(Diabetes)நீரிழிவு நோய்க்கான தீர்வு இருக்க /Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 626

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 หลายเดือนก่อน +6

    எனக்கு வயது 63. இவர் கூறும் கருத்துகள் அனைத்தும் மக்களுக்கு தேவையாவையே. உலகின் மிகச்சிறந்த மருத்துவர்.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 2 ปีที่แล้ว +20

    வணக்கம் அய்யா. மந்திரம் கால் , மதி முக்கால் என்பது என் கொள்ளுதாத்தாவின் குரல். அதுபோல உங்களின் கண்டுபிடிப்பு கால் என்றால் , உங்கள் அறிவுரை முக்கால் அய்யா.........இது எங்களுக்கு கிடைக்க என் முன்னோர்கள் செய்த தவம்... திருச்சி ராமலிங்கம்."தீப திருநாள் வாழ்த்துக்கள்"

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 ปีที่แล้ว +7

    நந்தகோபால் அவர்களே மக்களுக்கு நிறையநல்லதைசொல்கிறீர்கள் இப்போதுஅவர்கள்எந்மாதிரிஉணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் மக்களுக்கு பயன்படும் உங்கள் வீடியோ பார்ப்பவர்கள் ஆவல்இதுவே

  • @ponsaravanan5944
    @ponsaravanan5944 2 ปีที่แล้ว +84

    வணக்கம் DR அய்யா நீங்கள் எந்த பதிவுகளிளும் சர்கரை நோய்க்கும் ,நோயாளிக்கும் எந்தவித தீர்வும் பதிவிடவிள்ளை ஆகையால் தயைகூர்ந்து எந்த நோயை பற்றி பேசினாலும், பதிவிட்டாலும் அதற்கான தீர்வையும் கூறினாலும் நன்றாக இருக்கும் கருத்திற்க்கு செவி சாய்த்தால் மிக நன்றாக இருக்கும் விரைவில் எதிர் பார்கிறோம் நன்றி அன்புடன் , சரவணன்.

    • @youbarani
      @youbarani 2 ปีที่แล้ว +4

      Sugarlif மேஜை மீது வைத்து தானே பேட்டி எடுதுருக்கங்க. சரியா பார்க்கவில்லையோ

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 2 ปีที่แล้ว +4

      அது தெரிஞ்சா நான்‌‌ ஏன் இங்க இருக்கேன். எனக்கு கேள்வி கேட்க தான் தெரியும்

    • @santhoshhse6828
      @santhoshhse6828 ปีที่แล้ว +1

      அது தெரிஞ்சா நான் ஏன்டா இங்க வந்து (SUGARLIF) லேகியம் விக்க POREN 😂😂😂

    • @dranwarhussain1318
      @dranwarhussain1318 หลายเดือนก่อน

      Dr excellent explanation 👌 thanks

  • @guganeshguganesh5702
    @guganeshguganesh5702 2 ปีที่แล้ว +6

    நாம் செய்த பாவம் நமக்கு நோயாக வந்து நம்மளை ஆக்கிப்படைத்து கொண்டிருக்கிறது அதிலிருந்து வெளியே வருவதற்கு வல்லார்க்கு ஒருவர் தான் உண்மையான வழி அன்னதானம் அனைவருக்கும் உதவி செய்யுங்கள்

  • @SelvaRaj-vt2xs
    @SelvaRaj-vt2xs 2 ปีที่แล้ว +7

    உங்களது வீடியோவில் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ஆனால் எங்களுக்கான முடிவுரை கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @SPethnics
    @SPethnics 2 ปีที่แล้ว +8

    Idhu 100% true. En thambi 7 idly sapiduvan. Naan 3 dhan sapiduvan. Aana nan avana vida weight ah iruken. Diet yeduthu ipo seeku Koli mathiri aagiten. Sir mudinja alavu Tamil ah sollunga. Enga veetu periyavangalum parkuranga unga videos ipo. Avangaluku tamil na puriyum

