How to use Gauge Manifold in Tamil || Easy way ✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • In this video, I explained you, what is gauge manifold and how to use it. It may be a long video but it contain all informations about gauge manifold. Watching this video is worth your time.
    Like 👍, Share and Subscribe.....
    Instagram address link : ...
    #howtousegaugemanifold
    #whatisgaugemanifold
    #Detailsofgaugemanifold
    #gaugemanifold
    #pressuregauge
    #compoundgauge
    #howtousethegaugemanifold
    #howtohandlethegaugemanifold
    #howtousegaugemanifoldintamil
    #whatisgaugemanifoldintamil
    #Detailsofgaugemanifoldintamil
    #gaugemanifoldintamil
    #pressuregaugeintamil
    #compoundgaugeintamil
    #howtousethegaugemanifoldintamil
    #howtohandlethegaugemanifoldintamil

ความคิดเห็น • 295

  • @jawaharsivan8801
    @jawaharsivan8801 10 หลายเดือนก่อน +10

    ஐயா உங்களுடைய சொல்லி கொடுக்கும் பயிற்சி நன்றாக இருக்குது என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @sscartoons8492
    @sscartoons8492 9 หลายเดือนก่อน +4

    இதுக்கு மேல என்ன சொல்ல வேண்டியிருக்கு. சொல்ல வேண்டியதகவலை சூப்பரா சொன்னார்கள். 👍

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @sharanrajanu7099
    @sharanrajanu7099 ปีที่แล้ว +2

    U r greatest teacher sir. Ur student very lucky

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    So sorry sir thank u so much sir for all ur answer.ur videos arevery much useful not me only but for whole tamilnadu members

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +1

    Sir, தங்களுக்கு நன்றி சொன்ன போதாது sir, அதுக்கும் மேல மிக்க நன்றி sir,💯💯💯💯💯🙏🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      உங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கிறது.மிக்க நன்றி.🙏

  • @Imran_khan007
    @Imran_khan007 3 หลายเดือนก่อน

    மிகத் தெளிவான பதிவு ஐயா நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 2 ปีที่แล้ว +1

    👏👏👏 Good Morning sir. Very very useful GREAT Explain in your Teaching.100% Easy to gathering.

  • @sundaramtnpsc4407
    @sundaramtnpsc4407 2 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். மிக்க நன்றி சார் 🤩🤩♥️

  • @vijibalan3340
    @vijibalan3340 22 วันที่ผ่านมา

    Thank you sir🎉. Great explanation...

  • @nathanrani4146
    @nathanrani4146 6 หลายเดือนก่อน +1

    😂ஐயா அருமையான பதிவு உங்கள் ஆசிரியர் பயிற்சி மிகவும் அருமையாக உள்ளது
    🎉🎉🎉🎉🎉

  • @RiyasRifnaRiyasRifna-ql3re
    @RiyasRifnaRiyasRifna-ql3re 6 หลายเดือนก่อน

    Arumayana migaththelivana sei murai mulam vilagha paduthiyamaikki mikka nantri ayya

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Thank u sir for all of ur answers u r a great property for us

  • @diwaharm7932
    @diwaharm7932 2 หลายเดือนก่อน

    Hello sir, very useful video. I have a doubt. How to find suction pressure for R22 Refrigerant. You said everyone knows. I'm asking how to find it.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 หลายเดือนก่อน

      ஏசி இயந்திரத்தில்,கம்ப்ரசர் இயங்கும் நிலையில்,சக்சன் லைன் வால்வில்,கேஜ் மூலம் அளந்தால், சக்சன் பிரசர் தெரிய வரும்.கேஸ் ஏற்றும் வீடியோ நமது சேனலில் தற்சமயம் இல்லை. கூடிய விரைவில் இடம் பெறும். அப்போது எளிதில் புரியும்.நன்றி

  • @rajabalajim6600
    @rajabalajim6600 5 วันที่ผ่านมา

    மிகவும் பயனாக இருக்கும்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  3 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி.

