The Secret | நாம் நினைத்ததை எல்லாம் கொடுக்க போகிற ஒரு புத்தகம் | ரகசியம் | Book Reviews |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Welcome to Ennuvathellam uyarvu channel
    Watch all motivation videos here.
    90 Minutes secret video👇
    / @eujr3471
    VGP success story 👇
    • VGP success story in t...
    Some Book Juice segment links here👇
    📚📑📑📑📑📚👇
    How full is your bucket
    • How Full is Your Bucke...
    Goals Book :
    • 🔥GOALS🔥Book Review | ந...
    Mini habits book
    • 🏋️Mini habits🥇book rev...
    🔥Ennuvathellam uyarvu 🔥

ความคิดเห็น • 1.3K

  • @dhanasekar138
    @dhanasekar138 4 ปีที่แล้ว +618

    நான் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் சிலர் சூழ்ச்சியால் வேலை இழந்து வெளியே வந்துவிட்டேன் ஓரு ரூபாய் கையில் பணம் இல்லை வாங்கிய கடன் வேறு என் தலையில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை அப்போது தான் இது போன்ற நான் தன் நம்பிக்கை வீடியோ காட்சிகள் பல நாட்களுக்கு பார்த்தேன் புதிய நம்பிக்கை பிறந்தது இப்போது என் தொழிலில் முன்னேற்றம் அடைந்து நான் பல இலட்சம் ரூபாயையும் அடைந்தேன் ரகசியம் உண்மை நன்றி

    • @herosharif9987
      @herosharif9987 4 ปีที่แล้ว +5

      supper bro

    • @dhanasekar138
      @dhanasekar138 4 ปีที่แล้ว +1

      @@herosharif9987 thanks happy new year

    • @marvellousuploads2181
      @marvellousuploads2181 4 ปีที่แล้ว +3

      Super.... வாழ்த்துக்கள்

    • @vetriviveka7061
      @vetriviveka7061 4 ปีที่แล้ว +4

      மகிழ்ச்சி......

    • @shalinijj8036
      @shalinijj8036 4 ปีที่แล้ว +2

      Excellent bro👏👏 பாராட்டுக்கள்

  • @Hariprasadmsk
    @Hariprasadmsk 4 ปีที่แล้ว +510

    1) உணருங்கள் ( feel)
    2) கேளுங்கள் (ask)
    3) நம்புங்கள் (believe)
    3) பெறுங்கள் (receive)
    4) காட்சிப்படுத்துதல் (visualize)

    • @gowsalya3182
      @gowsalya3182 4 ปีที่แล้ว +29

      Order should be
      1.unarungal
      2.katchipaduthungal
      3.kaelugal
      4.nambungal
      5.paerungal

    • @TheAruncrimson
      @TheAruncrimson 4 ปีที่แล้ว +1

      @@gowsalya3182 சரியா சொன்னிங்க

    • @praveenkumarp9205
      @praveenkumarp9205 4 ปีที่แล้ว +2

      @@gowsalya3182 3 1 2 4 5

    • @p.annalakshmi1876
      @p.annalakshmi1876 3 ปีที่แล้ว

      Tq so much

    • @Love-ck2vb
      @Love-ck2vb 3 ปีที่แล้ว

      supperr

  • @NadnaKingNMSK
    @NadnaKingNMSK 10 หลายเดือนก่อน +5

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱😱😭😭😭அன்னா யார் னா நீங்க veara level video la 1ரூ 1ரூ second dum goosebumps sa இருந்துச்சு பா veral level super mass ippo ippo soldrean nan kandeepa பெரியஆள் ஆகுவேன் என்ற நம்பிக்கை கொடுத்தது இந்த video தயவு செய்து போடுவதை நீர்த்தாதிர்கள் நன்றி சகோதரரே

  • @anbarasimuthu9593
    @anbarasimuthu9593 4 ปีที่แล้ว +24

    உடைந்த மனங்களுக்கு
    உத்வேகம் தரும் உங்களின் இந்த தொகுப்பு.....நன்றி...
    சகோதரா.....

