விதியை வெல்வது எப்படி?? | Thiruvalluvar SECRETS in Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2023

ความคิดเห็น • 120

  • @karthikkumaranee
    @karthikkumaranee 9 หลายเดือนก่อน +62

    திருக்குறளை இப்படி அனைவருக்கும் எடுத்து செல்வது எளிதான காரியம் அல்ல! அதை JR செய்வது கண்டு மிகவும் பெருமை கொள்கிறேன். இவ்வாறே தமிழர் பொக்கிஷங்கள் அனைத்தும் வெளிக்கொணர வேண்டும். நம் வாழ்க்கை வளமாக அமையும்!🎉🎉🎉

  • @vinothkumarr9663
    @vinothkumarr9663 9 หลายเดือนก่อน +9

    திருக்குறளை அனைவருக்கும் எடுத்துச் செல்வது மிகச்சிறந்த பணியாகும் அண்ணன் JR அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க தமிழ் வளர்க தமிழகம்

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 9 หลายเดือนก่อน +5

    JR sir இதில் வந்த 2வது கதை என்னுடையது இதில் போராடுவது மனைவியாகிய நான் நிச்சயம் என் விதியை முயற்சியால் வெல்வேன். நீங்களும் உங்கள் பதிவுகளும் என் வாழ்வின் முக்கிய அங்கங்கள். நன்றி JR Sir......

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 7 หลายเดือนก่อน +2

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.
    காலம் தாழ்தாமல் மற்றும் மனம் தளராமல் விடாமல் முயற்சி செய்தால் நிச்சயமாக விதியை வெல்ல முடியும்.
    😊‼️ 🔥💯

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 9 หลายเดือนก่อน +2

    👌👌👌👌சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இந்த கதைகள் கேட்கும்போதே நாமும் விதியை மதியால் வெல்ல முடியும் தேன்றும் சூப்பர் பா🙏❤❤❤

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 9 หลายเดือนก่อน +1

    மூத்த சகோதரி உழைப்பு இளைய பெண் படிக்க உதவியாக இருந்தது என்பதுதான் உண்மையாக இருக்கும்

  • @Pinkyqueen99o
    @Pinkyqueen99o 9 หลายเดือนก่อน

    9 is my favourite and special ❤❤❤❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 9 หลายเดือนก่อน +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 💐👏🤝

  • @kamalaricemillpondy-4balas153
    @kamalaricemillpondy-4balas153 7 หลายเดือนก่อน

    நாம் எடுக்கும் முடிவே நமது நிலை ஏன் இப்படி நான் இருக்கிறேன் என் எண்ணத்தின் முடிவு அருமையான விளக்கம் நன்றி

  • @nareshvarathan4925
    @nareshvarathan4925 9 หลายเดือนก่อน +2

    என்னடா இதுனு என்னைய நானே திட்டிட்டு இருந்தேன்.இந்த வீடியோ பார்த்ததும் வந்துச்சு ஒரு Energy
    Thank you so much bro

  • @srimathivasudevan471
    @srimathivasudevan471 9 หลายเดือนก่อน +6

    முயற்சியும் பயிற்சியும் நல்ல எண்ணங்களும் எதையும் மாற்ற வல்லது அருமையான பதிவு நன்றிகள் பல

    • @MohanRaj-rc5kd
      @MohanRaj-rc5kd 9 หลายเดือนก่อน

      நல்ல எண்ணம் super real

  • @User-fn5dr
    @User-fn5dr 8 หลายเดือนก่อน

    Vidhi ai madhi aal velvomaaha.Amen Amen
    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 9 หลายเดือนก่อน +2

    Arumaiyana kaithai anna super

  • @next4746
    @next4746 9 หลายเดือนก่อน

    அருமை

  • @videosseelan4129
    @videosseelan4129 9 หลายเดือนก่อน

    👍👍👍👍 அருமையான பதிவு.....

  • @anjumathisubramanian7268
    @anjumathisubramanian7268 9 หลายเดือนก่อน

    Thanks for the wonderful content. ❤❤❤

  • @ramsantosh3631
    @ramsantosh3631 9 หลายเดือนก่อน

    Wowww super

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 9 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 🙏

  • @selvakumar1234
    @selvakumar1234 9 หลายเดือนก่อน

    மிக சிறந்த பதிவு நன்றிகள் கோடி

  • @madhanakumarij725
    @madhanakumarij725 9 หลายเดือนก่อน +2

    Very powerful motivational speech JR 👍👌 Superb 👌 It's very true👍

  • @javeeth5699
    @javeeth5699 9 หลายเดือนก่อน

    அற்புதமான கதை 😊

  • @vallabhanviswam6856
    @vallabhanviswam6856 9 หลายเดือนก่อน +1

    Very inspirational superb 🎉

  • @user-mh4xs4lo1i
    @user-mh4xs4lo1i 9 หลายเดือนก่อน

    Super nalla motivation

  • @sketchucbe
    @sketchucbe 9 หลายเดือนก่อน

    excellent msg JR bro... mikka nandri....

