Detailed Guide For Sheep Farming| செம்மறி குட்டிகளை வளர்த்தால் இலாபமா| Best Sheep Farm in Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2020
  • திரு. ராமநாதன் அவர்கள் தமிழ்நாடு வேளாண்மை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சேலம் மாவட்டம் கொங்குபட்டி பகுதியில் மாற்று தீவனம் கொடுத்து பரண்மேல் 200 செம்மறி ஆட்டிற்குமேல் வளர்த்து வருகிறார்.
    *****************************************************************************************************
    Mr.Ramanathan is a retired Tamilnadu office. He is from Salem kongupatti. He is raising around 200 male sheep in a stall-feed method by giving alternate feed for a short-term income.
    ***************************************************************************************************
    Goats and Sheep business is very good business in India and good markets in both Sheep farming and Goat farming.
    This video covers the topics of :
    sheep farming,
    sheep farming for beginners,
    goat and sheep farming,
    sheep,
    sheep raising for beginners,
    goat and sheep farming for beginners,
    detailed guide for sheep and goat farming,
    sheep for sale,
    modern goat and sheep farming,
    goat farming,
    farming,
    low cost shed for sheep farming,
    tips for farming,
    sheep farming for beginners in India,
    sheep farming for beginners in Tamil,
    Sheep And Goat Farming,
    how to construct sheep shed,
    low-cost sheep shed,
    best sheep shed,
    Detailed Guide For Sheep And Goat Farming,
    செம்மறி குட்டிகளை வளர்த்தால் இலாபமா,
    Sheep Farming Business,
    நல்ல லாபம் தரும் செம்மறி கிடாய்கள் வளர்ப்பு,
    Best Sheep Farm in Tamilnadu,
    செம்மறி ஆடு,
    செம்மறி ஆட்டு பண்ணை,
    Profitable sheep farming,
    Sheep farming business,
    mylambadi sheep
    *****************************************************************************************************
    Our official Facebook group:)
    / 461401364675357
    Our official Facebook page:)
    / farms2017
    #CountryFarmss #Sheepfarming #Breedersmeet

ความคิดเห็น • 74

  • @senthilsenthil9038
    @senthilsenthil9038 3 ปีที่แล้ว +16

    சேனல் நடத்தறது பெருசு இல்லை கேள்வி கேக்க தெரியணும் என் மனசுல இருக்க எல்லா கேள்வியும் கேட்டுடாரு நன்றி வாழ்த்துக்கள்

  • @kumaresankumaresh5814
    @kumaresankumaresh5814 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்கள்....... சிறந்த பாடம்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்...... 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @alexdurai2559
    @alexdurai2559 4 ปีที่แล้ว +3

    அருமையான கேள்விகள்.தெளிவான,பணிவான பதில்கள். செம...

  • @gurubhai0
    @gurubhai0 2 ปีที่แล้ว +2

    He always answers tha call and reply hats off

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 ปีที่แล้ว +1

    அருமை நல்ல கேல்விகள்,
    நான் தெளிவுப் பெற்றேன்.

  • @santhoshrooftopfarmincoimb4477
    @santhoshrooftopfarmincoimb4477 4 ปีที่แล้ว +1

    Good job you ask very informative questions

  • @hdkids9131
    @hdkids9131 3 ปีที่แล้ว +1

    அருமையான விடைகள்.

  • @deepakprasannacastro5738
    @deepakprasannacastro5738 3 ปีที่แล้ว

    அருமையாக பதில் அளித்தார் ...... 💝✌️

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว +1

    Very very use ful questions asked and so nicly valuable information given by farm Owner. Thanks to channe and l farm owner Mr.Ramanathan 🙏

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว

    Superb, very good information thank you very much. Best wishes.

  • @kingganeshchandrasekaran2474
    @kingganeshchandrasekaran2474 4 ปีที่แล้ว +7

    ரெண்டே பேரு மொத்த தேடல் க்கும் விளக்கம் அருமை

  • @bangarumbangarum5069
    @bangarumbangarum5069 4 ปีที่แล้ว

    Very beautiful shed sir.

  • @arulananthug5189
    @arulananthug5189 3 ปีที่แล้ว

    Super method.....

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 ปีที่แล้ว

    TRANSPOTATION QUESTION SUPER SIR..