  • @baskaranneelakandan9449
    @baskaranneelakandan9449 4 ปีที่แล้ว +430

    உடம்பு சிலிர்த்து போச்சுயா 👌🙏யாரு சாமி நீ😄😍 இவ்வளவு நாள் எங்கயா இருந்த

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 4 ปีที่แล้ว +111

    அருமையான தகவல் ஏற்கனவே ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்லி இருக்கிறார் இருந்தபோதிலும் உங்களுடைய வெளிப்பாடும் நன்றாக உள்ளது

  • @adithya904
    @adithya904 4 ปีที่แล้ว +10

    சகோதரா,மிக்க நன்றி.உங்கள் வார்த்தைகள் உரமெற்றுகிறது. பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி.வாழ்க வளமுடன்!

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +38

    I’ve seen this in my life 🍀🌷🌴 And, I’m gonna start this magic once again 🤝

  • @Hemadevi2806
    @Hemadevi2806 4 ปีที่แล้ว +6

    உலக தத்துவத்தை ஒரே புத்தகத்துல சொல்லியிறுகாங்க லே ! Vera level ! 👌

  • @Lifeline9912
    @Lifeline9912 4 ปีที่แล้ว +29

    மனம் போல் வாழ்வு...!
    உன் எண்ணங்களே நீ....!
    நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்...!

  • @mummum214
    @mummum214 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ ரொம்ப நல்ல பதிவு இந்த வீடியோ நான் உங்களுடைய வீடியோ எல்லாம் தொடுத்து பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த சேனலை எனக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்

  • @goodvibes2654
    @goodvibes2654 4 ปีที่แล้ว +7

    கண்டிப்பா என்னால எல்லாம் முடியும்,,, entha வீடியோ கு நன்றி தோழரே 🙏

  • @sheeliyam7215
    @sheeliyam7215 4 ปีที่แล้ว +52

    I have this book bro...really awesome one...daily I'm reading...it tell something daily..padikratha vida neenga solli kekum pothu romba positive ah feel panren bro

  • @aarthigopal6137
    @aarthigopal6137 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அண்ணா. இந்த மாதிரி இன்னும் நிறைய காட்சி பதிவிறக்கம் செய்ய வாழ்த்துக்கள்😊👍

  • @kaliamoorthy
    @kaliamoorthy 2 หลายเดือนก่อน

    நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மிக சிறப்பு நன்றி நன்றி நன்றி

  • @prasanthwelling8746
    @prasanthwelling8746 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ.உங்களின் பெரிய ரசிகன் நான் அதிலும் உங்கள் குரல் வலிமை ஒவ்வொரு முறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.வளர்க உம் பணி வளர்க உம் புகழ்.வாழ்க வளமுடன்.
    எண்ணுவதெல்லம் உயர்வு.....................

  • @aconinfantraja1750
    @aconinfantraja1750 3 ปีที่แล้ว +21

    I BROUGHT THIS BOOK .....PA......when I was reading this book ....i had goosebumps....learnt many things

  • @vinoco.9666
    @vinoco.9666 4 ปีที่แล้ว +45

    I DAILY LISTEN YOUR MOTIVATIONAL SPEECH EVERY MORNING WALKING

  • @TOPSECRETSINLIFE
    @TOPSECRETSINLIFE 4 ปีที่แล้ว +8

    Super bro🙌 இந்த secret ah 2years ah follow pannitu irukken🤝 give good results 🙌 my life changing moments and realise my life for this book secret 🥰 experience ah videos moolama share pannirukken🥰 awesome book🥰 but awareness innum venum intha book mela🙌 follow secrets friends 👬 உண்மையா பண்ணுங்க கண்டிப்பாக நடக்கும் உங்க வாழ்க்கைல நீங்க நினைச்சதுஎல்லாம்🙏🙏🙏🙏🙏🙏 by TOP SECRETS IN LIFE 🥰🥰🥰🥰

