Why some Visualization failed? | Great story from 25 Principles of success book |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Welcome to Ennuvathellam uyarvu channel
    Watch all motivation videos here.
    OYO ROOMS SUCCESS STORY LINK:
    • Oyo rooms success stor...
    STATTUP STORY NO15 | TYROCARE STORY
    • Video
    MILKYMIST SUCCESS STORY
    • Zomato success story i...
    ZOMATO SUCEESS STORY
    • Zomato success story i...
    lAMBORGHINI SUCCESS STORY
    • Lamborghini success st...
    Thanks for watching ...

ความคิดเห็น • 282

  • @durairajamani2189
    @durairajamani2189 4 ปีที่แล้ว +17

    உங்கள் குரலில் கேட்க்கும் போது, மிகப்பெரிய உத்வேகம் இருக்கிறது எனக்கு தோழர், நன்றி...

  • @pkmprathi2551
    @pkmprathi2551 4 ปีที่แล้ว +11

    😊நண்பா, *ரகசியம் *என்னுடைய விருப்பமான புத்தகம் நீங்கள் அந்த விஷயங்களை சொல்லும் போது அடுத்து 5 வருடத்தில் நான் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன், நல்ல ஒரு இடத்திற்கு வரவேண்டும். உங்கள் பதிவுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஜே. ஆர். உங்களுக்கு மனதார நன்றியை கூறுகிறேன். நன்றி நன்றி நன்றி 💐😊

  • @rajiraji5909
    @rajiraji5909 4 ปีที่แล้ว +16

    Super super super story and nice voice.... பல திறமைசாலிகலை உருவாக்க நினைக்கிற நீங்க, கண்டிப்பா உங்களுக்கும் ஒரு இலக்கு இருக்கும் அதை அடைய என்னுடைய வாழ்த்துக்கள் கண்டிப்பா உங்களுடைய இலக்கையும் அடைவீர்கள்...EU மிக உயர்ந்த வெற்றியைப் பெறட்டும்...... Nice story, nice voice... என்றும் தொடரட்டும்....

  • @lakshmimanikandan9688
    @lakshmimanikandan9688 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை. உங்களின் காட்சிபடுத்தும் விதம் மற்றும் உங்கள் குறளின் ஒளி மிக மிக அருமை. வாழ்க வளமுடன். உங்களின் சேவை.

  • @vasudevandv4834
    @vasudevandv4834 4 ปีที่แล้ว +14

    பிறரை உயர்த்தும் தன்மையும் அதனை வைத்து நீங்கள் உயரும் தன்மையை வைத்து பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது.....
    புத்தக திருநாள் நல்வாழ்த்துக்கள் ....

  • @keyhellhipster6834
    @keyhellhipster6834 3 ปีที่แล้ว +4

    I have done this for past 9 years, today I'm an Professional Entrepreneur with total of 40k members in more than 30 countries. Belive in yourselves, law of attraction is one of the powerful attractions.

  • @sridevi2118
    @sridevi2118 4 ปีที่แล้ว +7

    Exactly anna...secret, visualization, nammloda effort, full involvement, positive vibes, hard working elame sernthe epdi irukumnu konja nerathula athai vaalnttha paka vetchutinga...thank u so much for such a great video..💐💐🙏💐💐

  • @happylifern9227
    @happylifern9227 4 ปีที่แล้ว +3

    வணக்கம் JR
    நான் உங்கள் எண்ணுவதெல்லாம் உயர்வு வீடியோவை ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணியளவில் வேலைக்கு போக முன்பு கேட்பேன். அதை கேட்டதால் என் உள்ளத்தில் புத்துணர்வும் , தன்னம்பிக்கையும் , எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கியது. நான் “Happy Life RN” , “Kurumbo 2.0” என்ற என்ற வீடியோக்களை TH-cam ல் வெளியிட்டுள்ளேன் . இன்னும் 5 வருடத்தில் எனது இலச்சியத்தில் நான் வெற்றியடைந்து விடுவேன். அப்போது நான் கனடாவில் இருந்து இந்தியா வந்து உங்களை நேரடியாக சந்திக்க, நீங்கள் அனுமதி தந்தால் சந்திப்பேன் . இது உறுதி. இன்று “ The World Book Day”. (April 23, 2020) நான் உங்கள் Book Juice Statement கேட்பேன். அதற்காக இன்று எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • @ricerecipeworldwide2449
    @ricerecipeworldwide2449 4 ปีที่แล้ว +10

    JR You Rock You are Revolutionizing The Way The Tamilans Thinks, Keep Up The Great Work 👍🏻👏

