Parisutharae ummai polave | Tamil christian worship song | YESUWAY productions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2022
  • #parisutharae #ummai #polave #Tamilchristiansongs #Worshipsongs #prayersong #music #christianmusic #YESUWAYproductions #chruchswordmission #melodysongs #yesuvaiaariya #kodikodikutam #pavasabathi #aazhikindrarae#9 #8 #4 #1 #4 #4 #4 #4 #7 #7
    MUSIC ARRANGED & PROGRAMMED BY : SOLOMON SAMSON JEBAKUMAR
    SUNG BY : PASTOR GEORGE ARUNOTHAYAM
    FT: BRO JOHN WESLEY MUTHU
    RHYTHM : GODWIN
    GUITAR : FRANKLIN SIMON
    BASS GUITAR : JOHN PRAVEEN
    FLUTES : ABEN JOTHAM
    LYRICS AND TUNED : BRO DANIEL JEBAKUMAR & PASTOR GEORGE ARUNOTHAYAM
    MIX & MASTER : JEROME ALLAN EBENEZER
    RECORDED @ OASIS STUDIO
    VOCALS PROCESSED BY : GODWIN
    DESIGNS : ARTS FOR CHRIST
    EDITED BY : NAVEEN PAUL
    A SPECIAL THANKS TO OUR BELIEVERS
    SHARON WORSHIP CENTER & OUR YESUWAY production's TEAM
    #பரிசுத்தரே உம்மை போலவே
    பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன் - 2
    கண்ணீரை துடைத்து காயங்கள்
    ஆற்றியே பரிசுத்தமாய் என்னை மாற்றிடும் - 2
    உடைத்திடுமே என்னை உருமாற்றுமே
    உம்மை போலவே என்னை மாற்றிடுமே - 4​
    - பரிசுத்தரே
    1. உம்மை விட்டு தூரம் நான் சென்றேன்
    உம் அன்பை உதறி தள்ளினேனே - 2
    கள்ளனென்று என்னை தள்ளிவிடாமலே
    கரங்களால் கட்டி அணைத்தீரே - 2
    அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்
    உம் ஆவியினால் என்னை நிறைத்துவிடும் - 4
    - பரிசுத்தரே
    2. இயேசுவை அறியா கோடிக்கோடி கூட்டம்
    பாவ சாபத்தில் அழிகின்றாரே - 2
    அழிகின்ற மக்கள் மீது அக்கறை உள்ளவனாய்
    அனுப்பிடுமே என்னை அபிஷேகித்து​ - 2
    அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்
    உம் ஆவியினால் என்னை நிறைத்துவிடும் - 4 ​​​​​​​
    - பரிசுத்தரே
    Parisutharae ummai polave
    Parisuthamai vazha vaanjikiren-2
    Kaneerai thudaithu kaayangal aatriye
    Parisuthamai ennai maatridum-2
    Udaithidumae ennai urumaatrumae
    Ummai polavae ennai maatridumae-2
    -Parisutharae
    1.Ummai vittu thooram naan sendrean
    Um anbai udhari thallinene-2
    Kalanendru ennai thalividamalae
    Karangalal katti anaithirae-2
    Abishegiyum ennai analaakidum
    Um aaviyinaal ennai niraithuvidum-3
    -parisutharae
    2.Yesuvai ariya kodi kodi kootam
    Paavaa sabathil azhigindrarae -2
    Azhigindra makal meedhu akkarai ullavanai
    Anupidumae ennai abishegithu-2
    Abishegiyum ennai analaakidum
    Um aaviyinaal ennai niraithuvidum- 3
    -Parisutharae
    STAY TUNED…..
    தயாரிப்பு : #இயேசுவே_புரொடக்ஷன்ஸ்
    GOD BLESS YOU ALL..!
  • เพลง

ความคิดเห็น • 102

  • @RANJANI3230
    @RANJANI3230 ปีที่แล้ว +1

    GLory to Jesus

  • @georgearunothayamycm6877
    @georgearunothayamycm6877 2 ปีที่แล้ว +6

    தரிசனமுள்ள பாடல்…. தேவனுக்கே மகிமை..!

