கடவுள் சொன்னதா RAJINI சொன்னாரு.. அதனால அவர்கூட போனேன் | மனம் திறக்கும் தமிழருவி மணியன் | DMK | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Tamilaruvi Manian is a Tamil Nadu politician, writer and speaker. Former Tamil Nadu Chief Minister Kamarajar praised him as Tamilaruvi. Since then he is known as Tamilaruvi Maniyan. He began his political career as a congressman in 1966. Now he is the founder and Chief of Gandhiya Makkal Iyakkam. He served in Congress, Tamil Maanila Congress and many other parties. He served around 40 years in Politics. He is very close to Actor Rajinikanth.
    He gave an exclusive interview to Kumudam Digital. At that time he shared lot of interesting informations and his political journey with Rajinikanth.
    Don't miss it.
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
    #rajinikanth #tamilaruvimanian #interview #governorravi #dmk #mkstalin #dmkgovt #dravidamodel #dravidam #superstarrajinikanth #jailer #politicalinterview #appavu #assemblyspeaker #tnassembly
    தமிழருவி மணியன் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் இவரை தமிழருவி எனும் பெயரால் பாராட்டினார். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார்.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    Spotify ➤ open.spotify.c...
    #குமுதம் ​​#kumudam​​ #kumudamdigital​​ #kumudamonline​​ #kumudamweb​​ #kumudamtv​​ #kumudammagazine #kumudamvideos #kumudamreporter #kumudamsnegithi #kumudambakthi #kumudamhealth #kumudammanvasanai #kumudammaalaimathi

ความคิดเห็น • 383

  • @gv758
    @gv758 ปีที่แล้ว +62

    தமிழ் அருவி மணியன் சார் உங்கள் நேர்மை என்பது உலகம் அறிந்தது. தி.மு.க அரசை தங்களை போன்ற தலைவர்கள் எதிர்க்கும் போது மட்டுமே அது மிகவும் வலிமை பெறுகிறது. குறைந்த பட்சம் திரு. அண்ணாமலை போன்ற தலைவர்கள் எடுக்கும் நியாயமான போராட்டதுக்கு ஆதரவு அளியுங்கள். தற்போது தாங்கள் அளித்துள்ள பேட்டி மிகவும் அருமை.

    • @MrSinthap
      @MrSinthap ปีที่แล้ว +5

      அருமையாக சொன்னீர்கள்... இரு கைகளும் இணைந்தால் நன்றாக இருக்கும்..

    • @abdulgaffoor4494
      @abdulgaffoor4494 ปีที่แล้ว

      நாடு நாசமாகி விடும்

    • @sekarbabu713
      @sekarbabu713 ปีที่แล้ว

      தமிழருவி மணியன் பாஜக
      கைக்கூலியாக மாறி விட்டான். பணம் சம்பாதிக்கும் வேலையை
      பார்க்கிறான். ஆர்.எஸ்.எஸ்
      இயக்கத்தின் அடிவருடி.

  • @ponnusamyr3467
    @ponnusamyr3467 ปีที่แล้ว +22

    அருமை அருமை உண்மையான மனிதன்

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +11

    மிகவும் அருமைஐயா.
    தங்களைப் போன்றவர்கள்
    அரசியலில் இல்லாதது
    துரதிருஷ்டமானது.

  • @PankajSingh-kc5ik
    @PankajSingh-kc5ik ปีที่แล้ว +39

    He is a true gentleman and scholar.

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள். அண்ணாமலைவெல்வார்நாம்உடனிருப்போம்வாழ்க

  • @sharpana1
    @sharpana1 ปีที่แล้ว +22

    சூப்பர் ❤️

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 ปีที่แล้ว +13

    அருமையான மனிதர்
    அற்புதமான பேச்சு
    தமிழக அரசு இவரிடம் கருத்துக்கள் கேட்கலாம்.

  • @balamurali6071
    @balamurali6071 ปีที่แล้ว +50

    இவர் ஒரு முக்கியமான தமிழ் பொக்கிஷம் தயவு செய்து இவரை இன்னும் நிறைய நேர்காணல் அடுத்து அவணபடுதவும் ....