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +638

    உங்களுடைய அனைத்து வீடியோக்களிலும் சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கம் எந்த வீடியோவிலும் இல்லை அந்த மருத்துவர் இந்த மருந்தை பரிந்துரை செய்கிறார் இந்த மருத்துவர் இந்த உணவை பரிந்துரை செய்கிறார் அவர் சரி இல்லை இவர் சரி இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோவிலும் தெளிவான விளக்கம் இல்லை ஆகையால் மற்றவர சொல்வதை விட்டுவிட்டு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கத்தோடு வீடியோவை பதிவிறக்கம் செய்யவும் நன்றி

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 2 ปีที่แล้ว +4

    சர்க்கரை நோயாளிகள் எந்த அளவு உணவை சாப்பிடனும்,
    எதை சாப்பிட கூடாது போன்ற நல்ல தகவல்களை மனித இனத்திற்கு பயனளிக்கும்படி அடுத்த வீடியோ போடவும்..

  • @SENTHILKUMAR-yb7oy
    @SENTHILKUMAR-yb7oy 2 ปีที่แล้ว +24

    உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... தமிழ் சமுதாயத்தின் பொக்கிஷம் நீங்கள் 👍👍👍👍

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான உணவே மருந்து மருந்தே உணவு என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி

  • @annaduraipalanisamy7632
    @annaduraipalanisamy7632 2 ปีที่แล้ว +16

    நீரழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கூறுங்கள்!

  • @trichysamayal367
    @trichysamayal367 ปีที่แล้ว +1

    I saw many videos about diabetes because I have 18 yrs diabetes. But I never heard like this. Very useful. Dr.ckn. is not man. Next level. Every diabetes patient must listen and follow. Thank you God.

  • @peermohaideenmohaideenpitc2451
    @peermohaideenmohaideenpitc2451 2 ปีที่แล้ว +16

    Pls advise food tips( breakfast,lunch,dinner)

  • @Bhujili
    @Bhujili 2 ปีที่แล้ว +6

    Thaaru maaru my favourite doctor ❤️😘

  • @sambathsambath1456
    @sambathsambath1456 2 ปีที่แล้ว +6

    விஞ்ஞானமும், ஜோதிடமும் ஒன்றுக்கொண்று தொடர்புடையது என்பதை நல்ல உதாரணத்துடன் விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 ปีที่แล้ว +8

    வந்துட்டேன். தலைவா. நன்றி. வார்த்தைகள் இல்லை. உ(ன்னை ) ங்களை வணங்கி மகிழ்கிறேன். 🙏🙏🙏😎

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
    அதற்கு சரியான தீர்வு தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

  • @mubaraks9440
    @mubaraks9440 2 ปีที่แล้ว +1

    Thanks!

  • @malaarun751
    @malaarun751 ปีที่แล้ว +1

    ஜயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை 100%
    இதை போன்று நிறைய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்

  • @rajarajan9782
    @rajarajan9782 2 ปีที่แล้ว +8

    Welcome 🙏 to Dr. C.K.N. Ayya. Thank you for your Service to the Public Dr.

  • @vaanaththinvaasaljesus
    @vaanaththinvaasaljesus 2 ปีที่แล้ว +4

    மருத்துவரே..உங்கள் சேவைக்கு நன்றி.. மலச்சிக்கல் உடல்பருமன் பிரச்சினை குறித்து பயிற்சி பேசுங்கள். அனேகர் அன்றாடம் சந்திக்கும் சவால்

  • @maheweb
    @maheweb 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉 Bought 2 kg sugar life from amazon Dr.! Thanks for your great against diabetes research.

  • @dpurushothaman8897
    @dpurushothaman8897 2 ปีที่แล้ว +4

    Dear Sir, I am seeing a fine human being, thanks for your noble contribution, please help us to get the sugarlif. Thanks for your kind support to the humanity.

