப்பான சமூக அக்கறையுடன் மற்றும் பெண்களின் குணம் எப்படி என்று சொன்ன MOHAN G அவர்களுக்கு( படிக்காத தற்குறி) சார்பாக வாழ்த்துகள்

  • @sivatamilan6154
    @sivatamilan6154 ปีที่แล้ว +37

    ஒரு பெண்ணை மானபங்கம் செய்தால் அவள் policeல் புகார் செய்வது ஞாயமா அல்லது மானம் போய்விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது ஞாயமா?

    • @subaschandr1987
      @subaschandr1987 ปีที่แล้ว +4

      ஒரு பெண்ணை எடுத்து விட்டு எங்க வீட்டு பெண்ணை போடுங்கள்

    • @A.MADHAVANZOOLOGIEST
      @A.MADHAVANZOOLOGIEST 9 หลายเดือนก่อน

      ஒர் குடும்பத்து மானமும், கவுரவமும் அந்த குடும்ப பெண்ணின் இன உறுப்பி்ல் புதைத்து பாதுகாக்கபடுது..

    • @sivatamilan6154
      @sivatamilan6154 9 หลายเดือนก่อน

      @@A.MADHAVANZOOLOGIEST அந்த மாதிரி ஒரு பிம்பத்தை பல நூற்றாண்டுகளாக கட்டமைத்து விட்டனர்

    • @A.MADHAVANZOOLOGIEST
      @A.MADHAVANZOOLOGIEST 9 หลายเดือนก่อน

      ​@@sivatamilan6154 பல பெண்கள் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புருத்தல்கள் குடும்பத்தினரிடம் சொன்னால் அவளின் கல்வி வாழ்கையும்,தொழில் வாழ்கைக்கும் முட்டுகட்டை போடபடும் என அச்சத்தில் வெளிசொல்லுவதில்லை.....

    • @A.MADHAVANZOOLOGIEST
      @A.MADHAVANZOOLOGIEST 9 หลายเดือนก่อน +1

      ​@@subaschandr1987 எங்க வீட்டு பெண்ணல்ல,உங்க விட்டு பெண்ணல்ல ..இது பொதுவாக பெண்களின் பிரச்சனை

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 ปีที่แล้ว +11

    முடியல... விட்டுடு...வேற எதாச்சும் பொழப்பு இருந்தா பாரு...😌

  • @sathishgodsathishgod9975
    @sathishgodsathishgod9975 ปีที่แล้ว +9

    Don't compare with Ranjith bro

  • @KeyStone2
    @KeyStone2 ปีที่แล้ว +5

    இவன ரஞ்சித் கூட compare பண்ண முடியுமா?

  • @Eaglevisionmedia23
    @Eaglevisionmedia23 ปีที่แล้ว +13

    கேள்வி கேட்பவருக்கு இன்னும் கொஞ்சம் சுயபுத்தி அறிவு தேவை

  • @gnanavela4164
    @gnanavela4164 ปีที่แล้ว +10

    பகாசூரன் அருமை 👌 வாழ்த்துக்கள் மோகன் ஜீ 🔥

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 ปีที่แล้ว +29

    வாழ்த்துக்கள் மோகன் ஜி அண்ணா

  • @VinoVino-fm1kb
    @VinoVino-fm1kb ปีที่แล้ว +25

    மோகன் அண்ணா உங்கள ரொம்ப நால பார்கனும் ஆசை முடியல

    • @sureshung2371
      @sureshung2371 3 หลายเดือนก่อน +1

      😂😂 avan summathan irukaan avana paka mudiyila

  • @pugazh9011
    @pugazh9011 ปีที่แล้ว +8

    I appreciate behindwoods 🤝

  • @dineshmuthu3549
    @dineshmuthu3549 ปีที่แล้ว +24

    இன்றைக்கு சமுதாயத்தில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான செல்போனில் வரும் ஆபத்துக்களை எடுத்துக் கூறி எடுத்த படம் பகாசூரன் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!!❤😍❤

