What is Earthing and Grounding | Difference between | Tamil Electrical Info

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Arun-tr9lo
    @Arun-tr9lo 2 ปีที่แล้ว +67

    Earthing - Human Protection
    Grounding - Equipment Protection

  • @Kannan_RL
    @Kannan_RL 9 หลายเดือนก่อน +2

    Very useful informative video

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு விளக்கம்

  • @klmkt4339
    @klmkt4339 5 หลายเดือนก่อน +3

    Grounding is a term mainly useful is dc Circuits. Ground is a point in the circuit where voltage potential is zero. Amplifier is a good example. In a amplifier negative volt, ground, positive voltage potential all three exist

  • @summatrypannuvom7315
    @summatrypannuvom7315 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் நன்றி🙏

  • @vijaybro4422
    @vijaybro4422 2 ปีที่แล้ว +23

    ஹீலர் பாஸ்கர் அவர் சொன்னதைக் கேட்டு இந்த யூடியூப் சேனலை வந்து பார்த்தவர்கள் யாராவது இருக்கீங்களா

  • @ashyakumar-lz3ps
    @ashyakumar-lz3ps 6 หลายเดือนก่อน

    Super explain sir 👍👌 easily understand 😊

  • @RajiVenkatesan-q3b
    @RajiVenkatesan-q3b 8 หลายเดือนก่อน

    Simple explanation very nice.

  • @arunbalaji098
    @arunbalaji098 ปีที่แล้ว +1

    Anna Car la eypdi earthing work aguthu? rubber tyer erukula?

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 ปีที่แล้ว +1

    Super bro valid information

  • @gopalt7789
    @gopalt7789 2 ปีที่แล้ว

    சிறப்பு 👍 💐

  • @sankaredit_official.
    @sankaredit_official. ปีที่แล้ว +1

    Anna enakku oru doubt grounding ku neutral ah boomi la adichu adhukku nu thaniya earth plate vachu adhula kudukkanuma same earthing pannuvom la adhe Mari neutral la pannanuma

  • @msmurugan1045
    @msmurugan1045 3 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள தகவல்

  • @tensings3932
    @tensings3932 2 ปีที่แล้ว +1

    Good explanation 👍

  • @karthikeyanrkswamy6237
    @karthikeyanrkswamy6237 2 ปีที่แล้ว

    Very Good, Very useful info

  • @ganeshvaithi5662
    @ganeshvaithi5662 2 ปีที่แล้ว

    Nalla vilakkam nalla video

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 2 ปีที่แล้ว +1

    Very useful bro 👍

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 ปีที่แล้ว

    Useful information...🎉❤
    Tq..

  • @wealthyboyrr5410
    @wealthyboyrr5410 7 หลายเดือนก่อน

    நன்றி🙏🙏🙏

  • @nktrendings816
    @nktrendings816 2 ปีที่แล้ว +1

    Super BRO 👌

  • @ameenbasha7320
    @ameenbasha7320 2 ปีที่แล้ว +2

    Earthing and Grounding are same. In US country they say Grounding and India, UK countries they say Earthing. Your explanation is for Safety Earthing and System Earthing.

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 2 ปีที่แล้ว

    Very useful information

  • @VASANTHP-eo9yb
    @VASANTHP-eo9yb 9 หลายเดือนก่อน

    Amplifier la laam ground ku pathil minus kodukkalama

  • @arulkumar903
    @arulkumar903 2 ปีที่แล้ว

    Anna super vera level explain anna

  • @ganyk13
    @ganyk13 2 ปีที่แล้ว

    Well done . Keep up your good work.

  • @Habibulla.M
    @Habibulla.M 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @rishiakt5572
    @rishiakt5572 ปีที่แล้ว

    Bro what is the difference between equipment earthing and grounding?