    • @ganeshr3747
      @ganeshr3747 ปีที่แล้ว

      Museum indha pokishitha veeyum

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Payanila sol parattuvanai magan yenal
      Makkatpadhadi yenal!

    • @moutainlover
      @moutainlover ปีที่แล้ว

      பொக்கிஷம் முழுவதும் செல்லா பணம் ஆகிவிட்டது

  • @vcirclevideo6830
    @vcirclevideo6830 ปีที่แล้ว +47

    இந்த மாதிரியான நேர்மையான ஒரு உண்மையான மனிதனை யாரும் பயன்படுத்தி கொள்ளவில்லையே என்ற மனவருத்தம் எழுகிறது

    • @rajm.rajendra3485
      @rajm.rajendra3485 ปีที่แล้ว

      திமுகவை எதிர்ப்பதற்காக எந்த சாக்கடையிலும் விழுபவர்தான் மணியன்.

  • @asrajan2489
    @asrajan2489 ปีที่แล้ว +7

    Outstanding clarity in thoughts . You are always a sincere and truthful person. Best wishes.

  • @MrSinthap
    @MrSinthap ปีที่แล้ว +40

    நேர்மையான தலைவர்... ஒரு உண்மையான ஆன்மா தமிழ் அருவி மணியன்...

    • @chandrasekarm8930
      @chandrasekarm8930 ปีที่แล้ว

      வாங்கின காசுக்கு கூட்டணி கட்சிகள் ஆளும் கட்சி சொல்படி நடக்காவிட்டால் கொடுத்த காசை திரும்பிகேட்டால்,வாங்கின காசை ஏப்பம் விட்டாச்சே

  • @srinivasanr5207
    @srinivasanr5207 ปีที่แล้ว +7

    Welcome sir congrajulation thank you sir

  • @srinivasancj
    @srinivasancj ปีที่แล้ว +11

    The man makes sense.

  • @ManikandanManikandan-xu7mi
    @ManikandanManikandan-xu7mi ปีที่แล้ว +3

    தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு நான் நிறைய கேட்டுக் கிறேன் தமிழ்நாட்டிற்கு தேவையான பல நல்ல விஷயங்களை பேசுவார் இன்று வரை வாடகை வீட்டில் தான் வாழ்கிறார்.

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no ปีที่แล้ว +21

    தலைவர் ரஜினியால் புரிந்து கொண்டேன்... இப்படி ஒரு நல்ல மனிதர் தமிழருவி ஐயா இப்பொழுதும் தூய்மையான அரசியல்வாதியாக இருக்கிறார் என்று...

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by ปีที่แล้ว +1

      தலைவர் ரஜினியா? அடப்பாவி எந்தக் கட்சிக்கு அவர் தலைவர்?

    • @ganesan1652
      @ganesan1652 ปีที่แล้ว

      தலைவரா யாரு ரஜினிகாந்தா பா சரிபா

  • @sunram1
    @sunram1 ปีที่แล้ว +22

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை உணரும் நேரம் தான் இது.உண்மை உறங்காது என்பதை உணர்த்தும் பதிவு.உண்மைகள் மிகவும் கசப்பானதாக உள்ளது .

  • @sarun2030
    @sarun2030 ปีที่แล้ว +49

    மிக நல்ல மனிதர் மணியன் ஐயா.

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว

      இவன் ஒரு பிராடு தாயோலி ‌குசினிமாதிரி இவனுக்கு திமுக மட்டும்‌ஆகாதூ

    • @velchamy6212
      @velchamy6212 ปีที่แล้ว +2

      தீமையை எதிர்த்து நன்மை பக்கம் சேரவேண்டும்.

