மூடப்படும் ஆட்டுப்பண்ணைகள்! காரணம் என்ன?? | Reason for losses in the Goat farms?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 797

  • @You_Troll
    @You_Troll 4 ปีที่แล้ว +421

    பல யூடியூப் சேனல்கள் செய்த பாவங்களை, இந்த ஒரு வீடியோ மூலம் கழுவ முயற்சித்துள்ளீர்கள். நன்றி.. பாராட்டுகள்.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +222

    கவர்ச்சி எதுல இருக்கோ அது லாபம் தராது..அறிவுடன் கூடிய கடும் உழைப்பே வெற்றிக்கான மூலதனம்....சூப்பர் வீடியோ நண்பா

    • @karthikkram4992
      @karthikkram4992 4 ปีที่แล้ว +1

      Ya it's true

    • @Hukum12321
      @Hukum12321 4 ปีที่แล้ว +3

      இதை தான் என் நண்பர்களிடம் சொல்வேன்..யூடியூப் பாத்து அறிவில்லாமல் அழைக்கிறார்கள்..

    • @shanmugasundaram2376
      @shanmugasundaram2376 2 ปีที่แล้ว

      Well said brother

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว +50

    பாராட்டப்பட வேண்டிய நபர் நீங்கள் துணிச்சலாக இக்காணொளியை பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி நானும் TH-cam ஐ பார்த்து ஏமாறாமல் இருப்பதற்க்கு ஏற்ற விழிப்புணர்வு பதிவு

  • @gowthamer3526
    @gowthamer3526 4 ปีที่แล้ว +67

    நவீன உழவன்🙏🙏🙏... முன்னேற்றம் என்பது படி படியாக உயர்வது இது போன்ற பதிவுகளின் மூலம் தெரிகிறது 👍👍👍👍

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +307

    நானும் கிட்டத்தட்ட 150வீடியோ பரண்மேல் ஆடு வளர்ப்பு பார்த்தேன்.என்னிடம் பணம் இருந்திருந்தால் நானும் நஷ்டப்பட்டிருப்பேன்.விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி நண்பா....

    • @parthivision1433
      @parthivision1433 4 ปีที่แล้ว +8

      ஆட்டுப்பண்ணை நஷ்டம் இல்ல

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +19

      @@parthivision1433ஆட்டுப்பண்ணை ஒரு போதும் நஷ்டம் இல்லை.பரண்தான் நஷ்டமம்னு சொல்றேன்

    • @raam1702
      @raam1702 4 ปีที่แล้ว +9

      Motha 10aadu vanagi valanga....visayatha therinjukonga....aparam neenga paran amaithu aadu valanga

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +1

      நன்றி

    • @rajurani7499
      @rajurani7499 4 ปีที่แล้ว +10

      @@parthivision1433 கடன் வாங்கி தெரழில் செய்பவர் ஆடு வளர்ப்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும் வேலை தெரியாமல் ஆத்தில கால்விட்ட கதையாகிவிட்டது

  • @murugeshkumaryokeshk
    @murugeshkumaryokeshk 4 ปีที่แล้ว +4

    இது தான் தேவை தோழா விவசாயத்தில் என்ன தவறு செய்யக் கூடாது என்று அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நண்பா...வாழ்க விவசாயம்

