எங்களுக்காக கடைகளில் பிச்சை எடுத்தார்...😔😔😔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น • 319

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 6 วันที่ผ่านมา +49

    சாந்தா உங்க அப்பாவோட போட்டோ உங்க சேனல்ல போடுங்க எங்க இருந்தாலும் கண்டு பிடிச்சு விடலாம்❤

    • @Hakeempro-i9m
      @Hakeempro-i9m 5 วันที่ผ่านมา

      Yes

    • @HYKKittiezvlogs
      @HYKKittiezvlogs 5 วันที่ผ่านมา

      Correct

    • @kongukitchen3659
      @kongukitchen3659 5 วันที่ผ่านมา +6

      Avangluku kandu pidika istam illa illadi 3 channel vachurukanga onnula kuda photo podu kamikala

    • @kongukitchen3659
      @kongukitchen3659 5 วันที่ผ่านมา +2

      Sema drama

    • @SuganyaA-t2g
      @SuganyaA-t2g 4 วันที่ผ่านมา

      காலை வணக்கம் அக்கா

  • @judemervin451
    @judemervin451 6 วันที่ผ่านมา +33

    இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 இவங்க கள்ளம் இல்லாத பேச்சு அநேக உள்ளத்தை நிச்சயம் தொடும்😊😊

  • @jayasundari2180
    @jayasundari2180 6 วันที่ผ่านมา +38

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 6 วันที่ผ่านมา +16

    தந்தை ஒரு அபூர்வம், அனுபவச் சுரங்கம்👍👍👍👍👍👍👍

    • @Akshaya_ot7
      @Akshaya_ot7 5 วันที่ผ่านมา

      உண்மை

  • @Saraswathi0110
    @Saraswathi0110 6 วันที่ผ่านมา +20

    ராஜா சாந்தா அப்பா பத்தி பேசும் போது எனக்கே கண்கலங்கிடிச்சி. நாம நல்லா வாழும் போது அம்மா அப்பாவி யாரும் மிஸ் பண்ணிடாதீங்க❤

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 6 วันที่ผ่านมา +10

    ❤அழுகாதீங்கசாந்தாபீளிஸ்சாந்தாஎனக்கும்கண்ணீர்வந்துகொண்டேஇருக்கிறதுஎங்கிறுந்தாலும்அவருடைய ஆசிர்வாதம் இருக்கும்🥹🥹🥹🥹❤❤❤

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 6 วันที่ผ่านมา +13

    மனசில கருணை இருக்கிறவங்கதாங்க மத்தவங்களுக்கு உதவி செய்வாங்க... சாந்தாவுக்கு அந்த மாதிரி தாங்க மனசு..❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 6 วันที่ผ่านมา +12

    கஷ்டத்திலும், நஷ்டத்திலும் எல்லாவற்றிலும் ஜெயிச்சு உயர்ந்த குடும்பம்😊💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 6 วันที่ผ่านมา +22

    அப்பாவை குறித்து சொல்லும் போது என் கண் கலங்கிருச்சி💔😢😭 இதே சூழ்நிலை எனக்கு ஒரு நாள் வரும்போது என் சின்ன மகள் குழந்தையாய் இருக்கும்போது தன் வயிற்று பசிக்காக பக்கத்து வீட்டுல கை ஏந்துனா அத பாத்து ஏன்டா நான் உயிரோட இருக்கேன்னு நெனச்சேன்💔💔💔💔

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 6 วันที่ผ่านมา +16

    மற்றவங்க மனம் புண்படாம பேசுவதற்கு நல்ல பக்குவம் வேண்டும்..அந்த பண்பு முத்துவிடம் இருக்கிறது. இந்த குணம் வாழ்க்கையில் நிறைய வெற்றியை தேடி தரும்.இதை வெறும் புகழ்சிக்காக சொல்லவில்லை. சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன்.. அவ்வளவுதான்🎉

