குறுந்தொகைபற்றிக் கொஞ்சம் பாடல் 040
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
வீடியோ எண்: 041
பாடல் எண்: 040
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!
செம்புலப் பெயனீரார்
குறுந்தொகை 040
திணை: குறிஞ்சி
சூழல்: காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள். இவன் தன்னைப் பிரிவானோ என்று காதலி அஞ்சுகிறாள். அவளுக்குக் காதலன் சொல்லும் பதில்
எத்தனையோ பதிவுகளில் இது மிக சிறந்த பதிவாக மனதில் ஏற்கப்பட்டது நன்றி அய்யா
இப்போது " சகா" படத்தில் இவ்வரிகள் பயன்படுத்தியுள்ளனர்......
வாழ்க தமிழ்......❤️❤️❤️❤️
சகா படம்.. ok.. வேற என்ன என்ன பாடல் இருக்கிறது இந்த வரிகள் வைத்து.. கண்டுபிடிச்சி சொல்லுங்க 🤔🤔
@@jasminevictoria8574 Munbe va en anbe vaa, Narumugaiyae narumugaiye
தெரியாத செய்திகளை தெரிய வைத்து தமிழ் வளர்க்கும் தங்களுக்கு நன்றி.
Arumai
அருமை அருமை
நறுமுகையே பாடல்......
🤗
Saga patu pathutu meaning kaga
Inga vathu mathathu patha paa I love it
Going to read/listen all songs nice explanation
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாளிகை பாராய் எனும் இனிய தமிழ் பாடலிலும் இந்த வரிகள் உண்டு....
சிறப்பான விளக்கம். நன்று ஐயா. இச் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம். தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.
தமிழ்....
//செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே//
அற்புதமான உவமை. பின்னிப் பிணைந்த அன்பு, பிரிக்கவே முடியாத அன்பு, இவற்றுக்கு இதை விட சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியுமா தெரியவில்லை!
திரைப் படப் பாடல்களுக்கு ஒரு பெரிய நன்றி. இது என் மனத்தில் நிற்பதற்குக் காரணமும் சினிமாவில் வந்ததால் தான்.
amas32
Neeya naana illa bro tamila tamila
Super explain Anna...
நறுமுகையே நறுமுகையே வைரமுத்து அவர்கள் குறுந்தொகையில் இருந்து
Explanation voice and type of explaining super
Thank you :)
Amazing explanation....actually heared many times....great work..... creating interest in tamil poems
Very clear explanation ! Glad I found your channel
இனிமை இனிமை
சகா என்ற பெயரில் புதிய திரைப்பட பாடலில் இந்த அருமையான குறுந்தொகைப்பாடல் கையாளப்பட்டுள்ளது! 🙏
சகா படம்.. ok.. வேற என்ன என்ன song இருக்கிறது இந்த வரிகள் வைத்து
Ithe mari vera songs irruka like other poetry into movie
Nan clg la padicha my favourite lines
தந்தை தாய் அண்ணன் தம்பி உறவு பற்றி கூறினீர்கள். ஆனால் அக்கா தங்கை பற்றி கூறவே இல்லையே ஐயா
அருமை தமிழின் பெருமை
அருமை அருமை 👌 👌 👌 நன்றி! 🙏
அருமை ஐயா!!
Superr sir.... நன்றி....
Wow wow wow!
Very nice bro I like this innam neraya edhir paakkuram
super sir ungal tamil vaazhga vaazhga vaalarga 👌👌👌👌👌
அற்புதம் ஐயா😍
ஞா பெரும்பாலும் தாயை குறித்த சொல்லோ. அஞ்ஞா இன்றளவும் அம்மா வை இப்படி தான் அழைக்கிறோம்.
Ithathaane sagaa padathula eduthurukanga
Ama after 2000 years ye le Le le
Poli Talkz Anna Sonathuthaa Correctuuu🥰
haan ama bro
Very nice
Nalla erukku
Anybody after keerthi ashok marriage
LIKES super
Saikelar bro
தமிழ் வாழ்க
Super
👌🏻👌🏻👌🏻
ஒரு பணிவான வேண்டுகோள் பாரதியாரின் புதிய ஆத்திசூடிக்கு விளக்க உரை கொடுங்கள்......
semma ..pa.. itha movie LA kuda intha kurunthokai...use panathuku tnqqqqq
வாவ்
அருமை 👏👏👏
Have you got an english translation
🎉beautifully explained if english translation is done side by side next generation can learn
Great effort
Vazthukkal from
Language Academy Sydney Australia
Tamil..Thamizgh
நற்றிணை நல்வெள்ளியார் பாடல் விளக்கம் போடுங்க ஐயா
Living together அதுக்கும் அந்த பாடலுக்கும் உண்மையாகவே ஒத்துபோகுமா
திருமணம் என்ற சொல் இந்தப் பாடலில் இல்லை என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அது ஒரு பார்வை, அவ்வளவுதான். மற்றபடி அதுமட்டும்தான் உண்மை என்று இல்லை.
@@nchokkan இன்னும் சிறிது விளக்கமாக சொல்லுங்க அண்ணா
@@nchokkanliving together அதுக்கும் அந்த பாடலுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா
After girl speech in தமிழா தமிழா show
Arumaiyana vilakam
குறுந்தொகை பாடல் 105 வீடியோ can you please make a video about it .
நீயா நானா அப்படி என்கிற ஒரு எப்பிசோட் (episode)'ல ஒருத்தவங்க இந்த பாட்டை பாடி விட்டு இதற்க்கு பொயர்தான் living together அப்படி'னு சொன்னாங்க...அது உண்மையா சொல்லுங்க
th-cam.com/users/shortsmT4d5C9s32w?feature=share.
Intha Link la pooi paarunga bro
@@madhumithaammu6893 நன்றி நன்றி நன்றி .....இருப்பினும் எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம் ...அந்த பாடலை பாடிவிட்டு அதர்க்கு அர்த்தம் living together அப்படி என்று சொல்லுகின்றார் ...அது உண்மையா என்பது தான் living together'ல் காதல்+காமம் இருக்கும் ...ஆனால் இப்பாடலில் காதலை மட்டும் சொல்லுவது போன்று இருக்கிறது ......அதான் அதை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்😅
@@sudharshan2135 antha video la avanga solrathu kathal kaamam patri mattum sollala itha padala kathala open solranga kaamatha marai mugama solranga avlotha different. Pidicha onna irupom pidikalaina velaiki porom avalotha..... Antha sis kalacharatha pathitha solranga
@@madhumithaammu6893 சரி .....புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼
💗💗💞💐
அந்த பாடலுக்கு அர்த்தம் அப்படியும் இருக்குமா
தமிழில் இல்லாததே இல்லை
Deepak Raj unmai
அண்ணா எனக்கு ஒரு சின்ன டவுட்
Sir I want to talk to you
Itu English mozhiperupu poduga sir
Super
Super