😁😂சந்தோஷத்தின்🤣 ரகசியம் என்ன?|Short Story from Alchemist book |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Welcome to Ennuvathellam uyarvu channel
    Watch all motivation videos here.
    Watch more different thinking stories 👇
    Salesman different thinking story:
    • Salesman different thi...
    Think different story no 4:
    • Japan company differen...
    Ambani's different thinking story:
    • Dhirubai Ambani's diff...
    If you want More Powerful positive quotes and stories whatsapp this number: 73055 89792
    🔥Ennuvathellam uyarvu 🔥

ความคิดเห็น • 198

  • @govindanthulasi1563
    @govindanthulasi1563 4 ปีที่แล้ว +72

    அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தோஷம் என்பது மிக அவசியம், சந்தோஷமாகவே இருந்துவிட்டால் வாழ்க்கையில் லச்சியங்கள் தோற்கடிக்கப் படுகிறது, லச்சியத்தையே மனதில் வைத்தால் சந்தோஷம் தோற்கடிக்கப்படுகிறது, ஆக மொத்தத்தில் இரண்டையுமே சரியாக பயன்படுத்த வேண்டும்,
    என்பதே இக்கதையின் கருத்து.

    • @prabhu30091
      @prabhu30091 4 ปีที่แล้ว +2

      Govindan Thulasi மிக அறைமையாக விவரீதிர்
      நன்றி

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 4 ปีที่แล้ว +6

    இந்த புத்தகத்தை பல முறை படித்திருக்கிறேன்... சந்தோஷத்தை தேடி எங்கும் அலையாதே.... அது உன்னிடம், இப்போது நீ இருக்கும் இடத்தில்தான் உள்ளது என்பது இக்கதையின் கருத்து.... 😊🙏

  • @duraisundaramduraisundaram93
    @duraisundaramduraisundaram93 2 ปีที่แล้ว

    Enakku ennoda work,tha ji santhosam...neenga sonnathil ieunthu Nanum ennoda work,,,,a santhosama anubavippen....God bless you JR ji,,,,,,,,,,,,,,,

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 4 ปีที่แล้ว +35

    Ithu golden story illappa.. diamond or platinum story.. very energetic morning today because of you.. thank you so much..🙏🙏🙏

  • @vishnuvignesh236
    @vishnuvignesh236 3 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥fire bro
    எனக்குள் நீண்ட நாட்களாக எழும்பிக்கொண்டிருந்த கேள்வியை இந்த வீடியோ பதிவு அழகாக நிவர்த்தி செய்துவிட்டது நன்றி சகோதரா

  • @samsuvijay4513
    @samsuvijay4513 3 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு நீங்க நல்லா இருக்கணும்

  • @kirubananthan3045
    @kirubananthan3045 4 ปีที่แล้ว +41

    சந்தோஷம் முக்கியமானது தான் அதே சமயம் நம் வாழ்க்கையில் கவனம் சிதறாமல் இருப்பதும் அவசியம்..

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 ปีที่แล้ว +2

    Super Story. சந்தோஷம், மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் அவரவர் மனதில் தான் இருக்கிறது. அனைவரும் வெளியில் தேடுகிறார்கள்.👌👍🤲🤝💯

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 ปีที่แล้ว +2

    எண்ணுவதெல்லாம் உயர்வு ஓம் நமசிவாய🕉🙏🏻

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 ปีที่แล้ว

    சந்தோஷம் என்னை விட்டு சென்று விட்டதாக நினைத்தேன், ஆனால் அது எங்கும் செல்லவில்லை என்னிடம் தான் உள்ளது, சந்தோசத்துடன் என் பயணத்தை தொடருவேன் நன்றி JR Sir......

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 ปีที่แล้ว +5

    Neengal Neendal nall Nalamudan Vzhavendum Anna... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Great effort... Super b viedios

  • @ramarlakshmanan1326
    @ramarlakshmanan1326 3 ปีที่แล้ว +1

    இதை படித்த உடன் மனதின் அமைதி மற்றும் சந்தோஷத்தை உணர முடிகின்றது. நன்றிகள் பல 🙏🏼

  • @duraisundaramduraisundaram93
    @duraisundaramduraisundaram93 2 ปีที่แล้ว

    Super JR ji......,,,,,,,

  • @asha.m6869
    @asha.m6869 4 ปีที่แล้ว +8

    Thank you. When I loose my mental fitness I search your videos for refreshing.