  • @SARAVANANM-pd1eo
    @SARAVANANM-pd1eo 6 วันที่ผ่านมา +10

    சந்தாவின் அப்பாவிற்கும் , ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு வந்த காலத்தில் ஒருபக்கம் எப்போது விட்டுட்டு ஓடி போவரோ என்ற நிலையில் ராஜா மறுபுறம் தூக்கி வளர்த்து , சொந்த ஊரைவிட்டு சொந்தபந்தங்களை விட்டு சந்தாவை மட்டும் நம்பி வந்த சந்தாவின் அப்பா.... அன்றைய நிலையில் சந்தாவின் நிலை. நினைத்துகூட பார்க்க முடியலை.
    ஒருவேளை ராஜா பிரிந்து சென்றிருந்தாலும் சந்தா வாழ்ந்திருக்ககூடும். ஆனால் ராஜாவின் நிலை கேள்விகுறியாகி இருக்கும். காரணம் அவரது தங்கை திருமணத்தில் பெரியதாக ராஜாவை அவரது குடும்பத்தினர் கண்டுகொள்ளவோ , மரியாதை கொடுக்கவோ இல்லை என அவரே Love story ல் சொல்லியிருக்கார். இனி தன்னால் பெரியதாக ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில்தான் சந்தாவிடம் மீண்டும் வந்துள்ளார் என தெரிகிறது. சந்தாவின் கண்முடிதனமான பிடிவாதம் தான் ராஜாவின் பலம் என நினைக்க தோன்றுகிறது

    • @Ddjayakumar
      @Ddjayakumar 6 วันที่ผ่านมา +3

      You are absolutely right nga … thats why he came back … he is selfish and he wants her to worship him but he will never do that …. Namma ketta avaruku kata theriyadhunu soluvanga…. I am feeling bad for Santha for not receiving at least 25 % of her love to him

    • @c.nancyclement4415
      @c.nancyclement4415 6 วันที่ผ่านมา

      ​@@Ddjayakumartruee

  • @jayakumar3501
    @jayakumar3501 6 วันที่ผ่านมา +18

    எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 6 วันที่ผ่านมา +13

    அப்பாவைப் பற்றி நீங்க சொல்லியபோது கண்களில் கண்ணீர் தான் வருது😢

  • @MatheshSelvan
    @MatheshSelvan 5 วันที่ผ่านมา +2

    சந்தோஷ் சூப்பரா சொன்ன கரெக்டான விஷயம் தான் அவரவர் வழியாகத்தான் தாங்க முடியும் நம்ம குடும்பத்தை நம்ம தான் தாங்க முடியும் சூப்பர் பாயின்ட்❤❤❤❤❤

  • @saivenkat5374
    @saivenkat5374 6 วันที่ผ่านมา +4

    Nan ungala kashtapadathanam nu kekkale.. Unga love kaga evalovo kashtaoattu success ayeetinga.. Ana yaro petta ponne valatha anda deivangale en vittudinga.. Unga love vida anda deivangal unga mel vacha love dan adigam..

  • @jayakumar3501
    @jayakumar3501 6 วันที่ผ่านมา +22

    எல்லாவற்றையும் சகித்து, ஜெயித்து இன்றைக்கு குடும்பத்தோடு வாழ்ந்துட்டு இருக்குற நீ உண்மையிலேயே சிங்கப்பெண் தான் மா👌🔥🔥🔥

  • @devigachinnappan115
    @devigachinnappan115 6 วันที่ผ่านมา +6

    அம்மாவைப் பற்றி சொன்னதைக் கேட்டு அழுகை வந்தது.மனசு கணமாய் இருக்கிறது

  • @Radha-f7j8q
    @Radha-f7j8q 6 วันที่ผ่านมา +9

    எடுத்து வளத்த அப்பா அம்மா அவர்களுக்கு செருப்பாக வாழ்ந்திருக்கலாம்

    • @Radha-f7j8q
      @Radha-f7j8q 6 วันที่ผ่านมา +3

      Sorry என் மனதில் பட்டதை குறினேன்

  • @jayasundari2180
    @jayasundari2180 6 วันที่ผ่านมา +8

    இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்து கமெண்ட் போடுவோர் சங்கம்😆 எங்களுக்கு கிளைகள் வேறு எங்கும் இல்லை🤣🤣🤣

