ஆந்திரா தமிழர் கிராமங்கள் | அழகு | ஆச்சர்யம் | பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #ஆந்திரா #andhra #tamil #tamildisapora #tamils #தமிழ் #தமிழ்நாடு #தமிழர்கள் | தமிழ் | தமிழ்நாடு | இலங்கை | ஈழம் |‪@ArchivesofHindustan‬

ความคิดเห็น • 532

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 ปีที่แล้ว +36

    ஆஹா...
    ஆந்திர எத்தனை இயற்கை
    என்ன அழகு!!.
    பெரிய அளவில் அடிப்படை வசதி இல்லாவிட்டாலும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதே இனிமை அல்லவா.
    அம்மக்கள் ஆந்திர மாநில மக்களோடு என்றும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழட்டும்.

    • @SrikanthCSN-zu5ed
      @SrikanthCSN-zu5ed ปีที่แล้ว +1

      ஆம் நீங்கள் சொன்னது சரி 👍

  • @raghur7024
    @raghur7024 2 ปีที่แล้ว +93

    நான் ஒரு முறை நெல்லூர் மாவட்டம் மைபாடு என்றொரு கிராமத்திற்கு சென்றிருந்தேன் அங்கிருந்த மீனவர் கிராமம் ஒன்றிற்கு சென்றேன் அங்கு அனைவரும் தமிழ் பேசிக்கொண்டு இருந்தனர் அவர்களிடம் பேசிய பொழுது அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று சொன்னார்கள்.
    ஆனால் தமிழ் பள்ளி இல்லாததால் தமிழ் படிக்க முடியவில்லை என்று கூறியது வருத்தமாக இருந்தது.

    • @govindanethirajan812
      @govindanethirajan812 2 ปีที่แล้ว

      ஆந்திரா காரன் அங்கு இருக்கும் தமிழ் மக்களை தமிழ் படிக்க விடமாட்டான் இன வெறியன்
      எல்லா மாநிலத்தை பிரித்து தமிழனை சிதறடிக்க செய்தவன்.

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว

      YT paartu tamil katu kq sollunga also we have nagari mla.roja aunty kita demand pana sollunga

    • @thenimozhithenu
      @thenimozhithenu ปีที่แล้ว

      😅

    • @thenimozhithenu
      @thenimozhithenu 6 หลายเดือนก่อน

      Ungalukku ethana manilam

    • @raghur7024
      @raghur7024 6 หลายเดือนก่อน

      @@thenimozhithenu Tamilnadu

  • @yuvarajaks
    @yuvarajaks 2 ปีที่แล้ว +83

    ஐயா முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. இது போன்று காணொளிகள் பகிர்ந்தமைக்கு நன்றி🙏.

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 ปีที่แล้ว +89

    ஆந்திரா மாநிலத்தில் தமிழர்கள் 95 % சதவீதம் பேர் வாழும் ஊர் ஏகாம்பரகுப்பம். நடிகை ரோஜாவின் நகரி சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. நகரி நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 100 வது கிலோ மீட்டரில் ஏகாம்பரகுப்பம் ரயில் நிலையம் உள்ளது. திருப்பதி செல்லும் எல்லா ரயிலும் இங்கு நின்று செல்லும். திருத்தணியில் இருந்து 18 கிலோமீட்டர்.
    இங்கு வேஷ்டி , சேலை , சுடிதார் துணிகள் உற்பத்தி ஆகின்றன. இவை இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது.
    குசஸ்தலை ஆறு ஏகாம்பரகுப்பம் வழியாகத் தான் பாய்கிறது.

    • @kalyan5230
      @kalyan5230 2 ปีที่แล้ว +1

      நீங்க ekambarakuppam ஆ?

    • @greenenergy8563
      @greenenergy8563 2 ปีที่แล้ว +9

      எம் இனம் அதிகமாக வாழும் ஊர் செங்குந்தர் கைகோளர்கள் செறிந்து வாழும் ஊர் அது.

    • @greenenergy8563
      @greenenergy8563 2 ปีที่แล้ว +1

      @@kalyan5230 இல்லை நிறைய முறை வந்து இருக்கேன். என் ஊர் தக்கோலம். இப்போ சென்னையில் வசிக்கிறேன்.

    • @vdtoname1644
      @vdtoname1644 2 ปีที่แล้ว +1

      @@greenenergy8563 super

    • @vdtoname1644
      @vdtoname1644 2 ปีที่แล้ว +1

      @@greenenergy8563 Super Super

  • @vinothvijay7325
    @vinothvijay7325 2 ปีที่แล้ว +83

    இதுவும் தமிழ் நாடு தான் 🔥🔥🔥

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +51

    இன்றைய ஆந்திராவில், 1/3 பங்கு தமிழர்கள் 👏👏👏

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว +5

      ஆந்திரா ஆளுகை யார் கையில உண்டு...???

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் 2/4 பங்கு மக்கள்தொகை இருக்கும்

    • @PerumPalli
      @PerumPalli 6 หลายเดือนก่อน +1

      @@gengasavitha4308 நிறுபி பாப்போம்

    • @malagumari2200
      @malagumari2200 5 หลายเดือนก่อน +1

      ​@@gengasavitha4308தமிழ் தான் பழமையான மொழி தமிழ் இருந்து தோன்றியது தான் தெலுங்கு, கண்ணடம், மலையாளம்

    • @m.senthilgowthami8888
      @m.senthilgowthami8888 4 หลายเดือนก่อน +1

      Telugu athigam nu sonna paththathu
      Video eduththu podu summaa Alli vudatha

  • @balasubramanianbalasubrama7741
    @balasubramanianbalasubrama7741 2 ปีที่แล้ว +61

    தமிழ் நாட்டில் படித்து பட்டம் பெற்ற பிறகு வேளை இல்லாமல் இருப்பதைவிட கற்ற கல்வி யை அங்கு உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும் நன்றி

    • @saravanans3434
      @saravanans3434 2 ปีที่แล้ว

      வேலை இல்லை

  • @elumalaik9310
    @elumalaik9310 2 ปีที่แล้ว +50

    வாழ்த்துக்கள் வன்னியர் சமுதாயம் சார்ந்த மக்கள்

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 2 ปีที่แล้ว +15

    அவர் பாடல் மிகவும் அருமை
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 ปีที่แล้ว +144

    ஏகாம்பரகுப்பம் பள்ளியில் 75 % தமிழ் வழிக் கல்வி தான் படிக்கின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவ மாணவியர் பலர் தமிழ் வழிக் கல்வி பயில்கின்றனர்.

