ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக செய்த சில நல்ல காரியங்களில், பெரிதும் பாராட்டத்தகுந்தது, இசைமேதை எம். எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு பெரும் பாராட்டுவிழா எடுத்தது. நன்றியுணர்வுடன் அவரை பாராட்டுவோம்.
அம்மா உங்களுடன் இருக்கும் சிலர் இபோது இல்லை . நீங்களும் எங்களைவிட்டு பிரிந்து விட்டீர்கள் என்பதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.அம்மா கடைசியாக மக்கள் மனதில் நீங்கா முதல்வர் நீங்கள்தான்.
இவ்வளவு கஷ்டமான பாடலை, கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் பயின்ற வாணி ஜெயராம் அம்மா அவர்களைத் தவிர வேறு யாரும் பாட சாத்தியமே இல்லை.அருமை .கவிஞர் கண்ணதாசனைத் தவிர யாராலும் இந்த அளவு அர்த்தமுள்ள கவிதையை எழுதவும் முடியாது.அவர்களை வணங்குகிறேன்.
திரு ஜெயலலிதா அம்மையாரின் அந்த அழகு சிரிப்பு அந்த கம்பீரம் மீண்டும் எப்போது காணப் போகிறோம் ரியலி கிரேட் வுமன் வெரி சக்ஸஸ்புள் லேடி வணக்கம் தாயே அழகிய பெண்ணே மீண்டும் உயிர்த்தெழுந்து வா
ஆயிரம் கருத்துவேறுபாடு ஒரு பாடலை ரசித்து சிரிக்கும் அழகு இந்த காட்சிக்காத்தான் இந்த விடியோவை நான் நிறைய தடவை பார்த்தேன் எந்த காழ்ப்புனர்ச்சியும் இல்லாமல் மனதில் இருந்து வந்த மகிழ்ச்சி
அற்புதமான காட்சி.. அம்மாவின் பின்னால் அனைவரும் அழகாக அமர்ந்து கொண்டு அழகாக ரசித்து அம்மாவிடம் மரியாதை நிமித்தம் அமைதி காத்து இனி வருமா..இது போன்ற நாட்கள்... அம்மாவின் கெத்து இனி யாருக்கும் வராது. ஆளுமை தைரியம் பெண் சிங்கம்.. அனைவரையும் அமரவைத்த நல்லாசிரியர் அம்மா மட்டும்தான்..
@@peaceofgod1809 Edhu...sun tv 100 channels.. 1000s of buildings.. Lakhs of crores of 2g money... Vulgar dirty filthy language books... Shameless dark glasses even in night... Fouk mouthe third rate speaker...avanaa
இந்த பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு ஞானி, இசை அமைத்த MSV அவர்கள் ஒரு ஞானி, இந்த பாடலை பாடிய அம்மா வாணி அவர்கள் கலைவாணி. இந்த மூன்று மேதைகளும் இப்போது நம்முடன் இல்லை. நெஞ்சம் கணக்கிறது. 🙏
ரஜினி சார், கமல் பய, விஜய் சார், இளையராஜா என ரொம்ப BUSY ஆக என எல்லாரையும் ,, ஒரு 04 மணி நேரம் தன் கூட உக்கார வைத்து பாட்டுக்களை கேக்க வைத்த அம்மாவுக்கு HEARTS OFF...சத்தியமூர்த்தி - ஓசூர்...
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல great kannadasan iyya
ஜெ அம்மாவுக்கு - சுசீலா அம்மா, ஈஸ்வரி அம்மாவுக்கு பின்பு வாணி அம்மா குரலும் super ஆக suit ஆகும், உதாரணத்துக்கு "அவன்தான் மனிதன்" படத்தில் - "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது" என்ற பாட்டை கேட்டு பாருங்க...சத்தியமூர்த்தி - ஒசூர்...
While watching Madam Vani Jayaram singing, I wondered, how could someone write such wonderful lyrics, how could someone compose such incredible music to this lyrics and more than that how could someone sing with amazing perfection like Madam Vani Jayaram. incredible feeling.