  • @littleheart6161
    @littleheart6161 ปีที่แล้ว +1

    Super song wonderful song

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid916 2 ปีที่แล้ว +4

    கர்த்தர் நல்லவர்
    பாடல் முழுவதும் கேட்டேன்
    ஒரு இசை கலைஞன் என்ற பார்வையில் எனது கருத்துகள் இவையே...
    ஜார்ஜ் அவர்களின் முதல் பல்லவியில் 'பரிசுத்தரே' உச்சரிப்பில் வழக்கமான இலேசான நெடில் வாசம் தெரிகிறது...
    அப்படியே அனுபல்லவியிலும் 'உடைத்திடுமே' என்பதில் 'உ' 'ஊ' ஆகி 'தி' 'தீ' என நெடிலாக ஒலிக்கிறது
    இதை அளபடை என்று சகித்துக்கொள்ளலாம்... உடன் பாடும் தம்பி வெஸ்லியின் 'கமகம்' பாராட்ட வார்த்தைகளில்லை...
    அழகான தெளிவான சரியான உச்சரிப்பு...
    சாலமனின் பின்னணி இசை அழகு சேர்க்கிறது 'பியானோ' வால்யூம் குறைத்து 'ஸ்ட்ரிங்ஸ்' வால்யூம் கூட்டியிருக்கலாம்
    கண்களை உறுத்தாக படபிடிப்பு
    மொத்தத்தில் சிறந்த படைப்பு...
    வாழ்த்துகள் ஜார்ஜ் & வெஸ்லி...!!!

  • @vasanthaamuni2801
    @vasanthaamuni2801 2 ปีที่แล้ว +1

    Very nice song

  • @saganald7740
    @saganald7740 ปีที่แล้ว

    Innum innum uyarthiduvar yesu

  • @josephpaul1460
    @josephpaul1460 2 ปีที่แล้ว +2

    Praising God with you, beautiful lyrics.

  • @bthulasi5515
    @bthulasi5515 4 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @joshuavertijoshuavetrivel6115
    @joshuavertijoshuavetrivel6115 ปีที่แล้ว +3

    பரிசுத்தரே உம்மை போலவே
    பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன் - (2)
    கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றியே
    பரிசுத்தமாய் என்னை மாற்றிடும் - (2)
    உடைத்திடுமே என்னை உருமாற்றுமே
    உம்மை போலவே என்னை மாற்றிடுமே - (2)
    உம்மை போலவே என்னை மாற்றிடுமே - (2)
    - பரிசுத்தரே
    1. உம்மை விட்டு தூரம் நான் சென்றேன்
    உம் அன்பை உதறி தள்ளினேனே - (2)
    கள்ளனென்று என்னை தள்ளிவிடாமலே
    கரங்களால் கட்டி அணைத்தீரே - (2)
    அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்
    உம் ஆவியினால் என்னை நிறைத்துவிடும் - (2)
    உம் ஆவியினால் என்னை நிறைத்துவிடும் - (2)
    - பரிசுத்தரே
    2. இயேசுவை அறியா கோடிக்கோடி கூட்டம்
    பாவ சாபத்தில் அழிகின்றாரே - (2)
    அழிகின்ற மக்கள் மீது அக்கறை உள்ளவனாய்
    அனுப்பிடுமே என்னை அபிஷேகித்து - (2)
    - அபிஷேகியும்

  • @kavithamadhavan4461
    @kavithamadhavan4461 2 ปีที่แล้ว +1

    Umaipolavey enai matrumay🙏 Amen god bless both of your family ❤️❤️❤️

  • @judahbenhur1187
    @judahbenhur1187 2 ปีที่แล้ว +1

    அண்ணா இப்பாடல் நன்றாக ஊழியஞ்செய்கிறது. மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். அநேக பாடல்களை தந்து தேவராஜ்ஜியத்தை உங்கள் வழியாய் தேவன் கட்டுவாராக,

  • @user-pe8ot6of3z
    @user-pe8ot6of3z 5 หลายเดือนก่อน

    ❤ amen

  • @deepadeepa-uc3nq
    @deepadeepa-uc3nq 2 ปีที่แล้ว +1

    Wonderful gospel song pastor

  • @msindhu9894
    @msindhu9894 2 ปีที่แล้ว +6

    கர்த்தர் நல்லவர் ...வாலிபத்தில் ஆத்துமாவையும் தேவனின் அன்பையும் முழுமையாக உணர செய்யும் தாகம் நிறைந்த பாடல்......

  • @robingemsnp6299
    @robingemsnp6299 2 ปีที่แล้ว +3

    Wonderful song

  • @almightychristrevivalchurc9723
    @almightychristrevivalchurc9723 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். தேவனுடைய அன்பும் அபிஷேகமும் இந்தப் பாடல் மூலம் உலகமெங்கும் பரவட்டும்

  • @satishgospel.m.b7569
    @satishgospel.m.b7569 2 ปีที่แล้ว +4

    Amazing and spirit filled song🙏
    May God bless you both 🙏

  • @sdanieljabakumar2885
    @sdanieljabakumar2885 2 ปีที่แล้ว +6

    Praise God. God is good.