    • @ramayegappan1765
      @ramayegappan1765 6 วันที่ผ่านมา

      Oru aal podaracomment ye thanga mudiyala ithula kilai vera irunthutta

    • @ramayegappan1765
      @ramayegappan1765 6 วันที่ผ่านมา

      Comment pathala kilai aarampinga

  • @SARAVANANM-pd1eo
    @SARAVANANM-pd1eo 6 วันที่ผ่านมา +6

    உங்க Love story பார்த்த போதும் , இந்த வீடியோவை பார்த்த பின்பும் வந்த சந்தேகம் இது....
    சந்தாவிடம் காதலிக்கும் போது பலமுறையும் , ஊட்டியில் வைத்தும் பணம் வாங்கியதாக கூறியுள்ளீர்கள்.... அந்த காலகட்டத்தில் உங்களிடம் தனிப்பட்ட வேலையும் இல்லை. தனிப்பட்ட வருமானமும் இல்லை. அப்படி என்றால் உங்களுக்கு எப்படி பணம் வந்தது? யார் கொடுத்தது என உங்கள் வீட்டில் கேட்கலையா? அப்படி கேட்டிருந்தாலே ராஜாவுக்கும் ,சந்தாவுக்கும் உள்ள பழக்கம் அப்பவே ராஜா வீட்டாருக்கு தெரிந்திருக்குமே.... தெரிந்தும் தங்களிடம் பணம் கேட்கலை என்ற அளவில் அமைதியாக இருந்து விட்டார்களா அல்லது பணம் கிடைத்தால் போதும் என்ற அளவில்தான் உங்க குடும்பநிலை இருந்ததா
    இந்த கேள்வி உங்களை சங்கடப்படுத்தும் என்றால் பதிலளிக்க வேண்டாம். இதனை தவிர்த்தும் விடுங்கள்

    • @geethag8394
      @geethag8394 6 วันที่ผ่านมา +1

      Illai neengal sariyana kelviyaithaan kettulleergal. Yenakke kobam varugitadhu dantha paavam. Innamum raja brobai manadhaara kaadhalithadhargaga edhaiyum kettu kashtapafithaamal ippodhum kaafhalan danthoshamaaga endrum irukkavendum thuliyum kadhtappafakkoodaadhu endra saanthavin thooymaiyaana ullathukkaha dambathikkum panathai keralavil verdaaga sister peyaril vaangippodingal. Yemaandhadhu podhum. Endrum ungal nalam virumbi

  • @bhairavajay
    @bhairavajay 6 วันที่ผ่านมา +5

    அக்கா அண்ணா உங்களோட பழைய கதையை நீங்க சொல்ல சொல்ல கேட்டுகிட்டு இருக்கலாம் போல இருக்கு ஆனா என்ன நீங்க அழுவுறப்ப என்ன அறியாம நானும் அழுதுடுவேன் கவலைப்படாதீங்க அக்கா உங்களுக்காக நாங்க எல்லாரும் இருக்கோம்ல ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Vanakamm🎉🎉🎉vanakamm🎉🎉

  • @judemervin451
    @judemervin451 6 วันที่ผ่านมา +9

    மதிய உடற்பயிற்சி இத்துடன் முடிந்தது😅😅 தம்பிக்கு கொலஸ்ட்ரால் குறைந்து போனது😝🤭😆😆

  • @bhairavajay
    @bhairavajay 6 วันที่ผ่านมา +4

    ஆமா அண்ணா நாம சின்ன பிள்ளைங்களாவே இருந்து இருக்கலாம் ஜாலியா விளையாண்டுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு அப்ப எந்த கவலையும் இல்லாம இருந்தோம் இல்ல அந்த மாதிரி❤❤❤❤❤❤❤

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 6 วันที่ผ่านมา +9

    உங்க அப்பா சீக்கிரமா திரும்பி கிடைப்பதற்கு நாங்க pray பண்ணிக்கிறோம்🙏

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Yesdy shorts dance superbbb 🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Anniii🎉🎉🎉wow.... Super 🎉🎉🎉🎉
    Superbbb explanation 🎉🎉🎉🎉🎉🎉

