சோழர்கள் கட்டிய பெருமாள் கோயிலின் சிதைந்த நிலை😥 1000 year old temple kumbakonam ponniyinselvan chola

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகேயுள்ள பழையாறை நகரின் வடமேற்காக கோபிநாதப்பெருமாள் என்னும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலை கோனப்பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
    வாயிற்கோபுரம் இடிபாடுற்ற நிலையிலும், கோயில் வளாகம் புல்பூண்டு முளைத்தும் தற்போது உரிய பராமரிப்பின்றி உள்ளது.சன்னதிக்குள் செல்லமுடியாதபடி எங்கு பார்ததாலும் புற்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் அசுத்தமாகக் காணப்படுகிறது.கோயிலின் திருச்சுற்றில் வெளியே இடிபாடுற்ற நிலையில் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
    location :
    Gopinatha Perumal Kovil
    maps.app.goo.g...
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 65

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 2 ปีที่แล้ว +8

    அழகான பதிவுகள் இதுபோன்ற சிதலமடைந்த கோயிலை அரசாங்கம் புனரமைப்பு செய்ய வேண்டும்

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ஆம் உண்மை 😢

  • @ganeshg8379
    @ganeshg8379 2 ปีที่แล้ว +6

    நம்மளுடைய பொக்கிஷம்
    இந்த மாதிரி சிதலைமடைந்து பார்க்க கஷ்டமா இருக்கு

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      ஆம் நண்பா.. நம் கையில் எதுவும் இல்லை.. இந்த கோயில் மீண்டு வந்தால் அருமையாக இருக்கும் 😍😍

  • @Venkat.266
    @Venkat.266 2 ปีที่แล้ว +12

    கலைச்சின்னங்கள் அதிகமானால் இப்படி தான்... போகும்.... இது எல்லாம் வெளிநாட்டில் இருந்திருந்தால் ...சொல்லவே தேவை இல்லை....😠😠😠worst government

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      😥😥😥ரொம்ப கஷ்டமாக உள்ளது

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 2 ปีที่แล้ว +3

    Great

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks 😍

  • @krskmkoil6631
    @krskmkoil6631 2 ปีที่แล้ว +5

    😭😭😭 feel sad

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      😥😥😥

  • @ganesht2125
    @ganesht2125 2 ปีที่แล้ว +1

    Super bro

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks bro..

  • @nonameis425
    @nonameis425 2 ปีที่แล้ว +2

    Thirumetrazhigai kovilum idhe mathiri sidhalamadanchu irukkum.. Near this temple... Thirumalairajan aatrankaraila iruku...

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      Send location nanba... antha area la niriya koil ippadi tha iruku

    • @kksselva
      @kksselva 2 ปีที่แล้ว

      Antha kovil thaan bro ithu

  • @gobinathgobinath6925
    @gobinathgobinath6925 2 ปีที่แล้ว +1

    The greatest thatchan created temple building. Cholan story printed book story

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      🙏

  • @vishalbot1293
    @vishalbot1293 ปีที่แล้ว +1

    Bro naa antha ooru thaan ippa intha kovila sutham pannitaga Bro ippa super ahh iruku bro ippo before after vedio edurhy podu bro

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Sure

  • @pecgopi
    @pecgopi 2 ปีที่แล้ว +1

    Good & Concerning presentation. Akash👍

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks sir🙏🙏

  • @natarajann1837
    @natarajann1837 2 ปีที่แล้ว +3

    .இது எங்குள்ளது விவரமாக விவரமம் சேகரிச்சு போடுங்க.

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      கும்பகோணம் அருகில்.. கீழ பழையாறை

    • @srp5285
      @srp5285 2 ปีที่แล้ว

      @@kmk360 இக்கோயில் விஜயநகரப் பேரரசின் மன்னர்களால் கட்டப்பட்டது கிபி..1450 ஆம் ஆண்டின் கல்வெட்டு மல்லிகார்ஜுன தேவராயர் இக்கோவிலை கட்டியதாக கூறுகிறது..