  • @rameshm1386
    @rameshm1386 4 ปีที่แล้ว +59

    நாங்கள் 4 தலைமுறையாக செம்மறி ஆடு வளர்க்கிறோம்.
    பரண் மேல் ஆடு வளர்ப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது.
    ஆட்டுப் பண்ணையில் லாபம் உள்ளது. ஆனால் யூடியூபில் சொல்வது போல் அல்ல. இப்பொழுது கீழே ஆட்டுப் பண்ணை அமைக்க ஆகும் செலவைப் பார்ப்போம்.
    1) 50 ஆடு * 8000 = 400000 Rs
    2) தரையில் கொட்டகை அமைக்க Rs 300000. (One time investment)
    3) ஆடு மேய்ப்பவர் சம்பளம் வருடம் 100000
    4) மருத்துவ செலவு மற்றும் சேதாரம் வருடம் Rs 40000
    5) வெப்ப காலத்தில் வெளியிலிருந்து வாங்கப்படும் தீனி 60000
    மேற்கண்டவற்றில் இருந்து ஆரம்ப முதலீடு 700000 மற்றும் வருட செலவு 200000.
    இப்பொழுது கீழே லாபத்தை பார்ப்போம்!
    ஒரு செம்மறியாடு இரண்டு வருடத்திற்கு மூன்று குட்டி போடும். 3 மாதமான குட்டியின் விலை 4000. அப்படி என்றால் ஒரு ஆடு வருடத்திற்கு 6,000 ரூபாய் சம்பாதித்து கொடுக்கும்.
    லாபம்: 50 * 6000= 300000
    செலவு 200000 போக நமக்கு கிடைக்கும் லாபம் வருடத்திற்கு 100000 Rs.
    வேலைக்கு ஆள் வைக்காமல் சொந்தமாக மேய்த்தால் கூடுதலாக வருடம் 100000 லாபம்.
    இந்தக் கணக்கு சத்தியமானது!
    குறிப்பு: 50 ஆடுகள் மேய்க்க குறைந்தது 10 ஏக்கர் நிலம் வேண்டும். வெப்ப காலத்தில் வெளியிலிருந்து தீனி வாங்க நேரிடும். அதற்கான செலவு மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
    விற்பனை பற்றி கவலை இல்லை. போன் செய்தால் போதும் வியாபாரிகள் பண்ணை தேடி வருவார்கள் குட்டிகளை வாங்க.
    நான் மேலே கூறியவை அனைத்தும் நாட்டு செம்மறி ஆடு வளர்ப்பு பற்றியது. கலப்பின ஆடுகள் பற்றி எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
    கடைசியாக ஒன்று, தரையில் கொட்டகை அமைத்தால் ஒருவேளை ஆடு வளர்க்க வில்லை என்றால் மாற்று பயன்பாட்டிற்கு உதவும்.

    • @abishekg5923
      @abishekg5923 4 ปีที่แล้ว

      Unga number kudunga anna

    • @nesamanikandans6364
      @nesamanikandans6364 4 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு நன்றி பலரும் பயன்பெறக்கூடியது.

    • @hariharanspokenhindi2803
      @hariharanspokenhindi2803 4 ปีที่แล้ว

      Unga number

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว +9

    மிக சரியான தகவலை எளிமையாக சொல்டீங்க ஆட்டவளக்கனும்னா நாட்டாட்ட மேய்ச்சல் முறையில் வளர்த்தால் நட்ட மில்லாமல் லாபமா வளர்க்கலாம் நான் துபைல 4வருடம் ஆட்டுபண்ணையில வேலை செய்திருக்கேன் தீனி போட்டுதான் வளர்கனும் இருந்தும் ஒருமணிநேரம் வெளில ஓட்டிட்டு போகனும் நம்மூர்ல அனச்சிவச்சி வளக்னுஙறான்க புரியல நன்றி வாழ்கவளமுடன்

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 ปีที่แล้ว +332

    ஆடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் அழகான pant சட்டை போட்டுக்கொண்டு பண்ணைக்குள் போக கூடாது
    ஆட்டு புழுக்கை யை சுத்தம் செய்ய தயங்க கூடாது முதலாளி என்ற நினைப்பு வர கூடாது.ஆடு வளர்க்கும் இடத்தில் ஒரு வாசனை(கொஞ்சம் பிடிக்காத) வரும். கோழியும் அப்படித்தான் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.ஆடு வாங்க வருபவர்கள் கொஞ்சம் ஒரு மாதிரியான ஆட்கள் தான் வருவார்கள் அதை கண்டு கொள்ள கூடாது.மொத்தத்தில் மிகவும் சுத்தம் பார்ப்பவர்கள் இந்த தொழிலை நினைத்து கூட பார்க்க கூடாது.

  • @vasubassu7957
    @vasubassu7957 4 ปีที่แล้ว +2

    ஒருவரின் வளர்ச்சியை மட்டுமே காட்டாமல் விழிற்சியையும் புது விதமாக காட்டியதற்கு நன்றி. நிச்சயமாக இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும்.

  • @varese769
    @varese769 4 ปีที่แล้ว +135

    இன்றைக்கு தான் சரியான வீடியோ போட்டிங்க ப்ரோ 🐏👨‍🌾🌾👍

  • @praveenraj8621
    @praveenraj8621 4 ปีที่แล้ว +60

    எந்த தொழில் செய்ய நினைத்தாலும் கடன் வாங்கி செய்வது மிக பெரிய தவறு.....

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 ปีที่แล้ว

      Seyyalam. But. Some time. Bad. Olunga. Loan kattinal. Podum. But. Savings. Pannanum

  • @கோகுல்ராஜாநாகராஜன்

    சகோ சுப்பர் மிகவும் அவசியமானதாக இருந்தது. ஒருவர் செய்யும் தவறுகளில் இருந்து தான் மற்றொருவர் திருத்தி கொள்ள முடியும்.

