பாடி முடித்தபின் TMSஐ மிகவும் வேதனைப்படுத்திய பாடல்/ ஏன் பிறந்தாய் மகனே- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 134

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 ปีที่แล้ว +26

    பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் துயரத்தின் பதிப்பாக செதுக்கியிருப்பார் கவியரசர்... கண்கலங்க வைக்கும் நடிகர்திலகத்தின் நடிப்பு..சோகரசமாக மெல்லிசை மன்னர்களின் இசை...இதயத்தைக் கனக்க வைக்கும் டிஎம்எஸ் அய்யாவின் குரல்...அவரது வாழ்வில் நடந்த சம்பவத்துடன் இணைத்துக் கேட்டபோது மிகவும் வேதனையானது..
    பதிவுக்கு நன்றி சார்..
    கோமதி மாரியப்பன்..

  • @KALAINILAimponcollections
    @KALAINILAimponcollections 2 ปีที่แล้ว +18

    அருமையான பாடல்.. அழகான விளக்கங்கள்..

  • @anandram1362
    @anandram1362 2 ปีที่แล้ว +7

    சில பழைய பாடல்களை ஒட்டி திரைக்கு பின்னால் நடந்த தகவல்களை எப்படி தங்களால் சேகரிக்க முடிகிறது.... அருமை அருமை

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว

      நண்பர்கள்தான்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +3

    பாடல் மிகவும் அருமை அதை நீங்கள் வழங்கியதும் மிகவும் அருமை வாழ்த்துக்களுடன்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +22

    இந்த பாடலுக்கு இப்படி ஒரு சோகம் வெள்ளைசாமி அண்ணா நெகிழ்ச்சி

    • @sarojinidevisundararaj7231
      @sarojinidevisundararaj7231 2 ปีที่แล้ว

      Personal experience . I lost my 22 yr dr son 2004. As a mother no words to explain it . I am continuing to be in &with the pain variety degrees sarojini an un lucky mother

  • @gscbose8146
    @gscbose8146 2 ปีที่แล้ว +20

    இனிமேல் இந்தமாதிரி திறமையான பாடகர்கள் எல்லாவகையிலும் திறமையானவர்கள் சினிமா உலகம் காணமுடியாது

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 2 ปีที่แล้ว +13

    பாடல் அருமை.. அதைவிட உங்கள் விளக்கம் அருமை... ஐயா

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 ปีที่แล้ว +17

    அருமையான பழைய பாடலுக்கு
    நெகிழ்ச்சியான நெஞ்சை உருக்கும் செய்தியுடனான விளக்கம் அழகான பாடல்.......தகவல் கலஞ்சியமே தொடரட்டும் தங்கள் கலைப் பணி
    வாழ்க வளமுடன்.....வாழ்த்துக்கள்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +40

    என்னத்தான் பிரபலமாக இருந்தாலும் , அவருக்கும் நிஜ வாழ்வில் சோகமுண்டு!

  • @ramachandrank7337
    @ramachandrank7337 2 ปีที่แล้ว +12

    உண்மைதான்.சொல்லுக்கு சக்தி உண்டு.எனக்கும் இது நடந்தது இதைப்பாடி என் மகனை இழந்துவிட்டேன்.புத்திர சோகம் கொடுமையானது.

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 2 ปีที่แล้ว +2

    கண்கலங்க வைத்த பதிவு இப்பாடல்

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 ปีที่แล้ว +2

    Sir Arumai Fendastic speech Arumai Song

  • @sarvanabalaji
    @sarvanabalaji 2 ปีที่แล้ว +19

    நெஞ்சை உருக்கிய செய்தி .பலரை இன்புற செய்த மாமனிதரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா

  • @rajkumarchellappan1681
    @rajkumarchellappan1681 2 ปีที่แล้ว +9

    மனதை வருடிய அருமையான பதிவு நன்றி 🙏

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 2 ปีที่แล้ว +5

    இந்த ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமையைத் தவிர
    நாம் சொல்லிக் கொள்வதைத் தவிர
    வேறு என்ன இருக்கிறது.
    என்ன ஒரு கிடைத்தற்கரிய கூட்டணி.

