புத்திர தோஷம் என்ன செய்யும் ? Puthra Dhosham Enna Seyyum ? By Rtn Aalayam G.Swaminathan 919842208655

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 58

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 ปีที่แล้ว +4

    5 இல் கேது இருந்து குரு பார்வை பெற்ற ஜாதகனுக்கு ஆன்மிக அறிவு பெற்ற குழந்தையும் நல்ல மேன்மை குணம் கொண்ட குழந்தையும் குழந்தை அவன் வாழ்வில் செல்வவான் ஆக வாழும் குழந்தையும் பிறக்கும்

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்க்கும் முன் தலைப்பை பார்த்தவுடன் comment செய்தேன் உங்கள் கருத்தும் இதுவாகவே உள்ளது ❤❤❤

  • @jaisunitha
    @jaisunitha 2 ปีที่แล้ว +1

    Very clear and neat explanation thank u sir

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றிகள் ஐயா.

  • @rajasekarrajasekar1548
    @rajasekarrajasekar1548 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றி

  • @nallanathangoberamanan9446
    @nallanathangoberamanan9446 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்.👍

  • @vivekmallika7783
    @vivekmallika7783 2 ปีที่แล้ว

    Ayya! நீசம் அடைந்த சனியுடன் சேர்ந்த கிரகமும் பாதிக்க படுமே! ஆட்சி பெற்ற சனியுடன் சேர்ந்த கிரகம் பாதிக்க படாது என்று படித்தேன்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 ปีที่แล้ว +1

    Very clear explanation sir.

  • @kalaiselvi388
    @kalaiselvi388 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்... நன்றி

  • @selvarajraja8415
    @selvarajraja8415 3 ปีที่แล้ว

    Mesha lagnam, 5th house buthan+ragu, guru in 10th house.. Puthira dosam unda..

  • @rakshithsanju252
    @rakshithsanju252 2 ปีที่แล้ว

    Aya 🙏🙏🙏🙏sanjitha dob. 08.10.13 am. 6.50 evaruku lagnathil sani, puthan enivu eruku ethu nalatha. Oru doubt eruku anaku. Ali colgal lagnathil erukalama

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว

    மீனலக்கணம், மீனராசி குரு எட்டில் சுக்கிரன் பதினொன்றில்,,நான்கில் ராசி பத்தில் கேது, இலக்கணத்தில் சூரியன் புதன் சந்திரன், இப்போது மூன்று பெண் பிள்ளைகளை ஆண் குழந்தை பாக்கியும் உண்டா சொல்லுங்கள் குருவே

  • @sivaajee1356
    @sivaajee1356 3 ปีที่แล้ว

    நானும் தனுசு லக்கினம் மேஷத்தில் சனி எனக்கு 2குழைந்தைகள்
    வாழ்த்துக்கள் சார்

    • @sachukumar5920
      @sachukumar5920 2 ปีที่แล้ว

      Sir me too same 5 am athipathi enga irukaru sir ungaluku

    • @sachukumar5920
      @sachukumar5920 2 ปีที่แล้ว

      And ur lagnam enga irukaru sir

    • @sivaajee1356
      @sivaajee1356 2 ปีที่แล้ว

      @@sachukumar5920மகரத்தில் செவ்வாய் உச்சம் லக்கினாதிபதி குரு கன்னியில் 5ம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார்

  • @shankarraja1396
    @shankarraja1396 3 ปีที่แล้ว

    Happy morning Sir, nice explanation

  • @karthikeyan7386
    @karthikeyan7386 3 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @gkuppusamy1314
    @gkuppusamy1314 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா..

  • @revindranramasamy1822
    @revindranramasamy1822 3 ปีที่แล้ว

    Vanakam Aya
    super aya.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว

    ஐந்தாம் இடத்தில் சந்திரன் ராகு, வாரிசு எப்படி இருக்கும், ஜாதகர் குழப்பவாதியா என்பதை சற்று விளக்க வேண்டுகிறேன் நண்பரே..

  • @sachukumar5920
    @sachukumar5920 2 ปีที่แล้ว

    Sir enakum dhanusu lagnam 5 il Sani vakram neecham 5 am athipathi chevvai in 9 th house with rahu
    Guru in 3 rd house with ketu whether I get children sir?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 ปีที่แล้ว

    பிள்ளைகளால் துன்பம் அடைந்தால் என்ன ஐயா பரிகாரம் கொடுமை தாங்க முடியல புத்திர தோஷம் என்று சொல்கிறார்கள்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope match call this number 0421 4238655 for an appointment

  • @Jananegg
    @Jananegg 3 ปีที่แล้ว

    Sir 5th kethu iruntha enna madiri kulanthai pirakum emdru solavae illai. Avanga eppadi irupanga nu sonenga ana kulanthai patri solavae illai. Ana 5 kethu unmai than enaku 5 kethu neenga sonathu anaithiyum unmai.

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 3 ปีที่แล้ว

    நன்றி🙏🏼

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 ปีที่แล้ว

    Kadaga lagnam
    No Lord in 5 th house but
    sevai in lagnam and only
    Sani in 3 rd place and
    Seeing the 5 th place. So how?

  • @anukrishnan1976
    @anukrishnan1976 2 ปีที่แล้ว

    Super

  • @venkatvarathan4524
    @venkatvarathan4524 2 ปีที่แล้ว

    அய்யா எனக்கு 5 ல் ராகு 11 ல் கேது 4 ல் சனி 2ல் குரு உண்டு குழந்தை பாக்கியம் ?எனது மனைவி ஜாதகத்தில் தோஷம் இல்லை எனினும் இதுமட்டுமின்றி வம்பு வழக்கு வருகிறது

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      உங்கள் ஜாதகத்தை முழுவதும் பார்க்க வேண்டும் 👍

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว

    Vakra Graham in 5th House sir ..

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      வக்ரகிரகம் பற்றிய வீடியோ உள்ளது பாருங்கள்

  • @mahestudio1027
    @mahestudio1027 2 ปีที่แล้ว

    எனக்கும் 5 இல் ராகு எனக்கு 2 பிள்ளைகள் பெண் ஒன்று ஆண் ஒன்று எனக்கு எப்படி வேலை செய்தது என்றால் 5 குழந்தை கலைக்க வேண்டியது ஆயிற்று 45 days ல ye ஆன இப்பவும் நான் ராகுவை நினைத்து கவலை படுகிறேன் என் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று நான் ஜோதிடம் பார்த்தால் என் முதல் கேள்வியும் இதுதான் இருக்கும்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      இனி பாதிக்காது கவலை வேண்டாம்

    • @GScooking115
      @GScooking115 8 หลายเดือนก่อน

      Enakum 5 la ragu suriyan sukkiran iruku marriage agi 2 years aga pothu rendu time abortion agiruchi adudhu baby adhu irukuma

  • @thenmozhi.b-em4051
    @thenmozhi.b-em4051 2 ปีที่แล้ว

    Entha planetum illa entral entha kulanthai pirakum

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      5 ம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி குணம் உடைய குழந்தை பிறக்கும்

    • @thenmozhi.b-em4051
      @thenmozhi.b-em4051 2 ปีที่แล้ว

      Nantrisir correct