வானவில் வானத்தில் உருவாகும் வேளை பூத்தூளியாய் மழை சாய்வான சூரிய ஓளிக்கற்றை ஊரூடுவும் வேளை!வானொலி பெட்டியில் இரவின் மடியில் என்று இனிமையான பாடல்களை கேட்கும் பொழுது திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் கூறும்போது என் இதயம் திரும்பி அந்த காலத்திற்கு போக மாட்டோமா என்ற் ஏங்குகிறது!
ஞானம் அடைந்தவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள்..வாழ்க்கை என்பதே ரசிப்பதற்கு மட்டும் தான் எதையும் உருவாக்கியதற்கு பெருமை கொள்ளவும் வேண்டாம் எதையும் இழந்ததற்கு கவலை கொள்ளவும் வேண்டாம்..இன்று நடப்பவைகளை அனுபவித்து ரசிக்க மட்டுமே நம்மை இறைவன் படைத்திருக்கிறான். அதை விடுத்தது தற்பெருமைகொள்ள ஏதும் இல்லை. இதுவே இந்த நொடி நான் உணர்ந்த விஷயம். பாரதி பாஸ்கர் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் இறைவன் அமைதியை தந்து அருகில் இருக்க பிரார்த்திக்கிறேன் ..🙏🙏
போற்றி போற்றி ஜெய ஜெய போற்றி புதுமைப்பெண் ஒளி வாழ்க பல்லாண்டு இங்கு மாற்றி வையகம் புதுமைகளை செய்து மனிதர் தம்மை அமரர்கள் ஆகவே ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை தம் அருளினாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள். செல்வங்கள் யாவிலும் மேச் செல்வம் எழுதினோம். கன்னிகை நீங்கள் தானோ?...
My god. What a speech. Innum oru pieavi undu yendral naan barathy Pola varavendam. I bow before her parents and her husband who encourages her and appreciates her for what she is. Kudos.
Madam, I am from Bangalore I know only basic Tamil means I read with great difficulty, because I read in Kannada medium but my mother tongue is Tamil, after seeing your speeches started reading Tamil books. Before seeing your speeches I never thought of reading Tamil books.
how she remembers so many varied genre and recites with gusto. much better than pattimandram, fantastic. she should infect this Tamil virus to our school children
I enjoy Bharathi Baskar's pattimandram and other speeches. But, sometimes she sounds a little arrogant. She has to take care of it. It is my personal opinion.
You should stop all lowkikam speech. Start spiritual upanyasam. Hindus community only told about 3rd eye. Use 3rd eye. Listen to Sri Aandal thirukkalyanam upanyasam by Sri Neeraja 8 years old tube.
இவள் பொழப்புக்காக தமிழை அவ்வளவு பெருமை படுத்தி பேசுகிறவள் "போதும்" என்று சொல்வதற்கு பதில் "போறும்" என்று ஆரிய மொழியை தன்னை மறந்து திணிக்கிறாள் !! இவளை எல்லாம் தமிழ் கவிதையை பற்றி பேச சொல்லி யார் அடித்தது ????
ஐயா பாரதி மேடம் தமிழை வைத்து பிழைக்கவில்லை. பாரதி மேடம் முறையாக படித்து தேர்வு எழுதி ஒரு பெரிய வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் ஒரு பொறியியல் வல்லுநர். தமிழை உயிராக நேசித்ததற்காக தனது ஓய்வு நேரத்தையும் இழந்து சொற்பொழிவாற்றி வருகிறார். திகவினரும் திமுகவினரும் தான் தமிழை வைத்து வயிறு வளர்க்கின்றனர். இது மாதிரி எவராவது ஒரு திகவினரை தமிழ் பேசச்சொல்ல முடியுமா ? முதலில் தமிழுக்கு ழ என்ற எழுத்தே அழகு. அதைக்கூட உச்சரிக்க முடியாமல் தமிழை கொலை செய்கின்றனர். எப்போதும் திகவினரும் திமுகவினரும் கண்ணியமானவர்களை தரக்குறைவாக பேசியே பழக்கப்பட்டு விட்டார்கள். உலகிற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்ததே தமிழர்கள் தான், அத்தகைய தமிழர்கள் இன்று இவ்வாறு பேசிவருகிறார்கள். இதுவே தமிழ்நாட்டின் தலைவிதி.