  • @lalithan874
    @lalithan874 2 ปีที่แล้ว +2

    சாதாரணமாகவே அழுகை வரும். ஆனால் இந்த நிகழ்வு மனதை மிகவும் உருக்குகிறது.

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வாழ்க வளத்துடனு.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +25

    TMS ஐயா ஒரு செளரா ஷ்ரா பூர்வீகம் இருப்பினும் அவர் தமிழை முகர்ந்தார் நமக்கு தமிழிசையாய் தமிழமுதாய் தந்தார் என்றும் தமிழ்நெஞ்சங்களில் வாழ்கின்ரார்

    • @masanamramesh7045
      @masanamramesh7045 2 ปีที่แล้ว +2

      I think TMS is always a Tamilian. My favorite singer is TMS only.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +59

    நடிப்பு சக்கரவர்த்திக்கு அருமையான பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி கண்ணதாசன் டிஎம்எஸ் அய்யா இறைவன் கொடுத்த கொடை

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +21

    மனதை வருடும் பாடல்.
    மனதை நெருடும் காணொலி. திரைக்குமுன்னும் பின்னும் சோகத்தை உள்ளடக்கிய பாடல். கவிஞர் தனக்காக எழுதிய வரிகளை TMS தனக்காக பாடியுள்ளார். அதனால் தான் இன்றும் இப்பாடல் வாழ்கிறது.

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 2 ปีที่แล้ว +3

    அறியப்படாத தகவல்.ஆழ்ந்த வருத்தம் தருகிறது

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரலும் பேசும் தொனியும் மிக அருமை சார்.👍

  • @ravipamban346
    @ravipamban346 2 ปีที่แล้ว +4

    excellent lyrics by kannadasan, nice voice tms, super tune by msv, fantastic performance nadigar thilagam,. fine movie.

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +5

    வணக்கம்அண்ணா நீங்கள்வாழ்க வளமுடன்

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 2 ปีที่แล้ว +6

    ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...
    ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
    ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
    இல்லை ஒரு பிள்ளையென்று
    ஏங்குவோர் பலரிருக்க
    இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
    இல்லை ஒரு பிள்ளையென்று
    ஏங்குவோர் பலரிருக்க
    இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
    ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
    நான் பிறந்த காரணத்தை
    நானே அறியும் முன்னே
    நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
    நான் பிறந்த காரணத்தை
    நானே அறியும் முன்னே
    நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
    கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
    காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
    காதலிலும் பெருமை இல்லை
    கண்களுக்கும் இன்பமில்லை
    கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
    ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
    மண் வளர்த்த பொறுமையெல்லாம்
    மனதில் வளர்த்தவளாய்
    கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன்
    நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
    தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
    நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
    தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
    ஆராரோ ஆரோ ஆரிரரோ...
    ஆராரோ ஆரோ ஆரிரரோ...

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +19

    ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்!

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว +2

    Sir neengal sollum
    Vitham Arumai..
    Kangalil kaneer.. Thulirka
    Katu paduthi kolgiren

  • @soundarrajan2648
    @soundarrajan2648 2 ปีที่แล้ว +1

    Very nice song for your information the songs in the movie was recorded by my uncle

  • @alanboyfriends293
    @alanboyfriends293 10 หลายเดือนก่อน

    டி எம் எஸ் ஒரு சகாப்தம்

  • @mraveendran7539
    @mraveendran7539 2 ปีที่แล้ว +2

    தெரியாத தகவல்களுக்கு
    பதில் சொன்ன உங்களுக்கு நன்றி
    நீங்கள் சொன்ன உண்மை என்னை
    காயப்படுத்தியது

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 2 ปีที่แล้ว +2

    beautiful singer TMS singer sir

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +11

    இப்பாடலுக்கு பின், இப்படி ஒரு வரலாறா!

