நானும் படம் பாத்திட்டேன் ...நீ சொல்ற மாதிரி first half தொண்டையையும் கவ்வல... கொண்டையையும் கவ்வ்வல... நல்லாத் தான் இருக்கு ...எதையாவது பேசணும் ட்டு பேசி தொலைக் காத.
To Me This is Cinema. Perfectly Crafted art work. The Screenplay was built in an absolute brilliant way that when every knot opens, it's a shocker. Timeline's a bit messy and leaves confusing at times but it wasn't even a flaw in front of this story. Vjs Strikes Gold with his 50th Film.
இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைக்கதை மற்றும் அதிக திருப்பங்கள் நிறைந்த ஒரு படம் இதுவரை வெளிவந்தது கிடையாது தமிழ் சினிமா ஒரு தலை சிறந்த சினிமாவாக இருப்பதற்கு இந்த இயக்குனர் ஒரு உதாரணமாக இருக்கப் போகிறார் இனி வரும் காலங்களில்... maharaja best movie
மிக, மிக அருமையான படம். முதல் தடவை பார்க்கும்போது, சற்று ஆர்வம் இல்லாமல்தான் பார்த்தேன். ஆனால், படம் முடிந்ததும், படத்தை மீண்டுமொரு முறை பார்த்தபின்னர்தான், கதை முழுதாகப் புரிந்தது.
உண்மையிலேயே இந்த படம் தமிழுக்கு மிகவும் முக்கியமான படம்....தரமான படம் ....இவன் சொல்றதை நம்பாதீங்க.... மிகவும் நல்ல படம்....இவன் படம் பாக்கும் போதே தவறான கண்ணோட்டத்தில் பாக்கிறான்....அதனால் இந்த மாறி மிகவும் தரம் வாய்ந்த படத்தை இவன் குறை சொல்கிறான்❤
நட்டி character நன்றாக தான் இந்த படத்தில் அறிமுக படுத்த பட்டுள்ளது. Scene வைக்க வில்லை என்றால், அந்த character மனதில் நிற்கவில்லை என்று குறை கூறுவான். சீன வைத்தால், அனாவசியமாக உள்ளது என்று சொல்கிறான் . என்ன பண்ணினாலும் குறை கூறும் இவனது நார வாயை என்ன செய்வது.. 😂
I am not even tamilian but still one of my friend forced me and i went to maharaja as a kannadiga dude this movie is next level worth watching every single moment thanks i did not see trailer best screenplay 2024 and mainly i seen some movies of vijay sethulathi and acting direction screenplay everything is just amazing 💛❤️
Sethu's acting added another feather in his cap. This reviewer completely ignored mentioning that. Kollywood is very lucky to have Vijay sethupathi. Such a great performance 🔥
நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு, அரசியலுக்கே வராமல் தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤡🤡🤡🤡 🤣🤣🤣🤣
I am from kerala. I Saw the movie yesterday alone. As you say, it's not just a one-time viewing. Super movie 👌👌👌. now 2nd time I am going to watch this movie with my friends
ஏன் டா டீடெயில்ஸ் இல்லனா டீடெயில்ஸ் இல்லனு குறை சொல்லற டீடெயில்ஸ் வச்ச ஏன் டீடெயில்ஸ் வச்ச ன்னு கேக்குற என்ன தான் உன் பிரச்சனை குறை சொல்லணும் ண்ணே சொல்லுவியா 🤦🤦🤦🤦🤦
நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் திறமான நடிப்பு விஜய்சேதுபதி அவர்களே...... மிக சரியான கணிப்பு மாறன் இவரை போன்றே என் மனசும் இரவெல்லாம் சற்று வலுமான குழப்பதில் தூக்கம் பறிபோனது...
நாளை வெளியாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Dear reviewer, Please learn how to review a film. Maharaja is a masterpiece, don't tell it as a simple film. Eyes only see what mind knows. Just grow up. Kazhuthaiku theriyuma karpoora vasanai.