  • @srimathifashion9188
    @srimathifashion9188 9 หลายเดือนก่อน

    very gud info bro superrrrrrrrrr

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @karthiktjk5025
    @karthiktjk5025 9 หลายเดือนก่อน

    Thank you for your information all ok with waiting for your video next....

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 சிறப்பு நன்றி வாழ்க வளமுடன்

  • @k.sureshkumar2896
    @k.sureshkumar2896 9 หลายเดือนก่อน

    Amazing super 🎉

  • @yogeshwaran1351
    @yogeshwaran1351 9 หลายเดือนก่อน +1

    நெஞ்சார்ந்த நன்றி நண்பரே❤

  • @lakshmic1007
    @lakshmic1007 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 super thalaiva

  • @sandhiyarakshitha9441
    @sandhiyarakshitha9441 9 หลายเดือนก่อน +1

    Thank you

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 9 หลายเดือนก่อน

    Super bro wonderful motivation video thank you so much bro 🤝🙏💐

  • @GirirajAR
    @GirirajAR 9 หลายเดือนก่อน

    Awesome content brother. Great job

  • @harishsai7081
    @harishsai7081 9 หลายเดือนก่อน +1

    Super bro. En lifelaium same athan valiyoda padikiren job vangiye thiruven🎉 nanrri bro

  • @magikani6661
    @magikani6661 7 หลายเดือนก่อน

    Massss thought😊

  • @smdk17683
    @smdk17683 7 หลายเดือนก่อน

    Thank you thambi.keep it up.good

  • @maheswaranr2671
    @maheswaranr2671 9 หลายเดือนก่อน

    Thanks a lot

  • @sudhakar.ssudhakar5232
    @sudhakar.ssudhakar5232 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, இதுபோன்ற பதிவு அதிகம் எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @nandhiniannamalai443
    @nandhiniannamalai443 9 หลายเดือนก่อน

    Super ❤wow😮

  • @ciyanyuwarajyuwaraj3168
    @ciyanyuwarajyuwaraj3168 2 หลายเดือนก่อน

    Superb ❤

  • @bhuvanasati5737
    @bhuvanasati5737 9 หลายเดือนก่อน +2

    Super bro
    Indha Mari video dhan yedurpaaten.
    Always take uncountable effort so that you can overcome your fate.

  • @pathis1320
    @pathis1320 9 หลายเดือนก่อน +1

    Sachin is bramin reason to get more cĥance in cricket.

  • @santhoshmg2319
    @santhoshmg2319 9 หลายเดือนก่อน

    Awesome bro🎉

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 9 หลายเดือนก่อน +1

    Guruvey saranam Radhe Krishna Thank you brother 🙇🙏👌👍

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 9 หลายเดือนก่อน

    Wow useful information thanks dear 💯 i love 💞 you

  • @raviravindaran7995
    @raviravindaran7995 9 หลายเดือนก่อน

    Arumai brother 👏👏👏👏👏👏👍

  • @rajasekarraj4706
    @rajasekarraj4706 9 หลายเดือนก่อน

    En life la antha appa sambavam nadanthu iruku
    Avar kudichathala nan ttotler ah iruken
    En life la intha video vala kandippa changes irukum
    Ta bro
    Best video
    Super explanation bro
    Continue your social services
    Hats off bro

  • @gamingsusi8678
    @gamingsusi8678 9 หลายเดือนก่อน +1

    Nice bro 👍

  • @silambuselvi8695
    @silambuselvi8695 9 หลายเดือนก่อน +1

    One of the excellent motivation video sir.Thank you.. As an entrepreneur, I need this now.🎉🎉

  • @priyasathish4550
    @priyasathish4550 9 หลายเดือนก่อน

    Semma..

  • @spsunder3365
    @spsunder3365 9 หลายเดือนก่อน

    Thalaiva ❤

  • @nagangks7486
    @nagangks7486 9 หลายเดือนก่อน +1

    3 in 1 story 😊 super bro

  • @tamilselvan4672
    @tamilselvan4672 9 หลายเดือนก่อน

    Super motivational story 🎉🎉🎉 sir.

  • @sheikabdulla1924
    @sheikabdulla1924 9 หลายเดือนก่อน +4

    It is the words of god!

  • @user-ez1yh7gx3j
    @user-ez1yh7gx3j 9 หลายเดือนก่อน

    Anna u r great.....👍

  • @maheshbitcse
    @maheshbitcse 8 หลายเดือนก่อน

    Thanks so much

  • @kuttydhanam4415
    @kuttydhanam4415 9 หลายเดือนก่อน

    Thank you anna best motivate anna

  • @augustineaugustine6647
    @augustineaugustine6647 9 หลายเดือนก่อน +2

    Crrct Aana time la crrct morivation🎉❤

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 9 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் 🙏

  • @smanivannan2201
    @smanivannan2201 9 หลายเดือนก่อน

    நன்றி மிக அருமையான விளக்கம்

    • @smanivannan2201
      @smanivannan2201 9 หลายเดือนก่อน

      மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
      ஆகுல நீர பிற.

