அம்மா எவ்வளவு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். இதை கேட்கும் என் போன்றோர்க்கு எந்த ஒரு சந்தேகமும் வராத அளவுக்கு விளக்கமாக சத்துமாவு குறித்து கூரிய விதம் பாராட்டுதலுக்கு உரியது . அருமையான விளக்கம். நன்றி அம்மா.
வணக்கம் அம்மா.எனக்கு இந்த நாளில் இது தேவை என்று நான் நினைத்தவுடனே அதற்கான பதிவை பதிவேற்றம் செய்துவிடுகிறீர்கள்.உங்களை நான் எனது குருவாக கொண்டதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.நன்றி அம்மா.
அம்மா உங்களது சொற்பொழிவும் பேச்சாற்றலும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உங்களை தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கண்டிருக்கிறேன். ஆனால் தற்பொழுது தங்களை சாலையூர்ஸ்ரீ முருகப் பெருமானின் அருளால் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய அனைத்து பதிவுகளும் என் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வழியில் நடப்பதற்கு நல் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அருள்மிகு முருகப் பெருமானுக்கும் உங்களுக்கும் நன்றி அம்மா....
Enaku intha mari sollrathuku yarum ila neenga soldrathu enaku romba help full ahvum oru nalla visiyatha sollrathuku periyavanga irukanga nu arthal ah iruku ❤️💕 thank you very much...And neenga intha mari naraiya nalla visiyatha sollunga ... ellarum nalla irukanum Om Namah shivaya ☘️🔱
Love you so much amma unga face ah paatha mng avlo motivation ah iruku enga appa ku ungala romba romba pidikum iniki avar illa enkooda aanga unga voice la ungala paakumbodu avar pakathla irukra amadri feel panren thanks amma ungala 1 day aavdu nerla paakanum amma🙏🙏
And neenga ethukagavum solla thayakapadathinga ena ungala ellarum amma nu kupidra varathai prove pandringa 🥰 parmeshwar asirvatham iruntha nama meet panalam amma .... I wish ❤️
மிகவும் அருமையான பதிவு அம்மா. இது போன்ற சத்தான உணவுகளை செய்வது எப்படி என்று கூறுங்கள்... எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்..குறிப்பாக பெண்கள் ஆராய்கியமாக இருக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை கூறுங்கள் அம்மா..
Hi we’ve made ur sathu maavu and are eating it on alternative days , thank you so much for this wonderful recipe ! We all feel so energetic and my hair fall stopped !!
தோழி 🤝உங்களின் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன் மிகவும் இயல்பாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது. மேலும் உங்களின் இந்த எளியமை தான் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களின் இந்த சேவை பணிகள் மென் மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 💐💞💞💞💞💞💞
சத்து மாவு செய்து காமிக்க 1000 பேர் கிடைப்பார், ஆனால் உங்களை போல ஆன்மிக விளக்கம் சொல்ல சிலர் மட்டுமே உள்ளனர், தயவுசெய்து அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டி கொள்கிறேன்
one obligation in pregnancy please pray for her .. nov month due date .. please send that obligation clear this week which ganesh and murugan shlokas we will sing in home please help my wife amma
Nan saththu mavu arachu vachchu irrukuren. Enga family perusu and relative ku kudupen so na all ingredients 200g each yeduthupen [3/18, 2:07 PM] Abi 👫Arun: Kondakadalai Normal rice Moongil arisi black Kavuni arisi Segappu arisi Samai arisi Kudaravalli Arushi Varagu arisi Thinai arisi Wheat Porikadalai Walnut Pista Badam Cashew Corn Cholam payaru White ulunthu Barley Pacha Pasi payaru Kambu Ragi Karuppu ulundhu [3/18, 2:07 PM] Abi 👫Arun: Mysore paruppu Aval(red,kothumai,white) Elakka Sukku. Nuts and sukku Elaka ungavirupam Ennaku 500g la tha ella ingredients kedachathu so methiya safe fa store panniten next use pannikalam. Daily morning naga panni kudikurom tea & coffee ku pathila then breakfast sapduvom. Nalla irrukum. Senchu saptu healthy ya irruga. 😊
Ithula enna kedaikutho atha vachchu pannuga.... Athu illa ithu illanu pannama vititurathiga... Na arachu 15 days tha aakuthu 3 months ku varum.... Rs 1500 kitta aachu... And one thing this time wallnut usepannala.. Atha avoid panniduga taste nalla illa last time..
உண்மையாகவே இந்த தகவலை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் உதவியாக இருக்கும் சகோதரி 🙏🙏
அம்மா எவ்வளவு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். இதை கேட்கும் என் போன்றோர்க்கு எந்த ஒரு சந்தேகமும் வராத அளவுக்கு விளக்கமாக சத்துமாவு குறித்து கூரிய விதம் பாராட்டுதலுக்கு
உரியது . அருமையான விளக்கம். நன்றி அம்மா.
