20 தாய் பன்றிகள்120 குட்டிகள் |அதிகம் இலாபம் தரும் வெண் பன்றி வளர்ப்பு| High Profitable Piggery Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2022
  • Yuvaraj K : 6379061223
    Mr. Kumar : 9384532416
    KPK PIG FARMING
    Kethureddipatty
    ================================
    Farming Business | விவசாய வணிகம்
    Business Inquiry And Advertisement
    Contact Number : +91 9786872129
    Email Id : farmbusiness2020@gmail.com
    =========================================
    #FarmingBusinessIdeas #வெண்பன்றி வளர்ப்பு# Pig Farm

ความคิดเห็น • 401

  • @anburaj7283
    @anburaj7283 2 ปีที่แล้ว +214

    இங்க அரசியல்வாதிங்களே வெக்கம் இல்லாமல் இருக்கும் பொழுது உழைத்து வாழும் மக்கள் எதுக்கு வெக்கபடனும். 👌👌👌👌 வாழ்த்துக்கள்

  • @eyeseyes1217
    @eyeseyes1217 2 ปีที่แล้ว +87

    பன்றி வளர்ப்பது கேவலம் இல்லை, வெளிநாடுகளில் இதை மிக பெரிய அளவில் தொழில் செய்து வருகின்றனர். உங்கள் முயற்சி பாராட்ட கூடியது. யார் என்ன சொன்னால் என்ன நமக்கு தேவை தொழில்.

    • @kuttycholan55
      @kuttycholan55 2 ปีที่แล้ว +1

      Yes bro it's true most export this

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว +171

    உங்கள் உழைப்பு உண்மையான உழைப்பு ஒரு நாள் வெற்றிமிகப்பெரிய வெற்றிகிடைக்கும்தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

    • @thangampandi4191
      @thangampandi4191 2 ปีที่แล้ว +3

      T

    • @asokannalliappan8760
      @asokannalliappan8760 2 ปีที่แล้ว +2

      நன்றி யவராஜ். குழுவாக செயல்பட வாழ்த்துக்கள்

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee ปีที่แล้ว

      Thanks 😊

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu ปีที่แล้ว

      U ngrit për herën tjetër itrynibhninbbvnvngngnhnjnvnbnbnvvd koha e duhur për RTI e drejta për RTI ana e djathtë

  • @varshininaksathra5078
    @varshininaksathra5078 2 ปีที่แล้ว +88

    கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் தன் நிழல் பார்த்து தானே குரைக்கும். You are always great brother. வாழ்த்துக்கள் தம்பி

  • @nagarajannagarajan16
    @nagarajannagarajan16 2 ปีที่แล้ว +74

    வாழ்த்துக்கள் நண்பா நான் கருப்பு பன்றி வளர்க்கிறேன் 👍

    • @kumaresankavi9328
      @kumaresankavi9328 2 ปีที่แล้ว +3

      உங்க நம்பர் கிடைக்குமா

    • @muthurasu1700
      @muthurasu1700 2 ปีที่แล้ว +2

      New open panna enna pannanum prother

    • @arunkumar-pu3qw
      @arunkumar-pu3qw 2 ปีที่แล้ว

      Unga number sollunga

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 ปีที่แล้ว +7

    எல்லோரும் கேவலமாக நினைக்கும் தொழிலில் தான்..
    அதிகமாக சம்பாதிக்க முடியும்.
    என்பதை மறந்து விட வேண்டாம் சகோதரா..

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 ปีที่แล้ว +21

    நீங்க சொன்னது எனக்கு ரொம்ப புடிச்சது... என்னோட குடும்பமும், என்னோட மனைவிக்கும் இதில் சந்தோஷம்... அவர்களை மட்டும் தான் நான் பார்க்கிறேன்... வேற யாரும் நம்மளுக்கு உதவ போறதில்லை... ஆனால் தேவையில்லாமல் பேசுவாங்க...