    • @vdtoname1644
      @vdtoname1644 2 ปีที่แล้ว +5

      Super

    • @selvamm8458
      @selvamm8458 2 ปีที่แล้ว +9

      👌👏👏👏👍🌷🥀🥀🌹
      வாழ்க தாய்தமிழ்

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 2 ปีที่แล้ว +8

      அப்படியா. தெலுங்கு மாணவர்கள் தமிழில் படிப்பது ஆச்சரியம்

    • @amigo4558
      @amigo4558 2 ปีที่แล้ว +14

      தமிழ்நாடு ஒசூர் வட்டத்தில் தமிழ் மாணவர்கள் தெலுங்கு வழியில் படிக்கிறார்கள். அவரவர் விருப்பம்.

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว +4

      @@amigo4558 illa hosur la kannada istaduku ollu viduda

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 4 หลายเดือนก่อน

    பழமையை மறக்காமல் ராமாயணம் மகாபாரதம் இதிகாசங்களை பாடல் மூலம் இவ்வளவு அழகாக பாடுகிறார் இவருக்கு மிக்க பாராட்டுக்கள் மூலம் இவரை இன்புற செய்ய வேண்டும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +15

    மிக மிக அருமையான பதிவு 💞
    மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️🙏👍🙏❤️💜❣️❣️💞🙏

  • @madhavanmbm
    @madhavanmbm 2 ปีที่แล้ว +12

    அருமையான காணொளியை பதிவிட்ட சேனலுக்கு மிக்க நன்றி🙏

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 2 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு நணபரே நாங்கள் ஆந்திர எல்லையில் தான் இருக்கின்றோம்.குப்பம் அருகில் நம் தமிழ்நாட்டு விவசாயிகள் அதிகமாக விதைகள் விவசாய இயந்திரங்கள் போன்ற விவசாயம் சம்மந்தப்பட்ட பொருட்கள் ஆந்திராவில் சென்றுதான் வாங்குவோம்

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว +1

      Pls merge wit 🙏 😭 TN ayya Tamil books languages schools demand panunga frm ur 🙏 area mla Nagari

  • @balasubramanianbalasubrama7741
    @balasubramanianbalasubrama7741 2 ปีที่แล้ว +90

    ஆந்திரா மாநிலத்தில் தங்கி கல்வி கற்றுத் தர உறுதி யாக இருக்கிறேன் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியும்தெறியும் நன்றி கூறி விடை பெறுகிறேன்

    • @thangakennedy1993
      @thangakennedy1993 2 ปีที่แล้ว +1

      Nice 👍

    • @Indian-dr1xf
      @Indian-dr1xf 2 ปีที่แล้ว +7

      தம்பி இங்கு பேசற தெலுங்கு வெற அங்க பேசற தெலுங்கு வேற.

    • @kannanr63
      @kannanr63 2 ปีที่แล้ว

      U number send me

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 2 ปีที่แล้ว +1

      @@Indian-dr1xf anga pesaradhudhan original telugu inga mostly tamildhaan kalandhu pesurom

    • @vdtoname1644
      @vdtoname1644 2 ปีที่แล้ว

      @@Indian-dr1xf Super

  • @girijasaravanan96girijasar25
    @girijasaravanan96girijasar25 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை நன்றி

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 2 ปีที่แล้ว +8

    Wow Wow super super 👌 vazhthukkal vazhga vazhamudan

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 ปีที่แล้ว +17

    குண்டூரில் மிளகாய் வத்தல் வியாபாரிகள் முக்கால்வாசிபேர் தமிழர்கள். முக்கியமாக நாடார்கள் ஜாஸ்தி.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      😂. நல்ல olu

    • @aravindravi122
      @aravindravi122 7 หลายเดือนก่อน +3

      @@thenimozhithenu நீங்கள் போய் பாருங்கள் அப்போது தெரியும்

    • @rockythebranDon
      @rockythebranDon 7 หลายเดือนก่อน

      Nee urutatha kelambu 😂

  • @gpnboysgaming5201
    @gpnboysgaming5201 2 ปีที่แล้ว +6

    அண்ணா சூப்பர் 👌👌🏿🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dhanushree5128
    @dhanushree5128 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை சிறப்பு சிறப்பு தமிழர்கள் இருக்கும் இடம் எல்லாம் மகிழ்ச்சி❤❤❤❤

  • @gokulraj2244
    @gokulraj2244 2 ปีที่แล้ว +32

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.என் சொந்தமே என் ரத்தமே வாழ்க வன்னியர் தமிழர்.

    • @vdtoname1644
      @vdtoname1644 2 ปีที่แล้ว

      Super

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว

      Reddy tamilar

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 ปีที่แล้ว +1

      ​@@Krish90551reddy yeppadi tamil akum

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 3 หลายเดือนก่อน

      ​@@அறிவழகன்11899ரெட்டியார்

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 3 หลายเดือนก่อน +1

      @@amindhidharanipathy3640 🤣🤣🤣 ரெட்டியார் (அ ) ரெட்டி எல்லாம் ஒண்ணுதான் அவர்கள் தாய் மொழி தெலுங்கு, தமிழ் அல்ல

  • @manip20
    @manip20 2 ปีที่แล้ว +42

    இந்த பகுதிகள்
    ஆந்திராவுக்கு
    காமராசர் கொடுத்த
    கொடை.
    தமிழ்நாட்டில்
    வன்னியர் தொகையை
    குறைக்கவேண்டும்
    என்ற
    நல்ல எண்ணம்.