  • @romepez7893
    @romepez7893 4 ปีที่แล้ว +9

    நன்றி நண்பரே நீங்கள் போட்ட வீடியோ உன்மையுலும் பயன்னுல்லது ,. ரொம்ப பெரிய தப்பை செய்ய போனேன் , கடவுள் போல வந்து காப்பாத்திடிங்க நன்றி

  • @arunjayen6253
    @arunjayen6253 4 ปีที่แล้ว +10

    தரமான interview இதுபோன்ற பல விழிப்புணர்வு வீடியோ பதிவிட வாழ்த்துக்கள்

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +87

    இது போன்ற பதிவுகள் கண்டிப்பாக தேவை நஷ்டம் ஏன் என்பதை அறிந்துகொள்ள . நஷ்டம் என்பவர்களின் அனுபவம்தான்( தவறுதான்) லாபம் என்பதை நமக்கு ஈட்டி கொடுக்கும்

  • @muthukumarn835
    @muthukumarn835 4 ปีที่แล้ว +13

    வெற்றி தோல்வி இரண்டும் தெரியவைத்து, தெளிவு ஏற்படுத்தும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்...

  • @arunaravindh284
    @arunaravindh284 4 ปีที่แล้ว +3

    நாம் செய்யும் தொழிலை மன மகிழ்ச்சியுடனும் ,முழு விருப்பத்துடனும் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...... நல்ல பதிவு ....

  • @ponmanid428
    @ponmanid428 4 ปีที่แล้ว

    அனுபவமான பேச்சு .தொழிலில் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள் என்பதை சுட்டிகாட்டி மிக தெளிவாக கூறி உள்ளார்

  • @arunprathap3750
    @arunprathap3750 4 ปีที่แล้ว +75

    பாரம்பரியமாக விவசாயம் செய்பவர்கள் advertisement பாத்து பன்னமாட்டார்கள் நாங்க 10ஆடு வைத்துள்ளோம் எங்க செட் விலை 3000 எங்க அப்பா இந்த காசே தேவயில்லை தென்னை மட்டடை போட்டா போதும் மலை காலத்தில் படுதா போட்டா போதும் என்பார்.. ஆன்லைன் விளம்பரம் பாத்தா சிரிப்பு வருது 🤣🤣

    • @TheTop10Comments
      @TheTop10Comments 3 ปีที่แล้ว +2

      Unmai nanba 😂😂😂
      Nangalum vivasayam than
      Tharaila aadu valatha valaratha😂😂😂
      Paran Mel aadu valarappathu... waste of money

  • @rkalirathinam2371
    @rkalirathinam2371 4 ปีที่แล้ว +7

    நஷ்டத்திற்கு ஒரே காரணம் சரியான காரணம்...கேப்டன் சரியாக அமையாதது தான். நல்ல நிர்வாகி அமைந்தால் வெற்றி நிச்சயம்.

  • @gurushyamp3102
    @gurushyamp3102 4 ปีที่แล้ว +2

    யூடியூப் சேனல்களில் மாதவருமானம் 30,000 50,000 தலைப்பு போட்டு வீடியோவை போடும் காலத்தில் தைரியமாக negativeவையும் சொல்லும் உண்மையான உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @குழந்தைகள்உலகம்-ர3ண

    ஆட்டு பண்ணை ஆரம்பிக்கலாம் என்று யூ-டியூபில் நான் பார்த்த மூன்றாவது வீடியோவே இதுதான்... முதலிரண்டு வீடியோக்களில் மிகவும் எளிதான தொழில் போல சித்தரித்து, லட்ச கணக்கில் லாபம் கொழிக்கும் தொழில் போல் காட்டியிருந்தார்கள்..
    அப்போதே நினைத்தேன் இது சாத்தியமா என்று..
    லாபம் என்றால் நஷ்டம் என்று ஒன்று இருக்கும் அதனால் நஷ்டம் சம்பந்தமாக வீடியோ தேடிப்பார்த்தேன் தங்களது வீடியோ கிடைத்தது... உபயோகமாக இருந்தது நன்றி

  • @babubabu5483
    @babubabu5483 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நானும் பண்ணை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. யந்தமாதிரியான தப்பு எல்லாம் சையக்கூடாதுன்னு தெரிஞ்சிக்க இந்த மாதிரி யான பதிவு ரொம்ப பயன் உள்ளதா இருக்கு

  • @krishnamoorthi8111
    @krishnamoorthi8111 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி. உங்களுக்கு பல ஆயிரம் தடவை கூட நன்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். மிகவும் அற்புதமான கருத்துக்கள்.