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 ปีที่แล้ว

      AMEN ✨

    • @reegan7744
      @reegan7744 2 ปีที่แล้ว +1

      God is great... How Many years wait for this song ... God bless you brother ❤️❤️❤️❤️

    • @sdanieljabakumar2885
      @sdanieljabakumar2885 2 ปีที่แล้ว +1

      @@reegan7744 Thank you thambi. Glory to God alone.

  • @davidlokesh2304
    @davidlokesh2304 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கு மகிமையுண்டாகட்டும் பாஸ்டர் ஐயா..மிக அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏💐💐
    உங்கள் பாடல் ஊழியம் மூலமாக தேவ சமூகத்தில் அநேக மகிமைகள் சேருவதாக... வாழ்த்துக்கள்👏👏💐💐

  • @stanlymohan5821
    @stanlymohan5821 2 ปีที่แล้ว +1

    என்னை வனைபவரே எங்களை உருவாக்கும் அபிஷேக ஆவியானவரே உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏... 👌கேட்டுக்கொண்டே இருக்கலாம் 👌

  • @pr.princechristopher
    @pr.princechristopher 2 ปีที่แล้ว +2

    Fill us, with your spirit O LORD .. GLORY BE TO GOD..

  • @wesleygym1496
    @wesleygym1496 2 ปีที่แล้ว

    👌👌சூப்பர் அண்ணா 💐🤝

  • @santhoshvincent1624
    @santhoshvincent1624 2 ปีที่แล้ว

    Nice👍

  • @Ac-Bjanakiraman
    @Ac-Bjanakiraman 2 ปีที่แล้ว +5

    Heaven's Glorifa though this lyrics..💯✝️

  • @ipcel-shaddaichurch
    @ipcel-shaddaichurch ปีที่แล้ว

    Blessed lyrics Dear Pastor

  • @chandramukheekumari765
    @chandramukheekumari765 ปีที่แล้ว

    Very nice song 😅👌

  • @user-kc1sx9ec1m
    @user-kc1sx9ec1m 2 ปีที่แล้ว +2

    Glory be to Jesus alone..!

  • @danylouis225
    @danylouis225 2 ปีที่แล้ว +2

    The lyrics coming from the bottom of heart.
    I am Praising god For the beautiful melody.😍

  • @bamirtham7967
    @bamirtham7967 2 ปีที่แล้ว

    Anna. Super👌👌👌 music and Lyrics.

  • @DILIPKUMAR-kn7fu
    @DILIPKUMAR-kn7fu 2 ปีที่แล้ว

    Wounderful lyrics ❤️

  • @j.pratheeshajustin4581
    @j.pratheeshajustin4581 2 ปีที่แล้ว +2

    Amen.God is a Good❤️

  • @jansimerayam1309
    @jansimerayam1309 2 ปีที่แล้ว +1

    பலருடைய ஆதுமாவை இயேசுவின் பக்கமாய் திருப்பும் பாடல்......... தேவனுக்கு மகிமை.......💯👌

  • @semimal5983
    @semimal5983 2 ปีที่แล้ว +2

    Each and every lyrics of this song will make a huge changes in many of the people's life into Jesus. God Bless you my dear brother's😇😇😘

  • @jeevakumar6713
    @jeevakumar6713 2 ปีที่แล้ว +2

    Super song

  • @karthikrufus4757
    @karthikrufus4757 2 ปีที่แล้ว +2

    Praise to Jesus💐💐💐👏👏👏👏🙏

  • @donvincentds4j603
    @donvincentds4j603 2 ปีที่แล้ว +3

    GLORY TO GOD....
    PRAISE GOD
    Lyrics was awesome.....ANNA❤😇

  • @jayakeerthijk9035
    @jayakeerthijk9035 2 ปีที่แล้ว +1

    Nice to hear the melody... super God bless you.... 🙏🙏

  • @sivakumar9866
    @sivakumar9866 2 ปีที่แล้ว +3

    I am sure this song is going to change many people life in to Jesus. Thank you pastor for making such a beautiful song. God bless you and your ministry

  • @arunruban7744
    @arunruban7744 2 ปีที่แล้ว +2

    Amen...👍
    Glory to God...🙏

  • @r.gowthamr.gowtham414
    @r.gowthamr.gowtham414 2 ปีที่แล้ว +2

    Nice songs. Nice editing

  • @jayakeerthijk9035
    @jayakeerthijk9035 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏🙏

  • @jestintamil92
    @jestintamil92 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்
    நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வதைவிட கிறிஸ்துவைப் போல் வாழ்வதையே பிதா விரும்புகிறார்
    கிறிஸ்துவைப் போல் வாழ்வதையே என் மனம் விரும்புகிறது 😍😍😍