  • @Eaglevisionmedia23
    @Eaglevisionmedia23 ปีที่แล้ว +5

    Best wishes bro 👏

  • @karthikarthikeyan4887
    @karthikarthikeyan4887 ปีที่แล้ว +29

    பாகாசுரன் படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sarathmaari7
    @sarathmaari7 ปีที่แล้ว +2

    Anna super padam mass ah irukku
    Sema. God bless you Anna

  • @ungalnaaan
    @ungalnaaan ปีที่แล้ว +13

    Asusual ah ketadhukku badhill sollamaatru !!! Samalification

  • @raghulofficialedits3320
    @raghulofficialedits3320 ปีที่แล้ว +42

    Mogan.G மக்களின் சப்பொட் எப்பயும் இருக்கு உங்களுக்கு ,நல்லா சமுதாய படம் பக்காசூரன்🔥🎉

    • @Ilampuyal2008
      @Ilampuyal2008 ปีที่แล้ว

      போய் படிடா முண்டம்

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 ปีที่แล้ว

      Unmai bro we support

    • @murugachem6463
      @murugachem6463 ปีที่แล้ว

      Pmk party ah last vara ninga epdi dha irukanu

    • @KeyStone2
      @KeyStone2 ปีที่แล้ว +3

      இவன எடுக்கறது படமா? இவனுக்கு படம் எடுக்கத் தெரியுமா?

    • @bharathmathakijaivlogs8981
      @bharathmathakijaivlogs8981 ปีที่แล้ว

      ​@@KeyStone2 yar padam edukanum solla varinga .. konjam theliva solluinga bro

  • @draj8925
    @draj8925 ปีที่แล้ว +2

    Good awareness movie.....👍

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 ปีที่แล้ว +1

    Good speech sir

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว +2

    அயலி போன்ற முற்போக்கு சிந்தனை படங்கள் வெற்றி வெற்றி வெற்றி...
    பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய சீரிஸ்.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 ปีที่แล้ว +1

    Masss and congratulations to mohan g anna

  • @ajanthasureshsmsuresh
    @ajanthasureshsmsuresh ปีที่แล้ว +2

    Now a days it's wanted movie... congrats ...

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว +3

    பகாசூரன் படம் சூப்பர்

  • @abdulakram9455
    @abdulakram9455 ปีที่แล้ว +9

    Mohan. G. Karuthu.ounmilye.suopeer👌👌👌👌👌👍

  • @saravanantamilnadunativebr7074
    @saravanantamilnadunativebr7074 ปีที่แล้ว +2