So beautiful 😍 watching jaya amma smiling and enjoying the music Miss your presence in this state Amma Iron Lady your were, no one ever would rock this state of TN, as you did You administration capability and your gigantic outlook, on issues pertaining in this state, made you the person you were. Rest in peace Mam Aum Shanthi 🙏
, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புன்னகையை கண்டு கண்கள் குளமாகி விட்டது மீண்டும் என்று வருவார் தமிழக மக்களை காக்க அம்மா அவர்கள் வரவேண்டும் இறைவா😭😭💐, மீண்டும் வருவாரா அம்மா😞💔😭😭😭
அம்மா கலைவாணியை நேரில் பார்க்காதவருக்கு நீயே கலைவாணி .உங்கள் குரல் ஏழு ஏழு ஜென்மம் நிறைந்து இருக்கும் .
ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக செய்த சில நல்ல காரியங்களில், பெரிதும் பாராட்டத்தகுந்தது, இசைமேதை எம். எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு பெரும் பாராட்டுவிழா எடுத்தது. நன்றியுணர்வுடன் அவரை பாராட்டுவோம்.
Ennaiya "sila" nalla kaariyangall?
'Pala' nalla kaariyangall nu sollu.evm thaevadiya magangal indha aattam poattangala?
Governor indha sanditthanam pannamudiuma avunga irundha????
அம்மா உங்களுடன் இருக்கும் சிலர் இபோது இல்லை . நீங்களும் எங்களைவிட்டு பிரிந்து விட்டீர்கள் என்பதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.அம்மா கடைசியாக மக்கள் மனதில் நீங்கா முதல்வர் நீங்கள்தான்.
இவ்வளவு கஷ்டமான பாடலை, கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் பயின்ற வாணி ஜெயராம் அம்மா அவர்களைத் தவிர வேறு யாரும் பாட சாத்தியமே இல்லை.அருமை .கவிஞர் கண்ணதாசனைத் தவிர யாராலும் இந்த அளவு அர்த்தமுள்ள கவிதையை எழுதவும் முடியாது.அவர்களை வணங்குகிறேன்.
.
100 percent correct
⁰
sldkllksdljlklkljkljlkkljjlkljlkljljlljjlkjljjjjkkklllkljkjjlkljljlljjljlj
jjjljjkjlkjljlkjljjjjlljljjjljlljlljlljlljlljjlklljjljljjlljljlllkjlljkljjkj
klkljklljljljljkjlkklljklkjlljjljkljjkjklkjklllljljljlljjlljkjjllkljkljjlkjjllkllkjjjkljlklkkjjllljkfljf,llljlkjljjlklljjjljkjljkkkjljkjjjlljlllljjlkljkljljllllkljjljlklkjljljljjllljkkjljjjkljljljlkljjljjjljljkljjlkjljlklkljljljlljlkllkjlkjkllljlkljlkjllkjljlljkljljljlkljll jjklljljlll.kljlkjjjljllkjllllkjljkllkkjkjlkllkjljlkljljllkkjlljjljjljljlj
B
திரு ஜெயலலிதா அம்மையாரின் அந்த அழகு சிரிப்பு அந்த கம்பீரம் மீண்டும் எப்போது காணப் போகிறோம் ரியலி கிரேட் வுமன் வெரி சக்ஸஸ்புள் லேடி வணக்கம் தாயே அழகிய பெண்ணே மீண்டும் உயிர்த்தெழுந்து வா
தூங்கி கெடுத்தது.செம்பரம் பக்கம் ஏரியை (ஜெயா கோட்டை கதவை திறக்காததால்)முன்னதாக திறக்காமல் மொத்தமாக திறந்து....... ஐயோ பாவம் சென்னை மக்கள்.
வாணி ஜெயராம் அம்மா அவர்கள் பாடலை கல்பனாவும் உன்னி கிருஷ்ணனும் பாடியது மிக மிக அருமை. அவர்கள் குரல்வளம் அப்படியே உள்ளது.