    • @SasiKumar-w4k
      @SasiKumar-w4k หลายเดือนก่อน +1

      100% உண்மை

  • @railsnegan
    @railsnegan 2 ปีที่แล้ว +16

    😍😍மிக அருமை

  • @greenenergy8563
    @greenenergy8563 2 ปีที่แล้ว +187

    இன்று ஆந்திர பகுதியாக இருக்கும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள் தமிழர்கட்கு சொந்தமானது.

    • @arunraja8770
      @arunraja8770 2 ปีที่แล้ว +4

      sollatheergal vitru viduvargal

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 ปีที่แล้ว +5

      அதை பிரித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ....

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 ปีที่แล้ว +9

      Appdi paatha North madras fulla telungar thNya athigam so athukaga thiruvtriyur la andraku kuduthadalama

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 ปีที่แล้ว +4

      @@prithivirajanb7510 prithvi...அதைதான் Settle பண்டாங்ளே...Then why....!!!???

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 ปีที่แล้ว

      @@PATHMA_123. athan naanum solren Nellie and chitore mavattam tamiznattuku sonthamnu sonnarey athuku sonna

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn 2 ปีที่แล้ว +3

    Arumai... Iyya voda padai semma.... Azhagana oor valzgha emmmakkal 😍😍😍

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      😂 அம ne tan பார்த்த வன்னியர் வேறு தமிழர் வேறு. லூசு

  • @ajmalhussain9688
    @ajmalhussain9688 2 ปีที่แล้ว +5

    Useful information

  • @samykumar5498
    @samykumar5498 2 ปีที่แล้ว +10

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் குடிமக்கள்

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro 4 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டை தமிழன் ஆண்டாள் மிச்ச. மீதியை காப்பாற்ற முடியும்

  • @nsprabusing
    @nsprabusing 2 ปีที่แล้ว +3

    Nice video.Thank u G.keep it up

  • @rajaspls45
    @rajaspls45 2 ปีที่แล้ว +7

    அருமை 🎉

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 ปีที่แล้ว +1

    Very Very super information thanks brother

  • @dselvarasu294
    @dselvarasu294 2 ปีที่แล้ว +3

    நிம்மதியான வாழ்க்கை சந்தோஷமாக இருக்கட்டும்

  • @TV-er6xl
    @TV-er6xl 2 ปีที่แล้ว +67

    ஆந்திராவிலும். ( சித்தூர் /.நெல் லூர்.மாவட்டங்கள்). தமிழர்கள்
    லட்சகணக்கில். வாழ்கிறார்கள் !
    தமிழ்நாட்டிலும் ..தெலுங்கர்கள்( நாயுடு/ ரெட்டி). லட்ச கணக்கில்..
    வாழ்கிறார்கள் ! ஆனால் இருவருக் கும். வித்தியாசம் உண்டு !
    தமிழ் நாட்டில்.தெலுங்கர் களுக் கு அரசின் சாதி வழி.இடஒதுக்கீடு உண்டு ! MP/.MLA ஆ கலாம்.!மத்திய மாநில அமைச்சர்கள்.ஆகலாம் ! ஆனால் ஆந்திராவில். தமிழர்களுக்கு. தமிழ் சாதிகளுக்கு. " கூலி " வேலை மட்டும். தான் !

    • @venkateshck7442
      @venkateshck7442 2 ปีที่แล้ว +4

      💯💯💯 உண்மை

    • @Gauth1990
      @Gauth1990 2 ปีที่แล้ว +2

      True

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 ปีที่แล้ว

      Nai dumbler katchi spotted

    • @saravanans3434
      @saravanans3434 2 ปีที่แล้ว +2

      உண்மையானது

    • @sthulasigurubaran5374
      @sthulasigurubaran5374 2 ปีที่แล้ว +1

      உண்மை தான். தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக மற்ற மொழி பேசுவோரோடு இருக்கின்றனர். அதுவும் வருங் காலத்தில் குறைந்து விடும். தமிழர்களின் எச்சரிக்கை உணர்வு சரியாக வேலை செய்யவில்லை.

  • @venkatboss2140
    @venkatboss2140 หลายเดือนก่อน

    இந்த மக்கள் அரசு வேலையில் சேரும் அளவிற்கு விபரம் இல்லை. பாவம்..

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 ปีที่แล้ว +63

    ஆந்திராவில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சரியமா இருக்கு

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz 2 ปีที่แล้ว +25

      ஆச்சரியமா அட போப்பா அங்குட்டு
      ஆந்திரால...சித்தூர்..கேரளால...
      பாலக்காடு...பீர்மேடு..அன்றைய ஆப்பாய்ல் அரசியல்வாதிக தாரவாத்தது...திருப்பதி முருகன் பாலாஜி வேஷம் கட்டுனாப்ல...

    • @selvamm8458
      @selvamm8458 2 ปีที่แล้ว +5

      @@Elangovan-mt7hz 1000/
      உண்மை. உண்மை.

    • @thiru2595
      @thiru2595 2 ปีที่แล้ว

      @@Elangovan-mt7hz உண்மை 💯

    • @Airwarriortheindian
      @Airwarriortheindian 2 ปีที่แล้ว +3

      In other states especially in AP they give importance Tamil. But only in Tamilnadu they don't give any importance to other languages. But nobody cares about that in other states

    • @Airwarriortheindian
      @Airwarriortheindian 2 ปีที่แล้ว

      @@Elangovan-mt7hz yes like Sennapatnam(chennai), Hosur, Krishna Giri, Kanyakumari, Kancheepuram, Chengalpattu, Arakkonam annexed with Tamilnadu

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 ปีที่แล้ว +13

    பதிவுக்கு நன்றி.
    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ் நாடு மாற்றி அமைக்கப்படும்.