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 2 ปีที่แล้ว +15

    புத்தி உள்ளவர்களுக்கு புரியும் வணக்கம் ஐயா 🙏💐🤝

    • @TFT-eb5lg
      @TFT-eb5lg 2 ปีที่แล้ว +2

      Correct this word is very very correct

    • @prasannashadow4979
      @prasannashadow4979 2 ปีที่แล้ว +2

      Very true

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 ปีที่แล้ว +1

      பாமரனுக்கும் புரியும் வகையில் பேச வேண்டும்.

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 2 ปีที่แล้ว +30

    அன்பு அண்ணன் வாழும் சித்தர் சத்குரு Dr.நந்தகோபாலன் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே மகிழ்ச்சி.

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว

    WOW arumaiyaana elimaiyana unmaiyaana ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you Dr.
    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal

  • @senthilsenthil-xj8zc
    @senthilsenthil-xj8zc 2 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்து மற்றும் பதிவுக்கு நன்றி

  • @jvijaykumar2001
    @jvijaykumar2001 2 ปีที่แล้ว +5

    Dr.ck nandha kumar is a great bio chemial scientist for India.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว +1

    வணக்கம் sir மீண்டும் மீண்டும் ஒரு வேண்டுகோள் ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி தொடர்ந்து வர வேண்டும் நன்றி

  • @narayanansubramanian5879
    @narayanansubramanian5879 หลายเดือนก่อน

    He is correct...Astroloy, Science, Nature...These cannot be seperated
    He is a genius

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว +13

    தங்கள் ஞானம் அடைந்த மனிதர் தான் நிறைய விஷயங்களை அறிந்து உள்ளீர்கள். 👍

  • @nammachannel3365
    @nammachannel3365 2 ปีที่แล้ว +4

    Today I bought this sugar for my parents...after using this I will say the result also. 🙏🙏🙏🙏

    • @priyaraj2116
      @priyaraj2116 9 หลายเดือนก่อน

      U take this sugar and medicine

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 20 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம், இப்படித்தான் நவீன் பாலாஜி சார் நல்ல விஷயங்கள் எல்லாம் சொன்னாரு, ஆனால் அவர் ஏன் இறந்தார் என்பது தான் எனக்கு தெரியவே இல்லை, ஆனால் மனிதருக்கு மேல் அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு அது பார்த்துக் கொள்ளட்டும் ❤

  • @lathaa664
    @lathaa664 2 ปีที่แล้ว +15

    சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன என்று கூறுங்கள் ஐயா

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 ปีที่แล้ว +3

    என் தெய்வத்தை பார்த்ததில் மகிழ்ச்சி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +2

      மெய்யாலுமா

    • @CfArun
      @CfArun 2 ปีที่แล้ว

      மெய் ஆளும்.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +4

    கடைசி வரை உடல் ஆரோக்கியமாக இருக்க விவசாயம் தான் சிறந்த வழினு நினைக்கிறேன், சார் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் , கேட்க , கேட் இவ்வளவு விசயம் இருக்கானு ஆச்சரியமா இருக்கு....இந்த மாத்திரை பாதிப்பாலதான் எங்க அம்மாவுக்கு ,,பாதம் எரிச்சல் , பாதம் மரமரப்பு ....

  • @aathimoolam1413
    @aathimoolam1413 2 ปีที่แล้ว +2

    சராசரி மனிதன் மாதந்தோறும் வாரம்தோறும் கடைபிடிக்க வேண்டிய காலை உணவு மதிய உணவு இரவு தானிய வகைகள் பட்டியல் இடவும் தாங்கள் விழிப்புணர்வு பட்டியலுக்கு
    நன்றி
    உடற்பயிற்சி எல்லோருக்கும் அவசியம் என்பதையும் உணர்த்தியமைக்கு நன்றி

  • @chitraguna791
    @chitraguna791 2 ปีที่แล้ว +11

    அய்யா தாங்கள் சர்க்கரை நோய்க்கு சரியான முறையில் இறுதியான வுணவும் மருந்தும் கூறினால் கோடானகோடி மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 ปีที่แล้ว