  • @vinonan1722
    @vinonan1722 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் பா... உனக்கு ஆசிரியர் என்பதில் நான் பெருமையடைகிறேன் . மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @rajasekaranrajasekaran7124
    @rajasekaranrajasekaran7124 2 ปีที่แล้ว +8

    தம்பி நீ முதலாளி எதை பற்றியும் கவலை படாதே உன் வேலையில் மட்டும் கவனம் கொள் வாழ்த்துக்கள்

  • @Bad_time_all_time.
    @Bad_time_all_time. ปีที่แล้ว +9

    உங்கள் பேச்சிலே தெரிகிறது நீங்கள் இந்த தொழிலை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்று வாழ்த்துக்கள் சகோதரா

  • @sivapprakasarvsa1362
    @sivapprakasarvsa1362 2 ปีที่แล้ว +18

    தம்பி அருமை உன் கொள்கை....நீ உயர்வாய் வாழ்த்துக்கள் 👍

  • @vinothdevendiran7953
    @vinothdevendiran7953 2 ปีที่แล้ว +4

    கண்ணா சம விரிவாக்கம் இதுபோல ஒரு பன்றியின் எகனாமி சொல்லி நான் கேள்வி பட்டாதே இல்லை 👌👌👌👌👌👌👌👌 தெளிவான பேச்சி, அதிகம் பேசல, வார்த்தைகளில் திமிரு இல்லை உண்மையாவே நீங்க தரமான பிசினஸ் மேன் 👌👌👌👌👌👌👌👌👌

  • @axadasstr
    @axadasstr ปีที่แล้ว +4

    எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்கி கொள்ளாதீர்கள் யுவராஜ். இந்த உலகில் விமர்சனம் செய்பவர்கள் உதவி செய்ய மாட்டார்கள். திருடுவதும் பொய் சொல்வதும் தான் கேவலம். நீங்கள் சரியான வழியில் தான் செல்கிறீர்கள். சிறந்த தொழிலதிபர் ஆக வாழ்த்துக்கள்.

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 ปีที่แล้ว +11

    உழைப்பின் உயர்வு மேன்மை!

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +5

    உண்மை,, நல்ல தொழில் நண்பா, நான் கடலூர் மாவட்டம்
    இப்போ ஓசூர் ல company ல வேலை பாற்குறேன், ஒருநாள் நான் உங்களை சந்திக்க
    விரும்புறேன் , கூடிய விரைவில் நண்பா

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 ปีที่แล้ว +4

    எல்லா உயிர்களுக்கும் தாய் பாசம் இருக்கு நாம் தான் கறிக்காக மனிதனில் இருந்து மிருகமாக மாறிவிடுகிறோம்

  • @spanbuking2687
    @spanbuking2687 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் நண்பா... தெளிவான விளக்கம், மகிழ்ச்சி... 🤝👍

  • @prabagaran2081
    @prabagaran2081 2 ปีที่แล้ว +4

    Vera level yuvraj brother..unga speech ketathula irunthu nanum forms start panna romba aasa padran..kandipa pannuvan..🙏🙏👍

  • @NammaOoruVivasayee
    @NammaOoruVivasayee ปีที่แล้ว +11

    எனக்கு வாழ்த்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி 💕💕💥

    • @petchidurai6143
      @petchidurai6143 ปีที่แล้ว

      குட்டி கிடைக்கும் மா

    • @vinothchristopher4116
      @vinothchristopher4116 8 หลายเดือนก่อน

      ​@@petchidurai61431:29

  • @esakkiraj4158
    @esakkiraj4158 2 ปีที่แล้ว +11

    புரோ எவன் என்ன சொன்னா என்ன..நீங்க ஒரு தொழில் அதிபர் புரோ....கலக்குங்க...

  • @svsv5372
    @svsv5372 2 ปีที่แล้ว +5

    Entha oru pannaiyalarum food cost and labor cost maindance cost less pannitu profit peshanum that is good business man

  • @jeyaseelanv6235
    @jeyaseelanv6235 2 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி அண்ணா

  • @bobbyandy482
    @bobbyandy482 2 ปีที่แล้ว +8

    good on you young man...... i can see your success.......... good luck from Australia... keep it up

  • @ManojKumar-pd5mw
    @ManojKumar-pd5mw 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன அனைத்து செய்திகளும் புரியும் வகையில் இருந்தது 👍 வாழ்கையில் வழர வாழ்த்துகள் அண்ணா

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +10

    உழைப்பே உயர்வு நீங்கள் நிச்சயம் ஒரு நாள் உயர்வீர்கள்

  • @johnkennedy9205
    @johnkennedy9205 2 ปีที่แล้ว +10

    HATS OFF TO YOUR WORK SINCERELY FOR YOUR FAMILY 🎩

  • @vasudevan7814
    @vasudevan7814 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மிக சிறப்பான முயற்சி அருமையான பதிவு 🎉🎉🎉🎉❤