@@saibaba2909 ஆரியனும் திராவிடமும் தமிழை தலையில் தூக்கி வச்சு ஆடுவானுங்க ஆனால் ஒருத்தன் வீட்டில் தெலுங்கை தாய் மொழியாக பேசுவான் இன்னொருத்தன் கோவிலில் அவன் தாய் மொழியை பேசுவான் !!!! தமிழில் "ழ" விற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தவர், பாரதி "போதும்" என்ற வார்த்தையை, தன்னையும் தமிழையும் மறந்து "போறும்" என்று உரைத்ததை எப்படி உங்களால் சகித்து கொள்ள முடிகிறது ? இயற்கையை வெல்ல முடியாதல்லவா, அவள் ஒரு உதாரணம் !!! அவாளெல்லாம் பெரிய படிப்பு படித்து பெரிய நிறுவனங்களில் தான் பணிபுரிவார்கள் அதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ? எதற்கு இந்த திசையை நோக்கி வந்திருக்கிறாள் என்பது தான் பெரிய கேள்விக்குறி. தமிழ் மேல் அவ்வளவு பற்று இருந்தால், அந்த மேடமை கோவிலுக்கு சென்று தமிழின் பெருமையை பேச சொல்லுங்கள். சும்மா சினிமா பாக்கிற கூட்டத்தில் பேசி கைதட்டல் வாங்க வேண்டாம் !!! மஹாகவி பாரதியும் ஒவ்வொரு பக்கத்திலும் பார்ப்பான் என்ற வார்த்தையை தவிர்த்ததில்லை. அவருடைய புத்தகங்களை பக்கம் பக்கமாக படித்து பாருங்கள். இப்படி இளிச்சவாயாக இருப்பதினால்தான் இன்னும் ஆங்காங்கே கோவில்களை கட்டி அவர்களின் தாய் மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்போது உணர்விற்க்களோ அன்றுதான் தமிழ் நாட்டை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற பயமும் பக்தியும் வரும் !!
கண்ணியமில்லாமல் நாகரீகமில்லாமல் எல்லோரையும் ஏன் மகா கவி பாரதியையும் தரக்குறைவாக பேசும்போதே நீங்கள் எந்த கழகத்தை சேர்ந்தவர் என்பதை எல்லோரும் உணர்ந்தோம். அந்த மேடம் இத்தனை வருட மேடைப்பேச்சில் எத்தனை கோவில்களில் சென்று தமிழின் பெருமையை எடுத்துச்சொல்லி யிருக்கிறார்கள் என்று வலைத்தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.மகா கவி பாரதியாராயே தவறாக பேசும் உங்களிடத்தில் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கண்ணியத்தியத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்தோம். ஐயா திராவிட பண்பாட்டை அழிப்பதற்கு அவமானப்படுத்துவதற்கு நீங்கள் ஒருவரே போதும்? நன்றி
@@saibaba2909 நான் யார் என்று தெரிந்து கொள்ள நீ ரொம்ப குழம்பிக்கொள்ள வேண்டாம் ! நான் ஆரியனோ திராவிடனோ அல்ல. நான் தமிழன். உண்மையை பேசுவதற்கு நான் தயங்க மாட்டேன். உண்மை உங்களுக்கு கசக்குமானால் அது என் பிரச்னை அல்ல, உங்கள் பிரச்னை ! நல்லதுக்காக ஒரு உண்மையை மறைப்பதற்கு பதில் கனையும் வாயையும் மூடிக்கொள்வது சிறப்பு ! ஆனால் தமிழுக்காக உண்மையே பேசுவது சிறப்பு !!! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னது தமிழ் !! சுய நலம், சுய இலாபம் என்பவற்றுக்காக பலர் உண்மையை மறுதலிக்கவும், பிழையைச் சரியென்று ஏற்றுக் கொள்ளும் போக்கு உள்ளது. அநியாயம் நியாயமாக்கப்படுவதும், நியாயத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் போக்கும் இன்றைய நடைமுறையில் சாதாரணமாகிவிட்டது. இந்த உதாரணத்துக்கு நீங்கள் ஒருவரே போதும் !!!
