பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி ? How to resolve your problem ? Ennuvathellam Uyarvu Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 161

  • @goki_subu_
    @goki_subu_ 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்,ப்ரோ மனம் தெளிவில்லாமல் இந்த விடியோ பார்த்தேன்,இப்போது தெளிவாக இருக்கு,நன்றி ப்ரோ

  • @malathimala231
    @malathimala231 2 ปีที่แล้ว +15

    Sir I am Malathi K ,Assistant Professor
    I suggest your you tube channel to my class students.
    Very useful and informative Sir. All the best sir.

  • @gowrisankar9431
    @gowrisankar9431 2 ปีที่แล้ว +11

    சரியான நேரத்தில் கிடைத்த மிக தெளிவான தைரியமான வார்த்தைகள்....🙏💫
    Accept the all pain then that pain gives more value 🚣

  • @sugumarm8414
    @sugumarm8414 2 ปีที่แล้ว +1

    என்னதான் அந்த கல் உளி அடிய தாங்கிகிட்டாலும் அந்த கல்லை சாமியா வடிக்ககூடிய திறமை சிற்பியோடது அதுபோன்ற ஒரு சிறந்த சிற்பி நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @balamani9049
    @balamani9049 2 ปีที่แล้ว +24

    பிரச்சினை-சோர்வான வார்த்தை
    சவால் -உத்வேகமளிக்கும் வார்த்தை

    • @KSk-nt1xe
      @KSk-nt1xe 2 ปีที่แล้ว +3

      👍👌

  • @infoseconds143
    @infoseconds143 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில எவ்ளோ பிரச்சினைய தாண்டி இருக்கிறனா அதுக்கு உங்க மோட்டிவேசனும் ஒரு காரணம்..thank u

  • @thangarajsampath6899
    @thangarajsampath6899 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் போட்ட வீடியோ அருமை
    எனக்கு உதவி ஆக இருக்கம்

  • @_cats21
    @_cats21 2 ปีที่แล้ว +1

    Super super

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 2 ปีที่แล้ว +6

    உன்ன நம்புனா நாங்க தெருவிலான் நிற்கனம் என்டு 2022-08-12 இன்டைக்கு சொன்னாங்க ரொம்ப அழுதிற்றன் ..இப்ப போன்ல உங்கட வீடியோ பார்த்தன் அண்ணா நனறி வார்த்தைகளால் சொல்ல முடியாது கண்ணீரை காணிக்கயாக சொல்லுறன் எதயாவது சாதிப்பேன்..நான் சநதோசமாக இருந்த நாட்கள் வெறும் எண்ணிக்கையாக கூறலாம் ஆனால் கவலையாக இருந்த நாட்கள் அதிகம் ..நன்றிகள் கோடி உங்களுக்கு அன்புடன் ஜனனி

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 2 ปีที่แล้ว +6

    Very nice story. பல சாதனையாளர்களை செதுக்கிய சிற்பி நீங்கள்தான் JR Sir. Thankyou so much for your video.

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரர் 🙏 என்னமோ தெரியல. இந்த வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருந்தது. முதல் கதையில் வரும் இளைஞனின் நிலையில் தான் இப்பொழுது நானும் இருக்கிறேன்.
    இதை கேட்ட பிறகு மிகவும் தைரியமாக, நம்பிக்கையாக இருக்கிறது.
    நன்றி.நன்றி.நன்றி.

  • @muruganstoremuruganstore6506
    @muruganstoremuruganstore6506 ปีที่แล้ว

    துவன்டமனம் துள்ளி எழுந்தது தங்கள் அறிவு பேச்சால் மனமார்ந்த நன்றிகள் அறிவு களஞ்சியத்திற்கு

  • @tmraman1383
    @tmraman1383 ปีที่แล้ว

    Bro ennkku tenseness na irukku bro athukku oru video potonga bro intha video supar bro...... Bro ennkku ethu pesunlum tenseness na irukku bro athukku video potonga bro.......
    ❤️❤️💐💐💐🌹🌹🌹🌹
    Tq bro.......

