#பித்ருதோஷம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 174

  • @shanraam9776
    @shanraam9776 2 ปีที่แล้ว

    மனுதர்மா சாஸ்திரம், வானியல் மற்றும் வேதங்களின் உட்பிரிவு தான் ஜோதிடம்.
    Please continue your topicks, very useful for us.
    Thanks.

  • @murughanapn2505
    @murughanapn2505 3 ปีที่แล้ว

    ஜோதிடர் அவர்களுக்கு ஆத்மார்த்தமான வணக்கம்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மென்மேலும் இது போன்ற தகவல்களை தந்து இளைய சமுதாயத்திற்கு சேவைகள் செய்து உங்கள் சந்ததிகள் நல்ல நிலை அடைய எல்லாம் வல்ல ஏக இறைவன் நம்மை வழி நடத்துவாராக.நன்றி நன்றி வணக்கம் ஐயா.திருச்சிற்றம்பலம்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நன்றி

  • @கார்த்திக்லிங்கம்

    ஐயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...மிகவும் அருமையாக explain செய்கிறீர்கள்... நேரில் சந்திக்க விருப்பமாக உள்ளது.. ஆசானை போல திகழ்கிறார்கள்.. விரைவில் சந்திப்போம் 🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்த்துக்கள்

  • @arumugam1966
    @arumugam1966 3 ปีที่แล้ว +1

    நல்ல நல்ல அருமையான பதிவு தொடர்ந்து நீங்கள் இந்த பணியினை செய்யவேண்டும் நன்றி ஐயா நன்றி

  • @palanisamysivashigisathy755
    @palanisamysivashigisathy755 3 ปีที่แล้ว +2

    மிக நன்று தொடரட்டும் உங்கள் பணி

  • @arumugavelkb9264
    @arumugavelkb9264 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா.தொடரட்டும் உங்கள் பணி

  • @manickarajamshari7500
    @manickarajamshari7500 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் சார் மேலும் இதேபோல்வீடீயோக்கள் பதிவிட வேண்டுகிறேன்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      விரைவில் வரும் வாழ்த்துக்கள்

  • @OdinHardware
    @OdinHardware 3 ปีที่แล้ว +3

    Great awareness , Very useful sir. I love that movie too - anantha purathu veedu

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 3 ปีที่แล้ว +1

    Thelivaga sonninga sir. Nanri.

  • @sothilingamarambu4483
    @sothilingamarambu4483 3 ปีที่แล้ว +1

    தொடரட்டும் உங்கள் சேவை

  • @saravanank1175
    @saravanank1175 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம். புரிந்தது ஐயா. 🙏💕🙏💕

  • @absaveetha7839
    @absaveetha7839 3 ปีที่แล้ว

    பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது.மேலும் பித்ருக்கள் பற்றி பதிவுகள் போடுங்கள் குருவே

  • @selvammarappan1927
    @selvammarappan1927 3 ปีที่แล้ว

    இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி வாழ்த்துகள்

  • @nadhiyashivam7331
    @nadhiyashivam7331 3 ปีที่แล้ว +1

    Sir, ur explanation abt pithru dosham is very understandable thank u sir

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 3 ปีที่แล้ว +2

    Sir 100% Unmai and Correct Speech

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 3 ปีที่แล้ว +1

    Sir,
    Thanks for your excellent explanation.
    Also I like your motivation and aim about our future generations.
    Thanks.

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm9356 2 ปีที่แล้ว

    Thanks sir,truly very explaining

  • @dmathivanan1549
    @dmathivanan1549 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @dhanushdhunushkumar6289
    @dhanushdhunushkumar6289 2 ปีที่แล้ว

    THANK YOU SIR FOR YOUR KNOWLEDGE PLEASE COMENT FOR SENIOR CITIZENS FOR 60 + WHO ARE GOING THROUGH BAD TIME AND SINGLE

  • @jayaganthi3515
    @jayaganthi3515 3 ปีที่แล้ว

    பதிவுகள் மேலும் தொடரட்டும் ஐயா

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 3 ปีที่แล้ว

    Arumai pathivu thankyou 🙏

  • @loganayagi3413
    @loganayagi3413 3 ปีที่แล้ว +5

    பித்ரு தோஷம் உள்ள உதாரணம் ஜாதகம் காண்பித்து விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் சார் . நன்றி ண

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 ปีที่แล้ว

    Very useful Sir clear explanation Thank you very much 🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 ปีที่แล้ว

    Sir arumaiyana information thankyou

  • @Thatsdevan
    @Thatsdevan 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு👍👍👍💐💐💐💐

  • @vinodvasudevan7745
    @vinodvasudevan7745 3 ปีที่แล้ว

    nandraga sonnenga Sir.