  • @JansiIbrahim
    @JansiIbrahim 6 วันที่ผ่านมา +2

    Santha ka point elllam crt kaa…..namba mela eri poga vida koodathu stool eduthu poden eri po … super… padikaatha methai ka Neenga ….luv u ka …❤❤❤❤❤

  • @SakthiAmu-n5b
    @SakthiAmu-n5b 6 วันที่ผ่านมา +1

    Akka, anna super cute couple👫

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 6 วันที่ผ่านมา +2

    Anna neenga ரொம்ப நல்லவங்க 🙏

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Anniii🎉🎉🎉 hard worker🎉🎉🎉smart women🎉🎉🎉

  • @kirupanilaxe4378
    @kirupanilaxe4378 6 วันที่ผ่านมา +2

    அக்கா, அண்ணா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤🌹🌹

  • @mithunsiva4314
    @mithunsiva4314 6 วันที่ผ่านมา +3

    Santha sister l love you so much 💗 raja bro evlo anbu vaithirukum Santha illatha valkai epdi irukum endru nenaithavathu anbai pagirthu valugal❤Ennaku anbai katta theriyathunu sollathiga please 😞 sorry for this question 😢enaku Santha sister happya irukanum😊valga valamudan and Nalamudan ❤

  • @manimala-n2i
    @manimala-n2i 5 วันที่ผ่านมา +1

    அத்தாச்சி is a great and she is a lron lady. and support of our family pillar ofyour life

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Strong women 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyaselvi9927
    @jeyaselvi9927 6 วันที่ผ่านมา +4

    உண்மையிலேயே சாந்தா அக்கா ஒரு சிங்கப்பெண் தான் ❤ அக்கா படிக்காத மேதை .....🎉

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 6 วันที่ผ่านมา +1

    Nenga alaga erukkainga 😮😮❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 วันที่ผ่านมา +12

    யாருக்காகவும், எதுக்காகவும் நீங்க சொல்றத மாத்தவே செய்யாதீங்கப்பா, நாங்க என்னைக்குமே உங்க உறவுகள் தான்😊😊💖💖❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 6 วันที่ผ่านมา +1

    Super speech akka Anna words correct ah iruku paika romba nalla iruku video 💯💯💯👏👏👏👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @mahanifamilys1493
    @mahanifamilys1493 6 วันที่ผ่านมา +3

    போங்க அண்ணா நீங்க சாந்தா அக்கா அம்மாவை பத்தி பேசும் போது எனக்கு அழுகையா வந்துச்சி ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அண்ணா 😭😭,, அக்காவ நல்ல பாத்துக்கோங்க அண்ணா 🙏🙏

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 6 วันที่ผ่านมา +2

    ❤ இந்த பதிவு அருமை ❤ பாசம் ‌தையிரம்‌தன்னம்பிக்கைவியாபாரயுக்த்திநகைச்சுவைஅனைத்தும்குடுத்தற்க்குநன்றிசாந்தா அண்ணா ❤❤❤❤

  • @Divya_kvp
    @Divya_kvp 6 วันที่ผ่านมา +1

    God bless you ma ❤

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 6 วันที่ผ่านมา +2

    மத்தவங்களுக்கு பிடிச்ச மாறி வாழனும்னு நினைச்சா நாம வாழவே முடியாது என்ன ஒரு ஆணித்தரமான கருத்தை போகிற போக்கில் அசால்ட்டா சொல்லி இருக்கீங்க ராயல் சல்யூட் ❤❤❤❤❤❤❤

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 6 วันที่ผ่านมา +1

    Don't worry sister take care God bless you ❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Super dear Anna Annii love u 🎉

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 6 วันที่ผ่านมา +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravikumarkanagasabai6054
    @ravikumarkanagasabai6054 6 วันที่ผ่านมา +4

    Santha romba kastapatu irukeeka rajaku avanka veetla unkaluku mariyathaya tharala aanal raja avanka veetuku support pandraka.athay santha veetla ithu maathiri panni iruntha santhava avanka veetla irunthu pirichu irupaaru.