  • @oviya_booksandtea
    @oviya_booksandtea 4 ปีที่แล้ว +4

    I got goosebumps that I imagined I was going in the red-carpet👌😊

  • @krishsrini914
    @krishsrini914 4 ปีที่แล้ว +3

    இந்தப் புத்தகத்தில் வர கதையை பற்றி சொன்ன விதமும் ரொம்ப அற்புதமாக இருந்தது சூப்பரான கதை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இது மிக முக்கியமான கதையும் கூட.....JR நன்றி நண்பா வாழ்த்துக்கள்

  • @aishwaryamanoharan1977
    @aishwaryamanoharan1977 4 ปีที่แล้ว +7

    Yes you are right JR.. daily I m watching videos again and again whenever I feel fed-up.
    You are doing a great job. I am TNPSC aspirant, but I don't maintain any consistency in my preparation. I am quite lazy. But after hearing your voice it gave me a new start.💪💪💪💪💪💪💪💪💪
    your videos are very inspiring.
    Nowdays morning 4.30 is my wake-up time. Thank you for doing such a great job. Soon I will let you know about my job posting.
    May God bless you JR. 😇

  • @kingman1085
    @kingman1085 4 ปีที่แล้ว +5

    In 2030 i am one of the business man in india
    I will say in the stage infront of the people ,the person one who behind me for my success is jr and i will give him my one month salary for his respectable words

  • @tnpscguidance5171
    @tnpscguidance5171 4 ปีที่แล้ว +8

    I want to become a deputy collector....in my future.... daily I am visualize am a deputy collector....

  • @Mohan13577
    @Mohan13577 4 ปีที่แล้ว +2

    After 🖐 years I am a costco wholesale businessman ENNUVATHELLAM UYARVU👍👍💪🌞

  • @gowthammbbs6973
    @gowthammbbs6973 4 ปีที่แล้ว +3

    Bro you changing my mind to positive thanks bro😀😀😀😭

  • @mohang.k526
    @mohang.k526 4 ปีที่แล้ว +3

    என்னுவதெல்லாம் உயர்வு நிச்சயம் என் வாழ்க்கையை மாற்றும் நன்றி

  • @padmanabanganesh7987
    @padmanabanganesh7987 4 ปีที่แล้ว +2

    என்னுவதெல்லாம் உயர்வு என்ற தலைப்புக்கேற்ற இந்த பதிவு மிகவும் அருமை இதைவிட மேலும் பதிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை மிகவும் அருமை நன்றி

  • @safawikipedia912
    @safawikipedia912 4 ปีที่แล้ว +3

    Vision board pathi video podunga

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 4 ปีที่แล้ว +3

    Supper visualisation.
    நன்றி

  • @ruzmimohamed6570
    @ruzmimohamed6570 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் JR ❤️. Big fan 👍

  • @harik2852
    @harik2852 3 ปีที่แล้ว +1

    என்னுடைய வெற்றி கதையில் உங்களை பற்றியும் உங்கள் chanal பற்றியும் கூறுவேன்

  • @kumaresanyru4693
    @kumaresanyru4693 4 ปีที่แล้ว +1

    Super realy amazing thanks bro

  • @prathiyuvi5225
    @prathiyuvi5225 4 ปีที่แล้ว +32

    ௮ந்த விழாவில் நான் கலந்து கொண்ட மாதிரி இ௫ந்தது...

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 ปีที่แล้ว +1

    உண்மையை துணிச்சலாக சொன்னிங்க நன்றி அண்ணா❤🙏🏻🕉

  • @natarajanvenkatesanandco7557
    @natarajanvenkatesanandco7557 4 ปีที่แล้ว +1

    Superb. Very good video

  • @MohanRaj-jc1ei
    @MohanRaj-jc1ei 4 ปีที่แล้ว +2

    Bro Unga voice hey oru positive energy ha create pannathu bro💥

  • @veltamil6494
    @veltamil6494 4 ปีที่แล้ว

    சரியான motivational video . ஆனா இதை தான் செய்யனும் நினைக்கிறேன். நன்றி

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.... மிக்க மகிழ்ச்சி... நன்றி

  • @srinivasan8561
    @srinivasan8561 4 ปีที่แล้ว +8

    Bro congratulations for 1million subscribers🎊🎊🎊
    Mark my words..

  • @sambathmk3197
    @sambathmk3197 4 ปีที่แล้ว +1

    Thanks for inspire me

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 4 ปีที่แล้ว +2

    Vera Level Thinking Brother.... Nammalum intha mathiri try pannalaam ....who are all really focus their feature growth....