  • @bvaradharajan3371
    @bvaradharajan3371 5 หลายเดือนก่อน

    Thanks you sir standing pressure pathi soluga sir

  • @kalirajintel9132
    @kalirajintel9132 2 ปีที่แล้ว

    Good. Lesson sir.I am your student and proud of you.Thanks ,

  • @kannank89
    @kannank89 4 หลายเดือนก่อน

    SUPER EXPLANATION SIR

  • @rgprakash.
    @rgprakash. 6 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @nandhakumarg407
    @nandhakumarg407 ปีที่แล้ว

    Sir love you your explanation very super

  • @senthilmurugesan8771
    @senthilmurugesan8771 ปีที่แล้ว

    இது நல்லபதிவு சார் மிக்க நன்றி சார்

  • @lksenthil33
    @lksenthil33 5 หลายเดือนก่อน

    Great sir Thank you🎉

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @jafarali3542
    @jafarali3542 ปีที่แล้ว

    Super explanation ❤❤😊 thank you sir

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 20 วันที่ผ่านมา

    blue guage enna use, red gauge enna use, ore gauge ella gas kum suit aguma, R32 gas psi AC tonnage ku maruma ,
    gas charging ku weight pathu ethanuma, psi pathu ethanuma, ethu correct method

  • @kesavanmuthu4475
    @kesavanmuthu4475 ปีที่แล้ว

    Ayya, mika arumaiyana vilakkam koduthuillirkal. Nan thediyathu tholirchalaikalil air compressor and quage details thedinen mudinthal oru vediopodunka ayya.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว +1

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.கம்ப்ரசர் வகைகள்,அவை செயல்படும் விதங்கள் பற்றிய காணொலி ஒன்றை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.சற்று காலதாமதம் ஆகலாம்.தற்போதைக்கு பிரசர் கேஜ் பற்றிய காணொலி நமது சேனலில் உள்ளது.பார்த்து பயன் பெறவும்.th-cam.com/video/Z0pccXHsopM/w-d-xo.html
      நன்றி வணக்கம்.

  • @ElangovanViswanathan-l3m
    @ElangovanViswanathan-l3m 6 หลายเดือนก่อน

    Very good thanks sir

  • @t.emmanuelt.emmanuel6334
    @t.emmanuelt.emmanuel6334 ปีที่แล้ว

    Super sir,Thank you very much sir..

  • @arsathjama6664
    @arsathjama6664 ปีที่แล้ว

    Thanks sir
    Very very useful sir

  • @ANIME.EADTER7488
    @ANIME.EADTER7488 ปีที่แล้ว

    நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir outdoor flushing mathiri indoor unit with CTC chemical pottu flush panna Lama

  • @vivekengmech3442
    @vivekengmech3442 ปีที่แล้ว

    Super explain sir,I lorn to more information sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

    • @vivekengmech3442
      @vivekengmech3442 ปีที่แล้ว

      Sir na ipo quater work para ,oil pressure gauge pakura work nu sollirukaga kojam information solluga sir..

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.ஆயில் பிரசர் கேஜ்ஜில் அழுத்த அளவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.அதன்அளவுகள் Kg/cm2 or Mega Bascal or bar or psi இவற்றில் ஏதாவது ஒன்று (அ) இரண்டு அலகு (unit) பயன்படுத்தப்பட்டிருக்கும். எளிதாக சொல்ல முடியும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் வாட்ஸ் அப்பில் கேஜ் புகைப்படம் அனுப்பவும். நான் பதில் தருகிறேன். வாட்ஸ் அப் எண் 95000 31050. நன்றி

  • @sundaramtnpsc4407
    @sundaramtnpsc4407 2 ปีที่แล้ว

    Super,Very informative video. Thank You so much. 👍👍👍

  • @shasichennaikumar
    @shasichennaikumar ปีที่แล้ว

    Very nice good explanation thank you sir.
    Inverter ac board details video potta nalla irukkum

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      🙏எனக்கு இன்வெர்ட்டர் ஏசி பற்றிய முழு புரிதல் கிடைத்தவுடன் அது பற்றிய பதிவுகள் நிச்சயமாக வரும். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Outdoor flush panna vudan capillary matha venduma

  • @ashokk2134
    @ashokk2134 10 หลายเดือนก่อน

    Very grateful job sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @kirankumar-hq4zr
    @kirankumar-hq4zr ปีที่แล้ว

    Sir iam a a/c technician my name is kiran kumar ,i requested asking washing machine top and front load pathium videos potinga na konjam useful ah irukum sir thankyou

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      Mr.Kiran , we are giving first priority to ac field,after that we will make video about washing machine also.Thank You