Nala Vella indha Padatha ivanoda review pakama pathen because Ivan idhula review ye solala story dhan soldran😅🤬padam Vera level la iruku Ivan kedakuran.... Poi parunga guys
Ivlo solitu Last la antha 2 padatha sollama irundha thn ena, Yan ya aniyayam pandra😢😢 Padm Rmba super ah iruku Dayavusenju intha review 5:55 ku aprm pakatenga
சிறந்த சினிமா விமர்சகர் ஆன திரு மாறன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களது விமர்சனத்தை மதிக்கும் ஒரு ரசிகனின் வேண்டுகோள் நான் மகாராஜா படம் நேற்று பார்த்தேன் ஆழமான கதை கணிக்க முடியாத சிற்பங்கள் கொண்ட திரைக்கதை இன்றைய மக்களுக்கு தேவையான வாழ்க்கை தத்துவம் சிறந்த முடிவு மொத்தத்தில் சிறந்த படம் எனவே தங்க முட்டையின் சிறப்பை சிறந்த முட்டை என்று சொல்லலாமே சிறந்த என்ற வார்த்தையை தாங்கள் ஏன் உபயோகிப்பது இல்லை முட்டையிடும் வாத்துக்கு தான் தெரியும் அதன் வலி அதிலும் தங்க முட்டையை சில வார்த்தைகள் தான் தருகிறது சிறந்த திறமைகளை பாராட்ட மறுப்பதும் அதர்மமே
Dai blue sattai நாய. இத விட நல்ல படம் எப்படி எடுப்பது என்று சொல்லு. உனது ரிவ்யூ வை பார்த்துவிட்டு தான் படம் பார்க்க சென்றேன். படத்தைப் பார்த்துவிட்டு வந்து இப்போ இந்த கமெண்ட் எழுதுகிறேன். இதே படம் malayalam ஆக இருந்தால் புகழ்ந்து தள்ளி இருப்ப. தமிழ் படம் என்பதாலே உனக்கு பாராட்ட நாக்கு வலிக்குதா. ? Dai நாய. இந்த படத்த இத விட better ஆக எடுக்க நீ டிப்ஸ் குடு பாப்போம்.
ப்ளூ சட்டை அய்யா இந்த படம் இல்ல இப்போ வர்ற எல்லா படமும் ஒரு முறைதான் பார்க்க முடியுது.. இருந்தாலும் ஒரு படத்தை 2 மணி நேரம் ரசித்து பார்க்க முடுயாமல் ஒரு வாரம் வரை பிட்டு பிட்டா பார்த்து வாரத்தின் கடைசி நாள் பார்த்து முடிக்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢😊😊😊🌹🔥🤭
One of the outstanding & brilliant movie in recent times. Amazing. Hats off to director . Simply brilliant. You can see as many times. What a performance by Vijay Sethupathi & all other actors. .
பழைய கதைதான் புதுசா எதுவும் இல்லை. விஜய் சேதுபதி அவருக்காக ஒரு வாட்டி பார்க்கலாம். படத்துல வெறும் முக்கியமான எதுவும் இல்லை. அசுரவாதம் படம் போல் ரீமிக்ஸ்
விமர்சனம்: அத்துவான் காட்டுக்குள்ள அப்பா, மகள், வசித்து வருகிறார்கள்..... அங்கு ஒரு இரவில் வரும் 😂😂😂😂வில்லன்!!! அண்ட் கோ மகளை போட்டு விடுகிறார்கள்...... ட்விஸ்ட் என்னன்னா அது வில்லனோட பொண்ணு...... பொண்ணு தன்னை போட்டவன் யாரென்று பார்க்க ஆசைப்பட😢😢😢😢 ஹீரோ அதை கண்டு பிடிக்க......இந்த கதையை சாரி தலையை சுத்தி மூக்கை தொட்டு காண்டு... ஏற்றி இருக்கிறார்கள்....... கிறிஸ்தவ பெரியார் குரூப் போல ..... வில்லனை மன்னித்து விட்டார்கள்.......ஏன் அத்தனை மீடியா மாமாக்களும்... நம்ம நீல சட்டை மாமா உட்பட பாசிட்டிவ் ரிவ்யூ குடுத்து இருக்காங்கன்னா...... சினிமாவில் கிறிஸ்தவர்கள் மட்டும் தானே ஜெயிக்க வேண்டும்...... படம் சூர மொக்கை மாட்டிக் கொள்ள வேண்டாம்😢😢😢😢😢
பதவிக்கு வந்து 8ஆயிரம் கோடிக்கு மக்கள் பணத்தில் விமானத்தை வாங்கி உலகமெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவரின் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
ப்ளூ சட்டை மாறா இந்தப் படத்தை குறை கூறுவதா. இந்தப் படம் மிகவும் நல்ல படம் எப்படி ஓட போகின்றது என்று பார் மாறா.குறை கூறுவதே பிழைப்பாய் வைத்து பிழைக்கும் மாறா உன் வீட்டில் ஊத்தும் தோசை தினமும் குறை கூறுவாயா
Police-"நீ குப்ப தொட்டிகாக இங்க வரலீனு மட்டும் நல்ல theyriyuthu"
Vjs - heavy tears in his eyes கண்ணீருடன் "லக்ஷ்மி sir"..ULTIMATE....
