பாடல்கள் கேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு கடந்த கால நிகழ்வுகள் கண் முன்னே வந்து செல்கிறது இசை மற்றும் வரிகள் கட்டிப்போடுகிறது இன்னமும் ம்ம் ஓசை ஒலிக்கிறது பாராட்டுக்கள்
பாழும் பழமும் படம் ஒரு அற்புதமான படம். இதில் வரும் கண்ணதாசன் பாடல்கள் அத்தனையும் தேன் துளிகள். அறுபது ஆண்டுகள் கடந்து போனாலும் மறக்கமுடியாத திரைக்காவியம்.
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன். இதற்கொரு மருத்துவம் கண்டேனா. நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த கலைஞனடா.... அருமை அருமையான வரிகள். சூப்பர்ப் நடிகர் திலகம் நடிப்பு. வாழ்க்கையின் தத்துவத்தை இதைவிட யாராலும் எழுத முடியாது. 🙏 🙏 🙏 🙏
இது சாதாரண பட மல்ல . திரைக்காவியம் ! பீம்சிங் என்ற நல்ல டயரக்டர் நமக்கு தன்த அற்புதமான படைப்பு !! இதை பார்க்காமல் இருந்தால் அது ஒரு தீரா நஷ்டம் ! May mohan Babus Criations S.H.Mount.Kottayam KERALA. 17- 1-2021
அற்புதமான படம் என்ன அழகான நடிப்பு என்ன அழகு சரோஜா தேவி அம்மா அழகு அப்படி ஒரு அழகு அழகையும் நடிப்பையும் வர்ணிக்க வார்த்தை இல்லை நான் பிறப்பதற்கு முன் 10 வருஷம் முந்தியே வந்த படம் எங்க அம்மா சொல்லிச் சொல்லி எங்க அம்மா டேப்பில் இந்த பாட்டை போட்டு கேட்டுகிட்டே இருப்பாங்க அதைக் கேட்டு நான் சிவாஜி சார் சரோஜா தேவி அம்மாவின் ரசிகரா ஆகிவிட்டேன் இருவரும் நடித்தாள் சூப்பரா இருக்கும் ஜோடி பொருத்தம் சரோஜா தேவி அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉
இந்த படத்தில் சிறந்த பாடல் எது என்று பட்டிமன்றமே நடத்தினாலும் அனைத்துமே காலத்தினால் அழியாதது எல்லா பாடல்களுமே சிறந்தது என்பது தான் தீர்ப்பு. இன்றைய நடிகர்களுக்கு இந்த படமும் பாடலும் ஓரு சிறந்த பொக்கிஷம்.
Adithalum uthaithalum nan unthan pillai. Nan pesa ninaipathellam Nee pesa vendum, kavingarin parvaiel kathal kallamillathathu. Ithai vida si rapaka veru yarum kathaluku vilakam thara mudiyathu.
The film is one of the bests of Sivaji Bhimsingh duo. Excellent screenplay, superb acting by Sivaji and Sarojadevi and last but not the least melodious songs with meaningful lyrics
4:10 *Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander* Virutham 1. Thavi varum Megame yen, Thai naadu chelvaayo? Oorulugam pothavarum yen, Uthamarai kanpaayo (Oh clouds which comes jumping, Would you go to my mother land? One is being praised by countries and the world Would you see my great pure one?) 2. Indru manam muditha yendhizhai pol naan inge, Sondham kondaduvathai, Cholli vida maatayo? (Like who got married today, I am here like a pretty maid I am claiming relationship, would you not tell that?) Song 1. Kadhal chiragai kathinil virithu, Vana veethiyil parakkavaa ? Kannil niraintha kanavanin marbil, Kanneer kadalil kulikkavaa? (Should I fly in the expanse of the sky, Spreading the wings of love in the wind? Or should I take bath in the ocean of tears, Shed on the chest of my husband who fills my eye?) 2. Yannangalaale palam amaithu, Iravum pagalum nadakkavaa? Ithanai kalam irundathai yenni, Iru kai kondu vanangavaa? (Should I erect a bridge by my thoughts, And walk on it day and night? Or Thinking about my stay with him till now, Should I salute him with both my hands?) 3. Mudhal naal pudhu mana pen pol, Mugathai maraithal vendumaa? Murayudan manantha kanavar, Munnalum parambarai naanam thondruma? (Like a new bride on the first day, Should I hide my face? When the husband whom I got married properly appears Would the inherited tradition look shameful?) 4. Pirinthavar meendum chernthidum pothu, Azhuthaal konjam nimmathi, Pesa maranthu silayai irunthaal, Athu thaan deivathin Sannathi, Athu thaan Kadhal sannathi. (When people who have parted join again, If you cry there is some solace, But if we forget to talk and stand like a statue, Then that is being in a temple of God, That is the presence of love.)