  • @aarupadayappansri
    @aarupadayappansri 4 ปีที่แล้ว +6

    Very super, detailed interview with him ,thanks to both sir

  • @KannanKannan-md9qh
    @KannanKannan-md9qh 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @amirtharaj2451
    @amirtharaj2451 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @velmurugan-pv8sn
    @velmurugan-pv8sn 4 ปีที่แล้ว +1

    Super interview bro

  • @mkt.maaran1220
    @mkt.maaran1220 4 ปีที่แล้ว

    அருமை

  • @krsvanan
    @krsvanan 7 หลายเดือนก่อน

    Very good interview

  • @rivorami2303
    @rivorami2303 3 ปีที่แล้ว

    Very very nice video

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 4 ปีที่แล้ว

    Super excited

  • @velmurugan-pv8sn
    @velmurugan-pv8sn 4 ปีที่แล้ว +1

    All the best sir

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல்கள் . நல்ல பொறுமையான விளக்கம் நன்றி சார்

  • @ganapathykumar6627
    @ganapathykumar6627 4 ปีที่แล้ว

    Superb sir

  • @albaby8837
    @albaby8837 2 ปีที่แล้ว

    Mika arumaiyana pathivu

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 ปีที่แล้ว

    Nice new message super dir

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj 4 ปีที่แล้ว

    நீண்ட பயனுள்ள விலக்கம்

  • @sakheshchandra4347
    @sakheshchandra4347 4 ปีที่แล้ว +3

    Please...,give detail of injection and medicine which use full for all farmers uses in your area ....please make an viedeo....💕💕🙏🤸🏻‍♀️🤸🏻‍♀️🙋

  • @malairaj5319
    @malairaj5319 2 ปีที่แล้ว

    Super

  • @manickamm1542
    @manickamm1542 4 ปีที่แล้ว

    Sir super explain to Adu Valarpu very

    • @manickamm1542
      @manickamm1542 4 ปีที่แล้ว +1

      Your explain very useful to me thank u sir now I was started semery keda kutty purchase on 28/5/20 from Raja pukkampatty after 85 days kutty sales help to me and give merchants phone no send to me pl

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว

      Call the given number in the video

  • @sakheshchandra4347
    @sakheshchandra4347 4 ปีที่แล้ว +2

    Good...viedeo....Sooper presentation......love from Kerala.,.💕💕🤣🙏

    • @sheikabdul1042
      @sheikabdul1042 4 ปีที่แล้ว

      This is not Kerala this is tamilnadu

    • @sakheshchandra4347
      @sakheshchandra4347 4 ปีที่แล้ว

      @@sheikabdul1042 🤣🤣🤣😂🤕🙋🤸🏻‍♀️🤸🏻‍♀️🤸🏻‍♀️🐍

  • @prabhu1986
    @prabhu1986 4 ปีที่แล้ว

    ஆடு வளர்ப்பு தேவையான நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @ganeshsiva228
    @ganeshsiva228 4 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @rajavSki
    @rajavSki 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அடுத்து வருகின்ற காணொளியை மிக விரிவாக பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா... நாங்கள் ஒரு சில நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்... ஆனால் காணொளி பதிவு செய்ய இன்னும் அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை அதனால் பருப்பு வகைகள் பற்றிய காணொளி சற்று தாமதமாகும்...

    • @rajavSki
      @rajavSki 4 ปีที่แล้ว

      @@CountryFarms 👍

  • @Gopiravi106
    @Gopiravi106 4 ปีที่แล้ว +1

    ஆடுவளர்ப்பு நிறைய வீடியோ போடுங்க

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறோம்... ஒருசில பண்ணை வீடியோ பதிவு செஞ்சிருக்கோம் அதையும் பாருங்கள் நன்றி...

  • @robinansi194
    @robinansi194 4 ปีที่แล้ว +5

    தீவன தொட்டி பற்றிய விபரம் கொடுங்கள் அண்ணா

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌👏

  • @ShahulHameed-rd4tc
    @ShahulHameed-rd4tc 3 ปีที่แล้ว

    செட்டின் மொத்த நீலம் அகலம் உயரம் என்ன ( 3.5 தரையில் இருந்து தலம் வரை அறிகின்ரேன்)

  • @mohammedmaideen141
    @mohammedmaideen141 4 ปีที่แล้ว

    Good 🐏

  • @srkrishnamurthymurthy3650
    @srkrishnamurthymurthy3650 3 ปีที่แล้ว

    When ever interview will be made with poultry Farmers their address and phone nos are furnished it will be helpfull for the viewers to contact them and have their help.