Why dislikes for this topic 🤔🤔?? Very useful for every human living 😚
ஆத்ம சகோதரிக்கு நன்றி.தாங்கள் இன்று மிகவும் தெய்வீகமான முகமாக அருள்கிறீர்கள்.
அம்மா , தங்களின் my daily routine எனும் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன் .🙂
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
Dear Sister , பொதுநலம் கருதி தாங்கள் வெளியிட்ட சத்துமாவு கஞ்சியின் செய்முறையை விளக்கியமைக்கு கோடான கோடி நன்றி !
வணக்கம் அம்மா.எனக்கு இந்த நாளில் இது தேவை என்று நான் நினைத்தவுடனே அதற்கான பதிவை பதிவேற்றம் செய்துவிடுகிறீர்கள்.உங்களை நான் எனது குருவாக கொண்டதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.நன்றி அம்மா.
P0
அம்மா உங்களை பார்த்தாலே போதும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு.... நான் உங்கள் பதிவுகள் அணைத்தும் பார்ப்பேன்.....
By ji
8
அம்மா உங்களது சொற்பொழிவும் பேச்சாற்றலும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உங்களை தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கண்டிருக்கிறேன். ஆனால் தற்பொழுது தங்களை சாலையூர்ஸ்ரீ முருகப் பெருமானின் அருளால் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய அனைத்து பதிவுகளும் என் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வழியில் நடப்பதற்கு நல் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அருள்மிகு முருகப் பெருமானுக்கும் உங்களுக்கும் நன்றி அம்மா....
மிம மிக அருமையான பயனுள்ள தகவல் அம்மா. மிகவும் பொறுமையாக முழு விளக்கத்துடன் கூறியுள்ளீர்கள் அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
Enaku intha mari sollrathuku yarum ila neenga soldrathu enaku romba help full ahvum oru nalla visiyatha sollrathuku periyavanga irukanga nu arthal ah iruku ❤️💕 thank you very much...And neenga intha mari naraiya nalla visiyatha sollunga ... ellarum nalla irukanum Om Namah shivaya ☘️🔱
⁰
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏👍
சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் .🙏🙏
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏
🙏 நன்றிங்க அம்மா 🙏 நீங்க சொன்னபடி சத்துமாவு தயாரித்து பருகினோம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி 🙏😀😀😀❤️🌷🌷🌷🌷🤝
எங்கள் ஆன்மீக குரு நீங்கள் தான் அம்மா
வணக்கம் அம்மா, நீங்க கூறியது போல் சத்துமாவு தயாரித்தேன், மிகவும் மணமாகவும் அருமையாகவும் உள்ளது. மிக்க நன்றி
அம்மா சந்தோஷம் இந்த பதிவு தந்ததுக் கு நன்றி
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏
Very nice health tips thanks.
Hi i@@chidambararahasym8747
Hi
@@chidambararahasym8747 \
@@chidambararahasym8747 said
அம்மா ஆழ்வார்கள் பற்றியும் பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள்🙏🙏🙏🙏
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏
உங்களை ,எங்களுக்கு தந்த கடவுளுக்கு நன்றி அம்மா. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏👌👏👏👏👏👏
தெய்வத் திருமகள் அவர்களுக்கு நன்றி
தெளிவான விளக்கம்.அருமை சகோதரி.வாழ்க வளமுடன்.
Love you so much amma unga face ah paatha mng avlo motivation ah iruku enga appa ku ungala romba romba pidikum iniki avar illa enkooda aanga unga voice la ungala paakumbodu avar pakathla irukra amadri feel panren thanks amma ungala 1 day aavdu nerla paakanum amma🙏🙏
அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து வருகிறேன் அருமை
மிக முக்கியமான விஷயம் நன்றி சகோதரி
அருமை அம்மா...ரொம்ப நன்றி மா...Very useful information... tq somuch ma.
Naangalum seythu balan adaivom.
Marantha visiyam niyapaduthiyamaiku nanri
And neenga ethukagavum solla thayakapadathinga ena ungala ellarum amma nu kupidra varathai prove pandringa 🥰 parmeshwar asirvatham iruntha nama meet panalam amma .... I wish ❤️
மிகவும் அருமையான பதிவு அம்மா. இது போன்ற சத்தான உணவுகளை செய்வது எப்படி என்று கூறுங்கள்... எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்..குறிப்பாக பெண்கள் ஆராய்கியமாக இருக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை கூறுங்கள் அம்மா..