  • @s.ramesh7295
    @s.ramesh7295 2 ปีที่แล้ว

    Sir supre explain sir...
    Contractor... Pathi full video podunga sir

  • @mohanv9483
    @mohanv9483 ปีที่แล้ว +1

    Hai sir one dought 5°c "yengga, yepidi (section pipe or indoor unit grill temp) find out yepidi cheklam

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      5 degree Celsius is cooling coil temperature, in other words the boiling point of the refrigerant which is evaporating in cooling coil . Thank you

  • @zulfihar
    @zulfihar ปีที่แล้ว

    very nice and perfect explanation sir keep going

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir ac vaccum ethu sir best company sollunga value brand best ta irukkuma

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir outdoor unit ac ikku pressure koduka fridge or ac compressor use pannalama
    2. Sir impact wrench i.e nut removing tool ac or DC ethu best
    3.cariger 950w 350nm torque 6500 rs
    4.ingo 1050w 500nm torque 6700 rs
    5.these two ac impact wrench machine in online ethu best ungaluku idea irukka

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      நண்பரே, வாயுக்கசிவு சோதனைக்கு, முடிந்தால் நைட்ரஜன் வாயுவை மட்டுமே பயன்படுத்தவும். வெளிக்காற்றை, r32, r410a இயந்திரங்களில் பயன்படுத்துவது ஆபத்தானது. கவனம்.
      அடுத்து impact wrench பற்றி எனக்கு போதிய அனுபவம் இல்லை. நன்றி வணக்கம்.

  • @DHEERAN.R.OSERVICES
    @DHEERAN.R.OSERVICES 21 วันที่ผ่านมา

    உங்களை விட சிறப்பாக யாராலும். சொல்ல முடியாது என்ற அளவில் இருந்தது நன்றி sir

  • @hvacmaduraigulftechnicalin9702
    @hvacmaduraigulftechnicalin9702 2 ปีที่แล้ว

    Very good explanation Sir

  • @Tpm445
    @Tpm445 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அயயா

  • @veluvelmurugan5889
    @veluvelmurugan5889 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir ac condenser coil clean pannuvathu eppadi using CTC chemical

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      நண்பரே, சிடிசி கிடைக்கும் பட்சத்தில் தாராளமாக செய்யலாம். இல்லை எனில் பெட்ரோல் பயன்படுத்தலாம். அடுத்து நைட்ரஜன் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். வாழ்த்துக்கள்.

  • @arulvino246
    @arulvino246 5 หลายเดือนก่อน

    Sir. Kindly please Water cooled centrifugal Chiller working principles. Water cooled Chiller. Water Cycling. and Water cooled Chiller Refrigeration Cycling. Step by step Explain Sir please 🙏. (Theory class tamil and drawings)

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 หลายเดือนก่อน

      நிச்சயமாக இடம் பெறும். பொறுங்கள் .நன்றி

    • @arulvino246
      @arulvino246 5 หลายเดือนก่อน

      Thank you Very much. Sir.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir nitrogen gas cylinder pressure regulator use pannamal use panna gas fast a gali aguma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரெகுலேட்டர் பயன்படுத்துவது மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 2 ปีที่แล้ว

    Sir unga videos is very useful to me.i have one doubt sir ac gas system la irunthu release pannum pothu, ac running la or ac off condition la pannanuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      Unkal kelvi puriyavillai. Villakkam thevai

    • @RajeshKumar-cs8ot
      @RajeshKumar-cs8ot 2 ปีที่แล้ว

      Sir ac for eg pipe welding pannum pothu outdoor unit ulla gas release panna .ac running la release pannanuma or ac off panni vittu gas a realease pannanuma.ie gas atmosphere la vidum pothu ac on panni or ac off condition la pannanuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      ac off condition. 🌹

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      Release all gas from the outdoor at ac off condition, then do the welding work

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir shampoo pottu indoor outdoor clean panni vitten ethu fins loose aaga vaaipu erukka

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 7 หลายเดือนก่อน

    அருமை, அருமை.

  • @ramkiselvan8535
    @ramkiselvan8535 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் சர். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir after flushing ac outdoor welding immediately pannalama or 1 or 2 hours next panna vendum ma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      No problem, you can do brazing immediately after good flushing .