The old songs are priceless have a lot of meaning and is sung with lots of love . Great to listen too takes u back in time of our parents and grandparents
படத்தின் முடிவில் சிவாஜியின் இரண்டாவது மனைவி (பெயர் தெரியவில்லை)இல் வாழ்க்கையை துறந்து ரெட் கிராஸில் சேர போவதை தவிர்த்து வேறு மாதிரியாக அமைத்திருக்கலாம் !!!!!
Best songs to keep anyone totally engrossed . I get bit moved when I hear these songs and it takes me to 50 years back. I feel to have become old but not the song .
01 பாடல் - ஆலய மணியின் ஓசை படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - பி.சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961 02 பாடல் - காதல் சிறகை காற்றினில் படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - பி.சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961 03 பாடல் - நான் பேச நினைப்ப படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன் பாடகி - பி.சுசீலா நடிகர் - சிவாஜி கணேசன் நடிகை - பி.சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961 04 பாடல் - என்னை யார் என்று படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன் பாடகி - பி.சுசீலா நடிகர் - சிவாஜி கணேசன் நடிகை - பி.சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961 05 பாடல் - பாலும் பழமும் கைகளில் படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் - சிவாஜி கணேசன் இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961 07 பாடல் - நான் பேச நினைப்ப ( சோகம்) படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன் பாடகி - பி.சுசீலா நடிகர் - சிவாஜி கணேசன் நடிகை - பி.சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09.செக்டம்பர். 1961 08 பாடல் - போனால் போகட்டும் படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் - சிவாஜி கணேசன் இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09.செக்டம்பர். 1961 09 பாடல் - இந்த நாடகம் அந்த படம் - பாலும் பழமும் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - பி.சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்குனர் - ஏ.பீம்சிங் பட வெளியீடு - 09.செக்டம்பர். 1961 ( குலசை வேலப்பன்)
rama raja jp38qas ukepxwo👗🔪👗👞👟👓🔰👑👒⌚⌚⌚⌚⌚⌚⌚⌚⌚⌚👔⌚⌚⌚👟👑👑👙🎒👗👒👗👗👗👗👗👗👗👗👗👗👗🎓🕶️🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓💄💄🎓🎓🎓🎓🎓👕👕👕👕👕👕👕👕👕👕👕👕👕👕🎩👕👕👕👕👕👢👛💰👠👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢📺📺📺📺📺📺📺📺📺📺📺🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🎲🕹️📺🕹️📺
பாடல்கள் கேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு கடந்த கால நிகழ்வுகள் கண் முன்னே வந்து செல்கிறது
இசை மற்றும் வரிகள் கட்டிப்போடுகிறது
இன்னமும் ம்ம் ஓசை ஒலிக்கிறது பாராட்டுக்கள்
பாழும் பழமும் படம் ஒரு
அற்புதமான படம். இதில்
வரும் கண்ணதாசன்
பாடல்கள் அத்தனையும்
தேன் துளிகள். அறுபது
ஆண்டுகள் கடந்து போனாலும்
மறக்கமுடியாத திரைக்காவியம்.
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன். இதற்கொரு மருத்துவம் கண்டேனா. நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த கலைஞனடா.... அருமை அருமையான வரிகள். சூப்பர்ப் நடிகர் திலகம் நடிப்பு. வாழ்க்கையின் தத்துவத்தை இதைவிட யாராலும் எழுத முடியாது. 🙏 🙏 🙏 🙏
எத்தனை எத்தனை அர்த்தமுள்ளதாயிருக்கிறது பாடல்கள்.கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்கள்
உண்மை. அதே உணர்வுதான் எனக்கும். எனக்கும் அதே வயதுதான் எனக்கும்!