Yes
With hand gestures 😢
He portrayed himself as crazy just to protect his daughter😭
One of the best movie 😢
நானும் படம் பாத்திட்டேன் ...நீ சொல்ற மாதிரி first half தொண்டையையும் கவ்வல... கொண்டையையும் கவ்வ்வல... நல்லாத் தான் இருக்கு ...எதையாவது பேசணும் ட்டு பேசி தொலைக் காத.
😂😂😂😂
😂😂
Yes bro . Semaya irundhudhu full movie yum .... climax 😢
He is right first half la onum purila but second half ultimate
Fact Ivan Oru koomutta just watched nice movie
Who ever thinks maharaja is better than anti Indian give a like bro !!
Yen bro maharaja va asinga paduthuringa
மலைகும் மடு கும் comparrison 😂😂😂
Anti Indian=💩
சனியனே.. நல்ல படத்துக்கும் ஏன்டா எதாச்சும் சொல்ற.. அருமையான படம், திரைக்கதை, நடிப்பு.. இன்னும் மனசுலயே படம் ஒடிட்டுருக்கு..
இவர் சொல்வது சரி... நீ மூடு
Ayya endha padathoda director @@SethuPathi-lu8db
@@SethuPathi-lu8dbappadiyada உலக சினிமா புழுத்தி
நானும் இப்போது தான் படம் பார்த்து முடித்தேன் அருமையான படம் விஜய் சேதுபதி🔥🔥🔥🔥
😂😂
மகா பிரபு நீங்களா இப்ப ஒரு ரிவியூ கொடுத்தீங்க என்னால நம்பவே முடியல
Yaaru ivan onukku mahaa prabhu vaa...Tholachidaven🤬
To Me This is Cinema. Perfectly Crafted art work. The Screenplay was built in an absolute brilliant way that when every knot opens, it's a shocker. Timeline's a bit messy and leaves confusing at times but it wasn't even a flaw in front of this story. Vjs Strikes Gold with his 50th Film.
ஒருமுறை பார்க்கலாம் என்று சொன்னாலே படம் வெற்றி படமாக தான் இருக்கும்.
Ama thala😂😂😂
True
😂😂
Jailer ah kevalama review pannan. Padam super hit 😃
@@socialmedia6821 Animal padam kuda than nalla box office collection eduthuchu adhukaga adhu nalla padam agiduma?
இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைக்கதை மற்றும் அதிக திருப்பங்கள் நிறைந்த ஒரு படம் இதுவரை வெளிவந்தது கிடையாது தமிழ் சினிமா ஒரு தலை சிறந்த சினிமாவாக இருப்பதற்கு இந்த இயக்குனர் ஒரு உதாரணமாக இருக்கப் போகிறார் இனி வரும் காலங்களில்... maharaja best movie
This is what we can call true tamil cinema. Not the garbage acted by Vijay and Ajith. This is a class movie. Hats off to the film crew.
Unga appa soothu nakkura un amma koodhi nii nakku adhu oru padam yedukalam😂😂😂😂😂😂😂
@@nirmalraj162Your parents must be proud of you
Poda kuppathotta😂😂
@@nirmalraj162 dai oru actor oda kanni ya eru Sunni ya erukadha
@@Skvishwa009 😂😂😂 Factu.
மிக, மிக அருமையான படம். முதல் தடவை பார்க்கும்போது, சற்று ஆர்வம் இல்லாமல்தான் பார்த்தேன். ஆனால், படம் முடிந்ததும், படத்தை மீண்டுமொரு முறை பார்த்தபின்னர்தான், கதை முழுதாகப் புரிந்தது.
5:41 Editing Mistakes
😂😂😂
🔥
😂
@@HaveAgoodDayFellas YES double punch...
அவன் பொருள் எடுத்து அவனையே போட்டியே யா😂😂
Excellent movie. Hats off to the Director on the wonderful screenplay. Very good message for all Men
Whos the director bro ?