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir 1 stage or 2 stage vaccum pump ethu best

  • @thameemthameem600
    @thameemthameem600 7 หลายเดือนก่อน +1

    Ac panel remov panum videos poduga sir 🔧🔧🔩🔩🪛🪛

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 หลายเดือนก่อน +1

      நாங்கள் பழுது பார்க்கும் வேலைகள் எடுத்துச்செய்வதில்லை.இருப்பினும் முயற்சிக்கிறோம்.நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir vaccum pump mulama hold panni leak check panna mudiyuma ethu correct method , 1 ton ac how much time vaccum poda vendum

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว +1

      நண்பரே, இனி வரும் பதிவுகளில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பதில் கிடைக்கும். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir outdoor flush panna copper pipe la how much ml CTC liquid 200 ml vidalama

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      ராஜேஸ் குமாருக்கு இனிமேல் ஒரு கேள்விக்கு ரூ 100 கட்டணம். எனது G pay no .95000 31050 அனுப்பவும். இந்த துறை சார்ந்த எவ்வளவு கேள்விகள் வேண்டுமானாலும் தாராளமாக கேட்கலாம்.🤩🤩🤩

  • @tamilstatasmax2596
    @tamilstatasmax2596 ปีที่แล้ว

    Sri romba Nandri

  • @DHEERAN.R.OSERVICES
    @DHEERAN.R.OSERVICES 21 วันที่ผ่านมา

    Running pressure, suction pressure at time celcius???? Explain me sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  20 วันที่ผ่านมา

      போதுமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் விளக்கம் தேவைப்படின் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் எனக்கு (95000 31050) அனுப்பவும். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 2 ปีที่แล้ว

    Sir ac gas 100 % full liquid form than fill pannanuma or gas form la fill pannalama

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      R410a மட்டும் திரவ நிலையில் தான் கேஸ் சார்ஜ் செய்ய வேண்டும். மற்றவற்றை இரு நிலைகளிலும் சார்ஜ் செய்யலாம். நன்றி❤

  • @dhinagarandhina5293
    @dhinagarandhina5293 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Thank u sir for ur reply

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir outdoor unit in ac r22 leak checkpannum pothu how much pressure koduka vendum 250 pressure pothuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      300 psi வரை தாராளமாக பார்க்கலாம். மிக்க அவசியம் எனில் 350 psi வரை தரலாம். தக்க பாதுகாப்பு உடன் வேலை செய்யவும். வாழ்த்துக்கள்.

  • @saravananv2260
    @saravananv2260 4 หลายเดือนก่อน

    Leakage test panna pressure gauge 500psi meter evalo psi vachu test panurathu sir...
    1 ton and 1.5 ton indoor and outdoor...
    Na 1ton outdoor la 450psi pressure koduthen ...3days wait panunen perday ku 2or3 point reading kuraiyuthu sir...water tip panuna leak illa meter mattum kurayuthu everyday 2pin 12hours la.....

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 หลายเดือนก่อน

      R22 ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 200psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 350 psi-ம்,
      R32, மற்றும் R410A ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 300 psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 500 psi-ம் அழுத்தம் தந்து வாயுக்கசிவை சரி பார்ப்பது பாதுகாப்பானது.
      ஒரு நாளைக்கு 2/3 psi அழுத்தம் குறைவது இயல்பே. கேஜ்ஜை கழட்டி மாட்டும் போது சற்று அழுத்தம் குறையும். வேறொன்றுமில்லை.நன்றி

    • @saravananv2260
      @saravananv2260 4 หลายเดือนก่อน

      @maruthavalliammal thanks sir

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir one gauge use panni r22,r32;r410,r134,r600a gas charge pannalama or one gas one gauge use panna vendum ma

  • @sheickmohammeduthuman5114
    @sheickmohammeduthuman5114 2 ปีที่แล้ว

    Super sir

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir 1 ton ac compressor oil how much refill panna vendum

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir r22 weight base panni or suction pressure 60_70 psi gas charging ethu best

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      th-cam.com/video/fa_plaMR1cM/w-d-xo.html

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      கேள்விக்கான பதில் மேலே.