இது சாதாரண பட
மல்ல . திரைக்காவியம் !
பீம்சிங் என்ற நல்ல டயரக்டர்
நமக்கு தன்த அற்புதமான
படைப்பு !! இதை பார்க்காமல் இருந்தால் அது
ஒரு தீரா நஷ்டம் !
May mohan
Babus Criations
S.H.Mount.Kottayam KERALA.
17- 1-2021
Super old songs and wonderful film that everyone should see once atleast
Thank you daniel
எத்தனை முறை கேட்டாலும் இப்படிப்பட்ட பாடல்கள் மனதில் இருக்கும் பாடல்கள். எனறென்றும் அழியாத பாடல்கள். Old is gold
சத்தியமான உண்மை.
சின்ன வயதில் நான் பார்த்து
வியந்த திரை காவியம். என்
திருமணத்திற்கு பின் என்
மனைவியோடு பார்த்து ரசித்ததை மறக்கமுடியாது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எந்த காலத்திலும் கேட்க கூடிய பாடல்கள்.. அனைத்தும் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமையான பாடல்கள் நன்றி நன்றி
Thanks brother
அத்தனை பாடல்களும் பரவசத்தை அள்ளித் தருபவை. இனி இவைபோல
வருமா? - உடுவில் அரவிந்தன் (யாழ்ப்பாணம்)
சுசிலா,அம்மா,குரளருமை, பாடல் வரிகள் அருமையாக உள்ளது நன்றி ஐயா வணக்கம் சகோதரா
சரோஜாதேவி,அருமையான,நடிப்பு, பாடல் வரிகள் அருமையாக உள்ளது குரல் வளம் சூப்பர்,நன்றி
Super, பாட்டு பிடித்த படல்,நடிகர்,திலகம்,சரோஜா, தேவி நடிப்பு சிவாஜி கணேசன், பாடல்கள் மிகவும் சிறப்பு u,பதிவுக்கு, நன்றி வணக்கம் சகோதரா
உயிரோட்டம் நிறைந்த கானங்கள்
பலரையும் நிழலாக வாழ வைக்கும்
பாடல்கள்
இந்த பாடல்களை கேட்கும் போது 18 வயதாக நினைப்பு வந்து விடுகிறது...ஆனால் இப்போதைய 72 வயது மறந்து போகிறது...
,.thenamudhu
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் விருந்து
அற்புதமான படம் என்ன அழகான நடிப்பு என்ன அழகு சரோஜா தேவி அம்மா அழகு அப்படி ஒரு அழகு அழகையும் நடிப்பையும் வர்ணிக்க வார்த்தை இல்லை நான் பிறப்பதற்கு முன் 10 வருஷம் முந்தியே வந்த படம் எங்க அம்மா சொல்லிச் சொல்லி எங்க அம்மா டேப்பில் இந்த பாட்டை போட்டு கேட்டுகிட்டே இருப்பாங்க அதைக் கேட்டு நான் சிவாஜி சார் சரோஜா தேவி அம்மாவின் ரசிகரா ஆகிவிட்டேன் இருவரும் நடித்தாள் சூப்பரா இருக்கும் ஜோடி பொருத்தம் சரோஜா தேவி அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉
H,, nñ
அன்பான என் இனிய உறவுக்கு என் அற்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤️
இந்த படத்தில் சிறந்த பாடல் எது என்று பட்டிமன்றமே நடத்தினாலும் அனைத்துமே காலத்தினால் அழியாதது எல்லா பாடல்களுமே சிறந்தது என்பது தான் தீர்ப்பு. இன்றைய நடிகர்களுக்கு இந்த படமும் பாடலும் ஓரு சிறந்த பொக்கிஷம்.
