வணக்கம் அம்மா 🙏. இன்று எங்கள் வீட்டிலும் பருப்புருண்டை குழம்பு தான்.நீங்கள் ஏற்கெனவே ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள்.அது போல தான் என் அம்மாவும் செய்வார்கள்.இந்த கத்தரிக்காய் கறி வித்தியாசமாக இருந்தது.ஆனால் நீங்கள் போட்ட அந்த பொடியின் குறிப்பு உங்கள் புத்தகத்தில் உள்ளது.நிச்சயம் செய்கிறேன்.நன்றி 👋🌹👌
Good Evening mam, Delicious recipe. Have to try , with the same combination. Can you please share the milagu podi proportion of rice, urad dhal n moremilagai for that, I understand that we are suppose to fry more milagai. Please clarify mam, do we need to dry fry the ingredients ? Thanks in advance. Tried your palakai bryani, simply superb. We enjoyed it
Vanakkam mams Good morning to both of you.' WOW, suuuuuuuper super combo mam. Fried urundai suuuuuuper. Kathirikka masala powder very different and tasty too! EXCELLENT mouth watering combo mam. The corner bouquet BEAUTIFUL!!!!!!!!!!!!!!! Neengalum, andha bouquetvum gave me such freshness and energy this morning mam, GOD BLESS! Pranaams meenakshi
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சமையல் இரண்டும் நீங்க செய்வதை பார்க்கவே ஆசையாக இருக்கு நன்றிம்மா
மனமார்ந்த நன்றி மா
வணக்கம் அம்மா அருமை உருண்டை குழம்பு super பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று உள்ளது Nantriga அம்மா 🙏
Mikka magizhchi ma
Vanakkam Amma ! Kaththatikkai Pitaddal Viththiyasam . Paruppu Utundai Kuzhmbum Viththiyasam nanry.
மொளகு பொடி கத்திரிக்காய் புதுமை. அருமையான காம்பினேஷன். நன்றி அம்மா.
Most welcome ma
Today I am lucky. Voilet birinjal vankitan eppadi sailam inu erukum pothu unga video. Thanks for sharing. Voilet birinjal la try pandran ma
Do try ma tasty
Paruppu urundai kozhambu... Mmmm enakum en husband kum romba pudicha kozhambu.. thanks amma.. by Revathy Sasikumar 🙏
Most welcome Revathy
Vanakam amma.parupu urndai kolambu pandra vethame rumba nandraga errukiradu amma.katrikai poriyal supera erunddutu.amma.thankyou.
Manamaarndha nandri ma
வணக்கம் அம்மா 🙏. இன்று எங்கள் வீட்டிலும் பருப்புருண்டை குழம்பு தான்.நீங்கள் ஏற்கெனவே ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள்.அது போல தான் என் அம்மாவும் செய்வார்கள்.இந்த கத்தரிக்காய் கறி வித்தியாசமாக இருந்தது.ஆனால் நீங்கள் போட்ட அந்த பொடியின் குறிப்பு உங்கள் புத்தகத்தில் உள்ளது.நிச்சயம் செய்கிறேன்.நன்றி 👋🌹👌
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி மா
இனிய வணக்கம் அம்மா பருப்பு உருண்டை குழம்பு மிகவும் அருமை அம்மா கத்தரிக்காய் கறி சூப்பர் அம்மா
Nandri ma
Amma aubbaana kaalai vanakkam ungal kaarasaaramaana paarabariya recipekkal yengal adukkalayil kalai kattuhedrana ruse manam thankyou amma
Anbukku nandri Rukhya
Super your recipe
Super mini combo 👌molugu podi alavu podungama.different ana podi aa irukuma.
Good morning Amma. Super recipe. Must try.
Do try ma
Happy womens day reavathisanmugam mam.
Looking yummy sister
Thank you for your receipes madam 👏👏👏
Most welcome ma
Good Evening mam,
Delicious recipe. Have to try , with the same combination. Can you please share the milagu podi proportion of rice, urad dhal n moremilagai for that, I understand that we are suppose to fry more milagai. Please clarify mam, do we need to dry fry the ingredients ? Thanks in advance. Tried your palakai bryani, simply superb. We enjoyed it
Thank you Selvi will soon upload video
அருமை அருமை பருப்பு உருண்டையை வறுத்து தான் குழம்பில் போட வேண்டும் ஆச்சி எங்கள் வீட்டில் செய்யும் மாறியே செய்றீங்க
Good morning ma. Mouth watering recipe .too good ma .thank you
Thanks ma
Awesome tasty cooking and menu 😋 mam 🤤
Thank you ma
Vanakkam mams
Good morning to both of you.'