    • @cjk9211
      @cjk9211 ปีที่แล้ว +2

      இன்னும் ரொம்பதூ ரம் போகணும்

    • @VVS-1999
      @VVS-1999 ปีที่แล้ว

      ​@@cjk9211 இந்த கேடுகெட்ட திராவிட கட்சிகளின் கையில் இனியும் ஆட்சி அதிகாரம் இருந்தால் கண்டிப்பாக தூரம் தேவை தான்

    • @AyyalRaja
      @AyyalRaja 10 หลายเดือนก่อน +2

      Athukulla sethuruvan siman

    • @ArjunChithra-v4q
      @ArjunChithra-v4q 9 หลายเดือนก่อน

      ஊம்ப தான் முடியும்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 หลายเดือนก่อน

      @@ArjunChithra-v4q இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் திராவிட மாடல் ஆட்சி 😛😛😛😛😛😛
      இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீமான் 🌹ல புடிச்சி ஊம்புடா

  • @gnanavelpalaniappa9172
    @gnanavelpalaniappa9172 2 ปีที่แล้ว +18

    Vanniyars live in the border of all states to protect the tamil kingdom in olden days

  • @saravanakumar880
    @saravanakumar880 2 ปีที่แล้ว +5

    வாழ்க.தமிழ்.வெல்க.தமிழ்.,,

  • @amigo4558
    @amigo4558 2 ปีที่แล้ว +15

    எல்லைகளை அமைத்தது மனிதன். உழைக்கும் மனிதனுக்கு எல்லை இல்லை. வணிகமும், தொழில்நுட்பமும் எல்லைகள் அறியாதது.

  • @Villagepaiyan2915
    @Villagepaiyan2915 2 ปีที่แล้ว +8

    Super 🔥🔥

  • @rathinamduraiswamy8971
    @rathinamduraiswamy8971 2 ปีที่แล้ว +24

    வன்னியராக வாழ்வதற்கு நன்றி

    • @selvamm8458
      @selvamm8458 2 ปีที่แล้ว +1

      👌👏👏👍🌷

    • @mahindraengineering9785
      @mahindraengineering9785 2 ปีที่แล้ว +1

      🙏 நன்றி ஐயா

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +1

      ஆம். தாங்களை வன்னியர் என்பதை மறந்து ரெட்டி என்ற சாதிப் பட்டங்களை போட்டுக் கொண்ட பல தமிழர்கள் இன்று தங்களை தாங்களே தெலுங்கர்கள் என்று கருதிக் கொள்ளும் இழி நிலை.

    • @suseendargounder8762
      @suseendargounder8762 ปีที่แล้ว

      நன்றிகள்

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 ปีที่แล้ว +10

    அழகு
    தமிழ் மொழி வாழ்க

  • @thenimozhithenu
    @thenimozhithenu 6 หลายเดือนก่อน +1

    Unmaiya sonnadarku nanri vanniyarnu

  • @vdtoname1644
    @vdtoname1644 2 ปีที่แล้ว +7

    Super

  • @skvkaruppusamy4750
    @skvkaruppusamy4750 2 ปีที่แล้ว +5

    Supper

  • @sethuramansethuraman8522
    @sethuramansethuraman8522 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்க என்றும் வளமுடன் வாழ்க

  • @jaya.b1889
    @jaya.b1889 ปีที่แล้ว

    மிகவும்நன்றி🎉🎉🎉

  • @pari1998..
    @pari1998.. 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 ปีที่แล้ว +68

    கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக தான் இருப்பார்கள் ..ஆனால் நாம் போய் வழியே பேசினாலும் தமிழ் பேச மாட்டார்கள் ..தமிழ் பள்ளி இருந்தாலும் அந்த மாநில மொழியாக இருக்கக்கூடிய மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் தான் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைப்பார்கள் ..இந்த தலைமுறையுடன் எழுதப் படிக்கத் தெரியாது தமிழ் மட்டும் குறைவாக பேசுவார்கள்...

    • @RamKumar-jw5lf
      @RamKumar-jw5lf 2 ปีที่แล้ว +2

      Super 👌👌

    • @RamKumar-jw5lf
      @RamKumar-jw5lf 2 ปีที่แล้ว +2

      Fact ji....

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 2 ปีที่แล้ว +8

      Sasi. Sariya sonningka tamilrkal innum veleipunarvau peravilai Malaysia

    • @sulaimansait1960
      @sulaimansait1960 2 ปีที่แล้ว +5

      உன்மைதான்

    • @keshajeevaz7604
      @keshajeevaz7604 2 ปีที่แล้ว +1

      தமிழக 35 புள்ளி குடிகார மாநில சினிமா பைத்திய முட்டாள் வேசிமக்கள் தமிழக முதலில் தமில் பேசாமல் தமிழில் பேசி பழகுங்கள்.

  • @vasanthabalaimponjewellery
    @vasanthabalaimponjewellery 5 หลายเดือนก่อน

    Thanks ❤

  • @gwthamnaidu6693
    @gwthamnaidu6693 2 ปีที่แล้ว +5

    எங்க ஊர் கோயில் இது

  • @ravimurthy5034
    @ravimurthy5034 ปีที่แล้ว +3

    🇷🇴🇷🇴vannikula shatriya vamsam from Oman🇴🇲🇴🇲🇴🇲

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 2 ปีที่แล้ว +1

    Nice 👌

  • @MVR-1996
    @MVR-1996 2 ปีที่แล้ว +5

    வட வேங்கடம் தென் குமாரி ஆயிடை தமிழ் கண்டதோர் நல்லுலகம்............தமிழர் பரப்பு சங்க நூல்கள் ஆதாரம் உள்ளது இடை பட்ட காலத்தில் தெலுங்கர் குடியேற்றம் அடைந்து விட்டார்கள் வந்தேறி தெலுங்கர் கூட்டம். வந்தேறிய காலம் 1635 -36 விஜயநகர அரசு காலம் அது சுமார் இன்றில் இருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு............