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว +7

    OMG. What a great difficult situation for late TMS while doing his job of this song.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 ปีที่แล้ว +2

    நம்மை மகிழ வைத்த டிஎம்எஸ் ஐயா அவர்களின் உள்ளத்தை நம்மளால நெகிழ வைக்க முடியாது

  • @shanthiam3760
    @shanthiam3760 2 ปีที่แล้ว +4

    தன் அக்கா இறந்த பிறகு அவர் குழந்தையை தாலாட்டும்போது இந்த பாடலை அழுதுகொண்டே பாடுவாராம் என் தாய். எப்பொழுது கேட்டாலும் கண் கலங்கி விடுவார் என் அம்மா. அவர் நினைவாக 😢

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Andum arumaiyana song t m s ayah voice 🙏

  • @magismagiswary6494
    @magismagiswary6494 2 ปีที่แล้ว

    Such a lovely song , even many years before v born it release but till now memorable in our life.

  • @ananthasubramaniantk4807
    @ananthasubramaniantk4807 2 ปีที่แล้ว +2

    Another famous song of that time but rarely sung outside the theatres....pogadhe pogadhe en kanava from the film Veera Pandiya Kattabomman.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Megaum arumaiyana padal athodu megaum kavalaiyana pathiu

  • @chandrasmithorg
    @chandrasmithorg 2 ปีที่แล้ว +14

    கண்ணதாசன் எழுதிய அனேகம் பாடல்கள் அவர் படத்தின் கதைக்காக அல்ல. தன்னை சுற்றி நடக்கும் நடக்கப் போகும் சம்பவங்கள் அவரது பாடலில் தீர்க்க தரிசனம் போல் நடந்து இருக்கிறது

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 2 ปีที่แล้ว +2

    தகவல் கேட்கவே மனம் பாரமாகிறது

  • @kumarathas
    @kumarathas 2 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் சொன்னது பலிக்கும். "கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் ஏன் அவரே எழுதினார்

  • @jayaprakashv4892
    @jayaprakashv4892 10 หลายเดือนก่อน

    என் மகள் ஏழு வயது குழந்தை இறந்து விட்டாள் நானும் இந்தப்

  • @gopikaramananmaniyath5577
    @gopikaramananmaniyath5577 2 ปีที่แล้ว

    Good. Information. Annan. 👌👌👌

  • @sekarvgs1109
    @sekarvgs1109 2 ปีที่แล้ว +3

    உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டிய நிலை

  • @kuppuswamys2878
    @kuppuswamys2878 2 ปีที่แล้ว +8

    TMS Ayya with a heavy heart Sang
    this Song so appealing and Nadigar
    Thilagam giving life to the Song
    needs to be lauded by all Music
    lovers.Kaviyarasu played his part by
    writing such a beautiful Song

  • @gopikaramananmaniyath5577
    @gopikaramananmaniyath5577 2 ปีที่แล้ว

    Song. Also. Very. Good.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +11

    எல்லோர் வாழ்விலும் விதி, விளையாடும்!

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 2 ปีที่แล้ว +2

    வரலாறு...

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை யான கருத்துள்ள பாடல் ஆனால் பாடகருக்கு வாழ்க்கையில் சோகமயமான வரலாறு

  • @Tamilnadu-t3p
    @Tamilnadu-t3p 8 หลายเดือนก่อน

    Tms ஐ நினைத்தால் மிகவும் பாவமாக உள்ளது. எவ்வளவு கொடிய துன்பம் . எப்படி தான் தாங்கினாரோ?

  • @nagarajan4500
    @nagarajan4500 2 ปีที่แล้ว

    Super video program

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 ปีที่แล้ว +2

    வளர்ந்த மகனை பார்த்து நினைத்து பல காரணங்களால் வருத்தபட்டு பாடுவதற்கும் தொட்டிலில் இருக்கும் பிஞ்சை பார்த்து இந்த பாட்டை பாடுவதற்கும் ......