  • @worldrecord7935
    @worldrecord7935 4 ปีที่แล้ว +5

    I'm in magnet count Now 30,0000000 always coming to my bank account divine order thank you universe I love you universe valga valamudan Nantri Nantri Nantri

  • @princebaskar6810
    @princebaskar6810 4 ปีที่แล้ว +21

    Vera level motivation bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shanthika1975
    @shanthika1975 4 ปีที่แล้ว +8

    After seeing your vedios I started reading books .thankyou so much sir

  • @ENNUVATHELLAMUYARVU
    @ENNUVATHELLAMUYARVU  4 ปีที่แล้ว +3

    90 Minutes secret video
    th-cam.com/channels/1MiJ94nFiq6d4wZbzB2ylg.html

  • @rdhachinamoorthy6822
    @rdhachinamoorthy6822 ปีที่แล้ว +1

    அருமை 14 நிமிடத்தில் புத்தகத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் சொல்வதற்கு நன்றி

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 ปีที่แล้ว +5

    உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம்

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி பிறபெஞ்ஞம்மே எல்லா இறைவனுக்கு பல கோடி நன்றி நன்றி நன்றி வணக்கம் தெய்வமே

  • @User-fn5dr
    @User-fn5dr 10 หลายเดือนก่อน +1

    Prabanjangale veedu
    Purushan
    Pillaihal
    Vaalkkai
    Jeevan
    Petru vetri Vaalkkai vaala seithatharkku nandri.
    Thank you Prabanjangale.............

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 2 ปีที่แล้ว +1

    சிறப்பு தோழர்......

  • @savithrim3810
    @savithrim3810 4 ปีที่แล้ว +4

    Thanks to universes thank u thank youபிரபஞ்சமே நன்றி நான் உணர்ந்த பிரபஞ்ச சக்திக்கு videos அருமை

  • @informationartist5039
    @informationartist5039 4 ปีที่แล้ว +16

    அண்ணே நீங்க சூப்பரா பேசுறீங்க பேசுறீங்க♥️♥️♥️

    • @Sivamari96
      @Sivamari96 4 ปีที่แล้ว +1

      Positive speech anna

  • @navasaj6418
    @navasaj6418 4 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்த்த உடனே ஜிவ்வுனு இருக்கு மனம் மகிழ்வா இருக்கு மிக்க நன்றி சகோதரா.. வாழ்க வளமுடன்.

  • @vishnupriyatharshini7981
    @vishnupriyatharshini7981 4 ปีที่แล้ว +2

    Unka videos la intha video enaku romba piditchiruku,
    karanam neenka sonna rendu visayam ennoda favorite
    onnu "The Secret" Book, En thambi muthal murai solli paditcha puthakam, unmaiyileye intha puthakam atputhama puthakam negative thoughts vara koodathu Apdi vantha kandippa ipdi padda positive books iruthale pothum athula onnu intha positive book.
    rendavathu "Walt Disney" avarai Patti naan niraiya paditchiruken, yaarum vettiya muthal adila thodrathilla pala muyatchi pala tholvi santhikurathuundu aana athellame avanka vettiya nokki kooti pokum avara follow panni ivlo success story kedkum pothu very nice..every success people inspire every other success people of the future.

  • @mrajkannan76
    @mrajkannan76 4 ปีที่แล้ว +60

    உங்களுடை மொழி பெயர்ப்பு பேசும் ஆளுமை இரண்டும் முன்னேற வேண்டும் என்கின்ற உந்துதலை கொடுக்கிறது

  • @sinjum7430
    @sinjum7430 4 ปีที่แล้ว +3

    Sir neenga sonatha ketathum +ve motivation create aakuthuu...... thank you sir ☺️☺️🔥🔥🥳🥳🥰🥰🥰

  • @garchana4036
    @garchana4036 4 ปีที่แล้ว +12

    JR sir u r really great.. You have a magical voice.. The way you explained about books creates more eager to read that book...