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 ปีที่แล้ว

      Dai mudhale tamizhil irundhu dhandha telugu vandhichu idhu kudha theriyadhu

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      Muttal சோழர் பரம்பரை சோழ தேசம் தான் நாங்கள் . வரலாறு பாரு

    • @MVR-1996
      @MVR-1996 8 หลายเดือนก่อน

      @@thenimozhithenu வந்தேறி கூட்டமா

  • @rajum9102
    @rajum9102 2 ปีที่แล้ว +7

    Cover shimoga in Karnataka. you can see lots of Tamil people

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 ปีที่แล้ว +4

    Good song

  • @multimani
    @multimani ปีที่แล้ว

    ❤2016 11 std Irukkam village tamil nadu border 1 hour boat travel that is theevu🥰

  • @adhishtyon9691
    @adhishtyon9691 ปีที่แล้ว +14

    ஆந்திராவில் வாழும் தமிழர்கள் வன்னியர்கள் தான்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      Tamil நாடு லா வாழும் தெலுங்கர்கள் தமிழர்கள் தான

    • @thenimozhithenu
      @thenimozhithenu 6 หลายเดือนก่อน +1

      Epo vum vannitan. Not retty nayakar lam😅

    • @jayasuriya4867
      @jayasuriya4867 หลายเดือนก่อน

      Tamizhargal nu sollunga

  • @ilangovane10
    @ilangovane10 2 ปีที่แล้ว +23

    தமிழகம் எல்லை கிழக்கு வங்க கடல் தெற்கே இந்தியப் பெருங்கடல் மேற்கே அரபிக் கடலில் வடக்கு வேங்கடம்

    • @Jhosua9624
      @Jhosua9624 2 ปีที่แล้ว +5

      வேங்கடம் - திருப்பதி

    • @ilangovane10
      @ilangovane10 2 ปีที่แล้ว +3

      ஆம்

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว +2

      இல்லை விந்திய மலைத்தொடர்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      😂. வங்க கடல்.

  • @VishalB-yk1nz
    @VishalB-yk1nz 2 ปีที่แล้ว +12

    விவசாயமும் விவசாயியும் உலகத்தின் இரு கண்கள் இரண்டும் இல்லாமல் நாளைய தலைமுறை என்ன செய்யும் .. சிந்திப்போம் செயல்படுவோம்.💪🏻🔥!!.மண்ணை உழுது,, வியர்வை சிந்தி,, விதைகளுக்கு உயிர் கொடுத்து மானிட இனம் காக்கும்
    🌾🌿 கடவுள் விவசாயி 🌿🌾.💥 விவசாயம் காப்போம் 💪🏻🌾🏞️.
    இது எங்க ஏரியா. 🥳. சொர்க பூமி.🌺🌎 .

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +3

    Supper supper

  • @devanathan6096
    @devanathan6096 ปีที่แล้ว +3

    மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பொழுது அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒருதலைப்பட்சமாக எல்லை பிரிக்கப் பட்டுள்ளது என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது தாய்மொழி தமிழக இருந்தும் அந்த மாநிலத்தின் தெலுங்கை கற்க வேண்டிய நிலை உள்ளது இதற்கு ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி சரியான முறையில் மாநில எல்லையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் ஆந்திரா கடற்கரைப் பகுதியிலும் தமிழ் மொழியைப் பேசும் நிலையில் உள்ள அதை எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் உள்ளது ஆகையால் தமிழக அரசு இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களின் அடிப்படைக் கல்வி மருத்துவம் சாலை வசதி குடிநீர் வசதி மின் வசதி அலுவலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆந்திர மாநில அரசுடன் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu ปีที่แล้ว

      😂

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      @@thenimozhithenu telgu thevdiya munda okka un ammayi pukaa potta

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 ปีที่แล้ว +1

      Crt 💯

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      ​@@Krish90551மன நோய் தான் உங்களுக்கு அதுவும் xxx noi

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      ​@@Krish90551nadakadhadhu pasuna llosu. Unaku appan யாரு வன்னிய இல்ல nadana

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 2 ปีที่แล้ว +14

    Lovely content ❤️ do this type videos more

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv ปีที่แล้ว

    Happy to see my people

  • @sundaramamani4742
    @sundaramamani4742 3 หลายเดือนก่อน

    செங்குந்தர் சமுதாய மக்கள் நிறைய வாழும் பகுதிகளாக திருப்பதி யை சுற்றியும் திருக்காளத்தி யை சுற்றியும் வடமலைப்பேட்டை சுற்றியும் புத்தூரைச்சுற்றியும் நகரியைச்சுற்றியும் நிறைய ஊர்கள் உள்ளன....மக்கள் இந்த மாநில மக்களோடு பின்னி பிணைந்தே வாழ்ந்து வருகின்றனர்...தாய் மொழி கல்வி வசதியில் கொஞ்சம் பின்னடைவே...
    ஆயினும் மக்கள் மனதில் ஏதோஒரு ஏக்கம் தெரிகிறது....தமிழ் நாட்டு பகுதியில் சேர்ந்திருந்தால் ஒரு ஒரு வேளை இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பர்...
    வட எல்லை போராட்டத்தின் போது இங்குள்ள சில முக்கியஸ்தர்களின் சுய நல போக்கால் பகுதிகள் அப்படியே ஆந்திரத்தோடே விடப்படலாயின....