WOW,
suuuuuuuper super combo mam.
Fried urundai suuuuuuper.
Kathirikka masala powder very different and tasty too!
EXCELLENT mouth watering combo mam.
The corner bouquet BEAUTIFUL!!!!!!!!!!!!!!!
Neengalum, andha bouquetvum gave me such freshness and energy this morning mam, GOD BLESS!
Pranaams
meenakshi
Thank you Meenakshi
Arumai. Amma. Tks💜
Most welcome ma
Yummy recipe recipes both . Thank you for sharing ma
Most welcome ma
Maam should we roast uraddal and grind with mor milagai and rawrice..or without roadting powder it?
சூப்பர் மேடம்
அருமை அம்மா👌👌🙏🙏
நன்றி மா
I will try this recipe very very Delicious my name is sanjana
Thank you ma
Good morning amma 🙏 , amma more milagaiya um , uzhundhaiy um pacha arisi um roast panni thool pannanuma illa raw vave powder pannanuma ma
Will upload a video soon ma
@@revathyshanmugamumkavingar2024 ok amma
Hello Mam!! Am your big fan. I vl try making your recipes in my cooking channel .all your recipes n tips r fantastic. Thank you Mam!!!!🙏🙏🙏
Thank you so much ma
@@revathyshanmugamumkavingar2024 Thank you for your response Mam 🙏🙏🙏
Arumai 👍👌
Thank you ma
Kulambu pathiram super ma
Nandri ma
Superb combo 🎉
Aunty
Thank you dear
Yummy 😋 combo achi...can u plz teach how to do chettinad capsicum masala as a side dish fr rice...
Sure
Thank u so much
Thank u ka. This is my today's lunch menu.
Wow!!!thanks ma
Thank you mam🙏it's a nice combo
Thanks ma
அருமை அருமை அம்மா👌👌👌 உருண்டை குழம்பு, கத்தரி வறுவல் 👏👏👏மிளகு பொடிக்கு மோர் மிளகாய் இல்லைனா சாதா காய்ந்த மிளகாய் சேர்க்கலாமா அம்மா 🤔
இல்லம்மா மோர் மிளகாய்தான்
@@revathyshanmugamumkavingar2024 😅😅
Mam, Do we need to fry the more milagai to grind the mulagupodi
Camera quality showing blurd amma. Superb receipe
Will correct it ma.Thank you
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐
நன்றி 💞
இனிய வணக்கம் மா
Ithupakkoda kuzhambunu naanga solluvom amma.
அம்மா வணக்கம் இரண்டு ரெசிபியுமே சூப்பர் அந்த மிளகு பொடி க்கு அளவு கொஞ்சம் சொல்லி தருகிறிர்களா நன்றி
வீடியோ பதிவிடுகிறேன் மா
Nice combo ma especially brinjal curry thank you so much ma ♥️♥️👍👍
Most welcome ma
Nandri ma
Evlo ulunshu rice nu sollunga ma
வணக்கம் அம்மா 🤝❤️உளுந்து அரிசி மோர் மிளகாய் வெறுமே கடாயில் வறுக்கணுமா, அல்லது அப்படியே நுணுக்கி போடணுமா சொல்லுங்க அம்மா 😍
பதிவிடுகிறேன் மா
உங்கள் சமையலும் சரி உங்கள் உச்சரிப்பும் சரி மெய்மறக்க வைக்கிறது அம்மா.
@@mageswarichandrasekaran6705 😊🙏🙏
Super மா
Thanks ma
சூப்பர்
Nandri ma
Super amma
Nandri ma
Intha podiku ena alavu ma
oh..first here..namaskaram ma
Thanks amma l likemenu
Namasakaaram ma.
@@sumithasukumar3829 thanks ma
milagu podi measurement sollunga mam
Video podrein ma
cetti naadu spl ??
Yes ma
அம்மா அரிசியை வறுக்க வேண்டுமா,
Pls senji kattunga ma
Hai amma goodmorning ஏன்? ஏன்? ஏன்? ஏன்? BYE B.LALITHASENTHAMARAI MYLAPORE
🤔
@@revathyshanmugamumkavingar2024 மிகவும் யோசிக்காமல் உற்றுநோக்கி காண யோசிக்கவேண்டிய தேவைஇருக்காது. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE
Why mam looking very dull?
😊🙏