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 ปีที่แล้ว +6

    நான் ஒரு ராசியில்லா ராஜா பாடலும் அவரை கடைநிலைக்கு கொண்டுசென்றதும் வருத்ததிற்க்கு உரியதுதான்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    நெஞ்சம் மறப்பதில்லை தன் நிணைவை இழப்பதில்லை

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +12

    அடுத்தவர் மனதை பற்றி சிந்திக்காமல் எதையும் மமதையோடு பேசுவது எளிது. அது அவரவர்க்கு வரும்போது தான் தெரியும்

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว +1

      புரியல

    • @TBOYZ56
      @TBOYZ56 2 ปีที่แล้ว

      இந்த பாட்டுக்கும் நீங்கள் பதிவிட்ட இந்த கருத்துக்கும் தொடர்பு உண்டா விளக்கவும்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว

      @@TBOYZ56 இவரூ எப்பவுமே இப்டிதான் ஏதாவது ஒளறுவாரூங்க இந்த Sena👸

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว +2

      நான் உளறவில்லை. எல்லோருக்கும் மேலாக ஒருவர் இருந்து கொண்டு அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். டி எம் எஸ் அவர்கள் சீர்காழி ஐயா வை ஏளனமாக பேசியது உண்டு. நிறைய பேரிடம் ஆணவமாக பேசியதாக கேள்வி பட்டு இருக்கிறேன். ஆணவம் ஆண்டவனுக்குப் பிடிக்காது அவர் கை வைக்கும் இடமே புத்திர சோகம் தான். என் உறவினர் களும் சினிமா துறையில் இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து தான் பேசுகிறேன். ஆண்டவன் கட்டளை களை மனிதர்கள் களால் புரிந்து கொள்ள முடியாது. நான் உளறுபவள் அல்ல தர்மத்தை சிந்திக்கிறேன். மன்னிக்கவும் தர்மம் என்ற வார்த்தை பூலோக வாசிகளுக்கு புதிதாக தான் இருக்கும். அதனால் புரியாமலும் இருக்கும்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +1

      @@sena3573 ஆணவம் ?! இந்த வார்த்தைக்கு அர்த்தமே நீங்க தலைலத்தூக்கிவச்சுக்கொண்டாடுற எளவுராசாதான்! அந்த ஆணவத்தாலதான குடும்பம் சின்னாபின்னமாப்போச்சு மகனுங்கவாழ்க்கை &பொண்ணுவாழ்க்கை நாறீப்போயி இருக்கு !அதான் நடக்கும் !நீங்க இதுக்குஎன்ன சொல்றீங்க Sena? 👸

  • @roginiilu2048
    @roginiilu2048 2 ปีที่แล้ว

    இது ரொம்ப வருத்தப்பட வேண்டியது ஆகும்

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 หลายเดือนก่อน

    For Any man loosing his son Before his death is a tragedy

  • @ragu79raam
    @ragu79raam 2 ปีที่แล้ว +3

    Sir
    There is one song in Deena
    There is a song called nee illai end-all though the song is a famous song
    The singer never got a big break
    Due to negative words in the song

  • @இமை-ந1த
    @இமை-ந1த 2 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க...

  • @balasubramanianmuthuvijaya9076
    @balasubramanianmuthuvijaya9076 2 ปีที่แล้ว +32

    நாங்கள் வருத்தப்பட்ட பாடல் TR ன் என் கதை முடியும் நேரமிது 😓

    • @lotus4867
      @lotus4867 2 ปีที่แล้ว +1

      ஆம், இதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது உண்மை .
      தன் நீண்ட கதையை தானே முடித்து கொண்டார் என்று தான் தோன்றுகிறது.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 ปีที่แล้ว +1

      In all marriage function kadavol ninaithan mananal koduthan vallkkai undanade archestras SINGING.now itself. This song in 1982 sang by tms. Oru thalai ragam song in 1980. How you say tms was down. Only age factor