    • @sykanderpillai3093
      @sykanderpillai3093 ปีที่แล้ว

      இந்த நல்ல மனிதரின் பேச்சை கேட்க சென்னையிலிருந்து மதுரை வரை சென்று மாதொருபாகன் குறித்து அவர் எழுதிய விமர்சனம் குறித்து கேட்டபோது பேனா இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் எழுதக்கூடாது என்று கூறினார். அந்த கதையை படித்தீர்களா என்றதற்கு இன்னும் இல்லை என்றார். படிக்காமலே எப்படி விமர்சனம் எழுதலாம் என்றதற்கு கோபத்தில் அந்த இடத்தை விட்டு போய்விட்டார். அன்றிலிருந்து என் மதிப்பிலிருந்து வீழ்ந்து விட்டார். அவருடைய ரௌத்திரம் பத்திரிகை யை 10 வாங்கி இலவசமாக பிறருக்கு வினியோகித்தவன் நான்.

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 ปีที่แล้ว +7

    ஐயா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @haribaskar3402
    @haribaskar3402 ปีที่แล้ว +20

    உங்களை போன்ற நேர்மையான அரசியல் தலைவர்கள் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும்.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 ปีที่แล้ว

      இந்த மூஞ்சி நேர்மையா வட நாட்டு பி ஜே பி பாப்பானுக்கு தமிழகத்தை காட்டிகொடுக்கும் துரோகி இனி இவர் காமராசர் பெயரை உச்சரிக்க யோக்கியதை இல்லை

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 ปีที่แล้ว

      யாரு... இவனா...
      இவன் நேர்மையானவனா...!
      அரசியலில் இவன் ஒரு புரோக்கர்.
      இவனை இதற்கு கீழே இறங்கி திட்ட மனமில்லை.
      காரணம், இவனது தமிழும் சொற்பொழிவும்.

    • @moutainlover
      @moutainlover ปีที่แล้ว

      எப்ப மணியன் சங்கி ஆனாரோ அப்பவே நேர்மையற்றவர் ஆகிறார் ... நேர்மையற்ற முறையில் ஒரு செப்புக் காசைக் கூட சம்பாதிக்கவில்லை என்பது நேர்மை ... ஆனால் அயோக்கியர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களைக் கண்மூடித் தனமாக ஆதரிப்பதும், மக்களையும் ஆதரிக்கச் சொல்வதும் நேர்மையற்ற செயல்.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 ปีที่แล้ว +20

    நெறியாளர் மனோ அவர்களின் கேள்விகள் நேர்மையாகவும் நியாயமாகவும் உள்ளது

  • @komethen3602
    @komethen3602 ปีที่แล้ว +7

    Excellent explaination sir

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now ปีที่แล้ว +27

    வெளுத்து வாங்கி விட்டார் ...நன்றி...

  • @bimalkumar1850
    @bimalkumar1850 ปีที่แล้ว +26

    தமிழருவி ஐயா அவர்களின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்

  • @velunagaraj8775
    @velunagaraj8775 ปีที่แล้ว +2

    Bm care பண்டு என்னாச்சி
    தமிழ் அருவி மணி அவர்களே
    பனிப்பூர் பற்றி பேசுங்கள்
    மணி அவர்கள்ளே

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +95

    திராவிட நாடு என்று கத்திக் கொண்டு இருந்தவர்களை தமிழ் நாடு என்று கத்த வைத்த ஆளுநர் வாழ்க

    • @smu9741
      @smu9741 ปีที่แล้ว +2

      மண்ணை எப்படி கவ்வினாலும் அதற்கு ஓர் டம்மி கருத்து பரமானந்தூ.

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 ปีที่แล้ว

      ஏண்டா இப்படி ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன்னுதான் கேள்வி பட்டு இருப்ப ஓங்கி அடிச்சா நினைச்சு பாக்காத வெயிட்டு பார்த்த இல்ல சென்னையில அடிச்ச அடி டெல்லி போய் திரும்ப சென்னை வந்து டெல்லி போனத

    • @ganeshr3747
      @ganeshr3747 ปีที่แล้ว +2

      Poda sangi

    • @muruganc249
      @muruganc249 ปีที่แล้ว

      அதுக்கு நீ யாரை நக்கப்போறே...உனக்கு என்ன மயிறு புண்ணியம்...