    mohan anna mass

  • @kittysudhakarsugumaran7156
    @kittysudhakarsugumaran7156 ปีที่แล้ว +17

    பிற்போக்கு சிந்தனை 😁😁 போங்கடா boomer boy's

  • @prakashkv9158
    @prakashkv9158 ปีที่แล้ว

    Mohan G go ahead with your dreams and my fmly saw in dubai movie very nice

  • @govindaswamy4578
    @govindaswamy4578 ปีที่แล้ว +3

    👍🙏

  • @vijayakanthkanth6276
    @vijayakanthkanth6276 ปีที่แล้ว +1

    Mogan G anna vazhthukkal Bakasooran super movies mass Mogan G anna

  • @arunachalam2104
    @arunachalam2104 ปีที่แล้ว +1

    Really nice movie

  • @pugazh9011
    @pugazh9011 ปีที่แล้ว +1

    Bagasuran movie awesome congrats Mohan G

  • @kirukkupasaga9395
    @kirukkupasaga9395 ปีที่แล้ว +12

    அண்ணா வணக்கம் உங்கள் வீடியோவை அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அனைத்திலுமே ரஞ்சித் வெற்றிமாறன் இவர்களை வைத்தான் நீங்கள் மேல்நோக்கி செல்கிறீர்கள் அவர்கள் ஒருபோதும் உங்களை இன்று வரைக்கும் உங்களைப் பத்தி பேசினது இல்லை நீங்கள் ஒவ்வொரு தடவையும் தன்னை ஒரு விளம்பரப் படுத்திக் கொண்டு மார்க்கெட்டிங் காக வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் அதுபோன்று சார்பட்டா பரம்பரையில் எம்ஜிஆர் அவர்கள் பரிசளித்தது சார் பட்டா படத்தின் முடிவில் அதில் காண்பித்துள்ளார் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் ஒரு வெற்றியை நீங்கள் தடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களுக்கு என்னதான் பிரச்சனை பள்ளி கல்லூரிகளில் இன்னும் சாதி சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா அனைவரும் சமம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்பதை நீங்கள் படமாக பண்ணுங்கள் வெற்றி தன்னைத் தேடி வரும் நாம் அடுத்தவர்களை காரணம் காட்டி வளர தேவையில்லை

    • @prathapv4890
      @prathapv4890 ปีที่แล้ว +2

      Itha vida yarum theliva solla mudiyum

  • @haridass8254
    @haridass8254 ปีที่แล้ว +4

    Endha Anchor Badhil Ayyapan Ramasamy vandha Mohan jii nelama 😅

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +5

    Congrats Mohan.G for all your projects.

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 ปีที่แล้ว +1

    U make Excellent movies Annaa 😀😃👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍👍 INDHA NAADAGA KAADHAL SAAKKADAI PEE THINNI PANNI DHESAVIRODHA GUMBALGALUKKU ( PEEEE THINNI RANJITH , MARI SELVARAAJ & VETRIMAARAN) SARIYAANA AALU NEENGA DHAAN ANNAA.

  • @ranjits2938
    @ranjits2938 ปีที่แล้ว +2

    I support u mohan g.dont worry about the critics & people who intentionally corner u by talking unwanted politics. By seeing Your interview I can able to see ur character, ur very simple & down to earth person. U ll defenitiely will became a big director soon.

  • @thangarajanj953
    @thangarajanj953 ปีที่แล้ว +2

    mind voice of VJ : what a Man in 2023.. 👑King of cringe .. cringeodhaya 👾

  • @Naveen-RTR
    @Naveen-RTR ปีที่แล้ว +13

    Always support you mohan na

  • @TML333
    @TML333 ปีที่แล้ว +1

    Hai mohan ji kshathiriyan bro...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ilail875
    @ilail875 ปีที่แล้ว +8

    கலை மிக முக்கியமான பங்களிக்கிறதுவாழ்க்கையில் … மோகன் போன்ற தற்குறி சமூகத்தின் சாபக்கேடு …

  • @aravindraj4652
    @aravindraj4652 ปีที่แล้ว

    D should act in his film

  • @thiruseenu9012
    @thiruseenu9012 ปีที่แล้ว +4

    நண்பா அறிவாளியா கேள்வி கேக்கிரானு முட்டாளா இருக்க உண் சிஸ்டர் அக்கா விதவிதமா படம் வை ராஜா வை .......

  • @rajakumare3315
    @rajakumare3315 ปีที่แล้ว

    Mohandas u are fine. Ppl are not educated yet

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    Silly questions are being asked in the interview. So sad. 😮‍💨😮‍💨

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw ปีที่แล้ว +5

    ஏம்பா ரஞ்சித்த இந்த பன்னிக்குட்டியோட கம்பபேர் பன்றிங்க..?

  • @munusawmymunusawmy2007
    @munusawmymunusawmy2007 ปีที่แล้ว +1

    Mohan g movie Vera level pa 🔥

  • @ShahidAli-os4mf
    @ShahidAli-os4mf ปีที่แล้ว +4

    Ethu natchthiram nagarukirathu troll matrile achi nee patha aana Dhurapathy mathiri oru kuppai eduthu nee pesra

  • @sharathkumar13_
    @sharathkumar13_ ปีที่แล้ว +16

    Director Mohan G is completely backward by this thoughts. He should come out of his zone and understand reality. Love can be in any form, and why are you still complaining girls, why don't you make the boys understand and ask them not to do it. But you still being a Kalachara Kavalar is not fine bro.