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 4 ปีที่แล้ว +2

    Na idhoda indha video ah 5 times achum pathurpen. Really awesome description 👌 ur just awesome

  • @s.nandhagopal4690
    @s.nandhagopal4690 4 ปีที่แล้ว +5

    உங்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை உங்களின் வீடியோ ஒவ்வொன்றும் பலரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @dhanasekar2547
    @dhanasekar2547 4 ปีที่แล้ว +5

    காலையில் எழுந்ததும் உங்கள் video பார்பது எனக்கு உற்சாகம்தரும் அன்னா

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 4 ปีที่แล้ว +13

    Extraordinary sir ......unga voice semma positivity tharuthu

    • @shreesri1254
      @shreesri1254 3 ปีที่แล้ว

      Crt ah sonninga Anna. .....ivanga speech la namma negative thoughts elam poidum

  • @udhay471994
    @udhay471994 4 ปีที่แล้ว +13

    I complete this book one year before...I trust this lot..and start follow this..and I'm achieving now..with in one year I started ma business after following this..❤️ visualization,belief,feel and gratitude= secret (the key of ur life)

  • @hemamalini7019
    @hemamalini7019 4 ปีที่แล้ว +5

    Explanation of each point is speechless. I will do sure this bro thank you so much. Ur voice is transmitting so much of energy and positivity

  • @vinithkumarraja2924
    @vinithkumarraja2924 4 ปีที่แล้ว +12

    Still I reading this book , this book totally change my thoughts about life😘😘😘😘😘

    • @balaismbalaism9204
      @balaismbalaism9204 2 ปีที่แล้ว

      Book ethula bto vanguninga

    • @nivetha6096
      @nivetha6096 2 ปีที่แล้ว

      @@balaismbalaism9204 Amazon la iruku

  • @bharathstr7623
    @bharathstr7623 4 ปีที่แล้ว +2

    Ji enaku next one weekla 20000 commitment but nan vex aagirunthan. Unga video parthaley oru energy varuthu. Inspire varuthu
    Enala samalika mudiumnu oru confidence varuthu thanx bro

  • @think654
    @think654 2 ปีที่แล้ว +1

    Nanum oru Business person
    Entha video pakkurappo appadia Meisilurthu pochi Semma Goospump 🔥🔥🔥

  • @ladiesworldtamil5853
    @ladiesworldtamil5853 2 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஆணி அடிப்பதுபோல் பதிகிறது. நன்றி 🙏.

  • @sasisk123
    @sasisk123 4 ปีที่แล้ว +4

    Semma speech really I motivate myself.. Here after I don't feel anything.. I am the happiest person 😁😁thanks for this video really useful in every faliure person life ... 👌👌👌👌👌

  • @sheeluappadurai1317
    @sheeluappadurai1317 4 ปีที่แล้ว +1

    Bro ....Secret book ah ivalo detail ah yaravathu explain pannuna nalla irrukum nu na think panniruke athu nadanthutu....very happy ..very useful video...💕

  • @mpushpaparamashiva8516
    @mpushpaparamashiva8516 4 ปีที่แล้ว +12

    Wow wonderful voice
    Video is amazing
    Video is more amazing than the secret movie itself

  • @kamarajgold6946
    @kamarajgold6946 4 ปีที่แล้ว +4

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பா மிகவும் உத்வேகம் அடைந்தேன்

  • @ABI-jw4zj
    @ABI-jw4zj 3 ปีที่แล้ว +7

    No words to say🔥 inspirational speech

  • @SasidharanAnnamalai
    @SasidharanAnnamalai 4 ปีที่แล้ว

    Impact of Negative words |#Spread positivity | #Sasipedia |#SasidharanAnnamalai
    th-cam.com/video/gUVGDYjvWeo/w-d-xo.html
    Don't be Datacholic | அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு | #Bsnl vs Jio |#Sasipedia | #SasidharanAnnamalai
    th-cam.com/video/hNBxRCt2vxU/w-d-xo.html
    படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்
    th-cam.com/video/wvAWrkz7ZKg/w-d-xo.html
    நமக்கு உண்மையிலேயே அறிவு இருக்கிறதா?!
    th-cam.com/video/fH_00ujPQgI/w-d-xo.html
    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
    th-cam.com/video/tfOm1EHt9Ds/w-d-xo.html

