நோர்வேயிலிருந்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் | Uduvil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 7 หลายเดือนก่อน +13

    உடுவில் எப்பவுமே ஒரு செழிப்பான ஊர் தான். அப்படியே நவாலிவடக்கிற்கும் வாங்க தம்பி. எங்கள் ஊரசுற்றி 9 சிறப்பான ஆலயன்கள் உண்டு.நவ ஆலயம் என்பது தான் நவாலி என்று மாறியது.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +1

    உடுவில் அழகான ஊர். என் சொந்த ஊரை காட்டியமைக்கு நன்றி.

  •  7 หลายเดือนก่อน +3

    அருமை அப்பு அண்ணை❤️❤️😁😁❤️❤️ சைக்கிளில் மூடையுடன் ( அப்பு அண்ணை) என் சகலனின் அப்பா❤️ மிக மிக அருமையானவர்❤️ சிறந்த உழைப்பாளி❤️ மிக்க மிக்க மகிழ்ச்சியானவர்❤ அருமையான அன்பான எங்கள் உறவு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மிக்க நன்றி பவனீசன்🙏🙏🌼🌼💐💐

  • @Good-po6pm
    @Good-po6pm 7 หลายเดือนก่อน +2

    எனது ஊருக்குப்பிறகு எனக்குப் பிடித்த அழகிய ஊர் உடுவில். சுற்றும் பச்சை எழில் மிகுந்திருக்கும் அழகு உடுவிலினுடையது .

  • @gairajan2468
    @gairajan2468 2 หลายเดือนก่อน

    Thank you Sutharsan. It is very sad to hear their plight. They are very hardworking people but have to undergo a lot of problems due to drought & elephant & other animals from the surrounding jungle. We hope & pray that the new govermemt will help them with providing with help

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 2 หลายเดือนก่อน

    ❤nice n beautiful places...tqvm for the information

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 7 หลายเดือนก่อน +2

    சிறப்பு ❤️

  • @kpdaas9937
    @kpdaas9937 7 หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு.

  • @silverglen5632
    @silverglen5632 7 หลายเดือนก่อน +7

    பவானீசன் முக்கியமான கதைகளை சொல்லும்போதும் கேட்க்கும்போதும் பகிடிவிடுவது அந்த கேள்விகளினதும் , பதில்களினதும் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டிடும். எனவே பகிடிவிடுவதை சரியானதருணத்தில் செய்யவும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +2

    ❤ super view thanks again

  • @kedeeswarankandaiya
    @kedeeswarankandaiya 7 หลายเดือนก่อน +1

    அழகான இடம்

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 หลายเดือนก่อน +8

    உடுவில் பெண்கள் பாடசாலையி தான் எங்கள் பிள்ளைகள் படித்தார்கள்.கிறிஸ்தவர் பாடசாலை என்றாலும் சைவ மக்களும் படிக்கலாம்.உடுவில், சுதுமலை, தாவடி ,இணுவில் சோலையான இடம் தான்.முன்னொரு காலத்திலே வெள்ளாளர் தான் புகையிலை தோட்டம் செய்வார்கள்.நல்ல பணக்காரர்.புகையிலை தோட்டக்காரர் நல்ல சீதனம் கொடுத்து அரசாங்கத்தில் வேலை செய்யும் மாப்பிளை எடுப்பார்கள்.FROM CDN MONAA COOK/CANADA

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 หลายเดือนก่อน +2

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉!

  • @Vathaneesan
    @Vathaneesan 7 หลายเดือนก่อน

    அருமை உண்மை தான் ❤❤❤

  • @Vathaneesan
    @Vathaneesan 7 หลายเดือนก่อน

    அருமை ❤❤❤

  • @silverglen5632
    @silverglen5632 7 หลายเดือนก่อน +3

    அருமையான வாழ்க்கை , இதையெல்லாம் விட்டுப்போய் ஏக்கத்தில் அலைகின்றோமே. சொர்க்கமே (என்னைப்பொறுத்தவரையில் அப்படியல்ல புலம்பெயர்ந்து வாழ்க்கை )என்றாலும் நம்மூரைபோலவருமா ?

  • @VeenaN-dj6bn
    @VeenaN-dj6bn 7 หลายเดือนก่อน +3

    Hi Pavaneesan, can you please do vlogs for Mallakam?

  • @sivayogann7797
    @sivayogann7797 7 หลายเดือนก่อน +2

    அருமை தம்பி எனது ஊர் மாணிப்பாய் தற்போது ஜெர்மனியில் யோகன்[பாண்டி]

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 7 หลายเดือนก่อน +2

    Great 👍

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 7 หลายเดือนก่อน +2

    👌👌👌🙏🙏🎉🎉🎉❤❤❤❤❤

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 7 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி, நானும் உடுவில்தான்.