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 ปีที่แล้ว +121

    கன்டிப்பா இதான் உண்மை நண்பா. எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய வீடியோ

  • @rsureshme
    @rsureshme 4 ปีที่แล้ว +168

    சம்மந்தப்பட்ட பண்ணையாளரை வைத்து பேட்டி எடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாவது நபர் , பரண் அமைத்த ஆட்டு பண்ணையில் கோழி வளர்க்க போகிறேன் என்று கூறும் ஆட்டு பண்ணை பற்றிய முன்அனுபவம் இல்லாத ஒருவரை வைத்து பேட்டி எடுப்பது முறையல்ல.
    *இடம்
    *தண்ணீர் வசதி
    *பசுந்தீவன உற்பத்தி
    *முன் அனுபவம்
    *ஆடுகள் தேர்வு
    *வேலையாட்கள்
    *நோய் மேலாண்மை
    *வணிகம்
    இவற்றில் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் பண்ணை கைவிடப்பட்டது.
    அவர் எங்கு தவறு செய்தார் அதை எப்படி கையாள்வது.
    இது போன்ற தகவல்கள் இல்லாமல் மூன்றாம் நபரின் பேட்டி வீண்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว +21

      தோல்வி அடைந்தவர் தான் பேட்டி தர வேண்டும் என்பது இல்லையே. அவர் சார்பாக நண்பர் பேசினார்
      பரனுக்கான அதீத முதலீடுதான் தோல்விக்கு காரணம்

    • @rsureshme
      @rsureshme 4 ปีที่แล้ว +39

      இந்த பண்ணையில் பரணுக்கான செலவு 1.5 லட்சம் என கூறப்பட்டுள்ளது. சரியான செலவே.
      இப்படி பரண் அமைத்தால் நஷ்டம் ஏற்படும் என்பது தவறு.
      பாதிக்கப்பட்டவரின் வலி மற்றும் அதற்கான காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. அதை மற்றவர் சரியாக விளக்க முடியாது.
      அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு நீங்களே பதிவிட்டு இருக்கலாம்.
      சரியான கேள்விகள் மற்றும் காரணம் எதிர்பார்க்கப்படுகிறது.
      முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

    • @k.sakthivelkaruppasamy1337
      @k.sakthivelkaruppasamy1337 4 ปีที่แล้ว +4

      @@rsureshme nalla guestin sago

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว +18

      இந்த பதிவு செய்யும் பொது அவர் என்.அருகில் தான் இருந்தார் திரு சுரேஷ்
      இந்த பதிவை பார்த்து ஒருத்தர் ஆவது காப்பாத்தப்படுவர் என்பதில் தங்களுக்கு ஏதும் ஐயம் உண்டா?

    • @rsureshme
      @rsureshme 4 ปีที่แล้ว +7

      @@naveenauzhavan
      முதலில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
      10 புதிய பண்ணை ஆரம்பிக்க பட்டால் 7 மூடப்படுகிறது.
      பரண் அமைந்ததால் அவருக்கு நஷ்டம் அதிகம் என்பது உண்மை.
      அவர் இதை முதன்மை தொழிலாக செய்து
      *தீவன மேலாண்மை
      *நோய் மேலாண்மை
      இரண்டையும் சரியாக செய்தால் பண்ணை லாபத்தில் இயங்கி இருக்கும். இவற்றை அனுபவம் மூலம் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.
      ஒருவர் இதை முதன்மை தொழிலாக செய்யாத போது 90% நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
      அடுத்த பதிவில் மற்ற காரணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்.

  • @gurusamypandianb5156
    @gurusamypandianb5156 3 ปีที่แล้ว

    அருமையான வீடியோ. உங்களது சமுதாய அக்கறைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்... உங்களது கேள்விகளும் அவரது விளக்கங்களும் மிக மிகத் தெளிவானவை... மேலும் இது போன்ற வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்...

  • @parthivision1433
    @parthivision1433 4 ปีที่แล้ว +24

    ஆட்டுப்பண்ணையில் நஷ்டம் வர தான் செய்யும் கரெக்டா பார்த்தோமா ஆட்டுப்பண்ணை வைக்க தெளிவு ரொம்ப முக்கியம் தீவனம் முறை மருத்துவ முறையும் சுத்தம் ரொம்ப முக்கியம் நினைக்கிறேன்

  • @aravindthangam2337
    @aravindthangam2337 4 ปีที่แล้ว +42

    Excellent interview
    The idea of the interview
    "Learn From Others Mistakes "
    Learning from others mistake is cheaper than from our own mistakes.
    "A journey for thousand miles begins with a small step"
    Think big start small !!!!!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว +3

      Hope this was beneficial to you arvind
      Have a great day

    • @aravindthangam2337
      @aravindthangam2337 4 ปีที่แล้ว

      @@naveenauzhavan exactly
      Thanks

    • @muthukrishnanj8150
      @muthukrishnanj8150 4 ปีที่แล้ว +2

      @@naveenauzhavan Everyone can share success stories but few can share stories of who failed thought that only we can learn. Naveena uzhavan pls do the same in all type of farming.