    • @sugavanamsampangi4663
      @sugavanamsampangi4663 ปีที่แล้ว +2

      அருமை

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 ปีที่แล้ว +18

    ஐயா நீங்கள் காமராஜ் சீடர்.
    நீங்கள் உங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து தனிமனித ஒழுக்கத்தில் தவறு இல்லாமல் கடந்து இருப்பீர்.காரணம் உங்களை அரவணைத்தவர் காமராஜர்.
    ஆனால் தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கடந்தவர்களை நீங்கள் நம்பினது தவறுஐயா. குறிப்பாக நடிகர்கள் ஒருசிலரைதவிர பெரும்பாலும் தவறியவர்கள்.
    நன்றி

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 ปีที่แล้ว +67

    மணியன் நேர்மையான மனிதர்.நல்லவர்களுக்கு தமிழகத்தில் காலம் இல்லை

    • @raveesbrahma1834
      @raveesbrahma1834 ปีที่แล้ว

      You fools, you have voted for him and crying now is useless.

    • @smu9741
      @smu9741 ปีที่แล้ว +4

      முட்டு சாமி கிட்டு மூர்த்தி தமிழ்நாட்டில் எல்லா கட்சி தலைவரையும் ஆதரித்த பச்சோந்தி நல்லவரா நேர்மையா

    • @ganeshr3747
      @ganeshr3747 ปีที่แล้ว +1

      Indha all oru dubakoor

    • @muruganc249
      @muruganc249 ปีที่แล้ว +1

      செல்லா காசு... மணி

    • @sugavanamsampangi4663
      @sugavanamsampangi4663 ปีที่แล้ว +2

      அனைத்து மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்

  • @vidhyalakshmidevi.k7256
    @vidhyalakshmidevi.k7256 ปีที่แล้ว +5

    True gentleman.

  • @gopigirish2517
    @gopigirish2517 ปีที่แล้ว +4

    தமிழருவி மணியன் அண்ணா, இனி களத்தில்வந்து பேச வேண்டும். எதிர்பார்க்கிறோம்

  • @arasakumarmohanraj7560
    @arasakumarmohanraj7560 ปีที่แล้ว +1

    Excellent comments 👌 real speach

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 ปีที่แล้ว +7

    அய்யா சொல்வது உண்மை.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 ปีที่แล้ว +19

    தமிழனை சிந்திக்க விடக்கூடாதுன்னுதானே.. சாராய கடைகளை திறந்து வச்சிருக்கோம் .. அப்பவும் ஒன்றிரண்டு பேர் தப்பிச்சு வந்துடறாங்க பேட்டி குடுக்க.. காமராஜரையே வீழ்த்திய இனம் என் இனம்.. நீர் எம்மாத்திரம்.

  • @thandapania1101
    @thandapania1101 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +58

    தமிழருவி மணியன்...
    இவர் பேசும்போது தமிழுடன்
    உண்மையும் நேர்மையும் உள்ளது...
    அதனால் தான் ரொம்ப பேருக்கு பிடிக்கவில்லையோ?...

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว +1

      நேர்மையான ஆள் எதனால் ஜெவை‌ஆதரிக்கிறார்

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +2

      @@sivabalan9320 எரியிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว

      @@sivakumarradhakrishnan3540 தமிழருவி மணியன் உண்மையில் ஒரு சுயநலவாதி அவருடைய ஒரே நோக்கம் திமுகவை தோற்கடிக்க ணும் அதுதான் ‌அதனால்தான் அவர் வீழ்ச்சி அடைந்தார்

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +2

      @@sivabalan9320 திமுகவை தோற்கடிக்க நினைத்தது இருக்கட்டும்...
      அவர் எந்த வகையில் சுயநலவாதி என்று சொல்ல முடியுமா?...