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +2

    God bless all yes

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 2 ปีที่แล้ว +55

    வணக்கம். சித்தூர் மாவட்டம் என்பது ஆந்திர மாநிலத்திற்கு ஒட்டியுள்ள மாவட்டம். தமிழ்நாடு மாநிலத்தில் ஆந்திராவுக்கு அருகே உள்ள பகுதியான திருத்தணி மற்றும் திருவள்ளூர் போன்ற பகுதிகளில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம். இப்பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டதால், இதற்கு பதிலாக தமிழர்கள் அதிகம் வாழும் சித்தூர் மாவட்டம் ஆந்திரப் பகுதிக்கு அருகில் இருப்பதால் ஆந்திர மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது. சென்னையிலும், திருப்பதியிலும் தெலுங்கர்கள் மற்றும் தமிழர்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.மொழிவழியாக மாநிலங்கள் 1956 ல் பிரிக்கப்பட்டபோது சென்னையை தமிழ்நாட்டவர் விரும்பிக் கேட்டு பெற்றுக்கொண்ட தால், தெலுங்கர்கள் அதற்கு ஈடாக திருப்பதியை விருப்பத்துடன் பெற்றுக்கொண்டனர். இந்தியாவில் பல மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள்.அது போல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல மொழி பேசுபவர்கள் சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அந்தந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக மற்றும் இணைப்பு மொழியாக அம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி அமைகிறது. உதாரணமாக ஒன்றாக இருந்த பழைய ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு, உருது, கன்னடம் மற்றும் மிகச் சிறுபான்மையாக இந்தி, குஜராத்தி, ராஜஸ்தானி, மராட்டி...போன்ற மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ்நாடு மாநிலத்தில் அதிகப் பேரால் பேசப்படும் மொழியாக தமிழ் விளங்குகிறது. அதற்கடுத்த சிறுபான்மை மொழிகளாக தெலுங்கு,மலையாளம்,கன்னடம், சௌராஷ்டிர மொழி|மராட்டிய மொழி, உருது மொழி, குஜராத்தி, ராஜஸ்தானி, இந்தி...போன்ற மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒரு குட்டி இந்தியாதான். ஆகையால் முழு விசயம் அறியாமல் வேற்றுமை படுத்த வேண்டாம். வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும்.தமிழ்நாட்டை சேர்ந்த பாடகர் "டி.எம்.ஸ் " சௌராஷ்டிர இனத்தை சேர்ந்தவர். மும்மூர்த்திகளில் முதல்வரான மற்றும் ராமபக்தரான தியகராய ஐயர், மாபெரும் விடுதலை போராட்ட வீரரரும் மாபெரும் கவிஞருமான பாரதியார்,வீரபாண்டிய கட்டபொம்மு, கரிசல்காட்டு எழுத்தாளர்களான திரு.கி.ராஜ்நாரயணன் மற்றும் திரு.ஜெகவீரபாண்டியன், காலஞ்சென்ற திருத்தணியை சேர்ந்த குடியரசு தலைவரான டாகடர்.ராதாகிருஷ்ணன்.....போன்றோர் தெலுங்கு வம்சாவழியில் வந்தவர்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மாநிலங்கள் சிறக்கவும் நமது நாடான இந்தியா சிறப்பாக இருக்கவும் சிந்தித்து செயல்படுவோம். ஆற்காட்டு அரண்மனை ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்டது. தஞ்சை அரண்மனை விஜயநகர தெலுங்கு நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு பின்னர் மராத்தியர்களால் மேம்படுத்தப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் அரண்மனை தெலுங்கு மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் உள்ளது. இது ஒரு கன்னடரின் முயற்சியால் கட்டப்பட்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். காசிவிஸ்வநாதர் கோயில் திருவிழாக்களில் முதல் மரியாதை தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த" நாட்டுக்கோட்டை
    செட்டியார் " வகையை சேர்ந்தவர்களுக்குத்தான். வாழ்க மாநிலங்கள். வளர்க இந்திய ஒற்றுமை. ஜெய் ஹிந்த். வாய்ப்புக்கு நன்றி.

    • @thalakrish7042
      @thalakrish7042 2 ปีที่แล้ว

      தெரிஞ்சாபதிவிடு இல்லையா சொல்லக்கூடாது தமிழ் பார்ப்பன சமுகத்தைச்சேர்ந்தவர் மகாகவி பா.பாரதியார் அவரைப்பற்றி என்ன தெரியும்

    • @thalakrish7042
      @thalakrish7042 2 ปีที่แล้ว

      நாட்டுக்கோட்டை செட்டியார் தமிழ்சமுகத்தைச்சேர்ந்தவர்கள்

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 ปีที่แล้ว +14

      இங்கே சிலர் ...தமிழர்...திராவிடர்...தமிழ் தேசியம்...இன்னும் பல வழிகளில் பிரிவினை செய்கிறார்கள்...மக்களும் பாவம் ஏமாறுகிறார்கள்....

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +11

      உண்மையை மிக தெளிவாக அறிவுபூர்வமாக பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். யாரோ ஒரு சிலர்தான் அபூர்வமாக உங்களை போல் பதிவிடுகிறார்கள்.👏👏👏💥👍💥👌

    • @balakumarbj3412
      @balakumarbj3412 2 ปีที่แล้ว +6

      நன்றி ஐயா

  • @VasiSiddhi
    @VasiSiddhi หลายเดือนก่อน

    வாசியோகம் சுவாசப் பயிற்சி கற்று தன்னை அறிவதே பிறப்பின் கடமை

  • @vijayprathap375
    @vijayprathap375 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 ปีที่แล้ว +6

    Idathoda address solla mudiyuma i like that location

  • @venkatboss2140
    @venkatboss2140 หลายเดือนก่อน

    இந்த தமிழ் மக்களை தமிழகம் புறக்கணித்து விட்டது.

  • @vetrayanraj770
    @vetrayanraj770 ปีที่แล้ว +3

    சித்தூர்,திருப்பதி, நெல்லூர் மாவட்டங்களில் எத்தனை இலட்சம் தமிழர்கள் வாழ்கிறது?

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      😂 தமிழ் பேசுனா தமிழா. வன்னி cost பல்லவ மன்னன் கோஸ்ட்

    • @vetrayanraj770
      @vetrayanraj770 8 หลายเดือนก่อน

      @@thenimozhithenu சித்தூர்,திருப்பதி,நெல்லூர் வாழும் வன்னியர்கள் எவ்வளவு?

  • @அமைதிபடை-ற8ம
    @அமைதிபடை-ற8ம 2 ปีที่แล้ว +7

    தமிழ் நாடு எல்லை தான் அது

    • @shreekrishna3693
      @shreekrishna3693 2 ปีที่แล้ว +1

      Yes pa

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว +1

      Time regain lost tamil lands..