  • @sheikdawood1401
    @sheikdawood1401 ปีที่แล้ว

    T fridger oda tharma Sattar work aagutha illaiyanu epdi kandupudikarathu sir ? Enaku explain pannunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      பிரத்தியேகமான, தெர்மோஸ்டாட்டை பரிசோதிப்பது எப்படி என்ற பதிவு நிச்சயம் வரும்.தற்சமயம் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள நமது சேனலில், பை மெட்டல் தெர்மோஸ்டாட் பற்றிய வீடியோ உள்ளது. பார்க்கவும்.நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      th-cam.com/video/KFGzq4pV8cY/w-d-xo.html

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir CTC how much ml Vida vendum, how many times clean panna vendum
    1 ton comp 400ml refill panna podhuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      குழாய்களின் உட்புறத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், எண்ணெய் பசை போன்றவை வெளியேற முதலில் சிடிசி அல்லது பெட்ரோல் இதில் ஏதாவது ஒன்றை குழாய்களில் நிரப்பி ஒரு சில மணி நேரம் ஊறவைத்து பின்னர் ஃபிளசிங் செய்யவும். வெளிவரும் அழுக்களின் அளவைப் பொறுத்து பிளசிங் செய்யும் நேரம் மற்றும் சிடிசி மாற்றுதல் அமையும். குழாயில் இருந்து காற்று அல்லது சிடிசி சுத்தமாக வெளியேறும் வரை பிளசிங்கை தொடரவும்.

  • @rajasubbiahs4343
    @rajasubbiahs4343 2 หลายเดือนก่อน

    Samsung double door pcb board check pannuvathi eppadinha sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 หลายเดือนก่อน

      உங்கள் கேள்விக்குரிய சரியான பதில் தரும் அளவிற்கு மின்னணுவியல் துறையில் அனுபவம் பெற முயற்சி செய்து வருகிறோம். நன்றி

  • @venkatesanvinodhkumar6015
    @venkatesanvinodhkumar6015 ปีที่แล้ว

    சூப்பர் சார் 👃👃

  • @AjithKumar-ls3jb
    @AjithKumar-ls3jb 10 หลายเดือนก่อน

    Helpful sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/-ZJnZoL2jS4/w-d-xo.htmlsi=hPGfCajPEaUI8xqH

  • @naveengopi5136
    @naveengopi5136 2 ปีที่แล้ว

    Arumaiyana pativu

  • @shafimehar4506
    @shafimehar4506 ปีที่แล้ว

    Thelivana vilakathudan video upload seythatharku paarvaiyaalargalin saarbaga kodaana kodi nandrigal ayya.ennudaya oru santhegam.ennavendral ovvoru gasin pressurum temperature poruthu maarum enbadai purinthu konden.thanks.but en kelvi fridge alladu ac il gas charge seyyumbodu by weight charge seyvathu nallathu enbadai ariven.weight scale ellatha samayathil digital thermometerin uthaviyudan antha nerathil evvalu temperature ullatho atherku yetraarpola gas charge seyyalama ayya?Example kurippita gasin azutham 30 degre il oru azuthamaagavum 40 degre il oru azuthamaagavum erukkumbodu gas charge seyyum samayathil sariyaana alavil charge seyya mudiyamal poividum allavaa.athanaalthaan thermometerin uthaviyudan charge seyyalama endru ketten.nandri.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      நண்பரே, நமது சேனலில் ஏசி மற்றும் பிற குளிர்சாதனங்களுக்கு உரிய சக்சன் மற்றும் டிச்சார்ச் பிரசர் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சுற்றுப்புற வெப்பநிலையை(35 டிகிரி மற்றும் 43 டிகிரி) இரு வகையாக கருத்தில் கொண்டு இரு பட்டியல் தரப்பட்டுள்ளன. அதன் உதவியுடனும்,உங்கள் அனுபவத்துடனும் கேஸ் சார்ஜ் செய்யுங்கள். சரியாக இருக்கும். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir ac compressor pumping check pannuvathu eppadi sollunga

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว +1

      இது பற்றிய காணொலிப்பதிவு கூடிய விரைவில் வரும்.