  • @rajnaveen1967
    @rajnaveen1967 3 ปีที่แล้ว

    Nice message to next generation

  • @shankarsumi6829
    @shankarsumi6829 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 thks sir i m malaysian and did't know about this all

  • @kalaimathi2407
    @kalaimathi2407 3 ปีที่แล้ว

    Telivana/arivupurnama pathivu ayya. Mahalya tharpanam mudithu vanthu ketkum bothu manathukku avvalo oru nimmathi. Pithru thosam eppadi erpadum endru alagana vilakkam. Pithru thosathirkku undana grhangalai patriyum telivaga oru kanoli vendum ayya.
    1) Moksha /mukthi jathagatha amaipu padi oru kanoli matrum
    2) Raagu kethu vum pitrukalum sambanthama oru kanoli
    3) Jenma jenmaga varum sonthagai patri oru aratchi kanoli ayya
    Vaalga unggal sevai. From Malaysia

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் விரைவில் உங்களுக்கான பதிவுகள் வரும்

  • @premkumar-yf6sw
    @premkumar-yf6sw 3 ปีที่แล้ว +2

    You are Great sir

  • @loganayagi3413
    @loganayagi3413 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @radharaj9273
    @radharaj9273 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarraja1396
    @shankarraja1396 3 ปีที่แล้ว +1

    Very useful information sir super

  • @banusamsudeen5627
    @banusamsudeen5627 3 ปีที่แล้ว +2

    பித்ரு தோஷம் உள்ளதை எவ்வாறு அறிவது? அதை
    நிவர்த்தி செய்வது எப்படி?

  • @senthilraj4951
    @senthilraj4951 3 ปีที่แล้ว

    Nanri iyya vazga vazamudan

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 3 ปีที่แล้ว +5

    எனக்கும் எனது மகனுக்கும் ஒரே நட்சத்திரம் மற்றும் ராசி (ரேவதி, மீனம்). பரிகாரங்கள் செய்து விட்டேன். மகனுக்கு வரன் ஏதும் அமையவில்லை. செவ்வாய் மற்றும் ராகு கேது தோஷங்கள் ஏதும் இல்லை. 1.1.1993ல் பிறந்தவன்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @thumilancomputers
    @thumilancomputers 3 ปีที่แล้ว

    👍 அருமையான பதிவு👌

  • @celebrities9513
    @celebrities9513 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு 🙏

  • @manimala-mxxm333
    @manimala-mxxm333 3 ปีที่แล้ว

    Thankyou ayya avarrgallai. But this 2year every amavasai I'm follow fasting.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே எனது ஜாதகத்திலும் ராகு சந்திரன், 5ல் உள்ளது, சனி,கேது 11ல் உள்ளது...பித்ரு தோசம் உள்ளது...என்பது உண்மை தான்..காலஹஸ்தி,ராமேஸ்வரம் போன்ற இடங்களிலுக்கு சென்று வருகிறேன் ஆனாலும் கடனிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை வழக்கமாகவே கொண்டு உள்ளேன்...எல்லாம் அவன் செயல் அவனிற்றி ஓர் அணுவும் அசையாதே நண்பரே...உங்கள் பதிவுகள் அருமையான உண்மையான பதிவு கள் தான் தொடர வாழ்த்துக்கள் நண்பரே...நன்றியுடன் யுகணேஸ்வரன் திருப்பூர்...

    • @aatithyan1582
      @aatithyan1582 3 ปีที่แล้ว

      நன்றி மேலும் தொடர வாழ்த்துகள் இறை தந்த குரு

    • @veeramalais8376
      @veeramalais8376 3 ปีที่แล้ว

      ஐயா வனக்கம்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Ok thank you

  • @jayashankar6179
    @jayashankar6179 3 ปีที่แล้ว +1

    Sir nan sri lanka miga arumaiyana vilakkam solgireergal mikka magizhchi nadri ungalai pondravargalal than jothidam nilaikuthu thodartnthu pesungal ethirparkiren

  • @whatismynamehere
    @whatismynamehere 3 ปีที่แล้ว

    Please continue sir 🙏 this topic n more topic like this

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      Ok

    • @whatismynamehere
      @whatismynamehere 3 ปีที่แล้ว +1

      @@AalayamGSwaminathan மிக்க நன்றி குருவே 🙏 மிக்க மகிழ்ச்சி 🙏தொடர்க தங்களது செம்மையான பணி👍 அதே போன்று கிரஹ சேர்க்கை வரிசை பிற்காலத்தில் வரிசையாக பதிவிட வேண்டுகிறேன் 🙏 for ex: தனுசில் சனி செவ்வாய் சேர்க்கை (குரு 9ஆம் பார்வையில் from மேஷம்) (இதில் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை)

  • @kalaivaniarumugam4244
    @kalaivaniarumugam4244 3 ปีที่แล้ว

    Very nice sir for pithru comments

  • @faridahshariff6350
    @faridahshariff6350 3 ปีที่แล้ว

    Good explanation sir, but who said in malaysia people are not following, i saw many people of my indian friend do...

