”தமிழ்நாட்டில் Pork Meatக்கு Demand அதிகம்” - Pig Farming மூலம் Profit ஈட்டும் Tenkasi இளைஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2024
  • தமிழ்நாட்டில் தற்போது பன்றி இறைச்சிக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும், பன்றியின் சானமும் அதிக அளவில் எருவாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார் தென்காசியைச் சேர்ந்த சின்ஹா பண்ணையின் நிறுவுநர் அம்ஜத் பாபா. பன்றி வளர்ப்பு தொழிலில் லட்சங்களின் லாபம் ஈட்ட முடியுமா?
    #howtodopigfarming #porkfarmingintamil #pigfarmingintamil #porkfooddishes #pigfarmintenkasi
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 23

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r หลายเดือนก่อน +4

    மிக சிறந்த விழிப்புணர்வு காணொலி போடுரீங்க நன்றி DW தமிழ்

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +1

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 หลายเดือนก่อน +2

    Develop your Skills..That skill is your Investment..Great''TN''drnanda

  • @nithyaphone2528
    @nithyaphone2528 6 วันที่ผ่านมา

    Best wishes Anna

  • @AnandaRaj-yy1hv
    @AnandaRaj-yy1hv 20 วันที่ผ่านมา

    Wish all the best sir annai pig farm sankaran Kovil

  • @Manoj-MRM
    @Manoj-MRM หลายเดือนก่อน +4

    உணவுக்கழிவை (கோழி கழிவு) உண்ணுவதால் ஏதேனும் தொற்றுபரவாதா ?

  • @msbharath7121
    @msbharath7121 หลายเดือนก่อน +1

    Same channel in another video saying pm Modi has not done anything job less people and in this video he left IT job to earn more money in business.

  • @vigneshb.l2435
    @vigneshb.l2435 9 วันที่ผ่านมา

    Residential area la valakalama??

    • @dayatec
      @dayatec 2 วันที่ผ่านมา

      Pig waste neenga dhan recycling pananum ilana area naridum.

    • @vigneshb.l2435
      @vigneshb.l2435 2 วันที่ผ่านมา

      @@dayatec enga veetuku front la oru porambokku valakuran bro smell bayamgarama iruku. Enna panna nu than therla athan ketean valakama. Illa permission yethum vanganuma.. Summa entha edam nalum permission kudupangalanu

    • @dayatec
      @dayatec วันที่ผ่านมา

      @@vigneshb.l2435 veedu gali pannidunga..otherwise you cannot eat food end up frequent illness. Flies will carry larvae from pig excretions, flu swine flu 😷

  • @karthikvel1608
    @karthikvel1608 หลายเดือนก่อน

    ❤🤤

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      Thanks for your Comment. Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates!

  • @markgchris
    @markgchris หลายเดือนก่อน +4

    தம்பிகளா படிப்புதான்டா முக்கியம்…தயவு செய்து முடிஞ்ச அளவு படிங்கப்பா…..பண்ணியெல்லாம் அப்புறம் மேய்க்கலாம்

    • @roseerosee2054
      @roseerosee2054 หลายเดือนก่อน +1

      அறிவியல் சார்ந்த கல்வி தேவை என்று சொல்லுங்கள்

  • @narenselva4538
    @narenselva4538 หลายเดือนก่อน

    Kevelamana van keh! Tamilkeh pandi seya matangkeh. Kasu kakeh enna vinalam sevinkela! Tamil keh manatha vakerinkeh!

  • @Super_empath
    @Super_empath หลายเดือนก่อน

    dont be after money do something more useful to soceity and your soul...definitely pigs are better than i.t but stop your greed for money