  • @bharaniprasadnandagopal6817
    @bharaniprasadnandagopal6817 4 ปีที่แล้ว +12

    One of the greatest positive energy

  • @Vasanthvincent
    @Vasanthvincent 4 ปีที่แล้ว +3

    Super jr "ena da life ithu" nu sorthu poi irukaravangaluku puthu varusam ,puthu nambikai kudukaramai iruku intha video ,seekiram neenga 1lakh subscriber vara en vaalthukal..all the very best nanba...

  • @lavanyachinnaiya5071
    @lavanyachinnaiya5071 3 ปีที่แล้ว +4

    What a man u r great..... Bro unga voice👌 it took this video to vera level 🙏🤝tq soo much anna... I can't express my excitment to u.... 😍🥳🥳🥳🥳

  • @jayasridevarajd444
    @jayasridevarajd444 4 ปีที่แล้ว +1

    Arumai arumai pullarikuthu.puthusa feel aguthu.....

  • @elakkiyasruthi3200
    @elakkiyasruthi3200 4 ปีที่แล้ว +2

    Anna..... Unga voice le oru magic iruku...... Kanir kanir nu iruku...... Na mothal adiye eduthu veika pore

  • @dharshanapriyav8196
    @dharshanapriyav8196 4 ปีที่แล้ว +4

    Excellent sir.......Your videos are amazing . Every day I used to watch your videos....It's amazing.Thank you for your videos sir 😊

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle 4 ปีที่แล้ว +4

    Unga voice la secret Vera level bro... 👏

  • @admission-sv4rn
    @admission-sv4rn 4 ปีที่แล้ว +7

    Addicted to your voice bro. I read this book before 2 years. But I watched this video for your vera level speech.

  • @ppkumar8826
    @ppkumar8826 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி பிரச்சனை டைம்ல உங்களுடைய வாய்ஸ் கேட்கும்போதே மனம் ஒரு மோட்டிவேஷனல் கிடைக்குது ஒரு ..ஒரு தெளிவு அப்படி ஒரு நிகழ்வு சொல்றீங்க ரொம்ப நன்றி ...

  • @rajkumarlib
    @rajkumarlib 4 ปีที่แล้ว +5

    I am watching daily your motivational speech it's boost my energy and gives me clear ideas and clarity to do the work happily. I am happy to receive more book juice segments

  • @jaihind5786
    @jaihind5786 3 ปีที่แล้ว +3

    No words to Appreciate you,
    You have abundance energy

  • @thilakr9754
    @thilakr9754 4 ปีที่แล้ว +4

    Excellent message. This is the best channel for motivation.

  • @TEAMboy125
    @TEAMboy125 ปีที่แล้ว +2

    People like you are much needed to make this world a better place.... when everyone is selfish enough... you are trying to teach us positive thoughts.... thank you so much

  • @harshini6476
    @harshini6476 4 ปีที่แล้ว +6

    Awesomeeee bro!!!!
    Keep doing these kind of videos
    Your voice was energizing & enthusiastic..
    I wish u good luck to become successful person like Walt Disney..
    I usually never comment..
    Universe 💙💙💙

  • @jayasurya7560
    @jayasurya7560 4 ปีที่แล้ว +7

    From the end of the day which is today,my life will be changed forever.I am saying this wholeheartedly Nanba.Best new year forever 🙏

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 3 หลายเดือนก่อน

    Tq bro unga videos romba motivationa irukku continue va podunga ❤

  • @sweswaran8380
    @sweswaran8380 3 ปีที่แล้ว +2

    Semma super speech antha book a padicha kuda ivalo unayara mudiyadhu bro really super 👍