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 6 วันที่ผ่านมา +1

    God bless you akka❤mama❤❤❤

  • @madhupragadeesh530
    @madhupragadeesh530 5 วันที่ผ่านมา

    Aadukaali.aappam. super❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Dnt worryy🎉.....
    Now Ammma is with u onlyyy🎉🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Anniii..... but that small hair s nice llyy🎉🎉🎉

  • @Angel-h3s4l
    @Angel-h3s4l 6 วันที่ผ่านมา +2

    Yennudaiya life அப்படியே சொள்ளிடிக😢😢😢😢😢 I miss you amma 😢😢😢amma erathudaga

  • @sunmugamgas8938
    @sunmugamgas8938 6 วันที่ผ่านมา +1

    அண்ணா ரொம்ப ரொம்ப நல்லவரு நீங்கள்👌👌👌👌

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Pls....God.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    APPA vva quick yyya.... Anniii tta konduvangga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 5 วันที่ผ่านมา

    நிஜமாவே neenga இரண்டு பேரும் நல்ல மனிதர்கள் கடவுள் உங்களை ஆஷிர்வதிகட்டும்.... That's why everyone likes you....Santha sister don't worry because now you have so many brothers and sisters in your parents place...Raja brother Ungala பத்தி சாந்த sister சொல்லும்போது ரொம்ப பெருமையா இருக்கு..how you are so innocent and kind person...God bless you both and keep you both always healthy and wealthy forever ❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Ammma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Appppa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 is best in the world🎉🎉🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 6 วันที่ผ่านมา +8

    ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊😊 மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖💖

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 6 วันที่ผ่านมา +1

    கவலை படாதீங்க

  • @ramayegappan1765
    @ramayegappan1765 6 วันที่ผ่านมา +2

    Yenga veettilaum ippadithan
    Athanalaye yengalukkulla sanda varuthu irakka padarathala rompa yematharanga innakki vararai appadithan

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Hmss....Annna..... school days lla.... missing those days....
    Golden days in the myyyy life🎉🎉🎉🎉🎉

  • @vasanthivasathi2926
    @vasanthivasathi2926 6 วันที่ผ่านมา +1

    வருத்தப்படாதீங்க ❤❤❤

  • @JayaChithra-k8p
    @JayaChithra-k8p 6 วันที่ผ่านมา +1

    💯 உண்மை அக்கா அண்ணா

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 วันที่ผ่านมา +2

    எனக்கு இப்படி இருக்கு இது ஹெர்மான் பிரச்சனை அவ்வளவு தான் காயத்ரி 😅😅😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 6 วันที่ผ่านมา +7

    இத நான் மத்தியானமே நினைச்சேன் மா😝 நீ டான்ஸ் ஆடுறதுக்கு என் தம்பியை உண்டு இல்லைன்னு ஆக்குவ தம்பி அல்லு கழண்டு போய் உட்கார்ந்து இருப்பாங்கன்னு😅😅😅

  • @KalpanaVarun-e4u
    @KalpanaVarun-e4u 6 วันที่ผ่านมา +5

    Nanum aluthuten akka neengalum mamavum epavume santhosama irukanum

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 6 วันที่ผ่านมา +1

    எங்கள் உறவுகளாகிய உங்களுக்கும் மாலை வணக்கம் பா டி ஸ்நாக்ஸ் உண்டா வரலாமா ப்ரண்ட்ஸ் 😅😊😅😊

  • @judemervin451
    @judemervin451 6 วันที่ผ่านมา +6

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉

  • @thenravi4501
    @thenravi4501 6 วันที่ผ่านมา +1

    Inbamum,thunbamum niraintha ungal valaki payanam ini inbamagatum❤

  • @goldfish9756
    @goldfish9756 6 วันที่ผ่านมา +1

    வாழ்க்கையை நல்லா ரசிச்சு வாழ்கிறீர்கள் ❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 วันที่ผ่านมา +1