    • @muruganc249
      @muruganc249 ปีที่แล้ว

      தமிழ் பேசினால் நல்லவனா?? சுயநலவாதி... தமிழ்நாட்டை பிஜேபிக்கு அடகு வைத்துவிடுவார்.. இந்த கொச்சை மணி

  • @ajaymani3816
    @ajaymani3816 ปีที่แล้ว +3

    Makkal Thalaivar Rajinikanth

  • @SivaKumar-cf7nv
    @SivaKumar-cf7nv ปีที่แล้ว +11

    சார் உங்களோட ஆதரவு அண்ணாமலை அவர்களுக்கு வேண்டும். நீங்கள் விரும்பும் ஊழல் இல்லா ஆட்சி அமைய.

    • @psprogamingyt
      @psprogamingyt ปีที่แล้ว

      Epadi adhani kita vitha mariya😆😆😆😆all politicians are fraud & selfish in this generation.... politics changed as business....

    • @muthunirmala1247
      @muthunirmala1247 ปีที่แล้ว

      அண்ணாமலைக்கு ஊழல் இல்லாத ஆட்சி பிடிக்காதே

    • @nandagopalj8830
      @nandagopalj8830 ปีที่แล้ว

      Yes

  • @selvad9490
    @selvad9490 ปีที่แล้ว +22

    மக்கள் பாவம். அதிலும் திமுகவிற்கு ஓட்டுபோட்டவர்களைநினைத்து வருத்தம் அடைகிறேன்.

    • @sekarbabu713
      @sekarbabu713 ปีที่แล้ว

      @selvad.
      தி.மு.க விற்கு ஓட்டளித்தவர்
      களை பற்றி நீ ஏன்டா
      ஒப்பாரி வைக்கிறாய் பன்னி ??? அப்படி என்னடா
      நடந்து விட்டது???அரை லூஸ்.
      பரதேசி பன்னியே,
      உனக்கு வருத்தமிருந்தால்
      சாவுடா. செத்துப் போயிடு.
      ஏன் உயிரோடு இருக்க????

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil ปีที่แล้ว +1

    இப்போது பிஜேபி ஊழல் இல்லாமல் உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? மனசாட்சி????

  • @ajaymani3816
    @ajaymani3816 ปีที่แล้ว +2

    இந்த கலியுகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரே தலைவர் ரஜினிகாந்த்

  • @mychessmaster
    @mychessmaster ปีที่แล้ว +2

    நிராகரிக்கப்படாடவர்கள் எத்தனை முறை எப்படி வந்தாலும் மக்கள் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். பென்சனை வாங்கிக்கொண்டு கதா காலட்சேபம் செய்து கொண்டே இருக்கவேண்டியதுதான்.. எந்தக்கட்சியிலாவது இருந்து தன் வரை நேர்மையான அரசியல் செய்யமுடிந்தால் நல்லது..

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi ปีที่แล้ว +2

    அண்ணாமலை இவர் போன்ற நல் அரசியல்வாதிகளுக்கு மரியாதையுடன் கூடிய வாய்ப்பு தரப்பட வேண்டும்

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 ปีที่แล้ว +3

    Super explanation sir

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 ปีที่แล้ว +5

    உலகம் என்பது உயர்ந்தோர் மட்டே

  • @aarulananthu3640
    @aarulananthu3640 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +1

    சனாதனம் என்னவெல்லாம் செய்கிறது.மோடி வீழ்ச்சி ஆரம்பம்.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 ปีที่แล้ว

    அது தப்பு இது தப்பு எல்லாம் தப்பு இப்போ அவன் போறந்தது தப்பு இல்லயA அப்போ எப்போ ஒலியபோகுது இந்த கூட்டம் அப்போ நாடு நலம் பெறுமொ வாழ்க பாரதம்

  • @thalaivar169
    @thalaivar169 ปีที่แล้ว +2

    Rajini ❤️

  • @megaamegaa471
    @megaamegaa471 ปีที่แล้ว +1

    நல்லவர்களை நாடு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. நல்லவர்கள் கல்லால் அடிபடுவதும், கெட்டவர்கள் பூக்களால் அர்ச்சிக்கப்படுவதும் இந்த பூமியில் வாடிக்கையாகி விட்டது. கலியுகத்தோடு தர்மமும் அழிந்துவிட்டது. அதனால் இறைவன் சொன்னான், நான் இனி பூமிக்கு கலியுகம் முடியும்வரை வரமாட்டேன். காரணம் மக்கள் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். இயற்கைக்கு மாறாக நடப்பார்கள். கலியுகம் முடியும் நான் மீண்டும் அவதரிப்பேன் என்றார்.