யாரெல்லம் இன்னும் ANDI INDIAN திரைப்படம் பார்க்காதவர்கள் 🙋♂️👍🥳🤩😂😂😂😂
Naan
poda tharukuri bunda😂
மேலே ஒரு புளூ சட்டைகாரனும் இன்னும் பார்க்கலை 😂😂😂
Ullean iya
Naa erukga 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Ayyo nan pathuda romba kevalama irunthuchi 🤮
உண்மையிலேயே இந்த படம் தமிழுக்கு மிகவும் முக்கியமான படம்....தரமான படம் ....இவன் சொல்றதை நம்பாதீங்க.... மிகவும் நல்ல படம்....இவன் படம் பாக்கும் போதே தவறான கண்ணோட்டத்தில் பாக்கிறான்....அதனால் இந்த மாறி மிகவும் தரம் வாய்ந்த படத்தை இவன் குறை சொல்கிறான்❤
Ivaru enga da kurai sonaru
Nala padam thana solirukaru
இன்னும் சின்னப்பிள்ளைய ரேப் பன்ற சீன் வச்சுக்கிட்டு இது சமூக சீர்கேடு
Samugathila irukkure seerkedukkutha intha Mari padangal vanthuttu irukku..... Eppo koraiutho appo intha kelvi niyayamanathu.... Padam parkkum nabarin vayathu poruththu ennam maralam... Aanal thappu panna nenikkureva patha konjamavathu yosippa..... @@perumalsolai8994
சூப்பர் சூப்பர் தலைவா நீ சொன்னது உண்மை
நட்டி character நன்றாக தான் இந்த படத்தில் அறிமுக படுத்த பட்டுள்ளது. Scene வைக்க வில்லை என்றால், அந்த character மனதில் நிற்கவில்லை என்று குறை கூறுவான். சீன வைத்தால், அனாவசியமாக உள்ளது என்று சொல்கிறான் . என்ன பண்ணினாலும் குறை கூறும் இவனது நார வாயை என்ன செய்வது.. 😂
I am not even tamilian but still one of my friend forced me and i went to maharaja as a kannadiga dude this movie is next level worth watching every single moment thanks i did not see trailer best screenplay 2024 and mainly i seen some movies of vijay sethulathi and acting direction screenplay everything is just amazing 💛❤️
Inn hi
உன் வாயில் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வர
பெருமையா இருக்கு ரொம்ப
பெருமையா இருக்கு 😂
😂😂😂😂😂
Idhula peruma pada ena irukum blue satta maaran ena Tamil cinema ah kandupudichaana...
Ama ivar periya sunni😅😅😅
Sethu's acting added another feather in his cap. This reviewer completely ignored mentioning that. Kollywood is very lucky to have Vijay sethupathi. Such a great performance 🔥
Obviously this guy ignores all the good stuff.Ennamo ivan periya pudingi maathiri pesuvaan...anaa avan edutha padame utter fail-u bro
எப்படியும் கழுவி தான் உத்த போகிரார் என்று தெரிந்தும் மனதயிரியத்துடன் REVIEW பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩😂
😂😂😂
illaye entha padathuku review nalla tha solli erukkan mulusa paarunga
👐
💡💡
YAARUDA NII LOOSU PUNDAI MAARI COMMENT PODUREE😂😂😂😂😂😂😂
You don’t know how to do a review. Narrating the storyline is not a review. Try explaining how the movie is without revealing the plot.
நம்ம பாண்டா....நேத்து முழுவதும் இது International Level சினிமா என்று X தளத்தில் சொல்லிட்டு இருந்தானே...😂😂😂😂
Worthful movie bro❤
படம் சூப்பரா இருக்கு டா
படம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது
இப்போ தான் படம் பாத்தேன் அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல படத்துல செம்ம bor
Nala padam nala padaipu director mattum patha Avar kaala vilunthalum thappu I'lla hats off👏
" மகாராஜா " அருமையான படம். 👍🏻
நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு, அரசியலுக்கே வராமல் தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤡🤡🤡🤡 🤣🤣🤣🤣
விஜய் தான😅
@@URVasanthaKumarசொட்டைகாந்த்😂😅
Kakka kunju kujay 😂😂😂@@tonychristopher6381
நக்கல் யா உனக்கு
You guys cannot live without oombifying him. 😅
I am from kerala. I Saw the movie yesterday alone. As you say, it's not just a one-time viewing. Super movie 👌👌👌. now 2nd time I am going to watch this movie with my friends
Positive review, ivanuku thita mattum tha yheriyunu nenacha
Positive comment epadiyo sollitan
VJS fans pidikave mudiyathu
I think its blockbuster hit
ഇങ്ങേരെന്ത് മനുഷ്യനാ സ്വന്തം ഭാഷയിൽ ഇത്ര നല്ല പടം വന്നിട്ട് ഇത്രയും നെഗറ്റീവ്😢
മലയാളം റിവ്യുവേഴ്സ് എല്ലാം നല്ല പോസിറ്റീവ് പറഞ്ഞു 😊
ஏன் டா டீடெயில்ஸ் இல்லனா டீடெயில்ஸ் இல்லனு குறை சொல்லற டீடெயில்ஸ் வச்ச ஏன் டீடெயில்ஸ் வச்ச ன்னு கேக்குற என்ன தான் உன் பிரச்சனை குறை சொல்லணும் ண்ணே சொல்லுவியா 🤦🤦🤦🤦🤦
😂😂😂
Exactly. நட்டி character was well established.