  • @victortheking8077
    @victortheking8077 ปีที่แล้ว +9

    Mohan g.. Inimel indha mathiri oru kootathukaga matum padm yedukama makkalukana padama yedutha nalla irukum.. Apo than avaru yellarum kondada kudiya oru director ah irupaaru.. Vaazhthukkal❤👏👏

  • @govardhananks5022
    @govardhananks5022 ปีที่แล้ว +13

    Bagasuran 🔥 samiya irunthuchu selva acting vera level naa climax spr anna sam cs bgm superb 💯

  • @dr.sp360
    @dr.sp360 ปีที่แล้ว +4

    Pollachi kathaya panna mudiyuma..pengal pathugapu mukiyam la sir..

  • @ilail875
    @ilail875 ปีที่แล้ว +10

    ரச்சித் ஒரு இடத்துல இந்த தருதலைய பத்தி பேசி இருக்காரா ? இந்த தற்குறி எப்ப பாரு ரச்சித் ரஞ்சித் னு பைத்தியம் புடிச்சி சுத்திட்டு இருக்கான் 😂

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 ปีที่แล้ว +5

    பகாசூரம் படம் அருமையாக உள்ளது. 👏👏🙏

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl ปีที่แล้ว +3

    Mohan g your film will come very soon in sun ☀️ tv or k tv ..... really marking for your filim is worth less ..... And that too by u is really funny .....don't compare your film with pa rajith .....

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. ปีที่แล้ว +4

    Plip plip roast waiting

  • @mrm80tamil
    @mrm80tamil ปีที่แล้ว

    இயக்குனர் பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பணத்திற்காகவோ இல்ல விருதுக்காக எடுக்கவில்லை..... காதலித்து கலப்பு திருமணம் செய்பவர்களை விமர்சனம் செய்கிற சில மனிதர்களுக்கும் சில சமூக காதலை நாடக காதல் என்ற இழிவு படுத்தி கீழ்த்தனமாக பேசும் சில இயக்குனர்களும் சில மனிதர்களுக்குமே எடுக்கப்பட்ட படம்தான் நட்சத்திரம் நகர்கிறது படம்..... பா ரஞ்சித் எடுக்கும் படம் திரையில் வந்தாலும் சரி OTT யில்

  • @anandraj4244
    @anandraj4244 ปีที่แล้ว +3

    People's director ❤️❤️

    • @magnetic_man
      @magnetic_man ปีที่แล้ว +5

      Unmaya sollu ava edukkira padam nallaruki

    • @anandraj4244
      @anandraj4244 ปีที่แล้ว +1

      @@magnetic_man இந்த படம் நல்லா இருக்கு... துரௌபதி ருத்ர தாண்டவம் புடிக்கல...
      இந்த படம் உண்மையாலும் நல்லா இருக்கு... குடும்பமா பாக்கலாம்...

    • @koushykmurugesh5833
      @koushykmurugesh5833 ปีที่แล้ว +3

      @@anandraj4244 என்ன நல்லா இருக்கு. பொண்ணுங்கள வீட்டுக்குள்ள வச்சு பூட்டிடுங்க சொல்றது நல்லா இருக்கா. இல்ல சென்னை போனாலே கெட்டு போய்டுவாங்க அப்டினு சொல்றது நல்லா இருக்கா. Kiss அடிச்சதுக்கு போய் யாரவது செத்துப்போவார்களா?? என்ன ஒரு கேவலமான படம். போன் பொண்ணுங்களுக்கு குடுக்காதீங்கனு சொல்றது எல்லாம் கேவலமா இருக்கு. சத்தியமா இது ஒரு மொக்க மொக்க மொக்க மொக்க படம்.