  • @p.tgroupsprasath1128
    @p.tgroupsprasath1128 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு தலைவா... ரொம்ப மகிழ்ச்சி 😃

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 ปีที่แล้ว

    உங்கள் குரல் அருமை் நன்றி் வாழ்க வலமுடன் ் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ் அனைத்து பதவிகளும் Suburb

  • @rameshg2233
    @rameshg2233 3 ปีที่แล้ว

    Thank you Anna nichayam nan Periya vettri peruven

  • @surendharbalasubramanian8618
    @surendharbalasubramanian8618 4 ปีที่แล้ว +1

    Tnx for this video..happy mood ku kondu vanthuduchu❤️

  • @sujimasujima8566
    @sujimasujima8566 4 หลายเดือนก่อน

    Super motivation story🎉

  • @rsjrealestatepromoters1496
    @rsjrealestatepromoters1496 4 ปีที่แล้ว

    Super nanpa arumayana pathivu kandippaga nan 5 yrs kalichu business coach a ga varuven pala viruthugalai vanguven en latchiyaththaii adaiven

  • @mkshankar702
    @mkshankar702 7 หลายเดือนก่อน

    Vera level

  • @mkfriendstamil1248
    @mkfriendstamil1248 4 ปีที่แล้ว +1

    Superrrr Annaaaa, enakku 18 vayasu na ,adutha 5 varusathula na uthchathula iruppen Anna

  • @ashfaqameer8809
    @ashfaqameer8809 4 ปีที่แล้ว +1

    ரொம்ப Thanks அண்ணா..

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றி அண்ணா❤

  • @rffashion5811
    @rffashion5811 3 ปีที่แล้ว +1

    💖💖💖💖💖💖💖semmmmmaaa

  • @Arun-ht1di
    @Arun-ht1di 4 ปีที่แล้ว +2

    வேற லெவல் 💯

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 ปีที่แล้ว +1

    Your all videos most impact in my life thank you so much keep continue congrats.

  • @kartsanjay
    @kartsanjay 4 ปีที่แล้ว +3

    awsome bro, very informative, thanks a lot

  • @Kuberan_22
    @Kuberan_22 4 ปีที่แล้ว +1

    This book is on my list... I have already read that some years back

  • @mugundhans400
    @mugundhans400 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு மற்றும் வாழ்த்துக்கள்

  • @r.senbagapandiyan2381
    @r.senbagapandiyan2381 4 ปีที่แล้ว

    நன்றி jr

  • @A.R.Abu786
    @A.R.Abu786 4 ปีที่แล้ว +4

    Rich dad poor dad book story video podogala pls......

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 2 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @VasikaSanthosh
    @VasikaSanthosh 4 ปีที่แล้ว +1

    I really inspiration your speech bro, this video share my friends. And relatives.

  • @bhuvaneshvaran2896
    @bhuvaneshvaran2896 4 ปีที่แล้ว +2

    Now I'm cleared with visualization

  • @mathankumar7792
    @mathankumar7792 4 ปีที่แล้ว

    Super Tq nanba

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 4 ปีที่แล้ว +4

    Brooooo.... Try to put more videos soon... We're seeing ur videos repeatedly....

  • @muralikannima9626
    @muralikannima9626 4 ปีที่แล้ว

    Thank you Anna super Nanri Nanri Nanri Nenga sollum oru oru kadhaium kekkum pothu enakulla oru matram erpaduthu thank you so much Nan kodishvaranaki viten prapachathirthu Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri

  • @subhasree1047
    @subhasree1047 4 ปีที่แล้ว +1

    Sir super ....sir pls upload videos regularly waiting for ur videos big fan of ur voice n success stories 😊

  • @Goosebumps555
    @Goosebumps555 4 ปีที่แล้ว

    Nandri thalaiva. Speech sema

  • @dinuji8633
    @dinuji8633 4 ปีที่แล้ว +1

    Thanks to universe....Arumaiyana video pathivu anna....congratulations 💐💐💐...waiting for u r upcoming precious videos...god bless to all...

  • @sambathmk3197
    @sambathmk3197 4 ปีที่แล้ว +1

    Thanks for your positive vibes

  • @trustyourself3716
    @trustyourself3716 4 ปีที่แล้ว +1

    நண்பா உண்மையிலேயே ஏதோ ஒரு திசையில் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை உங்கள் வீடியோவை பார்த்து இப்பொழுது மாறியுள்ளது மிக்க நன்றி நண்பா என்னை போல் பலரது வாழ்க்கையும் நீங்கள் மாற்ற வேண்டும்

  • @ragavianandan8096
    @ragavianandan8096 4 ปีที่แล้ว

    Very useful story sir

  • @p.tgroupsprasath1128
    @p.tgroupsprasath1128 3 ปีที่แล้ว

    Sema

  • @sivasmart
    @sivasmart 4 ปีที่แล้ว

    Super story and explanation bro

  • @karuppasamypandianpandian3841
    @karuppasamypandianpandian3841 4 ปีที่แล้ว +1

    Bro rompa nalla irukku😍

  • @praveenasanthosh7228
    @praveenasanthosh7228 4 ปีที่แล้ว +1

    Thank you good speech....