  • @sothilingamarambu4483
    @sothilingamarambu4483 3 ปีที่แล้ว

    பித்துப் வழிபாடு அவசியம் என உயர்த்தினார்கள் நன்றி

  • @sudhakarkavitha9621
    @sudhakarkavitha9621 3 ปีที่แล้ว

    Excellent explanation sir

  • @dhiyanabaskaran7976
    @dhiyanabaskaran7976 3 ปีที่แล้ว

    Thank you sir for the useful information

  • @vigneshp9860
    @vigneshp9860 2 ปีที่แล้ว

    Continue please sir

  • @gomathidasaradasha3509
    @gomathidasaradasha3509 3 ปีที่แล้ว +1

    பித்ரு பரிகாரம் பற்றி ஒரு தெளிவான விளக்கம் தர வேண்டும் .யார் இந்த பித்ரு பரிகாரம் செய்ய வேண்டும் யார் செய்யக்கூடாது.

  • @Thatsdevan
    @Thatsdevan 3 ปีที่แล้ว +2

    இதை எப்படி நிவர்த்தி செய்வது சார்?!

  • @venkatyes9209
    @venkatyes9209 3 ปีที่แล้ว +1

    தாய் தந்தையின் முதுமை காலத்தில் அவர்களுக்கு முழு(மனது)மையான பணிவிடை செய்தால் போதும்,,அதை செய்யாமல்,இறந்த பிறகு தர்பணம் கொடுத்தாலும் ,வேள்வி நடத்தினாலும் தோசம் நீ ங்காது !!

  • @Thatsdevan
    @Thatsdevan 3 ปีที่แล้ว +6

    முன்னோர்கள் என்பது, தந்தை வழியை மட்டும் குறிக்குமா? அல்லது தாய் வழியையும் சேர்த்து குறிக்குமா?.

  • @SK-ml6fm
    @SK-ml6fm 3 ปีที่แล้ว +4

    munnorgal onume seyama sabam matum nalla vidranga

  • @-agriculture
    @-agriculture 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @rajnaveen1967
    @rajnaveen1967 3 ปีที่แล้ว

    Good super anna

  • @thenmozhi.b-em4051
    @thenmozhi.b-em4051 2 ปีที่แล้ว

    True

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 3 ปีที่แล้ว +2

    பித்ரு சாபம் ஏற்படும் ,அந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த காரகம், காரணமாகிறது என்பதை விளக்கவும். please.

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 3 ปีที่แล้ว

    Nice explanation enudai mamanar mamamiyar pavam pannavillai anal enaku errundu penkulanthaikal 5il sani oru kulanthaiku irruku 5il raghu erandavathu kulanthaiku irruku ithai eppadi purinthukolvathu please sir vilakam tharunkal

  • @pandiyanm7858
    @pandiyanm7858 3 ปีที่แล้ว +1

    எதிர்காலத்திற்க்கான உங்கள் பதிவிகளை நிறுத்தி விடாமல், பிற்காலதில் அந்த குறிப்பு பயன்படும். நன்றி

  • @jabamani6674
    @jabamani6674 3 ปีที่แล้ว

    Super

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 3 ปีที่แล้ว

    Thanks anna

  • @SundarChockalingam
    @SundarChockalingam 3 ปีที่แล้ว

    வணக்கம்.
    பித்ரு தோஷம் பற்றிய விளக்கத்தை கொடுத்தீர்கள்.
    நன்றி. ஆனால் பித்ரு தோஷம் உள்ள ஜாதகத்தின் கிரக அமைப்பு, கிரக காரகத்தும் மற்றும் ஆதிபத்தியம் பற்றி கூறுவீர்களா?
    அவை பற்றி கூறியிருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது இருக்கும்.
    நன்றி. ‌
    சுந்தர்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      அடுத்த பதிவில் விளக்கப்படும்

  • @sarbudenshaikh7881
    @sarbudenshaikh7881 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @monil7689
    @monil7689 3 ปีที่แล้ว +2

    ஐயா..பித்துரு தோசம் இருக்கும் ஜாதகத்தை எவ்வாறு அறிவது..?

  • @rameshbabu9439
    @rameshbabu9439 3 ปีที่แล้ว

    பித்ரு தோசம் எப்படி உருவாகிறது?