  • @ramcharanram762
    @ramcharanram762 ปีที่แล้ว +5

    Unga thiramiku neenga stevenspilberg kuda ungala comapre panni pesalam

  • @sivaguru8215
    @sivaguru8215 ปีที่แล้ว +1

    Sir what's up la kuda dp vaikakudathu sir atha fact

  • @stoner6522
    @stoner6522 ปีที่แล้ว +10

    Ennada comment la big boss Azeem yapadi support panikalo adhe madiri panitu irukinga?

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 ปีที่แล้ว +36

    Mohan G annanaku enimell support pananum public 🔥🔥🔥

    • @pragashm4522
      @pragashm4522 ปีที่แล้ว +13

      Nakkanu ....

    • @etta5535
      @etta5535 ปีที่แล้ว +10

      Sema Comedy 🤣🤣🤣

    • @rajaa7951
      @rajaa7951 ปีที่แล้ว +4

      யாரு இந்த முட்டை போண்டா க்கா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +2

      சீரியல் எடுக்காம ஒரே ஒரு நல்ல படத்த எடுக்க சொல்லு அப்புறமா பாக்கலாம்

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d ปีที่แล้ว

      @@pragashm4522 தம்பி போய் சுண்ணிய ஊம்புடா

  • @VenkatesanCSE
    @VenkatesanCSE ปีที่แล้ว +1

    Natchathiram Nagargiradhu Troll Material aaaaa...

  • @pragashm4522
    @pragashm4522 ปีที่แล้ว +6

    Dp vaikatha nu eptiya solla mudiyum..dubukku mandaya...

  • @rahuls5960
    @rahuls5960 ปีที่แล้ว +11

    Madras opening song 3 times pathachi apadi ethum therila....

  • @malarumkannanin
    @malarumkannanin ปีที่แล้ว

    பரவா இல்லையே பா. ரஞ்சித் கூட compare பண்ற அளவுக்கு வளந்துட்டாரே பேஸ் பேஸ்...

  • @ennoduneeirundhaal
    @ennoduneeirundhaal ปีที่แล้ว +31

    Ranjith kooda ivana compare pannateenga

    • @govardhananks5022
      @govardhananks5022 ปีที่แล้ว +5

      Panna enna mohan g is good director not like paaa. Ranjith

    • @murleeeshwar5707
      @murleeeshwar5707 ปีที่แล้ว +11

      @@govardhananks5022 enada rasanah ungaluku??? Thuu.

    • @NaveenKumar-nt8yy
      @NaveenKumar-nt8yy ปีที่แล้ว +2

      Mohan g is great director with social awareness Ranjit is fully casteist

    • @peace-star1909
      @peace-star1909 ปีที่แล้ว +3

      @@govardhananks5022 🤣

    • @peace-star1909
      @peace-star1909 ปีที่แล้ว +7

      Ranjith is legend 🦁💥

  • @jeevananthamd5724
    @jeevananthamd5724 ปีที่แล้ว +5

    Madras movie la vara first song tha .... Real Madras adhula edhum thappu ilayea.... Pa.Ranjith unmaiya thana sonnaru.... Unaoda marketing ku pa. Ranjith ahh en use pandra...

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 ปีที่แล้ว

    பகாசுரன் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்க வேண்டும்

  • @muyarchi9171
    @muyarchi9171 ปีที่แล้ว +4

    மக்கள் இயக்குனர் மோகன் ஜி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Tamilveteran
    @Tamilveteran ปีที่แล้ว +8

    சாதி பிரிவினையை என்ன அழகா மைக்க புடிச்சி பெயிண்ட் அடிக்கிறான் பாருங்க🤣🤣🤣🤣

  • @salaigubendraraja
    @salaigubendraraja ปีที่แล้ว +19

    மோகன் G ஒரு சிறந்த மனிதர் சிறந்த இயக்குனர்.

    • @prabavathysaasmitha9558
      @prabavathysaasmitha9558 ปีที่แล้ว +5

      மோகன் எடுக்கும் படத்தை பார்கும் நபர்கள் அனைவரும் அவர் ஜாதி சார்த நபர்கள். படம் நல்லா இல்லநாலும் அவர்கள் படம் சூப்பர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் படத்தை விமர்சனம் சொல்வோர் அனைவரும் படம் மொக்கை என்றுதான் சொல்கிறார்கள்.