ஆயிரம் கருத்துவேறுபாடு ஒரு பாடலை ரசித்து சிரிக்கும் அழகு இந்த காட்சிக்காத்தான் இந்த விடியோவை நான் நிறைய தடவை பார்த்தேன் எந்த காழ்ப்புனர்ச்சியும் இல்லாமல் மனதில் இருந்து வந்த மகிழ்ச்சி
கண்ணை மூடிக் கொண்டு வாணி அம்மா பாடியதை கேட்டேன். இறுதியில் அழுகை தான் வந்தது. அம்மா வின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் களைப்பு ஆறட்டும்
அற்புதமான காட்சி.. அம்மாவின்
பின்னால் அனைவரும் அழகாக
அமர்ந்து கொண்டு அழகாக ரசித்து
அம்மாவிடம் மரியாதை நிமித்தம் அமைதி காத்து இனி வருமா..இது போன்ற நாட்கள்... அம்மாவின் கெத்து
இனி யாருக்கும் வராது. ஆளுமை தைரியம் பெண் சிங்கம்.. அனைவரையும் அமரவைத்த நல்லாசிரியர் அம்மா மட்டும்தான்..
Well said bro
ஆமா, கொள்ளை அடிப்பதில்
இந்தக் கொள்ளைக்காரிக்கு
நிகர், கிரிமினல்
ஜெ. தான்
Mass yar supper
திமிர் பிடித்தவர்
@@peaceofgod1809
Edhu...sun tv 100 channels..
1000s of buildings..
Lakhs of crores of 2g money...
Vulgar dirty filthy language books...
Shameless dark glasses even in night...
Fouk mouthe third rate speaker...avanaa
இந்த பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு ஞானி, இசை அமைத்த MSV அவர்கள் ஒரு ஞானி, இந்த பாடலை பாடிய அம்மா வாணி அவர்கள் கலைவாணி. இந்த மூன்று மேதைகளும் இப்போது நம்முடன் இல்லை. நெஞ்சம் கணக்கிறது. 🙏
0:55
இவ்வளவு, சங்கதிகள், வைத்து எந்த, கவிஞன்னால் எழுத முடியும், கண்ணதாசன்னை தவிர.👌
Hu
Hu hu
அம்மாவுக்கு ஆயிரம் கோடி நமஸ்க்காரம்.
அற்புதம். msv அய்யாவுக்கு இந்திய அரசு செய்ய வேண்டிய மரியாதையை தமிழக அரசு செய்ததில் பெரும் மகிழ்ச்சி.
மாமேதை msvயின் திறமையை மாண்புமிகு அம்மா கொவ்ரப்படுத்தியது கண்டு பெருமை படுகிறேன். அன்னாரின் புகழ் ஓங்கட்டும்.தலைவணங்கி.
L
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மக்கள் மனதில் ஜெயா டிவிக்கு நன்றி
ரஜினி சார், கமல் பய, விஜய் சார், இளையராஜா என ரொம்ப BUSY ஆக என எல்லாரையும் ,, ஒரு 04 மணி நேரம் தன் கூட உக்கார வைத்து பாட்டுக்களை கேக்க வைத்த அம்மாவுக்கு HEARTS OFF...சத்தியமூர்த்தி - ஓசூர்...
👌👌👌👏👏👏
மிகவும் அருமையாக உள்ளது பார்ப்பதற்கு
வானி ஜி பாடிய பாடல்கள் அனைத்தும் சாவா வரம் பெற்றவை.
நான் பூமிக்கு புதியவன் என்றாலும் இந்த இசை நிகழ்ச்சியை அனுபவித்தபோது அந்த காலத்தில் பிறந்த வாழ்ந்த வன் போன்ற ஓர் உன்னத உணர்வு வந்தது ரொம்பவே நன்றி
Where did you get the simcard?
இன்முகத்தோடு மீண்டும் பிறந்து வருவாயா காலம் கொடுத்த பொக்கிஷமே அம்மா
Vani jeiram amma voice amazing 👏😍👌💐💐💐💐💐💐💐💐🙏🙏
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல
great kannadasan iyya
Nostalgia.. Unforgettable show :) proud to be a part of jayatv :)
Amma nammodu illatha kurai thaan Ramya
Nostalgic Ravishing memories. Missing our ChiefMinister Madam Jayalalithaa
Ramya Duraiswamy the best time p
These songs remain time immemorial. Yesterday, I was hearing Tagara dappa song while my way airport. It was naarasam more than rasam.
எப்போதுமே எம் எஸ் வி ஐயா வின். ரசிகன்
Hat's off to all the participants in this program.
உங்கள் சிரிப்பைக் கண்டு கண் கலங்கி போனேன் அம்மா......