  • @sa.kaarthicsaran4842
    @sa.kaarthicsaran4842 3 ปีที่แล้ว

    Sir appa valiya mamanar valiya Sir

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 3 ปีที่แล้ว

    Super video sir nice shirt

  • @abisarav2603
    @abisarav2603 3 ปีที่แล้ว

    கிரக பரிவர்த்தனையில் 6 ஆம் அதிபதி புதன் 8இல், ரிஷப வீட்டில் செவ்வாய் விருச்சிக வீட்டில் சனி கும்ப வீட்டில் சுக்கிரன் இவ்வாறான பரிவர்த்தனைகளை விளக்கவும்..

  • @shanthics6241
    @shanthics6241 3 ปีที่แล้ว

    சார் பாவம் செய்துவிட்டு அன்னதானம் செய்தால் சரி ஆகிவிடும் என்று ஒருவர் சொல்கிறார் தொடர்ந்து பாவங்களை செய்து வருகின்றனர் இது சரியா?? பதில் pls

  • @manikandanjayaraman6840
    @manikandanjayaraman6840 3 ปีที่แล้ว

    Sir vanakam
    Na thulam langanam six hours la ragu Suriyan guru vonna erugu ethu pithru thosama pls dell me

  • @gunasegaransuppiah3906
    @gunasegaransuppiah3906 3 ปีที่แล้ว

    Sir pls put more tropic on this

  • @saravanans1376
    @saravanans1376 3 ปีที่แล้ว

    Very nice 👌🙏

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 3 ปีที่แล้ว

    Sons are sincerely doing pithru rituals, sons donothave issues, either son or daughter, how the salvation to the sons ?or is this ths last birth / no birth hereafter?

  • @kanthym7669
    @kanthym7669 3 ปีที่แล้ว

    இதுஅவ்வளவும் உண்மை பித்ருதோசம்நாலு்சந்ததியை தாக்குமா உண்ணமையா?🙏🏾🌹🙏🏾

  • @priyaganesan3168
    @priyaganesan3168 3 ปีที่แล้ว

    என் கணவர் அவர் தந்தைக்கு கொள்ளி போடவில்லை why?

  • @thilagamr2939
    @thilagamr2939 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @satheeshkumar2911
    @satheeshkumar2911 3 ปีที่แล้ว

    sary panna enna valy iya appa irayhutaru iya padathu padathu param

  • @kalyaaniyer8343
    @kalyaaniyer8343 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 3 ปีที่แล้ว

    விதியை உங்களால் மாற்ற முடியுமா?தோஜம் ,சாபம் இத விட்டுட்டு மகிழ்ச்சி சந்தோஷம் என்று பேசுங்கள் அய்யா....

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      விதியை யாராலும் மாற்ற முடியாது புதிய விதியை உருவாக்குவோம் வாழ்த்துக்கள்

  • @rajasekar-ux9by
    @rajasekar-ux9by 3 ปีที่แล้ว

    5th place la Rahu or sani vantha pitrukal thosam aah sir

  • @prakashsoundari6442
    @prakashsoundari6442 3 ปีที่แล้ว

    இதை எப்படி நிவர்த்தி செய்ய முடியும்

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 3 ปีที่แล้ว

    திருமணமாகாமல் சந்தோஷமாகவே செத்துப் போய்விட்டால் அந்த குடும்பத்திற்கு சாபம் வராத ஐயா?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      வராது காரணம் அவர் வம்சத்தை விருத்தி செய்ய வில்லை அவர் காலத்தோடு முடிந்து விடும்

  • @pari1090
    @pari1090 3 ปีที่แล้ว

    என் பாட்டும் உன் பாட்டும் எப்படி உணருவது

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 ปีที่แล้ว

    🙏🙏👍😁

  • @jayapalanisamy362
    @jayapalanisamy362 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @MahaLakshmi-hm4yl
    @MahaLakshmi-hm4yl 3 ปีที่แล้ว

    🙏👏👌👍🙏🙏🙏

  • @govindaraj166
    @govindaraj166 2 ปีที่แล้ว

    அறுமை சார்

  • @azhagirriannamalai1659
    @azhagirriannamalai1659 ปีที่แล้ว

    😂Now only Iseen😅 this video

  • @pushparani813
    @pushparani813 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா.

  • @somuchettikrishnamoorthy4628
    @somuchettikrishnamoorthy4628 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @bhuvanasevar4081
    @bhuvanasevar4081 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @thenmozhi.b-em4051
    @thenmozhi.b-em4051 2 ปีที่แล้ว

    True

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @kandalingams7486
    @kandalingams7486 3 ปีที่แล้ว

    Super

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 3 ปีที่แล้ว

    🙏

  • @srikanthm8276
    @srikanthm8276 3 ปีที่แล้ว

    Thank you sir