    • @RajeshKumar-cs8ot
      @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

      Ok sir thank u

  • @bastinsolomon6120
    @bastinsolomon6120 ปีที่แล้ว

    Hello sir explain to chiller AHU packaged unit

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Ac unit la ac off panni gas atmosphere release pannum pothu suction pipe or discharge pipe ethai release panna vendum flare nut how much open panna vendum light or medium or full

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      சரி, ராஜேஷ்குமார் முதல்ல நீ கேட்ட நான்கு கேள்விகளுக்கான பதில் தரப்பட்டது. குறைந்த பட்சம் நன்றி என்று கூட , உன்னிடமிருந்து பதில் வரவில்லை. கேள்வி மேல் கேள்வி மட்டும் வருகிறது. நன்றியைக் கூட கேட்டு வாங்க வேண்டிய கலிகாலம் இது. உன் மனசாட்சியைக் கேட்டுப்பார் நீயே என்னிடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்பாய்?

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Thank u sir

  • @ramarajan4242
    @ramarajan4242 2 ปีที่แล้ว +1

    இன்டோர் ஐசி போர்டு ப்ராபளம் ஆணா எப்படி தெரிந்து கொள்வது

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      ரிமோட் நன்றாக இருந்து, ரிமோட் மூலமாக ஏசி வேலைசெய்யவில்லை என்றால், போர்டை சர்வீஸ் செய்ய வேண்டியது தான். நன்றி

    • @ramarajan4242
      @ramarajan4242 2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி சார்

  • @chandrasekar-td5vs
    @chandrasekar-td5vs ปีที่แล้ว

    Sir vanakkam intha psi 1ton 1.5 ton 2 ton intha ac ikku 5'c psi marupaduma? For example 1ton 60 to 70 psi ium 1.5 ton 60 to 70 psi ium 2 ton 60 to 70 psi R22 ipdi ellathukum ore psi maintain pannanuma illa ithu ton ah poruthu maarupaduma sir pls explain sir.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      R22 வாயு பயன்படுத்தப்பட்ட ஏசி, அது எத்தனை டன் ஆக இருப்பினும் சக்சன் பிரசர் 60 முதல் 70 psi தான்.
      எவாபரேட்டர் வெப்பநிலை 5டிகிரி செல்சியஸ் என்பது ஏசி இயந்திரங்களில் எந்த வாயு பயன்படுத்தப்பட்டாலும், பொருந்தும் .நன்றி, வணக்கம்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir how r u.nitrogen gas ac condensor and evaporator flush with CTC pannum pothu how much pressure apply panna vendum in pressure regulator and nitrogen cylinder Thani hose vanga venduma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      நைட்ரஜன் அழுத்தம், கன்டன்சருக்கு அதன் டிஸ்சார்ஜ் பிரசருக்கு மிகாமலும், எவாபரேட்டருக்கு ஸ்டாண்டிங் பிரசருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      தனி ஹோஸ் அவசியமில்லை.

    • @RajeshKumar-cs8ot
      @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

      Sir nitrogen gas cylinder pressure regulator use pannama open panna fast a Kali aguma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரெகுலேட்டர் பயன்படுத்தவது பாதுகாப்பிற்காக மட்டுமே.

  • @VijayPN-kk5xf
    @VijayPN-kk5xf 3 หลายเดือนก่อน

    Sir neenga hvac training tharuveengala

    • @maruthavalliammal
      @maruthavalliammal  3 หลายเดือนก่อน

      தருகிறோம். மேலும் விபரமறிய அழைக்கவும் 95000 31050

  • @thambimahen3285
    @thambimahen3285 7 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு🙏 மிகவும் தெளிவான விளக்கம் உங்கள் தொழில் பயிற்சி பள்ளியில் பயில எனக்கு ஆர்வம் உள்ளது உங்கள் பள்ளி எங்கு உள்ளது நான் வருகிறேன் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் எனக்கு மிக உதவியாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. எங்களுடைய பயிற்சி மையம் சென்னையில் கொளத்தூரில்
      உள்ளது. மேலும் விபரமறிய 95000 31050 தொடர்பு கொள்ளவும்.🙏

  • @shanmugapriyam5729
    @shanmugapriyam5729 ปีที่แล้ว

    Inverter AC working principle sollunga

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      கொஞ்சம் பொறுங்கள். வரிசையாக பதிவு செய்து வருகிறோம். உங்கள் வேண்டுகோளும் நிறைவேற்றப்படும்.நன்றி

  • @gvnithi8905
    @gvnithi8905 2 ปีที่แล้ว

    Super sir! Keep doing new videos sir.