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      😂 eduve tariydha ne coma stage la இருந்த

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 ปีที่แล้ว +3

    இவர்கள் எந்த ஊர் நண்பரே.

  • @rajakumarmanickam2777
    @rajakumarmanickam2777 2 ปีที่แล้ว +6

    I become nostalgic.My kin are separated because of narrow political machination.Let them live happily,My heart longs to embrace my brethren.

  • @vsmvsm1872
    @vsmvsm1872 2 ปีที่แล้ว +4

    பிற மாநிலங்களில் உள்ள தமிழர்க்கு, தமிழ் கற்பிக்க தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது?

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      😂. நாயே தமிழ் பேசுனா தமிழனா. வன்னி cost பல்லவ dynestry பாரு

    • @thenimozhithenu
      @thenimozhithenu 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂.

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 หลายเดือนก่อน +1

    Telugu and Tamil live in both places. Mixed

    • @jayasuriya4867
      @jayasuriya4867 หลายเดือนก่อน

      Appo moodinu veliya kelambunga vandheris

  • @veludmdk6109
    @veludmdk6109 2 ปีที่แล้ว +13

    இதிலென்ன ஆச்சரியம் ... குப்பம் ‌மல்லானூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ‌ஊர்கள் தமிழர்கள் வாழும் ஊர்கள் தான் .. இங்கே எப்படி தமிழ் பேசுகிறார்கள் ...
    அதேபோல் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பாகலூர் பேரிகை‌ ஒசூர் சூளகிரி தளி‌ மத்திகிரி‌ பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஊர்களில் தமிழே தெரியாது பூராவும் கன்னடம் தெலுங்கு...

  • @jaya.b1889
    @jaya.b1889 ปีที่แล้ว

    19:38 19:40 ❤🎉❤

  • @prabhug3664
    @prabhug3664 ปีที่แล้ว

    Which part of chittoor is this

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 หลายเดือนก่อน +1

    Chithoor belongs to Tamilnadu immediatelyvTamilnadu Government should take steps to join with Tamilnadu immeduately this year 2024

  • @gemstonemylove723
    @gemstonemylove723 2 ปีที่แล้ว +22

    இங்கே யாராவது தெலுங்குல படிக்கிறார்கள? தமிழ்நாட்டுல ஏதாவது தெலுங்கு படிக்கிறார்களா? ஒரு பாடமாக தெலுங்கு இருக்கா பிறகு ஏன் சி ல அரசியல்வாதிகள் துள்ளித் துள்ளிக் குதிக்கிறார்கள்,

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      அட முட்டாளே. அது தமிழர்களுக்கு சொந்தமான எல்லைப் பகுதி. முழுவதும் தமிழர்கள் வாழும் கிராமங்கள். ஆனால் தமிழ் நாட்டில் நடு வீடு வரை வந்து தெலுங்கர்கள் குடியிக்கிறார்கள். மொழி வழி பிரிவினைக்கு பிறகு நியாயமாக அவர்களை ஆந்திராவிற்கு விரட்டி அடிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் வாழும் கன்னட கிராம பள்ளிகளில் கன்னடம் கற்றுத் தரப்படுகிறது. ஹதாரபாத்தில்‌ தமிழர்கள் உள்ளார்கள் என்று அங்கு நாங்கள் தமிழ் கற்றுத் தரச் சொல்லவில்லை.

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 2 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் 100 க்கும் மேற்பட்ட தெலுங்கு பள்ளிகள் இருக்கு

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 2 ปีที่แล้ว +1

      Yes bro lusu mari pesuvanga Singapore la Tamil official language ethu ellam think pannamattanga

    • @amigo4558
      @amigo4558 2 ปีที่แล้ว

      ஒசூர் வாருங்கள். தெலுங்கு கல்விக் கூடங்கள் உள்ளன. தமிழ் பிள்ளைகளும் தெலுங்கு படிக்கிறார்கள்.

    • @Indian-dr1xf
      @Indian-dr1xf 2 ปีที่แล้ว

      அவங்க பொறம்போக்கு இனத்தை சேர்ந்தவங்க அப்படிதான் குதிப்பங்க.

  • @rsuku8836
    @rsuku8836 2 ปีที่แล้ว +3

    First thanks to your video bro.we are Indians .unity is first.we all are human.every body have same blood.language is not important life is first.please do more videos.thanks.
    Sukumar karnataka.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 หลายเดือนก่อน

    தமிழ் நாடு தான் எல்லா மாநிலத்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்கும்

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว +4

    👍

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 ปีที่แล้ว +7

    பிற மொழி பேசுர தலைவன் இருந்தனால செய்ய வில்லை.
    இனி மேல் பிற மொழி பேசும்
    தலைவனை தமிழ் நாட்டு மக்கள்
    ஏற்றுக்கொள்ள கூடாது.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      தமிழ் தான் பசுறன் . லூசு hospitalku போ

  • @gemstonemylove723
    @gemstonemylove723 2 ปีที่แล้ว +26

    வீடியோவை ஐயா சீமானுக்கு அனுப்பி வையுங்கள்

    • @johnwesly1250
      @johnwesly1250 2 ปีที่แล้ว +3

      ........ brother please intha oru video vai veithu yentha judgement opinion um solla vendaam......ivunga naalu Peru solarathule ange irukkum yellaa thamilarum sugabogamaa .....iruppathaaga image panna vendaam.......oru inathin vaalkkai tharam ......vaalvaathaaram.....
      Yenbathu arasaanga velai thaan....thamil naattil arasu paniyil iruppavargalil pira moliyaalargalaiyum.....thamilanaiyum... compair Pannu.....athe pola angeyum compair pannipaar.....appuram video vai seemaanukku anupparathaa...
      .vendaamaa ......yendra results unakke theriyum.......seemaan summa onnum sollavillai.
      ....

    • @palanivelpugazhenthi1452
      @palanivelpugazhenthi1452 ปีที่แล้ว +1

      Ange tiravidam endra var thai kidaiyathu.