  • @KrishnaMoorthy-np5vl
    @KrishnaMoorthy-np5vl ปีที่แล้ว

    Arumai. Sir. Tamil. Nadu. Cm. Thevai. Thamilaruvi. Maniyan. Avarkal

  • @vjbalaje
    @vjbalaje ปีที่แล้ว

    Iyya Ungalai pathi தமிழ்நாட்டின் makkaluku நன்றாக தெரியும். ரீல் அந்து ரொம்ப nallachu.

  • @vetrivel-
    @vetrivel- ปีที่แล้ว +24

    திராவிடம், மாடல் இரண்டுமே தமிழ் வார்த்தை இல்லை. அதனால எரிகிறது. 😆😆😆😆

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 ปีที่แล้ว +3

      இதுதான் திராவிட MODEL

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 ปีที่แล้ว +1

    தமிழருவி யை எங்கு கவர்னராக போடலாம்?

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 ปีที่แล้ว

    Central Government should take stern action against anti national force

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb ปีที่แล้ว

    சத்தியமான உண்மை

  • @kandy51721
    @kandy51721 ปีที่แล้ว +2

    ரஜினி அவர்களின் 20 வருடத்திற்கு முந்தைய எண்ணத்தில் தவறில்லை.. ஆனால், கூலுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசைதான் தவறு...குடும்பத்திற்காக பணமும் சம்பாதிக்க வேண்டும்.. சிஸ்டெத்தையும் சரி செய்னும்ம்னா.முடியாது..

  • @gmahendran9725
    @gmahendran9725 ปีที่แล้ว

    Good sir

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว

    Indhalukku nanri,maanam,vetkam yethuvum kidaiyathu!
    KUYUKTHIKKARAN THAMIZH MANIYAN!

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 ปีที่แล้ว +3

    உழல் செய்யாமல் ஒரு அதிகாரி இருக்க மாட்டான்

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 ปีที่แล้ว +3

    இது தான் சார் திராவிட மாடல்

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 ปีที่แล้ว +2

    Truth is strange ஐயா தமிழ் அறிவு மணி அவர்கள் தழிழ் நாட்டு மக்கள்ளூக்கூ உதவுங்கள் jai hind😃😁😆💙🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 ปีที่แล้ว

    Cm❤stalin thalabathi good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 10 หลายเดือนก่อน

    Supper

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 ปีที่แล้ว

    ஆழுநர் எங்கள் அரசன் அல்ல. எங்களுக்குத் தொண்டன்.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    உங்களை போன்ற அ றம் நேர்மை நியாயம் தர்மசிந்தனை சமத்து வம் பேசும் அறிய தமிழ் பற்றாளர்கள் அரசியலு க்கு வரவேண்டும் என் றால் உங்களை போ ன்ற லட்சக்கானக்கா ணவர்கள் வேண்டும் அப்படி இல்லையெ ன்றால் அரசியலுக்கு வாராமல் தமிழ் மொ ழியை பாலூட்டி சீராட்டி வளர்த்து தமிழாகவே வாழுங்கள் அதுவே வா ழ்வின் அர்த்தம் முழு மை பெரும்!