    • @vasudeva6487
      @vasudeva6487 4 ปีที่แล้ว

      Sure well said. ...

  • @vasuramesh7199
    @vasuramesh7199 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு விளம்பரங்களை நம்பி எதையும் செய்ய கூடாது என்பதற்கு இந்த வீடியோ தொகுப்பு சரியான பதிவு நன்றி

  • @mbaskar7918
    @mbaskar7918 4 ปีที่แล้ว +3

    மனக் கணக்கு போட்டால் தோல்வி தான். ஆனால் Step by Step ஆக முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் பரண் அமைக்காமல் தரையில் செட் போட்டு அகல கால் வைக்காமல் 10 குட்டி அடுத்து 10 குட்டி அப்படி செய்தால் வெற்றி நிச்சயம்

  • @rkenterprisesravikumar799
    @rkenterprisesravikumar799 4 ปีที่แล้ว +3

    யூடியூப் சேனலில் முதலில் பார்த்த நல்ல விஷயம் இது நன்றி

  • @karthikeyang5700
    @karthikeyang5700 4 ปีที่แล้ว +5

    Failure is the best teacher... Kudos for sharing these learning..!!

  • @arunsubramaniam4233
    @arunsubramaniam4233 4 ปีที่แล้ว +4

    There are thousands of TH-cam channels but this is the best useful channel according to me.. Keep going bro..

  • @dineshshankarz
    @dineshshankarz 4 ปีที่แล้ว +4

    Very bold effort to show the other side of the business. Rarely people share the failures and it's most inevitable learning

  • @arulpriyaarulpriya582
    @arulpriyaarulpriya582 4 ปีที่แล้ว

    Ellorume profit side mattum parkarapo athula irruka risk um solli irrukeenga.. Superbbb.... Eppadi pannanumgra idea kidaikum... Very useful to this video....

  • @Tony_me_Here
    @Tony_me_Here 4 ปีที่แล้ว +4

    Super bro... This is what I was looking for. We can learn more from the failures, it's effective and faster method to learn. Mikka nandri

  • @jayaprakashm5754
    @jayaprakashm5754 4 ปีที่แล้ว +6

    மிகவும் சிறந்த TH-cam சேனல்! நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்!! ❤️❤️❤️

  • @நட்புடன்ஹனிபா
    @நட்புடன்ஹனிபா 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் யாரும் ஏமாறாதீர்கள் குறைந்த ஆடுகளை வளர்த்து பின்பு இதுபோன்ற முயற்சிகள் செய்யலாம் எடுத்த எடுப்பிலே இவ்வளவு பெரிய பரண் மேல் ஆடு வளர்ப்பது தவறு

  • @therikumar1003
    @therikumar1003 4 ปีที่แล้ว +1

    சிறப்பான‌‌ வீடியோ ஜி......யாரும் இப்படி‌ பார்வையில் காண்பிக்கவில்லை.....

  • @mnithyan8604
    @mnithyan8604 4 ปีที่แล้ว +3

    அருமையான முயற்சி, வெறும் வெற்றி பக்கத்தை மட்டும் பாராமல் , தோல்வியை சந்திந்த சூழ்நிலையயும் எடுது விளக்கி சொன்னது, பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் - வாழ்துக்கள்

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 4 ปีที่แล้ว

    நாணயத்தின்🎖️ இரண்டு பக்கங்கள் போல நன்மை தீமையை கூறியதற்கு நன்றி சகோ🙏🏻

  • @ganeshbrave4172
    @ganeshbrave4172 4 ปีที่แล้ว +11

    Yarum seiyatha puthu muyartchi, anaivarukum intha video uthaviyaga irukum. Ungaluku yenathu manamarntha Nantri matrum vazhthukal

  • @அண்ணனின்புரட்சியாளன்

    உண்மையை சொன்னதற்க்கு நன்றி அண்ணா சிறப்பு இந்த காணொலி பாத்து காசுகாக. தப்பான காணொலி போட்ட நாய்கள் எல்லாம் திருந்தடும் ... தொடரட்டும் உங்கள் உண்மை தகவல் காணொலிகள்... சிறப்பு அண்ணா...

  • @udayakumarudayakumarkammav2224
    @udayakumarudayakumarkammav2224 4 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள்,
    அருமையான விளக்கம்,
    நன்றி, தொடரட்டும்
    தங்களது you tube பதிவுகள்.