  • @mpkarthik59
    @mpkarthik59 2 ปีที่แล้ว +1

    இன்று எனது அனைத்து பிரச்சனைகளையும் நினைத்து விரக்தியில் மண்டை வலிக்கும் நேரத்தில் youtube open செய்ததும் என் முன் தோன்றிய முதல் video இது...
    கடவுளே என் அருகில் இருப்பதாக உணர்ந்தேன்...
    மிக்க நன்றி நண்பரே (கடவுளே).
    என் உயிரை காத்த காணொளி பதிவு இது....🙏

  • @Vijayalakshmi-fh9wp
    @Vijayalakshmi-fh9wp 11 วันที่ผ่านมา

    Good speech bor

  • @KokilaM-zq5yf
    @KokilaM-zq5yf ปีที่แล้ว

    வாவ் சூப்பர் அண்ணா

  • @carlovictoria5592
    @carlovictoria5592 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏

  • @allahpichai3376
    @allahpichai3376 2 ปีที่แล้ว +8

    தன்னம்பிக்கையோடு இருந்தாள் நாம் எதையும் சாதிக்கலாம் இந்த பதிவுக்கு நன்றி

  • @Sai-ln9pv
    @Sai-ln9pv 2 ปีที่แล้ว +5

    Video parkarthuku munnadiya like podravanga eathana pearu ❤️

  • @jaishri8283
    @jaishri8283 ปีที่แล้ว

    Sema super bro👌

  • @rajeshrajeshhari7021
    @rajeshrajeshhari7021 2 ปีที่แล้ว

    சூப்பர். வாழ்த்துக்கள். அருமையான வீடியோ. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @s.s7706
    @s.s7706 2 ปีที่แล้ว +1

    இதை கேட்கும் போது எனக்குள் புதிய நம்பிக்கைகிடைக்கிறது நன்றி

  • @purushothamanpurushoth7337
    @purushothamanpurushoth7337 2 ปีที่แล้ว

    நல்ல ஒரு கருத்து கொடுத்து இருக்கேன் நண்பா புரிஞ்சிருக்கு மகிழ்ச்சி மேலும் மேலும் உங்களுடைய வீடியோக்கள் தொடருங்கள் என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் கிடைச்சுட்டே இருக்கும் நன்றி

  • @arunkumarganesan6339
    @arunkumarganesan6339 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👌👏👏👏👏👏

  • @pkala3419
    @pkala3419 2 ปีที่แล้ว +3

    Sir நானும் வாழ்க்கையில் படாத துன்பம் இல்ல... ( நேற்று குரங்கு கடித்து பெரும் வருத்தத்தில் உள்ளேன்) எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று இறைவன் மீதும் கோபப்பட்டேன். உங்க vedio பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது... ரொம்ப ,ரொம்ப நன்றி sir 🙏🙏🙏🙏🙏

    • @elakiyajayaraj3999
      @elakiyajayaraj3999 2 ปีที่แล้ว +1

      எல்லாம் மாறும். Don’t worry.

  • @DREAMBIGACHIVEBIG
    @DREAMBIGACHIVEBIG 2 ปีที่แล้ว

    Super Information JR ANNA.., DREAM BIG ACHIEVE BIG ENNUVATHELLAM UYARVU..,💪💥👌🤩

  • @SanthoshKumar-qz8ng
    @SanthoshKumar-qz8ng 2 ปีที่แล้ว +2

    I love my ENNUVATHELLAM UYARVU family ❤️🙏

  • @selvipavendra4078
    @selvipavendra4078 2 ปีที่แล้ว

    Nandri JR ,...🙏👍

  • @krishkrish.............6889
    @krishkrish.............6889 2 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி...

  • @SoundharyaD-wk5dp
    @SoundharyaD-wk5dp 5 หลายเดือนก่อน

    உண்மை தான் அண்ணா ❤

  • @geethanjali8600
    @geethanjali8600 2 ปีที่แล้ว +2

    You are my ever green inspiration bro. You always keep it. It encourages day by day many people.

  • @subhashinikrishnansubhashi6537
    @subhashinikrishnansubhashi6537 2 ปีที่แล้ว

    Super brother

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 ปีที่แล้ว

    Thanks jr sir.....hatoff you
    🙏🔥🔥🙏

  • @venkateswaranr7736
    @venkateswaranr7736 2 ปีที่แล้ว +2

    Thirukkural series and all the best for way to reach 400k ❣️💯💯🙏

  • @meridian8717
    @meridian8717 2 ปีที่แล้ว

    Andha malai story is correct. Exactly fits me

  • @muthupandis444
    @muthupandis444 ปีที่แล้ว

    Super g

  • @jaiganesh3988
    @jaiganesh3988 2 ปีที่แล้ว +1

    நன்றி நலத்துடன் வளத்துடன் வாழ்க

  • @savitha3802
    @savitha3802 2 ปีที่แล้ว +1

    🔥👍

  • @naveenbasha1097
    @naveenbasha1097 2 ปีที่แล้ว +1

    Ungaloda motivation nala ipo enakku nalla job kedaichuthu bro... Next life happy poguthu...... Then innum archive pananum nu thonuthu bro