    • @Sivakumaran61
      @Sivakumaran61 2 ปีที่แล้ว +2

      இந்தப் பாடல் வெளி வந்தது 1980 ஆம் ஆண்டில்; ஆனால் டி.எம்.எஸ் ஐயா 1985 ஆம் ஆண்டு வரை பல பாடல்களை பாடியிருக்கிறார். 1985 - 1992 காலப்பகுதியில் கூட சில பாடல்களை பாடி வந்திருக்கிறார். இதன் பின்னர் அவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாகவும் புதிய தலைமுறை நடிகர்கள் அதிகம் அறிமுகம் ஆனமையாலும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்தன. இருந்த போதிலும் புதிய பக்தி இசைப் பாடல்களை பாடி வந்தார்.

    • @baskaransambandam7925
      @baskaransambandam7925 2 ปีที่แล้ว +2

      சரியான கருத்துதான்@@Sivakumaran61

    • @Sivakumaran61
      @Sivakumaran61 2 ปีที่แล้ว +1

      @@baskaransambandam7925 நன்றி

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +2

    Small correction Sir,
    VALLI Sirs mother was not keeping well & that time living in Mumbai. TMS Been there for a concert nearby to their house and Vaali sir told that mother loves to see him. She asked TMS to sing her favourite song THAZAHAIYAM POOMUDICHU SONG and TMS sang for her.
    VALLI SIR 's mother name is PONNAMA. ( that her name comes in that song)
    I READ IT IN VALLI Sirs one of his interviews..

  • @purpleocean8967
    @purpleocean8967 2 ปีที่แล้ว +4

    🌟 கவியரசர் தான் உயிருக்கு உயிராக நேசித்த பெண்ணை நினைத்து "நான் அவள் பெயரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழியல்லவா..." என்று எழுதியிருப்பார். அதே போல் தனது மனைவியை மனதில் வைத்து கொண்டு "பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே ...என்ற பாடலை உருவாக்கியிருப்பார். "மூன்றாம் பிறை" படத்தில் மகள் விசாலாட்சியை எண்ணியபடியே "கண்ணே கலைமானே கனிமயிலென கண்டேன் உனை நானே...பாடலை இயற்றியிருப்பார்.
    கவியரசர் இதை பற்றி வீட்டில் பேசி கொண்டிருக்கும் போது அவரது மகன் "அப்பா என்னை பற்றி எழுதாம விட்டுட்டீங்களே இது நியாயமா ? என்று கேட்க கிண்டலாக சிரித்த கவியரசர் "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.." பாடலை பற்றி சொல்லி இது உன்னை பற்றி எழுதியது என்று கூறியிருக்கிறார். அப்போது அங்கே இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 2 ปีที่แล้ว +1

      முதல் கூறய கருத்தில்' "காலங்களில் அவள் வசந்தம்..... என்ற பாடலும் அடங்கும் என்று நினைக்கின்றேன்.

    • @purpleocean8967
      @purpleocean8967 2 ปีที่แล้ว

      @@ravindrannanu4074 தவறு. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....பாடல்.

  • @kulothungans1433
    @kulothungans1433 2 ปีที่แล้ว

    இதே போல நானொரு ராசியிவ்லா ராஜா என்ற பாடலை கூட பாடமாட்டார்!

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +1

    These people's like DMK. Because DMK is Kadambam flowers🌸🌺🌻🌹🌷🌼💐. These all people's started their lives from DMK. Anna and kalaigner gave life lots of people's but these all people's become legends.

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 2 ปีที่แล้ว +1

    Enna solla.. Dheivapiravi

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +4

    ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் கவியரசரின் மகன் எனக்காக நீங்கள் எந்த பாடலையும் எழுதவில்லையே என கேட்ட போது இந்த பாடல் உனக்காக எழுதியது தான் என கவியரசர் சிரித்துக் கொண்டே சொன்னதாக ஞாபகம்

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 2 ปีที่แล้ว +1

    Karvamam miguntha kalaiGan

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว

    👌

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +21

    காலத்தால் அழியாத பாடல்...! இசையா? குரலா? பாடல்வரிகளா? எதையும் தவிர்க்க முடியாது.