Whistle too has grt impact Hats off to MSV
Ammmmaaa 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Terrific... Fantastic.. No words, just joy
கண்ணதாசன் வரிகள் சுரங்க ஊற்று அதை எம்.எஸ்.வி அவர்களின் இசையில் வாணி ஜெயராம் உயிர்ப்பித்தது அருமை
Q
Vijayakumar Govindaraj
Kanathsan thuvapadal
Cc
KB அவர்கள் உருவாக்கிக் கொடுத்த சூழல்...(situation)
The great singar Vani jayaram sister
ஹம்ஸாநந்தி என்ற கர்நாடக ராகத்தில் ஆரம்பித்து ராகமாலிகாவில் பாடி. நம் உள்ளங்களை அந்த நாட்களிலே கொள்ளை கொண்ட பாடல். கண்ணீருடன் நினைவு கூர்ந்தேன்.
OMG what a performance Padma Bhusan recipient Vani Jairam Ma'am we miss her forever
உன்னிமேனன் கல்பனா மற்றும் அனைவரின் குரலில் அருமையோ அருமை. காலத்தால் அழியாத கோலங்கள் பாடல்கள்
What a smile AMMA🧡🧡🧡🧡🧡🧡love you. Miss you
MSV...அய்யா....🫡🫡🫡🫡🫡🫡💐💐💐💐💐
ஜெ அம்மாவுக்கு - சுசீலா அம்மா, ஈஸ்வரி அம்மாவுக்கு பின்பு வாணி அம்மா குரலும் super ஆக suit ஆகும், உதாரணத்துக்கு "அவன்தான் மனிதன்" படத்தில் - "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது" என்ற பாட்டை கேட்டு பாருங்க...சத்தியமூர்த்தி - ஒசூர்...
தங்கதாரகையே!எங்கள் தாயே!
தழிழ் கூறும் உலகெலாம்,உன் திருமுகம் என்று காணும்!
She's a VIRTUOSO!!! Wonderful bends, variations and the waves she has created !!! Truly Amazing!! Splendid!!!
ஒரு இசைப்பாடலில் வாழ்வின் தத்துவத்தை போதனையாகச் சொல்லும் தகுதி கவியரசருக்கு மட்டுமே உண்டு.
Exalant vanijayaram amma my favarate amma iam vanijsyaram amma fan super best singer
msv great JayaIaIitha and vani great✌👌
Very sweet voice and song super
Our beloved Ex. CM Jaya Amma, a ever green roll model for all women.
சிறப்பு
வானி அம்மா அவர்கள் பாட வீரத் திருமகள் அம்மா ஜெ ஜெ அவர்கள் புன்னகை தவழ கேட்கும் பாங்கு மிகவும் அருமை இனி கான முடியாத காட்சி
கொள்ளையடித்த புன்னகையோ
Missing the voice. Awesome feel when I hear the voice
While watching Madam Vani Jayaram singing, I wondered, how could someone write such wonderful lyrics, how could someone compose such incredible music to this lyrics and more than that how could someone sing with amazing perfection like Madam Vani Jayaram. incredible feeling.
wonderful comment sir
இந்த மாதிரியான ஒருகாலம்இனி வருமா?
So beautiful 😍 watching jaya amma smiling and enjoying the music
Miss your presence in this state Amma
Iron Lady your were, no one ever would rock this state of TN, as you did
You administration capability and your gigantic outlook, on issues pertaining in this state, made you the person you were.
Rest in peace Mam
Aum Shanthi 🙏
Good.keep it up.
@@lathalaxman9757 ai gd, hcc
In this mrs. Vanni amma sung so sweet than in original film song. So sweet to hear.
தாயே உங்கள் பொற்பாதங்களுக்கு பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள். அந்தக் கலைவானியே உங்கள் உருவத்தில் பாடுகிறாள்.
ஆஹா என்ன அருமையான குரல்
Superb.. semma composing.. the legend MSV..
Hi
Hi
Call me
Really super yGMahendra Sir 🌺💐👍
What a voice . Amma vanagugirein
Super song kadilika neram illai song, very nice
Ammavai parthale azhugai varugiradhu. We miss you Amma.