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
Ppplpvpllpppppppppppp5pgpppppppp0ppp0ppplplllljjiippp0😅😅⁰ppp
இந்த மாதிரி பொது விஷயங்களையும் நிறைய சொல்லுங்க சகோதரி ☺️☺️☺️
சத்துமாவு தகவலை பற்றி பகிர்ந்ததற்க்கு நன்றி குருவே
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
நன்றி அம்மா, என்னோட family ku என்ன சத்து மாவு கஞ்சி கொடுக்கலாம் னு யோசிச்ச. Correct vunga video vandhruchu
Thank you so much amma ungala ennaku romba pidikum . Ungala pathave oru positive viabraction varuthu amma 🙏🙏🙏
தங்களின் இரண்டாவது Routine பதிவை கொடுங்கள் அம்மா
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
🙏🙏
அம்மா வணக்கம் தாங்கள் கூறிய சத்து மாவு அருமை நாங்கள் தினமும் குடிக்கின்றோம் வாழ்க வளமுடன்
எல்லா மக்களும் நல்லா இருக்கணும் என்று ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கூறிபயன் அடைய செய்கிற மனதுதான் அம்மா தெய்வம் குடியிருக்கிஇடம் 🙏
நன்றி அம்மா...உங்களுடை பேச்சில் மெய்மறந்து விட்டேன்...
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
Thank you so mich madam, 2 year ah try pantren but intha year kandippa use panaporen....
Hello sis
Meenatchi amman ah pathi sollunga..
Enoda humble request.... Please
நன்றி ஆத்மகுருவே🙏💕🙏💕🙏💕🙏💕 குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕🙏💕
என்ன சத்து மாவு. என்று. யோசித்து கொண்டு இருக்கும் போது இந்த பதிவு நன்றி அம்மா
Qa
Ur f
2
Okvrryoodthankforthis
தங்கள்தகவளுக்குநன்றிசோதிரிவாழ்த்துக்கள்
😊8
@@vasanthakothandam8164
பயனுள்ள பதிவு!பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!
அம்மா ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மன் பூஜைக்காக ஒரு பதிவு pls plsssssss 💕🔱🔱🔱♥️
எளிமையான, வலிமையான சத்துமாவு தந்தீர்கள் அம்மா நன்றி
Na manna health mix vangi kanji kudicha yesterday unga video Partha apo nenga unga kanji receipe potta Nalla irukum nenacha nenga pottinga tnk u mam
அம்மா மதிய வணக்கம் நீங்கள் சொன்னமாதிாி ௭ங்க வீட்டில் சொல்லிதர பெரியவர்கள் இல்லை மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi we’ve made ur sathu maavu and are eating it on alternative days , thank you so much for this wonderful recipe ! We all feel so energetic and my hair fall stopped !!
நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
அருமையான விளக்கம் தந்து நாவில் நீர் ஊற வைத்து விட்டீர்கள்.அதுவும் உருண்டை
பற்றி சொல்லும் போது சாப்பிட்ட மாதிரி இருந்தது.
Mam, Hyper active childrens நலம் பெற என்ன மாதிரியான மந்திரங்கள் கூறலாம்.
தயவு செய்து இதை பற்றி ஒரு பதிவு வெளியிடுங்கள்.
Please mam. Thank you🙏.
அருமைம்மா❤🙏மிகவும் சத்தான காலை உணவு. உங்களை பாராட்டிக்கொண்டே. ரசித்து, ருசித்து அருந்தினோம். நன்றிம்மா❤😍🙏🙏
Thank u so much
உடல் எடை குறைய எடுத்துக் கொள்ளும் உணவு பற்றி சொல்லுங்கம்மா
கருப்பு கவுனி நல்லது
அம்மா அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏
உங்க பதிவுகள் மிகவும் அவசியம் மக்களுக்கு
நன்றி சகோதரி பயனுள்ள பதிவு வணக்கம்
நன்றி அம்மா, கண்டிப்பாக தயார் செய்கிறோம் அம்மா
Amma alwargal pati sollunga
வணக்கம்.உங்களின் சொற்பொழிவுகள்,ஆன்மீக தகவல்கள் ஆகியவற்றைக் கேட்டு வருகின்றேன்.தங்கள் சொற்பொழிவுகளைநேரில் கேட்டு மகிழ்ந்திட ஆவல்.நடக்குமா? நேரில்
Super Ma. Ur speech is very nice and crystal clear .
Romba thanks Amma ipdi oru healthyana foosds sonnathukku ini tea coffeeya avoid pannitu nanum sathu mavu kanji kutikka poren Amma very very tq
Thank you for this healthy food recipe Amma ❤
நீங்க சொன்னது மாதிரியே செய்தேன் அம்மா ரொம்ப நன்றாக இருந்தது 🌹🌹🌹🌹🌹🌹நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்
Naan US la errukum 2 daughters avargaluku ennum sila ingredients serthum anupugiren nandri amma
தோழி 🤝உங்களின் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன் மிகவும் இயல்பாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது. மேலும் உங்களின் இந்த எளியமை தான் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களின் இந்த சேவை பணிகள் மென் மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 💐💞💞💞💞💞💞
Thevayana porul : kambu, kelvaragu, soya, pasi payaru, ulunthu, kollu, pottu kadalai, javvarisi, alakai, sukku
அம்மா கருங்காலி பத்தி பதிவு போடுங்க அம்மா...