அத்தனை பாடல்களும் அருமையிலும் அருமை காலத்தால் அழியாத பாடல்கள்
எந்த காலத்திலும் இனிமையானயானபாடல்
பால் பழத்தின் சுவையை விட சுவையானது இந்த பாடல்
என் தகப்பனார் தாயார் பார்த்து ரசித்த படம்.நான் பார்த்து கண்கலிங்கினேன்....சூப்பர்
I am
I am also
@@muthukumarthangam6169 க1ா ஆம்
@@muthukumarthangam6169 😅😅😅😅😅😅😅😅😅 nn mm
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Eannal ஒன் ட்ரூம் எல்லை❤❤❤😂
ஆலயமணி படம் பார்த்துசோகம்தாங்கமுடியாமல்விம்மி விம்மிஅழுதுவிட்டேன்.
இதயத்தோடு கலந்த பாடல்கள். ஐம்பது ஆண்டுகள் கடந்தும் நினைவுகள்
சத்தியமான உண்மை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இசை ரசிகர்கள் இருக்கும் வரை இந்த காவிய கானங்கள் அழியாது.
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் இனிய பாடல்கள்
இந்த நாடகம் பாடல் சுப பந்துவராளி ராகத்தில் அமைந்த மனதைத் தொடும் பாடல்
My favorite songs at my age of 7 years
What a memorable past we had those days
காலத்தால் அழியா தேன்அமுதப்பாடல்கள்
கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் படத்தின் கதையை சுருக்கமாகச் சொல்லிவிடும்.
ப பா.
இந்த எழுத்துக்களை தனது வசமாக்கிய இரு பெரும் ஜாம்பவான்கள்
1 பீம்சிங்
2நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி
இந்த இருவரையும் வாழ்த்த
வயது இல்லை வனங்குகிறேன்
பழைய பாடல்களை கேட்கும் பொழது மனம் நிம்மதியாக இருக்கிறது
Rani
மனதை மயக்கும் பாடல்💕💕💕
En uyirodu unarvodu kalandha padam pdalgal.Naan 7th padikkumbothu Partha kaaviya.m
Thankyou DindugaLbrother
Super old song and always want to hear quite often
Child word of wisdom mother
That’s a first voice child hear
No other actor in the world is so great as Dr.SHIVAJI
Thankyoubrother kuwait
மனதில் நீங்கா நிலைத்த பாடல்கள். இந்த திரைப்படமும் மிகவும் அருமையான ஒன்று.
Nagarajan R t
Nagarajan R
Nagarajan R
Nagarajan R
)
இப்படிப்பட்ட படம் இனி வருமா?... இல்லே இப்படிப்பட்ட பாடல்கள்தான் வருமா? அல்லது எவரால் எழுதத்தான் முடியுமா?...
Q
,,காதல்,,கோயில் நடுவினிலே,,அடைகலமானேன்முடிவினிலே💙💚💜
ப வரி சையில் நடிகர் திலகத்தின் படப் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் அருமையான வை
Amarasinham Kugaraj
Vividn😅
ThankyouBrother😂Mr Saravanan
நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பாடல் வரிகள் அன்பான கணவன் மனைவி வாழ்க்கைக்கு ஓர் எடு்துக்காட்டாகும்.
The grace and charm of old actors is now totally missing now
Not only one all songs are equally good
வார்த்தைகள் தான்
சொல்லும், மனம்
மறக்குமா யாராலும் முடியாத. இதற்கு நானும் விதி விளக்கல்லவே
Adithalum uthaithalum nan unthan pillai. Nan pesa ninaipathellam Nee pesa vendum, kavingarin parvaiel kathal kallamillathathu. Ithai vida si rapaka veru yarum kathaluku vilakam thara mudiyathu.
very good son
Sweet song any season
I hear sound of temple 🔔 not click in my
Mind ( bell has proper name )
The film is one of the bests of Sivaji Bhimsingh duo. Excellent screenplay, superb acting by Sivaji and Sarojadevi and last but not the least melodious songs with meaningful lyrics
நாளோடும் பொழதோடுஉறவாடவேண்டும் இனிமை
4:10
*Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander*
Virutham
1. Thavi varum Megame yen,
Thai naadu chelvaayo?