Same. Andha kaalam vasantha kaalam. Endrum Ammavin ninaivugaludan....😢😢😢💖💖
M.S.V.is great. Ms. Vani Jeyaram is great.
Puratchi thalaivi pakkathula thalaivar.. Superb
அம்மா அருமையான தாயே நன்றி நன்றி
கல்பனா மேடம்
சூப்பர்சிங்கர்வாழ்க😊❤🎉
A VERY GOOD AND REMARKABLE MGNANIMUS DEED BY SMT.JEYALALITHA MADAM
வாணி ஜெயராம் அம்மா உங்கள் குரலில் என்ன ஒரு இனிமை !உங்கள் குரலுக்கு என்றும் இல்லை முதுமை !👌👌👌👌👌👌👌👌👌
நம்மையும்தாண்டி ஏதோ ஒரு அழகிய ரசனை இருக்கிறது
The way jayalalitha laughs 😍😍
Miss u vanijayaram amma ..magic voice ❤️
சிறப்பாக பாடிய வாணி ஜெயராமன் அதை ரசிக்கும் பாடகி அம்மா.
Queen of smile million dollar off wealth❤
Her voice ♥️
🙏🏽🙏🏽🙏🏽
Amma🙏🙏🙏✌
லூசு
@@surveyorbuvanesh1660 Hello decenta comment panunga. Vayasayim mathavangaluku mariyathai kudukka therila.
I never been a supporter of jj amma,but feel like crying to see her ,i dont know why
same ..i am also
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா பாடலைக் கேட்டதும் என் வயதே குறைந்து போனது
Notice, how Jaya is enjoying the song, "nenjathai allikkonjam the"
வாணி அம்மா நம் பொக்கிஷம். அவர் நம்மோடு தான் இருக்கிறார் 🙏🏿🙏🏿
கண்களில் நீர் வழிந்தது.. அந்த அம்மாவின் சிரிப்பை கண்டு
உங்களை இழந்தது தமிழகம் செய்த பாவம்..
Appadi enna adhu pannuchi........Poi sernthadhal peedai khazhindhadhu
Tms Songs
@@Rajkumarkumar-he7gu music kelkanum apothm pyriyum....
vanijayaram epovum erungankaa
Aravinth yes
at this age,vani mom and Y.G.mahendren sir performance is superb.
உலகத்தில் இரண்டு பெண் சிங்கங்கள் மட்டுமே .. ஓன்று அன்னை இந்திராகாந்தி .. மற்றொன்று அம்மா ஜெயலலிதா ..
Missing Amma and Kalaingar....
Jaya is very talented. Sad her life was short lived. I miss her.
Vasantha,
We really miss our Amma.
Proud to say the fan for Greatest Isai Amudha Surabi The one and only first trend setter M.S.V
Feel like crying, missing you Amma
கண்ணதாசன் வரிகள் சிலிர்க்க வைக்கின்றது
, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புன்னகையை கண்டு கண்கள் குளமாகி விட்டது மீண்டும் என்று வருவார் தமிழக மக்களை காக்க அம்மா அவர்கள் வரவேண்டும் இறைவா😭😭💐, மீண்டும் வருவாரா அம்மா😞💔😭😭😭
Really amma great miss u amma
What a cute sirippu Jaya amma
Arumai
J
என் தாயை என்றைக்கும் மறக்க முடியாது.... மறக்க முடியாத தெய்வம் அம்மா.... !!!"
.
Jayalalitha amma is always unbeatable.
MSV ஐயா ஒவ்வொரு ராகத்தோட எஸன்ஸயும் அப்டியே பிழிஞ்ஜு கொடுத்துட்டார். 🙏🙏🙏
Unbelievable memory really she is sarasvathi
Thanks from,gujarat state,near city rajkot,virpur,porbandar,bhavnagar,amreli,mangrole,veraval,somnath temple.,parab vavdi temple,bilkha,bhesan,ranpur,vadiya,bagasra
Vani Jairam amazing voice
Y.G.M Sir, M.S.V's soul blessing u forever-Trichy Haja from Qatar
Ga
Gn
Genashkeruba
Super magic voice
Misssss u amma
iron ladys pearl smile!long live jaya ji!
8:44 Vijay sir , How cute & handsome man ❤😊
Superb 👌👌
தமிழக தலைவியின் அழகு புன்னகை