  • @maruchellaiah
    @maruchellaiah 3 ปีที่แล้ว +1

    சந்தோசம் = வாழ்கை..👍👍👍
    உண்மைதான்........
    ஆனால்!!!!!!!!!🙄
    சந்தோசம் மட்டுமே வாழ்கை அல்ல...மாறாக வாழ்கையில் நிர்ணயித்த இலக்கை அடைந்த பின் ஏற்படும் சூழ்நிலை சந்தோசம் அல்ல....❤️
    நிகழ்காலத்தின்,
    சந்தோசம் என்பது நிர்ணயித்த இலக்கின் முன்னும், பின்னும், மற்றும் அதனை சுற்றியுமாய் நடக்கும் ஆச்சர்யமான அதிர்வு.....🙏😍

  • @Ashokkumar-mh2zx
    @Ashokkumar-mh2zx 4 ปีที่แล้ว +1

    Super

  • @madhusudanan.v
    @madhusudanan.v 2 ปีที่แล้ว

    Brother you are great, your explanation is very super, I improve my self because of your videos.god bless you 💐

  • @ScriberTV
    @ScriberTV 4 ปีที่แล้ว +12

    Vera Level super bro
    College life enjoy pannala 4years
    Sariyaga padikavumvillai

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 ปีที่แล้ว +1

    JR sir,அருமையான கானொலி!!👌🙏நன்றி

  • @user-ox2yf1ev8x
    @user-ox2yf1ev8x 3 ปีที่แล้ว

    Super good bro . 👍👍👍👍👍👍

  • @senthilvel2712
    @senthilvel2712 4 ปีที่แล้ว +2

    நம் வாழ்க்கை நம் கையில்.இரவு பகல் இன்பம் துன்பம் பிறப்பு இறப்பு .சோதனைகளை சாதனைகளாக மாற்ற முயற்சி செய்வோம்.விதியை மதியால் வெல்வோம்

  • @ravikumar-mz7jy
    @ravikumar-mz7jy 4 ปีที่แล้ว

    Nice Better sigment

  • @veluramesh6967
    @veluramesh6967 2 ปีที่แล้ว

    Excellent stories sir

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 ปีที่แล้ว +1

    Arumai 👌vaalkaiku tevaiyana visayatai solli irrukinga🙏🙏 nandri

  • @mashabear7893
    @mashabear7893 2 ปีที่แล้ว

    Super story

  • @sankollywood
    @sankollywood 2 ปีที่แล้ว

    அருமை

  • @g.sureka5846
    @g.sureka5846 4 ปีที่แล้ว

    SUPER.......

  • @siyamamarzook637
    @siyamamarzook637 3 ปีที่แล้ว

    arumai

  • @user-ql2de1xr9y
    @user-ql2de1xr9y ปีที่แล้ว

    Super JR ❤️😇👍

  • @suniladikesavan
    @suniladikesavan 4 ปีที่แล้ว

    Nice bro....hats of

  • @harshadmalik3132
    @harshadmalik3132 3 ปีที่แล้ว

    super anna
    nice presentation

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 2 ปีที่แล้ว

    Super broo

  • @haridass4214
    @haridass4214 3 ปีที่แล้ว

    Nandri nanba

  • @aazifahzan
    @aazifahzan 4 ปีที่แล้ว +16

    “If you’re not failing, you’re not pushing your limits, and if you’re not pushing your limits, you’re not maximizing your potential” ― Ray Dalio
    Agree? -then give 👍
    Not Agree? - Tell me why in 💬

  • @akkrishna6008
    @akkrishna6008 4 ปีที่แล้ว +9

    Kaila irukra oil nammaloda goal in life..... When one just focuses on his goal and ignore all other happiness.... He wastes his life without enjoying.
    If he just enjoys everything and miss out his goal... It's not satisfactory.
    One must know to balance both

  • @AbinayamAbi-kp2nh
    @AbinayamAbi-kp2nh 3 ปีที่แล้ว

    Jr super thankyou

  • @ranganathan5059
    @ranganathan5059 4 ปีที่แล้ว

    Super bro

  • @BalaMurugan-ng7rf
    @BalaMurugan-ng7rf 4 ปีที่แล้ว +6

    The morning started with your motivation only bro❤..Thank you

  • @snehamark480
    @snehamark480 3 ปีที่แล้ว

    nandri

  • @dakshayani.g6223
    @dakshayani.g6223 3 ปีที่แล้ว

    Super sir

  • @dinesh7081
    @dinesh7081 ปีที่แล้ว

    , நீங்க யாரும் எங்களுக்கு தெரியாது ஆனா எங்கள் வாழ்க்கைக்கு உதவாத உங்கள் வார்த்தையில் சொற்கள் யோசனை பார்த்தாலும் உன் முகம் எப்படி இருப்பது என்பது தெரியாது ஆனால் உங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றுவோம்

  • @paperscissor8612
    @paperscissor8612 4 ปีที่แล้ว +1

    Brother, நீங்க சொன்ன கதை
    மிக அற்புதம்,அதிலும் உங்கள் கருத்து மிக பொருத்தம். நான் உங்கள் சேனலை மிக விரும்பி பார்ப்பேன். ஆனால்,நீங்கள் சொன்ன கதை இப்புத்தகத்தில் இல்லை .The Alchemist by Paulo Coelho is the story of a shepherd boy who chases his dreams.