Oorulugam pothavarum yen,
Uthamarai kanpaayo
(Oh clouds which comes jumping,
Would you go to my mother land?
One is being praised by countries and the world
Would you see my great pure one?)
2. Indru manam muditha
yendhizhai pol naan inge,
Sondham kondaduvathai,
Cholli vida maatayo?
(Like who got married today,
I am here like a pretty maid
I am claiming relationship,
would you not tell that?)
Song
1. Kadhal chiragai kathinil virithu,
Vana veethiyil parakkavaa ?
Kannil niraintha kanavanin marbil,
Kanneer kadalil kulikkavaa?
(Should I fly in the expanse of the sky,
Spreading the wings of love in the wind?
Or should I take bath in the ocean of tears,
Shed on the chest of my husband who fills my eye?)
2. Yannangalaale palam amaithu,
Iravum pagalum nadakkavaa?
Ithanai kalam irundathai yenni,
Iru kai kondu vanangavaa?
(Should I erect a bridge by my thoughts,
And walk on it day and night?
Or Thinking about my stay with him till now,
Should I salute him with both my hands?)
3. Mudhal naal pudhu mana pen pol,
Mugathai maraithal vendumaa?
Murayudan manantha kanavar,
Munnalum parambarai naanam thondruma?
(Like a new bride on the first day,
Should I hide my face?
When the husband whom I got married properly appears
Would the inherited tradition look shameful?)
4. Pirinthavar meendum chernthidum pothu,
Azhuthaal konjam nimmathi,
Pesa maranthu silayai irunthaal,
Athu thaan deivathin Sannathi,
Athu thaan Kadhal sannathi.
(When people who have parted join again,
If you cry there is some solace,
But if we forget to talk and stand like a statue,
Then that is being in a temple of God,
That is the presence of love.)
The old songs are priceless have a lot of meaning and is sung with lots of love . Great to listen too takes u back in time of our parents and grandparents
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Kamal Kannan
Super Songs
Beautiful Song
All old songs are very sweety to hear
Nice song super
அருமையானபாடல்கள்
இந்தப் படத்தில் பாடல் கள்அனைத்தும்சிரஞ்சீவியானது.இ.இராமலிங்கம் திண்டுக்கல்
Elan Thiraiyan
Llll
Elan Thiraiyan 50
Syed Kaleemullah
Elan Thiraiy
Super songs all
Evergreen super hit songs
Old is gold.Manadhai Mayakkum kaviya KATHALI.
நெய்யைப் பால்போல் எண்ணியிருப்பது எத்தனை நாளம்மா
மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இணிமை
This song teaches me that every disappointment in life can be a stepping stone to greater things.
C Velu
Susheelammas golden renditions.. Crystal clear
Excellent voice
Great relaxation
All songs in this film are meaningful.
Whenever I hear songs from this film I feel full peace of mind
BREATH TAKING AWESOME OLDEN GOLDEN CLIPS!
I saw this film. Be cause. All the. Songs. Are heart touching heart melting. How can we forgot.
நெஞ்சில் நின்றவை.
Pbsrnivasan suseela tamil cine songs
Q-_-
,i
Vaazhga Bhimsingh, Viswanathan ramamoorthy, Kaviarasar, TMS, Suseela😍😘. Bhimsingh made even an ordinary actress like saroja devi to act well.
Superb Treasure save it forever
Sarojinidevi Thambapillai
Antrum,மனதை,விட்டு, நீ nga த,padalgalnatippu,சிகரம்,பதிவுக்கு, நன்றி வணக்கம் சகோதரா 💯வாழ்க,பல்லாண்டு,காலம்
Kanai,emaipol,கதிருப்பாய,kannathasan, வரிகள்,arumaiyanapadal,சூப்பர்,நடிப்பு,சலிக்காத,பாடல்கள், நன்றி தம்பி
படத்தின் முடிவில் சிவாஜியின் இரண்டாவது மனைவி (பெயர் தெரியவில்லை)இல் வாழ்க்கையை துறந்து ரெட் கிராஸில் சேர போவதை தவிர்த்து வேறு மாதிரியாக அமைத்திருக்கலாம் !!!!!
songs, acting, film all are good.super hit movie.
l like shivaji sir movies songs
Evergreen Super Songs......