  • @CHICKOO641
    @CHICKOO641 2 ปีที่แล้ว +1

    Family support ilama ena mathiri neraya per irukaga.... vaalthukal brother.....keep going

  • @cannathurai2007
    @cannathurai2007 2 ปีที่แล้ว +1

    தொழில் எந்த தொழில் செய்தாலும்
    அது தொழில் தான் இதில் என்ன கேவலம் திறமை இருந்தால் பிழைத்து கொள்ளலாம் வாழ்த்துகள் தம்பி

  • @lokiaa7284
    @lokiaa7284 2 ปีที่แล้ว +11

    தொழில் எதுவானாலும் அதில் அதிககவணம்எடுத்துசெய்தால்வெற்றிநிச்சையம் வாழ்த்துக்கள் சகோதரா

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 2 ปีที่แล้ว +1

    பேசுவோர் பேசட்டும் செய்யும் தொழிலே தெய்வம் என்று நீங்கள் கருதியதால் எல்லாவற்றிலும் வெற்றிகரமாக திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நண்பரே

  • @sathishkulasekaran7535
    @sathishkulasekaran7535 2 ปีที่แล้ว +5

    Hey buddy you are doing good don’t listen to others run towards your success and your goal concentrate in your bigger farm and get success and hats up to your choice and your decision and you have a lot of knowledge keep up your good work God bless you !

  • @kalaiyarasankalai8130
    @kalaiyarasankalai8130 2 ปีที่แล้ว +1

    Congratulation... 🤝🤝 all the best👌👌👌hart work..👍👍👍

  • @petloverscom2018
    @petloverscom2018 2 ปีที่แล้ว +2

    Nalla pesuringa thambi.. vaalthukkal

  • @saravanan4959
    @saravanan4959 ปีที่แล้ว +3

    well done brother. u giving a wonderful information 🙏🙏

  • @rajendranm7679
    @rajendranm7679 2 ปีที่แล้ว

    அருமை அருமை. சிறப்பான பதிவு

  • @mohanamurali4796
    @mohanamurali4796 2 ปีที่แล้ว +4

    Nice video feed management pathi sollunga

  • @yogeshwaranyogesh2602
    @yogeshwaranyogesh2602 2 ปีที่แล้ว +2

    உங்கள் உழைப்புக்கு வழ்த்துக்கள் அன்ன

  • @manjunathm844
    @manjunathm844 ปีที่แล้ว

    Very good keep it up . Work is worship . No work is big or small . You are inspiration to young people .

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 ปีที่แล้ว +3

    Super anna intha video tha ethir parthen bro💯💯💯💯

  • @kevinjkamarnath4733
    @kevinjkamarnath4733 ปีที่แล้ว

    Bro great bro you will become great enterpreneur bro , எல்லோரும் Kuwait saudhi poi enna work panranghane therila irukure edathula ivvlo invest panni farm panreengha evvlo periya work neegha panreengha great bro hats off

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf 2 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 2 ปีที่แล้ว +9

    செம்ம சகோதரா 👌💪💪💪திராவிட ஆட்சி சாதனை தமிழனின் கடின உழைப்பை எளிதாக சுரண்டி தின்று கொழுக்கிறார்கள்😠😠😠 என்று மாறுமோ இந்த அவலநிலை... ஆனாலும் இவற்றை நீங்கள் சமாளித்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ💐💐🥰

  • @user-ki2fz9xj6o
    @user-ki2fz9xj6o 3 หลายเดือนก่อน

    சூப்பர் பிரதர் எனக்கு ரொம்ப புடிச்ச ஒர்க் இது தான்

  • @rameshaykkudirameshramesh2978
    @rameshaykkudirameshramesh2978 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா, உங்களுடைய உழைப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍

  • @msenthilkumarmcamphilmscbe7950
    @msenthilkumarmcamphilmscbe7950 2 ปีที่แล้ว +1

    CONGRATULATIONS NANBA....