  • @Mani_5526
    @Mani_5526 4 ปีที่แล้ว +1

    அருமை அர்புதமான கதை

  • @22kaaveeyah.s31
    @22kaaveeyah.s31 4 ปีที่แล้ว +3

    Your positive vibes makes us also positive Anna....❤

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 ปีที่แล้ว

    Thank you brother

  • @shreesri1254
    @shreesri1254 3 ปีที่แล้ว

    Anna na madurai la oru periya book shop la work panre....idhuvara oru book padichathila ...ipo dha 2 days ah unga video pakre.....ini oru naal kuda en life la tym waste panna matte Anna. ..na enga shop la best ah irukanum think pannuve ....apdi dha iruke..but idha vida madurai la ulla book shop la na best staff ah irukum .......

  • @ishuumakeupvlogs1308
    @ishuumakeupvlogs1308 4 ปีที่แล้ว +1

    Ungal sevai peruga manamarntha valthukkal

  • @raviravindaran7995
    @raviravindaran7995 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👍

  • @rafilarrearc3754
    @rafilarrearc3754 2 ปีที่แล้ว

    Thank you sir ❤😊

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 💙👌👌👌👌👌

  • @kanimahe2333
    @kanimahe2333 4 ปีที่แล้ว +1

    Good motivation speech 🙏 🙏🙏 🙏

  • @balajimahalingam3010
    @balajimahalingam3010 3 ปีที่แล้ว

    Nice

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 3 ปีที่แล้ว +1

    The power of subconscious mind book and think and grow rich book 2 gsgb la solluingga brother please

  • @lingaraja9947
    @lingaraja9947 4 ปีที่แล้ว +2

    அருமை ❤️❤️❤️

  • @revathyrevathychlm6449
    @revathyrevathychlm6449 3 ปีที่แล้ว

    Wow nice story 👍👍👌👌👌tq bro and ena think pana vaichathukum thankyou 😊😊😊😊

  • @arunamurugesan2125
    @arunamurugesan2125 3 ปีที่แล้ว +1

    You are doing a great job brother continue motivating us
    Thanks a lot

  • @rajans2475
    @rajans2475 4 ปีที่แล้ว +1

    எண்ணெய் என்பது நம் சந்தோஷத்தின் அளவு நாம் நம்மை மறந்து சந்தோஷத்திற்கு மயங்கினால் எண்ணெயாக இருந்தாலும் சரி எண்ணமாக இருந்தாலும் கை நயுவி போகக்கூடும்.ஏனென்றால் அது நம் கையில் இருக்கும் எண்ணெய் (அ) எண்ணத்தை மறக்கடித்து விடும்.எண்ணம் போல் வாழ்க்கை நண்பா.

  • @அ.சமாதானமேரிசெல்வி

    மிக்க நன்றி JR👍

  • @kalaiselvi8566
    @kalaiselvi8566 4 ปีที่แล้ว

    romba think panna vaikuthu unga video... nandri anna

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 4 ปีที่แล้ว +1

    Arpudham sir

  • @vinothiniraja1795
    @vinothiniraja1795 4 ปีที่แล้ว

    Very nice

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 4 ปีที่แล้ว +1

    Yes this is golden story.
    Thank you...

  • @nageswariraja8212
    @nageswariraja8212 4 ปีที่แล้ว

    Romba arumaiiii anna

  • @kanagavalli1552
    @kanagavalli1552 ปีที่แล้ว

    Thanks

  • @SpriyaSpriya-rt6pb
    @SpriyaSpriya-rt6pb 4 ปีที่แล้ว

    Super vera level JR

  • @ponnusamynatarajan5869
    @ponnusamynatarajan5869 4 ปีที่แล้ว

    Awesome sir

  • @arulV1993
    @arulV1993 4 ปีที่แล้ว +1

    சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் நாம் அனைவரும் பைத்தியமாக மாற வேண்டும் அல்லது ஆசை பட கூடாது