@@tropicalblooms4575 என்ன உண்மையை பேச வருகிறீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்! தமிழ் இலக்கணம் தெரிந்து கொண்டுதான் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறாரா ? அவருடைய ஒரு வார்த்தையாகும் தவறில்லாமல் இருக்கிறதா ? அக்கா அருள்மொழி ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுகிறாரே அதை ஏன் கண்டிக்கவில்லை? இந்த உண்மையை ஏன் நீங்கள் பேசவில்லை
Smt பாரதி பாஸ்கர் மேடம் பேச்சு
என்றைக்குமே அருமையாக அர்த்தமுள்ளதாக இருக்கும்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
முல்லை ராதா தாம்பரம்
இந்த தாய்குலத்தின் பேச்சிற்கு நான் என்றுமே வணங்குகிறேன், வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு காலங்கள். நன்றிகள்.
வானவில் வானத்தில் உருவாகும் வேளை பூத்தூளியாய் மழை சாய்வான சூரிய ஓளிக்கற்றை ஊரூடுவும் வேளை!வானொலி பெட்டியில் இரவின் மடியில் என்று இனிமையான பாடல்களை கேட்கும் பொழுது திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் கூறும்போது என் இதயம் திரும்பி அந்த காலத்திற்கு போக மாட்டோமா என்ற் ஏங்குகிறது!
அருமையான பதிவு சகோதரி👭 அடுத்த பிறவி ஒன்று இருக்கனும் உன் உடன் நானும் பிறக்கனும் கூட இருந்து உன் கவியை நான் சுவாசிக்கனும்🙏
ஞானம் அடைந்தவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள்..வாழ்க்கை என்பதே ரசிப்பதற்கு மட்டும் தான் எதையும் உருவாக்கியதற்கு பெருமை கொள்ளவும் வேண்டாம் எதையும் இழந்ததற்கு கவலை கொள்ளவும் வேண்டாம்..இன்று நடப்பவைகளை அனுபவித்து ரசிக்க மட்டுமே நம்மை இறைவன் படைத்திருக்கிறான். அதை விடுத்தது தற்பெருமைகொள்ள ஏதும் இல்லை. இதுவே இந்த நொடி நான் உணர்ந்த விஷயம். பாரதி பாஸ்கர் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் இறைவன் அமைதியை தந்து அருகில் இருக்க பிரார்த்திக்கிறேன் ..🙏🙏
கவிதையும் விழக்கமும்
உணர்வைத்தருகிறது!
வாழ்த்துக்கள்!!!
Oh dear madam, awesome, no words to express, your memory power and presentation skill is unbelievable, great,
போற்றி போற்றி ஜெய ஜெய போற்றி
புதுமைப்பெண் ஒளி வாழ்க பல்லாண்டு
இங்கு மாற்றி வையகம் புதுமைகளை செய்து
மனிதர் தம்மை அமரர்கள் ஆகவே
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை
தம் அருளினாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்.
செல்வங்கள் யாவிலும் மேச் செல்வம் எழுதினோம்.
கன்னிகை நீங்கள் தானோ?...
வணக்கம் பாரதிபாஸ்கர். அருமையான பேச்சு. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
கண்ணதாசன் தமிழ்க்கு கிடைத்த பெருமை...அனுபவங்களின் வெற்றி...
அருமையான பேச்சு
What speech....she just nailed it...very respectful Lady
நன்றி அம்மா
இங்கேயும் வந்து விட்டதா அரசியல்...
என்ன ஒரு அருமையான பேச்சு..!
வாழ்த்த முடியாவிட்டாலும், அநாவசியமான விமர்சனம் செய்ய வேண்டாம்.
அன்புடன் N.S.
அருமை அருமை.
My god. What a speech. Innum oru pieavi undu yendral naan barathy Pola varavendam. I bow before her parents and her husband who encourages her and appreciates her for what she is. Kudos.
Madam, I am from Bangalore I know only basic Tamil means I read with great difficulty, because I read in Kannada medium but my mother tongue is Tamil, after seeing your speeches started reading Tamil books. Before seeing your speeches I never thought of reading Tamil books.
Suuuper😎
தாயே வாழ்த்துவதற்க்கு வாா்த்தை இல்லை தாயே...!!!
ஆனந்தமாய் அழுகிறோம்...
ஆத்மாா்த்தமான நன்றிகள் தாயே..!!!
"மெய்யே..!!!"