    • @CountryFarms
      @CountryFarms  3 ปีที่แล้ว

      Contact number is given in the video sir..Did u watch the video fully sir ??

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว

      @@CountryFarms please update in description,it will may more useful

  • @muthukrishnan3123
    @muthukrishnan3123 4 ปีที่แล้ว +2

    சார். குட்டிகள் என்ன விலைக்கு வாங்கியது என்று சொல்லவில்லை

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว

      சார் தொலைபேசி எண் கொடுத்து உள்ளோம் நீங்கள் அழைத்து கேட்கலாம்...

  • @kuttypasangagaming722
    @kuttypasangagaming722 3 ปีที่แล้ว +2

    This is my cousin

    • @sathishkumar-tm2jb
      @sathishkumar-tm2jb 3 ปีที่แล้ว

      இவரின் தொடர்பு எண் கிடைக்குமா, அல்லது கொங்குபட்டியில் எங்க இருக்குன்னு சொல்லுங்க சார்

    • @CountryFarms
      @CountryFarms  3 ปีที่แล้ว

      காணொளியை முழுமையாக பாருங்கள் தொலைபேசி எண் கொடுத்துள்ளோம்..

  • @rolextmmutton8919
    @rolextmmutton8919 4 ปีที่แล้ว

    1 kg how much

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว

      Watch the video fully and call the number

  • @a.k6858
    @a.k6858 4 ปีที่แล้ว +1

    Naattu pura valarpu podunga anna

  • @elampari2396
    @elampari2396 3 ปีที่แล้ว

    இவரின் தொடர்பு என்

    • @CountryFarms
      @CountryFarms  3 ปีที่แล้ว

      காணொளியை முழுமையாக பார்த்தீர்களா?

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 ปีที่แล้ว

    arumai thiru ramanathan ayya.....good luck
    ayya mobile number please...screen la varum number yaarudhu

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      Screen la vara number avurudhu dhan.

  • @julies0017
    @julies0017 4 ปีที่แล้ว +7

    பரண் மேல் ஆடு வளர்ப்பு ஒரு கௌரவ செலவு அவ்வளவுதான்..
    பரண் குட்டி போடாது மக்களே ஆடுதான் குட்டி போடும்..
    ஆர்வக கோளாறின் விளைவுதான் பரண் மேல் ஆடு வளர்ப்பு

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว +2

      நீங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தீர்களா??
      அப்படி இருந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்கவும் .... உங்கள் உங்கள் கருத்துக்கள் இந்த சேனலில் பதிவிடப்படும் நன்றி..

    • @julies0017
      @julies0017 4 ปีที่แล้ว +1

      @@CountryFarms ஆனால் ஐயா பரண் மேல் செய்த செலவை‌ முடிந்த அளவு குறைத்துள்ளது மிக நல்லது வரவேற்கிறேன்..
      ஆனால் உண்மையில் அவர் செய்த செலவை கூறவில்லை என நினைக்கிறேன்

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว

      அவர் தொலைபேசி எண் கொடுத்து உள்ளோம் நீங்கள் அழைத்து கேட்கலாம்.... அதேசமயம் உங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள் நாங்கள் அழைத்து கேட்கிறோம் முடிந்தால் உங்களை பதிவு செய்கிறோம் எங்கள் சேனலில்...

  • @nafarook6864
    @nafarook6864 4 ปีที่แล้ว

    Contact thaga

    • @CountryFarms
      @CountryFarms  4 ปีที่แล้ว

      Video va full ah paarunga contact koduthu irukku

  • @sivajsp599
    @sivajsp599 2 ปีที่แล้ว

    Is he came from England? Before taking interview, ensure they supposed to speak in TAMIL.

    • @CountryFarms
      @CountryFarms  2 ปีที่แล้ว

      We can't force anyone to speak a language sir 😊... It's their comfort.. We can also take you as an example 😊..And one more thing did u watch the video fully??