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 4 ปีที่แล้ว

    Superb brother

  • @Vinothkumar_Erode
    @Vinothkumar_Erode 4 ปีที่แล้ว

    அருமை

  • @lriht
    @lriht 4 ปีที่แล้ว +1

    Super positive energy flows while listening your video. Thank you for uploading

  • @nyc7068
    @nyc7068 ปีที่แล้ว +1

    Thank you that share market eg

  • @bestsupporters3202
    @bestsupporters3202 4 ปีที่แล้ว

    Super bro jesus bless you

  • @malarmathimalar8961
    @malarmathimalar8961 3 ปีที่แล้ว

    Awesome program contacted by them... Really great idea

  • @vetrikondan2321
    @vetrikondan2321 4 ปีที่แล้ว +1

    Super bro, Thank you

  • @panduthiru4048
    @panduthiru4048 4 ปีที่แล้ว +1

    Thank you for valuable information 🙏

  • @florencevinoli5056
    @florencevinoli5056 3 ปีที่แล้ว

    Really fantastic videos and nice voice clarity. It's change my life style. Many students like your videos brother. Thank you. Superb work

  • @sujaj7783
    @sujaj7783 2 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @kesavankarnan6786
    @kesavankarnan6786 4 ปีที่แล้ว

    super story anna

  • @vigneshp6235
    @vigneshp6235 4 ปีที่แล้ว +1

    thanks for ur valuable information.

  • @jaigo7947
    @jaigo7947 4 ปีที่แล้ว

    உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bousdeena6612
    @bousdeena6612 2 ปีที่แล้ว

    Super Anna 👍

  • @vinothbharathi7576
    @vinothbharathi7576 2 ปีที่แล้ว

    Super great sir

  • @Thilipan-vq1xx
    @Thilipan-vq1xx ปีที่แล้ว

    Super

  • @kanim7414
    @kanim7414 3 ปีที่แล้ว

    Super brother

  • @abilashj3737
    @abilashj3737 4 ปีที่แล้ว +1

    ppaahh!!! super...sir send dat 25 principles soon...

  • @sadhanachidambaram5277
    @sadhanachidambaram5277 4 ปีที่แล้ว

    Super pa

  • @RameshKumar-rs9bo
    @RameshKumar-rs9bo 4 ปีที่แล้ว

    super bro

  • @dharsha332.
    @dharsha332. 2 ปีที่แล้ว

    Very nice

  • @chefdinu
    @chefdinu 4 ปีที่แล้ว

    🔥Kandipa Ungala nerla pakanum💓

  • @muhammadkiyasudeen7686
    @muhammadkiyasudeen7686 3 ปีที่แล้ว

    U have a great motivational voice, keep motivating, last story lol😁, nd i dont know who r those 55 ppl who put dislike ,how they dont even like this kind of videos too

  • @newjersey2668
    @newjersey2668 4 ปีที่แล้ว +1

    Good positive story bro.

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 ปีที่แล้ว +1

    🙏🏻ஓம் நமசிவாய🕉

  • @yoganathan962
    @yoganathan962 4 ปีที่แล้ว +1

    🙏 thanks bro, useful message.

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 4 ปีที่แล้ว +1

    Really awesome 👏

  • @rathankumarr8244
    @rathankumarr8244 4 ปีที่แล้ว

    Super Video Thala....Keep Rocking

  • @SFrequency
    @SFrequency 4 ปีที่แล้ว +3

    🌍 The Real Golden Stories...thanks bro👌
    #Sfrequency

  • @mohang.k526
    @mohang.k526 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @varadharaj224
    @varadharaj224 ปีที่แล้ว +1

    Hai I'm very positive but I'm relative though me negative what can we do but we will me best iam no forget iam best

  • @sruthi8210
    @sruthi8210 4 ปีที่แล้ว +2

    Ennaku ippo ennna motivation venumo atha neega correct ah post panitiga thanks a lot ........
    Bro "how to win friends and influenced people" is good book please upload video about it

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 4 ปีที่แล้ว +1

    Great... Thank you very much

  • @revathinatarajan257
    @revathinatarajan257 4 ปีที่แล้ว

    Nice story sir.. tku universe..