Oldboy will get inspired by many films even after 50 years
THE WAY THEY COPIED IS BIRLIANT
Oldboy is nothing in front of this.
@@aakashr4974 cap
Before oldboy there is incendies
Old boy epic also miracle in the cell no 7 Korean movie
அதுக்குள்ள 50 படம் நடித்து முடித்து விட்டார்.vjs ❤
Enna oru aachcharyam 😊😊😊
@ImranKhan-bd4ywonly 15 flops da avaruku 😂
@ImranKhan-bd4yw25 blockbuster hits and 10 critically acclaimed movies by vjs anna ❤
நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் திறமான நடிப்பு விஜய்சேதுபதி அவர்களே...... மிக சரியான கணிப்பு மாறன் இவரை போன்றே என் மனசும் இரவெல்லாம் சற்று வலுமான குழப்பதில் தூக்கம் பறிபோனது...
SK tamil cinema vin saabakedu
Ethey movie malayalam vantha nenja nakirpaan. Real nice movie must watch movie. Proud of tamil cinema..
நாளை வெளியாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Padam super... Chandramukhi la vara paamboda payyan paambu indha படத்துல வந்து போகுது... ஏன்னு தெரியல..
😂😂😂
எதற்காக பிறந்தோம் என்று வாழும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் 🎉😅😊😢😂
Ist half not telling much is the beauty on this film. Loved that decision. The way it was justified on the second half is the bliss
ஒரு கீலோ மீட்டருக்கு பறந்து ரயிலை கடந்த நடிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
Inga parunga da Aamai Comedy Pandranda 😂😂😂
Oru kilometer ku paranthu konde bike aei oattiya rasigaragal saarbaga padam vetri pera vazhthukkal 😂😂
😂😂
Car otta theriyamal accident seithu mannai uumbiya nadikar sarbaga padam hit aaga valthukal🤣
@@Lufxy-09 😂😂
Dear reviewer,
Please learn how to review a film.
Maharaja is a masterpiece, don't tell it as a simple film.
Eyes only see what mind knows.
Just grow up.
Kazhuthaiku theriyuma karpoora vasanai.
Finally 100 crores box office movie for vijay sethupathi..Dont miss it guys. From malaysia
Bro jawan collected 1150 cr vjs villan
@@ajayn9093 For lead role bro.
Uppena 100 crores in Telugu
Avalo agathu bro
Malaysia is ringgit Malaysia not crore 😂
Nala Vella indha Padatha ivanoda review pakama pathen because Ivan idhula review ye solala story dhan soldran😅🤬padam Vera level la iruku Ivan kedakuran.... Poi parunga guys
Ithuve sun tv palaya top 10 review ah irunthuchuna.. Review final touch.. Maharaja.. Endrume maharaja thaan..
Sun tv final touch
If movie good:
MAHARAJA - with greedom
If flops
Maharaja -- without greedom
90's😂😂😂
Correct bro
According to this tharkuri... The way he begged bharatiraja seeman to give positive review for Anti Indian is a good movie so far...😂mayiru
யாரெல்லம் இன்னும் மகாராஜா திரைப்படம் பார்க்காதவர்கள் 🙋♂️👍🥳🤩
Pundamavanea innu release aagala da
அது எப்படி திமிங்கலம்
@@vigneshvignesh3636நா ஒங்கொம்மா வும் நானும் நடிச்ச படத்த சொன்னே
@@spsstickers bro athu specal show only for media people atha Avan review potrukan
@@viratisnotnameismylife9652 ungamma vu blue shirt Maran padam iruku venuma aduthu atha review
நான் நேற்று பார்த்தேன்.....