    • @salaigubendraraja
      @salaigubendraraja ปีที่แล้ว +3

      @@prabavathysaasmitha9558 அது உங்களை போன்ற தவறான சிந்தனையும் வன்மமும் கொண்ட பட்டியல் இன மக்களில் சிலர் இப்படி தவறக்குறைவாக விமர்சித்து உங்களது ஜாதி வெறியையும் புத்தியையும் காட்டுகின்றனர் இவ்வுலகிற்கு.
      பட்டியல் இனம் என்றாலே தவறான சிந்தனை கொண்டவர்கள் தான் என்று நினைக்கும் அளவில் நடந்து கொள்கிறிர்கள்.
      பட்டியல் இனத்தை தவிர வேற எந்த சாதியினரும் மோகன் G யை தவறாக பேசவோ குறை கூறுவதோ இல்லை அதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.
      மோகன் எடுக்கும் படத்தை பார்ப்பது ரசிப்பது எல்லாம் பட்டியல் இனத்தை தவிர மற்ற எல்லோருமே.

    • @koushykmurugesh5833
      @koushykmurugesh5833 ปีที่แล้ว +1

      @@salaigubendraraja naa bc community enakku padam pudikkala pee maari irunchu. Enga family kum pudikala.

    • @salaigubendraraja
      @salaigubendraraja ปีที่แล้ว

      @@koushykmurugesh5833 நீ பொய் சொல்ற நீ BC ஒன்னும் இல்ல.
      மோகன் G யை எப்படியாவது குறை சொல்ல வேண்டும் தவறாக பேச வேண்டும்.
      அதே போன்று அவர் சார்ந்த சமுகத்தையும் தவறாக பேச வேண்டும். அதனால் தான் அது போன்று வன்மத்தை கக்குற.
      மக்களின் நலனுக்காக இப்படி ஒரு கருத்தை பேசிய படத்தை தவறாக பேசுறாய் என்றால் மோகன் G படத்தில் காட்டும் அந்த கும்பல் நீங்கள் தான்.

    • @koushykmurugesh5833
      @koushykmurugesh5833 ปีที่แล้ว

      @@salaigubendraraja பொண்ணுங்கள சென்னைல போய் படிக்க வச்சா கெட்டு போய்டுவாங்கலாம் . என்ன ஒரு அரிய கண்டுபுடிப்பு உங்க மோகன் ஜி க்கு. உங்கள மாறி பைத்தியக்காரன் வீட்டுல இருக்குறதுக்கு பதிலா அந்த பொண்ணு ஓட தான் பாக்கும். மொதல்ல எந்த பிரச்சனை வந்தாலும் அப்பா கிட்ட சொல்லுமானு சொல்லி வளங்க. இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் உங்களுக்கு தான் பொண்ணு ஜீன்ஸ் பாண்ட் பாத்தாலே ஓடி போய்டும் சொல்ற குரூப் ஆச்சே அவ்ளோதான் உங்க பொண்ணு மேல உள்ள நம்பிக்கை.

  • @arulprakash433
    @arulprakash433 ปีที่แล้ว +1

    Padathulayum mohan g sathriyan ne vainga ji

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 ปีที่แล้ว +6

    un padam ellamae karupppu pulli dhan🤣

  • @haridass8254
    @haridass8254 ปีที่แล้ว +15

    Ranjith ah pathi pesa Unaku thakuthi ella da venna ni la oru Aaley kedayadhu Nala Making Pannitu Appram pesu Ranjith Movies All set of Audience pakaranga 🤦🏼‍♂️

  • @bagampriya3972
    @bagampriya3972 ปีที่แล้ว +5

    Salute Ranjith anna

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 ปีที่แล้ว +2

    1:09 thiravpathi 😂😂

  • @FAKEID2709
    @FAKEID2709 ปีที่แล้ว +2

    Avaru route maarala neenga than route maritinga

  • @shelby9980
    @shelby9980 ปีที่แล้ว +3

    0:57 ama ungaluku women empowerment, equality pathi padam edutha ungaluku connect agadhu dha