  • @goodfindersupporter9215
    @goodfindersupporter9215 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுக்கு வரும் பின்னூட்டம் அதிகம் இதிலும் கவனம் செலுத்தவேண்டும் அண்ணா.

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 ปีที่แล้ว +9

    T.ராஜேந்தரின் ஒருதலைராகம் படத்தில் நான் ஒரு ராசியில்லா ராஜா
    என்றபாடல்தான்தன்கேரியரை கெடுத்துவிட்டதாகவும் அந்தபாடலுக்குபிறகு தனக்கு படத்தில்பாடும்வாய்ப்பேகிடைக்கவில்லை என்ற செய்தி உலாவருவதாக கேள்விபட்டிருக்கிறேன்.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 ปีที่แล้ว +1

      அது மட்டுமல்ல
      "என் கதை முடியும் நேரமிது என்பதைச் சொல்லும் ராகமிது" . . .

    • @yogalakshminandeeswarn5776
      @yogalakshminandeeswarn5776 2 ปีที่แล้ว

      ஆமாம். அறம் பாடிவிட்டார்

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 2 ปีที่แล้ว

      தவறு மிகத்தவறு

  • @ramanathanm8295
    @ramanathanm8295 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 ปีที่แล้ว +1

    எந்த.வெலும்
    செய்யலா
    தப்பு
    எப்படி
    வரும்
    Govindhoo
    Govindhio

  • @nps8235
    @nps8235 2 ปีที่แล้ว +1

    வெள்ளச்சாமி நீர் ஒரு கற்பனைச் சாமி.

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 ปีที่แล้ว

    யாருக்கும் இப்படி ஒரு சூதும் ஏற்படக் கூடாது

  • @kavalippayal3953
    @kavalippayal3953 2 ปีที่แล้ว +3

    இதேபோல் என் கதை முடியும் நேரமிது என்ற பாடலை TR வற்புறுத்தி பாட வைத்தார்.

  • @AbcDef-ds3us
    @AbcDef-ds3us 2 ปีที่แล้ว

    RAJAKUMAREY

  • @ventertain5694
    @ventertain5694 2 ปีที่แล้ว +1

    யோவ் கப்ஸா விடாதே வாலி வீட்டில் பாடிய பாட்டு தாழையாம் பூ முடிச்சு வாலியின் அம்மா பெயர் பொன்னம்மா
    இதை வாலியே சொல்லி இருக்கிறார்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 ปีที่แล้ว

    ,,,👌

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 ปีที่แล้ว

    முன்பதிவு தவறு ஆகி விட்டது யாருக்கும் இப்படி ஒரு சோகம் ஏற்படக் கூடாது சோகம் என்பது முன்பதிவில் சூது என்று தவறு ஆகிவிட்டது வருந்துகிறேன்

  • @chidambarams4227
    @chidambarams4227 2 ปีที่แล้ว

    Very sad to hear this

  • @idleandactive
    @idleandactive 2 ปีที่แล้ว +3

    No he has sung this song on stage

  • @JunaideenMuhajireen
    @JunaideenMuhajireen 3 หลายเดือนก่อน

    No this information Is absolutely wrong...when his son dead..he wa in recording the song...is
    .prramana piththu...movie .kalam namakku kolam. Aong with p susila.u can ask susila ...
    .it I conform I did .TV program.with evidence