  • @rajansamuel6895
    @rajansamuel6895 7 หลายเดือนก่อน

    Hi, thanks, I love to see my village

  • @ரதிசன்
    @ரதிசன் 7 หลายเดือนก่อน

    சிறப்பு 🇩🇪

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 หลายเดือนก่อน

    Thankyou beautiful village

  • @menakamanoharan1821
    @menakamanoharan1821 7 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோவில் சைக்கிள்லிருந்து கதைப்பவர் அப்பு அண்ணா என்று நினைக்கிறேன். உடுவிலில் எங்கள் அயலவர்

    • @shajitha3
      @shajitha3 7 หลายเดือนก่อน +2

      Yes, Appu Anna thaan

  • @eunicerajah4304
    @eunicerajah4304 7 หลายเดือนก่อน +2

    Uduvil naan piranthu valarntha oour. Love lane Uduvilil than irukindrathu. Athatkullal ponal Inuviluku pohalam valathu pakkathal ponal Malvam varum

  • @jkriki2940
    @jkriki2940 7 หลายเดือนก่อน +1

    Bro I want to recommend can you put some background music on the behind 👍👍💯💯

  • @srisrilanka7087
    @srisrilanka7087 7 หลายเดือนก่อน +2

    🌿ஹாய் தம்பி வணக்கம்🌻 வாழ்த்துக்கள் ஐயா👏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 7 หลายเดือนก่อน +1

    Cute place i am so shock😢

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 7 หลายเดือนก่อน +1

    Thanks

  • @sujathasriranganathan617
    @sujathasriranganathan617 7 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @thecrewnl9573
    @thecrewnl9573 7 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻👍🏻😊🙏🏻

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 หลายเดือนก่อน

    Welcome my brother ❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 หลายเดือนก่อน +2

    ♥♥♥♥🙏🙏👋👋💪💪

  • @MrsJeyuk
    @MrsJeyuk 7 หลายเดือนก่อน +1

    👍

  • @IswaryaIshu-s7h
    @IswaryaIshu-s7h 7 หลายเดือนก่อน +2

    Nice Anna from Swiss 🫡👍🥰

    • @rufusanton5258
      @rufusanton5258 7 หลายเดือนก่อน

      You are belongs to swiss

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 7 หลายเดือนก่อน

    Nice thambi

  • @bettydaniel1462
    @bettydaniel1462 7 หลายเดือนก่อน

    💚💚💚💚💚👌🏻👌🏻🇫🇷

  • @shajitha3
    @shajitha3 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Ravanan646
    @Ravanan646 7 หลายเดือนก่อน +11

    தம்பி பெரியவர் serious க பேசும்போது இடையில் லொள்ளு பண்ணக்கூடாது.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 7 หลายเดือนก่อน

    Pavanesan kurukku veethikalin peayarayum solli irunthal innum sirappaka irunthirukkum.

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 7 หลายเดือนก่อน

    லாபம் உடுப்புகடை விலாசத்தை யும் போடவும்

  • @somaskandansanthakumar
    @somaskandansanthakumar 7 หลายเดือนก่อน

    ஈசன் உமது பகிடி அலதி அந்த நாள் ஞாபகம்

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 7 หลายเดือนก่อน

    இலங்கைத் தமிழர்களை விட மலேசியத் தமிழர்கள் விடுதலைப்புலிகள் போராட்டத்தைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்தனர் என்னோடு பழகிய பலரின் உரையாடலில் புரிந்து கொண்டேன்
    Ltte malasiyan tamil கூகுளை தட்டி தேடிப்பாருங்கள் மலேசியத் தமிழர்கள் எமக்காக நடத்திய பல போராட்டங்களின் படங்கள் தகவல் கிடைக்கும்

  • @rubyrajen4972
    @rubyrajen4972 7 หลายเดือนก่อน

    😂😂❤❤❤

  • @Yaso-q4n
    @Yaso-q4n 7 หลายเดือนก่อน +1

    ❤😂😂

  • @thassahana9922
    @thassahana9922 7 หลายเดือนก่อน

    😅🙏

  • @ThillaiyampalamMukunthan
    @ThillaiyampalamMukunthan 7 หลายเดือนก่อน +1

    உடுவில் என்ற பெயர்ப்பலகையில் முதலில் சிங்கள மொழியில
    எழுதி உள்ளமை தான் கவலை அளிக்கிறது ஏன்
    தமிழர்கள் வாழும் இடத்தில் சிங்கள மொழிக்கு முதலிடம் என்றுதான் கவலை அழிக்கிறது

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 7 หลายเดือนก่อน +1

    Pavaneesan unkal vidiyokkala oru Vara parkkavillai neenkal velinadu poren entu vidiyo poddirkal kopam unkal methu unkal mela pasam vaithudden athanal vidiyo veli Nadu ponal unkalaum vidiyokkalum parkka mudiyathu enta varuththam today viddupona kanoli yavattaum parkkapokiren

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 7 หลายเดือนก่อน

    அருமை❤❤❤

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 6 หลายเดือนก่อน

    🙏🙏

  • @AnanthyJegatheesh
    @AnanthyJegatheesh 7 หลายเดือนก่อน +1

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @nirasuthan3172
    @nirasuthan3172 7 หลายเดือนก่อน

    ❤❤❤