  • @jega1089
    @jega1089 2 ปีที่แล้ว +2

    இது போன்ற ராஜ கோபுரம் மன்னார்குடியில் உள்ளது

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      🙏🙏

  • @GAMERZBILLA
    @GAMERZBILLA 2 ปีที่แล้ว +2

    Aama ga indha vanniyargalam solargal engal jathi engal muppattan nu sollitu alayuranuga la avanugalta panam vangie itha ready pannuga illa avanuga ellaruyum searnthu idha pudhupika sollunga thalaivare

  • @rs962
    @rs962 2 ปีที่แล้ว +4

    😭😭😭

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      😭😭

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா 🙏

  • @rojaroja9700
    @rojaroja9700 2 ปีที่แล้ว +1

    Anna I am also kattumannar koil super work anna you continue this work anna

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      Thanks sister 🙏🙏

    • @rojaroja9700
      @rojaroja9700 2 ปีที่แล้ว

      @@kmk360 ,🙂

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 2 ปีที่แล้ว +1

    கோபுராஜபெருமாள் கோவில்

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      👍

  • @karthickeditionnn
    @karthickeditionnn 2 ปีที่แล้ว +3

    புதர் மண்டி ☺️ இருக்கு

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      ஆம் நண்பா 😢😢

    • @karthickeditionnn
      @karthickeditionnn 2 ปีที่แล้ว +2

      உங்கள் குரல் வளம் மிக சிறப்பு

    • @karthickeditionnn
      @karthickeditionnn 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமாக நலமாக ☺️ சந்தோஷம் நிறைந்து நிலைக்கும் உங்கள் வாழ்க்கையில் 👍 அற்புதமான பதிவு

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா.. உங்கள் வார்த்தைகளுக்கு ❤️❤️ சிறந்த உத்வேகம் அளிக்கிறது 🙏

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว +1

      😍

  • @gobinathgobinath6925
    @gobinathgobinath6925 2 ปีที่แล้ว +1

    Cholan story imagined printed book story

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      🙏🙏

  • @dharshininm1217
    @dharshininm1217 ปีที่แล้ว

    😢😢😢

  • @SR-nq2so
    @SR-nq2so 2 ปีที่แล้ว +2

    Government 🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      😢😢

  • @jayashreekarthik9685
    @jayashreekarthik9685 2 ปีที่แล้ว +1

    Government should take of this temple

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ❤️❤️

  • @DONRJgaming
    @DONRJgaming 2 ปีที่แล้ว +2

    Koilgalai pathugaka vendum ⚠️

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      🙏🙏

  • @srinivasbalu5085
    @srinivasbalu5085 2 ปีที่แล้ว +1

    For hindu temple NGO to be form for restore it pls come forward

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Yes

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 2 ปีที่แล้ว +1

    pattisvaram pakkathula than rendu kovil ullathu

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      ஆம் 👍

  • @kishorthemass9794
    @kishorthemass9794 2 ปีที่แล้ว +1

    Pakathu oor bro

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Unga oora bro.. pls send temple details

  • @Ice12211
    @Ice12211 2 ปีที่แล้ว +1

    Muslim padaiedupu nu solunga bro ...en thayanguringa.....namma TN la iruka Ella kovilayum kollai adichi ...alichathu Islam padaiedupu nu ellarukum therium....ninga en ipdi soldringa..... unmaiya thairiyama solunga😡😡😡

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Sila koilgal paramaripu ilama ippadi aachu sister.. 😢

    • @Ice12211
      @Ice12211 2 ปีที่แล้ว +1

      @@kmk360 illa bro paramaripu illama intha periya kovil irukathu ...small kovilgal tha paramaripu illama irukum .....ninga TH-cam laye parunga history Ellam soldranga....thanjai periya kovil nandhi aprm kovil Mela second floor ellathaium alichathu Islam padai edupu tha.....athunalatha cholar vacha nandhi ku bathila Vera oru nandhi kovil la irukum...cholar vacha nandhi side la irukum

    • @Ice12211
      @Ice12211 2 ปีที่แล้ว

      Ennamo unga videos paka Nalla interest ah iruku....TN la iruka historical places la explore panuga.🥰🥰🥰

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Yes sister its true tha.. but ipo nama solla vendamey podhuva sollita podhum😢😢 adha

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 ปีที่แล้ว +2

    Super bro

    • @kmk360
      @kmk360  2 ปีที่แล้ว

      Thanks nanba 😍