    தங்கமான ராஜா நல்ல பிள்ளை😅😅😅😅😅

  • @hanvikaan246
    @hanvikaan246 6 วันที่ผ่านมา +1

    S very well said we always love our childhood memories 😊❤

  • @balaofficial653
    @balaofficial653 6 วันที่ผ่านมา +3

    அண்ணா நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் யாராலையும் மறக்கமுடியாத பொக்கிஷம் நம் பள்ளி பருவத்தை நினைக்கும்போது தனி சந்தோஷம்

  • @mylifemyrulesuma
    @mylifemyrulesuma 6 วันที่ผ่านมา +2

    அப்பா பற்றி பேசி... எனக்கும் சோகம் 😢😢😢😢😢😢கண்களில் தண்ணீர் .... video பார்க்க பார்க்க என்னை ariyaamal அழுது கொண்டு இருக்கேன் அக்கா 😢

  • @NeelavathiG-hi3dr
    @NeelavathiG-hi3dr 6 วันที่ผ่านมา +1

    Akka neenga azhuthathu naanum azhuthuten 😢😢 kuduthu veaitha muththu anna epdiye erunga santhoshama valga vala mudan 🌹🥰 ❤❤❤

  • @jeevanj8600
    @jeevanj8600 6 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ sentiments enakum feelings pa aluthuttean aanaa last time 😅😅😅

  • @UKcookingvlogs
    @UKcookingvlogs 6 วันที่ผ่านมา +2

    Santha very great don't cry if u cry even I feel like crying

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 6 วันที่ผ่านมา +1

    Vethi padathila Manorama mari enna lawyer 😮😮 nu pesaringa😮😮😮❤❤❤

  • @Indira-y2s
    @Indira-y2s 6 วันที่ผ่านมา +1

    அண்ணன் ஒரு நல்ல மனிதர் நல்ல மனசு நல்ல குணம்

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 5 วันที่ผ่านมา

    Santha you are great ma ..❤❤❤

  • @rakeldeepa4191
    @rakeldeepa4191 6 วันที่ผ่านมา +1

    Yes Anna she is correct 💯

  • @abicorner
    @abicorner 6 วันที่ผ่านมา

    Nenga romba lucky unga mela romba anbu vechiruka amma appa husband pasanga sooo great ❤❤❤❤❤

  • @MyMdhussain
    @MyMdhussain 6 วันที่ผ่านมา +2

    iris aunty 🌺💕💖💚👏🏿🧡👍💛💐🎋🍊👏🏿👍⭐⭐⭐⭐⭐

  • @premaragagovindan4007
    @premaragagovindan4007 5 วันที่ผ่านมา

    Om shanti brother and sister children ❤ u all 🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Aiyoooo🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢Tdy 😢😢😢😢😢 anniiiiii ku sad videoo😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vlogs7999
    @vlogs7999 6 วันที่ผ่านมา +1

    சாந்தா அக்கா அண்ணா நீங்க இருவரையின் ரொம்ப ரொம்ப பிடிக்குக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elixirallii
    @elixirallii 6 วันที่ผ่านมา +3

    Santha ennoda husband mobile kadaikku poi kekkama vittuduvanga.....antha alavukku nallaveru........😅😢

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 6 วันที่ผ่านมา +1

    இருவர் குணமும் சரி.👌👍🇮🇳

  • @ramyabalan3249
    @ramyabalan3249 5 วันที่ผ่านมา

    அக்கா உங்க மனவேதனை புரியுது அக்கா நானும் அழுதுட் டேன் நீங்க மிகவும் தைரியமான பெண் சூப்பர் அக்கா

  • @maheseswari374
    @maheseswari374 6 วันที่ผ่านมา +1

    என்னவோ தெரியல சாந்தா உன்னை daily பாக்க தோணுது ஒரு தங்கையா நினைக்கிறேன்
    நல்ல அமோகமா வருவே என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 6 วันที่ผ่านมา +2

    உங்க குடும்பத்தை(தில்) சேர்ந்தவர்கள்தான்.. எல்லா subscribersகளும் அதனால் "நம் உறவுகள் எல்லோருக்கும் வணக்கம்" என்று ஆரம்பிக்கலாம்..மற்றபடி பணிவான அன்பான இவை எல்லாம் தேவை என்று நீங்கள் நினைத்தால் சேர்த்து சொல்லலாம்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 6 วันที่ผ่านมา +1