ALL These songs are ever green one of the golden songs
Super song
Best songs to keep anyone totally engrossed . I get bit moved when I hear these songs and it takes me to 50 years back. I feel to have become old but not the song .
Super best sol
@@maduvaisundararajantmc5563 kvarafarsajamg178320948034211
காதல்,சிறகை,
காற்றினில்,,விரித்து,,
,🌷💜🌹💚🌷💙🌹💚🌷💜
Super
Prophet of film planet our Dr Shivaji vaazgahis name n fame
💯👍🌹
No one can overcome beem singh
Good, nice old songs, and movie
I like this song
This song is of a harsh reality which is something unthinkable in the past.
சூப்பர் பாடல்கள்
Aanaiththu,padalgalum, arumaiyan,,vai,kaalaththal,aliyatha,kaviyapadalgal,arumai,nantry,valga, valamudan
Super,padalgal,pathivirkku,nantry,unnum,alagai,parththiruppaye,arumaiyana,varigal, kannathasan,arivu,yarukkum,varathu,anaithu,deivam
Best great songs
Chirantha paatal 💏💝💚👍💕💔m SUPRAMANI
nice songs
Superb songs!
M s v is great
Super film and super songs!!
Very nice
Kalathal aliyatha padalgal
Andavankal
Avar neyyaip paalpol ninaippadhu Ethanai naalamma.
Kaviyarasar Kannadhan .
padalkal.super
ஶ்ரீ
Thaiyanayaki Ramu v
Supper songs🍉😀
Ever stand by the world
Senthil Ganesh performnces
Ok
My favourite songs
Old is gold
01
பாடல் - ஆலய மணியின் ஓசை
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகி - பி.சுசீலா
நடிகை - பி.சரோஜாதேவி
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961
02
பாடல் - காதல் சிறகை காற்றினில்
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகி - பி.சுசீலா
நடிகை - பி.சரோஜாதேவி
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961
03
பாடல் - நான் பேச நினைப்ப
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
பாடகி - பி.சுசீலா
நடிகர் - சிவாஜி கணேசன்
நடிகை - பி.சரோஜாதேவி
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961
04
பாடல் - என்னை யார் என்று
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
பாடகி - பி.சுசீலா
நடிகர் - சிவாஜி கணேசன்
நடிகை - பி.சரோஜாதேவி
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961
05
பாடல் - பாலும் பழமும் கைகளில்
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
நடிகர் - சிவாஜி கணேசன்
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09. செக்டம்பர். 1961
07
பாடல் - நான் பேச நினைப்ப ( சோகம்)
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
பாடகி - பி.சுசீலா
நடிகர் - சிவாஜி கணேசன்
நடிகை - பி.சரோஜாதேவி
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09.செக்டம்பர். 1961
08
பாடல் - போனால் போகட்டும்
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
நடிகர் - சிவாஜி கணேசன்
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09.செக்டம்பர். 1961
09
பாடல் - இந்த நாடகம் அந்த
படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகி - பி.சுசீலா
நடிகை - பி.சரோஜாதேவி
இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
இயக்குனர் - ஏ.பீம்சிங்
பட வெளியீடு - 09.செக்டம்பர். 1961
( குலசை வேலப்பன்)
Lyrics
Charm in listening old songs
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
old songs you can listen million times. super hits
rama raja jp38qas ukepxwo👗🔪👗👞👟👓🔰👑👒⌚⌚⌚⌚⌚⌚⌚⌚⌚⌚👔⌚⌚⌚👟👑👑👙🎒👗👒👗👗👗👗👗👗👗👗👗👗👗🎓🕶️🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓💄💄🎓🎓🎓🎓🎓👕👕👕👕👕👕👕👕👕👕👕👕👕👕🎩👕👕👕👕👕👢👛💰👠👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢📺📺📺📺📺📺📺📺📺📺📺🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🕹️🎲🕹️📺🕹️📺
rama raja super
He to go
👌👌👌👌
a
Malyalmsong
One more "pa"varisai hit from Bhimsingh
evergreen sarojadevi
All 💓 touched songs