  • @abdulrajack3299
    @abdulrajack3299 4 ปีที่แล้ว

    செம

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 4 ปีที่แล้ว

    Super motivion sir

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 4 ปีที่แล้ว

    Thank you very nice good message

  • @mrajkannan76
    @mrajkannan76 4 ปีที่แล้ว

    Super thagaval

  • @raghulrio2132
    @raghulrio2132 3 ปีที่แล้ว

    Inthe video oda background music link anupunga bro. Atha ketale inspire aguthu enaku

  • @nayaganb
    @nayaganb 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @rasaijathuvaragan775
    @rasaijathuvaragan775 4 ปีที่แล้ว +1

    Thanks ippidi kethai keddu evalavu nal achu ithana nalum enta santhostha thulachidan 😂😂😂😂😂

  • @dineshe5126
    @dineshe5126 4 ปีที่แล้ว +2

    You are doing great job man....

  • @vinithaswetha3395
    @vinithaswetha3395 4 ปีที่แล้ว

    Great Anna... thank you..

  • @balasubramanian.s2552
    @balasubramanian.s2552 4 ปีที่แล้ว +1

    Happiness is important but life is also important.... Happiness kaha life ah yo ....illa Life kaha happiness ah yo vitrakudathu... some times namma santhosathukaga life la sothapidurom intha oil mathiri...

  • @justinphils9461
    @justinphils9461 4 ปีที่แล้ว

    💪💪Turning point

  • @vishwa4574
    @vishwa4574 4 ปีที่แล้ว

    Life joy pannum life pathukunu

  • @mercyjothi6134
    @mercyjothi6134 4 ปีที่แล้ว

    Ur thinking s good brother

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 4 ปีที่แล้ว

    Superb bro

  • @koushikagajendrakumar9951
    @koushikagajendrakumar9951 4 ปีที่แล้ว +1

    I love this.. please upload more books

  • @hellobuddy8476
    @hellobuddy8476 4 ปีที่แล้ว +1

    Super boss

  • @dhivyavani2770
    @dhivyavani2770 3 ปีที่แล้ว

    Rasavathi book ah nanum padichiruken but intha story athula varathey bro.... Athula universe pathi soluvaga...and avan avanoda dream ah nokki theditu Egypt ku povan .... 🤔

  • @a.santhoshixstd8449
    @a.santhoshixstd8449 4 ปีที่แล้ว +1

    Nice story bro

  • @vetrimani2990
    @vetrimani2990 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் தன்னிலை அடைவது எப்படி

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 4 ปีที่แล้ว

    Nandri bro

  • @raghunathan1004
    @raghunathan1004 4 ปีที่แล้ว

    Sir very good story sir

  • @manimozhi8164
    @manimozhi8164 4 ปีที่แล้ว

    Superrrr brooo

  • @nivedithags835
    @nivedithags835 4 ปีที่แล้ว

    Thalaiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @muruganp8894
    @muruganp8894 4 ปีที่แล้ว

    Great Sir

  • @prathiksharajasekar7342
    @prathiksharajasekar7342 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க ஒவ்வொரு நாளும் எனக்கு motivation..... energy koduthukitte irukenga...this not just a story may be MY LIFE CHANGING STORY 🔥..........எனக்கு ஒரு doubt na..indha ரெண்டையும்......happiness or goals epdi handle பண்றது na...konjam sollunga plz🙏becoz Namma lifela ரெண்டும் important thaana

  • @touristspot6149
    @touristspot6149 3 ปีที่แล้ว

    We should not loose our control even in happiness... Should maintain our balance...

  • @nagaraja3337
    @nagaraja3337 4 ปีที่แล้ว

    Super super

  • @yoganathan962
    @yoganathan962 4 ปีที่แล้ว

    🙏 thanks bro, useful message.

  • @herbalifeganesh8284
    @herbalifeganesh8284 4 ปีที่แล้ว

    Nammakku kidacha visayatthukku namma happy aa erukkanum
    Next antha happiness la moolgaama Ella pugalum erayvankkea nu sollittu next namma work.layum focus um erukkanum appo tha life la next acheive ment panna mudium💪💪💪👍👍👍💥💥

  • @karthikeyan3997
    @karthikeyan3997 4 ปีที่แล้ว

    Supper. Supper. Supper supper

  • @hr.m.krishnamoorthi1787
    @hr.m.krishnamoorthi1787 4 ปีที่แล้ว +2

    Heartful Thank you, I pray to God for your long live with healthy, wealthy ,peaceful, happiness, Energitic

  • @geethasivananthaprakash9208
    @geethasivananthaprakash9208 4 ปีที่แล้ว

    Amazing

  • @shanmugapriya7755
    @shanmugapriya7755 4 ปีที่แล้ว

    JR awesome😍