மிகவும் அருமை.....
விஜய் சேதுபதி.. நட்டி அனுர..
குறிப்பா சிங்கம் புலி...
நட்டி twist
சிங்கம் புலி twist
அனுர twist
குப்பை தொட்டி twist
கொஞ்சம் சிரிக்காமல்
அழுகாமல் இருக்கும் vj சேதுபதி.....செம்ம
Love kedayathu, love scene no . Nalla irkhu 😂
Maharaja கேரளா மூவி ஆக இருந்தால் பித்தளை சொம்பு தூக்கி இருப்பான் இந்த பித்தளை மாத்தி ..😂😅
Unexpected Review ra..😄
Interval block 🔥🔥🔥🔥🙌🏼😮
And climax 20mintues🔥🔥🔥🔥😵😵💫🫨 goosebumps😵
He received the payment during the interval ❤️😂😂😂
😂😂😂
🤣🤣🤣yow
Yow😂
Yapudi bro onaku tharunji 😀😃🤨
Ultimete😊
பச்சை சட்டையில் இருந்து முதல் முறையாக நேர்மறையான விமர்சனம் ...
Ivlo solitu Last la antha 2 padatha sollama irundha thn ena, Yan ya aniyayam pandra😢😢 Padm Rmba super ah iruku Dayavusenju intha review 5:55 ku aprm pakatenga
எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😅
yeppa yarupa nee (hahahahaha)
@@YasarArafathMelur M.suresh from Tenkasi 🤗
@@SureshM-qj7yc ultimate comment bro...
@@YasarArafathMelur 😅🧘
😂😂😂
சிறந்த சினிமா விமர்சகர் ஆன திரு மாறன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களது விமர்சனத்தை மதிக்கும் ஒரு ரசிகனின் வேண்டுகோள் நான் மகாராஜா படம் நேற்று பார்த்தேன் ஆழமான கதை கணிக்க முடியாத சிற்பங்கள் கொண்ட திரைக்கதை இன்றைய மக்களுக்கு தேவையான வாழ்க்கை தத்துவம் சிறந்த முடிவு மொத்தத்தில் சிறந்த படம் எனவே தங்க முட்டையின் சிறப்பை சிறந்த முட்டை என்று சொல்லலாமே சிறந்த என்ற வார்த்தையை தாங்கள் ஏன் உபயோகிப்பது இல்லை முட்டையிடும் வாத்துக்கு தான் தெரியும் அதன் வலி அதிலும் தங்க முட்டையை சில வார்த்தைகள் தான் தருகிறது சிறந்த திறமைகளை பாராட்ட மறுப்பதும் அதர்மமே
Dai blue sattai நாய. இத விட நல்ல படம் எப்படி எடுப்பது என்று சொல்லு. உனது ரிவ்யூ வை பார்த்துவிட்டு தான் படம் பார்க்க சென்றேன். படத்தைப் பார்த்துவிட்டு வந்து இப்போ இந்த கமெண்ட் எழுதுகிறேன். இதே படம் malayalam ஆக இருந்தால் புகழ்ந்து தள்ளி இருப்ப. தமிழ் படம் என்பதாலே உனக்கு பாராட்ட நாக்கு வலிக்குதா. ? Dai நாய. இந்த படத்த இத விட better ஆக எடுக்க நீ டிப்ஸ் குடு பாப்போம்.
ப்ளூ சட்டை அய்யா இந்த படம் இல்ல இப்போ வர்ற எல்லா படமும் ஒரு முறைதான் பார்க்க முடியுது.. இருந்தாலும் ஒரு படத்தை 2 மணி நேரம் ரசித்து பார்க்க முடுயாமல் ஒரு வாரம் வரை பிட்டு பிட்டா பார்த்து வாரத்தின் கடைசி நாள் பார்த்து முடிக்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢😊😊😊🌹🔥🤭
1st half sema comedy 2nd half twists and sentiment
அவர் பொண்ண கற்பழிச்சிட்டாங்க அதுக்கு இவர் பழி வாங்குறாரு நீங்க சொன்ன கதையை வச்சி எனக்கு தோன்றின கதை
All Tamil cinema epdi thaan bro but etha paarugha athukum mela
8u8oioooobookķookkobkķkìkoijj 2:37 😮😮😮@@padithamuttalkal1773
படம் இப்போது தான் கண்டோம்
நல்ல கதை அந்த சிங்கம் புலி கேரக்டர் அடிச்சு கொள்ளனும் போல இருக்கு
Maharaja Massraja🎉🎉🎉🎉 Second Half tight screen Play
Movie paathutingla genuine ah solunga bro
@@stranger7975 yes bro I watched really good screen Play you can't unpredictable for second half..