"நல்லுயிரேஷ..!!!
மானசீகமான நன்று நன்று தாயே..!!!
Mam lifevuku best and Beast speech
என் வாழ்க்கையின் விளக்கு...மஹா கவி!
Inspiring mam💓seen this as many times as possible ✨your energy is extraordinary 👏🏻you are an inspiration to us😁
Super
Awesome 👌
திகட்டாத மகாகவி தித்திக்கும் பாரதிக்கு அன்பு வணக்கங்கள் 😊🙏
What a fantastic speech mam. Really great
அருமையான பேச்சு👌🏻
Always Arumai Speech Thangai keep it up
எனக்கு கவிதை வராது கவிதையில்
க எடுத்தால்
*விதை* வரும்
வி எடுத்தால் *கதை* வரும்
தை எடுத்தால் *கவி* வரும்
(க)விதை
க(வி)தை
கவி (தை)
அருமை! அற்புதம்👌👌🙏
Poli saanam❤
திருவல்லிக்கேணி பாரதியின் மறுஉருவமாக,திருவல்லிக்கேணி பாரதிபாஸ்கர் அம்மையாரைப்பார்க்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த கல்வியாளர்.
Super Sister
Wow
061) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
...PART 2
*********//*******/////
Akkini Kunjondru Kandein..Angoru Kaattinil Bondhidai Vaithein..
Akkarai Nenjondru Kondaai.. Anaivarkkum
Kurudhiyil Veeraththai Thanthaai..
Kaani Nilam Vendum Parasakthi Kaani Nilam Vendum..
Vaanil Nilam Kondaar. Bharathi..Vaan Nilavilum Nilam Kondaar..
Oli Padaitha Kanninaai Vaa Vaa Vaa..
Urudhi Konda Nenjinaai Vaa Vaa Vaa..
Oli Emakku Thanthittai
Bharathi Aiyaa .
Urudhi Adhaiyum Alithittai Bharathi Aiyaa..
Theeraatha Vilayattu Pillai..Kannan Theruvile Pengalukku Oayatha Thollai..
Theeratha
Thamizhamudhu Thanthaai..
Bharathi Paarile Kodiyorku Savukkadiyum Thanthaai...
Velli Pani Malaiyin Meedhuloavuvoam..Adi Melai Kadal Muzhudhum Kappal Viduvoam..
Thulli Kavi Mazhaiyil
Therindhulavinoam.. Ada..
Melai Thamizh Muzhudhum
Kattru Thelivoam..
Odi Vilayadu Paappa Nee Oynthirukkalahaadhu Paappa..
Naadi Unai Viyanthoam Bharathi...Nee Emakkulle Aikiyam Bharathi..
Engirundho Vandhaan Kannan..Idai Saathi Naan Endraan..
Engiruntho Vandhaai Bharathi...Emathu Niranthara Thamizh Aasaan Aanaai..
******** aaradiyaan Sampath********/
Super madam.
As usual Excellent Madam!
055) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
...PART 1
*****/////*/////**//////**///*
"Achchamillai Achchamillai
Achchamenbathillaiye..
Uchcham thotta Kavignane
Unakku Inai Illaiye.."
"Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
Thandhe nindrai..Thani perum Sakthiyai..
Thai Thirunaattai Vanangi Nirpoam..
"Kakkai Siragnile Nandhalala.. Unthan
Kariya Niram Thondruthada Nandalala.."
Aakkamaai Aliththeer
Bharathi Aiyaa..
Unthan KANNAN ANBU
Uruguthaiyaa Bharathi Aiyaa..
"Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
"Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
"Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
Thangi Ulavidave..
"Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
Velvathore Pena Vaithu
Aadhal Nalam pala
Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
******** aaradiyaan Sampath********/
Super mam
Bharathiyaarin kaani nilam vendum kavithai
SUPER SISTER
Excellent Mam😃😃😍😍😍😘😘😘😘😘
பா-பாரதத்தாய்.
ர - (நவ)ரசம்
தி- திருப்புமுனை மேடைப் பேச்சாளர்.
🙏🙏❤️👏
Bharati baskar speech about best kavithai🎄
👌
omar khayyam says this world is paradise, "book of verse, a glss of wine and thou beside me, paradise is enow.
கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள். எனது கவிதைகளையும் காணுங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். Subscribe my channel.