  • @yuvarajyuvaraj8379
    @yuvarajyuvaraj8379 ปีที่แล้ว

    Mani mama neiyellam oru allu

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 ปีที่แล้ว

    All kachi vda dravdam good👍👍👍👍👍👍❤❤❤❤❤❤pa.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 ปีที่แล้ว +2

    Pesuratu எல்லாம் உண்மை உண்மைய தவிர வேறு இல்லை எல்லாருக்கும் தெரியும் என்ன பண்ண இந்த ஜனம் மாறுமொ மாறினால் நல்லா இருக்கும் ஒருவித உண்மை solli Evan KELKKURAN எப்படியோ நாடு வாழவே னும் ஆக பாரதம் வாழ்க

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 ปีที่แล้ว

      paazha pona kalikaalathil idhu verum pagal kanavea.. thirudargalin kaalam iyaa

  • @madhavankothai4999
    @madhavankothai4999 ปีที่แล้ว +2

    உண்மை பேசும் போது யாருக்கும் பிடிக்காது.

  • @tpavithran911
    @tpavithran911 ปีที่แล้ว +2

    💐

  • @profdrsiva
    @profdrsiva ปีที่แล้ว

    Analysis is not fair .

  • @SureshKumar-zy3mz
    @SureshKumar-zy3mz ปีที่แล้ว +4

    விரக்தியின் உச்சத்தில் இந்த மனிதன் பேசுகிறார்.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 ปีที่แล้ว

      First of all let him get 1000 votes in Assembly election in his own constituency,then let us think about his leadership.

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 ปีที่แล้ว

    Arumai speach dubacur nirubar

  • @ranusuya2340
    @ranusuya2340 ปีที่แล้ว +7

    Super petti

  • @ktmuruganktmurugan3172
    @ktmuruganktmurugan3172 ปีที่แล้ว

    அய்யா நீங்களும் நம்பிக்கை வைத்தீர்கள் ரசிகனாக நானும் நம்பிக்கை வைத்தேன் ஆனால் காலச்சூழல் அதை விட்டுவிடுவோம் வரும் தேர்தலுக்கு அவரை அதாவது எங்கள் தலைவரை நீங்கள் தயார் படுத்தினால் உங்களுக்காக உழைக்க நான் தயார்

  • @palania5129
    @palania5129 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி உளுத்து செறித்து போன அரசியல்
    வாதிகள் இயலாமை எனும்
    விரக்தியில் மூச்சு முட்டும்
    முனகல் ஒலிதான் மணியன்
    ஒலி .விளங்காத அரசியல்வாதி இவர்.
    "மரபை மீறுபவர்கள் மரபை
    எதிர்பார்ப்பது அறிவீனம்"

  • @balakumar3764
    @balakumar3764 ปีที่แล้ว

    மக்களுக்கு செய்வது எந்த கட்சி வந்தாலும் அரசின் கடமை. அதற்கு இந்த அல்லது அந்த என்பது ஒன்றும் இல்லை

  • @dnmohamednajeeb
    @dnmohamednajeeb ปีที่แล้ว +1

    ஊழல் யார் மீதாவது இருந்தால் அவர்மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுப்பதை விட்டு வீண் பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 ปีที่แล้ว

    New dams cannot be built over and above.

  • @chandramouliswaminathan4226
    @chandramouliswaminathan4226 ปีที่แล้ว

    Thamizharuvi manual is too good person.... sensitive to societal issues... but csn not fight alone.. bjp will give him good plaform ... he shd strengthen the like minded annamalai

  • @ramakrishnanr1266
    @ramakrishnanr1266 ปีที่แล้ว

    Yaru energetic person

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 ปีที่แล้ว

    You have beaten the anchor & Dravidian party with your C------------. Well said Manian Sir. Good advise to TN people.

  • @titusmohan9161
    @titusmohan9161 ปีที่แล้ว +1

    யோக்கியன் வர்ரான் செம்பெடுத்து வைம்மா

  • @dhanuskodis7981
    @dhanuskodis7981 ปีที่แล้ว

    அய்யாவுக்கு பிடிக்கவில்லை என்றால் கர்நாடகா செல்லலாம்.