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
பல கோடி நன்றிகள் அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்🙏🏿🙏🏿
அருமை அம்மா. மிக்க பயன்படும் சக்திமிகு பானம்.
i am ram my wife ish watching ur all ur video .. we following ur video ..
சத்து மாவு தயாரிக்கும் முறையை விளக்க மாக் கூறியதற்க்கு மிக்க நன்றி சகோதரி 🙏
நன்றி அக்கா சத்துமாவு அருமையாக உள்ளது
அருமை . மிக்க நன்றி அம்மா!!
நன்றி அம்மா. கண்டிப்பாக முளைகட்ட தேவையில்லை என்பது செய்வதற்கு சுலபமாக உள்ளது😀
கடுமையாக உழைக்கிறேன் நல்ல மனசுக்காரர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
S2
Enna oru explanation, crystal clear. Thank u soo much
கைலாய யாத்திரை சென்று வர ஆசை அதற்கான வழிமுறைகள் அதற்கு யாறை அனுகூலம் வேண்டும் சொல்லுங்கள் அம்மா
Semmaya pesureengama. Niruthi nithanama detaila sonnenga. Tq so much ma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam romba. Thanks❤🌹🙏
Romba useful a eruku, 🌹🙏🌹..
ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு.நன்றி அம்மா
மிகவும் அருமை பயனுள்ள பதிவு நன்றி
மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏
சத்து மாவு செய்து காமிக்க 1000 பேர் கிடைப்பார், ஆனால் உங்களை போல ஆன்மிக விளக்கம் சொல்ல சிலர் மட்டுமே உள்ளனர், தயவுசெய்து அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டி கொள்கிறேன்
To
Nam kulanthi male ula akkaraiya intha pathivin vilakam amma
Vankkam Amma ungaloda pathivu rembha useful aga eruku Amma Thank you
part 2 video waiting
Mikka nandri mam. Neenga sathu mavu kancji kudikumpothu ethirparthen. Engalin ennampola ungalin pathivu. So many thanks mam.🤗🤗🤗🤗
நன்றாக உள்ளன அம்மா
Super sagothari mugathil Ulla mangu sariyaga oru pathivu podunga plz.❤️❤️❤️
Newspaper use panna vaendaam.
Because athil carbon irikkum.
Use a big vessel.
one obligation in pregnancy please pray for her .. nov month due date .. please send that obligation clear this week which ganesh and murugan shlokas we will sing in home please help my wife amma
Nan saththu mavu arachu vachchu irrukuren. Enga family perusu and relative ku kudupen so na all ingredients 200g each yeduthupen
[3/18, 2:07 PM] Abi 👫Arun: Kondakadalai
Normal rice
Moongil arisi
black Kavuni arisi
Segappu arisi
Samai arisi
Kudaravalli Arushi
Varagu arisi
Thinai arisi
Wheat
Porikadalai
Walnut
Pista
Badam
Cashew
Corn
Cholam payaru
White ulunthu
Barley
Pacha Pasi payaru
Kambu
Ragi
Karuppu ulundhu
[3/18, 2:07 PM] Abi 👫Arun: Mysore paruppu
Aval(red,kothumai,white)
Elakka
Sukku.
Nuts and sukku Elaka ungavirupam
Ennaku 500g la tha ella ingredients kedachathu so methiya safe fa store panniten next use pannikalam.
Daily morning naga panni kudikurom tea & coffee ku pathila then breakfast sapduvom. Nalla irrukum. Senchu saptu healthy ya irruga. 😊
Low flame la varuga... Thani thaniya vauga but nuts yella onna varuga and finally sukku, ellakka...ennaku 45min to 1 hr aachu
Varuthu 2 periya thambhalam la potta sikkiram aarum
Ithula enna kedaikutho atha vachchu pannuga.... Athu illa ithu illanu pannama vititurathiga... Na arachu 15 days tha aakuthu 3 months ku varum.... Rs 1500 kitta aachu... And one thing this time wallnut usepannala.. Atha avoid panniduga taste nalla illa last time..
அம்மா கிராமத்து சாமி அடுத்த பகுதி வெளியிடுங்கள் 🙏
Amma pimples remedy video poduga...
நன்றி மா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது
Ma part 2 your routein life podunga ma.
நன்றி அம்மா. அருமையான பதிவு. தெளிவான விளக்கம்.
Ungal pathivuku 🙏🙏🙏
Amma intha pathvu koduthathaku romba nandri👏👏🙏