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை
அருளினாலொரு கன்னிகை யாகியே...
கவிதை பேச வந்துவிட்டாளோ.....?..
Intha kavithai entha book la erukku solluinga please
Super speech
54:20 to 56:17
Uyar padhavi mudhal uzhaipaalar varai
manidhargalaaga pirandhavargal
anaivarum ninaivil khollavum
யுகங்கள் நொடிகள் , நொடிகள் வற்றாத ஊற்றுகள்.
Kannerai kattupadutha mudiya kulandaiyaga kidakkiran
அறுமையாண பேச்சு தங்கை
boomi gragathai sutrilum sisofina Mari ammanin arutkapu namaga,
46:50
Bharathi basksr is only fit for pattimandram ; individual long speech is boredom
36:40
how she remembers so many varied genre and recites with gusto. much better than pattimandram, fantastic.
she should infect this Tamil virus to our school children
muchu mechu
🙆👉🥰😂😃😊
நீங்கள் ஏன் கம்பனை திருவள்ளுவரை நினைவு கூறாமல் விவிலிய னை அழைக்கிறீர்கள்
@@saradhambalvisu9923 CV we
I enjoy Bharathi Baskar's pattimandram and other speeches. But, sometimes she sounds a little arrogant. She has to take care of it. It is my personal opinion.
Ka vee tahi eaduthal enavarum
Umamaheswari kavithai is not natural not acceptable lift will not take 10minutes
Consider it bus, let's get the meaning not stay on words
parathien kopam
Nova va??
Ama
You should stop all lowkikam speech. Start spiritual upanyasam. Hindus community only told about 3rd eye. Use 3rd eye. Listen to Sri Aandal thirukkalyanam upanyasam by Sri Neeraja 8 years old tube.
Ungaluku pudichada neenga thaaralama kekalam...aana use aagada onnu ah engala keka solla koodadu...na Enna paakanumnu neenga solla koodadu
இவள் பொழப்புக்காக தமிழை அவ்வளவு பெருமை படுத்தி பேசுகிறவள் "போதும்" என்று சொல்வதற்கு பதில் "போறும்" என்று ஆரிய மொழியை தன்னை மறந்து திணிக்கிறாள் !!
இவளை எல்லாம் தமிழ் கவிதையை பற்றி பேச சொல்லி யார் அடித்தது ????
ஐயா பாரதி மேடம் தமிழை வைத்து பிழைக்கவில்லை. பாரதி மேடம் முறையாக படித்து தேர்வு எழுதி ஒரு பெரிய வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் ஒரு பொறியியல் வல்லுநர். தமிழை உயிராக நேசித்ததற்காக தனது ஓய்வு நேரத்தையும் இழந்து சொற்பொழிவாற்றி வருகிறார்.
திகவினரும் திமுகவினரும் தான் தமிழை வைத்து வயிறு வளர்க்கின்றனர். இது மாதிரி எவராவது ஒரு திகவினரை தமிழ் பேசச்சொல்ல முடியுமா ? முதலில் தமிழுக்கு ழ என்ற எழுத்தே அழகு. அதைக்கூட உச்சரிக்க முடியாமல் தமிழை கொலை செய்கின்றனர். எப்போதும் திகவினரும் திமுகவினரும் கண்ணியமானவர்களை தரக்குறைவாக பேசியே பழக்கப்பட்டு விட்டார்கள். உலகிற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்ததே தமிழர்கள் தான், அத்தகைய தமிழர்கள் இன்று இவ்வாறு பேசிவருகிறார்கள். இதுவே தமிழ்நாட்டின் தலைவிதி.
@@saibaba2909 ஆரியனும் திராவிடமும் தமிழை தலையில் தூக்கி வச்சு ஆடுவானுங்க ஆனால் ஒருத்தன் வீட்டில் தெலுங்கை தாய் மொழியாக பேசுவான் இன்னொருத்தன் கோவிலில் அவன் தாய் மொழியை பேசுவான் !!!!
தமிழில் "ழ" விற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தவர், பாரதி "போதும்" என்ற வார்த்தையை, தன்னையும் தமிழையும் மறந்து "போறும்" என்று உரைத்ததை எப்படி உங்களால் சகித்து கொள்ள முடிகிறது ? இயற்கையை வெல்ல முடியாதல்லவா, அவள் ஒரு உதாரணம் !!!