@@LaymanQuestion bro first half nalla illaya..
@@stranger7975 first half little bit confusion irukum second half one by one reveal pannuvanga
@@LaymanQuestion Mm ok bro thank you for the review..🤍 padam hit aaidum ah unga opinion solunga..
அற்புதமான படம் பார்த்து மிரண்டு விட்டேன் அற்புதமான காட்சிகள் நான் மிகவும் ரசித்த படங்களில் இதுவும் ஒன்று
VJS padam naaleh thookam than varum.. ithu konjo aachiriyama iruku 😧
Illa supr a irukku paarunga
One of the outstanding & brilliant movie in recent times. Amazing. Hats off to director . Simply brilliant. You can see as many times. What a performance by Vijay Sethupathi & all other actors.
.
Releasing on Jun14th but how he saw the movie. While booking in BookMyShow it shows release date as 14th Jun.
Press show
Adhu dha bro 14th release date I m shocked
@@RajaThomas-qt2ts I think ethutha first time give review before release
Bro intha pre show ku invite pani irupanga
Ivaru IRATTA & OLD BOY pathu irukarama 😝 Purinja LIKE 👍🏻 pannunga 😅
Epodiyo vj sethupathi padam nallarukku sollirukaaru so vj sethupathi anna finally oru actor come back koduthutaaru.
நானும் இப்பதான் படம் பார்த்தேன் நீ செல்ற அளவுக்கு இல்லை நீ Negative review குடுத்தா படம் ஓடாது என்டு நினைப்பு 😂😂😂
யப்பா சாமி இன்னைக்குதான் நீங்க பாசிட்டிவ் விமர்சனம் சொல்லி பார்க்கிறேன்....😂😂😂
எலே அதோமுகம் படத்த பத்தி சொல்லுல. படம் சூப்பர். தரமான படம்.no:1.skip பண்ணாம பார்க்கலாம்.
Sema story ya irukku kandippa theatrela paathe aaganum
Maharaja
A really well crafted Movie.
Much better than many blockbusters.
The twists and surprises,superb.❤❤❤❤
Congrats to the entire team.
குந்தவையின் குளியலறை சீன்னில் நடித்து உலக பிரபலமான மன்சூர் ரசிகrகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
wondering a good comment from you sir.. really it is a heart touching film...
Iratta , Oldboy - Thanking for spoiling me 😢
Iratta climax was unexpected
They copied oldboy😮😢
Adangommala
But "Incendies" hits different😄
@@WhyIam-x1 ive watched that ghaali man
1+1=1
Tamil voice over channel leya paathinge
Yenaku padatha paaka thembu illa
No mercy 🙏
Good movie , the non linear screenplay gave a huge support for the flim , except few scenes the movie will be mind disturbing
படம் நாளைக்கு தான் ரிலீஸ் 14/06/2024
Press show premiered
விஜய் சேதுபதி யார் என்று இந்த படத்தில் உண்மையாக நிரூபித்து விட்டார் அருமையான திரைப்படம்
Avoid any gambling gaming app
பழைய கதைதான் புதுசா எதுவும் இல்லை. விஜய் சேதுபதி அவருக்காக ஒரு வாட்டி பார்க்கலாம். படத்துல வெறும் முக்கியமான எதுவும் இல்லை. அசுரவாதம் படம் போல் ரீமிக்ஸ்
First half vida second half nallaa irundhaale padam hit thaan...