  • @sarathfacts3062
    @sarathfacts3062 3 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு சந்தேகம்
    Transmission line வரும் neutral line இல்லாம நம்ம வீடுகளில் ஏற்கனவே இருக்கும் earthing மாதிரி இன்னொரு Earthing செய்து கொண்டு இதை neutral line ஆக பயன்படுத்த முடியுமா செல்லுங்கள் ..
    நன்றி

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  3 หลายเดือนก่อน

      பயன்படுத்தலாம் ஆனால் அது தவறு

    • @sarathfacts3062
      @sarathfacts3062 3 หลายเดือนก่อน

      @@tamilelectricalinfo
      எதனால் தவறு என்று சொல்றிங்க இதில் என்ன தவறு இருக்கு காரணம் என்ன என்று சொல்லுங்கள்

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  3 หลายเดือนก่อน +2

      @@sarathfacts3062 விரிவாக சொல்ல வேண்டுமானால் வீடியோ போடுகிறேன் உங்களுக்கு தற்பொழுது புரிதலுக்கு
      1.earth நமது பாதுகாப்புக்காக பயன்படுவது அதனை neutral க்கு பதிலாக பயன்படுத்தினால் Human protection பண்ண முடியாது
      2. Eb இலிருந்து வரும் neutral பயன்படுத்தினால் மட்டுமே phase balance கிடைக்கும் இல்லையென்றால் unbalance ஆகி ஓவர் ovltage வர நேரிடும். இதனை பற்றி விரிவாக வீடியோ போட்டுருகிறேன் பாருங்கள்.
      3.ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டு earth யை neutral ஆக பயன்படுத்தினால் Eb மீட்டரில் earth leakage symbol தொடர்ந்து காண்பிக்கும். மேலும் மின்சார கட்டணம் அதிகமாக வர வாய்ப்புருக்கிறது.

    • @sarathfacts3062
      @sarathfacts3062 3 หลายเดือนก่อน

      @@tamilelectricalinfo
      நன்றி sir

  • @kogilajeyak7114
    @kogilajeyak7114 2 ปีที่แล้ว

    Nandri Sir

  • @Pandianaug
    @Pandianaug 5 หลายเดือนก่อน

    Welding panum pothu onupanuvangan aathu Ena bro

  • @arunvinayagam8666
    @arunvinayagam8666 2 ปีที่แล้ว

    This explanation excellent 👍👍 bro but i have one doubt in case transformer are Delta without neutral then what to doo???

    • @arasuarunakavi1731
      @arasuarunakavi1731 2 ปีที่แล้ว

      super bro I'll also expect answer about your question and I think if a load complete 360 degrees by three phase there is no need ground or earth

    • @aravindhkannan9143
      @aravindhkannan9143 ปีที่แล้ว

      If the 3 phase load is balance no need separate neutral. Only thing the unbalanced load need separate neutral connection

  • @elumalai-ny4gn
    @elumalai-ny4gn 9 หลายเดือนก่อน

    Sir grounding 0 pontantial erukkum earth pontantial evalo erukkum sir

  • @chellaganapathi3714
    @chellaganapathi3714 2 ปีที่แล้ว +3

    Neutral Earthing என்றால் என்ன? Body Earthing என்றால் என்ன? இரண்டும் ஒன்றா? Neutral earthing எங்கு செய்யபடுகிறது? Symetrical Circuit என்பது என்ன? நியூட்ரல் ல் voltage வருமா..Current வருமா...Delta டிரான்ஸ்பார்மர் ல் நியூட்ரல் இருக்குமா..earthing பண்ணவேண்டுமா? Vector Group என்று எதாவது ஒரு விடயம் உள்ளதா..
    Neutral earthing என்றும், Body earthing என்றும் கூறுகிறார்கள் இந்த கூற்று உண்மையா..Neutral Grounding அல்லது Body Grounding என்றும் சொல்லலாமா..
    Basic ஆக உங்கள் கருத்து சரிதான்.. ஆனால் techinal term மற்றும் purpose தவறு என்று நான் கூறுகின்றேன்..Sorry

    • @professionalbala6826
      @professionalbala6826 3 หลายเดือนก่อน

      Arumai nanba.. Me too having same doubt... Neutral earthing & body earthing..

  • @sathiyaraje9272
    @sathiyaraje9272 2 ปีที่แล้ว

    Super thank you

  • @m.krishnakumarjeya
    @m.krishnakumarjeya ปีที่แล้ว

    Good

  • @vigneshs445
    @vigneshs445 2 ปีที่แล้ว

    Super bro

  • @yasararafatha3139
    @yasararafatha3139 ปีที่แล้ว

    Thanks bro

  • @Rakeshkumar-fo9od
    @Rakeshkumar-fo9od 2 ปีที่แล้ว

    hi sir yena ku oru doubt ..tv ku 2 pin thane iruku so athuku earthing theva ilaya..apadi theva na athuku yentha vazile earth pogum sir?

