குறுந்தொகைபற்றிக் கொஞ்சம் பாடல் 041
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
வீடியோ எண்: 042
பாடல் எண்: 041
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடிச் சிறு ஊர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே!
அணிலாடு முன்றிலார்
குறுந்தொகை 041
திணை: பாலை
சூழல்: காதலனைப் பிரிந்து வருந்துகிறாள் காதலி. அதுபற்றித் தோழி விசாரிக்க, அவளுக்குக் காதலி சொல்லும் பதில்
மிகவும் சிறப்பு ஐயா தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி 👏👏👏🙏🙏🙏
ஐயா, நான் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர் .உங்கள் சேவை எங்களுக்கு என் வாழ்வுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது ஐயா நன்றி.
LIKES..SUPERB
நன்றி
Super ah solringa sir
நல்ல விளக்கத்துடன் கூடிய எளிய தமிழில் கற்பித்தல் - மிக அருமை. திரு. நாகா அவர்களே!🙏
SIR 101 KURUNTHOGAI PADAL PORUL SULLUNGA SIR
மிகவும் அருமையான உவமை ....ஆனால் நீங்கள் இந்த பாடல்41என்று கூறுவதற்க்கு பதிலாக 40ஆவது பாடல் என தவறாக கூறிட்டீங்க😅😅😅
நன்றி