  • @kptsvlog2572
    @kptsvlog2572 4 ปีที่แล้ว +5

    நண்பரே உங்களோடு நான் இணைந்து இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் குரல் கேட்கும் பொழுது ஏதோ ஒருவிதமான ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது அது என் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(2020) வரும் வருடம் நமதே வாழ்க வளமுடன்🤝💪👍

  • @santhikaruppasamy6667
    @santhikaruppasamy6667 4 ปีที่แล้ว +4

    சொல்லும் போதே!!!! ௮ழகு. கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டுவதாக ௨ள்ளது.நன்றி

  • @kaviyac8975
    @kaviyac8975 2 ปีที่แล้ว +1

    Intha video la Romba pidichathu antha dream thaa nanba 🥳🥳.... Unga voice Nalla iruku Jr.. 👌👌

  • @jothiissac4421
    @jothiissac4421 2 ปีที่แล้ว +1

    🎄🎄🎄 தேவையான, மிகவும் சிறப்பான பதிவு ஜி 🌟⭐️🌟🏆🏆🏆ரொம்ப ரொம்ப நன்றி ஜி. 🙏🙏🙏.

  • @srideviparamasivam8086
    @srideviparamasivam8086 4 ปีที่แล้ว +10

    Great advice brother..... Definitely I will follow

  • @mohanaroobanmhr716
    @mohanaroobanmhr716 4 ปีที่แล้ว +73

    அண்ணா உங்க voice மனசுக்குள்ள போய் என்னமோ பண்ணுது

  • @hakkeemrijiya8502
    @hakkeemrijiya8502 8 หลายเดือนก่อน

    Videos ellame super ovvoru video vum yaro oruvarudaiya vaalkaiyil eatho oru valila maatrathai eatpaduthi konde irukkirathu vaalthuklal 🎉

  • @mohammedmeeran55
    @mohammedmeeran55 4 ปีที่แล้ว +2

    semma mass explation and backround music super,
    thanks for your videos............................

  • @narmatha4122
    @narmatha4122 4 ปีที่แล้ว +4

    I feel very happy about u sir..to choose this book ....the secret...i daily doing very work and wanted things in the way of secret

  • @thirumenip6714
    @thirumenip6714 4 ปีที่แล้ว +3

    Your channel and you doing great work....all the other TH-camrs are creating vulgar. Clickbait content....here you are doing positive job. Kudos....

  • @varmas5985
    @varmas5985 4 ปีที่แล้ว +1

    Super ketkumpodhe manasukulle yennavo pannudhu. Really good speach

  • @leethiyalmerin3615
    @leethiyalmerin3615 4 ปีที่แล้ว +1

    Sariyana enarjitic speech.....pala pala books padicha feeling....💪💪💪💪💪💪💪💪💪💪💪✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

  • @nithiganesh9515
    @nithiganesh9515 4 ปีที่แล้ว +6

    Thank you for the wonderful review and motivation bro!

  • @thangamani2708
    @thangamani2708 4 ปีที่แล้ว +3

    Ending of your video presentation get goosebumps in my body. Vera level bro.

  • @SSS-nv4cq
    @SSS-nv4cq 4 ปีที่แล้ว +2

    Ennoda neenda naal aasai indha book padikanumdradhu dhan edhanala na en well wisher enaku indha book kuduthu padika sonnanga aana apo Nan adha padika time illanu kuduthuten marupadiyum enaku andha book kudunganu Nan ketapo avunga illanu sollitanga kita thita last two weeks a Nan andha book pathi think pante irundhen . That amazing moment happened now in 90 minutes videe that universe gave it to me 😍🙏

  • @selvivinoth8229
    @selvivinoth8229 2 ปีที่แล้ว +1

    Semma insprition great salute JR what a voice Unga voice kettale Ennoda goal Na reach panamathiri feel semmaaaaaa motivation keep rockzzz 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @oviya_booksandtea
    @oviya_booksandtea 4 ปีที่แล้ว +6

    Think and grow rich by napoleon Hill is 1st book of my new library 📙, this will be the 2 Nd one😊.
    Nice work bro👍👌

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 3 ปีที่แล้ว +5

    A journey of thousands miles starts with a single step .