  • @dreamwalker6451
    @dreamwalker6451 ปีที่แล้ว

    Enaku mattu tha audio varlya

    • @asdwiiw
      @asdwiiw ปีที่แล้ว

      Illa yarukum Varala

  • @rabikali4780
    @rabikali4780 ปีที่แล้ว

    Ama avengers end game,infinity war indha padam la anna tha eduthathu dai nee eduthathe miyru madhri nallu padam pa.ranjith padam connect ahalaiya dai urulai kattai

  • @adavasaveme825
    @adavasaveme825 ปีที่แล้ว

    Most of you tube channel dravida party not speak about tamil people

  • @babunarayanan817
    @babunarayanan817 ปีที่แล้ว +2

    ௮௫மை

  • @shakilkill565
    @shakilkill565 ปีที่แล้ว

    Ethukuda sudhanthiram. Safety vera freedom vera. Pengal jakirathaya irukanum , illana life poidum

  • @tabahiwar.gaming947
    @tabahiwar.gaming947 ปีที่แล้ว

    Atleast channal காரங்க முழுமையாக மோகன் படத்தை பார்த்து இன்டர்வியூ பன்னுங்க

  • @sunilnariene6447
    @sunilnariene6447 ปีที่แล้ว +8

    Periya brilliant director nu ninaipu... Ivan oru tamil cinema la theva illatha aalu

  • @vishnums1875
    @vishnums1875 2 หลายเดือนก่อน

    Ranjith anna kitta nee onnum panna mudiyathu 😂

  • @cq5127
    @cq5127 ปีที่แล้ว +1

    இந்த தற்குறி ஒரு ஆளுன்னு நேர்காணல் வேற .. cringe boomer fellow

  • @pushparajn1968
    @pushparajn1968 ปีที่แล้ว +4

    Mohan G anna 🔥🔥🔥🔥🔥🔥

  • @ariventhan7132
    @ariventhan7132 ปีที่แล้ว +7

    Poda

  • @djvick6517
    @djvick6517 ปีที่แล้ว +3

    Ivan neara poi soluvan

  • @BronzeCrown
    @BronzeCrown 10 หลายเดือนก่อน

    Yov poya.. vanniyar women, vanniyar christians, vanniyar queers.. when r u going to take movies from their point of view? Always speaks in the voice of a cis-het vanniyar male!!

  • @KeyStone2
    @KeyStone2 ปีที่แล้ว +1

    டேய் நீ தமிழனா ஷத்ரியனா??

  • @SuryaSurya-pf1pl
    @SuryaSurya-pf1pl ปีที่แล้ว

    Entha periya nadiganum ungitta vara maatanunga

  • @aarujeeva7458
    @aarujeeva7458 ปีที่แล้ว +3

    இவருக்கு பதில் சொல்லதான் ரஞ்சித் படம் எடுத்தார் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @b.vignesh6041
    @b.vignesh6041 ปีที่แล้ว

    Ivan oru mannukku layakku illa aana pa.ranjith kooda compare panni Ivan valandhikkidran

  • @ramvimal6113
    @ramvimal6113 ปีที่แล้ว

    Panni madhiri irukkanda ivan

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 ปีที่แล้ว +3

    Mohan g socially responsible citizen in tamil cinema

  • @prabu0617
    @prabu0617 ปีที่แล้ว +3

    நீங்க இவருக்கு support pannunga illa அவருக்கு support pannunga aana screenplay crt aa பண்ணுங்க

    • @haridass8254
      @haridass8254 ปีที่แล้ว +1

      Wring Varala screen playvum varala 😂

  • @arvinnrajj7339
    @arvinnrajj7339 ปีที่แล้ว

    Mohan g pa ranjith mari selvaraj is jaathi veri pudicha pottayans