  • @superherochannel8664
    @superherochannel8664 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jodhirangasami9819
    @jodhirangasami9819 2 ปีที่แล้ว

    LG indoor.old.madal 2ton1.5ton.eanru.eappad.kandu.pidippathu

  • @thuwanrizmi9216
    @thuwanrizmi9216 ปีที่แล้ว

    134a gas ewalo charge pannanum.0 to 5 okay thaana?

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 2 ปีที่แล้ว

    Sir ac gas charging liquid or gas formula charge pannanuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      R410A refrigerant should be charged by Liquid form only(by keeping the cylinder downward). You can charge the other refrigerants by Liquid or gas form.Thanks

  • @ebinnadar9577
    @ebinnadar9577 2 ปีที่แล้ว +1

    Chiller பத்தி போடுங்க 🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      First domestic and then commercial. Thank you ❤

    • @ebinnadar9577
      @ebinnadar9577 2 ปีที่แล้ว

      Sir உள்ளூநாட்லயும் சில்லர் use pandra plz அத பத்தி வீடியோ சீக்கிரம் போடுங்க 🙏🙏🙏🙏அறிவ்வுறை thevipadukirathu

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir ac indoor CTC Clean pannalama

    • @maruthavalliammal
      @maruthavalliammal  ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்.

  • @venkatesanramamurthy5347
    @venkatesanramamurthy5347 2 ปีที่แล้ว

    Fridge gas charging video please sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.நிச்சயம் வரும்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot ปีที่แล้ว

    Sir r22 flammable non flammable gas

  • @kanagavel-nf5nt
    @kanagavel-nf5nt 5 หลายเดือนก่อน

    R22, R32,R410A Ac gas charging explain videos

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 หลายเดือนก่อน

      கருத்தில் கொள்கிறோம்.

  • @sarhansarhan5337
    @sarhansarhan5337 ปีที่แล้ว

    Very nice ❤

  • @ANatarajanANatarajan
    @ANatarajanANatarajan 10 หลายเดือนก่อน

    Sir compressor coil good condition but motor not running why?Motor inner problam

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 หลายเดือนก่อน +1

      கம்பரசர் வைண்டிங் மற்றும் அதற்கான வயரிங்,நிலையான போதுமான சப்ளை வோல்டேஜ், இவை அனைத்தும் சரியாக இருந்தும் கம்பரசர் இயங்கவில்லை என்றால் கம்பரசரில் இயந்திரக்கோளாறு.

    • @ANatarajanANatarajan
      @ANatarajanANatarajan 10 หลายเดือนก่อน

      @@maruthavalliammal Thank u sir .Please your address given to me sir.

  • @shivashankar791
    @shivashankar791 4 หลายเดือนก่อน

    1 ton voltas rotary a. c. Indoor units cooling temp 24 constant, remote not support up &down, if cooling below 24 comp not cut off, it run codinusaly, call technician he chk removed sensor problem both sensaner, to chk multimeter to chk resistence value, but he could not clear pls help

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 หลายเดือนก่อน

      Electronic board ல் கோளாறு இருக்க வாய்ப்பு உண்டு. முதலில் ரிமோட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவும். நேரடியாக இயந்திரத்தை சோதனை செய்தே மிகச்சரியான முடிவுக்கு வர இயலும்.நன்றி

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 ปีที่แล้ว

    Nitrogen used video podunga

  • @javithhussain6542
    @javithhussain6542 ปีที่แล้ว

    Sir good job

  • @mohamedabdullah3258
    @mohamedabdullah3258 9 หลายเดือนก่อน

    1ton ac 3.2 low amp eduku cooling ok gas standing 135 running la 65 eduku. எதனால் low amps eduku sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 หลายเดือนก่อน

      குறைவான மின்னோட்டத்திற்கு பின்வருபவை காரணங்களாக அமையலாம்.
      1.குறைவான வெளிப்புற வெப்பநிலையின், காரணமாக கம்ப்ரசர் மிதமான டிஸ்சார்ஜ் பிரசரில் இயங்குவது.
      2. குளிர் சாதனம் உள்ள அறையில் குறைவான ஹீட் லோட்
      3.அதிக ஸ்டார் ரேட்டிங் ஏசி
      4. மின்னோட்டத்தை அளக்கும் கருவியின் துல்லியமின்மை.

    • @mohamedabdullah3258
      @mohamedabdullah3258 9 หลายเดือนก่อน +1

      @@maruthavalliammal புரிந்து கொண்டேன் நன்றி