  • @gparameswaran6025
    @gparameswaran6025 ปีที่แล้ว

    கடவள்சொன்னாதாரஜினிசொன்னாதால்.எனகூறும்மணியேசென்னிமலைஆண்டவர்.என்கனவில்வந்துமணிதமிழ்மணி.மணியாபேசுவாரு.ஆணா.அதுலாஓருபைசாவுக்குமதிப்பிலாலாதாகருத்து.ஆதை.பெரிதா.எடுத்துகொளாளிவேணாடாம்.எனசொன்னாதாகூறினாலதங்கள்.நிலை.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 ปีที่แล้ว +8

    பிழைக்கத்தெரியாத மனிதர்.

    • @pms.8795
      @pms.8795 ปีที่แล้ว

      This is what people like you will say about honest person.

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 ปีที่แล้ว

      vaaimayea vellum

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 ปีที่แล้ว

    Sabbath tamizh ARUVI

  • @keeraivijayan4438
    @keeraivijayan4438 ปีที่แล้ว

    Sir entha peti parka kekka mikavum kasttama irukku sorry sir

  • @muthunirmala1247
    @muthunirmala1247 ปีที่แล้ว

    அன்றைய 45 கோடியும் இன்றைய 240கோடியும் ஒன்றுதான்

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 ปีที่แล้ว

    ட்ரம்ப் என்னை தேடி வந்தார்....
    மோடி வாசலில் காத்து கிடந்தார்..... கட்டுத்தறியில் கம்பன் நின்றார்

  • @senthilnathanarumugam4388
    @senthilnathanarumugam4388 ปีที่แล้ว

    Annamalai having chances if he floats a new party following Kamaraj ideals (nationalism with safeguarding regional people's aspirations in which both
    Congress Indira and BJP fails) In short Syndicate Congress corruption free TN

  • @somasundaramvaradharajan3063
    @somasundaramvaradharajan3063 ปีที่แล้ว

    மறபாவது புண்ணாக்காவது , நாங்கள் வந்ததே எங்கள் கொள்கையான “கொள்ளையை” நடத்துவதற்கு , எங்கள் ஜால்ரா கட்சிகள் எங்களை ஆதரிக்கின்றன ! முடிந்தால் வாங்க வேண்டியதை -எங்கள் ஜால்ரா கட்சிகள் வாங்கினது போல் - வாங்கி கொண்டு ஜால்ரா அடியுங்கள் , இல்லாவிட்டால் ஒதுங்கி போங்கள் !

  • @senthilnathanarumugam4388
    @senthilnathanarumugam4388 ปีที่แล้ว

    Everything is true 💯 But Corruption has become international phenomenon Indira Gandhi Today it has become microorganisms.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 ปีที่แล้ว

    You can't will even a Panchayat Council election.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว

    அப்பாடி.....வண்டிய ரெடி பண்ணிட்டே.....இதேமாடல்தான் உன் பாடல்...
    அண்ணாமலை சொல்கிறார்... அரசியலைவைத்து பிழைக்க வரவில்லைன்னு....
    நீ சொல்ற...
    ரஜினியை வைத்து பிழைக்க வரல அப்பிடீனு...

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 ปีที่แล้ว

    நல்ல மனிதர் தான் ஆனால் இவர் சேரும் இடம் ஒழிந்து போய்விடும்.

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว +1

    உண்ண யாரும் சேர்க்க முடியாது

  • @RajaSingh-ij4cc
    @RajaSingh-ij4cc ปีที่แล้ว +1

    இந்த நல்ல மனிதருக்கு புத்தி பேதலித்து விட்டதோ

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 ปีที่แล้ว +3

    தமிழருவி மணியன் ஐயா. இத்தோடு நீங்கள் அரசியல் பேசுவதை விட்டு விடுங்கள். உங்களின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது.

  • @prakashb9783
    @prakashb9783 ปีที่แล้ว

    tell me one party which is not involved in corruption..BJP,MDMK,PMK you supported are not involved in corruption.

  • @nallathamby563
    @nallathamby563 ปีที่แล้ว +2

    Nallathu yaar pesinaalum athai neutralla think pandravan manusan katchi adimaiya irunthaal ?