    Tq Dr Amrita please im 59 igot to much sleep now im 59 before since 16 years old sleep for a while in class room

  • @manir1997
    @manir1997 2 ปีที่แล้ว +1

    சார். சிரிப்பும். இருக்கு. சிந்தனை இருக்கு. நல்ல கருத்தும். இருக்கு. நல்ல. மருத்துவம். இருக்கு. 121.ஆண்டு.வாழ்க.நன்றி.நன்றி

  • @SaravananSaravanan-sh7rm
    @SaravananSaravanan-sh7rm 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா vitiligo சரி செய்ய என்ன செய்ய வேண்டும் அதுகு ஒரு வீடியோ போடுங்க ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @dganapathi7968
    @dganapathi7968 2 ปีที่แล้ว +1

    Good morning Dr.Sir. 🙏 thanks for the valuable information 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @karuppusamykaruppu2758
    @karuppusamykaruppu2758 ปีที่แล้ว +3

    சிவகங்கையிலிருந்து பதிவிடுகிறேன்
    ஐயா நான் படிச்சது 10 நீங்க தமிழ் பேசுறது புரியுது படிபறிவற்ற சாமானியனும் காதில்கேட்டு பயனடையுமாறு நீங்கள் பேச வேண்டும்
    #வீடியோ தலைப்பை பார்த்து இனிப்பு வியாதி காரர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கமென பார்த்தேன் நீங்களும் மற்றவர்களைப்போல அடுத்தவர்களையே பிதுக்குகிறீர்கள் உங்களின் சொந்த சரக்கு எதாவது இருந்தால் #பாத்திரத்தை உருட்டவும்#CK NANDA

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 2 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயா உங்கள் பதிவு நன்றி

  • @user-zi9nq9cu4i
    @user-zi9nq9cu4i 2 ปีที่แล้ว +7

    சென்னை தமிழ் பிரமாதம் வாழ்க்கைக்கு தேவையான உரை

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 ปีที่แล้ว +7

    மதிப்பிற்குரிய ஐயா...! நீங்கள் இத்தனை நாள் எங்கு இருந்தீர்கள்...? 30,40 வருடங்களுக்கு முன் இத்தகைய கருத்துக்களை கூறி இருந்தால் விழிப்புணர்வு அடைந்திருப்பேம். சரி இனியாவது நாங்கள் விழிப்படைகிறேம். நன்றி. மேலும் பல அரிய பதிவுகளை பதிவிட தயவுசெய்து பதி விடுங்கள்.

  • @thirumoorthyv5019
    @thirumoorthyv5019 ปีที่แล้ว

    டாக்டர் சார் உங்களது வீடியோ பதிவுகள் நிறைய விசயங்களை சொல்கின்றன. அதுபோல் சர்க்கரை நோய்க்கு உங்களின் மருத்துவத் தீர்வு குறித்த விளக்கங்களையும் சொல்லவும்.
    உங்களைத் தொடர்பு கொள்ள முகவரி தேவை..

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +10

    டாக்டர் சார் , உங்களிடம் சர்க்கரைக்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுவார்கள். அதை நீங்கள் சொல்லவில்லை. ஆனால் உடம்பின் கட்டமைப்பை புரிய வைத்தீர்கள் 🙏 இதேபோல் இனிவரும் வீடியோக்களில் பயனுள்ள தகவல்களை தாருங்கள் ஐயா 🙏

  • @rameshnagappan7812
    @rameshnagappan7812 2 ปีที่แล้ว +4

    Lots of learning Sir, particularly going to Gym will not reduce our weights…lot of insights, thanks a lot and god bless you Sir

  • @rdx7653
    @rdx7653 2 ปีที่แล้ว +7

    சோரியாஸிஸ் நோய் பற்றிய தீர்வுகள் பற்றி வீடியோ போடுங்கள் சார்

  • @sumathinarayanan6111
    @sumathinarayanan6111 2 ปีที่แล้ว +4

    Super explanation for science and astrology sir.