  • @akbjchannel6951
    @akbjchannel6951 2 ปีที่แล้ว

    Super bro

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 2 ปีที่แล้ว

    Arumai

  • @charlescharles3500
    @charlescharles3500 2 ปีที่แล้ว

    Super bro enno da work la irukka pressure na la romba demotivata irundha indha video paatha vodanae oru motivation and thelivu kedachi irukku thanks brother

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 ปีที่แล้ว

    Arumaiyana unmaiyana aatharathudan enkalukku kathu kotutha ungalukku nanri🙏🙏🙏

  • @gokulnathad8710
    @gokulnathad8710 2 ปีที่แล้ว

    Woww, Super JR. Keep rocking
    Very beautiful message ❤️

  • @karthikeyans4061
    @karthikeyans4061 2 ปีที่แล้ว

    Super

  • @pramothkumar3100
    @pramothkumar3100 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll ปีที่แล้ว

    Nice

  • @aruldasskuppusamy
    @aruldasskuppusamy 2 ปีที่แล้ว

    Superb JR.. At right time you share this message... The fire will burn for next 10 years.. 👍

  • @jaiganesh1975
    @jaiganesh1975 ปีที่แล้ว

    Good

  • @thirumal4113
    @thirumal4113 2 ปีที่แล้ว +1

    You are great👏👏👏👍

  • @Priyadharshini-sg9ne
    @Priyadharshini-sg9ne 2 ปีที่แล้ว +1

    I was very down at a point ... hopefully you are one of the reason for my existence

  • @prabhakaran4259
    @prabhakaran4259 2 ปีที่แล้ว

    Spr

  • @tnpsc9877
    @tnpsc9877 2 ปีที่แล้ว

    Super sir. 👌👍Unga ella video um useful ah iruku sir. Next video ku waiting sir.

  • @parameshs7240
    @parameshs7240 2 ปีที่แล้ว

    Really very very valuable informations, thank you very much

  • @jayakumar.rathikajayakumar9334
    @jayakumar.rathikajayakumar9334 2 ปีที่แล้ว

    பொருமையின் பயன்பாடுகள் அருமையான பதிவு

  • @vmurali8385
    @vmurali8385 2 ปีที่แล้ว +1

    Thanks bro best movitation 👍

  • @parimalamschool9939
    @parimalamschool9939 2 ปีที่แล้ว

    Very true story.Excellent.

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 ปีที่แล้ว

    Nandri Sir

  • @rajeshrajeshhari7021
    @rajeshrajeshhari7021 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் அருமை

  • @yasothaganesan6308
    @yasothaganesan6308 2 ปีที่แล้ว

    U r doing a magic in my life..thank you..keep doing..

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 ปีที่แล้ว +1

    அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை எந்த ஒரு ஆசிரியரும் கற்றுத் தர முடியாது
    நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி ஒரு நாள் நிச்சயம் நம்மைத் தேடி வரும்
    நம்பிக்கையோடு ஓடிக் கொண்டு இரு நதி போல
    ஓரிடத்தில் வெற்றி உனக்காக காத்திருக்கும் கடல் போல

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว

    அருமை 👏🏻👏🏻 அண்ணா

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz 2 ปีที่แล้ว

    Super sir thanks 👍👍👍👌👌👌🌹🌹🌹💓💓💓🙏🙏🙏

  • @kaviyar8937
    @kaviyar8937 2 ปีที่แล้ว

    Very useful video sir. Thank you so much

  • @bantu_028
    @bantu_028 2 ปีที่แล้ว +1

    Thank you 🙏🙏🙏

  • @kavithakumar83
    @kavithakumar83 ปีที่แล้ว

    Thank you sir

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +7

    👌❤ 👏Excellent Motivational Story. Thankyou Bro.
    " Believe in yourself and Your Abilities"

  • @svkumar16
    @svkumar16 2 ปีที่แล้ว

    You sound is so motivating soo thankyou

  • @lakshikas2237
    @lakshikas2237 2 ปีที่แล้ว

    Arnold video kaettu than bike ride pannunaen. Adikkadi antha video kaettu ippoe car driving pannuraen. Thanks for your valuable video Sir.