  • @sathishkulasekaran7535
    @sathishkulasekaran7535 2 ปีที่แล้ว +3

    Also listen to your heart❤️ don’t listen to others that is the key of success !!🇨🇦

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว +5

    Direct sale of pork(pig meat) is important for successful pig rearing(at on sunday) form district pig rearing group

  • @manickavasagam2806
    @manickavasagam2806 ปีที่แล้ว

    I appreciate your mankind all the success

  • @kannavenki5694
    @kannavenki5694 2 ปีที่แล้ว +8

    பன்றிக்கு நன்றி சொல்லுங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

  • @esaikumar3879
    @esaikumar3879 ปีที่แล้ว +1

    Intha chinna age la yavlo thairiyam...thelivana speech correct idea super bro

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @PRAKASH_M.M_Farms
    @PRAKASH_M.M_Farms 2 ปีที่แล้ว +7

    Bro great job..

  • @emrrameshemr2531
    @emrrameshemr2531 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @srijithsri4943
    @srijithsri4943 2 ปีที่แล้ว +4

    நல்ல முயற்சி நல்வாழ்த்துக்கள் 👍👍👍👍😍😍😍😍👌👌👌

  • @alexanderalexander9095
    @alexanderalexander9095 ปีที่แล้ว

    Thank u bro more and more information give bro ......success through labour.....alexander

  • @rmahendran5394
    @rmahendran5394 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் brother 👌

  • @ilovemyson4580
    @ilovemyson4580 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @murugan5167
    @murugan5167 2 ปีที่แล้ว +1

    Bro super valthukal

  • @NammaOoruVivasayee
    @NammaOoruVivasayee 2 ปีที่แล้ว +12

    வணக்கம் மக்களே நான் உங்கள் யுவராஜ் இதுவரை நான் எனது சேனலில் பதிவிட்ட பதிவுகளை விட என்னை பேட்டி எடுத்து மற்ற சேனலில் பதிவிட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதை விட நான் எனது பாதையில் உயர்ந்து இருக்கிறேன் என நினைக்கிறேன் உங்களது கருத்து என்ன கூறவும்🫂🌱🌾
    🌱விவசாயம் அறிவோம் விவசாயம் காப்போம்🌾

    • @HealthylifeResearch99
      @HealthylifeResearch99 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 👍

    • @ManiVannan-jx6rl
      @ManiVannan-jx6rl 2 ปีที่แล้ว +1

      Thalivan comment potu irrkaru paru da

    • @arulalansongs9746
      @arulalansongs9746 2 ปีที่แล้ว +1

      தொழிலதிபர் தம்பிக்கு வணக்கம் நேற்று 2.2.22 மதியம் உங்களிடம் செல் போனில் பேசினேன் காஞ்சிபுரம். வாழ்த்துக்கள்
      இந்த உற்பத்தி/விற்பனை விஷயமாக தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்க
      தொழில் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
      அருள் காஞ்சி.
      ஆல் இஸ் வெல்
      காட் இஸ் கிரேட்
      மஹா லஷ்மி துணை.

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee 2 ปีที่แล้ว

      @@arulalansongs9746 நன்றி

    • @arulalansongs9746
      @arulalansongs9746 2 ปีที่แล้ว

      @@NammaOoruVivasayee its all right sir

  • @user-hk8cj1lb5x
    @user-hk8cj1lb5x 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா.வாழ்த்துக்கள்

  • @rameshganesan181
    @rameshganesan181 2 ปีที่แล้ว +2

    All the very best brother.

  • @jdnaveen321
    @jdnaveen321 2 ปีที่แล้ว +3

    They look so cute and it feels bad to eat it !

  • @SENTHILSENTHIL-ei6cg
    @SENTHILSENTHIL-ei6cg ปีที่แล้ว

    Vazhthukal thampi

  • @prathapprathap970
    @prathapprathap970 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா 💐💐

  • @Black1farmers
    @Black1farmers 2 วันที่ผ่านมา

    Super ட தம்பி... வாழ்த்துக்கள்

  • @Pvigneshvaran
    @Pvigneshvaran 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 2 ปีที่แล้ว +1

    In Thailand, Laos and Vietnam they feed Banana tree trunk, grass, leaves unuse vegetables etc.
    Banana tree they chopped into thin layers and then chopped into small pieces boiled, during boiling they add fruits wastage old bananas melons etc,also cassava, sweet potatos.boil to a creamy texture add water and feed.
    Also fed fresh banana leafs, sweet potatos stems and leaves also love to eat.

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி....