  • @indrasanthosh7916
    @indrasanthosh7916 2 ปีที่แล้ว +2

    Thank you for this song
    Pr Gearge we are blessed very much.
    May God use you both

  • @pastorelisa5840
    @pastorelisa5840 2 ปีที่แล้ว +1

    Wonderful lyrics, beatiful tune, picharizing amazing , singing both r excellent performance, speacialy அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்.tune superrrrrrr God bless u westly bro, God bless u pastor gearge Ayya இதற்காக உழைத்த அனைத்து தேவ பிள்ளைகளையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 ปีที่แล้ว

      AMEN ✨

    • @macklinimmanuel106
      @macklinimmanuel106 2 ปีที่แล้ว

      This song will be a blessing to many. When i heard this song it brokes my heart and connects to jesus christ. Thanks for the wonderful song. Glory to almighty.

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 ปีที่แล้ว +1

    உண்மையாக எல்லா வார்த்தையும் அபிஷேகம் நிறைந்த வார்த்தை மற்றும் உங்களோடு இணைந்து பாடின போதகரும் நானும் ஒரு நிகழ்வில் இணைந்து ஆராதனை நடத்திருக்கிறோம் பாஸ்டர் ஐயா மற்றும் பாஸ்டர் ஐயா உங்களுக்கு கர்த்தர் நல்ல பாடலை தந்திருக்கிறார் எனவே கர்த்தர் உங்களுக்கு இன்னும் அனேக பாடல்கள் தரவேண்டும் என்று கர்த்தர் சமுகத்தில் ஜெபிப்பேன் வாழ்த்துக்கள் பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 2 ปีที่แล้ว +1

    God bless you good lyrics

  • @ReeganDhanasekar
    @ReeganDhanasekar 2 ปีที่แล้ว +2

    Congratulations Dear pastor, wonderful song !

  • @user-kc1sx9ec1m
    @user-kc1sx9ec1m 2 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை..! தரிசனமுள்ள பாடல் ..!

  • @ashwinsimon9046
    @ashwinsimon9046 2 ปีที่แล้ว +1

    Wonderful song pastor

  • @pavi4078
    @pavi4078 2 ปีที่แล้ว +2

    Glory to jesus✝️✨

  • @Anandkumar-td3vg
    @Anandkumar-td3vg 2 ปีที่แล้ว +2

    Super song ❤️

  • @mukeshkumar.u1941
    @mukeshkumar.u1941 2 ปีที่แล้ว +1

    super song my dr anna

  • @ezekielReno
    @ezekielReno 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் நல்லவர் 🌾

    • @ranjithb379
      @ranjithb379 2 ปีที่แล้ว

      கர்த்தர் நல்லவர்...

  • @samsonraj3134
    @samsonraj3134 2 ปีที่แล้ว +1

    God presence ...✝️

  • @samuelsam906
    @samuelsam906 2 ปีที่แล้ว +1

    Nice

  • @emilyjohanna5936
    @emilyjohanna5936 2 ปีที่แล้ว

    Such a wonderful, thoughtful CHRISTIAN SONG that looks like a REAL CHRISTIAN SONG.... YES, many pastors want to have dancers, dance movements like cine heroes.... But this song is truly dedicated to the real hero JESUS CHRIST. .... May God bless each and everyone who involved in this... MAY lord name be glorified. Amen. 🙏💐💐💐💐🎉🎉🎊👏👏👏

  • @manickaraj1344
    @manickaraj1344 2 ปีที่แล้ว

    Amen 🙏 tq Jesus

  • @parthibanpraveenofficial8607
    @parthibanpraveenofficial8607 2 ปีที่แล้ว

    John Wesley brother really it's awesome 🎉

  • @reegan7744
    @reegan7744 2 ปีที่แล้ว

    ❤️ ❤️❤️God bless you ❤️❤️❤️

  • @Naughtyboyz187
    @Naughtyboyz187 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @dahstephen6359
    @dahstephen6359 2 ปีที่แล้ว

    Praise God!

  • @christystephy7038
    @christystephy7038 2 ปีที่แล้ว

    Wonderful song george mama.. keep singing for his glory ..congrats to d team.

  • @paulimmanuel6135
    @paulimmanuel6135 2 ปีที่แล้ว

    Awesome pastor 🥰😍

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi 2 ปีที่แล้ว

    VERY VERY NICE SONG PASTOR LORD BLESS YOU🙏

  • @user-bq8lc7by3w
    @user-bq8lc7by3w 2 ปีที่แล้ว +3

    Amen🙏