  • @mithranbabu5953
    @mithranbabu5953 2 ปีที่แล้ว +2

    Dr.ckn always bramika vaikirar..

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว +2

    சித்தர்கள் உணவுக்கு விதிவிலக்கு 🙏

  • @hems7026
    @hems7026 ปีที่แล้ว

    I just love his way of talking 👌🏻👌🏻👌🏻

  • @saravanan.glabtechnicianic7621
    @saravanan.glabtechnicianic7621 2 ปีที่แล้ว +6

    Good speech Sir👏👏👏

  • @kirubala
    @kirubala ปีที่แล้ว +1

    சரியாகச் சொல்கிறார்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த மருத்துவர் 🙏🏻

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் ஆழ்ந்த பிரபஞ்சம் அலாவிய அறிவு.... தங்கள் ஒவ்வொரு speech உம் எங்கள் மனதையும் அறிவையும் விசாலமாக்குகிறது ஐயா... மிக்க நன்றி... தங்கள் சேவை .... அறிவார்ந்த பேச்சுக்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்...

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 ปีที่แล้ว

    Nalla sapudunga kykalu pochanaa evuru kuduparu wrang pychi

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว +1

    Most humourous, most informative , most scientific.most offensive, and dyanmic doctor!

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว

    Super sir nalla vellkkam nantry

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 2 ปีที่แล้ว +7

    Excellent insights sir ! Looking forward for your support and knowledge share

  • @shanmugampon2528
    @shanmugampon2528 2 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய மருத்துவர் சாருக்கு தீபாவளியுடன் கூடிய வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
    எனக்கு 66, மனைவிக்கு 60. நீரிழிவு பாதிப்புற்ற வர்கள்
    தங்களால் முயன்ற ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். நாங்கள் சேலம்.

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 2 ปีที่แล้ว

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 2 ปีที่แล้ว

      சச்சச்சச்சச்சச்ச0ச்சச்ச

      சச
      சச்சச்சச்ச
      சச்சச்சச்சச்சச

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 2 ปีที่แล้ว

      சச்சச்ச
      சச்சச்ச
      சச்சச்சச
      சச்சச்சச்சச்சச்சசந்நநசநசநச0ந்நந்நநச்சசந்நச்சச்சச்சந்நந்நநசந்நநசநச்சச்சச்சச்சநச்சச்சச்சச்சச

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 2 ปีที่แล้ว

      சச

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 ปีที่แล้ว +3

    Excellent explanation sir.

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அறிவும் ஆற்றலும்

  • @imant4756
    @imant4756 2 ปีที่แล้ว

    AIYYA NANRI.THANKS.sir SUPER ENGAL.AIYYA

  • @valarmathinallasoru1769
    @valarmathinallasoru1769 ปีที่แล้ว +1

    Doctor,ur narration is very informative and dynamic...Hats off👍💪

  • @RameshRamesh-ms6go
    @RameshRamesh-ms6go ปีที่แล้ว +1

    உண்மை ❤சார்

  • @vaikuntamrengachari5625
    @vaikuntamrengachari5625 2 ปีที่แล้ว +2

    Sir your advice is good

  • @g.muniyandip.gurusamy125
    @g.muniyandip.gurusamy125 2 ปีที่แล้ว +2

    Sir pl.tell very constructive food for diabetes

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 2 ปีที่แล้ว +5

    Plz continue with Rajesh sir interview.

    • @kannappanmpk
      @kannappanmpk 2 ปีที่แล้ว

      No chance

    • @karisalkuyil9732
      @karisalkuyil9732 2 ปีที่แล้ว +1

      @@kannappanmpk why sir... any differences?

    • @mikemike4873
      @mikemike4873 2 ปีที่แล้ว

      I think they both had fight.. I am not sure.... I am guessing...

    • @karisalkuyil9732
      @karisalkuyil9732 2 ปีที่แล้ว

      Anyway could have given a formal end and proceed further. This is the weakness of Tamils.