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 3 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkam anna thank you for your energetic speach . Thank you thank you

  • @priya_sivan
    @priya_sivan 3 ปีที่แล้ว +2

    Vera level speech

  • @Lavith_kuttu
    @Lavith_kuttu 4 ปีที่แล้ว +3

    Towards the end of this video, I felt goosebumps. Thankyou so much to movitate.

  • @veeraaa86
    @veeraaa86 4 ปีที่แล้ว +5

    Wish u happy new year Mr.JR, U are doing amazing job.. I am regularly watching ur Videos....Its very energetic....

  • @arivalairamesh8543
    @arivalairamesh8543 2 ปีที่แล้ว

    Vera level bro😍udambu silirthupochu

  • @crazyragavanful
    @crazyragavanful 6 หลายเดือนก่อน

    Evlo time pathathum... Wowwww wat a amazing experience ❤❤❤❤❤❤love u a lot bro....... Thank yoy universe for your abdunadance ❤😍😍😍😍

  • @diviav5678
    @diviav5678 4 ปีที่แล้ว +4

    Hey Ur r great man I love it da na love panninome IPO Avan illayennu romba depressed. Uh irundhen but IPO unga video va patha piragu avana en pinnadi suthavan inimey nnu thonudhu boss it's done thank you universe

    • @K.Dsamayal
      @K.Dsamayal 2 ปีที่แล้ว

      Eppa ennachu

  • @gtjintothefuture1048
    @gtjintothefuture1048 2 ปีที่แล้ว +5

    HI SIR, i am Rajasekaran, Thanks for your motivational stories. I started my own company After seeing motivational videos. I love the Think different segment. I steped into educational and career sector. Service. Now collaborated with Expertrons technologies career Platform.
    "Please keep doing the Good work"

    • @ENNUVATHELLAMUYARVU
      @ENNUVATHELLAMUYARVU  2 ปีที่แล้ว +2

      Superb brother 👍 it's just beginning....you Will reach superb heights soon 👍

    • @Goldishlifestyle
      @Goldishlifestyle 2 ปีที่แล้ว +2

      Super brother apdiye vudambu siluthuruchi avlo vunarvu poorvama irunthathu nandri brother

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 11 หลายเดือนก่อน

      ​@@ENNUVATHELLAMUYARVUsuper

  • @vijayranand5217
    @vijayranand5217 2 ปีที่แล้ว +1

    தோழர் ஜேஆர் அருமை வாழ்த்துக்கள் 👍👍👍

  • @ifhopgaming3321
    @ifhopgaming3321 2 ปีที่แล้ว

    நன்றி ஆப்பிள் box சபரி சகோதரி அவர்கள்தான் எனக்கு இந்த சேனலை பற்றி சொன்னார்கள் அவர்கள் மட்டும் சொல்லாமல் இருந்தால் ஒருவேளை எனக்கு இவ்வளவு நல்ல செயல்கள் பற்றி எல்லாம் தெரியாமல இருந்து இருப்பேன் நன்றி சகோதரி மற்றும் ஜெ.ஆர் அண்ணா

  • @anithya5997
    @anithya5997 4 ปีที่แล้ว +3

    என்னை எனக்கே உணர்த்திய புத்தகம்......அருமையான நேர்மறையனான எண்ணங்கள் நிச்சயம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.....🙂 . நான் சக்தி என்ற பெயரில் தமிழில் இப்புத்கத்தை படித்தேன்...அருமை 👌

  • @rekkakuppusamy4891
    @rekkakuppusamy4891 4 ปีที่แล้ว +4

    Towards end of the video its really inspiring. Thank You.

  • @vidhyavigneshwaran5064
    @vidhyavigneshwaran5064 3 ปีที่แล้ว

    True true bro Abdul kalam sir ore varthaila solliruppar kanavu kanungal edha na followow panni success ayirukken👌👌