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +5

    நீங்க இதுலே யாரைக்குறை சொல்றீங்க? இருவல்லவர்களையா? கண்ணதாசனைஆ?!?! படத்திலே பொருத்தமாதானே இருக்கும் ! அதானே முக்கியம் ! இந்தக்கதை எதுக்கு ?!?! உங்களுக்கே நீங்க சொன்னது தவறாப்படலையா?! நல்ல அருமையானப் பாடல்தானே இது!?!?! நம்ம தினசரி நிகழ்ச்சிகள் நெறைய நடக்கும் அதுக்கும் பாடகர்கள் பாட்டுப்பாடுவதுக்கும் சம்பந்தம் படுத்தலாமா? டிஎம்எஸ் நல்ல யங்கான அழகான உற்சாகமான டூயட்பாட்டுப்பாடுறாரே அப்ப அதே சூழ்நிலையா இருந்துச்சு அவர்ட்ட?!முட்டாள்த்தனமா பேசறதை இப்டி வஞ்சப்புகழ்ச்சியா நல்லவங்கப்பெரியவங்களை கேஒலப்படுத்துறதை விடுங்க!👸

    • @anasmohamed4660
      @anasmohamed4660 2 ปีที่แล้ว +1

      பின்னணியை சொல்லியுள்ளார், மேலதிகமாக : இதுக்குப்போய் நீர் (= ஹெலன் பூர்ணிமா )என்னென்னமோ......Bla Bla Bla

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 ปีที่แล้ว +1

      நற்றமிழில் " அறச்சொல்" என்று ஒன்று உண்டு.(சிலரை "கரி நாக்கு" என்று குறிப்பிடுவோம் அல்லவா) நல்லவர்களின் வாக்கு பொய்க்காது.
      இந்தப்பாடல் ஓர் அழகான பாடல்.படத்தில் அந்த சூழ்நிலையில் கதாநாயகன் பாடும் ஒரு தாலாட்டுப்பாட்டு.இதில் அறச்சொல் இல்லை.மேலும் படம் வெளியான வருடம் 1960.
      T.M.Sஇன் மூத்த மகன் இறந்தது 1966ஆம் வருடம்.
      நீங்கள் குறிப்பிட்டதுபோல் பாடலுக்கும் மகன் இறப்புக்கும் சம்பந்தம் இல்லை.

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +2

    டிஎம்எஸ் ஸின் கதையை மொத்தமாக முடித்து வைத்த பெருமை டி ராஜேந்தர் புண்ணியவானைத்தான் சேரும்.
    "நான் ஒரு ராசியில்லா ராஜா", "என் கதை முடியும் நேரமிது" இந்த ரெண்டு பாடலையும் பாடவைத்து டிஎம்எஸ் ஸை ஒரேயடியாக மூட்டைகட்டி விட்டார் ராஜேந்தர்.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 ปีที่แล้ว

      Your comment is wrong. Thai picture has released in 1979. Up to 1985 tms sang in cinema. If you not accept i will list out what pictures up to 1985 tms sang.Due to age factor tms not continues

  • @vaishnavis9574
    @vaishnavis9574 2 ปีที่แล้ว

    🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙😂

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Podaa aruvakes,by Naattaraayan

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +1

    அது என்னமோ இந்த பாடகனை
    கண்டாலே பிடிக்கவே பிடிக்காது

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 2 ปีที่แล้ว

    இவன் தமிழனே கிடையாது... but... ok for lot much tamilsongs

    • @visaravanan
      @visaravanan ปีที่แล้ว

      தமிழை படிக்காத பல தமிழருக்கு தமிழை உச்சரிக்கக் கற்றுக்கொடுத்தவரை அவன் இவன் என்று விளிப்பது தமிழர் பண்பாடல்ல..
      TMS அவர்கள் பாடிய முருகன் பாடல்கள் கேட்டு மெய்மறந்து நிற்பவர்கள் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்.

    • @thirumoorthyg2177
      @thirumoorthyg2177 หลายเดือนก่อน

      பட்டு சாலியர்கள் தமிழ் நாட்டில் குடியேறி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது..தமிழ்நாட்டுல பிறந்து தமிழ் நாட்டுல வாழ்ந்து தமிழில பேச முடியாதவர்கள் மத்தியிலே....

  • @idleandactive
    @idleandactive 2 ปีที่แล้ว +3

    எதற்கு இவ்வளவு பொய்?
    th-cam.com/video/puEfYBoDcgI/w-d-xo.html