  • @chitraprakash564
    @chitraprakash564 10 หลายเดือนก่อน

    Dr. Very great sit. U r as god

    • @chitraprakash564
      @chitraprakash564 10 หลายเดือนก่อน

      Dr. Very great sir. U like as God

  • @rajasekarang7291
    @rajasekarang7291 2 ปีที่แล้ว +2

    Good explanation- fact abt diabetes- if ulcer on second toe but drying off
    But little swelling stays- any remedy for that thanks. Kindly advise

  • @SudhakarSk-rk1so
    @SudhakarSk-rk1so ปีที่แล้ว

    Sir Calceyam kuraibadu oru mudivu sollunga sir

  • @rainbo7828
    @rainbo7828 2 ปีที่แล้ว +1

    அருமை சார்! அருமை!

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 2 ปีที่แล้ว +2

    Sir I love your slang

  • @sethilkumar4743
    @sethilkumar4743 ปีที่แล้ว

    அய்யா,மாத்திரைகளை விட்டு வெளிய எப்படி வர்றது அது பத்தி சொல்லுங்க.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @arivalagans2479
    @arivalagans2479 ปีที่แล้ว +2

    Super Sir🎉🎉🎉❤❤

  • @bharathir5156
    @bharathir5156 ปีที่แล้ว

    Kathaya Vidu.Vishayathuku VA.Tablet Sapidanma Vendama?. Athasolungha Saro.

  • @vaidi865
    @vaidi865 2 ปีที่แล้ว +3

    No 1fan . 1st like 🔥

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

      Very good இப்படித்தான் இருக்கணும்

    • @TamilSelvi-gv5eu
      @TamilSelvi-gv5eu 2 ปีที่แล้ว

      He is taking everything from Google and explaining

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 2 ปีที่แล้ว +8

    Sir.. Excellent definition for Astrology and science. I agree with ur points

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 2 ปีที่แล้ว

    Spiritual spritual spritual enna spritual... super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishithottam6210
    @krishithottam6210 2 ปีที่แล้ว

    Vaazhthukal

  • @saranyat6179
    @saranyat6179 ปีที่แล้ว +1

    Sir ,tell us correct foods to eat

  • @suresh.rsuresh.r7322
    @suresh.rsuresh.r7322 2 ปีที่แล้ว

    Vankkam nandagopal sir ungal thayaripogali yeppadi vanguvatu yengay vanguvathu

  • @kmarkmar824
    @kmarkmar824 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @justintnj
    @justintnj 2 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @arel7748
    @arel7748 2 ปีที่แล้ว +6

    Sir can you please talk about GERD and remedy for it.

  • @sivakumar-lh3lz
    @sivakumar-lh3lz 2 ปีที่แล้ว +1

    Super thalaiva 🙏

  • @peermohaideenmohaideenpitc2451
    @peermohaideenmohaideenpitc2451 2 ปีที่แล้ว +4

    Pls prefer food tips.

  • @arumugam1122
    @arumugam1122 2 ปีที่แล้ว +10

    Real lesson to human life sir.. 🙏

  • @AnandRaj-op3qt
    @AnandRaj-op3qt หลายเดือนก่อน

    Sir patha erichalukku enna seiyanumnu sollunga atha vittu paathipa mattum solluringa antha mathiri kettupogura stagela irukuratha eppadi reverse pannurathu u sollunga

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 ปีที่แล้ว +9

    Excellent explanations sir thank Q.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 ปีที่แล้ว +8

    Sir,தீர்வே இல்லையா.அதிக ஆங்கில கலப்பில்லாமல் கூறினால் எங்களைப் போன்றவர்களுக்கு பயன்படும்.நாங்களும் விசயத்தை புரிந்து கொள்வோம்.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 ปีที่แล้ว +1

    Thanks for your information doctor

  • @bala50k
    @bala50k 2 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 2 ปีที่แล้ว

    Nandri iya

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว

    Vaalthukkal