Maharaja Movie Review: விஜய்சேதுபதி Career-ல் இதுதான் Best படமா? மகாராஜா படம் எப்படி இருக்கு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது 50வது திரைப்படமாக திரைக்கு வந்திருக்கிறது மகாராஜா.
    குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
    ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் குறித்த ஊடக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Maharaja #MaharajaReview #vijaysethupathi
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 53

  • @rajasridhar8534
    @rajasridhar8534 8 วันที่ผ่านมา +11

    Best movie

  • @karuppuraja2446
    @karuppuraja2446 7 วันที่ผ่านมา +5

    மற்றவர்கள் இப்படி சொன்னார்கள் என சொல்ல
    பி,பி,சி தேவையா,?
    உங்கள் பார்வை என்ன என
    சொந்த கருத்து சொல்ல தெரியாதா,?😊

  • @tungstanliphny5950
    @tungstanliphny5950 8 วันที่ผ่านมา +3

    Bbc review or india today review?

  • @nancyjael1396
    @nancyjael1396 7 วันที่ผ่านมา +7

    50வது படம் நல்ல ஓடினதுனா சூப்பர். பெரிய நடிகர் படங்களே ஓடாத வேளையில் VJS படம் ஓடினது சூப்பர்.வாழ்த்துக்கள்

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 8 วันที่ผ่านมา +6

    Semma Movie

  • @akrealestatecoimbatore
    @akrealestatecoimbatore 8 วันที่ผ่านมา +8

    Best movie 👌👌👌

  • @mersalmartin5599
    @mersalmartin5599 8 วันที่ผ่านมา +3

    One off the best movie.. Sure shot block buster 👏👏👏👌👌🔥🔥🔥🔥💥💥💥💥100%.. Cult classic 👌👌👌👌👌🔥

  • @srisriroadways1787
    @srisriroadways1787 5 วันที่ผ่านมา +1

    பழைய கதை.. ஆனாலும் காட்டுன விதம் புதுசு.. டைரக்டர் க்கு வாழ்த்துக்கள் 💐💐👏. Vjs acting😮super. Police station secens உண்மையாக இருந்தது..சிங்கம் புலி ய இப்டி எதிர்பாக்கல 👍👍.. மணிகண்டன் வில்லன் face good🤔🤔.. அனுராக் காசுப் vera level performance.. 3/5..

  • @onefacemedia001
    @onefacemedia001 7 วันที่ผ่านมา +1

    Thalapathi Vijay sethupathi ❤ Super Big Fan from sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @VishnuVIDOLA
    @VishnuVIDOLA 7 วันที่ผ่านมา +3

    The best of the year Maharaja. Just wow factor 🫡

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 6 วันที่ผ่านมา

    Mass storie this story character perfect match for vijay சேதுபதி

  • @martganjeff5410
    @martganjeff5410 5 วันที่ผ่านมา +2

    movieyoda one liner: enaku vandha ratham, unaku vandha thakkali chutney

  • @user-mv2ti2gb6y
    @user-mv2ti2gb6y 6 วันที่ผ่านมา

    True legend🤘😝🤘performing completely at50th movie💕💕💕💕💕of Vijay Sethupathy ur really great❤❤❤❤❤❤❤congratulations🎉🥳🎉🥳🎉🥳🎉🥳

  • @saarvan
    @saarvan 7 วันที่ผ่านมา +3

    மகாராஜா திரை விமர்சத்தில் BBC சறுக்கியதா..?

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y 5 วันที่ผ่านมา

    Excellent movie. What director.

  • @ArunS-pj5xl
    @ArunS-pj5xl 6 วันที่ผ่านมา

    Vijay sethupathi mass movie with goose bumps mass scenes in second half ..watched a super mass movie with great social message

  • @rk-the_warrior
    @rk-the_warrior 7 วันที่ผ่านมา +3

    1st half: Why VJS doing like this...
    2nd half: Answer for 1st half and unexpected twist and very strong social message...
    Everyone must watch....

  • @vinothks689
    @vinothks689 8 วันที่ผ่านมา +2

    Super movie

  • @ArrowQA
    @ArrowQA 7 วันที่ผ่านมา +1

    Great movie

  • @Ravichandran.-ls7uf
    @Ravichandran.-ls7uf 5 วันที่ผ่านมา

    Sema movie 🍿 pengal namakku yentha alavukku mukkiyamnu puriyavacha movie ❤

  • @slave4god
    @slave4god 2 วันที่ผ่านมา

    Its not VJS movie.. its a director movie..

  • @gregan2020
    @gregan2020 8 วันที่ผ่านมา +1

    🎉❤ Best one

  • @Lotus32197
    @Lotus32197 7 วันที่ผ่านมา

    Best movie of the year

  • @Tamilbroxd
    @Tamilbroxd 4 วันที่ผ่านมา

    Vera level movie

  • @Inbhasri-jz2nw
    @Inbhasri-jz2nw 3 วันที่ผ่านมา

    👌

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 8 วันที่ผ่านมา +1

    மிச்சவன் சொல்றத சொல்லுறது ஒரு பொழப்பு னு அத இவன் போட்டான் பாரு 😂😂😂...

  • @megaselva1
    @megaselva1 6 วันที่ผ่านมา

    தரமான லக சினிமாவில் மகாராஜாவும் இடைபெறும்

  • @dineshlogan9882
    @dineshlogan9882 6 วันที่ผ่านมา

    Natti also super

  • @user-ob6bv3xu6p
    @user-ob6bv3xu6p 7 วันที่ผ่านมา +1

    Idhu ennada pudhu madhiri review vaa irukku 😂😂😂😂

  • @michaeladaikalam4428
    @michaeladaikalam4428 7 วันที่ผ่านมา

    Very good movie

  • @manog8213
    @manog8213 6 วันที่ผ่านมา +1

    Yelam kurupitu irukatum . Nee yena sola vara. Kamneti. Review ah idhu.

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 7 วันที่ผ่านมา

    Same body from starting

  • @Ul22s
    @Ul22s 8 วันที่ผ่านมา +5

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @vicky87587
    @vicky87587 2 วันที่ผ่านมา

    Great movie.....

  • @News91trichy
    @News91trichy 7 วันที่ผ่านมา

    BBC என்ன சொல்லுது

  • @arima9302
    @arima9302 3 วันที่ผ่านมา

  • @premkumarramalingam6593
    @premkumarramalingam6593 5 วันที่ผ่านมา +1

    BBC shut your sense less review....

  • @sivac9369
    @sivac9369 8 วันที่ผ่านมา +2

    நிறைய லாஜிக் மிஸ்டேக்குடன் சுமாரான ஒரு படம்....!

    • @sinivasang3778
      @sinivasang3778 5 วันที่ผ่านมา

      என்னதான் இருந்தாலும் படம் சூப்பர்

  • @Tanviya123
    @Tanviya123 8 วันที่ผ่านมา +2

    நாம உழைத்தால் தான் நமக்கு சோறு.

  • @user-ny3qt6mg2y
    @user-ny3qt6mg2y วันที่ผ่านมา

    பெஸ்ட் மூவி

  • @9865177863
    @9865177863 8 วันที่ผ่านมา

    Movie is good

  • @kiruba9566778300
    @kiruba9566778300 8 วันที่ผ่านมา

    Semma movie super 🎉🎉🎉🎉