  • @kaleeswaranvelu
    @kaleeswaranvelu 4 ปีที่แล้ว +1

    பாடம் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி. இருவருக்கும் நன்றி

  • @gunasekaranrajarethinam1297
    @gunasekaranrajarethinam1297 4 ปีที่แล้ว +13

    The successful mandra for any business is experience, hard work and own capital. Start from small capital and scale up based on supply and demand.

  • @haisridhar10
    @haisridhar10 4 ปีที่แล้ว +1

    Post more like this to get awareness for others. This video stops further failures of many formers.

  • @tmfstudio
    @tmfstudio 4 ปีที่แล้ว +2

    This Guy is better than Panda
    Qualified as Movie reviewer

  • @jeevasubu
    @jeevasubu 4 ปีที่แล้ว +4

    சரியான திட்டம் இடாமல் செயல்பட்டதும் நல்ல நண்பர்கள் இல்லாததுமே அவர் நஷ்டத்திற்கு காரணம்.

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +29

    விழிப்புணர்வுள்ள வீடியோ இதே பரண்மேல் நம்ம ஊர் சந்தையில் விற்கக்கூடிய நாட்டு கெடா குட்டிகள்.செம்மறி கெடா குட்டிகள் வாங்கி வளர்த்து விற்கலாம்,

    • @RohitKumar-sp5qi
      @RohitKumar-sp5qi 4 ปีที่แล้ว

      நாட்டு மற்றும் செம்மறி கிடாய்கள் பறன் மேல் வளர்த்தால் லாபமா??

    • @sakthivelsakthi9144
      @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +1

      @@RohitKumar-sp5qi நான்கு மாதம் வளர்த்து விற்கலாம்

    • @sakthivelsakthi9144
      @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +1

      வேஸ்ட்டா போகப்போற பரனை இப்படியும் பயன்படுத்தலாம் ,கட்டாயம்பரன் தேவை என்று அர்த்தமில்லை.

    • @RohitKumar-sp5qi
      @RohitKumar-sp5qi 4 ปีที่แล้ว

      @@sakthivelsakthi9144 பரண் அமைத்து ஆடு வளர்த்தால் லாபமா நட்டமா ப்ரோ???

    • @sakthivelsakthi9144
      @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว

      @@RohitKumar-sp5qi பரன் தேவையில்லை

  • @sarankumarnklpsg
    @sarankumarnklpsg 4 ปีที่แล้ว +15

    What Goat farmers don’t note?
    1) Wholesale price is very low compared to retail price goat meat.
    2) House hold farmers don’t consider cost of labour & feed as free grass & free labour are available.
    3) Small goat owners get free treatment from Government Veterinary hospital. Intensive goat farming has treatment cost.
    4) Concentrate feed is not viable for goat farming as of now.
    5) Goat grown in intensive farming technique will put on more fat which will attract less wholesale price than free range goat.
    6) Instead of goat farming, hygienic & Organised goat meat Retail shop will be a viable business as there is a big gap for it in Tamilnadu.

  • @Elarajavalarmathi
    @Elarajavalarmathi ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து நுற்றுக்குநுறுஉண்ணமைமிகபயன்

  • @peterfrancis7164
    @peterfrancis7164 4 ปีที่แล้ว +126

    அனேகமா இவர்தான் வட்டிக்கு விட்டுருப்பார். கடைசியா அடிமட்ட விலை 20 ஆயிரத்திற்க்கு வாங்கியிருக்கிறார்னு நான் நினைக்குறேன்

    • @nimnimalan
      @nimnimalan 4 ปีที่แล้ว +4

      Yes you are right .

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 4 ปีที่แล้ว +6

      @@nimnimalan உதவி செய்யப்போனால் இப்படித்தான் குறை சொல்வார்கள்

    • @ravisankar2597
      @ravisankar2597 4 ปีที่แล้ว +1

      Correct

    • @jeyraj3075
      @jeyraj3075 4 ปีที่แล้ว +5

      That Sun glass..:)

    • @rajprithvi2472
      @rajprithvi2472 4 ปีที่แล้ว

      உண்மை நண்பா

  • @revanthmaddy4772
    @revanthmaddy4772 4 ปีที่แล้ว +5

    BEST VIDEO IN UR ALBUM..PLEASE DO MORE FAILURE VIDEOS...Elarukum romba usefula irukum..

  • @azardeenashraf6640
    @azardeenashraf6640 4 ปีที่แล้ว +4

    A much needed series Bro! Thanks a lot for your service of awareness!

  • @manirajsinghvfx
    @manirajsinghvfx 4 ปีที่แล้ว

    Arumaiyaka explain panrenga bro romba nanri. Ungal savai melum valara vazthukal. 🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @aswinprasath5721
    @aswinprasath5721 4 ปีที่แล้ว

    நன்றி. உண்மையில் இது தான் தேவையான பதிவு.