    சகோ சிஸ்டர் இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள் 👍👌💐💐

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 6 วันที่ผ่านมา +3

    அக்கா உங்க அம்மா சேர்த்து வச்ச காசு பணம் சொத்து எல்லாம் இப்ப எங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏

  • @gowribalakrishnan7534
    @gowribalakrishnan7534 6 วันที่ผ่านมา +4

    Naa ipdi solrenu thappa nenaikadheenga raja. Neenga neriya thappu pannirukeenga. Endha vidhathilum ethuka mudiyaadha thappunga. Santha appa va nenachudhula enaku ipdi solla thoniduchu. Andha vayasaanavaru manasu kashta pattadha nenacha enaku unga mela rombha kovam varudhu. Raja ku avanga amma mela irukura paasam ,y santha ku avanga appa mela illa nu keka thonudhu. Enna mannichukonga epdi pesuradhuku. Santha appa va nenachu vara aadhanga kovam idhu. Enaku thaangika mudila. Santha vaiyum indha oru kaaranathula enaku konjam pidikala😢. I wish santha appa thirumba unga kitta varanum. Neenga avara santhoshama vachukanum nu naa saami kitta vendikaren. Indha kashtama na incidenta neenga title a vachadhu adha vida thappa theriyudhu. Santha appa ungalukaaga apdi seiyala, ungalaala apdi seidhaar

    • @Ddjayakumar
      @Ddjayakumar 6 วันที่ผ่านมา

      You wrote what I felt nga …. I also felt the same …. Sandha is the pillar of their family ….dont know if Raja knew that… Raja should be the one to show all of the love in this world to Santha but she is the one showing it …. He is just being there avlothan … Santha made all the sacrifices for him but he is still keeping her in the second position after his mom …. Very sad

    • @c.nancyclement4415
      @c.nancyclement4415 6 วันที่ผ่านมา

      Na nanachathaiye neenga solirukenga......enakum ivangala romba pudikum...but Raja anna neraiya thapu panirukaru....elathaium thangitu ipo nala tha irukanga...but santha sis illana Raja bro onume illa....avanga illana intha alavuku pesa kuda mataranu na nanakara..

  • @revathisridhar1892
    @revathisridhar1892 6 วันที่ผ่านมา +1

    அண்ணி அண்ணன் இந்த வீடியோ பார்த்து கண் கலங்கிட்டேன் அம்மா பத்தி பேசும் போது

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 6 วันที่ผ่านมา +1

    Hi my dear beautiful akka ❤😊 Anna 😊very happy to see your dance do more dance video ❤😊😊😊🎉🎉

  • @RamyaRamya-id9cx
    @RamyaRamya-id9cx 6 วันที่ผ่านมา +1

    Tanq so much for replying my question Raja anna santha akka ❤stay blessed forever I'm RamyaGanesh from chennai...

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 วันที่ผ่านมา +1

    Anniii.... eyes kuuuuu.....👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀 eye tex 🎉🎉podatengga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thirumurugan8955
    @thirumurugan8955 3 วันที่ผ่านมา

    அக்கா நானும் ராஜா அண்ணாவும் ஒரே குணம் படைத்தவர்கள் ,,,,, நாங்க அப்படித்தான் ❤❤❤❤

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 5 วันที่ผ่านมา

    70 வயசில் நீங்க ஆடும்போது நான் எங்க பார்க்கப்போறேன்😅😅😅😅😅enjoy முதியோர் காப்பகம் மாதிரி இருக்கும் இடத்தில் சென்று தேடுங்கள் ராஜா சாந்தா அப்பாவை

  • @hanvikaan246
    @hanvikaan246 6 วันที่ผ่านมา +1

    Please do dance together it looks sooooooòooooooooòoooooooooooo beautiful 😍 🤩 👌 💖 💕 💗 I love your performance the most😊
    From
    Mrs.N.SelviMohanraj from Chennai Avadi 😊❤