  • @globallogistics2851
    @globallogistics2851 2 ปีที่แล้ว +1

    Very Good Thambi 👍👍👍keep it up

  • @ChristianWhatsppVideosK
    @ChristianWhatsppVideosK 2 ปีที่แล้ว +2

    Suprer anna life -pa jeichitinga ...😍🤩🤗

  • @kuttiesstories2023
    @kuttiesstories2023 2 ปีที่แล้ว +1

    Super bro.... I will implement soon...

  • @GaneshKumar-wt2mx
    @GaneshKumar-wt2mx 2 ปีที่แล้ว +1

    Very, very, very good business

  • @devnayak3644
    @devnayak3644 2 ปีที่แล้ว +24

    Congrats yuvaraj bro......for your hard work and efforts

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว +6

    Pig farming is not so easy as you hear his mathematics calculation. Biggest draw back in piggery farm and difficult in marketing . It's total control by brokers in meat trade. You will not get profit margin as designed in other farming.. Any farming first create strong platform of marketing your produce... Pig farming is tough market. No market in Tamilnadu.other states like Kerala. Goa. Orissa. Bihar. West bengal. Assam. Good market Ultimately you have to depend traders.. . Meat on table is best business.

  • @vadivelrock41
    @vadivelrock41 2 ปีที่แล้ว +2

    My best wishes for you and your effort keep improve to go long 🙂🙂🙂

  • @gssuresh11
    @gssuresh11 2 ปีที่แล้ว +1

    Good Congratulations

  • @jjhvvv9904
    @jjhvvv9904 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @pandismart
    @pandismart ปีที่แล้ว +1

    Meghalaya la Piggery mission nu scheme ae iruku ...ella business um economy than ... congratulations 🎉🎉🎉

  • @srinivash2223
    @srinivash2223 2 ปีที่แล้ว +5

    அண்ணா புறா,புறா பண்ணை பற்றி வீடியோ போடுங்க அண்ணா.

  • @ziom.s8768
    @ziom.s8768 2 ปีที่แล้ว +2

    Vallthukal

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 7 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி சகோதரரே.🤝

  • @naveenkumar-hd5hl
    @naveenkumar-hd5hl 2 ปีที่แล้ว

    Congrats bro....u r doing too good brooo...

  • @ramachandrancontractor6074
    @ramachandrancontractor6074 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @kethafarm...1288
    @kethafarm...1288 2 ปีที่แล้ว +5

    Brother Thiruvannamalai pig farm video poodu brother please...🙏

  • @mohamedummer991
    @mohamedummer991 7 หลายเดือนก่อน

    Video romba satisfication ha iruku😂

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 2 ปีที่แล้ว

    18:55 வாழ்த்துக்கள் 💯

  • @venkatfrankie
    @venkatfrankie 2 ปีที่แล้ว +1

    Super bro all the best

  • @asoganvijaya2033
    @asoganvijaya2033 2 ปีที่แล้ว +4

    Very good

  • @nowtradingtime2968
    @nowtradingtime2968 2 ปีที่แล้ว +1

    Pig farm create panna Avollo investment panna nuu kakulla nuu erutha but neeya vedio va post panita nice da nanba.

  • @ayyappanayyappan5994
    @ayyappanayyappan5994 2 ปีที่แล้ว +1

    ARUMAI NANBA NALLA PATHIVU VAZHTHUKKAL

  • @pethurajalakshmim3036
    @pethurajalakshmim3036 ปีที่แล้ว +1

    Congratulations! brother

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 ปีที่แล้ว +1

    Congratulations brother

  • @rengaraj1468
    @rengaraj1468 ปีที่แล้ว +1

    Good job man, keep it up

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 2 ปีที่แล้ว +1

    அருமை bro

  • @richiepunch14
    @richiepunch14 2 ปีที่แล้ว +1

    Super bro congrats

  • @natureisbest7674
    @natureisbest7674 2 ปีที่แล้ว +3

    Heeey cute aa irukku bro ❤️

  • @uppumootai7357
    @uppumootai7357 2 ปีที่แล้ว +1

    Spr nanba all the best

  • @t.sruban
    @t.sruban ปีที่แล้ว

    All that best bro god bless you

  • @Gowthami1354
    @Gowthami1354 ปีที่แล้ว

    Super bro ithula evvalavu erukkunu theriyala , ippa therinju kitten