  • @harshithanathan1783
    @harshithanathan1783 9 หลายเดือนก่อน

    Super sir👍

  • @brabhaselvaraj6041
    @brabhaselvaraj6041 9 หลายเดือนก่อน

    Super JR ❤️

  • @agnip
    @agnip 9 หลายเดือนก่อน

    Super brother

  • @jeenie_adhira9164
    @jeenie_adhira9164 9 หลายเดือนก่อน

    Thanks.....na

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 9 หลายเดือนก่อน

    Nice

  • @m.murali2029
    @m.murali2029 9 หลายเดือนก่อน

    Super anna

  • @diloshikag4195
    @diloshikag4195 9 หลายเดือนก่อน

    Thank you 😢

  • @senthilkumar9674
    @senthilkumar9674 9 หลายเดือนก่อน

    சொல்லும் வார்த்தை எல்லாம் மிகவும் அருமை

  • @VinodKumar-np5is
    @VinodKumar-np5is 16 วันที่ผ่านมา

    Suppar❤❤❤❤❤❤

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 9 หลายเดือนก่อน

    👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻 Thanks u sir

  • @manopriya4471
    @manopriya4471 9 หลายเดือนก่อน

    Super bro very noise msg

  • @HariRam-vr2kg
    @HariRam-vr2kg 9 หลายเดือนก่อน

    Tq

  • @user-hy6tp5cq7d
    @user-hy6tp5cq7d 4 หลายเดือนก่อน

    இதுதாண்ட விதி விதியே நல்விதியை ஏற்படுத்தும் விதியை மதி இதுவே விதி

  • @Jaikishore-mo6mz
    @Jaikishore-mo6mz 9 หลายเดือนก่อน +1

    JR unstoppable motivater, yes means put like it

  • @Jagadeeshjack7956
    @Jagadeeshjack7956 9 หลายเดือนก่อน

    🔥🔥💐🏆🙏

  • @uncleuncle1972
    @uncleuncle1972 9 หลายเดือนก่อน

    Continue

  • @ashokranirani2624
    @ashokranirani2624 9 หลายเดือนก่อน

    👍👍

  • @sathishkumarr2587
    @sathishkumarr2587 8 หลายเดือนก่อน

  • @vijayreddyfarm4495
    @vijayreddyfarm4495 9 หลายเดือนก่อน

    👍

  • @s.mahendiran9787
    @s.mahendiran9787 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @AGayu-yp5lb
    @AGayu-yp5lb 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @karthikeyan57
    @karthikeyan57 9 หลายเดือนก่อน

    Thank you very much bro.unga channel a subscribe panitan

  • @sumiramalingam4559
    @sumiramalingam4559 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👏👏

  • @saismile1045
    @saismile1045 9 หลายเดือนก่อน +1

    PLEASE UPLOAD VIDEOS WITH OLD BACKGROUND MUSIC!!!😍😍😍💯💯💯✊️✊️✊️👍👍👍🔥🔥🔥

  • @aswinir6036
    @aswinir6036 9 หลายเดือนก่อน

    Yes bro currect ah sonneenga

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 9 หลายเดือนก่อน

    I love you jr thank you ❤️

  • @virubanviru5292
    @virubanviru5292 9 หลายเดือนก่อน

    ✋👍👍👍👍

  • @kavingowri2024
    @kavingowri2024 9 หลายเดือนก่อน +2

    இத்தனை நாள் எங்கு சென்றீர் அன்பரே.....

  • @manudravidan6721
    @manudravidan6721 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KowsalyaKowsi-hx9pg
    @KowsalyaKowsi-hx9pg 9 หลายเดือนก่อน

    🎉

  • @murugesanmurugesan9080
    @murugesanmurugesan9080 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @kamalakannan114
    @kamalakannan114 4 หลายเดือนก่อน

    Try Try Try until you get it right!

  • @parkesh7804
    @parkesh7804 9 หลายเดือนก่อน

    Karma.. make you to try again and again. Think in that perspective. Guys..

  • @vigneshwaran1498
    @vigneshwaran1498 9 หลายเดือนก่อน

    Onami sir 🙏

  • @policelover570
    @policelover570 9 หลายเดือนก่อน +3

    திருக்குறள் அப்புடின நம்ம taf akash sir thaan appa yenna manushan avar neenga solla solla avar voice mindla oduthu

  • @venkatesann4799
    @venkatesann4799 9 หลายเดือนก่อน

    I🎉❤

  • @sabarinathansabari47
    @sabarinathansabari47 9 หลายเดือนก่อน

    Hi bro

  • @KonjooFradoo-zw2wn
    @KonjooFradoo-zw2wn 9 หลายเดือนก่อน

    Bro Indian Education System pathii Namma chennal leyy oru vdo podunga bro

  • @NatuRalAnand
    @NatuRalAnand 9 หลายเดือนก่อน

    Enakkum apppadithan irunthathu