  • @Myjourneymk...
    @Myjourneymk... 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு .இந்த பதிவை பார்த்தாவது பல பேர் விழித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன் . உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா.

  • @armsterdam9118
    @armsterdam9118 4 ปีที่แล้ว

    இந்தமாதிரி தவறை. சுட்டிகாட்டும். பதிவுகள். தேவை. நிறைய. மக்கள் நிச்சியம் பயன்அடைவார்கள் வாழ்த்துக்.கள்

  • @Nothing958
    @Nothing958 4 ปีที่แล้ว +1

    Very sensible video! Hatsoff!!

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว

    A word of caution is essential in any business or project. Great video!

  • @jayam3498
    @jayam3498 4 ปีที่แล้ว +31

    தவறான விழிப்புணர்வு காரனமே யூடியூப் சேனல் தானய வீடியோ மட்டும் பாத்துட்டு எத்தனை பேர் நஷ்டம் அடைந்தார்களுனு தெரியுமா

  • @felixjeeva5612
    @felixjeeva5612 4 ปีที่แล้ว +40

    இது போன்ற விடியோக்கள் மக்களுக்கு அதிகம் தேவை

  • @balakhalifa8396
    @balakhalifa8396 3 ปีที่แล้ว

    மிக சரியான மற்றும் முக்கியமான பதிவு

  • @rajuvetre3050
    @rajuvetre3050 4 ปีที่แล้ว

    நன்றி சகொ என்னை நஷ்டத்தில்யிருந்து காத்தமைக்கு அருமையன பதிவு

  • @sureshraj6250
    @sureshraj6250 4 ปีที่แล้ว +2

    Super idea bro....idhu madhiri potta than namba indha thappa correct panika useful ah irukum..thanx bro

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 4 ปีที่แล้ว +36

    எந்த தொழில் இருந்தாலும் நம்முடைய நேரடி ஈடுபாடும் சூய சிந்தனை மற்றும் பொறுமை இலயெனில் இப்படி தான் செல்கிறது

  • @tk967
    @tk967 4 ปีที่แล้ว +1

    All questions are answered சூப்பர் true

  • @kaalinagul
    @kaalinagul 4 ปีที่แล้ว

    Superb..
    In biryani, we can't get only leg piece.. many we can get only bone piece!!!!!!!!
    அருமையாக உள்ளது....

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว

    முக்கியம் பராமரிப்பு செலவு தான் காரணம் உழைப்பை செய்யும் விதம் குறித்து ஒரு பெரிய விஷயம் உள்ளது ஆரம்பத்தில் அதிக அளவில் செலவு செய்வது பராமரிப்பு ஆட்கள் மூலம் நாம் செய்யும் அதிக அளவில் செலவு ஆகவே கிராமத்தில் உள்ள மக்கள் மத்தியில் வெற்றி தான் காரணம் என்ன என்று பாருங்கள் கோழி ஆடு மாடு விவசாயம் எல்லாம் சேர்ந்து உள்ளது என்பது தான் லாபம் குறை இருந்தால் மன்னிக்கவும் கருத்தில் வாழ்க வளமுடன் வாழ்க விவசாயி

  • @nandam8432
    @nandam8432 4 ปีที่แล้ว

    நவீனஉழவன் உங்கள் நல்லமணசுக்கு நன்றி

  • @dhiyaneshwaranrajendran6421
    @dhiyaneshwaranrajendran6421 4 ปีที่แล้ว +1

    aalu paaka scene podara maari irunthuchu... but very informative to the new farmer... thanks #Naveena Uzhavan for this video

  • @sivakumarkandhasamy1288
    @sivakumarkandhasamy1288 4 ปีที่แล้ว

    It is really true.... please share this video to as much farmers as possible....

  • @Travel_with_JP2757
    @Travel_with_JP2757 3 ปีที่แล้ว

    Nanba great information..because if we do business...we can't c only profit...if we know the losses of business we can run properly..great info carry on

  • @abdulghani3788
    @abdulghani3788 4 ปีที่แล้ว +2

    வட்டிக்கு பணம் கடன் வாங்கி போட்டு எந்த தொழில் செய்தாலும் மிகவும் சிக்கலான விஷயம் தான் பிரச்சினைக்கு தீர்வு காணும் முறை சிரமம்.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 4 ปีที่แล้ว +2

    These type of videos are essential! Good job !