அவாளெல்லாம் பெரிய படிப்பு படித்து பெரிய நிறுவனங்களில் தான் பணிபுரிவார்கள் அதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ?
எதற்கு இந்த திசையை நோக்கி வந்திருக்கிறாள் என்பது தான் பெரிய கேள்விக்குறி. தமிழ் மேல் அவ்வளவு பற்று இருந்தால், அந்த மேடமை கோவிலுக்கு சென்று தமிழின் பெருமையை பேச சொல்லுங்கள். சும்மா சினிமா பாக்கிற கூட்டத்தில் பேசி கைதட்டல் வாங்க வேண்டாம் !!!
மஹாகவி பாரதியும் ஒவ்வொரு பக்கத்திலும் பார்ப்பான் என்ற வார்த்தையை தவிர்த்ததில்லை. அவருடைய புத்தகங்களை பக்கம் பக்கமாக படித்து பாருங்கள்.
இப்படி இளிச்சவாயாக இருப்பதினால்தான் இன்னும் ஆங்காங்கே கோவில்களை கட்டி அவர்களின் தாய் மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்போது உணர்விற்க்களோ அன்றுதான் தமிழ் நாட்டை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற பயமும் பக்தியும் வரும் !!
கண்ணியமில்லாமல் நாகரீகமில்லாமல் எல்லோரையும் ஏன் மகா கவி பாரதியையும் தரக்குறைவாக பேசும்போதே நீங்கள் எந்த கழகத்தை சேர்ந்தவர் என்பதை எல்லோரும் உணர்ந்தோம். அந்த மேடம் இத்தனை வருட மேடைப்பேச்சில் எத்தனை கோவில்களில் சென்று தமிழின் பெருமையை எடுத்துச்சொல்லி யிருக்கிறார்கள் என்று வலைத்தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.மகா கவி பாரதியாராயே தவறாக பேசும் உங்களிடத்தில் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கண்ணியத்தியத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்தோம். ஐயா திராவிட பண்பாட்டை அழிப்பதற்கு அவமானப்படுத்துவதற்கு நீங்கள் ஒருவரே போதும்? நன்றி
@@saibaba2909 நான் யார் என்று தெரிந்து கொள்ள நீ ரொம்ப குழம்பிக்கொள்ள வேண்டாம் ! நான் ஆரியனோ திராவிடனோ அல்ல. நான் தமிழன்.
உண்மையை பேசுவதற்கு நான் தயங்க மாட்டேன். உண்மை உங்களுக்கு கசக்குமானால் அது என் பிரச்னை அல்ல, உங்கள் பிரச்னை !
நல்லதுக்காக ஒரு உண்மையை மறைப்பதற்கு பதில் கனையும் வாயையும் மூடிக்கொள்வது சிறப்பு ! ஆனால் தமிழுக்காக உண்மையே பேசுவது சிறப்பு !!!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னது தமிழ் !!
சுய நலம், சுய இலாபம் என்பவற்றுக்காக பலர் உண்மையை மறுதலிக்கவும், பிழையைச் சரியென்று ஏற்றுக் கொள்ளும் போக்கு உள்ளது. அநியாயம் நியாயமாக்கப்படுவதும், நியாயத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் போக்கும் இன்றைய நடைமுறையில் சாதாரணமாகிவிட்டது. இந்த உதாரணத்துக்கு நீங்கள் ஒருவரே போதும் !!!
@@tropicalblooms4575 என்ன உண்மையை பேச வருகிறீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்! தமிழ் இலக்கணம் தெரிந்து கொண்டுதான் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறாரா ? அவருடைய ஒரு வார்த்தையாகும் தவறில்லாமல் இருக்கிறதா ? அக்கா அருள்மொழி ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுகிறாரே அதை ஏன் கண்டிக்கவில்லை? இந்த உண்மையை ஏன் நீங்கள் பேசவில்லை
அருமை அருமை
鞥歐
鞥歐歐
ㄥㄤㄣㄣㄢㄢㄞㄟㄟㄠㄠㄥㄡㄦ
有ㄦㄢ 殴ㄥㄥㄥㄥㄥㄥㄥㄥㄥㄥㄠㄠㄢㄢ愛昂鞥昂昂奧昂拗拗拗拗拗恩