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว

      Metal bodied equipment and coil related equipment require earthing so they give 3 pin. Equipment with plastic body does not require earthing because plastic does not conduct electricity, so 2 pin is used.

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 2 ปีที่แล้ว

      Too good, an understanding of the subject.
      Explained so well.

  • @8directions478
    @8directions478 2 ปีที่แล้ว

    good....

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 ปีที่แล้ว

    எல்லாரும் தங்கள் வீட்டில் 🏡 பூமி எர்த் முறையாக குழி தோண்டி எடுத்து பிளக் பாய்ண்ட் இல் கண்டிப்பாக இணைக்க வேண்டும்...
    Sefty first...

  • @mankathavickys4398
    @mankathavickys4398 8 หลายเดือนก่อน

    Earth wire போட்டால் என்ன பயன் சார்

  • @rammohanmohan4532
    @rammohanmohan4532 ปีที่แล้ว

    Spr

  • @B.Natesan
    @B.Natesan 2 ปีที่แล้ว

    THANK YOU

  • @balasubramaniam7971
    @balasubramaniam7971 หลายเดือนก่อน

    👍🙏

  • @megasri3a934
    @megasri3a934 2 ปีที่แล้ว

    Super

  • @sahayadhas4368
    @sahayadhas4368 2 ปีที่แล้ว +2

    தம்பி முழுக்க தவறு. earth னா பூமி அதில Connect செய்தால் earth. பூமியில் Connect செய்யாத earth உண்டு அது ground .அதுelectronics ல் மட்டும் தான் வரும். குழப்பமா இருக்குல

  • @kesavans3342
    @kesavans3342 2 ปีที่แล้ว +1

    இரண்டுக்கும் வித்தியாசத்தை தெளிவாகப் புரிய வைத்துவிட்டீர்கள். நன்றி!

  • @sureshs6913
    @sureshs6913 2 ปีที่แล้ว

    Super broooo

  • @AjithKumaR-jw2nr
    @AjithKumaR-jw2nr ปีที่แล้ว

    Energy meter il
    .rev kaatuthu
    Appadina enna na

    • @techemaster6459
      @techemaster6459 ปีที่แล้ว

      Pls watch video on SMART POWER GRID th-cam.com/video/nQGZdbclt5Q/w-d-xo.html

  • @lovekannan7475
    @lovekannan7475 2 ปีที่แล้ว

    Neutral grounding panrathala than earth enra line connectivity varum idhu correct ah? Because earth is a good conductor.

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 2 ปีที่แล้ว

    Bro yenaku ippodan unge video suggestion vanduchu Unge videos ellam pathen Rombe useful ah iruku So udane subscribe panniten, Oru request bro Nan oru pudhu vidu kattiruken so earthing pannanum Ade Eppadi pannanum Enne enne use pannanum pls sollunge bro 🙏

  • @arunkumar8525
    @arunkumar8525 2 ปีที่แล้ว

    Good try, but earthing and grounding are same. As per Indian Standards IS 3043 'Earthing' and 'Grounding' terms are used synonymously.
    Asian and European follow the term earthing in large whereas Americans follow the term Grounding.
    By 12 years experienced electrical consultant.

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 2 ปีที่แล้ว

      Expect more from people like you. Very good clarification.
      The above explanation was simple and easy for people to understand and differentiate in simpler terms.

  • @Rameshpedarikatla
    @Rameshpedarikatla ปีที่แล้ว

    Voice low brother

  • @KaviKavi-rh5op
    @KaviKavi-rh5op ปีที่แล้ว

    Very useful sir

  • @KarumariChandran-e8q
    @KarumariChandran-e8q 7 หลายเดือนก่อน

    Good

  • @hariprasathp9110
    @hariprasathp9110 2 ปีที่แล้ว

    Supper

  • @pushparajt8902
    @pushparajt8902 7 วันที่ผ่านมา

    Good