அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் 🙏 தனிமையில் இருக்கும்போது நீ எதை சிந்திக்கின்றாய் அதுதான் நீ... நீங்கள் சொன்ன வார்த்தை என் சிந்தனையை சீர்திருத்தம் செய்ய வைத்தது நன்றி நன்றி நன்றி அம்மா🙏
திரும்பவும் உங்களை கம்பீரமான பேச்சுடன் மேடையில் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது சகோதரி அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
சகோதரி பாரதிக்கு மிக்க நன்றி! தங்களால் 'அறம்' கதையை முழுமையாக படிக்க நேர்ந்தது! வாழ்க்கையில் நிறைய முறை சோர்வு ஏற்பட்டதுண்டு.... அறத்துடன் வாழ்வதால் நிறை முறை ஏமாற்றப் பட்டிருக்கிறேன்! என்னை ஊக்கப்படுத்தியது இக்கதை! மிக்க நன்றி!
என் தந்தை மாவட்ட பதிவாளர் (பழைய பெரிய மாவட்டம் )இருந்தார் இறக்கும் வரையில் (85 வயது ) ஒரு வாடகை வீட்டில்தான் வசித்துவந்தார் பதிவுத்துறை பற்றி அறிந்தவர்கள் இதை நம்புவது கடினம் ஆனால் எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும்
உண்மை தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று கூறுவார்கள். அறத்தை கற்றுக் கொடுக்க வேண்டியவர்களே அறமின்றி நடந்து கொள்கிறார்களே. வேலியே பயிரை மேயும் அவலம் நடந்து வருகிறது. உங்கள் பதிவுக்கு நன்றி.
உங்களை இந்த நூற்றாண்டின் பாரதியாராக பார்க்கிறேன்....
நீங்கள் வாழ்க பல்லாண்டு 😊😊
Buy
Thanks for watching👍
அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் 🙏 தனிமையில் இருக்கும்போது நீ எதை சிந்திக்கின்றாய் அதுதான் நீ... நீங்கள் சொன்ன வார்த்தை என் சிந்தனையை சீர்திருத்தம் செய்ய வைத்தது நன்றி நன்றி நன்றி அம்மா🙏
Thanks for watching👍
Mahakavi bharathi......sagavillai pen uruvam kodaaan...❤❤❤❤ungal pechil bharathiyin veeriyum therigiradhu amma❤❤❤❤
Thanks for watching👍
வீட்டில் அறம் ஓங்கி நாட்டில் அறம் பெருகட்டும்.
Thanks for watching👍
Very well spoken. Thanks for the type of aram
Thanks for watching👍
Mam i like your speech very much mam
Thanks for watching👍
திரும்பவும் உங்களை கம்பீரமான பேச்சுடன் மேடையில் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது சகோதரி அம்மா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
Good speach
Thanks for watching👍
Amazing dear
You speech took me thru the Good old golden sweet days of our rich culture asliving Gods
Thanks for watching👍
சகோதரி பாரதிக்கு மிக்க நன்றி!
தங்களால் 'அறம்' கதையை முழுமையாக படிக்க நேர்ந்தது!
வாழ்க்கையில் நிறைய முறை சோர்வு ஏற்பட்டதுண்டு....
அறத்துடன் வாழ்வதால் நிறை முறை ஏமாற்றப் பட்டிருக்கிறேன்!
என்னை ஊக்கப்படுத்தியது இக்கதை!
மிக்க நன்றி!
Thanks for watching👍
உங்களின் சிந்தனையும் , சொற்களும் ஒரு மனிதனை மாற்றினால் ரொம்ப சந்தோசம் சகோதரிகளே .வாழ்த்துகள்
Thanks for watching👍
Madam wonderful speach ,
Thanks for watching👍
உங்கள் பாதங்களை
வழங்குகிறேன் அம்மா வனக்கம்
Thanks for watching👍
பாரதி கண்ட புதுமை பெண்னே உங்கள் நாவிலும் கலைமகள் குடிகொண்டிருக்கிறார்
Thanks for watching👍
Cann go on all day listening to you ma’am
Thanks for watching👍
என் தந்தை மாவட்ட பதிவாளர் (பழைய பெரிய மாவட்டம் )இருந்தார் இறக்கும் வரையில் (85 வயது ) ஒரு வாடகை வீட்டில்தான் வசித்துவந்தார் பதிவுத்துறை பற்றி அறிந்தவர்கள் இதை நம்புவது கடினம் ஆனால் எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும்
🙏🙏🙏
Wish.you.a.happy.new
Year.witharogyam.ayush
fantstl
g00d
மிகவும் சிறப்பான சொல் வீச்சு
Super great 👍👍👍👍👍👍
Thanks for watching👍
உங்கள் பேச்சாற்றல் அருமை. உங்கள் கருத்துகளும் இளைய தலைமுறையினரை வழி நடத்துதலும் என்றென்றும் தொடர வேண்டும்
Thanks for watching👍
Tham meendum pesuvathil
Mikundha mahizhchi. Iraiku nanri. NallaThookkam ini ungalukku
Thevai. Vazhga valamudan.
Thanks for watching👍
ethanai perukku ARAM endral ennavenru theriuma☺️
Thanks for watching👍
Xcellent, xcellent mam
Thanks for watching👍
#அந்த_ஆணிவேரானஅறம்
#இன்றையதலைமுறைக்கு
#நம்கல்விச்சாலைகள்அறத்தைவளர்க்கசொல்லித்தரப்படவில்லையோயென்றுகவலைவருகிறதுமேடம்
உண்மை தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று கூறுவார்கள். அறத்தை கற்றுக் கொடுக்க வேண்டியவர்களே அறமின்றி நடந்து கொள்கிறார்களே. வேலியே பயிரை மேயும் அவலம் நடந்து வருகிறது. உங்கள் பதிவுக்கு நன்றி.
Thanks for watching👍
Madam ungal pechu inspirationaga irukiradhu
Thanks for watching👍
Super madam
Thanks for watching👍
Great 👍
Thanks for watching👍
Arathudan vaalvathal than ealaikal innum aelaikalakave vaalkirarkal amma arathudan vaalvathal nammai seravendiyavai piraral parika padukirathe
Thanks for watching👍
Super super super
Thanks for watching👍
Nice
Thanks for watching👍
🙏🏽🥰😘
Thanks for watching👍
In Madras language people may tell veebuthi for viboothi.
Sivan sothu Kula naasam - this may correct.
Thanks for watching👍
Parents say to children to follow rules 😍😍
Thanks for watching👍
Seema mam
Thanks for watching👍
U Maiya gave arumaiyaana speech..
Thanks for watching👍
உங்க அறம் அயோத்தி கோயில் ல தெரிஞ்சுடுத்து 😂