  • @husseydavid328
    @husseydavid328 4 ปีที่แล้ว

    அருமையான வித்தியாசமான நிதர்சனமான பதிவு

  • @santaaramsam3164
    @santaaramsam3164 4 ปีที่แล้ว +17

    Loss pana owner kita Oru interview panunga bro

  • @sokkan4466
    @sokkan4466 4 ปีที่แล้ว +9

    ஆட்டு புளுக்கை நல்ல உரமாகும். மரகுச்சிகளை நிலத்தில் நட்டு வைத்து ஆடு வளர்த்தால் போது மானதாகும்.

  • @jayammathi7211
    @jayammathi7211 4 ปีที่แล้ว +3

    தொழில் பண்றவங்க எல்லாரும் வெல்லமுடியாது...... உண்மை தான்

  • @RescueSquad92
    @RescueSquad92 4 ปีที่แล้ว +1

    Bro indha maadhiri neraiya videos pannunga , success story has news but failure story has message

  • @svpgardens2023
    @svpgardens2023 4 ปีที่แล้ว +4

    Telivana kelvi perfect bathil.... kalakal bro 👍 congratulations elango sir

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 4 ปีที่แล้ว +5

    You could have purchased your friends property at a reasonable price instead of used his situation. You are saying that he is your friend. Had you done like that and giving lecture like this it is meaningful and would be appreciated

  • @indianguy3129
    @indianguy3129 4 ปีที่แล้ว +3

    Thanks for the information bro's. God bless you both.

  • @louiss1987
    @louiss1987 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, நல்ல முயற்சி சகோ.

  • @christopherd.j8385
    @christopherd.j8385 4 ปีที่แล้ว +1

    Really true, if you want to start first consult atleast 10 to 15 related businesses person, then start the business.
    You're spending so much and many Shop for selecting your dress but while starting a business you are trapped in one person words. Because you attached with him, or the word he sounds greading you to agree with his thoughts.
    First come out of it and discuss with your father and family, friends then visit those kind of business places and graf their living style you can identify their profits. This is my suggestion,

  • @jeyamganeshan
    @jeyamganeshan 3 ปีที่แล้ว

    Super bro it is a good lesson for everyone , most of the youtuber never tells the true stories ,
    u r a great keep continue the good job.

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 4 ปีที่แล้ว +9

    அணைத்து தொழிலில் வெற்றி தோல்வி என்ற இரண்டு முகம் உள்ளது. வெற்றி கிடைக்கவில்லை எனில் வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டும். எப்போதும் யாரையும் நம்பாமல் நாமே முடிவு எடுக்க வேண்டும் என்று இவர் அனுபவம் எல்லோருக்கும் ஒரு பாடமாக எடுத்து கொள்ளுங்கள்...

  • @sorathursiva7497
    @sorathursiva7497 4 ปีที่แล้ว

    நன்றி நண்பா சரியான நேரத்தில் எனக்கு நல்ல ஆலோசனை

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 4 ปีที่แล้ว +66

    ஆட்டு பண்ணை வைக்க நினைப்போர் முதல்ல ஊர்பக்கம் வந்து பாருங்க விவசாயம் செய்யும் மக்கள் எப்படி ஆடு வளற்கிறார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்க பிறகு உங்கள் முயற்சியை செய்ய வேண்டும்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

    WOW, WONDERFUL.WISH YOU TO HAVE TO JUSTIFY THE PROBLEMS.

  • @pgrgajij8370
    @pgrgajij8370 4 ปีที่แล้ว

    உண்மையான பேச்சு அனுபவமான வார்த்தை

  • @tvfarming1410
    @tvfarming1410 4 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ அவசியம் அறிய வேண்டிய பதிவு....

  • @prakashk4931
    @prakashk4931 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா ...மிக முக்கியமனா பதிவு ..

  • @Vigneshvignesh-vb4ss
    @Vigneshvignesh-vb4ss 4 ปีที่แล้ว +1

    Good speech... Good business advice.

  • @HARIPRIYAN1997
    @HARIPRIYAN1997 2 ปีที่แล้ว +1

    நானும் ஆட்டு பண்ணை வைத்துளேன். நீங்கள் அதிகமா அனுபவத்தை செகரிக்கவேண்டும்.....
    100 தாய் ஆடுகள் வந்த பிறகு பரன் போடலாம்.....
    கடன் வாங்கினால் நஷ்டம் தான் அடைவர்கள்

  • @MPBBCHANNEL
    @MPBBCHANNEL 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா
    மிகவும் நன்றி............

  • @rechaliniya2786
    @rechaliniya2786 2 ปีที่แล้ว +1

    உன்மையான வார்த்தை வெற்றி பெற்ற வீடியோக்கள் போட்டால் ஆசை தான் வரும் அதில் நஷ்டத்தை கூட சொல்லனும்