விடாமுயற்சி சீக்கிரம் ரிலீசாகும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருவோர் சார்பாக வாழ்த்துக்கள்
நீ எல்லாம் மனிதன் இல்ல உன்னை பாா்த்தது ட்டு போனால் எந்த வேலையும் செய்ய முடியாது படம் சூப்பர்
Iratta and Oldboy ah ok codeword accepted 😂
Iratta ve old boy pathu copy adicha padam tha da
@@stardustgaming342💯😅
@@stardustgaming342 ippa yaruda illanu sonnadu review la avar mention pannaru da
Iratta movie incendies nu oru padam irukum athoda inspiration
@@santhoshnat spoiler incendies different the guy is son and father in the end but same painful ending
என்று இந்து தெய்வங்களை கேவலமாக பேசினாரோ அன்றிலிருந்து இவர் படங்களை பார்ப்பதில்லை, அதற்கு முன் குடும்பமே இவர் ரசிகர்
😂😂😂சீக்கிரம் வந்துவிட்டார் என்று நினைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂💐👍🎉
யாரு என்ன சொன்னாலும் படம் நல்லா இருந்தா வெற்றி பெரும் என்பதட்கு நல்ல உதாரணம் மகாராஜா....
Uppu sappilatha flashback vaikum tamil director sarpaga padam vetripera valthukal😂😂😂
விமர்சனம்: அத்துவான் காட்டுக்குள்ள அப்பா, மகள், வசித்து வருகிறார்கள்..... அங்கு ஒரு இரவில் வரும் 😂😂😂😂வில்லன்!!! அண்ட் கோ மகளை போட்டு விடுகிறார்கள்...... ட்விஸ்ட் என்னன்னா அது வில்லனோட பொண்ணு...... பொண்ணு தன்னை போட்டவன் யாரென்று பார்க்க ஆசைப்பட😢😢😢😢 ஹீரோ அதை கண்டு பிடிக்க......இந்த கதையை சாரி தலையை சுத்தி மூக்கை தொட்டு காண்டு... ஏற்றி இருக்கிறார்கள்....... கிறிஸ்தவ பெரியார் குரூப் போல ..... வில்லனை மன்னித்து விட்டார்கள்.......ஏன் அத்தனை மீடியா மாமாக்களும்... நம்ம நீல சட்டை மாமா உட்பட பாசிட்டிவ் ரிவ்யூ குடுத்து இருக்காங்கன்னா...... சினிமாவில் கிறிஸ்தவர்கள் மட்டும் தானே ஜெயிக்க வேண்டும்...... படம் சூர மொக்கை மாட்டிக் கொள்ள வேண்டாம்😢😢😢😢😢
மனதை மனதயிரியத்துடன் REVIEW பார்க்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
உலகமே சூப்பர் படம்னு சொன்னாலும் இவரு மட்டும் படம் டொக்குன்னு சொல்லுவாரு.. பெரிய சினிமா புலி 🐅
ஹீரோயினி இல்லாதது மகிழ்ச்சி என்ற வார்த்தையை சூப்பர்
Vjsethupathi mass🔥🔥🔥
பதவிக்கு வந்து 8ஆயிரம் கோடிக்கு மக்கள் பணத்தில் விமானத்தை வாங்கி உலகமெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவரின் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
Still wondering what is that cue behind cobra ?
Padam supera irunthathu...
neenga pesama mollywood kku poirunga...
4:38 உதாரணம் நீங்க எடுத்த ஆன்ட்டி இந்தியன்..😊😊
இந்த 🌸 மகன் மனசுல தான் பெரிய டைரக்டர் என்டு நினைப்பு. உதயநிதி படத்த பத்தி பேசமடான். வாயையும் 👞 தையும் பொத்தி கொண்டு இருப்பான்.
Can't wait for FDFS 🔥
என்னோட commentட யாரும் like பண்ணாதீங்கடா பண்ணாதீங்கடா...
பண்ணுவேண்டா...பண்ணுவேண்டா...😂
@@RaviKumar-le9duவேணாண்டா... வேணாண்டா.
Review second half la semma twist thala
RCB ன் ஈசாலா கப் நமதே குரூப் சார்பில் வாழ்த்துக்கள்.
Dai story....... Sollathadaa pavi.... 🔥
Enna ya ithu ivlo sekrama review pottuta....😂😂
Padamum sekirama release pannitaga bro😂
Press show potrupanga
Premiere show bro movie from tomorrow
@@MrAnime-cy9tc 9k ok bro
ப்ளூ சட்டை மாறா இந்தப் படத்தை குறை கூறுவதா. இந்தப் படம் மிகவும் நல்ல படம் எப்படி ஓட போகின்றது என்று பார் மாறா.குறை கூறுவதே பிழைப்பாய் வைத்து பிழைக்கும் மாறா உன் வீட்டில் ஊத்தும் தோசை தினமும் குறை கூறுவாயா
Worth watching.. Perfect screenplay.