  • @ajmanipkt
    @ajmanipkt 2 ปีที่แล้ว +2

    சிலைய செய்யும் வரை கல் செய்த வார் சிற்பி செய்த பின் சிலை கடவுளாக செய்த வார் தீண்ட தகாத வன் இது தான் வாழ்க்கை

  • @poopandikondappan8197
    @poopandikondappan8197 2 ปีที่แล้ว +1

    Sema bro 🥰

  • @valliyammaivalliyammai9562
    @valliyammaivalliyammai9562 2 ปีที่แล้ว

    Thank you bro and super speech

  • @sivavirat9031
    @sivavirat9031 2 ปีที่แล้ว

    Vera leval Anna

  • @PRASANTHV-hm8be
    @PRASANTHV-hm8be 2 ปีที่แล้ว +2

    Greetings Anna,
    You have posted lot of book juice segment previously which was creating new good habits and inspired me. You are not posting videos book juice segment for long time. I can understand your situation but please can you increase the book juice segment because audio books are more helpful for me and building new habits from our channel. Your voice is extraordinary to hearing all successful stories by you.
    Thank you
    Have a nice day

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว

    ஓம் கணபதி நமக 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱 ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @poorna1984
    @poorna1984 2 ปีที่แล้ว

    Valzha Valamudan🌹 🙏❤

  • @v.lokucsk3284
    @v.lokucsk3284 2 ปีที่แล้ว

    🔥Song vera level bro 🔥 🤟

  • @priyankaselvam1696
    @priyankaselvam1696 ปีที่แล้ว

    Thanks anna😊

  • @Artnowinfo
    @Artnowinfo 2 ปีที่แล้ว

    Bro your video very very useful at motivation I watching daily your video ☺️☺️

  • @raviravindaran7995
    @raviravindaran7995 2 ปีที่แล้ว

    Arumai bro 👏👏👏👏👏👏👍💞

  • @JayaLakshmi-ew1ep
    @JayaLakshmi-ew1ep 2 ปีที่แล้ว

    Super motivation Anna.happy rakshas bandhan

  • @shobhanaamma8501
    @shobhanaamma8501 2 ปีที่แล้ว

    Super thanks Bro 🙏🙋

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 ปีที่แล้ว

    Highly motivating words, each word has a meaning to it.
    your words improves our self confidence, hard working, working without give up. please upload lot of motivation and life learning stories..

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👍👍 அண்ணா 👍👍👍

  • @valluvarstudycenter9809
    @valluvarstudycenter9809 2 ปีที่แล้ว

    இந்த பதிவில் நீங்கள் சொன்னது போல இப்போது நிறைய கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். வலியையும் வேதனையையும் மலை போல் மனதில் தாங்கிக் கொண்டு இருக்கிறேன். இந்த பதிவு எனக்கு நம்பிக்கை தந்திருக்கு சகோதரா மிக்க நன்றி

  • @chitrasaravanan
    @chitrasaravanan 2 ปีที่แล้ว

    Hi Anna happy Raksha Bandhan super motivational for your story and your voice thank you for your motivational speech bro

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv 2 ปีที่แล้ว

    Good clarity

  • @Saranya177-c9l
    @Saranya177-c9l 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @vigneshmurugancricketvigne32
    @vigneshmurugancricketvigne32 2 ปีที่แล้ว

    Anna vera level

  • @sharmilaanas7368
    @sharmilaanas7368 2 ปีที่แล้ว

    Super bro👌

  • @maheshbitcse
    @maheshbitcse 2 ปีที่แล้ว

    Super thanks

  • @kalaivani899
    @kalaivani899 2 ปีที่แล้ว

    Super anna👌👌👌👌

  • @sumathisumathi5815
    @sumathisumathi5815 2 ปีที่แล้ว

    Super sir🙏

  • @AjithKumar-us8ng
    @AjithKumar-us8ng 2 ปีที่แล้ว

    sollugha bro

  • @pugalnagaraj3839
    @pugalnagaraj3839 ปีที่แล้ว

    Ppppaaaaaaaaa super

  • @Tnpsc-Goal
    @Tnpsc-Goal 2 ปีที่แล้ว

    Anna Jackie Chan pathi podunka plzzzzzz

  • @pmariselvipmariselvi1323
    @pmariselvipmariselvi1323 2 ปีที่แล้ว +31

    அண்ணா நீங்க சொல்ற கதையில் ஒரு துறவி வந்து Idea சொல்றாக ஆனா Unmaiyavay apdi yarumay vanthu oru idea kuduka matikaga 😔😔

    • @HAPPYLIFE-my7dy
      @HAPPYLIFE-my7dy 2 ปีที่แล้ว +25

      இந்த சேனல் தான் அந்த துறவி

    • @deepikarajasekaran101
      @deepikarajasekaran101 2 ปีที่แล้ว +3

      @@HAPPYLIFE-my7dy Super

    • @powersandosh6761
      @powersandosh6761 2 ปีที่แล้ว +4

      Jr than antha Thuravi ......thuravinu oruthavanga thaniya varamatanga

  • @ungaliloruvanpanneerselvam7014
    @ungaliloruvanpanneerselvam7014 2 ปีที่แล้ว

    Excellent

  • @bakyabakya5955
    @bakyabakya5955 ปีที่แล้ว

    👍🏾