    • @AyyalRaja
      @AyyalRaja 10 หลายเดือนก่อน

      Andra la irukuravaga nallavaga tamilan mari moli veri pudichu teriyurnuva ipoo

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      . சுன்னிய ஊம்ப முடியாது

  • @rajram8321
    @rajram8321 2 ปีที่แล้ว +3

    Hi my dear friend Krishna iam Mallikarjuna

  • @Nalam-vb5fv
    @Nalam-vb5fv 2 ปีที่แล้ว +8

    தமிழர்களை தன் மக்களாக நினைக்கும் தமிழக அரசுதான் இனி தேவை.....

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 หลายเดือนก่อน

      பிழைக்க வந்த நாடாரீ பையன் ntk

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 ปีที่แล้ว +42

    தென்மாநிலம் எல்லோரும் தமிழர்கள் தான்

    • @karthickபறையர்
      @karthickபறையர் 2 ปีที่แล้ว +1

      😂😂 they don’t reciprocate…

    • @mkumar6792
      @mkumar6792 2 ปีที่แล้ว +4

      தமிழர்கள் அல்லாதவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா

    • @karthickபறையர்
      @karthickபறையர் 2 ปีที่แล้ว

      @@mkumar6792 எனக்கு தெரிந்து இல்லை.

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 2 ปีที่แล้ว +1

      @@karthickபறையர் திராடர் ன்னு சொன்னா ஏத்துக்குவாங்க ன்னு நினைக்கிறேன்

    • @karthickபறையர்
      @karthickபறையர் 2 ปีที่แล้ว +5

      @@masonubu-fuokuaka இல்லைப்பா என்னோட கன்னடிகா நண்பன் கிட்ட நாம் அனைவரும் திராவிடர்கள் சொன்னேன், அசிங்கமா திட்டுவேன் டா உன்ன சொல்றான். அவனுக்கு அவன் கன்னடிகா மட்டும் தானாம். அதே போல் நானும் தமிழன் மட்டுமே.

  • @elumalaika9887
    @elumalaika9887 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா அவர்கல் தமிழ் நாட்டு மக்கலுடன் திருமணம் செது கொல்வார்கலாமா புரோ

    • @ramananshankari9769
      @ramananshankari9769 2 ปีที่แล้ว +4

      I am from chittoor got married to a vellorean

    • @elumalaika9887
      @elumalaika9887 2 ปีที่แล้ว +1

      திருவண்ணாமலை நாங்கள் இந்து வண்ணியர்கவுண்டர் சமுகத்தை சேர்ந்தவர் எங்க ஊர்பசங்கலுக்கு பெண்கொடுப்பிங்கல ஆதலால்தான் நான்கேட்டேன் தவரு இருந்தா மன்னிக்கவும்

    • @ramananshankari9769
      @ramananshankari9769 2 ปีที่แล้ว +1

      @@elumalaika9887 no problem you can search in banda palli village and moorthygani vooru village of puthalapattu mandal of chittoor district. Approximately 13 kms from chittoor town.

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 2 ปีที่แล้ว +1

      இங்கு தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தான் அதிகமாக பெண் குடுத்து பெண்எடுத்திருப்பார்கள் சகோ.

  • @MuthuKumar-ke4mv
    @MuthuKumar-ke4mv 2 ปีที่แล้ว +28

    Ithula athisayam illa bro.thiruppathi & chittor district both are old Tamil Nadu

  • @ranit87
    @ranit87 2 ปีที่แล้ว +10

    Iam the only Teacher worked mpp school last 9 years

    • @ranit87
      @ranit87 2 ปีที่แล้ว +1

      BD Chenu

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +1

      Thank u madam... Great service

    • @ranit87
      @ranit87 2 ปีที่แล้ว +1

      Thankyou so much

    • @santhanakraishnan4448
      @santhanakraishnan4448 2 ปีที่แล้ว

      Great Service Madam

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว

      @@ranit87 pls madam tamizh mozhi soread there fast 🙏 telugus ppl like us also..vaalzhga tamizh mozhi

  • @eswarimurugan4922
    @eswarimurugan4922 2 ปีที่แล้ว +3

    Hi bro me also from perumpallam

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว

      Pls enga kuda vaanga

  • @PATHMA_123.
    @PATHMA_123. 2 ปีที่แล้ว +7

    இந்த இடத்தில் தமிழ் வாழ்க என்று சொன்னால் என்ன ஆகும்...??

    • @johnwesly1250
      @johnwesly1250 2 ปีที่แล้ว +3

      Vadivelu solramaathiri........nee sollen...sollithaan paaren..... comedy

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 ปีที่แล้ว +1

      @@johnwesly1250 😂😂😂 அதான் சகோ இடம் பொருள் ஏவல் னு சொல்றது....

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว

      Telugu oliga

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      @@PATHMA_123. hindi bjp cong paartu bayanthakooli goltiarava kodkaa punda odiru nii aambalaya irunda tsmil nadu open nii telungun vaalga sollu aprom irukku

    • @thenimozhithenu
      @thenimozhithenu 6 หลายเดือนก่อน

      Mozhi marum. But sathi maradhu. Eduve terila . Pirithu alum suzhchi

  • @vdtoname1644
    @vdtoname1644 2 ปีที่แล้ว +6

    Tamizh Vazhga

  • @vetrayanraj770
    @vetrayanraj770 ปีที่แล้ว +1

    ஆந்திரா &தெலுங்கானா எத்தனை இலட்சம் தமிழர்கள் வரையை வாழ்கிறது?

    • @AyyalRaja
      @AyyalRaja 10 หลายเดือนก่อน +1

      58 lake

  • @apravi1764
    @apravi1764 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @AyyalRaja
    @AyyalRaja 10 หลายเดือนก่อน +1

    Moli veriyan siman

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 2 ปีที่แล้ว +2

    Many people's have live vanniyers kula in border's

  • @joly852
    @joly852 2 ปีที่แล้ว +4

    Jegan mohan reddy sir ah . Santhosama eruppinga kandippa.